தூய சிறுவிடை கோழிகள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2018
  • தூய சிறுவிடை கோழிகள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கிடைக்கும்.This video will gives you about how to grow siruvidai kozhi or சிறுவிடை கோழிகள்.
    Rajadurai +91 85267 14100

ความคิดเห็น • 352

  • @ukesh4996
    @ukesh4996 4 ปีที่แล้ว +21

    நான் கோழிகளைப் பற்றிய வீடியோஸ் நிறைய பார்த்திருக்கிறேன் நிறைய கேமராமேன் இன்டர்வியூ கொடுக்கிற நபர்களை மட்டும் தான் வீடியோ எடுப்பாங்க அரிதாக அந்த கோழிகளை காண்பிப்பார்கள்.
    முதன்முதலில் நான் பார்த்த வீடியோக்களில் இந்த வீடியோவில் மட்டும்தான் கோழிகளை முழுவதுமாக காண்பித்து உள்ளீர்கள் கேமராமேன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இது போல மற்ற வீடியோக்களை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றிங்க.
    மனநிறைவு அடைந்துள்ளேன் இந்தத் தூய சிறுவிடை கோழிகளை முழுவதுமாக காட்டியதற்கு.
    🙏 வாழ்க வையகம் 🙌வாழ்க வளமுடன்🙏

  • @e.abarnashree7714
    @e.abarnashree7714 6 ปีที่แล้ว +35

    நான் புதுக்கோட்டை மாவட்டம்.நானும் தூய நாட்டு கோழி மட்டும் தான் வளர்க்கிறேன்.நல்ல லாபம் கிடைக்கிறது.அனைவரும் இப்போது இதை தான் விரும்பி வாங்குகிறார்கள்.

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว +8

      நல்லது நண்பா...வாழ்த்துக்கள் மற்றும் உங்களை போல நெறய பேர் வரணும் மற்றும் இந்த பிராய்லர்,கலப்பின கோழிகளை முற்றிலும் அழிக்கனும். Please share this video to your friend circle so that everyone can aware..

    • @rameshvijay1633
      @rameshvijay1633 6 ปีที่แล้ว +1

      Hi, Can u plz send ur contact no?

    • @aloneboy8846
      @aloneboy8846 5 ปีที่แล้ว

      Nan aranthangi please number

    • @kalaiselvan6469
      @kalaiselvan6469 5 ปีที่แล้ว

      Pure nattukkozhi chicks veanum kidakkuma

    • @captprabhu2444
      @captprabhu2444 5 ปีที่แล้ว

      Nanba enaku Kozhi venum 4 female 1 male venum. Veetla place set paniten.. no send panunga

  • @JK-mv7cr
    @JK-mv7cr 4 หลายเดือนก่อน

    நேத்து பொதிகை TV ல "முள்ளும் மலரும்" படம் பார்த்தேன். 1978 ல வெளியான படம். தென் கர்நாடகத்தில் உள்ள சிறிய கிராமத்தில் படமாக்கப்பட்டது. அதில் வரும் நாட்டுக்கோழி நம் சிறுவிடைகளோட தோற்றம் அப்படியே உள்ளது. அவைகளுக்கு சாம்பல் நிற (grey) கால்கள், தூய சிறுவிடை போல்.

  • @thahamaricar9442
    @thahamaricar9442 6 ปีที่แล้ว

    Arumaiyana pativu brother thanks.

  • @user-id9ur6gu3n
    @user-id9ur6gu3n 6 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான தகவல் நன்றி சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      நன்றி சகோ. Please share this video to your friends circle in whatsapp and facebook so others will be benefited

  • @naveennavi7143
    @naveennavi7143 2 ปีที่แล้ว

    Payanulla thagaval anna super

  • @moorthymoorthiy1463
    @moorthymoorthiy1463 2 ปีที่แล้ว +2

    நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் சந்தைக்கு வந்து பாருங்கள். தூய சிறுவிடை கோழிகள் அதிகமாக விற்பனை ஆகிறது.

  • @cyrusideas
    @cyrusideas 5 ปีที่แล้ว +2

    Super ! thank you breeder's meet

  • @sumichanneltamil
    @sumichanneltamil 4 ปีที่แล้ว +1

    Yes I am nattukozhki valarpu good

  • @nifrasnifras9920
    @nifrasnifras9920 6 ปีที่แล้ว +2

    unga video ellame super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Hello Nifras, Thank you for watching native chicken or siruvidai kozhi video. Please share this video to your whatsapp group and facebook so it will be useful for others.

  • @joyal6c170
    @joyal6c170 4 ปีที่แล้ว +1

    thiruvallur districtla koli kunji kidaikuma

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam 3 ปีที่แล้ว +1

    Udumalpet near siruvidai kozhikal kidaikkuma sir

  • @-ashrithafarm4348
    @-ashrithafarm4348 4 ปีที่แล้ว +2

    தர்மபுரி மாவட்டத்தில் நிறைய இடங்களில் சிறு விடை தான் வளர்க்கிறார்கள் எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல். நானும் நிறைய சிறு விடை தான் வளர்க்கிறேன்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @tahirpepsimohmmedtahir4327
    @tahirpepsimohmmedtahir4327 6 ปีที่แล้ว +1

    Super. Raja

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว +1

      Thank you Mohmmed for watching country chicken or native chicken video

  • @user-dm7bz5fh6d
    @user-dm7bz5fh6d 4 ปีที่แล้ว +4

    நீங்கள் அனுப்பிய பதிவு கிடைத்தது நன்றி சாா் விலை மலிவான தீவண சந்தையை பதிவிடவும் சாா்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 ปีที่แล้ว +2

    உண்மை தான் சிறு விடை கோழி இனம் எல்லா ஊர்களிலும் இல்லை நம் ஊரில் உள்ள கோழி மாடு ஆடு இனங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Meenatchi Sundaram for your comments

  • @vaithiragavan91
    @vaithiragavan91 6 ปีที่แล้ว +1

    Super bro

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Thank you Vaithi Ragavan. Please share this video to your friends so that others can aware of native chicken

  • @prakash7346
    @prakash7346 5 ปีที่แล้ว +1

    Super...

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      Thank you Prakash for watching about country chicken profitability. Please share this video to your friends so that this will reach to common peoples.

  • @perumalgovindan1410
    @perumalgovindan1410 5 ปีที่แล้ว +3

    தமிழ்நாடு முழுவதும் இருக்குங்க எங்க வீட்டில் மற்றும் எங்கள் கிராமம் சுற்றியுள்ள கிராமங்களில் பரவலாக இல்லாமல் அதிகமாகவே உள்ளது ( நம் கடவுள் முருகனிடம் உள்ளது சிறுவிடை தான் )

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      நல்லது நன்பரே

    • @shopurwish
      @shopurwish 4 ปีที่แล้ว

      Entha ooru

  • @fakrudeenali3380
    @fakrudeenali3380 4 ปีที่แล้ว +5

    நான் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எனக்கு சிறுவிடை கோழி வேணும்

  • @thamilselvan6716
    @thamilselvan6716 6 ปีที่แล้ว +1

    Bro ,, very useful channel ..bro..👏👏👏👏👏👏👍👍👍

    • @nivedhithax0918
      @nivedhithax0918 6 ปีที่แล้ว

      THAMIL SELVAN phone number please

    • @thamilselvan6716
      @thamilselvan6716 6 ปีที่แล้ว

      7592068776

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Hello Mr. Thamil Selvan, Thank you for watching native chicken or siruvidai kozhi video. Please share this video to your whatsapp group and facebook so it will be useful for others.

    • @thamilselvan6716
      @thamilselvan6716 6 ปีที่แล้ว

      👍👍👍👍

  • @m.boopalanbalan6771
    @m.boopalanbalan6771 5 ปีที่แล้ว

    நண்பரே உங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் நண்பரே

  • @anandagopi2277
    @anandagopi2277 4 ปีที่แล้ว +1

    Hi I am from Srivilliputtur virudhunagar(DT), enaku chicks venum...enaku konjam solunga

  • @naveennavi5564
    @naveennavi5564 4 ปีที่แล้ว +1

    Nice bro

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @user-nu1zl9et8x
    @user-nu1zl9et8x 6 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள காணொலி அண்ணா நான் அடுத்த வருடம் தொடக்கத்தில் புதிதாக கோழிப்பண்ணை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன் கட்டாயம் தங்களுடைய கோழிகளுடன் தான் என் பண்ணை ஆரம்பம் ஆகும். கோழிகளை போக்குவரத்து வசதி மூலமாக தங்களால் அனுப்ப முடியுமா இல்லை நோில் வந்து வாங்க வேண்டுமா? 8கோழி 2சேவலில் இருந்து என்னுடைய பண்ணையை விாிவுபடுத்த திட்டமிட்டுள்ளேன்.

    • @kesavanramasamy9786
      @kesavanramasamy9786 5 ปีที่แล้ว

      Need In and around Madurai contact 9952289187. Kesavan Madurai

  • @logeshwaran3918
    @logeshwaran3918 6 ปีที่แล้ว +1

    supper bro

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Thank you Mr. Logesh, Please share this video to your friends circle in whatsapp and facebook so others will be benefited

  • @thamilselvan6716
    @thamilselvan6716 6 ปีที่แล้ว +2

    Bro you are doing great job...💪💪

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Hello Mr. Thamil Selvan, Thank you for watching native chicken or siruvidai kozhi video. Please share this video to your whatsapp group and facebook so it will be useful for others.

    • @thamilselvan6716
      @thamilselvan6716 6 ปีที่แล้ว +1

      bro not only this video.. I watched your all videos.. Nearly 20 videos...All about our native breads, and their details..

    • @thamilselvan6716
      @thamilselvan6716 6 ปีที่แล้ว +1

      My goal is to save our native tamilnadu breads of,koli, goat,cow,.bull,dogs....

    • @thamilselvan6716
      @thamilselvan6716 6 ปีที่แล้ว +1

      I saw your kili mooku koli clarification video first.. then from that onwards I subscribe your channel and follow your all videos...

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Great Thamil Selvan. Keep on watching and share and many peoples promoting their medicines and mooligai marunthu. We are going to put a video about disease free chicken so that the taste wont vary.

  • @anandhanandh7298
    @anandhanandh7298 6 ปีที่แล้ว +1

    Sir nattu koli kadaikalil vangalama adhu originala

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      நெறய பண்ணைக்கோழிகள் தான் வருது, எனவே இந்த சேனலில் இருக்கும் விடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும். மேய்ச்சல் முறையில் வளரும் கோழிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் . Once again thank you for watching native chicken in Tamilnadu

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว +1

    Congratulations

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 4 ปีที่แล้ว +8

    கடலூர் பக்கம் வந்து பாருங்கனா 10க்கு 8 வீட்ல இருக்கும்

  • @user-ul9vw2lz6k
    @user-ul9vw2lz6k 6 ปีที่แล้ว +3

    Supar

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว +1

      Thank you Mr. Peer Muhamd for watching native chicken video. Please share this video to your friends in whatsapp and facebook.

  • @A.F.Rajkumar
    @A.F.Rajkumar 6 ปีที่แล้ว

    Arumai but Chennai la than kedaikamatuthu

  • @petera7157
    @petera7157 5 ปีที่แล้ว +5

    திருநெல்வேலி

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +1

      நன்றி, தூய நாட்டுகோழியை அதிகபடுத்தி பிராய்லரை தவிர்க்கலாம்

  • @vinayagamoorthi9724
    @vinayagamoorthi9724 5 ปีที่แล้ว +1

    Pro please tell about siru vidai & paru vidai

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Sure. Will put detailed one video

  • @MrMaalikabdul
    @MrMaalikabdul 5 ปีที่แล้ว

    G Trichy I'll nattu koli & giri raja kidaikkuma?

    • @loguprabakaran
      @loguprabakaran 5 ปีที่แล้ว +1

      Original naatukoli kunju kidaikum Edam manapparai 9149605573

  • @mahendrannagadi3128
    @mahendrannagadi3128 6 ปีที่แล้ว +1

    Nalla yerucu

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Thank you Mr. Mahendran, Please share this video to your friends circle in whatsapp and facebook so others will be benefited

  • @manomass9628
    @manomass9628 3 ปีที่แล้ว +1

    Bro I am Trichy enaku one month chicks seruvidai vanum

  • @naturelover159
    @naturelover159 5 ปีที่แล้ว +1

    Bro itha Coimbatoreku transport Panna mudiyuma

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Yes, please call to Raja who will do transport.

  • @kannigaparameshwari6265
    @kannigaparameshwari6265 6 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா நான் சென்னைல மாடில 10 கோழி வளர்கி றேன் எனக்கு இந்த கோழி சென்னைல எங்க கிடைக்கும், நண்பா நன் வளர்க்கும் கோழில சிறுவிடை சேவல் இரண்டு இருக்கு அதில் ஒன்னு தீனி போடபோனாக்கூட கைய கொத்துது என்ன பண்ணுவது தயவுசெய்து உதவு ங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      முடிந்தால் நேரில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் மற்றும் சென்னையில் தூய சிறுவிடை கிடைக்குமா என தெரியவில்லை. தாய்க்கோழிகளை வாங்கும்போது நல்ல இடத்தில வாங்குங்க. நார்ச்சத்து குறைவா இருந்தா இப்படி கொத்த வரும் எனவே வாழை மட்டையை கொடுக்கவும்

    • @kannigaparameshwari6265
      @kannigaparameshwari6265 6 ปีที่แล้ว

      Breeders Meet vazhai ￰வாழை மட்டையை எப்படி கொடுக்கறதுனு சொல்லுங்க தம்பி

  • @DivineManJ
    @DivineManJ 2 ปีที่แล้ว

    தூய சிறுவிடையை எப்படி அடையாளம் காண்பது என்பதையும் காட்டியிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்...

  • @manimani-hx3yc
    @manimani-hx3yc 4 ปีที่แล้ว +9

    காடுவெட்டி

  • @sameerashajahan9914
    @sameerashajahan9914 4 ปีที่แล้ว +2

    Kumbakonam la kidaikuma .number kudunga

  • @karupunandhukn5768
    @karupunandhukn5768 4 ปีที่แล้ว +1

    aranthangi enga oorulaiyum siruvidaithan

  • @narenkramnad
    @narenkramnad 5 ปีที่แล้ว +2

    appadiya...!

  • @sureshturbo
    @sureshturbo 3 ปีที่แล้ว +1

    Coimbatore district la siruvidai kedaikuma bro

    • @n.veluswamyn.veluswamy7752
      @n.veluswamyn.veluswamy7752 3 ปีที่แล้ว

      கிடைக்குமே கந்தகவுண்டன் சாவடிப்பக்கம் ரவி என்பவர் விற்றுக்கொண்டு உள்ளார்.

  • @nowsath4190
    @nowsath4190 4 ปีที่แล้ว

    சார் தடுப்புஊசி கோழிக்கு எங்குகிடைக்கும் என்ன என்ன தடுப்பூசி எத்தனைநாட்கள்ளுக்கு ஒருமுறை போடனும் கொஞ்சம்விபரமாகசொல் லவும் குஞ்சுக்கும்எப்படி

  • @muthumelody753
    @muthumelody753 ปีที่แล้ว

    தஞ்சாவூர் அண்ணா

  • @menakar8185
    @menakar8185 3 ปีที่แล้ว

    நாமக்கல் மாவட்டத்தில் சிறுவிடை எங்கு கிடைக்கும்

  • @nammalvarodunaamsarathi9015
    @nammalvarodunaamsarathi9015 4 ปีที่แล้ว +1

    Kiramathila neraya va than iruku

  • @mohanr9545
    @mohanr9545 5 ปีที่แล้ว +2

    Yenaikku siruvidai chicks venum irrudha sollunga me frm krishnagiri dist.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thank you Raja to contacting us. Please call to Raja to get chicken

  • @marianarajkumarselvaraj8932
    @marianarajkumarselvaraj8932 4 ปีที่แล้ว +3

    Bro can you send 10 Siruvadai chicks to Tirunelveli

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Please call to the phone number

  • @rifayaaariz7552
    @rifayaaariz7552 2 ปีที่แล้ว

    நீங்க இத டெலிவரி பண்ணுறீங்களா??

  • @link2wink
    @link2wink 4 ปีที่แล้ว +1

    நீங்கள் காட்டிய வீடியோவில் உள்ள கோழிகள் ஒரிஜினல் சிறுவிடை இல்லை.... இது கலப்பின கோழி

  • @luckiestgirl9625
    @luckiestgirl9625 5 ปีที่แล้ว +1

    Kanyakumariil

  • @ganeshj6012
    @ganeshj6012 5 ปีที่แล้ว +1

    sir enakk u thuya siruvidai vendum

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

  • @MuruganMurugan-ye9dl
    @MuruganMurugan-ye9dl 3 ปีที่แล้ว +1

    ஊத்தங்கரை இங்கு கிடைக்கும்

  • @girupakaran6426
    @girupakaran6426 6 ปีที่แล้ว +6

    கடலூர் மாவட்டத்தில் சிறுவிடை கோழிகள் அதிகம் உள்ளது

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      நல்லது நண்பா. Thank you for watching country chicken video

  • @VelMurugan-jm8fo
    @VelMurugan-jm8fo 6 ปีที่แล้ว +37

    எல்லா கிராமங்களிலும் உள்ளது அரியலூர் மட்டும் சிறப்பு இல்லை

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว +2

      அப்படி இல்லை தோழரே, நாங்கள் எங்கள் இடத்தில் மட்டும் இருக்கு மற்றும் எங்களிடத்தில் வாங்குங்கள் என்று சொல்லவே இல்லை. கிராமத்தில் நெறய பேர் வரர்க்கிறார்கள் இருந்தாலும் பக்கத்தில் இருப்பவர்கள் வேறு கோழியை வளர்த்தால் கிராஸ் ஆகாத? Once again thanks for watching country chicken video

    • @shopurwish
      @shopurwish 4 ปีที่แล้ว

      Naan one week ah erode la theduren kedaika mattinguthu

    • @shopurwish
      @shopurwish 4 ปีที่แล้ว

      Erode la 15 days ah theduren enga sir kedaikuthu aseel ah siruvedai nu solranga

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu 4 ปีที่แล้ว

      @@shopurwish hai bro....I m from Gobi....pudusha home la own use kaaga koli valakalam nu irrukan....Pure Seruvadai,pure peruvadai Allam erode la enga kedaikum??

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu 4 ปีที่แล้ว

      And also karunkoli and Motta kaluthu koli??

  • @mismet2277
    @mismet2277 4 ปีที่แล้ว +1

    Ithula 2 kozhi desi

  • @j1disciplesnowtamilchannel295
    @j1disciplesnowtamilchannel295 5 ปีที่แล้ว +1

    Bro naa trichy la iruken

  • @kalaiselvan6469
    @kalaiselvan6469 5 ปีที่แล้ว +2

    Enakku 30 pure nattukkozhi chicks veanum kidaikkuma

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

    • @loguprabakaran
      @loguprabakaran 5 ปีที่แล้ว

      Original naatukoli kunju kidaikum Edam manapparai 9149605573

  • @user-gw7ux8mq1m
    @user-gw7ux8mq1m 5 ปีที่แล้ว +1

    Palani pakkathil siruveda koli irukka sollunga . breeds chennal

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว +5

    Hi nanba, I need your help apart from this video. I'm interested to attend tanuvas chick training in Perambalur. How can I get the address? I saw the training details in tanuvas app, but no Venue details in app.
    Can you please give his farm address?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      Please call www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 5 ปีที่แล้ว

      @@BreedersMeet thank you nanba. Sure I'll make a call

  • @Travelwiththennarasu
    @Travelwiththennarasu 4 ปีที่แล้ว +1

    Hai bro....nearby erode pure siruvadai koli irruka??

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      பெருவிடைதான் நிறைய இருக்கு

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu 4 ปีที่แล้ว

      @@BreedersMeet okay bro....Thanks

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu 4 ปีที่แล้ว

      Contact tharingala for pure peruvidai koli in erode

  • @TheAjssadiq
    @TheAjssadiq 5 ปีที่แล้ว +1

    Cuddalore ku send panna mudiyuma minimum order yevvalavu ji

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Please call to Mr. Raja

    • @shopurwish
      @shopurwish 4 ปีที่แล้ว +1

      Cuddalore la amirtha kozhi pannai irukku he is having siruvedai

    • @shopurwish
      @shopurwish 4 ปีที่แล้ว

      Cuddalore 9655744384 intha number contact pannuga

    • @saravananayyasamy3704
      @saravananayyasamy3704 4 ปีที่แล้ว

      @@shopurwish delivery available?

  • @maduraimakkaa7077
    @maduraimakkaa7077 3 ปีที่แล้ว +1

    Hi

  • @vickyvikram5797
    @vickyvikram5797 6 ปีที่แล้ว +1

    Siruvidai nu epdi identify panradhunu Oru video podunga bro....

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      ஏற்கனவே சிறிவிடையை பற்றி போட்டுருக்கோம் நண்பா.

  • @greenforest3744
    @greenforest3744 5 ปีที่แล้ว +2

    இது தூய சிறுவிடை கோழி இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் தான் தூய நாட்டு கோழி உள்ளன.. நீங்கள் விளம்பரம் செய்து தப்பான தகவல் தருகிறீங்க. நீங்க அடைத்து வைத்து வியாபார ரீதியாக பிராய்லர் முறையை கடைபிடித்து விற்பனை நோக்கில் வியாபாரியா இருக்கிரீங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      இரவில் அடைக்க தான் இந்த கொட்டகை நன்பரே. தெரியாமல் பேச வேண்டாம்

  • @maharajanmaharajan9438
    @maharajanmaharajan9438 4 ปีที่แล้ว +2

    உங்க நம்பர் Seand. Pannunga bro

  • @jagadeeshv4657
    @jagadeeshv4657 5 ปีที่แล้ว +1

    Ji i want siru vedai koli, please tell your know to buy

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Where are you from?

    • @jagadeeshv4657
      @jagadeeshv4657 5 ปีที่แล้ว

      @@BreedersMeet i am from pollachi near village

    • @shopurwish
      @shopurwish 4 ปีที่แล้ว

      I too need erode

  • @santhoshkumar221
    @santhoshkumar221 5 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பர்கலே, முதல இதல கலப்படம் இருக்கு.இப்புரம் இங்க இருக்கரது எதுவுமே சிறு வெட கோழி இல்ல எல்லம் நடுத்தர வகை தான் இருக்கு.கோழிகளில் மொத்தம் மூன்று வகை இருக்கு

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว +2

      Hello Santhosh. How can you say this is not pure? Do you have any farms with pure Siruvidai? Please don’t confuse people and give correct informations👍

  • @palaniselvam3447
    @palaniselvam3447 3 ปีที่แล้ว +2

    anna sivagangaiku vanga original mattu koli eppadi irukkumnu parunga ariyaloor not a special

  • @amarns100
    @amarns100 6 ปีที่แล้ว +1

    Nanba nalla padhivu.. but data unmaiya?

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Hi Amar, yes your doubt is valid and I have an evidence(send your email id so that I will mail you) and its proved siruvidai kozhi delta district only. you can see the chickens and compare the same siruvidai in your area or nearby area. we are not promoting our chicks and we said its across delta districts and more in Ariyalur disctrict. Once again thanks for watching native chicken video.

    • @amarns100
      @amarns100 6 ปีที่แล้ว +1

      Nanba, I'm regular viewer of your videos. Moreover I'm going to come to meet you soon. It's just an doubt, Data should be reliable. Myself promoting some of the breeders to my friends. In that you are No :1. That's y i asked.

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Thank you so much Amar Sam.

  • @AnimalsandFruitsVegInfo
    @AnimalsandFruitsVegInfo 5 ปีที่แล้ว +1

    Can transport to Bangalore?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Hi Richard, Yes, Raja already delivered to Bangalore. Please call to Raja

    • @AnimalsandFruitsVegInfo
      @AnimalsandFruitsVegInfo 5 ปีที่แล้ว

      @@BreedersMeet
      Thank you Sir I will contact him

  • @SarathKumar-tz1vw
    @SarathKumar-tz1vw 5 ปีที่แล้ว +1

    Suppar

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thanks mr. Sarathkumar 🙏

  • @Prabuvirus
    @Prabuvirus 6 ปีที่แล้ว +3

    Super
    Where can I get in and around Pollachi.

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      Thanks Prabu for watching native breed kadaknath chicken. We are not sure about your surrounding.

  • @j1disciplesnowtamilchannel295
    @j1disciplesnowtamilchannel295 5 ปีที่แล้ว +2

    Enaku siruvida Kozhi kunjugal vendum

  • @ajaybalaji372
    @ajaybalaji372 6 ปีที่แล้ว +1

    natu Koli 100 per organic yepadi grow panrdhu

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் ஆங்கில மருந்தே இல்லாமல் 100% இறப்பை தடுப்பது என்பதை பற்றிய வீடியோ பதிவிட இருக்கோம். Thanks for watching Native chicken video

    • @ajaybalaji372
      @ajaybalaji372 6 ปีที่แล้ว

      Breeders Meet bro youlo acre la youlo hen valathla Indra details la soluga

  • @bakkiaraj983
    @bakkiaraj983 4 ปีที่แล้ว +1

    அரியலூரில் இவர் பண்ணை எங்கு உள்ளது....

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் செய்து கேளுங்க. அவர் இருக்கும் இடம் தா. பழூர்

    • @prabhumohan2024
      @prabhumohan2024 4 ปีที่แล้ว

      @@BreedersMeet pls give phone number

  • @spform7739
    @spform7739 4 ปีที่แล้ว

    Delivery உண்டா நண்பா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      போன் பன்னுங்க

  • @cmrajsekar
    @cmrajsekar 4 ปีที่แล้ว +1

    சிட்டாங் கோழி பற்றி சொல்லுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்

    • @cmrajsekar
      @cmrajsekar 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet புகைப்படம் இருந்தால் குட போதும்

    • @cmrajsekar
      @cmrajsekar 4 ปีที่แล้ว

      @@BreedersMeet thanks for your quick response

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 5 ปีที่แล้ว +1

    Cuddalore mavattathilum athigam ullathu

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      Thanks Vengat. Nice to hear

    • @sargunanr2525
      @sargunanr2525 4 ปีที่แล้ว

      s vengatesan v kathir unga number kudunga mr.vengatesan

  • @ramakrishnansubbiah5418
    @ramakrishnansubbiah5418 3 ปีที่แล้ว +1

    Dear friend, please confirm that it's possible for you to supply 200 no's, of pure siruvidai 30 days chicks to my place.
    I am from Kalathur village of pattukkottai taluk, Thanjavur District.

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 4 ปีที่แล้ว +1

    தென்காசி மாவட்டத்திலும் தூய சிறுவிடை கோழிகள்மிக மிக அதிகம் உள்ளது

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      நன்றி👍

    • @muthusamy.pmuthu5134
      @muthusamy.pmuthu5134 4 ปีที่แล้ว +1

      உங்கள் செல் நம்பர் தாருங்கள் சகோ

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x 3 ปีที่แล้ว +2

    மன்னார்குடி டெலிவரி உண்டா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      போன் செய்து பாருங்க

  • @girupakaran6426
    @girupakaran6426 6 ปีที่แล้ว +3

    மேய்ச்சல் முறையில் வளர்த்தால் எந்த கோழிகள்ளாக இருந்தாலும் நல்ல ருசி இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      உண்மை. சமீப காலங்களில் மக்கள் தூய நாட்டுக்கோழிகளையே விரும்புகிறார்கள்.

  • @ajay.a126
    @ajay.a126 4 ปีที่แล้ว +1

    Endha place addresse solunga

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      Ariyalur district

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

  • @chinnasamy7644
    @chinnasamy7644 4 ปีที่แล้ว +1

    இது தமிழ் நாட்டு கோழி எல்லா மாநிலங்களிலும் இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      அப்படியா

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 4 ปีที่แล้ว +2

    ஏன்ன அவரை பேச விடாம வரிசையா கேள்வி கேக்குற மறந்துடுவியோ

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      மண்ணிக்கவும் அப்படி இல்லை

  • @MRB123-x
    @MRB123-x 4 ปีที่แล้ว +1

    இவரது முகவரி கிடைக்குமா

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      www.breedersmeet.com/home/details/Rajadurai-3071

  • @tamilnaduvivasayam1008
    @tamilnaduvivasayam1008 6 ปีที่แล้ว +1

    Ooty la yum iruku

  • @randykumar4221
    @randykumar4221 6 ปีที่แล้ว +1

    Avar number solunga bro

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว

      விடீயோவை முழுமையாக கேளுங்க நண்பா, ராஜா சொல்லுறார் அவருடைய நம்பர். Thanks for watching Native chicken video

  • @baskarthanabal2701
    @baskarthanabal2701 4 ปีที่แล้ว +1

    அரியலூர் மாவட்டம் எந்த ஊர் சகோ. நான் தத்தனூர்.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      அழிசக்குடி

    • @baskarthanabal2701
      @baskarthanabal2701 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet பக்கத்துக்கு ஊர் தான் பிச்சைப்பிள்ளை நண்பர் தானே நீங்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว +1

      யார் அது🤔

    • @baskarthanabal2701
      @baskarthanabal2701 4 ปีที่แล้ว

      பக்கத்து வீட்டு தம்பி பிச்சைப்பிள்ளை. அவருடைய நண்பர் தான் ராஜதுரை. நாங்கள் அழிசுக்குடிக்கு பக்கத்து ஊர் தான் தத்தனூர்

    • @anburaj1326
      @anburaj1326 4 ปีที่แล้ว

      Yes நானும் தத்தனூர்...

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l 4 ปีที่แล้ว +6

    சிறுவிடை அதிகம் கிடைக்கும் மாவட்டம் மதுரை மேலூர் சிவகங்கை

    • @maduraimakkaa7077
      @maduraimakkaa7077 3 ปีที่แล้ว +2

      Hi

    • @Karthi166
      @Karthi166 3 ปีที่แล้ว +1

      Melur mavattam illa bro

    • @user-ww6wo2gd6l
      @user-ww6wo2gd6l 3 ปีที่แล้ว

      @@Karthi166 பகுதி என்பதை சேர்த்து குறிப்பிட்டேன்

    • @user-fh7hf4uu7t
      @user-fh7hf4uu7t 3 ปีที่แล้ว

      🤣😂🤣😂🤣😂🤣😂 நானு மதுரைதான் சிவகங்கை சொந்தவூரு இங்கல்லாம் கிடையாது

    • @user-ww6wo2gd6l
      @user-ww6wo2gd6l 3 ปีที่แล้ว

      @@user-fh7hf4uu7t உங்க ஊரில் கோழி இருக்கா மொத😁😁

  • @rameshvijay1633
    @rameshvijay1633 6 ปีที่แล้ว +1

    Original thaane? Nambi vaangalama bro?

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว +2

      நேருல வந்து பாத்து வாங்குங்க. நாங்கள் இங்குதான் வாங்கணும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அரியலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இருக்கிறது என்றுதான் சொல்கிறோம். நெறய பேர் தவறாக புரிந்து கொள்கின்றனர்

    • @rameshvijay1633
      @rameshvijay1633 6 ปีที่แล้ว +1

      அறியலூர்ல எங்கு வர வேண்டும்? planning this weekend Bro.. Everything is ready ... need to buy the feeders and நாட்டு கோழிகள் மட்டுமே... 325 sq . feet la எத்தனை கோழி வாங்கலாம்? thanks in advance

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว +1

      Azhisukudi, Tamil Nadu 621804. Please call Raja-8526714100

    • @rameshvijay1633
      @rameshvijay1633 6 ปีที่แล้ว +1

      Will talk to him tomo....
      I need another favor Bro? Where can i get நாட்டு ஆடுகள் ?

    • @BreedersMeet
      @BreedersMeet  6 ปีที่แล้ว +1

      we too finding a good farm to purchase..will let you know and we too have a plan to start goat farm

  • @gowthamkarthick4701
    @gowthamkarthick4701 4 ปีที่แล้ว +2

    Bro அவர் contact no தாங்க plzzzz

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      85267 14100

    • @deviveeran1659
      @deviveeran1659 4 ปีที่แล้ว

      Anna na namakkal(D t),
      mohanur .4seruvidai kozli kedaikuma Anna plz replay me anna

  • @maruthamuthum8199
    @maruthamuthum8199 5 ปีที่แล้ว +1

    Chinasalem

  • @shopurwish
    @shopurwish 4 ปีที่แล้ว +1

    Pesa pesa phone cut.panraru rude response

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      ராஜாவிடம் பேசுனீர்களா?

    • @shopurwish
      @shopurwish 4 ปีที่แล้ว

      @@BreedersMeet yes

  • @moorthym6624
    @moorthym6624 4 ปีที่แล้ว +1

    நண்பா நான் கிருஷ்ணகிரி மாவட்டம் எனக்கு சிறுவிடை வேனும் தோழா உதவி பன்னுங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  4 ปีที่แล้ว

      ராஜதுரைக்கு போன் பன்னுங்க

    • @moorthym6624
      @moorthym6624 4 ปีที่แล้ว +1

      @@BreedersMeet phone number annupuinga anna

    • @hariharsha6802
      @hariharsha6802 4 ปีที่แล้ว

      Nanum Krishna giri bro enakum venum

    • @moorthym6624
      @moorthym6624 4 ปีที่แล้ว

      @@hariharsha6802 Krishnagiri la yanga bro

    • @hariharsha6802
      @hariharsha6802 4 ปีที่แล้ว

      @@moorthym6624 near bargur,,, unga number send pannunga

  • @ummuraiaan7240
    @ummuraiaan7240 5 ปีที่แล้ว +1

    கைரளி கோழி தூய நாட்டுகோழியா

    • @BreedersMeet
      @BreedersMeet  5 ปีที่แล้ว

      No it’s kerala based like ours vanaraja.

    • @vineshrajs3288
      @vineshrajs3288 5 ปีที่แล้ว

      No..naatukozhi + Australian breed