My Miracle Ooty Home Tour | ஊட்டியில் ஒரு அதிசய வீடு | நிலச்சரிவு தடுக்கும் வீடு|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2021
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • บันเทิง

ความคิดเห็น • 822

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 2 ปีที่แล้ว +31

    Good morning babu bro
    சில திரைப்படங்கள் குறைந்த செலவில் படமாக்கப்பட்டு பெரிய அளவிலான வசூலை படைக்கும் அதே போன்று தான் இந்த காணொலி அமைந்துள்ளது , அருமையான வீடு பழைய பாரம்பரியம் கொண்ட பொருட்களை சேமித்து வைத்த அந்த வீட்டின் உரமையாளர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி நண்பா 💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நன்றி நன்றி 💜

  • @sumathyveera5417
    @sumathyveera5417 2 ปีที่แล้ว +38

    நல்ல பதிவு... அழகான இடம்,மன நிறைவான ஒரு வீடு.🏘️. இதைவிட வேறன்ன வேண்டும்.Thanks for house owners...👍👍👌👌😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +4

      Thank you 🙏💜

    • @elephantlover6841
      @elephantlover6841 2 ปีที่แล้ว

      Paqq

    • @ravichandranc.t6598
      @ravichandranc.t6598 ปีที่แล้ว +1

      இந்த வீடு நேரில் பார்க்க வேண்டும்என்பதற்காககடந்த 4ஆம் தேதிகோத்தகிரி வந்தேன். வீடு கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் சேதமாகி இருந்தது. பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் வீட்டில் இருந்த நண்பர் வீட்டை சுற்றி காட்டினார்..அன்று முன்னோர் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் அவர் பொறுமையாக சுற்றி காட்டினார்...very happy

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 ปีที่แล้ว +9

    Wonderful house, Living in OOTY is a blessing, But these two people are very lucky to have this kind of house made up of wooden materials, I think they are research scholars, They know much about THODADS, BADUGHAS and their lifestyle ,Drone shots superb, Lastly that museum no words to say, Wonderful and useful video super,

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 ปีที่แล้ว +6

    உண்மையில் அந்த அக்கா மாமா இருவருக்கும் பெரிய பெரிய பெரிய பெரிய பெரிய நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஏன் என்றால் அவர்ககள் நம்ம பழைய பொருட்கள் நம்ம கலாசாரங்களை நம் மண்ணின் பெருமைகளை பொக்கிஷமாய் வைத்து இருக்கிறார்கள் அவர்கள் இருவரும் நெடுங்காலம் நன்றாக இருக்க வேண்டும் அந்த கடவுள் அவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்து இருக்க வேண்டும் அவர்களை வாழ்த்த வயதில்லை அதனால் நான் அவர்களை இரு கரம் கூப்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்குகிறேன் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว +5

    I love nilgiris and its rich culture..thanks for showing us the Beauty of Nilgiris...Please give translation of what you speak in Badaga

  • @sreedeviganesan
    @sreedeviganesan 2 ปีที่แล้ว +4

    அழகிய பொக்கிஷம் , சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் பார்த்தது போலவே இந்த அழகு இல்லம் மனதில் நீங்கா நினைவலைகளோடு பதிந்து ள்ளது.ரசனையான படைப்புகள், வேலைப்பாடுகள் கொண்ட இல்லம்.பாராட்டுக்கள் பல 👍👏🎉🎊💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +3

    அழகான பாடலுடன் ஆரம்பித்து அழகிய பூவுடன், அழகிய வீட்டைக் காட்டி....இயற்கை காட்சிகளுடன்..... வேறே லெவலப்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 2 ปีที่แล้ว +4

    இது ஒரு சிறப்பான பதிவு நண்பருக்கு வாழ்த்துக்கள் .நான் ஒரு சில வருடம் கட்டுமான துறையில் உதகையில் பணியாற்றினேன் நல்ல நண்பர்கள் உண்டு .ஓல்ட் இஸ் கோல்ட் .நன்றி .

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி ❤️🙏🥰

  • @tamilchella
    @tamilchella 2 ปีที่แล้ว +8

    Indha veedu TV show LA vandhruku.. Happy to see that ayya again 🙂

  • @deepabaddu239
    @deepabaddu239 2 ปีที่แล้ว +6

    அழகிய வீடு... உரிமையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் 🙏

  • @deepakdee9280
    @deepakdee9280 2 ปีที่แล้ว +9

    19:07 Removing glass with bgm🔥🔥🔥 yatho cinema hero introduction mathre irruku pa....,
    I appreciate there presence of mind( collecting all the precious & memories )👏👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you deepak 💜

    • @deepakdee9280
      @deepakdee9280 2 ปีที่แล้ว

      @@MichiNetwork 🤗🤗🤗💕 welcome Mr.GG

  • @afraarfa504
    @afraarfa504 2 ปีที่แล้ว +4

    Hi Bro. I am sheik from trichy. Very beautiful video. Kannerimukku. Uilatty falls yenakku marakka mudiyatha place. 1994 to 1999 varaikum palamurai antha ooruku vanthurukiren.. Yetha pandigai. Uriyadi pandigai vizakkalai parthu erukiren. Yenakku angu niraya badugas friend erunthanga.. Ellarum nalla anbanavargal.. I miss them.. Thanks..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much afra ❤️🙏

    • @afraarfa504
      @afraarfa504 2 ปีที่แล้ว

      @@MichiNetwork 😍

  • @vikrumtalks857
    @vikrumtalks857 2 ปีที่แล้ว +12

    Love from Australia.. Felt happy see native aboriginal picture from Australia on the walls.. Lovely house, and couple.. Stay blessed...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you sooo much 🥰🙏

  • @P_RC_P_J
    @P_RC_P_J 2 ปีที่แล้ว +4

    கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை அழகு...வீடு அருமை....பாபு மற்றும் சாய் அண்ணா வேற வடிவில் காமிரா...👏👏👏🌮🍕🥪

  • @TheVinodDJ
    @TheVinodDJ 2 ปีที่แล้ว +6

    👌
    அப்ப ஒரு பெரிய விருந்து காத்திட்டு இருக்கு !!??
    Eagerly waiting, @Michi team...!!
    படகா மொழியில் பேசும் போது...தமிழில் subtitle போடவும் 💐 (நீலகிரி மக்களை தவிர்த்து மற்ற பல மாவட்ட மக்களும் புரிந்து கொள்ள இயலும்)

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you vinod ( subtitles 👍)

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 2 ปีที่แล้ว +12

    Superb house (wood palace) That 3-D painting is awesome.... Tea AD ultimate 😂😂😂 They both are very kind...much more collections... Tq so much babu...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you naga laxmi 💜

  • @ramualex9372
    @ramualex9372 2 ปีที่แล้ว +2

    நல்ல அருமையான பதிவு. நன்றிகள். நான் ஒரு மலேசிய வாழ் தமிழன். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கு தான். ஆனாலும் நம் தாய் நாட்டின் சிறப்புமிக்க வளங்களையும், எழில் மிகுந்த இடங்களையும் பார்க்க மிகுந்த ஆசை. உங்கள் வீடியோ மூலமாக அதை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றிகள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ramu 💜🙏

  • @chettinadsamayal
    @chettinadsamayal 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு !பழமையான வீடு ரம்மியமான இயற்க்கை அழகுடன்!

  • @preethipv830
    @preethipv830 ปีที่แล้ว +4

    Ooty is a magical place... It will hold you and there is no return from this land once you entered.... peaceful... I still miss those misty evenings... Yellow flowers.... .scenery from the hill top want to come again.....

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you Preethi

    • @preethipv830
      @preethipv830 ปีที่แล้ว

      Nice videos....all the very best for upcoming works... 👍

  • @thomassamuel9388
    @thomassamuel9388 2 ปีที่แล้ว +7

    The man really loves Nilgiris, has a wonderful collection of old Nilgiris.There are so many beautiful old bungalows in Nilgiris sadly some are not maintained like ones in Aruvankadu only General Managers is.I have seen many decades back when there were beautiful gardens in them and the very talented gardeners did magic with the garden and hedges God bless them all, now most hedges are unattended and grown into trees.50 years back behind sims park i had seen bungalows in the woods , i don't know if its there now but the bungalows, woods and a stream was so magical.Also Bedford theatre with fantastic movies all gone with the wind.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much thomas samuel ❤️

  • @jayaletchemi9750
    @jayaletchemi9750 2 ปีที่แล้ว +11

    Blessed are they who see beautiful things in humble places😍😍

  • @geogieabraham9506
    @geogieabraham9506 2 ปีที่แล้ว +14

    Super veedu
    Beautifully decorated
    Great personalities
    Great collections
    Great location
    I want to see more buildings and houses in Ooty
    Congrats Babu congrats

  • @mohdsadiq5432
    @mohdsadiq5432 2 ปีที่แล้ว +3

    பழமைகளை மறவாமல் பாதுகாத்து வரும் இந்த - தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் நாம் அனைவரும் பின்பற்றோவோம் இனி வரும் காலங்களில்

  • @guindybaalaaji8036
    @guindybaalaaji8036 ปีที่แล้ว +4

    Dear excellent.You shocked me when you entered the second house.When you showed that Gentlemen in the last by a drone shot it was like kabali film when they show him alive in a farm house Malaysia after that shoot out.Great efforts.Excellent background score.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว +1

      Thank you sir ❤️🙏

  • @senthilkumarmithra6869
    @senthilkumarmithra6869 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @anusakshayapathra5523
    @anusakshayapathra5523 2 ปีที่แล้ว +5

    Never seen such a beautiful drone view of Nilgiris.....wonderful Bro

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much anu 💜

  • @blueberry0091
    @blueberry0091 2 ปีที่แล้ว +12

    This is what we want.. so natural and yet an interesting video💕

  • @Ayshwariya
    @Ayshwariya 2 ปีที่แล้ว +8

    Great work and good to see such a well maintained house with so much history and happiness. Such a beautiful garden ..
    நீங்கள் குழந்தையைப் போல ஓடி, வீட்டில் உள்ள அனைத்தையும் ரசிக்கிறீர்கள்👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you ayshwariya 💜

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏👏 மிகவும் அருமையான பதிவு நிச்சயம் ஒருநாள் உங்கள் சந்தித்து ஒரு பதிவு போட வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன் தம்பி💐 வாழ்த்துக்கள் 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +2

      வருக வருக வருக 💜

    • @bhagimedia
      @bhagimedia 2 ปีที่แล้ว

      @@MichiNetworkthank u 🙏

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 2 ปีที่แล้ว +3

    Every one should be construct like this mane

  • @harijoyson
    @harijoyson 2 ปีที่แล้ว +2

    Vedio clarity is super Bro..👌Nalla tune aagiteenga... nalla panreenga..content nalla kudunga...U will rocks ....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @rajaramank3290
    @rajaramank3290 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு I enjoyed very much...Tku Babu

  • @mangalamram8627
    @mangalamram8627 2 ปีที่แล้ว +2

    Romba nalla eruku veedu and garden ellam super such awonderful house exalant mr babu

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் mangalam Ram 💜🙌

  • @prakashn100
    @prakashn100 2 ปีที่แล้ว +5

    Perfect old memories home of my Tamilnadu Ooty heritage

  • @23sridaran
    @23sridaran 2 ปีที่แล้ว +2

    அருமையிலும் அருமை தம்பி பாபு!இது போன்று பல இடங்களை பார்க்க விரும்புகிறோம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி

  • @priyarajkumar5376
    @priyarajkumar5376 2 ปีที่แล้ว +8

    One of the best video it was..wonderful to Watch..loved the way they maintained the house..🤩

  • @lakshmisundar975
    @lakshmisundar975 2 ปีที่แล้ว +7

    Great job brother.Venu sir.and Seetha akka superb Nilgiri is a heaven and we badagas are really blessed to enjoy here.Let"s all join hands to make our home more beautiful by conserving our nature and culture.

  • @havabegam2051
    @havabegam2051 2 ปีที่แล้ว +3

    Super very nice veedu babu garu I'm from ap

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +2

    இலங்கையின் சுத்தம், அழகை நம்ம ஊரில் கண்டதில் பெருமகிழ்ச்சி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Js.Murthy 💜

  • @bharathichitra3222
    @bharathichitra3222 2 ปีที่แล้ว +2

    Wowww..... Semma veedu..... Editinga nalla eruku na

  • @sanmom3181
    @sanmom3181 2 ปีที่แล้ว +1

    Very unique and wonderful video and the way of presentation is like the one among our family member is talking to us. . I came across your video and started seeing all your posted videos. Great work🌹👍👍👌👌👌👌👌👌

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh ปีที่แล้ว +1

    Wow well documented. It's amazing to see Ooty and it's heritage. Congratulations bro

  • @Ajay-dw2yi
    @Ajay-dw2yi 2 ปีที่แล้ว +3

    Excellent song brother

  • @shayarabanu1606
    @shayarabanu1606 2 ปีที่แล้ว +3

    Hi babu
    Excellent house super vedio but oru like dan poda mudindadhu.keep rocking babu 👍All the best for your further video's.we are excited waiting for history of Nilgiris.Take care you,your family and ur camera man.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Shayara Bhanu..1 like = 1000 likes ... thank you so much 💜

  • @krv254
    @krv254 2 ปีที่แล้ว +2

    அருமையான காணொலி...அழகான பழமையான வீடு.. ..நன்றி பாபு ....

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 ปีที่แล้ว +4

    Super ji

  • @Shebltop5
    @Shebltop5 ปีที่แล้ว +3

    Woow amazing ippadi oru road srilanka vulaum irukku bro neega podure video ellam paakka srilankavula irukkira place poleve irukku

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

    • @Shebltop5
      @Shebltop5 ปีที่แล้ว

      @@MichiNetwork welcome

  • @kumar-vr2wc
    @kumar-vr2wc 2 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசுவது அழகு. உங்கள் ஊர் அழகு.உங்கள் வீடும் அழகு.video editing super bro

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி kumar 💜

  • @pathmasri3492
    @pathmasri3492 ปีที่แล้ว +3

    Very Wonderful Video Shooting, and Beautiful Places 😍. Thanks for the sharing 💖

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 ปีที่แล้ว +2

    EXCELLENT, I REALLY DIDNOT EXPECT SUCH A VIDEOGRAPHY, ITS AMAZING.

  • @vanajadevi7478
    @vanajadevi7478 2 ปีที่แล้ว +2

    Awesome looks of Nilgri astonished... Ur native touch in ur talk says.. Many memories.. Keep rocking.. Good job and in between advertisement effect superb

  • @DamineeMalviya
    @DamineeMalviya ปีที่แล้ว +3

    Oh my goodness !! Ooty is my dream place !!❤❤❤ I didn’t understand a single word but I was smiling throughout the video ! Thanks 🙏 ❤

  • @shyamkarthikeyan739
    @shyamkarthikeyan739 2 ปีที่แล้ว +4

    I am from coonoor, miss my home town badly. Thinking about my childhood memories.

  • @sheiladavies1033
    @sheiladavies1033 2 ปีที่แล้ว +10

    It's such a lovely and cosy home. Such a peaceful environment.

  • @PravinVivekanandhan
    @PravinVivekanandhan ปีที่แล้ว +2

    Look at the couple, they love the culture and the heritage. Please do a video on their efforts.
    They are living most of our Dreams 🙂. Mini Museum they have, Please let them narrate their collection and the history behind that.

  • @shivashankar7323
    @shivashankar7323 2 ปีที่แล้ว +2

    Every video are rocking, beautiful memories, building is simply superb, waiting for the next video🎥...

  • @utube4uindia
    @utube4uindia 2 ปีที่แล้ว +2

    Enjoyed your video very much. We love Niligiris so much ...We visited twice and in love with this amazing place in Tamil Nadu. Hope to visit again very soon. Thanks once again.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you soooooo much ❤️

  • @meenabalakrishnan8937
    @meenabalakrishnan8937 2 ปีที่แล้ว +2

    Hi Babu
    Good morning
    மிகவும் அருமையான இருந்தது அந்த செடியில் இருந்தது மயில் போல் தெரிகிறது வீடு மிகவும் அருமையாக இருந்தது இடையே உங்கள் நகைச்சுவை மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Aaama மையில் தான் ..
      அன்பும் நன்றிகளும்...meenae Balakrishnan 🙏💜

  • @asarerebird8480
    @asarerebird8480 2 ปีที่แล้ว +4

    The grass cutting style,, or plant cutting style is "Topiary" I think,, very nice🙏

  • @santhoshbalaji
    @santhoshbalaji 2 ปีที่แล้ว +2

    சூப்பர் starting episode

  • @jayabharathibl
    @jayabharathibl 2 ปีที่แล้ว +2

    fantastic drone view.....you people rocking...God bless you..

  • @josephberlin6642
    @josephberlin6642 2 ปีที่แล้ว +1

    அருமை .பார்க்க ,பார்க்க .அவ்வளவு கண்ணுக்கு குளிர்மையாக இருக்கு .

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி❤️

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 2 ปีที่แล้ว +2

    நான் உங்களுடைய புது சப்ஸ்கிரைபர் உங்க வீடியோக்கள் பார்த்து பிரமிச்சிப்போயிட்டேன் 🙏👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sarumathi 💜🙏

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 ปีที่แล้ว +1

    Ellame Azhgu........No words to describe it am searching words.....wooooooooow.manadhai thodugiradhu vittu agala marukirudhu thambi.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @Informative229
    @Informative229 2 ปีที่แล้ว +1

    Super I am very fond of your channel good luck

  • @elangovanr8293
    @elangovanr8293 2 ปีที่แล้ว +4

    Thanks a lot thambi, no words to describe your contribution, I am really enjoying all your vlogs👍👏 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you elangovan bro 💜

  • @kskking9492
    @kskking9492 ปีที่แล้ว +2

    Nenga ending la tha sambavam panadringa unga video elam . Masss 🔥

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 2 ปีที่แล้ว +3

    Thank you so much for sharing a wonderful video....🎉🙏❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you dhivya prabha 💜

  • @RajeshKumar-uf3qc
    @RajeshKumar-uf3qc 2 ปีที่แล้ว +3

    Climax vera level 👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Rajesh Kumar ❤️

  • @shivadhanu2041
    @shivadhanu2041 2 ปีที่แล้ว +1

    Superb bro...really liked your videos....your doing it very different and creative.... expecting more like this from u...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you shiva. 💜🙏

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 2 ปีที่แล้ว +2

    Azhagaana veedu 💙...unga videos la irukka views, places idhellaam paathaleh we feel like "நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்"...by iyarkkai virumbuvor sangam 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி❤️💜

  • @ajmalaazilvlogs2678
    @ajmalaazilvlogs2678 ปีที่แล้ว +1

    Super video's brother 2days ah unga video ellam pathutten...manasuku romba happy ah iruku pakka🏞️🏞️🏞️🏞️

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you ajmal ❤️🙏

  • @brksk4309
    @brksk4309 2 ปีที่แล้ว +6

    I am simply jealous. Great couple. Great presentation. Wish u all full of good health and happiness.
    Memories - Naduhatty, Yedakad.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 2 ปีที่แล้ว +2

    Awesome editing babu...super amazing...

  • @AmazingVideossss
    @AmazingVideossss 2 ปีที่แล้ว +1

    Bro last finishing vera vera level. Oru movie patha effect. Really superb.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you bro ❤️🙏

  • @roopcanadia6984
    @roopcanadia6984 ปีที่แล้ว +2

    Overall, fantastic video. Great job!

  • @shalinees254
    @shalinees254 2 ปีที่แล้ว +2

    Super.. very very beautiful.seeing this vlog iam so happy.😊😊👌👌👌

  • @maryl2804
    @maryl2804 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகான வீடு superb 🎉🌺💫👍

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you mary L ❤️🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.
    படப்பதிவு சுப்பார் .
    மனம்நிறைந்த விட்டது பாபு.
    நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் prakash lic🥰

  • @mariajoseph1196
    @mariajoseph1196 ปีที่แล้ว +1

    semma veedu. super anubavam. really asathal.

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 2 ปีที่แล้ว +2

    Excellent , no others words need to describe 👏 the video!!!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you manoj Kumar ❤️🙏🏻

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 ปีที่แล้ว +1

    Very informative as well as beautiful cinematography sound mixing

  • @devendirantamiltamil6426
    @devendirantamiltamil6426 2 ปีที่แล้ว +2

    Our village , home, nature is all so very very very very very very beautiful, l love this vedio bro. Tq so much bro.enjoy my ice my heart tq

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much devendhiran 💜

  • @babesparadise
    @babesparadise 2 ปีที่แล้ว +2

    Sema video 👏👏👏👏 I AM wAITiNG for Ooty 200 video … Fantastic editing looks like a well made short film (last segment) 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      💜💜💜🙏 thankyou

  • @shanthidaniel76
    @shanthidaniel76 2 ปีที่แล้ว +1

    Wonderful collection. Very meticulously maintained.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you shanthi danial

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 ปีที่แล้ว +1

    Unga setta romba Azhgu.hats off to cameraman

  • @mkrishnakumarkrishnakumar4602
    @mkrishnakumarkrishnakumar4602 2 ปีที่แล้ว +2

    Super old is gold

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 ปีที่แล้ว +1

    வேற லெவல் பாபு... வீடியோ அழகா இருந்துச்சு.. வாழ்த்துக்கள்♥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி

  • @mounish9302
    @mounish9302 2 ปีที่แล้ว +4

    Nice house garden and people

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 ปีที่แล้ว +2

    Excellent video including that houses and humoures advertises....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Sakthivel sir 💜

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +1

    Very nice video. Anna and akka so sweet.

  • @ParameshChockalingam
    @ParameshChockalingam 2 ปีที่แล้ว +1

    Ha ha 4:06 koodiya seekaram athu um amayum. The house looks very pretty. Intha veeda innoru news channel la paatha maari nyabagam

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Yes yes.. already this house shot in புதியதலைமுறை

  • @antuniversity6623
    @antuniversity6623 2 ปีที่แล้ว +21

    Very neat and lively house. Great drone work. I am looking forward to know the history of Badagas through your vlogs. It would be fascinating to learn more about their journey from neighboring land to the Nilgiris. Do keep this request in mind please.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +3

    Wow beautiful nice places Thank you 👍👍👍👍🌹🌷🌹🌷⭐️🌟⭐️🌟

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 2 ปีที่แล้ว +1

    அருமை ...மனதுக்கு இதமான பதிவு .நன்றி ..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Banumathi Singaram 💜

    • @banumathisingaram8996
      @banumathisingaram8996 2 ปีที่แล้ว

      @@MichiNetwork மிக்க நன்றி .

  • @JayaKumar-xv5vk
    @JayaKumar-xv5vk 2 ปีที่แล้ว +2

    Bro.. super... Keep going .... explore more about Nilgiri... Expecting more British people construction building houses

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Sure jaya kumar bro ❤️

  • @GPMedia0124
    @GPMedia0124 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு பழமையை கண் முன்னே நிறுத்தி விட்டிர்கள் நன்றி.

  • @avrttechnologies936
    @avrttechnologies936 2 ปีที่แล้ว +2

    Unique style of capture. 👍👍👍

  • @dineshkumars9710
    @dineshkumars9710 9 หลายเดือนก่อน +1

    Beautiful brother we are waiting for your to start a resort or home stay

  • @gayathrivijay2763
    @gayathrivijay2763 2 ปีที่แล้ว +1

    Very Nice home Tour babu.opening supera iruku babu flowers la paka Romba azhaga iruku babu.