அருமையான விளக்கம்🙏. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்றில்லாமல் விரைவாக அனைத்து விவசாயிகளும் இந்த காணொலி யை பார்த்து இரசாயன தெளிப்புக்கு பதில் இயற்கை பூச்சி விரட்டி பயன்படுத்த ஆரம்பித்து நாமும் நம்மை நம்பி வாழும் அனைத்து உயிர்களுக்கும் நஞ்சு இல்லாத உணவை கொடுக்க உறுதி ஏற்க வேண்டும். நன்றி🙏
செல்வம் அய்யா சொல்வது போல் நேற்று எங்களது வயலில் செங்குளவி, ஊசித்தட்டான், ஆங்காங்கே ஒருசில இடங்களில் சிலந்தி வலை இவைகளை பார்த்தேன். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மிக்க நன்றி பூச்சி செல்வம் அய்யா🙏🙏🙏. அடியேன் இந்த சொர்ணவாரி பருவத்தில் கோ 51 ரகம் 3ஏக்கர் நடவு செய்து வேம்பு ,புங்கன், இலுப்பை எண்ணெய் மற்றும் கற்பூரம், மஞ்சள் தூள் மற்றும் சுண்ணாம்பு சிறிதளவு கலந்து தெளித்து வருகிறேன். இப்போது கதிர் பால் பிடிக்கும் பருவத்தில் சிறப்பாக உள்ளது. இயற்கைக்கு நன்றி🙏💕
அருமையான விளக்கம்🙏.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
என்றில்லாமல் விரைவாக அனைத்து விவசாயிகளும் இந்த காணொலி யை பார்த்து இரசாயன தெளிப்புக்கு பதில் இயற்கை பூச்சி விரட்டி பயன்படுத்த ஆரம்பித்து நாமும் நம்மை நம்பி வாழும் அனைத்து உயிர்களுக்கும் நஞ்சு இல்லாத உணவை கொடுக்க உறுதி ஏற்க வேண்டும். நன்றி🙏
செல்வம் அய்யா சொல்வது போல் நேற்று எங்களது வயலில் செங்குளவி, ஊசித்தட்டான், ஆங்காங்கே ஒருசில இடங்களில் சிலந்தி வலை இவைகளை பார்த்தேன். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மிக்க நன்றி பூச்சி செல்வம் அய்யா🙏🙏🙏. அடியேன் இந்த சொர்ணவாரி பருவத்தில் கோ 51 ரகம் 3ஏக்கர் நடவு செய்து வேம்பு ,புங்கன், இலுப்பை எண்ணெய் மற்றும் கற்பூரம், மஞ்சள் தூள் மற்றும் சுண்ணாம்பு சிறிதளவு கலந்து தெளித்து வருகிறேன். இப்போது கதிர் பால் பிடிக்கும் பருவத்தில் சிறப்பாக உள்ளது. இயற்கைக்கு நன்றி🙏💕
அருமையான பணி செய்யும் ஐயா விற்கு எனது நன்றி
சூப்பர் மச்சி
நன்றி ஐயா ❤️👍 இந்தப் பதிவின் அடுத்த பதிவு போட்டு விட்டீர்களா 👍 சீர்காழி டிவி அண்ணா 🙏
Yes link in description
சிறப்பு
அருமை சார் நன்றி
Thanks 🙏👌
நன்றி. நன்மை செய்யும் பூச்சி வகைய்கள் எது என்று சொல்லவும்
இன்னும் இரண்டு மூன்று பகுதிகள் இருக்கிறது அதில் தெளிவாக கூறுவோம்
இதன் தொடர்ச்சி இருக்கா..
Yes Link in description