இயற்கையின் நண்பர்.... நம்மாழ்வாரின் சிஷ்யன்.... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.... நானும் இயற்கை விரும்பி.... நன்றி 🙏🏼 ஐயா 👍 💞பியர்ல்ஸ் பிரேமி 💞
அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு. செல்வம் சார் அதாவது பூச்சி செல்வம் சார் பூச்சிகளைப் பற்றிய ஆழமான விஷயங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் தெள்ளத்தெளிவாக பகிர்ந்து அளித்துள்ளார் நன்றி சார் வாழ்க வளமுடன்
This is how an educated person should become and helpful for the needs of the society. Symbolic system is the best system for humans and our other co -creatures.
1.6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைக்கொண்ட இந்த உங்கள் குழாய் ஒளிஅலைவரிசையில் வெறும் 7800 பார்வைகளா? நாம் எங்கே செல்கிறோம் , எதைத்தேடுகிறாம் தெரிகிறதா? மக்களே நல்லதையே நாடுங்கள்.நாடும் நம் தலைமுறையும் அப்போதுதான் தப்பிப்பிழைக்கும். பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கொஞ்சம் குறைவான நேரம் ஒதுக்குங்கள்.
இயற்கையின் நண்பர்.... நம்மாழ்வாரின் சிஷ்யன்.... நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.... நானும் இயற்கை விரும்பி.... நன்றி 🙏🏼 ஐயா 👍 💞பியர்ல்ஸ் பிரேமி 💞
வாழ்த்துக்கள்
பூச்சி ஐயா மிகவும் சிறப்பு உங்க பேச்சய்யா இதல்லாம் எப்படிதா ஆராய்ச்சி பண்ணி சொல்றிங்க வேற லெவல் அய்யா
அருமையானதும் இன்றைய கலக்கடடத்தில் இலங்கை மக்களுக்கு தேவையான கருத்துக்கள் சார்..
வாழ்க வளமுடன்
சன் தொலை காட்சியின் சிறப்பான பதிவு...விவசாயம் சார்ந்த இது போன்ற காணொளிகளை மீண்டும் விரும்புகிறோம்....நன்றி.. அய்யாவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
அருமையான பதிவு... உயர்திரு பூச்சி செல்வம் ஐயாவிடமிருந்து 💐💐💐💐😍😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻
அருமையான தகவல்கள் நிறைந்த பதிவு. செல்வம் சார் அதாவது பூச்சி செல்வம் சார் பூச்சிகளைப் பற்றிய ஆழமான விஷயங்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் தெள்ளத்தெளிவாக பகிர்ந்து அளித்துள்ளார் நன்றி சார் வாழ்க வளமுடன்
This is how an educated person should become and helpful for the needs of the society. Symbolic system is the best system for humans and our other co -creatures.
வாழ்க தமிழ் நாடு வளர்க இயற்கை விவசாயம்
அருமையான விளக்கம் ஐயா👍
Good Job Mr. Selveam. Good Message.
Sir,very happy to see ur speach.public also should know all the facts delivered by u. Very very important vedio.tnk u sir
Vaalka valamudan
Nice to see you selvam.
Super episode
Very good information
Super sir👏👏
வணக்கம் வாழ்த்துக்கள் சார்.
Oru nalla documentary
Super selva
அண்ணா அருமை.
Super sir
Superb
1.6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைக்கொண்ட இந்த உங்கள் குழாய் ஒளிஅலைவரிசையில் வெறும் 7800 பார்வைகளா? நாம் எங்கே செல்கிறோம் , எதைத்தேடுகிறாம் தெரிகிறதா? மக்களே நல்லதையே நாடுங்கள்.நாடும் நம் தலைமுறையும் அப்போதுதான் தப்பிப்பிழைக்கும். பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கொஞ்சம் குறைவான நேரம் ஒதுக்குங்கள்.
Nice
இன்னைக்கு தான் உருப்படியான காணொளி
ஆம் 🔥
🙏விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக பாருங்கள். ❤️
அடேய் சதொகா நீ ஆரம்பிச்ச காலத்துல இருந்து இன்னைக்குதான்டா உருப்படியான ஆள நேர்காணல் செஞ்சு பதிவேற்றுர வேலைய செஞ்சு என்னயவே உன்ன பாராட்ட வெச்சுட்ட...
Friends ennoda channella kolam video podran,interest irunthaa paarunga friends..