விவசாயிகளின் கேள்விக்கு ஐயா சித்தர், பூச்சி செல்வம் அவர்களின் பதில்கள்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @ramanathand2159
    @ramanathand2159 หลายเดือนก่อน +2

    கோ. சித்தர் அண்ணா பேசுவதில் பல தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி அண்ணா 🙏

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 ปีที่แล้ว +3

    அருமை உங்களின் தொண்டு
    மேலும் மேலும் உயர்க மலர்க 🌦️🌾🌾🌾🌾🌾🌾🕸️

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் 🌹

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 3 หลายเดือนก่อน +3

    அருமை அருமை ❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 3 หลายเดือนก่อน +1

    Super video. Just I m seeing. We ll contact former directly n buy rice directly.

  • @selvarama7077
    @selvarama7077 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @arunvicky100
    @arunvicky100 3 หลายเดือนก่อน +4

    So sorry.. Could have given better explanation for raw rice vs parboiled rice..
    புழுங்கல் அரிசி அரைப்பதற்கு முன் வேகவைக்கப்படுகிறது. கொதிக்கும் போது, அரிசி ஊறவைக்கப்பட்டு, வேகவைக்கப்பட்டு, பின்னர் உலர்த்தப்படுகிறது. இந்த செயல்முறையானது வெளி உமியிலிருந்து (தவிடு) அதிக ஊட்டச்சத்துக்களை அரிசி தானியத்தின் மாவுச்சத்து எண்டோஸ்பெர்மிற்குள் தக்கவைக்க உதவுகிறது.
    அரிசி தானியத்தில் உள்ள பி1 (தியாமின்) போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் அளவைக் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
    செரிமான ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது
    புழுங்கல் அரிசி, பச்சை அரிசியைக் காட்டிலும் குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) கொண்டிருக்கும். குறைந்த ஜி.ஐ என்றால் அது இரத்த சர்க்கரை அளவுகளில் மெதுவான விளைவைக் கொண்டிருக்கிறது, இது நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு அல்லது நிலையான ஆற்றல் மட்டங்களைத் தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
    கொதிநிலை செயல்முறை அரிசியில் உள்ள மாவுச்சத்தை ஜெலட்டினைஸ் செய்கிறது, இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த செயல்முறை அரிசியை ஒட்டும் தன்மையை குறைக்கிறது மற்றும் உறுதியானது

  • @madgenius6188
    @madgenius6188 2 ปีที่แล้ว +1

    Super ayya(✿^‿^)

  • @pradeeppradeepmuthuselvan3242
    @pradeeppradeepmuthuselvan3242 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vinothm8726
    @vinothm8726 3 หลายเดือนก่อน

    Technology improvement

  • @davidbetrack1309
    @davidbetrack1309 8 หลายเดือนก่อน

    Full video please

  • @drm.manavazhagar2437
    @drm.manavazhagar2437 2 ปีที่แล้ว +16

    பச்சரிசியை பற்றிய இவரின் கூற்று தவறு.... புழுங்கல் அரிசியில் விட்டமின் பி வரிசைகள் அனைத்தும் நிலை நிறுத்தப்படுகிறது.....

    • @ravichandran1237
      @ravichandran1237 3 หลายเดือนก่อน +1

      ஒருத்தர் சரியென்கிறார் மற்றொருவர் தவறுயென்கிறார் இப்போ நான் எதன் அடிப்படையில் இவர்கள் சொல்வதை நம்புவது எனவே இதை பற்றிய வல்லுநர்களின் விளக்கம் தேவை

    • @DR_68
      @DR_68 3 หลายเดือนก่อน

      ​@@ravichandran1237 இறைவனுக்கு படைக்கும் அனைத்தும் சிறந்ததே. ஹிந்து தர்மத்தின் படி "அஹம் பிரம்மாஸ்மி", "ததுவமசி", என்றால் நானே கடவுள், கடவுளே நான். இதன் பொருள், நாம் உடல் அல்ல ஆன்மா. நாம் ஜீவாத்மா, இறைவன் பரமாத்மா. அதாவது இறைவன் கடல் என்றால், நாம் துளி நீர். கடலும் நீர் தான், துளி நீரும் நீர்தான். இறுதியில் எப்படி எல்லா நீரும் கடலில் போய் கலகிறதோ, அதுபோல் நாமும் கடவுளில் கலக்க வேண்டும். அதாவது ஜீவாத்மா, பரமாத்மாவை அடையனும். ஆக கடவுளுக்கு என்ன படைகிரோமோ அதை நாமும் உண்ண வேண்டும். பழம், வெற்றிலை, பாக்கு, பால், சந்தனம், குங்குமம், வீபுதி, எண்ணெய், சீக்காய், மஞ்சள் எப்படி எல்லா அபிஷேக பொருட்களும் நாம் பயன் படுத்தலாம், அதுபோல் இறைவனுக்கு படைக்கும் பட்சை அரிசியும் நமக்கு சிரந்ததே.

    • @ngardw
      @ngardw 3 หลายเดือนก่อน +2

      ​​@@ravichandran1237ஐயா வல்லுனர்கள் கூடி தண்ணீர் குடிப்பது நல்லது என்பார்கள். 6 மாதத்தில் இல்லை என்றும் சொல்வார்கள். கடவுள் எல்லாம் கடந்தவர் சுவை பார்த்த கறிகூட படைக்களாம் இது இன்னொரு வல்லுநர்.(அ தாவது நான்) ஆக புழுங்கல் அரிசி சாப்பிட்டு தான் பழக்கம் என்றால்.... எல்லாமெ நல்லது தான் அளவில் இருக்கும் வரை.

    • @drm.manavazhagar2437
      @drm.manavazhagar2437 3 หลายเดือนก่อน

      @@ravichandran1237தற்காலத்தில் தமிழ் மருத்துவத்தை சிறப்பாக ஆராய்ந்து தருவதில் வல்லமை படைத்தவராக திகழ்பவர் DR.CKN , அவரின் காணோளிகளை பாருங்கள்