SPB sir-ஐ காப்பாற்ற முடியாமல் போனதுக்கு காரணம் இதுதான்! - Dr. Deepak Reveals 1st Time!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    SRM School of Film Technology, Ramapuram
    For Details,
    Contact : 7358142444 / 9566114964
    TRIPR
    Visit : triprindia.com/
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #SPB #DrDeepakSubramanian #MGMHospital
    Reviews & News, go to www.behindwoods...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
  • บันเทิง

ความคิดเห็น • 561

  • @ungalodunaan-7583
    @ungalodunaan-7583 4 ปีที่แล้ว +37

    SPB சார் இல்லை என்று நினைக்கும் போது மனம் மிகவும் வருத்தம் அடைகிறது.

  • @somuspb5708
    @somuspb5708 11 หลายเดือนก่อน +6

    SPB சார் மருத்துவமனைக்கு போகாமல் வீட்டில் இருந்தாலே அவர் நன்றாக இருந்திருப்பார்.நீங்கள் எல்லாம் ஒரு ?

  • @saransangee2966
    @saransangee2966 4 ปีที่แล้ว +101

    Agni is very decent, and his all interview in good manner

  • @paramesvarisellappan8084
    @paramesvarisellappan8084 4 ปีที่แล้ว +3

    You are so lucky Dr to get an opportunity to be with SPB Sir and take care of him.

  • @vanithakulasekara8892
    @vanithakulasekara8892 4 ปีที่แล้ว +37

    இந்த அளவுக்கு சித்திரவதை செய்யாமல் ஆயுர்வேத மருத்துவம் செய்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார். இவரை விட வயதானவர்கள் கூட காப்பாற்றப்பட்டுள்ளனர்

    • @yogayogi2291
      @yogayogi2291 4 ปีที่แล้ว +8

      100% உண்மை இன்னும் பத்து வருடம் திடமாக வாழ்ந்து இருப்பார்

    • @ajmalakber7389
      @ajmalakber7389 4 ปีที่แล้ว +4

      S vishal avar father ayer ved treatment than kapathachi

    • @rajeshisack230
      @rajeshisack230 4 ปีที่แล้ว +3

      கலர் கலரா reel வுடுறானுங்க bro.

    • @user-el4hj6yb6k
      @user-el4hj6yb6k 4 ปีที่แล้ว +4

      உண்மை...இதுதான் என் எண்ணமும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை நாடி இருந்தால் இன்று எஸ்பிபி சார் உயிருடன் இருந்திருப்பார்...

  • @madhavankalki7848
    @madhavankalki7848 4 ปีที่แล้ว +6

    உயிர்களை காப்பற்றும் மனித கடவுள் டாக்டர்களுக்கு நன்றி

    • @venkatlankireddy8999
      @venkatlankireddy8999 ปีที่แล้ว

      If they give remdesivir at early days of infection he could have been recovered . That's the truth

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 ปีที่แล้ว +11

    Essential interview made at a crucial time to keep aware of covid19 seriousness, Let us thank the whole team of doctors who had all served whole heartedly to SPB sir's rescue battle. It is too hard to consume that we can't see him, but no one is away frm nature's brutal hold. RIP SPB sir. 🙏

  • @kailshshukla4600
    @kailshshukla4600 4 ปีที่แล้ว +4

    Thank u Dr.Diliph for sharing ur Experience with sirSPB it gives partial mind calm

  • @sivalayakumar1677
    @sivalayakumar1677 4 ปีที่แล้ว +12

    குடும்பமருத்தவர் சிறப்பாக மருத்துவம் செய்திருப்பார்.ஆனாலும் கோடி கோடியாய் என்னிடம் இருக்கு,எப்படியாவது என்னை உயிர் பிழைக்க வையுங்கள் என்றாலும் ...மருத்துவர் கொடுக்கும் மருந்தை உடல் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது. உயிருக்கு போராடியவர்கள் மருத்துவ உதவி இல்லாமலேயே உயிர் பிழைத்துருக்கிறாகள்.எல்லாம் அவன் செயல்

    • @madhavankalki7848
      @madhavankalki7848 4 ปีที่แล้ว +1

      உண்மை அண்ணா

    • @sumakavishalu5616
      @sumakavishalu5616 4 ปีที่แล้ว

      Correct sonninga ellam Avan seyal... Vidhi yarala matha mudium but avar illadhadhu yethuku mudila

  • @eshwarsb2631
    @eshwarsb2631 4 ปีที่แล้ว +29

    Very nice talk Doc. மிக அழகாக சரளமாக பேசுகிறீர்கள். Yes. SPB sir was in safe hands.

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +240

    வசதி இருந்தாலும் இல்லா விட்டாலும் நேரம் வந்தா இருக்க மாட்டோம் என்பது தெரிகிறது .SPB சார் மாதிரி ஆத்மாவை இனி பார்ப்பது அரிது 🙏

  • @gayathrita4947
    @gayathrita4947 4 ปีที่แล้ว +130

    He was my doctor / surgeon when I got my inguinale hernia surgery done in Malar in 2012.
    He has something about him ( not just looks) but speaking with care, answering every silly question patiently and having that assuring smile. I met him again in 2017 in the hospital just to say a hello when I took my new born for vaccination. He had the same compose, no airs about himself. SPB sir surely chose a doctor who matched his frequency.. I am sure SPB sir slipping to another world must have been a peaceful experience as he was in the safe hands ❤️

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 4 ปีที่แล้ว +70

    SPB sir பாடும் நிகழ்ச்சிகளை வீடியோக்கள் எல்லாம் பார்க்கும் போது SPB sir இறந்துவிட்டார் என்று நிச்சயமாக நம்பவே முடியல. பாடும் நிலா பாடிக்கொண்டே நம்மிடையே வாழ்கிறார்.

  • @vananthi580
    @vananthi580 3 ปีที่แล้ว +3

    Sir விட age அதிகமாக இருந்தவக பிழை த்திருக்காக.

  • @itsmemaria4985
    @itsmemaria4985 4 ปีที่แล้ว +5

    Really thank you so much doctor.🙏 It's very heart broken moment to everyone.

  • @bharathi1525
    @bharathi1525 4 ปีที่แล้ว +1

    Thanks to this channel. For this interview with the doctor who attended our beloved SPB. Can visualize the efforts put in by the team of doctors. Cannot blame anyone other than god.

  • @gowrimalaichamy6796
    @gowrimalaichamy6796 3 ปีที่แล้ว

    Such a wonderful person may God bless his family

  • @shyamalasathiyamoorthy7847
    @shyamalasathiyamoorthy7847 4 ปีที่แล้ว +4

    This anchor s veryyy goood and the doctor speech s very informative

  • @sherinevelayutham8461
    @sherinevelayutham8461 4 ปีที่แล้ว +5

    காப்பாற்றிவிட்டு வந்து கதைத்தால் பெருமையாக இருந்திருக்கும் . எங்கள் God SPB சார் எங்களுடன்யில்லை. இனி விளக்கம் கொடுத்தால் தான் என்ன கொடுக்கா விட்டால் தான் என்ன ? தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்

    பாடாமல் போனால் எது தெய்வமாகும் .இப்போ எனக்கு தெய்வங்களுடன் தான் ஆத்திரமாகயிருக்கின்றது.

  • @bharathidhason
    @bharathidhason 4 ปีที่แล้ว +23

    Ilayaraja is always close heart with SPB and vice versa. Only stupids will remember one legal issue.

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 4 ปีที่แล้ว +2

      Very well said...all those r glad baked...so nothing to worry about those negligence tiny group

  • @myhoneybucket
    @myhoneybucket 4 ปีที่แล้ว +7

    Just a small advice in the hope that it will be useful....
    Kindly do not put any patients who are susceptible or confirmed covid positive in an air-conditioned room. How big a hospital can be, always keep them in a non-ac room first. I’m just sharing an advice here on how here in Singapore we deal with patients medically. I will not say it will surely save the patient or cure the patient but this is the 1st step we do here. Until the patient needs an ICU or other further treatment due to complications, then we will shift them to the needed areas.
    Hope this help in a way or another 🙏🏻

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 4 ปีที่แล้ว

    You are really humble and great doctor. God bless you with Long life And very good health to serve many lives. This interview shows your dedication to the proffesion .

  • @khaderbee7535
    @khaderbee7535 4 ปีที่แล้ว +6

    Avar veetla kathottama irundhirundha corona odipoirukum andha Hospitalla germs increase agiruchu

  • @vijayaramesh3328
    @vijayaramesh3328 4 ปีที่แล้ว +2

    Thank you So so Much taking care of our SPB SIR. While Watching this video I am in tears . But Bravely you have send us comfortable msg that our SPB SIR was IN GOOD HANDS . Thank you doctor please keep up your service. Thank you behind Woods broadcasting this video . My prayers to everyone stay blessed 🙏🙏🙏

  • @shashigopal9655
    @shashigopal9655 4 ปีที่แล้ว

    Great hospital and doctors supported a lot to SPB Sir. Thinking about the normal people life( hospitals are not giving dead body) due to this Covid. Only God can support

  • @rajeshwariselvaraj8995
    @rajeshwariselvaraj8995 4 ปีที่แล้ว +87

    Great doctor u took care of him soo well but the fate took him very sad 😭😭

  • @southcomet
    @southcomet 4 ปีที่แล้ว +4

    avaru pesama kabasura kudineer kudichirukalam... bayangara kasappa irukkum.... but correcta velai senjirukkum.

  • @gowrimalaichamy6796
    @gowrimalaichamy6796 3 ปีที่แล้ว

    Praying for spb sir and family

  • @jadenrosmerah9816
    @jadenrosmerah9816 4 ปีที่แล้ว +2

    To all the doctors and the entire team thank you and God bless all of you..

  • @sahanysrilanka5789
    @sahanysrilanka5789 4 ปีที่แล้ว +8

    சரண் சார் மற்றும் வைத்தியர்கள் நீங்கள் உங்களால் முடியுமான ஆயிரம் பதில்களை அள்ளி மக்களுக்கு சொன்னாலும் இனி மறைந்த மாமனிதர் எஸ்பிபி சார் எழுந்து வரப் போவதில்லை சிகரம் தொட்ட பாடகர் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டார் சிறந்த மனிதர் அன்பானவர் அவர் புகழின் உச்சியில் இருக்கும்போதே மரணித்து விட்டார் அதுவே அவர் செய்த பெரும் பாக்கியம் இனி அவரைப்பற்றிய யார் என்ன சொன்னாலும் எங்கள் மனம் ஏற்றுக்கொள்ள போவதில்லை மற்றும் சரண் சார் உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன் நீங்களும் எஸ்பிபி சாரின் இடத்தை பிடிக்க முடியாது ஆனால் எஸ்பிபி சாரின் மகன் அந்த மரியாதை உங்களுக்கு உண்டு எஸ்பிபி ஐயாவுக்கு என்ன கடமைகளை செய்ய வேண்டுமோ அனைத்தையும் நல்ல முறையில் செய்து முடியுங்கள் அவருடைய ஆன்மா சாந்தி அடைய நாங்கள் எங்கள் இறைவனை ஒவ்வொரு நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்
    God bless you SPB sir 😭
    Our Love forever spb sir 😭

  • @sudarsananvaradarajan1316
    @sudarsananvaradarajan1316 4 ปีที่แล้ว +10

    வாய்ச்சொல்லில் வீரர்கள்

  • @BPositivechannel
    @BPositivechannel 4 ปีที่แล้ว +4

    Actor mathiri alaga than pesarenga but enga SPB ya kappathama vittuteega

  • @kousi1330
    @kousi1330 4 ปีที่แล้ว +18

    உயிரால் மறைந்தாலும் இசையால் அவரது பாடல்களால் அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்துக் கொண்டு தான் இருப்பார்.......

  • @andalthillaigovindan9829
    @andalthillaigovindan9829 4 ปีที่แล้ว +15

    Dr: Subramaniyam, thanks for your time and the details of SPB’s treatment. I hope our general public and the idiotic media leave Charan and his family to have some privacy. ANDAL from Oxford 🇬🇧

  • @sroselin1148
    @sroselin1148 4 ปีที่แล้ว +12

    Doctor please tell till when he was concious , what was his last words and what he said , please tell doctor

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 4 ปีที่แล้ว +15

    I personally feel doctors were reluctant during the first three days and they allowed the virus to impact him seriously

    • @viyayprabu7928
      @viyayprabu7928 4 ปีที่แล้ว +1

      Yes you maybe right 👍👍

    • @northstar1497
      @northstar1497 4 ปีที่แล้ว +3

      i also think so. They could have saved him . i will not believe these stories...

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 4 ปีที่แล้ว

    சார் முடிந்தவரை அவரை காப்பாற்ற முயற்சிகள் செய்திருக்கிறீர்கள் ரொம்ப நன்றி சார் நீங்கள் நீடூழி வாழ கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 4 ปีที่แล้ว +4

    Corona treatment is best in Govt hospital. Govt is spending a lot for each corona infected person and giving best treatment . Recovery rate is more in Govt hospital.

  • @intelnew
    @intelnew 4 ปีที่แล้ว +6

    Ayurvedic and Siddhaku medicines ellam aadharam keekureengaaa, aanaaa ingaa vandhu chummaaa chummaaa sappa kattu katreengaaa

  • @ushakumarl2180
    @ushakumarl2180 หลายเดือนก่อน

    Yes ,i agree ,he had to earn ,son shd hv helped financially keep Spb at home

  • @வாழ்க்கைப்பயணம்
    @வாழ்க்கைப்பயணம் 2 ปีที่แล้ว +3

    *இசை இருக்கும் வரை SPB அவர்களுக்கு அழிவே கிடையாது ! பன்முகத் திறமை கொண்ட ஒரு நபர் கடந்த வருடம் இறந்தார் 25/09/2020 அவரின் உடல் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் அவரின் இசையால் அவர் என்றுமே வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் !இசை என்ற ஒன்று இருக்கும் வரை அவருக்கு இறப்பு கிடையாது ( இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் )*

  • @jeyanthis444
    @jeyanthis444 4 ปีที่แล้ว +14

    I strongly feel sir shud not have stepped out of his house till the situation gets better...r sumhw shud be stopped by ppl around him... that was a gross mistake...since he is more vulnerable for his age...now that we are left with a never ending agony..I watch sir's videos n concerts on a daily basis to keep my brain benumbed of sir's absence...

  • @rajeekanmani1888
    @rajeekanmani1888 4 ปีที่แล้ว +2

    Everyone everywhere all over the world miss you Spb. Good interview.

  • @vananthi580
    @vananthi580 3 ปีที่แล้ว +4

    MGM போகாமல் வீட்டில் இருந்து இருந்தால் செத்துறுக்க mattar SBP sir

  • @nasarmohammed611
    @nasarmohammed611 4 ปีที่แล้ว +1

    SPB.சார்.ஆஸ்ப்பேட்டல்.பொகாமல்.வீட்டில்.இருந்து.இருந்தால்.உண்மையிலோ.நலமாக.இருந்துஇருப்பார்.இதுதாண்உன்மை

  • @vijaykumar-wi5rd
    @vijaykumar-wi5rd 4 ปีที่แล้ว +6

    Long term ECMO support increases the chances of complications.
    The typical course is around 5 days, but some cases 25-30 days.
    In SPB case, unfortunately he was in 50 days. That's the reason. Sometimes human body can't take much. seems to be the doctors did their best. We miss him a lot.

  • @alwaysbehappy-o1h
    @alwaysbehappy-o1h 4 ปีที่แล้ว +14

    This job gives happiness and sadness.
    God bless you sir .After seeing this interview love you sir

  • @arunbalakrishnan1821
    @arunbalakrishnan1821 4 ปีที่แล้ว +66

    தீபக் ஸார்....உங்கள் பேட்டி மனதிற்கு சிறிது ஆறுதல் அளிக்கிறது....

  • @mohamedriyas3766
    @mohamedriyas3766 4 ปีที่แล้ว +2

    Dr👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎✊✊Dr

  • @vnatar
    @vnatar 4 ปีที่แล้ว +17

    His family is to blame. Why would they allow spb to step outside of the house for concerts and all kind of nonsense that should have been avoided 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @மதிமுகில்தமிழ்ச்சாரல்

    கவிதாஞ்சலி..the great spb
    பாடி பறந்த கிளி
    பாதை மறந்ததேன்..
    இல்லம் வரும்
    பாதை மறந்ததேன்..
    எல்லா ராகத்தையும் பாடினாய்
    மௌன ராகத்தையும் கூட..
    அத்தனை ஒலிகளும்
    அழகாய் உன் உச்சரிப்பில்
    சலங்கை ஒலியும் கூட..
    எல்லா புத்தாண்டுகளிலும்
    உன் குரலில் வாழ்த்து..
    இனி
    உன் குரலில் மட்டும் தான்
    வாழ்த்து...
    உனக்கென்ன மேலே சென்றாய்
    உறங்காமல் வாடுகின்றோம்..

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 4 ปีที่แล้ว +7

    Heart touching discussion.

  • @ramnov70
    @ramnov70 3 ปีที่แล้ว +3

    Whatever it may be .. Legend SPB could have been easily saved by a Local Sidda Dr and MGM Treatment took a toll of his life and a great loss for his fans like me 😓😓😓

  • @selvisubash3063
    @selvisubash3063 4 ปีที่แล้ว +6

    I have no words to express my sadness about him. I cannot able to digest he is not with us . every second We think and talk about him.we are always live with ur sweet songs spb sir

  • @pushpak1641
    @pushpak1641 4 ปีที่แล้ว +1

    😢🙏🙏 😢😢 SPB sir please come back

  • @nandhalawyer8747
    @nandhalawyer8747 4 ปีที่แล้ว +63

    Not only professionally this doctor appears to be well tuned spiritually too. You cannot expect a miracle and we have to swallow the truth that he is no more.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 4 ปีที่แล้ว +3

      Yes sometimes miracle can happen...I thought it already happened when SPB sir out of ICU and stabled..but fate has different plan..

  • @guru007ish
    @guru007ish 2 ปีที่แล้ว

    Nalla vandar....idly sapta tv parthar nu..solringa...attribution bias.....

  • @jayanthirajagopal6162
    @jayanthirajagopal6162 4 ปีที่แล้ว +15

    Well-done Dr Deepak....i had v.same feel when I lost my appa...spb sir will live for ever...

  • @ThiruRameshan
    @ThiruRameshan 4 ปีที่แล้ว +37

    Well said Doctor. Respect is most important . God bless

  • @AnitaDevi-nd4uz
    @AnitaDevi-nd4uz 4 ปีที่แล้ว +21

    This emptyness always empty to us sir

  • @babuhanna8469
    @babuhanna8469 4 ปีที่แล้ว +42

    அவர் இறந்துவிட்டதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் காணொளிகள் வேண்டாம். இந்த காணொளி அவரின் கடைசி நாட்கள். அதற்காக மட்டும் நன்றி. மருத்துவர்களுக்கும் ஆறுதலான நன்றி.

  • @suukinsin6771
    @suukinsin6771 4 ปีที่แล้ว +4

    Age factor..3 decades of smoking..plus underlying medicall illness such as diabetes or hypertension or obesity plus covid infection attacking lungs causing pneumonia could have all contributed to a patients detioration of health

  • @ushaiyer7851
    @ushaiyer7851 4 ปีที่แล้ว +7

    Great person...Great singer..We always miss him.RIP🙏🏼🙏🏼

  • @bashasarkar4277
    @bashasarkar4277 4 ปีที่แล้ว +2

    To day also don't believe. he is no more but v miss him .he will be in our heart

  • @cuckoo.
    @cuckoo. 4 ปีที่แล้ว +14

    நடந்தவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்! நன்றி டாக்டர்

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +10

    Hope he left us peacefully, not in pain. The person who made and making millions millions happy deserve at least better peaceful end. SPB is a direct part of many people's/familes/cultures life.

  • @orudhevathayinkural
    @orudhevathayinkural 4 ปีที่แล้ว +5

    S.P.B the super hero always my inspiration and my god forever. I love you so much SPB sir I miss you so much couldn't express my feelings through comments or anything else. Day by day I'm missing you so much sir. God is blind 😭😭😭😭😭😭😭

  • @seenu2002
    @seenu2002 3 ปีที่แล้ว +1

    Music is really irritating in the background

  • @jyothinair7512
    @jyothinair7512 3 ปีที่แล้ว +1

    Sir yeppadiyavadh ka patri yerukkalam sir. 😭😭😭 Marakka Mudiyavillai sir. China ka satya Nash.

  • @mktvm3839
    @mktvm3839 4 ปีที่แล้ว +75

    His sudden demise put millions into tears.we never expected that he will leave us alone soon, got a feeling that he left the stage even before completing his melody.. Sir, you left your body but you can't leave our hearts..will live forever..

    • @saraathithan1866
      @saraathithan1866 4 ปีที่แล้ว

      When you wrote this message I can feel the pain in you as well you should be with teardrops in your device . I feel the same here !

    • @saraathithan1866
      @saraathithan1866 4 ปีที่แล้ว +1

      I still don’t know how much doctors need to explain about his health and 48 hours situation? Everyone should understand each person or even the doctors can not save another doctor in his medical treatment! It’s all about the Science and Life !

    • @mktvm3839
      @mktvm3839 4 ปีที่แล้ว

      @@saraathithan1866 there are plenty of songs that can be associate with various phases of my life.. starting from my childhood days then my school days , collage days, my first love and plenty of other things..his songs reminds me of those lovely instances/days, i spoke to few of my friends and they also shared same feelings with me. I am from Kerala , music has no language, being a die hard fan the sudden demise put me a state of shock and depression..Legends never die they live in million hearts..

    • @vasumathivenkatesan5797
      @vasumathivenkatesan5797 4 ปีที่แล้ว

      @@mktvm3839 same feeling sir I could 'nt come out

  • @deepabalu1028
    @deepabalu1028 4 ปีที่แล้ว +14

    Love you SPB sir. You are my god

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 ปีที่แล้ว

    Boomiki nangal kadan karargal iraivan idam poitthan agavendum

  • @vimalanicholas204
    @vimalanicholas204 4 ปีที่แล้ว

    Shame on this doctor he look like big actor 👞👞👞👞👞👞👞👞👞👞👞

  • @chitrajap
    @chitrajap 4 ปีที่แล้ว +5

    Doctor ! You all did your best ! Hats off!

  • @BeingMummy
    @BeingMummy 4 ปีที่แล้ว +24

    This doctor is VJ Ramya's elder brother....

    • @aranand1268
      @aranand1268 4 ปีที่แล้ว +3

      Really?

    • @ajmalakber7389
      @ajmalakber7389 4 ปีที่แล้ว +2

      Apdiya yaru vijay TV ramyava

    • @BeingMummy
      @BeingMummy 4 ปีที่แล้ว +2

      @@ajmalakber7389 yes

    • @Czar-v2b
      @Czar-v2b 4 ปีที่แล้ว +2

      Yes

    • @sasikala1112
      @sasikala1112 4 ปีที่แล้ว +1

      Yes true.......own bro dha

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 3 ปีที่แล้ว +1

    Pls save people life

  • @balasadhi
    @balasadhi 4 ปีที่แล้ว +6

    Raja sir is a great person too, my favorite, but he hurt SPB sir when he was alive by claiming "Royalty on his songs". Something will remain in both fan base as long as they are there.

  • @nalinikajen3753
    @nalinikajen3753 2 ปีที่แล้ว

    2 வருடங்கள் முடிந்து விட்டனவே😓😓

  • @meenak5846
    @meenak5846 4 ปีที่แล้ว +4

    I dont know but i feel for covid along with allopathy need to take ayurveda ... even vishal father recovered cos of ayurveda. Y govt not suggesting to take ayurveda..

  • @vidhyarajanr4740
    @vidhyarajanr4740 4 ปีที่แล้ว +4

    Our beloved SPB didn't deserve to pass away like this. 😭

  • @parameshwarikkuppuswamy441
    @parameshwarikkuppuswamy441 4 ปีที่แล้ว

    Thanks doctars sir

  • @gokilavani6176
    @gokilavani6176 ปีที่แล้ว

    Ena kastam irundhalu kallam kabatam ilatha avar face a pathale podum..I rompa lucky nenka valntha kalathula nanka poranthom nu ninaikum podu

  • @shitzubirds-mycutepets5349
    @shitzubirds-mycutepets5349 4 ปีที่แล้ว +66

    Great doctor, hats off for being so humble...

  • @hemaprakash7213
    @hemaprakash7213 4 ปีที่แล้ว +3

    How spb was infected covid

  • @saranyam902
    @saranyam902 4 ปีที่แล้ว +3

    I would like to thank the doctor , the way he give treatment for spb sir for those days who'll been with him 🙏🙏🙏🙏

  • @vishnupriya9084
    @vishnupriya9084 4 ปีที่แล้ว +5

    Enna venalum soluga avar kammunu home la iruthu iruthavae nalla agi irupar hospital poitavae nalla irukavagalayum mudichuduviga🙁

  • @thangamani4050
    @thangamani4050 4 ปีที่แล้ว +3

    As he said SPB sir still living with us... I am also working in MGM....

  • @josephraju2925
    @josephraju2925 4 ปีที่แล้ว

    How cme dr then wht is te use of all this bull shit instruments echmo tukmo

  • @standforjusticealaska2274
    @standforjusticealaska2274 4 ปีที่แล้ว +1

    Last update from charan
    22 Sep 2020 is' Dad steady progress getting better ECMO / VENTILATOR he been eager to leave the hospital as early as possible but why sudden 25 announcements he dead ??

  • @TamilTamil-ev7rt
    @TamilTamil-ev7rt 4 ปีที่แล้ว +6

    When Illayaraja was in peak he gave 80 % of his songs to SPB only. In the last 15 years when he was down and other music directors were in peak they dint give chance to SPB today they all talk like saints. But SPB knows the truth thats why he kissed Illayaraj and kept hearing his songs.

  • @appulaxmi2323
    @appulaxmi2323 4 ปีที่แล้ว +2

    SPB en kadaisi nattkal enroru book write pannalame doctor? 😦

  • @BobAtkins-ji9ot
    @BobAtkins-ji9ot 4 ปีที่แล้ว +4

    1) How bleeding came in Covid patient ??
    2) What overdose of antibiotics or drug caused this bleeding ??
    3) Why are you saying Charan is close to you often ??
    4) Millions fans want to know who and what went wrong that killed SPB who just went to a hospital for a precaution saying he was perfectly normal and don't bother ???
    5) Why Charan is not getting doubt on hospital or doctors ??? Who is hiding the truth ??
    6) Instead of him angry on hospital why is he getting angry on others ?? What is the setting between Charan and hospital ??
    7) 8-10 doctors and foriegn (US/UK) doctors help , crores of bill and patient died after 50 days. ..8) Ventilator itself killing patient after sometime .9) Why he has to go to ICU within 2 days when he said in the first video he is fine what went wrong ?
    10) why police protection was given the day before announcing death news ?? What is the fear for hospital ?? 12) why hospital did not waive off at least 50% fees as patient is no more despite all efforts

    • @standforjusticealaska2274
      @standforjusticealaska2274 4 ปีที่แล้ว +1

      Hi
      Im pedi from neighbour country .. received news of his death first thing strick my mind who killed him but my parents said cannot be
      But after read your statement could be ??
      Because why hospital giving so much explanation to media if their not faults ??? And charan full support for doctors ?? Is doubts increase whether hospital shut charan mouth ???
      Why spb bala throat has tube ??

  • @anjukarikan7293
    @anjukarikan7293 4 ปีที่แล้ว +10

    South African fans really miss our SPB sir. At the beginning of his illness I remember reading that SPB siri's family wanted him to stay at home and take care of him but he felt he should be in hospital. Maybe he should have just remained at home.

  • @maladiarys7424
    @maladiarys7424 4 ปีที่แล้ว +2

    We are all miss u SPB sir

  • @khaderbee7535
    @khaderbee7535 4 ปีที่แล้ว +3

    Deepak subramaniyam enga balasubramaniam Sir kapathama vitengale

  • @sharni888
    @sharni888 4 ปีที่แล้ว +2

    Thanks to dr n team. This host is very very respectful n professional. Good job man👍👏👏🙂

  • @vikram3245
    @vikram3245 4 ปีที่แล้ว +2

    Spb sir had smoking habbit for 35 years. That is the main reason for his lung failure.

  • @manivarnan2746
    @manivarnan2746 4 ปีที่แล้ว +10

    SPB sir did what his body and mind wanted. The doctors did what their protocol said. Finally, the god did what he had decided earlier. No one can be in this earth forever. We should accept the demise of the great human being. Let him live forever by singing and listening to his songs. RIP.

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 3 ปีที่แล้ว +2

    Thank you doctor, God bless you and your team and your family

  • @kamalhasan8761
    @kamalhasan8761 4 ปีที่แล้ว +2

    Really tks for uploading dis video bro, what a great and humble man spb sir, we can't see such a wonderful person in our life time 😔😔