ரொம்ப நன்றிப்பா இந்த பருப்பு எல்லாம் அதிக விலை இதெல்லாம் நல்லா இருக்குமா இதெல்லாம் வேண்டாம் என்று நிறைய பேர் ட்ரை பண்ண மாட்டாங்க ஆனா நிஜமா சொல்றேன் இது நீங்க பத்து நாள் கொடுத்து பாருங்க உங்க குழந்தைகளுக்கு மட்டும் இல்ல நீங்களும் எடுத்துக்கோங்க நிஜமா சொல்றேன் உங்களுக்கு ஹேர் பால் கன்ட்ரோலும் கேட்கும் அது மட்டும் இல்ல உங்க ஸ்கின்னும் ஷைனிங் ஆகிறதை பார்க்கலாம் நீங்க அப்படி இருந்தா மட்டும் திரும்ப கொஞ்ச நாள் கழிச்சு உங்களுக்கு பிடித்திருந்தால் நல்லா இருக்கா இல்லையான்னு சொல்லிட்டு ப்ளீஸ் ரிப்ளை குடுங்க என அப்பதான் மத்தவங்களும் செஞ்சு பாப்பாங்க இது வந்து என்னுடைய வீடியோவுக்கு நிறைய வியூஸ் வரணும் அப்படிங்கறதுக்காக சத்தியமா நான் சொல்லல ஏன்னா இது என் பையனுக்கு எங்க வீட்டு பேமிலிக்கு எல்லாம் நான் கொடுத்து இருக்கோம் அதாவது குழந்தைகளுக்கு எங்க வீட்டு குழந்தைகளுக்கு கொடுத்திருக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்குது இது இப்ப போற ஸ்கூல் பசங்களுக்குனு நான் இது ரெடி பண்ணது நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் இதுல ஏன்னா நம்ம இதுல போட்டிருக்கிற பொருட்கள் அந்த மாதிரி ஏதோ நான் வீடியோக்காக சும்மா உங்களுக்கு காமிக்கணும் சத்தியமா நான் எந்த ரெசிபியுமே பண்ண மாட்டேன் சோ நீங்க என்னை நம்பி ட்ரை பண்ணி பார்த்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இன்னொரு விஷயம் சொல்றேன் இந்த பொருட்கள் எல்லாம் விலை அதிகம் அப்படின்னு நினைப்பாங்க அது கரெக்டு தான் ஆனா அதையும் மீறி நான் ஏன் இந்த ரெசிபி செஞ்சேன் நான் டாக்டர்கிட்ட போய் கொடுக்கிற காசுக்கு நம்மளே இந்த மாதிரி செஞ்சா டாக்டர்கிட்ட போற காசு மீது அதுல நம்ப இத செய்யலாம் அது மட்டும் கிடையாது உடம்புக்கு எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் நல்லா ஆரோக்கியமாவும் இருக்கலாம் அதுக்கும் இது ஹெல்ப் பண்ணனும்
வாவ் சூப்பர் மா 👌 அருமையான பதிவு ஏற்கனவே நீங்க சொன்ன மாதிரி பாதாம் பவுடர் செய்து கொடுத்தேன் சூப்பரா இருந்தது இப்போ இந்த மாதிரி ட்ரை பன்றேன்மா 👍 இந்த பொருட்கள் எல்லாமே வீட்டில் இருக்கு நாளைக்கே செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் மா நன்றிமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌷🌷🌷💐♥️🌹🌹🧡
Congratulations Madurai cooking award 🥇 nominationsla neega best Entertainment cook award ungaluku kadaka nan god pray panikaran Sangee sister 👏🥳🥳🥳🎊🍾🎉🎈
Hi Sangeema very very useful dish today. Because my son is not eating well he needs healthy food in easy way. we drink tea in morning we plan to avoid that instead of that now I going to try this regular it's useful for their health because in morning hurry they didn't take break fast so it is very helpful for them. You take risk but we get the benefits hands off for that and my heartful thanks.pls upload more videos like this. And more request I need tips for fairness for boy's. Keep rocking my dear we always support you and love you more 👍👌😋😋😋❤️❤️❤️❤️❤️ and my prayers and wishes for nominate for the award 💐
சகோதரி நீங்க சொன்ன அளவுகள் அனைத்து பொருள்களும் 2 மடங்காக மாற்றும் பொழுது வால்நட் அளவும் 2 மடங்காக மாற்றி கொள்ளலாமா? அப்பறம் பனங்கர்கண்டு சேர்த்து அரைத்து கொள்ளலாமா?
வால் மட்டும் இரண்டு மடங்கு சேர்த்துக்கலாம் அதே மாதிரி பனங்கற்கண்டும் சேர்த்து செய்யலாம் இனிப்பு நான் சொன்னதை விட இன்னும் கூட கொஞ்சம் கூட வேணும்னா சேர்த்துக்கலாம் என கற்கண்டு பனங்கற்கண்டுல கொஞ்சம் இனிப்பு கம்மியா தான் இருக்கும் இத நீங்க பால்ல போட்டு குடிக்கும்போது இனிப்பு உடை சுவை கொஞ்சம் குறைச்சலா இருக்கும் உங்க சுவைக்கு ஏத்த மாதிரி இனிப்பு மட்டும் பார்த்து கூடி குறைத்து போட்டுக்கோங்க
Nenga yerkanave potta badam powder recipe try pannan mam semaya iruku

@@CookwithSangeetha Sure mam kandipa ungaluku result epadi irukunu solran
@@CookwithSangeetha mam I saw this video weight loss pandravanga etha eduthuklamw
En pasangaluku thevaiyana healthy drink power seidhu Kattierukinga romba sandhosam nan enre seidhu kodukiren romba nanri mam
Thku inga
வாவ் சூப்பர் மா 👌 அருமையான பதிவு ஏற்கனவே நீங்க சொன்ன மாதிரி பாதாம் பவுடர் செய்து கொடுத்தேன் சூப்பரா இருந்தது இப்போ இந்த மாதிரி ட்ரை பன்றேன்மா 👍 இந்த பொருட்கள் எல்லாமே வீட்டில் இருக்கு நாளைக்கே செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள் மா நன்றிமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌷🌷🌷💐♥️🌹🌹🧡
Ok ma thku ma
Sema healthy powder.itha sapitu naangalum alaga aarokiyama aaga porom dear.tq so mushda Chellam 👌👌👌👏👏👍👍😍😍😋😋🥰🥰
Sure thku dear ma
ஆரோக்கியமான பாதாம் மில்க் பவுடர் அருமையான விளக்கத்துடன் சூப்பரா பண்ணிட்டிங்க சங்கீதா
Thku inga
Neega endha recipe pannalum healthy food ah panringa sis... nan unga channel paathu than cook panuven sis...thank u sis😍
Thku dear
அருமை செய் முறை விளக்கம் சகோ தரி 👍👌💐🦜❤❤
Thku inga
சூப்பர் மா நன்றி மா 👍👌❤️💐💯🌟🌟🌟🌟🌟🙌🙌🙌
Thku inga
Very nice sister. கண்டிப்பாக try பண்ணனும்
Thku
அண்ணி பாதாம் மில்க் பவுடர் சூப்பர் இருக்கு அண்ணி. ரெடி பண்ணி அரைக்கிறேன் அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.
Thku dear.lov u too
Sister Neega sona things la en husband panni enaku kuduthaga sis Sema ah irundhuchi... healthy...i m from Malaysia sis😍
V happy dear ❤️
Sangeema supera seithu irukama bathaam milk powder vilakkathudan arumaiya seithu video pottu irukama en pennukum seithu kudukirenma congratulation ma madurai award pathi instagiram la pottu irunthathuma enaku sariya puriyalama awarduku selectna neethaan ma vinnar romba romba sonthosomma thanks sangeema.....
Yes ma naminated our insta page let see we will win r not i don't know ma.but unga wishes pothuma
Sangeema Badham powder arumai ma krishnavukku oru hai
Thku inga
Superana healthy drink ❤ ithamathiri seithukodukka pullainga enga kudave illanu feel aguthu pa ❤❤ intha healthy powder seithuvachi kandippa courier panniduven👍virumbi kudippanga😋😋🍵 thank u da
Sure ma
Wow super sangee healthy drink definitely i will prepare it and give it to my son he is lean i will give it to him 😊
Sure you can
Weight gain ku oru drink solunga aunty .ethu sapitalum muscle weight gain aga matingithu ..
Yes try this
Supera irukku ka aana ithallam vanguvatharku mudiyathu athunala antha pattila apdiye anuppunga ka yanakku kulanthai illa naa kudikuren
Sure dear ulunthu Kanji sei pa
Sangee ma badham milk powder helathy nuts kooda add panni romba healthyana drink panni koduthirukinga.. krishna oru drops vidama saptaru.. avalo taste a irukkum polaye. ..
Yes ma v healthy vand good vfor healthy
நான் உங்க டிப்ஸ் பாலோ பண்ணி அரைத்தேன் சூப்பர்ரா வந்து இருக்கு அக்கா.இத பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணனுமா அக்கா
ரொம்ப சந்தோஷப்ப நீங்க வெளியிலேயே வச்சு கூட கெட்டுப் போகாது பிரிட்ஜ்ல வேணாலும் வச்சுக்கலாம் வெளியில வச்சாலும் கெட்டுப் போகாது
@@CookwithSangeetha thank you sister
Congratulations Madurai cooking award 🥇 nominationsla neega best Entertainment cook award ungaluku kadaka nan god pray panikaran Sangee sister 👏🥳🥳🥳🎊🍾🎉🎈
Thku so much dear
Akka neenga samaiyal seirathe super akka
Thku pa
Etha ETHATTHAAn YETHIR pAARTTHEN thank you ma
Thku ma
Akka super healthy recipe akka 2 year kulanthaiku kutukalama akka
Yes
Super healthy recipe ma. Thank you for this recipe ma🎉❤❤❤❤❤
Welcome
Wow..... healthy drink super 👌👌👌👌👌 akka
Thku
Fst Like panettu tha video pakanum suprb
Thku inga
Wow Excellent sankeetha
Thku so much sir
Superb 👍 Thank you
for sharing dear 😍
Thank you too
Very healthy and tasty effective drink akka super super thanku so much for your valuable recipe akka 👌👌❤️❤️
Thku
Super sister ❤️❤️ thank you
Welcome 😊
Thanks for ur tip to glow like u ❤❤❤
My pleasure 😊
Sangeethaa akka super vera leaval akka ❤😊
Thku pa
Hi Sangeema very very useful dish today. Because my son is not eating well he needs healthy food in easy way. we drink tea in morning we plan to avoid that instead of that now I going to try this regular it's useful for their health because in morning hurry they didn't take break fast so it is very helpful for them. You take risk but we get the benefits hands off for that and my heartful thanks.pls upload more videos like this. And more request I need tips for fairness for boy's. Keep rocking my dear we always support you and love you more 👍👌😋😋😋❤️❤️❤️❤️❤️ and my prayers and wishes for nominate for the award 💐
Sure thku dear ma , try ragi kanji recently uploaded v good ma
Fairness for that i already one health juic uploaded pls check ma
Ok da
Hi Sangee sister h r u sister. Very healthy drink 🍹 Sangee sis
Fine thu dr
Wow super recipe..and healthy recipe ❤
Thluuuu
சகோதரி நீங்க சொன்ன அளவுகள் அனைத்து பொருள்களும் 2 மடங்காக மாற்றும் பொழுது வால்நட் அளவும் 2 மடங்காக மாற்றி கொள்ளலாமா? அப்பறம் பனங்கர்கண்டு சேர்த்து அரைத்து கொள்ளலாமா?
வால் மட்டும் இரண்டு மடங்கு சேர்த்துக்கலாம் அதே மாதிரி பனங்கற்கண்டும் சேர்த்து செய்யலாம் இனிப்பு நான் சொன்னதை விட இன்னும் கூட கொஞ்சம் கூட வேணும்னா சேர்த்துக்கலாம் என கற்கண்டு பனங்கற்கண்டுல கொஞ்சம் இனிப்பு கம்மியா தான் இருக்கும் இத நீங்க பால்ல போட்டு குடிக்கும்போது இனிப்பு உடை சுவை கொஞ்சம் குறைச்சலா இருக்கும் உங்க சுவைக்கு ஏத்த மாதிரி இனிப்பு மட்டும் பார்த்து கூடி குறைத்து போட்டுக்கோங்க
நன்றி சகோதரி டெய்லி basis la கொடுக்கலாமா சகோதரி 3 1/2 வயது குழந்தைக்கு
Super akka batham milk
Thku
அருமை அருமை அருமை சிஸ் தம்பி என்ன படிக்கிராங்க சிஸ்
7th inga
@@CookwithSangeetha ok sis thank you so much sis
Makhana recipe seinga mam nd pls reply ulunthu kanji sapta weight poduma
Thku, not like u try one week then u decide
@@CookwithSangeetha ok mam tq
Super healthy recipe isi....💞💞💞💞💞
Thku
Nice
Sis enntha வயசுல இருந்து இது kudukalam
1yr
Super sangeetha akka
Thku pa
Healthy drink
Nice 😊
semma....
Thku
சூப்பர்
Thku
Thank you akka 👌🥰
Thank you too
Nice recipe akka super
Thank you so much 🙂 dr
Hi mam pumkin seed optional ah makhana séed add pannalama sis
No
U can skip
You are always awesome ❤
Thank you so much 😀
Super akka ❤
Thku
Chocolate add panni senju kattunga sis
Thku
Vella pusani seed add pannalamla mam
Tast will differ
ungala ennakku pitikkum
Thku so much
Pregnanta iruntha use pannalama sister
Doctor kita ask once dr
Yes v healthy.butvask ur doctor, because eathula sweet iruku if u take more sugar varathuku chance iruku pa
Excellent ❤
Thank you! Cheers!
Super akka
Thku dr
Good night sankeetha
Good night sir
Evening time kudikalama sis
Yes
@@CookwithSangeetha Thank you sister
Super 🎉🎉🎉❤️💜❤️
Thku
Very very nice recipes sangeema super 🥰🩷👍💐👌
Thank you so much 🙂
Hi akkaa good afternoon 🥰🌹
Good afternoon dear
நான்கு வயது குழந்தைக்கு கொடுக்கலாமா ?
Yes
Super sister 😍
Thank you 😊
Hi first comment ❤❤❤
Yes thku dear ma
Vanakkam dear HI cutie kerish dear
Hi ma
Hi akka
Hi
Hi ma
Hi dr❤
Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/rt39K6YDptM/w-d-xo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Nice