IT வேலை வேண்டாம் 25 கறவை மாடுகள் வளர்ப்பு | மாடு வளர்த்தால் இப்படிதான் மாடுகள் வளர்க்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 66

  • @rangasamymurugesan1956
    @rangasamymurugesan1956 ปีที่แล้ว +28

    அதிக விலைக்கு பால் விற்பனை செய்கிறார். இல்லையெனில் மீண்டும் I T வேலை பார்க்க சென்று விட வேண்டியதுதான். இலாபம் நஷ்ட்த்திற்க்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவர் கூறுவது அனைத்தும் உண்மையே. பண்னை நடத்தி மூடியிருக்கும் நண்பர்களையும் பேட்டி கண்டு போடுங்கள். அதுவும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว +1

      உங்களுக்கு தெரிச்ச தோழர் இருந்தா சொல்லுகல்

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว +3

      நம்பர் அனுப்புக

    • @vbv1819
      @vbv1819 ปีที่แล้ว +4

      38rupaikku sale pannulum 25madukku masam 60000samparikalam bro

    • @arunwilsonraj
      @arunwilsonraj ปีที่แล้ว

      ​@@vbv1819how bro. Ur number

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 ปีที่แล้ว

      ⁠@@kalnadaitholan அதென்ன? அம்புட்டு பயலும் IT வேலைய விட்டுட்டு மாடு மேய்க்க போறீக? மத்த வேலையெல்லாம் நல்லா இருக்கா ??

  • @sathyaprateeksha7239
    @sathyaprateeksha7239 8 หลายเดือนก่อน +2

    Anna intha madu pannai yentha place

  • @paramesusubramani8437
    @paramesusubramani8437 ปีที่แล้ว +8

    எங்கள் ஊர் பக்கம் ஒரு லிட்டர் பாலுக்கு 27டூ30தான் விலை கொடுக்கின்றனர்

    • @vikramvedha6860
      @vikramvedha6860 11 หลายเดือนก่อน +1

      Yes 28 to 30 rs only but avanga sale pandrathu 40 to 45 rs per liter

  • @ravichandragopalakrishnan9584
    @ravichandragopalakrishnan9584 ปีที่แล้ว +1

    Awesome vimal machi keep rock on ups and downs comes in life don't think anything keep moving on my wishes for u.🎉❤

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா 🎉🎉🎉

  • @thivagarjeba3008
    @thivagarjeba3008 ปีที่แล้ว +1

    Super God bless you

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 ปีที่แล้ว +1

    Superrrrrrrrrr video Brother
    Congratulations

  • @javakarg1661
    @javakarg1661 ปีที่แล้ว +1

    நாங்கள் லிட்டர் 56 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். திருப்பூர் மாநகரம்.

  • @mahendran3711
    @mahendran3711 ปีที่แล้ว +2

    Ettayapuram goat market videos podunga

  • @senthilKumar-gc1zy
    @senthilKumar-gc1zy ปีที่แล้ว +1

    Nice very good job bro ❤❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉

  • @dhaneeshsm6955
    @dhaneeshsm6955 ปีที่แล้ว +2

    Super

  • @easypesy9169
    @easypesy9169 ปีที่แล้ว +2

    ஒரு லிட்டர் பால் சில்லரை விலை ரூ. 42

  • @selvarajkgrr5008
    @selvarajkgrr5008 ปีที่แล้ว +1

    சூப்பர் நேப்பியர் புல் தேவை எங்கு கிடைக்கும்

  • @Mrmax0526
    @Mrmax0526 ปีที่แล้ว +5

    அரசு கொள்முதல் 30rs, கடை, வாடிக்கை 30 to 40 , அதிகபட்ச விலை 40 rs. நான் கும்பகோணம்.
    கூடுதல் விலை இருந்தால் கூறவும்.

    • @ssgamer165
      @ssgamer165 ปีที่แล้ว

      😢

    • @msundar5647
      @msundar5647 ปีที่แล้ว

      Bro city kula sale panunga 60Rs Athan labam

  • @tamil3193
    @tamil3193 ปีที่แล้ว +1

    Madi ammai ku vaccine iruka sollunga sir..

  • @AjithKumar-fg9ym
    @AjithKumar-fg9ym ปีที่แล้ว +3

    Brother change thumb line athu IT ID illa

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว +1

      மிக நன்றி

    • @AjithKumar-fg9ym
      @AjithKumar-fg9ym ปีที่แล้ว

      ​@@kalnadaitholan Endrum onghal viewer 🫂

  • @vediappans.vediappan6726
    @vediappans.vediappan6726 ปีที่แล้ว +1

    உண்மை

  • @divinefrankston3655
    @divinefrankston3655 ปีที่แล้ว +2

    Super🎉🎉🎉

  • @rajalingamgopal
    @rajalingamgopal ปีที่แล้ว +1

    25 madu ku yathana ager super naper podanu anna

    • @rangasamymurugesan1956
      @rangasamymurugesan1956 ปีที่แล้ว

      பத்து மாட்டுக்கு ஒரு ஏக்கர் தீவனப் புல் நடவு செய்ய வேண்டும்.

    • @rsg5561
      @rsg5561 ปีที่แล้ว

      10 maadu kku 1 acre kanakku... 25 maadu kku 2.5 acre irunthaa 365 days um correct aa irukum... Oru maadu ku oru naalaikku 25-30 kg kudukkalaam... Athuku mela kuduthaa saniyaave thaa poitu irukkum

  • @Tharakprabhu
    @Tharakprabhu ปีที่แล้ว +2

    Bro naatu maadu la hf cross video poduinga

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว +1

      ஆம் தோழர்

    • @Tharakprabhu
      @Tharakprabhu ปีที่แล้ว +1

      @@kalnadaitholan bro ippo indha naatu maadu cross paal karava eppadi irukum and pure naatu maadu karavai eppadi irukum

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว

      வீடியோ எடுக்க யாரும் விடுவது இல்லை

    • @Tharakprabhu
      @Tharakprabhu ปีที่แล้ว +1

      @@kalnadaitholan ok nanbha uinga videos romba informative vavum usefull lavym iruku keep going 🤟🤟✨✨

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว

      K bro

  • @MageMahe-z1w
    @MageMahe-z1w ปีที่แล้ว +2

    Sir ettayapuram Friday goat market videos podunga

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 ปีที่แล้ว +2

    அதென்ன? அம்புட்டு பயலும் IT வேலைய விட்டுட்டு மாடு மேய்க்க போறீக? மத்த வேலையெல்லாம் நல்லா இருக்கா ??😂😂

  • @silambupavi
    @silambupavi 2 หลายเดือนก่อน

    Enga urla 30

  • @call_me_cms
    @call_me_cms 11 หลายเดือนก่อน +1

  • @senthiljayaraman1681
    @senthiljayaraman1681 ปีที่แล้ว +1

    Sir pls contact your farm (madiveakam.all problem solution)

    • @kalnadaitholan
      @kalnadaitholan  ปีที่แล้ว

      அவங்க நம்பர் கொடுக்க சொன்னா கண்ப்பாக தருகின்றேன் 7825047949 என்னோட நம்பர் sms pannuga

  • @ravichandragopalakrishnan9584
    @ravichandragopalakrishnan9584 ปีที่แล้ว +2

    Awesome vimal machi keep rock on ups and downs comes in life don't think anything keep moving on my wishes for u.🎉❤

  • @ravichandragopalakrishnan9584
    @ravichandragopalakrishnan9584 ปีที่แล้ว +1

    Awesome vimal machi keep rock on ups and downs comes in life don't think anything keep moving on my wishes for u.🎉❤