ความคิดเห็น •

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 ปีที่แล้ว +93

    அந்த மாட்டு பண்னைய இந்த அளவுக்கு உயர்த்த எவ்வளவு வலிகளும் வேதனைகளும் பட்டிருப்பார் என்று நட்பகளுக்கு தெரியுமா நிர்வாகம் என்பது எளிதல்ல முடிந்தால் வாழ்த்துங்கள் உற்ச்சாகபடுத்துங்கள் நட்ப்புகளே👍

  • @vasanthjj3132
    @vasanthjj3132 ปีที่แล้ว +7

    பண்ணை மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr ปีที่แล้ว +5

    அவர் பேச்சில் தெரிகிறது அவர் அனுபவம், சிறப்பாக விளக்கம் அளித்தார்.

  • @jeevaratinamarunachalam1079
    @jeevaratinamarunachalam1079 2 ปีที่แล้ว +12

    கடின உழைப்பு தேவை இட வசதியும் தேவை நீங்கள் செய்வதை நான் சமூகதிற்க்கு செய்யும் சேவையாக கருதுகிறேன் வளமுடன்வாழவாழ்த்துகள்.

  • @p.anandhananand7448
    @p.anandhananand7448 2 ปีที่แล้ว +10

    மிகவும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி சகோ

  • @rameshbabum1800
    @rameshbabum1800 2 ปีที่แล้ว +4

    Accurate information from the owner.

  • @manimanikandan3058
    @manimanikandan3058 2 ปีที่แล้ว +17

    உங்களைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.எனக்கும் பண்ணையாளராக ஆசையா இருக்கு.பதிவிற்க்கு நன்றி அண்ணா.

  • @manivannanviji4148
    @manivannanviji4148 2 ปีที่แล้ว +2

    அருமையான பகிர்வு

  • @mommu8
    @mommu8 2 ปีที่แล้ว +8

    அருமையான கேள்விகள்.... தெளிவான பதில்கள்....

  • @tamilarasu3711
    @tamilarasu3711 2 ปีที่แล้ว +14

    சரியான தொழில் அண்ணா

  • @prabhakaranvelayudhan1347
    @prabhakaranvelayudhan1347 ปีที่แล้ว

    Suuupppeerr explainetion...

  • @arokiamsundaram4426
    @arokiamsundaram4426 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @ganesansam815
    @ganesansam815 18 วันที่ผ่านมา

    Annachi nalla vilakkm nandri

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 2 ปีที่แล้ว

    Thanks 👍

  • @saravananm864
    @saravananm864 2 ปีที่แล้ว

    Arumai arumai

  • @nulaipulam4926
    @nulaipulam4926 2 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா

  • @monakumaresan5950
    @monakumaresan5950 ปีที่แล้ว

    Nice information

  • @ashankraju1043
    @ashankraju1043 ปีที่แล้ว +1

    Really good experience for him 😍😍

  • @mohanrkr7360
    @mohanrkr7360 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு👏

  • @AP-bn1cg
    @AP-bn1cg 2 ปีที่แล้ว +4

    Raveendran உழைப்பு அருமை 👍👍👍

  • @aruldhasarul5305
    @aruldhasarul5305 ปีที่แล้ว

    Very nice

  • @mrtamiltrader4354
    @mrtamiltrader4354 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பா

  • @tharaniwirenetting.no1fenc53
    @tharaniwirenetting.no1fenc53 2 ปีที่แล้ว +30

    விலை மிகவும் அதிகம்

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 5 หลายเดือนก่อน

    Super nice congratulations 🎉🎉🎉🎉🎉

  • @saieswaranramasamy3094
    @saieswaranramasamy3094 2 ปีที่แล้ว +7

    Nice content 👍🏽😊

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 ปีที่แล้ว

    Awesome

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 2 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 2 ปีที่แล้ว

    First வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் channelக்கு வாழ்த்துக்கள் 👍🙏. 10.11.21. 3:03pm 👍

  • @vikramkrishna6050
    @vikramkrishna6050 2 ปีที่แล้ว

    Super

  • @saieswaranramasamy3094
    @saieswaranramasamy3094 2 ปีที่แล้ว +19

    Actually main problem in buffalo is finding it's heat time is very difficult

  • @susu-casual
    @susu-casual 2 ปีที่แล้ว +5

    கிடாரிகள் ஆரம்பவிலை 60000 ஆயிரமா ? அய்யா சாமி தாங்காது பண்ணையம்

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 ปีที่แล้ว +2

    தெளிவான பதிவு

  • @raghulp7786
    @raghulp7786 2 ปีที่แล้ว +1

    Kankrej rate sollunga pure breed....

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 2 ปีที่แล้ว +8

    எந்த எருமைக்கு என்ன விலை

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 2 ปีที่แล้ว +2

    Great Salute To You Sir 👍

  • @sptfarm
    @sptfarm 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ப்ரோ அருமை அருமை...

  • @dilipkumars6556
    @dilipkumars6556 2 ปีที่แล้ว +9

    Bro lire 50 is very cheap bro in karnataka Buffalo milk is 90-105 rs per litre

  • @SelvaKumar-wm3ms
    @SelvaKumar-wm3ms 2 หลายเดือนก่อน

    Nice

  • @vivekg8586
    @vivekg8586 2 ปีที่แล้ว +4

    நான் எதிர்பார்த்த அருமையான பதிவு நன்றி சகோ

  • @lovestasusediting7458
    @lovestasusediting7458 2 ปีที่แล้ว +1

    💐

  • @rajendranrajappan5013
    @rajendranrajappan5013 2 ปีที่แล้ว +10

    Enga mura erumai milk per litter cost is only 40 to 45 Rs, buruda vidraru 80 Rs nu

    • @kainar95
      @kainar95 2 ปีที่แล้ว +3

      bro, enkitta rendu erumai iruku...milk per litre ku 45 aavin la tharanga. aavin la erumai pal rumba stock kammi. so,athanala pakathula irukiravinga per litre ku 80rs varaikum tharanga....

    • @arulchakkara1330
      @arulchakkara1330 2 ปีที่แล้ว

      Mura erumai tamilnadula milk perdayku evalo litre karakkun bro !

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +2

    Nanba romba nall aasa vada nattula irunthu maadu vanganum nu

  • @sanyuvayad
    @sanyuvayad 2 ปีที่แล้ว +5

    Pure linage Murah?
    Can you attach any pedigree certificates for good linage cattle Sir?

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo ปีที่แล้ว

      Yes, he provide certificate

  • @nanthananthu4902
    @nanthananthu4902 2 ปีที่แล้ว

    Annan oru earumai rate eavalathu

  • @sk-ud8ox
    @sk-ud8ox 2 ปีที่แล้ว

    Intha velaiku santhaila made vangalam

  • @karvendhannatrayan3029
    @karvendhannatrayan3029 2 ปีที่แล้ว +1

    Rate

  • @skyfarming8062
    @skyfarming8062 ปีที่แล้ว

    Sir even murraha buffallo is desi breed it is not cross breed,

  • @Manikandan-ju4hl
    @Manikandan-ju4hl 2 หลายเดือนก่อน

    😊

  • @swesiva6227
    @swesiva6227 2 ปีที่แล้ว

    🏁

  • @HariHaran-pz3yw
    @HariHaran-pz3yw 2 ปีที่แล้ว

    Sir naraya baffalo vedio podunga.

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sangavismk7257
    @sangavismk7257 8 หลายเดือนก่อน +4

    தொலைபேசியில் அழைத்தால் சரியான முறையில் பதில் சொல்லாமல் அலட்சியமாக பேசுகிறார் சும்மா TH-cam ல் மட்டும் நேரர்த்தியாக பேசிவிட்டு உங்களை நாடி வருப்பர்களை ஒரு பொருட்டாக கருத்தாமல் பேசுவது மிகவும் தவறு

  • @lovestasusediting7458
    @lovestasusediting7458 2 ปีที่แล้ว

    All videos bro keep it

  • @osthivelan2421
    @osthivelan2421 2 ปีที่แล้ว

    குரு மாட்டுபண்ணை

  • @__wayne__09
    @__wayne__09 2 ปีที่แล้ว +2

    நாட்டு மாடு போதும்🙏🙏🙏🤦‍♂️

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 2 ปีที่แล้ว

    Tamilnaadu erumai ennaanatu ?

  • @gve4son
    @gve4son 2 ปีที่แล้ว +9

    திருநெல்வேலியில் பால் லிட்டருக்கு 32 ரூபாய்க்கு தான் விவசாயிடம் இருந்து வாங்குராங்க....

    • @Bablooo_Boy
      @Bablooo_Boy 2 ปีที่แล้ว

      எருமை or பசும் பால்?

    • @saravananm864
      @saravananm864 2 ปีที่แล้ว

      Roomba roomba worst , thanneer letter 25 ku , paal athe rate a ????? Muruga Muruga vethanaithan, Thanjavur, naanum madu valarkeren 25 varusahama, velai eravayellai, innum 30 ku pogala

    • @Tamilfarmer1993
      @Tamilfarmer1993 ปีที่แล้ว

      Kanniyakumarila litter 35

  • @osthivelan2421
    @osthivelan2421 2 ปีที่แล้ว +1

    அண்ண ந MKM டிரைவர்

  • @narendev3161
    @narendev3161 8 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ameenakhadar4014
    @ameenakhadar4014 2 ปีที่แล้ว +6

    Liter 50ரூபாய் மட்டுமே

  • @pandishrabbitfrom8179
    @pandishrabbitfrom8179 2 ปีที่แล้ว +5

    Litter 80 rupa enka sir pokuthu ennaka sir

    • @tamizhanagri
      @tamizhanagri 2 ปีที่แล้ว +2

      Erode mainly milky mist

    • @anbu7922
      @anbu7922 2 ปีที่แล้ว

      @@tamizhanagri contact number kedaikuma sir

  • @mithunashokpashokp9641
    @mithunashokpashokp9641 2 ปีที่แล้ว

    Name English

  • @mrkvp6535
    @mrkvp6535 2 ปีที่แล้ว +1

    Rate a podunkada first ?

  • @jvignesh6745
    @jvignesh6745 2 หลายเดือนก่อน

    Enakum buffalo vanum
    How much

  • @JESUREBEK
    @JESUREBEK 2 ปีที่แล้ว +5

    விலை ரொம்ப ரொம்ப அதிகம். ஒரு மாட்டுக்கு 30 ஆயிரம் வச்சு விக்கிறாரு.

  • @lowbudgetfarmlandsaleinkan6867
    @lowbudgetfarmlandsaleinkan6867 2 ปีที่แล้ว +7

    Heavy rate fraud

  • @susu-casual
    @susu-casual 2 ปีที่แล้ว +3

    இவரே சொல்றார் தங்களிடம் விலை அதிகம் தான் னு - என்னமோ போங்க

  • @KrishnaMurthy-ct8sq
    @KrishnaMurthy-ct8sq 2 หลายเดือนก่อน

    மிகவும் விலை அதிகம் 20 லிட்டர் கறக்கும் எருமை ஒன்று 5 லட்சம் என்கிறார். விவசாயிகள் இவரிடம் மிகவும் கவனமாக இருக்கவும் நாம் மிகப்பெரிய ஷோ ரூம் சென்றால் 500 ரூ சட்டையை 3000ரூ என கூறினாலும் அந்த பிரம்மாண்டத்தை பார்த்து விட்டு வாங்கி விடுவோம் அல்லது வாங்காமல் ஒன்றும் பேசாமல் வந்து விடுவோம். விவசாயி நண்பர்கள் மேலும் பல யூ ட்யூப் சேனல்களை மற்றும் டைரி பார்ம்களை அலசி ஆராய்ந்து இவரிடம் ஏமாறாமல் பார்த்துக்கொள்ளவும் ்.மீண்டும் சொல்கிறேன் பிரம்மாண்டத்தை பார்த்து தயவு செய்து ஏமாறாதீர்கள்

  • @Loganayakidurai
    @Loganayakidurai ปีที่แล้ว +2

    2 lacks Elam romba high rate bro.....vivasayigal Elam vanga mudiathu.....

  • @ramyaramya3248
    @ramyaramya3248 3 หลายเดือนก่อน

    S delhi earumai thaa naagalum sonnom

  • @narendev3161
    @narendev3161 8 หลายเดือนก่อน

    4:18

  • @logeshs5322
    @logeshs5322 2 ปีที่แล้ว +1

    Price very high

  • @Patchaimal-go5ge
    @Patchaimal-go5ge ปีที่แล้ว +1

    அண்ணன் எனக்கு கண்ணக்குட்டி வேண்டும் உங்கள் மொபைல் என் சொல்லுங்க கன்று வாங்கி தாருங்கள்

  • @lakshmananm6661
    @lakshmananm6661 2 ปีที่แล้ว +2

    நான் முரா கிராஸ்'வைத்துள்ளேன்நாள் ஒன்றுக்குஆறு லிட்டர் மட்டுமேஒரு நாள் ஒன்றுக்கு5 கிலோ தீவனம் போடுகிறேன் பால் அதிகமாக சுரக்க என்ன செய்வது

    • @vishalifarm9437
      @vishalifarm9437 2 ปีที่แล้ว +1

      பசுதீவனம் கொடுக்கணும்

  • @vairavakumaras3653
    @vairavakumaras3653 2 ปีที่แล้ว +1

    85000 one buffalo rate too much

    • @Gpr212
      @Gpr212 ปีที่แล้ว

      Price reduced sir

  • @ranjithkumar4973
    @ranjithkumar4973 2 ปีที่แล้ว +2

    Transport reason soldra athukunu nee yeduthunu vara transport charge oru madu la yeduthuduva nee soldra rate patha balance Yella madu sale pandrathu yellamae athigamana rate tha

  • @ezhillavan3800
    @ezhillavan3800 2 ปีที่แล้ว

    Very nice sir I am inrased this field I am in srilanka can you transport my country ?

  • @VivacayaTakaval
    @VivacayaTakaval 2 ปีที่แล้ว +12

    எங்கள் எருமை பால் Rs 38or 39 tha pothu?

    • @tnagrischemes6612
      @tnagrischemes6612 2 ปีที่แล้ว +6

      Ama bro ivanga sales ahhha adichu viduranga 80 rs nu

    • @mohanrkr7360
      @mohanrkr7360 2 ปีที่แล้ว +1

      Tea shop ku sales pannunga ... 50rs varai edupanga

    • @lakshmananm6661
      @lakshmananm6661 2 ปีที่แล้ว +1

      நீங்கள் எந்த ஊர்

    • @mohanrkr7360
      @mohanrkr7360 2 ปีที่แล้ว

      @@lakshmananm6661 உடுமலைப்பேட்டை... நீங்க?

    • @lakshmananm6661
      @lakshmananm6661 2 ปีที่แล้ว

      @@mohanrkr7360 திண்டிவனம் இங்க பசும்பால் ஓடு கலந்துவாங்குகிறார்கள் 33 RS

  • @citizennota7342
    @citizennota7342 2 ปีที่แล้ว +14

    லிட்டர் 80.ரூ ...கதை விடுறான்...
    லிட்டர் 45 ரூ மட்டுமே....

    • @tamizhanagri
      @tamizhanagri 2 ปีที่แล้ว +4

      12%mela fat snf irukira milk ku milky mist nalla rate tharanga

    • @shantha..1415
      @shantha..1415 2 ปีที่แล้ว

      @@tamizhanagri fact

    • @maniintegratedfarm
      @maniintegratedfarm 2 ปีที่แล้ว

      @@Good2go_tamil milky mist society salem la contact number irrundha kodunga anna

    • @maniramasamy9054
      @maniramasamy9054 2 ปีที่แล้ว

      தம்பி சரவணன் பாக்கெட் பால் மட்டுமே பார்த்து உள்ளார்.

  • @gs1952
    @gs1952 2 ปีที่แล้ว

    Buffalo Too much price and milk prices only 40 to 45.milk who will take 80 rupees...????

    • @tamizhanagri
      @tamizhanagri 2 ปีที่แล้ว

      Milkymist with fat and sng ku..

  • @p.sundaravel8901
    @p.sundaravel8901 2 ปีที่แล้ว +7

    Enga village la Rs-25 per litre society. Edukuraga

  • @manimaranb2070
    @manimaranb2070 2 ปีที่แล้ว +6

    ஒரு எருமையில் 35000 லாபம்ஆ

  • @VinodKumar-xr6cc
    @VinodKumar-xr6cc 2 ปีที่แล้ว

    யோவ் நண்பா எங்கூருயா..........

  • @murugeshvishnu7728
    @murugeshvishnu7728 2 ปีที่แล้ว

    🙊🙉🤭

  • @selvadinesh4864
    @selvadinesh4864 2 ปีที่แล้ว +16

    அங்க 20000 தான் ஒரு கிடெரி

    • @salemcowtravels6088
      @salemcowtravels6088 2 ปีที่แล้ว

      நண்பா உண்மையாவா சொல்றீங்க

    • @salemcowtravels6088
      @salemcowtravels6088 2 ปีที่แล้ว

      எனக்கு நிறைய எருமை மாடுகள் தேவைப்படுகிறது உண்மையாக இருந்தால் எனக்கு வாங்கிக் கொடுங்கள்

    • @thayalan6688
      @thayalan6688 2 ปีที่แล้ว

      Neega etha ooru bro

    • @salemcowtravels6088
      @salemcowtravels6088 2 ปีที่แล้ว +1

      @@thayalan6688 salem

  • @arulchakkara1330
    @arulchakkara1330 2 ปีที่แล้ว

    Startingke 60000maa .. 🙏🏼

  • @kmohank007
    @kmohank007 ปีที่แล้ว

    Not quality calfs from this place... we took 3 Gir calfs 2 years back... all waste

  • @sivajsp599
    @sivajsp599 ปีที่แล้ว

    80 ரூபாய்க்கு 1 லிட்டர் எருமைப்பால் வாங்கும் ஆட்கள் இருக்கிறார்களா?

  • @govindaraj7380
    @govindaraj7380 2 ปีที่แล้ว +7

    Ltr 80 rup🥺
    Poi poi

  • @sjsvahsbsbbs1443
    @sjsvahsbsbbs1443 2 ปีที่แล้ว

    Poi. Solraru

  • @DuraiSelvi-wq5ee
    @DuraiSelvi-wq5ee หลายเดือนก่อน

    Sir nanga erumai pannai tha vechurukam..remba kasta pattutam.engakita Ella vasathium iruku...ana ipa konjam paravailla 😊

  • @poovarasanmuthu6574
    @poovarasanmuthu6574 ปีที่แล้ว +1

    Dei இவனா? .... இவன் வாங்க முடியாத விலை சொள்ளுவனே

  • @awesomevideos6313
    @awesomevideos6313 2 ปีที่แล้ว +2

    Milk rate is 20 to 40 only..if you give directly sell to customer it will be 40 rs..if you going to give it to society then it will be 21 to 25 only not more than that..

  • @ptdhinakaran4883
    @ptdhinakaran4883 2 ปีที่แล้ว

    Very bad

  • @priyagokul6717
    @priyagokul6717 2 ปีที่แล้ว +3

    Super

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @nanthananthu4902
    @nanthananthu4902 2 ปีที่แล้ว

    Annan oru earumai rate eavalathu

  • @srigurufarmtiruchengode7614
    @srigurufarmtiruchengode7614 2 ปีที่แล้ว +1

    Super

  • @nanthananthu4902
    @nanthananthu4902 2 ปีที่แล้ว +1

    Annan oru earumai rate eavalathu