அன்னையும் தந்தையும் ஆகி ஆதி குருவுமாகி என் குலம் தழைக்க வந்த குலமணியே ஐய்யப்பா என்னை ஆட் கொள்ளும் தெய்வமே பந்தள ராஜன் பசுபதி மைந்தனே அரிஹர சுதனே எங்கள் ஐய்யப்பா ஹரிஹர சுதனே ஐய்யப்பா உன்னை அனுதினம் நினைந்து உருகி உருகி உருகி கண்ணீர் மல்கும் நான் ஐய்யப்பா கண்ணீர் மல்கும பக்தர்களின் சங்கடம் தீர்க்க வந்த குல மணியே ஐய்யப்பா காணிக்கை கொண்டு வந்தேன் ஐய்யப்பா உமக்கு காணிக்கை கொண்டு வந்தேன் கடைக் கண்ணால் பாருமய்யா ஐய்யப்பா வேண்டிக் தொழுபவர்க்கு வேண்டும் வரம் கொடுத்து கண்ணின் இமை போல் என்னை காத்து ரக்க்ஷிக்க வேண்டும் காணிக்கை கொண்டு வந்தேன் என்னை கடைக் கண்ணால் பாருமய்யா ஐய்யப்பா கானன வழி சுமையுடனே நடந்து உமை காண நடந்து நடந்து கான் வரதன் ஆவல் கொண்டேன் இஷ்ட கான் வரதன் திரு நாமமதை புகழ்ந்து ஆனந்தமும் உந்தன் சன்னதி அடைந்து காணிக்கை கொண்டு வந்தேன் கடைக் கண்ணால் பாருமய்யா கானக் காணிக்கை கொண்டு வந்தேன் சங்கீதக் காணிக்கை கொண்டு வந்தேன் சங்கீதார்சனை கொண்டு வந்தேன் ஐய்யப்பா கான் வரதன் புகழ்ந்து
There is a story behind my love for this song. Back in the days when I was a school going kid, I was identified for the need of an eye surgery. It freaked me out by the mere thought of having equipments getting close to my eyes. THIS song gave me the courage( I literally HAD to hear this song whenever there was a dull moment) it kept me going and I murmured the song throughout my surgery. Now at 35, I still keep this song close to my heart. Cannot put into words how much this song means to me. Love RadhaKrishnaJi to the moon and back, for such a divine power. Even to this day, I have to hear his songs whenever I'm happy, nervous, or excited. Whatever be the emotions, these songs help me during my overwhelming moments.
நன்றி பல. பாடிய அய்யா அவர்களுக்கு, நமஸ்காரம். நேர்த்தியான ,இசையுடன் கூடிய பாடல். அய்யப்பனின் பாடலை , விடாது கேட்கனும், 18 ம் படி தொழ பாக்கியம் கிடைக்கனும். ஐயப்பா சரணம்! !
very nice composed by sadguru late sri dakshinamoorty avargal sri radakrisnanji sung. good meaning devosanily very good &no words to tell all god grace swamysaranam
Very touching song.. whenever heaing this song l am crying . Such a beautiful song. Thank you for the great singer Radhakriishnan Sir... Also Dakshinamoorthy Sir
மிக அருமை மிக அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
அன்னையும் தந்தையும் ஆகி
ஆதி குருவுமாகி
என் குலம் தழைக்க வந்த குலமணியே ஐய்யப்பா
என்னை ஆட் கொள்ளும் தெய்வமே
பந்தள ராஜன்
பசுபதி மைந்தனே
அரிஹர சுதனே
எங்கள் ஐய்யப்பா
ஹரிஹர சுதனே ஐய்யப்பா
உன்னை அனுதினம் நினைந்து
உருகி
உருகி உருகி கண்ணீர் மல்கும் நான் ஐய்யப்பா
கண்ணீர் மல்கும பக்தர்களின் சங்கடம் தீர்க்க வந்த
குல மணியே
ஐய்யப்பா
காணிக்கை கொண்டு வந்தேன்
ஐய்யப்பா
உமக்கு காணிக்கை கொண்டு வந்தேன்
கடைக் கண்ணால் பாருமய்யா
ஐய்யப்பா
வேண்டிக் தொழுபவர்க்கு
வேண்டும் வரம் கொடுத்து
கண்ணின் இமை போல் என்னை
காத்து ரக்க்ஷிக்க வேண்டும்
காணிக்கை கொண்டு வந்தேன்
என்னை கடைக் கண்ணால் பாருமய்யா
ஐய்யப்பா
கானன வழி சுமையுடனே
நடந்து உமை காண
நடந்து நடந்து
கான் வரதன்
ஆவல் கொண்டேன்
இஷ்ட
கான் வரதன்
திரு நாமமதை புகழ்ந்து
ஆனந்தமும்
உந்தன் சன்னதி அடைந்து
காணிக்கை கொண்டு வந்தேன்
கடைக் கண்ணால் பாருமய்யா
கானக் காணிக்கை கொண்டு வந்தேன்
சங்கீதக் காணிக்கை கொண்டு வந்தேன்
சங்கீதார்சனை
கொண்டு வந்தேன்
ஐய்யப்பா
கான் வரதன்
புகழ்ந்து
அருமை..சுவாமி சரணம்🎉
There is a story behind my love for this song. Back in the days when I was a school going kid, I was identified for the need of an eye surgery. It freaked me out by the mere thought of having equipments getting close to my eyes. THIS song gave me the courage( I literally HAD to hear this song whenever there was a dull moment) it kept me going and I murmured the song throughout my surgery. Now at 35, I still keep this song close to my heart. Cannot put into words how much this song means to me. Love RadhaKrishnaJi to the moon and back, for such a divine power. Even to this day, I have to hear his songs whenever I'm happy, nervous, or excited. Whatever be the emotions, these songs help me during my overwhelming moments.
Hope the surgery went well; and all is well now with you and your loved ones.
Swamy Sharanam!
So touching, the song and your story
SWAMY SARANAM...AYYAPPAN IS WITH YOU ALL TIME
ദക്ഷിണാമൂർത്തി, ടി സ് രാധാകൃഷ്ണൻ കൂട്ടുകെട്ടിൽ പിറന്ന അയ്യപ്പ സ്തുതി. ഭക്തിരസപ്രധാനം. രണ്ടുപേർക്കും വന്ദേ മാതരം.
கண்ணீர் மல்க ஐயன் ஐயப்பன் கானத்தை கேட்க வைத்து விட்டீர் அய்யா TSR அவர்களே..சுவாமியே சரணம் ஐயப்பா
Enthen Ghananfhal Kanikkakondhuvannen Ayyappaswamyiea Sarranam....
Superb rendition...Swamy sharanam
நன்றி பல.
பாடிய அய்யா அவர்களுக்கு,
நமஸ்காரம்.
நேர்த்தியான ,இசையுடன் கூடிய பாடல். அய்யப்பனின் பாடலை ,
விடாது கேட்கனும், 18 ம் படி தொழ பாக்கியம் கிடைக்கனும்.
ஐயப்பா சரணம்! !
Lord Ayyappa bless us all
After hearing this song my mind turned to s peaceful mode.kj.menon
Filled with devotion to Lord Ayyappa; what a feel? It brings tears every time I listen to this 🙏🙏
One of best song I heard, melting voice
Swamiyye Sharanam ayyappa
Good
TSRADHAKRISHNAJI SANG SO BEAUTIFUL
Swami saranam really blessed by hearing this song
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
Really Amazing & mind blowing song. Swamiye saranam ayyappa....
very nice composed by sadguru late sri dakshinamoorty avargal sri radakrisnanji sung. good meaning devosanily very good &no words to tell all god grace swamysaranam
No words to say ...Outstanding song
Swami saranam ayyappa
Very touching song TSR Swamiji.
Excellent song & tune. Great.
Sharanam Ayyappa 🙏🌹🙏
Wow Awesome song... It’s very heart touching words... Swami saranam 🙏🏻🙏🏻🙏🏻
Om swamiye saranam ayyappa 🙏
Very nice song with energy and vibration could I get the Lyrics in Tamil OR Malayalam?
Enna ragam intha paadal enru sonnal thevalai
Raagam Nadanamakriya
Swami saranam
Nice songs,superbly rendered.
Nice👌 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
very nice. truly devotional
Superrrtt
Cheta thanks for uploading this Vedio....
Swami sharnam
steve Sanjeev
Nice song
Saami saranam
really blessed to hear this melody today. swami saranam
sankaranarayanan iyer
Very touching song.. whenever heaing this song l am crying . Such a beautiful song. Thank you for the great singer Radhakriishnan Sir... Also Dakshinamoorthy Sir
Samy saranam ayyappa
truly devotional
super song
Swamye Saranam Ayyappa
SWAMI SARNAM AYYAPPA
I like this song so much thanks for the upload can please upload the lyrics also..
Annaiyum thandaiyum maagi ennai atkollavanda theivame
Unnai anudinam ninaindu urugi urugi
Kannirmalga vantha baktharku sangadam therka vanda kulamaniye ayyappa engal sangadam theerka vanda kulamaniye ayyappa
Kaanikai konduvandein ayyappa umakku Naan kaanikai konduvandein kadai kannal paarum ayya ayyappa kaanikai
Vendi thozhupavarku vendum varam koduthu kannuku emai pol ennai kaathu rakshika venum
swami saranam
Anyone have lyrics of this song. Please share it.
Swamiye sharanam ayyapppa
Swamy Saranam