Entha Malai Sevithalum by T.S. Radhakrishnan Ji & Team in Bahrain on 14.01.2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 108

  • @hmcmillenium
    @hmcmillenium 3 ปีที่แล้ว +10

    எந்த மலை சேவித்தாலும்
    எந்த மலை சேவித்தாலும்
    தங்கமலை வைபோகம்
    எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
    எங்கயும் நான் கண்டதில்லையே
    கோடி சூரியன் உதிக்கும் மலை
    கோமலாங்கன் வாழும் மலை
    கோடி ஜனங்கள் வருகும் மலை
    குளத்தூர் அய்யன் வாழும் மலை
    பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை
    பரவசத்தை கொடுக்கும் மலை
    பாவ வினைகளை தீர்க்கும் மலை
    பம்பா பாலன் வாழும் மலை
    சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
    சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
    மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்
    மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவான்
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @dharunarts8316
    @dharunarts8316 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ வீர தேவர் அகிலமும் ஓம் காரமாய் விளங்க
    ஸ்ரீ சபகிரீஸ்வரராய் மணிப்பீடத்தில் ஐயப்பா…
    கண்டம் இடறி என்னை நீ தொண்டனாய் பாடவைப்பாய்
    நம்பினவர்க் ஆதரவுற்றருளும் ஐயனே ஐயனே ஐயனே
    ஐயன் ஐயப்பனே சரணம் ஐயப்பா…
    எந்த மலை சேவித்தாலும்
    தங்கமலை வைபோகம்
    எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
    எங்கேயும் நான் கண்டதில்லையே…
    எந்த மலை சேவித்தாலும்
    சபரிமலை வைபோகம்
    எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
    எங்கேயும் நான் கண்டதில்லையே
    கோடி சூரியன் உதிக்கும் மலை
    கோமலாங்கன் வாழும் மலை
    கோடி ஜனங்கள் வருகும் மலை
    குளத்தூர் ஐயன் வாழும் மலை
    எந்த மலை சேவித்தாலும்
    தங்கமலை வைபோகம்
    எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
    எங்கேயும் நான் கண்டதில்லையே…
    பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை
    பரவசத்தை கொடுக்கும் மலை
    பாவ வினைகளை தீர்க்கும் மலை
    பம்பா பாலன் வாழும் மலை
    எந்த மலை சேவித்தாலும்
    தங்கமலை வைபோகம்
    எங்கேயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
    எங்கேயும் நான் கண்டதில்லையே…
    சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
    சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
    மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்
    மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்
    மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவார்
    சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
    சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
    சுவாமியே………….. சரணம் ஐயப்பா

  • @anandsimbu
    @anandsimbu ปีที่แล้ว +5

    No words, it’s divine . Soul melting. Swamiye Saranam Ayyappa.

  • @hridaybhat1234
    @hridaybhat1234 ปีที่แล้ว +2

    എന്ത് ഒരു ഫീൽ രാധാകൃഷ്ണൻ ജീ.. സ്വാമി ശരണം

  • @jothiramalingam5291
    @jothiramalingam5291 3 ปีที่แล้ว +15

    அற்புதமான குரலில் பாடிய வர்களுக்கு அன்பான வாழ்த்துகள்

  • @sethunagarajan886
    @sethunagarajan886 4 ปีที่แล้ว +11

    மனதில் மலைபோல் இருந்த கவலைகள் யாவும் பனிபோல் உருகி கரைத்துவிடும் பாடல்.
    ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

  • @parvathyraman756
    @parvathyraman756 ปีที่แล้ว +3

    Wow 👌 👏 😍 👍 No wordsto express Heart touching bakthi Ayyappan song,Superb Swamiye Saranam Ayyappa. Kudos to T.S.R.jiteam 🙏🙏🙏🙏🙏

  • @ayalur678510
    @ayalur678510 4 ปีที่แล้ว +12

    അയ്യപ്പന്റെ മുന്പിൽ ഇടതു ഭാഗത്തിരിക്കുന്ന ജീൻസും നീല ഷർട്ടുമിട്ടിരിക്കുന്ന സുഹൃത്ത് ഭംഗിയായി ആസ്വദിക്കുന്നു 👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @pattabiraman301
    @pattabiraman301 หลายเดือนก่อน

    swamy saranam. kodi namaskaram. ayyappan prathyaksham agindar

  • @muthukaliswaran4411
    @muthukaliswaran4411 ปีที่แล้ว +2

    எங்கள் மனம்கவர்ந்தபாடல்.ஓம் சாமியேசரணம் ஐயப்பா

  • @mani42821
    @mani42821 ปีที่แล้ว

    Swami Saranam Namaste Radhanakrishan Sir. What a wonderful song Mind blowing Tears roling out from my eyes. Felling that was in sreekovil sannidhanam. Swamiye Saranam ayyappa ayyappa.
    Ellam ayyappan. Excellent song. No words to describe about the song.

  • @krishnank1472
    @krishnank1472 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் உண்மை ஐயப்பா திவ்யாதிருமுருகனுக்கு சந்தான பாக்கியம் தருவாய்

  • @MeenakshiRaghunathan
    @MeenakshiRaghunathan 2 หลายเดือนก่อน

    Swamiyea saranam Ayyappa

  • @harishkp8682
    @harishkp8682 2 หลายเดือนก่อน

    Swamiye Saranam Ayyappa

  • @MeenakshiRaghunathan
    @MeenakshiRaghunathan 3 หลายเดือนก่อน

    Sameiyea saranam Ayyappa

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 8 หลายเดือนก่อน +1

    Om Sri swamiye saranam ayyappa 🙏🙏🙏🇮🇳

  • @MeenakshiRaghunathan
    @MeenakshiRaghunathan 2 หลายเดือนก่อน

    Sabhari Nayaga saranam saranam

  • @MeenakshiRaghunathan
    @MeenakshiRaghunathan 2 หลายเดือนก่อน

    Enthamalai sayvithalum Sabharimalai vaibhogam Engaiyum Nan kandathilaiyea Ayyappa

  • @menakam2744
    @menakam2744 3 ปีที่แล้ว +2

    Ethana jenmam edethalum neeye yen uyir Ayyappa 💕

  • @kondayilramakrishnan3461
    @kondayilramakrishnan3461 4 หลายเดือนก่อน

    Saranam Ayyappa

  • @dhilipkumardhilip3956
    @dhilipkumardhilip3956 2 ปีที่แล้ว +1

    ஓம் சுவாமி யே சரணம் ஐயப்பா

  • @mani42821
    @mani42821 ปีที่แล้ว

    Full of positive vibes. Such a amazing vibration.

  • @ramasamyv9181
    @ramasamyv9181 3 ปีที่แล้ว

    Ayyah Avargalukku Vanakkam. Thangalathu Aanmeegam Valara Vazhthukkal.Vazhga Vaiyagam Vazhga Vaiyagam Vazhga Valamudan.

  • @appabombay
    @appabombay 4 ปีที่แล้ว +3

    Iyappa Saranam ✌️Radhe Krishna

  • @santoshk1586
    @santoshk1586 3 ปีที่แล้ว +1

    Swamiye Saranamayyappa Rakshikkane
    🙏🙏🙏👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @LINESTELECOMCORDEDTELEPHONES
    @LINESTELECOMCORDEDTELEPHONES ปีที่แล้ว +3

    Listening during 2022 Sabarimala Season👍

    • @mani42821
      @mani42821 ปีที่แล้ว

      Lines telecom sellers of landline teleph. Sir it's not mango season or watermelon season pls Say Mandala Maraka Kalam.
      Don't say season.

    • @LINESTELECOMCORDEDTELEPHONES
      @LINESTELECOMCORDEDTELEPHONES ปีที่แล้ว +1

      @@mani42821 Okay

  • @KrishnaKumar-nv9vy
    @KrishnaKumar-nv9vy 3 ปีที่แล้ว +1

    beautiful bhajan ...........swamiye sharanam Ayyapa

    • @Dharmasastha
      @Dharmasastha 3 ปีที่แล้ว

      Superb.... Swami saranam... If you like bhajans, please visit, listen and enjoy
      th-cam.com/users/hariseeks

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 ปีที่แล้ว

    Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi. OmSivayanama, Iyappa Saranam.Nantri.4.10.21.

  • @sulochanahariharan9327
    @sulochanahariharan9327 4 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா 🙏🙏

  • @srmir154
    @srmir154 2 ปีที่แล้ว

    Swamiye Sharnam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dileepkumarn.mpandalampath1145
    @dileepkumarn.mpandalampath1145 2 ปีที่แล้ว

    Swamiye Saranam Ayyappa 🙏🙏🙏

  • @nitheeshnarayanan6895
    @nitheeshnarayanan6895 4 ปีที่แล้ว +4

    ഗംഭീരം....സ്വാമി ശരണം....

  • @rajbalachandran9465
    @rajbalachandran9465 4 ปีที่แล้ว +3

    🙏💗ശരണം പൊന്നയ്യപ്പാ💗🙏

  • @srinivasansathish7229
    @srinivasansathish7229 4 ปีที่แล้ว +2

    SWAMIYE SARANAM AYYAPPA...

  • @udayrana2778
    @udayrana2778 2 ปีที่แล้ว +1

    Excellent singing and soulfull.

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +1

    🙏🎉🌟🌎💐 Vanakkam

  • @AravindBalaji1997
    @AravindBalaji1997 4 ปีที่แล้ว +1

    My god ayyappan

  • @kabilkumar2433
    @kabilkumar2433 3 ปีที่แล้ว

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ponniyammankovilcheyyar9381
    @ponniyammankovilcheyyar9381 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமை அய்யா

  • @IamAbhiramOfficial
    @IamAbhiramOfficial ปีที่แล้ว

    My fav song ❤❤

  • @jyothikrishnan2124
    @jyothikrishnan2124 3 ปีที่แล้ว

    Swamiye Saranam Ayyappa…. Great song.

  • @Srinivasan-sf1rv
    @Srinivasan-sf1rv 3 ปีที่แล้ว +1

    Super we happy samiye saranam

    • @Dharmasastha
      @Dharmasastha 3 ปีที่แล้ว

      Superb.... Swami saranam... If you like bhajans, please visit, listen and enjoy
      th-cam.com/users/hariseeks

  • @Dharmasastha
    @Dharmasastha 4 ปีที่แล้ว +1

    he is always a divine sensation to listen and feel.. what bhaavam... swamiye saranam ayyappa...

  • @sreenivasulu7967
    @sreenivasulu7967 3 ปีที่แล้ว

    Aaaaanandamaanandamaayane manadukkul aanandamaanandamaayayane

  • @mmdasmaruthingalidam7558
    @mmdasmaruthingalidam7558 2 ปีที่แล้ว +2

    സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ 🙏

  • @prabakodai4988
    @prabakodai4988 3 ปีที่แล้ว

    Swamy saranam

  • @harishbabu2625
    @harishbabu2625 3 ปีที่แล้ว

    swamy saranam ayyappa

  • @ugk1973
    @ugk1973 4 ปีที่แล้ว +1

    സ്വാമി ശരണം

  • @user-nf9vm3fv8g
    @user-nf9vm3fv8g 3 ปีที่แล้ว

    അയ്യപ്പാ 🙏🙏🙏🙏🙏

  • @karthickhomecare534
    @karthickhomecare534 4 ปีที่แล้ว +2

    Great Swamy

  • @nochurviswanathan4938
    @nochurviswanathan4938 2 ปีที่แล้ว

    Excellent. 🙏🙏🙏🙏.

  • @plsasikumar8344
    @plsasikumar8344 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilaiyer1966
    @kokilaiyer1966 ปีที่แล้ว

    Excellent

  • @unnikrishnannair6726
    @unnikrishnannair6726 ปีที่แล้ว

    Super

  • @jijibhanu8507
    @jijibhanu8507 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @MrUshkanna
    @MrUshkanna 3 ปีที่แล้ว

    Iyyapan prathathaizham...

  • @shylajanck7711
    @shylajanck7711 3 ปีที่แล้ว

    NamickunhuRadhakrshngi

  • @jayanks7258
    @jayanks7258 ปีที่แล้ว

    E🙏🙏🙏👍👍💕😇

  • @mani42821
    @mani42821 ปีที่แล้ว

    Radhakrishnan ji requesting you to sing. கருப்பசாமி song. In upcoming video. SWAMIYE SARANAM AYYAPPA.

  • @preetiravindran7440
    @preetiravindran7440 2 ปีที่แล้ว

    I got goosebumps. I always do.

  • @jayapanicker6012
    @jayapanicker6012 3 ปีที่แล้ว +1

    🙏🏻

    • @Dharmasastha
      @Dharmasastha 3 ปีที่แล้ว +1

      Superb.... Swami saranam... If you like bhajans, please visit, listen and enjoy
      th-cam.com/users/hariseeks

    • @jayapanicker6012
      @jayapanicker6012 3 ปีที่แล้ว +1

      Thank U

    • @Dharmasastha
      @Dharmasastha 3 ปีที่แล้ว

      @@jayapanicker6012 thank you Ayyappa

  • @akshithmusic4485
    @akshithmusic4485 2 ปีที่แล้ว +1

    Soulful singing

  • @somasekharannair5916
    @somasekharannair5916 2 ปีที่แล้ว +1

    Thankaludpadathilthotote

  • @ramakrishnank.t.5379
    @ramakrishnank.t.5379 3 ปีที่แล้ว

    Swami saranam saranam
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durisuryaprakash6389
    @durisuryaprakash6389 ปีที่แล้ว

    S̊år̊ån̊ů G̊h̊o̊s̊h̊å P̊r̊i̊ẙån̊e̊ S̊ẘåm̊i̊ẙe̊ S̊år̊ån̊åm̊ Åẙẙåp̊p̊å 🌹🌹🌹🙏🙏

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 4 ปีที่แล้ว

    Beautiful song wonderful

  • @periasamytraffic4657
    @periasamytraffic4657 3 ปีที่แล้ว +1

    do want more

    • @Dharmasastha
      @Dharmasastha 3 ปีที่แล้ว +1

      Superb.... Swami saranam... If you like bhajans, please visit, listen and enjoy
      th-cam.com/users/hariseeks

  • @guruexidebatterydealerspal8934
    @guruexidebatterydealerspal8934 4 ปีที่แล้ว +2

    Very divine
    From where can i get your collection

    • @anandsubuu
      @anandsubuu 4 ปีที่แล้ว

      Please subscribe to our channel to access all the videos uploaded. Swamy Saranam

  • @baburajnambiar2928
    @baburajnambiar2928 ปีที่แล้ว

    Samiya

  • @durisuryaprakash6389
    @durisuryaprakash6389 ปีที่แล้ว

    O̊M̊ S̊R̊E̊E̊ S̊W̊ÅM̊I̊Y̊E̊ S̊ÅR̊ÅN̊ÅM̊ ÅY̊Y̊ÅP̊P̊Å 🌹🌹🌹🌹🌹🙏

  • @nageshr5823
    @nageshr5823 4 ปีที่แล้ว +1

    Swamy.sharanam.ayappa

    • @indragurumurthy5008
      @indragurumurthy5008 4 ปีที่แล้ว

      மனதை உருக்கும் பாடல் வரிகள்.சாமி சரணம் ஐயப்பா.

    • @thirutheri5344
      @thirutheri5344 3 ปีที่แล้ว

      @@indragurumurthy5008entha malai pattu ethanai thadavai kettalum manam silikirathu

    • @chellapillaisrinivasan4943
      @chellapillaisrinivasan4943 3 ปีที่แล้ว

      Swamyae saram ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnanp9569
    @krishnanp9569 9 หลายเดือนก่อน

    Pl give lyrics to make us also sing

  • @kannanr1651
    @kannanr1651 3 ปีที่แล้ว

    Can any one place the lyrics.

  • @sajeevpadinjarekundanchali9976
    @sajeevpadinjarekundanchali9976 ปีที่แล้ว

    🙏👍😂👍🥰👍😂🙏🥰🙏🙏🙏🙏

  • @bijukumarb6899
    @bijukumarb6899 2 ปีที่แล้ว

    Swamiye🙏saranamayyappa🌹🌹🌹🌹vanakam🔥swamimarkale🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshbabu9834
    @rameshbabu9834 2 ปีที่แล้ว

    Swamye saranam Ayyappa

  • @Eclipse-ir9dx
    @Eclipse-ir9dx 4 ปีที่แล้ว +1

    സ്വാമി ശരണം

  • @sivaprasadg1087
    @sivaprasadg1087 2 ปีที่แล้ว

    Excellent

  • @likhithuv1135
    @likhithuv1135 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnan7312
    @gopalakrishnan7312 9 หลายเดือนก่อน

    Swami saranam

  • @IamAbhiramOfficial
    @IamAbhiramOfficial ปีที่แล้ว

    Swami Saranam Ayyappa 🙏🙏🙏🙏

  • @vtdevdasanmenon3207
    @vtdevdasanmenon3207 3 ปีที่แล้ว +1

    Swamiye Saranam Ayyappa.

    • @Dharmasastha
      @Dharmasastha 3 ปีที่แล้ว

      Superb.... Swami saranam... If you like bhajans, please visit, listen and enjoy
      th-cam.com/users/hariseeks

  • @chandrahasabhajans9450
    @chandrahasabhajans9450 4 ปีที่แล้ว +2

    Swami saranam

  • @buvaneshwarm8755
    @buvaneshwarm8755 3 ปีที่แล้ว

    🙏🙏🙏