வாலி சார் 3 மணி நேரத்துல பாட்டு கொடுத்துடுவாரு! Lyricist Vaali | AR Rahman | Tamilanda Ramesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 7

  • @SivaPrakasam-lh8lg
    @SivaPrakasam-lh8lg หลายเดือนก่อน +2

    அற்புதம் மெய் சிலிர்க்க வைக்கிறது ரமேஷ் அண்ணா....❤❤

  • @guruprasathcj344
    @guruprasathcj344 หลายเดือนก่อน +4

    *தனிமையில் நிமிஷங்கள்
    வருஷம் ஆனதேனோ*
    இதே போன்றதொரு வரிகள் காதல் தேசம் படத்தின் பாடலிலும் எழுதியிருப்பார்.
    நிமிஷங்கள் ஒவ்வொன்றும் *வருஷங்களாகும்
    நீ என்னை நீங்கிச் சென்றாலே
    வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
    நீ எந்தன் பக்கம் நின்றாலே*
    மிகவும் அருமையான வரிகள்..
    We miss you Vaali sir ❤❤

  • @balamuruganr6886
    @balamuruganr6886 หลายเดือนก่อน

    பாடல் வரிகளை மிகவும் ரசிப்பவன் நான்..அப்பாடல்களின் கதையை கூறுவது மிகச் சிறப்பு ரமேஷ்..இந்த படமும் அருமை இந்த படத்தை re-release பண்ணா
    நல்லா இருக்கும் என்றும் அன்புடன் பாலா

  • @jaipriya8858
    @jaipriya8858 หลายเดือนก่อน +2

    Vallibar endrum vaallga❤❤

  • @santhanamkrishnan8799
    @santhanamkrishnan8799 หลายเดือนก่อน

    கப்பல் இறங்கிய காற்றும் கரையில் நடக்குதே நம்ம வாலி ஐயா வரிகளால் காற்றுக்கும் கால் முளைத்து நடந்து செல்லும் 👌🔥🔥வாலி ❤❤❤❤

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 หลายเดือนก่อน +1

    Nice explanation thambi. Vaali valibakavingar....

  • @Aruna.Rk20
    @Aruna.Rk20 หลายเดือนก่อน

    Kadal rasa song making video, between dhanush and ARR sir.