வாலி மாதிரி பாட்டு எழுத தனி திமிரு வேண்டும்! Lyricist Priyan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 87

  • @rajaharsha1944
    @rajaharsha1944 5 หลายเดือนก่อน +25

    கவிஞர் வாலியின் வாலிப வரிகளை வாலிபர் ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் உஙகள் வதிலை ராஜா

  • @பிரபாவின்
    @பிரபாவின் 4 หลายเดือนก่อน +4

    ❤மிக ஆழமான ரசனை, கவிஞனுக்கு மட்டுமே உண்டு எனத் தெளிவுபடுத்துகின்றீர்கள், ப்ரியமான ப்ரியன் அவர்களே..
    உங்களுடையப் படைப்புகள் வெளிப்பட யாம் வாழ்த்துவோமே என்றும்🎉🎉

  • @sruthiravi8464
    @sruthiravi8464 4 หลายเดือนก่อน +4

    14 mins video wasn’t enough to hear about Vaali sir’s brilliance in writing ❤

  • @ravir6052
    @ravir6052 4 หลายเดือนก่อน +5

    நான் எப்போதும் வாலியின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @dharmatamil4169
    @dharmatamil4169 5 หลายเดือนก่อน +6

    பிரியன் அண்ணாவின் விளக்கங்கள் அனைத்தும் அருமையோ அருமை....❤❤❤

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 4 หลายเดือนก่อน +4

    தம்பி ரமேஷ் நான் அதி தீவிர வாலி யின் ரசிகன் இது போல வாலி அய்யா பற்றி தொடர்ந்து பேட்டி வழங்க வேண்டும்

  • @ManiKandan-px4ib
    @ManiKandan-px4ib 5 หลายเดือนก่อน +6

    arumaiyana kaanoli....innum konja neram interview eduthurkalame bro...super ah iruku

  • @lyricistvijayshunmugam2931
    @lyricistvijayshunmugam2931 5 หลายเดือนก่อน +7

    வாலி ஐயா இதனைப் பார்த்தும்
    கேட்டும் ரசித்தும் மகிழ்ந்தும் வாழ்த்தியும் கொண்டு இருப்பார் நம்மோடு

  • @PandianNandhini
    @PandianNandhini 5 หลายเดือนก่อน +2

    Unna neachen song pudikum ana andha matravrgalai nan ean kutram sola vendum... Jus now noting ..
    And thanks for mentioning Arumbum thalire... Most fav

  • @rajeshkannarajeshkanna835
    @rajeshkannarajeshkanna835 3 หลายเดือนก่อน +1

    நான் பார்த்த best video in TH-cam

  • @aaruphy6
    @aaruphy6 5 หลายเดือนก่อน +4

    வாலி ஐயா பற்றி பேசினாலே
    ஜாலியாக உணர்கிறேன்!❤

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 หลายเดือนก่อน +1

    Arumai video hats off to u from madurai

  • @PandianNandhini
    @PandianNandhini 5 หลายเดือนก่อน +2

    My all time fav is mandram vandha thendraluku..... Ena oru azhagana varigal. Ful song um apdi oru lyrics. And apde ipde vandha Newyork Nagaram.... Both are my all time favs of Vaali Ayya

  • @raghuraman03
    @raghuraman03 2 หลายเดือนก่อน

    Well explained all lyrics from valli sir. Hat's off to Priyan sir.

  • @SKMLtrending
    @SKMLtrending 4 หลายเดือนก่อน +2

    Valum Valli ❤

  • @mathankumar3339
    @mathankumar3339 5 หลายเดือนก่อน +6

    வாலிப வாலி அவர்கள் ❤❤❤❤

  • @agnipengal
    @agnipengal 5 หลายเดือนก่อน +4

    சிறப்பான வரிகளை எடுத்துக்காட்டிய குரு. வாழ்த்துகள் வாலி ஐயா வாலி ஐயா தான் அவருக்கு இணை அவரே நானும் வாலி ஐயாவின் ரசிகை

  • @தமிழ்ர்தம்
    @தமிழ்ர்தம் 5 หลายเดือนก่อน +2

    பிரயன் ஐயா வாலி ஐயாவை பற்றி பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..❤

  • @iniyavans45
    @iniyavans45 5 หลายเดือนก่อน +5

    என்றென்றும் வாலிப கவிஞர்❤

  • @PremaSa-bl3fe
    @PremaSa-bl3fe 4 หลายเดือนก่อน +1

    பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல் இடம் பெற்ற திரைப்படம் சிவந்த மண்.

  • @sai2443
    @sai2443 5 หลายเดือนก่อน +2

    I have seen many praising videos of Vali, but this one is top of the table🔥

  • @vikneshwaran-y2w
    @vikneshwaran-y2w 4 หลายเดือนก่อน +1

    வாலிப கவிஞர்❤️

  • @HarishKumar-nm1rx
    @HarishKumar-nm1rx 5 หลายเดือนก่อน +2

    Super. Vaali masss. ❤

  • @mukeshvadivelu5402
    @mukeshvadivelu5402 5 หลายเดือนก่อน +2

    மிக அருமை நண்பா

  • @rajeshsmusical
    @rajeshsmusical 5 หลายเดือนก่อน +4

    Hello worldleye naan than first vaali ayya fan😂 என் தமிழாசான் வாலி ஐயா

  • @subramaniyane7621
    @subramaniyane7621 4 หลายเดือนก่อน +1

    Enna mathiriye rendu Vaali rasigargala.....❤😊

  • @lyricistvijayshunmugam2931
    @lyricistvijayshunmugam2931 5 หลายเดือนก่อน +3

    Vera level iya

  • @goldking1955
    @goldking1955 5 หลายเดือนก่อน +2

    வாலிப வாலி 🔥

  • @Startwithaces
    @Startwithaces 5 หลายเดือนก่อน +3

    Mr.Romeo monalisa song ,recent sema contemporary vishayam eluthirupaaru Vaali Sir

  • @durai11
    @durai11 5 หลายเดือนก่อน +3

    வாலி ஐயா அவர்கள் எல்லோரையும் தன்னுடைய வரிகளால் வாழ்த்திக்கொண்டே இருந்தார், இருக்கிறார் .

  • @sathya1508
    @sathya1508 3 หลายเดือนก่อน

    Video full of GOOSEBUMPS GOOSEBUMPS GOOSEBUMPS..

  • @Ramkrishna-LOSerrr
    @Ramkrishna-LOSerrr 5 หลายเดือนก่อน +2

    தமிழ் சினிமா வின் வரம் 🎉

  • @1ar.k.arisaaivel563
    @1ar.k.arisaaivel563 5 หลายเดือนก่อน +1

    அருமை❤அருமை❤
    கட்டழகக்கு பட்டியிலிட்டு
    காட்டுது internetu
    மனச விட்டு mouse ah தட்டு மாட்டிடும் பதினெட்டு

  • @arunabishek9759
    @arunabishek9759 5 หลายเดือนก่อน +3

    Repeated watch pa thirumba thirumba parthen
    app0vum hype adangala ovvoru pattu sollum bothu pause panni panni antha songa ah revist panni panni enjoyed
    dude valthukkal ramesh
    un sevai Thamil Naattukkum Tamil pattum thevai
    From Ilangai

    • @tamilandaramesh2470
      @tamilandaramesh2470  5 หลายเดือนก่อน

      Nandri Sir! So Happy Sir!! Will Keep Doing More Entertaing Videos!!! Thanks for the Love & Support

  • @thinagaravel1509
    @thinagaravel1509 5 หลายเดือนก่อน +5

    பாடல் கேட்கும் பழக்கம் கொண்டவன்
    பாடல் வரிகள் மீது மோகம் கொள்கிறான்
    வாலிபக் கவிஞர் வரிகளால்
    வாழ்வில் இளமையூற்றை என்றும் பருகினான்

  • @anandharajanand9512
    @anandharajanand9512 5 หลายเดือนก่อน +4

    தமிழ்த்தாயின் காவிய மகன் ஐயா கவிஞர் வாலி.

  • @marimuthubalasubramani1666
    @marimuthubalasubramani1666 5 หลายเดือนก่อน +5

    இறவாப் புகழ் கொண்ட கல்விக் கடல் வாலி ஐயா

  • @SasheeKiranRamanyoyo
    @SasheeKiranRamanyoyo 5 หลายเดือนก่อน +1

    Thank you for making this video Ramesh anna.

  • @YuvaprakashdotTamil
    @YuvaprakashdotTamil 5 หลายเดือนก่อน +2

    வாலி ரமேஷ் anna🍃

  • @SmilingDrill-og2uo
    @SmilingDrill-og2uo 5 หลายเดือนก่อน +3

    Great vaali sir

  • @venkadeshm6105
    @venkadeshm6105 5 หลายเดือนก่อน +1

    Ithu 1hr podcast pannunga bro

  • @Ramkrishna-LOSerrr
    @Ramkrishna-LOSerrr 5 หลายเดือนก่อน +3

    வாலி வாலி தான்... வைரமும் முத்தும் வாலியிநுல்லே விலயாடத்தான் ...

  • @MR-vd8rv
    @MR-vd8rv 5 หลายเดือนก่อน +2

    Semma video broo.please do these kinda discussion about other lyrisist like vairamuthu sir,Na.muthukumar sir.....

  • @rajeshmr6864
    @rajeshmr6864 4 หลายเดือนก่อน +1

    Where is music, there is no sick. - Ayya Vaali.

  • @thaji5488
    @thaji5488 4 หลายเดือนก่อน +1

    Why anna seekirama mudichuteenga. Please part 2, 3, 4, 5.. venum.

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 4 หลายเดือนก่อน +1

    Wait wait i am one of vaalee fan i also come for fight

  • @googuley
    @googuley 5 หลายเดือนก่อน +1

    please do second part😍

  • @hariramkumarnadarajan4478
    @hariramkumarnadarajan4478 3 หลายเดือนก่อน +1

    Anthrax virus reference in Tamilan(2001) movie song.

  • @parthibank5346
    @parthibank5346 4 หลายเดือนก่อน +2

    அய்யா வாலியோட பக்த்தன் நான் இருக்கேன் சண்டை போட

  • @rukmini9422
    @rukmini9422 5 หลายเดือนก่อน +1

    Superb ramash

  • @kavinkavin2465
    @kavinkavin2465 5 หลายเดือนก่อน +1

    No one can overcome vaali

  • @hussainbanu2083
    @hussainbanu2083 5 หลายเดือนก่อน +2

    Keep doing ramesh. ❤

  • @buddy_buddy
    @buddy_buddy 5 หลายเดือนก่อน +1

    Nice conversation

  • @dinesh-8870
    @dinesh-8870 5 หลายเดือนก่อน +2

    Nice video ❤

  • @kameshraj5742
    @kameshraj5742 5 หลายเดือนก่อน +1

    Nice song

  • @sivacva88
    @sivacva88 5 หลายเดือนก่อน

    Whether you are Posting this as podcast in spotify as well bro @ Ramesh ?

  • @shivaprakash8060
    @shivaprakash8060 5 หลายเดือนก่อน +1

    Ramesh : Sattaya kizhichitu varuvaen
    Priyan: Naan dhaan da
    Myself: Ungalukum enakum soodi pootukalaama

  • @allalkathakumarannasingh8462
    @allalkathakumarannasingh8462 4 หลายเดือนก่อน

    Need part 2 please 😢

  • @amalraj9373
    @amalraj9373 5 หลายเดือนก่อน

    Super

  • @jekannadhanp001
    @jekannadhanp001 5 หลายเดือนก่อน

    Also you should talk about kavingar kannadasan

  • @001profesor
    @001profesor 5 หลายเดือนก่อน

    Why part 2 still not uploaded? Waiting.

  • @ranjithgowtham9608
    @ranjithgowtham9608 5 หลายเดือนก่อน

    Do more vali ayya

  • @speriyasamytry
    @speriyasamytry 5 หลายเดือนก่อน

    From the movie utamaraasa..Indha Maamanoda manasu Song different situation But Nobody noticed And Refer That Song...

  • @vsvinothkumar
    @vsvinothkumar 5 หลายเดือนก่อน +1

  • @ananthakrishnan3860
    @ananthakrishnan3860 5 หลายเดือนก่อน

    Enaku varuthamm pa innum oru 1hrs pesirkalam vaali ayya oda lyrics explained ah 😢

  • @SivaSivaSivasivaSiva-lc2lq
    @SivaSivaSivasivaSiva-lc2lq 5 หลายเดือนก่อน

    Upload More vaali sir video's

  • @rilwanudheen.a8208
    @rilwanudheen.a8208 5 หลายเดือนก่อน

    Bro full video

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 5 หลายเดือนก่อน

    வெங்கயா விலை போல இரங்கதாது

  • @saranmtamilselvan8235
    @saranmtamilselvan8235 5 หลายเดือนก่อน +1

    We will also fight with you for vaali 😅😅

  • @shanmugam25683
    @shanmugam25683 3 หลายเดือนก่อน

    தம்பி நானும் வாலிப வாலி அவர்களின் தூய பக்தன் ஆவேன்.

  • @kalenavasanthan8512
    @kalenavasanthan8512 5 หลายเดือนก่อน

    Why do you like kavingar valli ayya

  • @dharship1364
    @dharship1364 5 หลายเดือนก่อน

    Anna Harris sir music panna vaali sir song pathi pesave illa 😢

  • @vakaiyampar
    @vakaiyampar 5 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @DevRaj-wj9jl
    @DevRaj-wj9jl 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @MadhanRajRavichandran
    @MadhanRajRavichandran 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 5 หลายเดือนก่อน

    ❤❤❤