வாலி உங்களை இந்த பாட்டுல அழ வச்சிடுவாரு! Lyricist Priyan | Vaali | Vijay Antony | Tamilanda Podcast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 34

  • @sivakumarn4714
    @sivakumarn4714 3 หลายเดือนก่อน +28

    எத்தனை video வாலி sir பத்தி போட்டாலும், சலிக்காமல் கண்டு கலிப்பேன்... கவிஞர் ப்ரியன் மற்றும் ரமேஷ்,என் மனமார்ந்த நன்றிகள் பல.....

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 10 วันที่ผ่านมา +1

    உங்கள் இருவரின் வாலிப கவிஞர் வாலி பற்றிய உரையாடல்களை எப்போதும் ரசிக்கிறேன், அடியேனும் ஒரு வாலிபக்தன்...

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 4 หลายเดือนก่อน +25

    சின்னத்தாயவள் தந்த ராசாவே. சின்னத்தாய் இளையராஜாவின் தாய்

  • @swamy4935
    @swamy4935 4 หลายเดือนก่อน +10

    ரமேசு... உங்களின் குரலில் ஈர்க்கும் கருப்பொருள் மற்றும் நிறைய மகிழ்வான ஒலி இருக்கிறது...... ...

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 3 หลายเดือนก่อน +5

    U1 vs வாலி பாடல்கள் அனைத்தும் ஹிட் தான் 💕💕💕💕

  • @manikandanmariswari8203
    @manikandanmariswari8203 4 หลายเดือนก่อน +9

    ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு❤

  • @Yaadumoore8063
    @Yaadumoore8063 4 หลายเดือนก่อน +7

    பிரியமுடன் திரு பிரியனுடன் இனையஒ(லி)ளியில் இணைந்து கைபேசியில் பேசி நம்பிக்(கை) கோர்போம்.ஓர் நாள் அது இருள் போக்கும்.அந்நாள். நன்நாள்.சந்திப்போம் அன் நாள். பா.சிட்டி

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 10 วันที่ผ่านมา

    காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் , யாரால் இப்படி குறும்புடன் எழுத முடியும்...

  • @rajeevbala9286
    @rajeevbala9286 3 หลายเดือนก่อน

    Amma enralakatha uyir illaiye and Janani Jananni are all time favourites.

  • @narenkarthik4565
    @narenkarthik4565 3 หลายเดือนก่อน +5

    கவிஞர் வாலி ₹ கவிஞர் ₹ கண்ணதாசன் # 2 பேருமே ஞானிகள்

  • @Kamal_csk
    @Kamal_csk 4 หลายเดือนก่อน +3

    Thank you lyricist Priyan, keep writing well and vibe us.

  • @prs2001
    @prs2001 4 หลายเดือนก่อน +4

    இந்தியாவில் 100 சதவீதம் அரசியல் தான் விருது.....

  • @kowsikowsalya-pf3ty
    @kowsikowsalya-pf3ty 3 หลายเดือนก่อน +1

    I love Valli ayya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cdkdine
    @cdkdine 3 หลายเดือนก่อน

    Thalaivar padina Adikudhu kuliru from uzhaipali and ennoda rasi nallah rasil adhil 'rasi ullah pakkam vetri vandhu serum and kasu ullah pakka verum thimiru vandhu seru' same lines reference in Muthu as 'kai el konjam kasu irundhal nee dhan adharku ejamani, kazhuthu varaikum kasu irundhal adhu dahn unaku ejamanan' ❤ Dinesh Thiruvanmiyur

  • @manojvani3189
    @manojvani3189 3 หลายเดือนก่อน +2

    Super sir

  • @saranmtamilselvan8235
    @saranmtamilselvan8235 4 หลายเดือนก่อน +2

    Waiting for part 2

  • @keerthirajs4503
    @keerthirajs4503 4 หลายเดือนก่อน

    Semma Conversation ❤

  • @ismail-youtube
    @ismail-youtube 3 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான காணொளி.....

  • @அபிபெரியார்
    @அபிபெரியார் 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @prithivirajan03
    @prithivirajan03 3 หลายเดือนก่อน

    Thanks thailava tamilanda bro

  • @அபிபெரியார்
    @அபிபெரியார் 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉

  • @saranmtamilselvan8235
    @saranmtamilselvan8235 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @sudharsan2JAPAN
    @sudharsan2JAPAN 4 หลายเดือนก่อน +1

    Ullam moviela irunthu kai veesamma kai veesu pattu download panna mudiyale. Pls antha paatu iruntha upload pannunga pls

  • @vishnu_sridharan
    @vishnu_sridharan 3 หลายเดือนก่อน

    Bro Insert the songs you speaking about in-between.

  • @hussainbanu2083
    @hussainbanu2083 4 หลายเดือนก่อน +1

    😬❤

  • @mrasrameshg7
    @mrasrameshg7 3 หลายเดือนก่อน +1

    Too much trailer duration

  • @velusamyvenkatraman5489
    @velusamyvenkatraman5489 3 หลายเดือนก่อน

    Twin tower aa idikkanuma யோவ் கெழவா என்னயா சொல்ற😂😂😂😂

  • @logeshantony1859
    @logeshantony1859 3 หลายเดือนก่อน +1

    Vijay antony=Annamalai >priyan >arunbharathi

  • @Mr-lx5vd
    @Mr-lx5vd 3 หลายเดือนก่อน +2

    Part 2 podala mavane avlotha 🤍🫂