ரவிசங்கர் தனிமையில் எடுத்த முடிவுக்கு காரணம் யார்? Bava Lakshmanan | Tamilanda Podcast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #ravishankar #raravishankar #tamilsongs #trending
    #bavalakhmanan #sundarc #vikraman #tamilandaramesh
    .
    .
    ரவிசங்கர் தனிமையில் எடுத்த முடிவுக்கு காரணம் யார்? Bava Lakshmanan | Tamilanda Podcast
    .
    .
    For Ad Enquiry Call - 9092615639
    Subscribe & Join the Family ! bit.ly/3tUsjn3
    For Daily Videos Update Join Whatsapp Channel -whatsapp.com/c...
    Facebook Page - / tamilandaramesh.66
    Instagram Page - / tamilandarameshofficial
    Twitter ID - x.com/tamiland...
    Linked IN ID - / tamilanda-ramesh-6b494...
    இந்த வலையொளி (Podcast)-க்கு பின்னால்வேலை செய்தவர்கள்!
    ஒளிப்பதிவாளர்
    மணிவண்ணன் அருணாச்சலம்
    / manivannan_dop
    ஒளிப்பதிவாளர்
    சௌந்தர் ராஜன்
    / soundhar____
    தொகுப்பாளர்
    தமிழன்டா ரமேஷ்
    / tamilandarameshofficial
    சிறுபடம் உதவி - பிரேம்
    / pyaar_prem
    சிறுபடம் உதவி - தேவா சந்திரசேகர்
    / devachandrasekar_photo...
    படத்தொகுப்பு - தமிழன்டா ரமேஷ்
    / tamilandarameshofficial
    .
    .
    ரவிசங்கர் கடித்த வரிகள்!
    அன்புள்ள ரா ரவிசங்கர்,
    இந்த கடிதம் உங்களை வந்தடையும் போது
    நீங்கள் உயிரோடு இல்லை என்றால்
    அது என் துர்பாக்கியம்.
    உன்னை வாழ்த்திட உன்னை கொண்டாட வந்த
    உன் ரசிகனுக்கு பெரிய ஏமாற்றம் இது!
    உன் பூத உடல் மட்டுமே உன் பூத உடல் மட்டுமே பிரிந்து இருக்கிறது,ஆனால் உன் ஆசையும் கனவுகளும்
    எங்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
    ரோஜா செடிகள் நட்டு நீராய் விட்டு
    கூந்தலுக்கு பூ வளர்ப்பேன் வெட்கம் வீசும் ரோஜா
    வெளியே வரும் நேரத்தில் வெயிலுக்கு தடை விதிப்பேன்
    இப்படியெல்லாம் வர்ணித்து காதல் வரிகளை
    எழுதிய உனக்காக ஒரு காதலி கூட இல்லை
    ஒருவேளை இப்படிப்பட்ட காதல் வரிகளை
    ஏன் மனிதர்களிடம் சொல்லி அவதிப்படுகிறாய்
    என்று உன் காதலை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம்
    என இறைவன் அழைத்தாரா?
    திரும்பும் எந்த திசையிலும்
    உன் பாடல்கள் இனி கேட்போமே
    உன் ரசிகனாக குயில் கூட்டமும் வரிசையில் வந்து சேருமே
    மனசுக்கு மனசு பாலங்கள் போட
    பாட்டுக்கள் போதுமடா!
    உண்மையில் இப்போது உணருகிறேன்
    உன் தனிமையை உன் தவிப்பை
    நீ தேடி அன்பை
    கனவுகளில் பேர் எழுதி காத்திருக்கிறோம் நாங்கள்!
    உன்னிடம் நாங்கள் கற்கும் பாடம்
    உதவுபவரோ நண்பரோ உறவோ சொந்தமோ நேரம் ஒதுக்குங்கள்,அவர்கள் தூரம் சென்று விட்டால் பாரமாகி விட மாட்டார்கள்....
    உன் வரியுடனே இந்த கடிதத்தை முடிக்கிறேன்
    நீ இருந்தால் என்ன நீ மறந்தால் என்ன
    நீ என்னை மறுத்தால் என்ன
    நீ தந்த பாடலும் காதலும்
    எனக்கும் உன் ரசிகர்களுக்கும் போதுமே
    அன்புடன்,
    தமிழன்டா ரமேஷ்
    .
    .
    Welcome to Tamilanda Ramesh's TH-cam page! Since 2019, Tamilanda Ramesh has been decoding Tamil songs, writing poetry, and introducing new song playlists. He shines a light on underrated writers, singers, and technicians. Now a full-time content creator, Ramesh is dedicated to providing both information and entertainment. Join our community and explore the rich world of Tamil music and literature!
    #TamilandaRamesh #TamilMusic #Poetry #contentcreator
    .
    .

ความคิดเห็น • 8

  • @hussainbanu2083
    @hussainbanu2083 หลายเดือนก่อน +5

    Super ramesh ,enaku kabilan,thamarai,arivumathi evunga lyrics pidikum , reply panna vendam nu mudivu eduthudinkalo....

  • @Sundar_123_7
    @Sundar_123_7 หลายเดือนก่อน +3

    Frist like and comment 😊 ❤ hi anna

  • @vsvinothkumar
    @vsvinothkumar หลายเดือนก่อน

  • @tamilmani3213
    @tamilmani3213 หลายเดือนก่อน +1

    Hii bro lyricts annamalai songs paththi sollunga

  • @yowanbarath1921
    @yowanbarath1921 หลายเดือนก่อน +1

    I am yowan next video la ya name sollunga bro

  • @HariharanR-zx3wd
    @HariharanR-zx3wd หลายเดือนก่อน +1

    First comment