Shankara Shiva Video Song - Raja Rishi | Sivaji Ganesan | Prabhu | Lakshmi | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • Raja Rishi is a 1985 Indian Tamil-language film directed by K. Shankar and produced by N. Sakunthala. The film stars Sivaji Ganesan, Prabhu, M. N. Nambiar and Nalini.
    #rajarishi #ilaiyaraja #kjyesudas #sjanaki #malaysiavasudevan #vanijairam
    Song : Shankara Shiva
    Movie : Raja Rishi
    Actors : Sivaji Ganesan, Prabhu, Lakshmi, Nalini
    Singer : Malaysia vasudevan
    Music : Illayaraja
    Lyricist : Vaali
    Director : K. Shankar
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

ความคิดเห็น • 116

  • @andalvaishali1205
    @andalvaishali1205 ปีที่แล้ว +30

    மலேசியா வாசுதேவன் குரல் தேன்

  • @subramanismani3109
    @subramanismani3109 8 หลายเดือนก่อน +17

    சிவ பெருமான் ஓர் அற்புத தெய்வம் நல்ல மனம் கொண்டவர் உலகம் முழுவதும் battar கூட்டம் உள்ளவர்

  • @muthu3987
    @muthu3987 ปีที่แล้ว +60

    சந்திர சேகரா
    திருமுனிவன் தலை முடியும்
    இரு கரமும் சேவடியும்
    திரிகளென எரிய விட
    உதிரம் எனும் எண்ணெய் இட
    நான் படைத்த மெய் விளக்கு தேவா
    ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா
    சங்கரா சிவ சங்கரா
    ஜெய ஜெய சந்திர சேகரா
    தவமே எந்நாளும் சிவமாக
    ஆஆஆ..ஆ..ஆ..ஆஆஆஆ
    ஆஆஆ..ஆ..ஆ..ஆஆஆஆ
    தவமே எந்நாளும் சிவமாக
    சிவமே என் வாழ்வின் தவமாக
    புலன் ஐந்தும் எந்தன் வசமாக
    புரிந்தேனே யோகம் பணிவாக
    நீலகண்டன் காலகண்டன் திருவடி
    காலை மாலை ஏற்றுகின்ற தவமுனி
    மீண்டும் மீண்டும் வேள்வி செய்து முறையொடு
    யாண்டும் இங்கு வேண்டுகின்ற வரம் கொடு
    ஐந்தடுக்கில் வாழுகின்ற தேவா
    ஐமுகத்து தீபம் ஏற்ற வா வா
    சங்கரா சிவ சங்கரா
    ஜெய ஜெய சந்திர சேகரா
    திருமுனிவன் தலை முடியும்
    இரு கரமும் சேவடியும்
    திரிகளென எரிய விட
    உதிரம் எனும் எண்ணெய் இட
    நான் படைத்த மெய் விளக்கு தேவா
    ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா
    சங்கரா சிவ சங்கரா
    ஜெய ஜெய சந்திர சேகரா
    வண்ணச் சுடர் வரத் தவம் இயற்றும்
    தனை வருத்தும் உடல்
    மெல்லக் கருகிடத் திருவிளக்கில்
    தெறித்திடட்டும் கனல்
    சத்திய ஒளி இங்கு எழுந்திட
    தத்துவ முனி உடல் அழிந்திட
    ரத்தமும் நதி எனப் பெருகிட
    சித்தமும் சிவம் என உருகிட
    அனலேந்தும் பெருமானே வருக
    திரி ஐந்தில் கனல் மூட்டித் தருக
    பிறை ஏந்தும் பெரியோனே வருக
    குறை தீர்க்க விளக்கேற்றித் தருக
    ஆடிய திருவடி சரணம்
    அம்பலவாணனே சரணம்
    உமையவள் தலைவனே சரணம்
    உலகத்து முதல்வனே சரணம்
    திருமேனி திரியாக எரிய
    இறைவா உன் அருள் ஆணை இடுக
    தவமான தவம் இங்கு புரிய
    சிவமே நின் கருணைகள் பொழிய
    ஹரஹர சிவசிவ சிவசிவ ஹரஹர
    மறை தொழும் இறை அவன்
    அடியவர்க்கினியவன் சிவனே
    அழைத்ததும் உடன் வந்து
    அடைக்கலம் கொடுக்கின்ற அறனே
    எனக்கொரு கதி இல்லை
    உனையன்றி விதி இல்லை இறைவா
    கரிசனம் பிறக்கட்டும்
    தரிசனம் கிடைக்கட்டும் தலைவா இறைவா
    சிவனே ஹரனே சிவனே ஹரனே
    Shankara Shiva Lyrics in English :
    Shankaraa siva shankaraa
    Jeya jeya chandra sekaraa
    Thirumunivan thalai mudiyil
    Iru karamum saevadiyil
    Thirigal yena eriya vida
    Udhiram enum ennai ida
    Naan padaitha mei vilakku dhaevaa
    Nyaana dheepam yaetri vaikka vaa vaa
    Shankaraa siva shankaraa
    Jeya jeya chandra saekaraa
    Thavamae ennaalum sivamaaga
    Aa aaaa.aaaaaaaa.aaaaaa
    Aa aaaa.aaaaaaaa.aaaaaa
    Thavamae ennaalum sivamaaga
    Sivamae en vaazhvin thavamaaga
    Pulan aindhum endhan vasamaaga
    Purindhenae yogam panivaaga
    Neelakandan kaalakandan thiruvadi
    Kaalai maalai yaetrugindra thavamuni
    Meendum meendum vaelvi seidhu muraiyodu
    Yaandum ingu vaendugindra varam kodu
    Aindhadukkil vaazhugindra dhevaa
    Aimugathu dheepam yaetra vaa vaa
    Shankaraa siva shankaraa
    Jeya jeya chandra sekaraa
    Thirumunivan thalai mudiyil
    Iru karamum saevadiyil
    Thirigal yena eriya vida
    Udhiram enum ennai ida
    Naan padaitha mei vilakku dhaevaa
    Nyaana dheepam yaetri vaikka vaa vaa
    Shankaraa siva shankaraa
    Jeya jeya chandra saekaraa
    Vanna chudar vara thavam iyatrum
    Thanai varuthum udal
    Mella karugida thiruvilakkil therithidattum kanal
    Sathiya oli ingu ezhundhida
    Thatthuva muni udal azhindhida
    Rathamum nadhi ena perugida
    Sithamum sivam yena urugida
    Analaendhum perumaanae varuga
    Thiri aindhil kanal mootti tharuga
    Pirai yaendhum periyonae varuga
    Kurai theerkka vilakkaetri tharuga
    Aadiya thiruvadi saranam
    Ambalavaananae saranam
    Umaiyaval thalaivanae saranam
    Ulagathu mudhalvanae saranam
    Thirumaeni thiriyaaga yeriya
    Iraivaa un arul aanai iduga
    Thavamaana thavam ingu puriya
    Sivamae nin karunaigal pozhiya
    Harahara sivasiva sivasiva harahara
    Marai thozhum irai avan
    Adiyavarkkiniyavan sivanae
    Azhaithadhum udan vandhu
    Adaikkalam kodukkindra aranae
    Enakkoru gadhi illai
    Unaiyandri vidhi illai iraivaa
    Karisanam pirakkattum
    Dharisanam kidaikkattum thalaivaa iraivaa
    Sivanae haranae sivanae haranae

  • @tdailoosuallpowersivandago8260
    @tdailoosuallpowersivandago8260 ปีที่แล้ว +35

    அப்ப அப்பா இந்த பாடல் கானும் போது உடம்புகுள் உயிர் சிலிரத்து விட்டது ஒம் நமசிவயா🙏

  • @jayamoorthy8939
    @jayamoorthy8939 หลายเดือนก่อน +4

    அசல் முனிவனே தோற்றுப் போவான் எங்கள் சிவாஜி கணேசன் நடிப்பில்

    • @Chittu-kh7he
      @Chittu-kh7he 21 วันที่ผ่านมา

      @@jayamoorthy8939 apdina

  • @நம்தேசம்-ற4ச
    @நம்தேசம்-ற4ச ปีที่แล้ว +105

    என்‌ சிவாஜியை தவிர எந்த கொம்பனாலும் நடிக்க முடியாது. கலைத்தாயின் தவப்புதல்வன்

    • @narayanannadar2253
      @narayanannadar2253 ปีที่แล้ว +2

      1:32

    • @ravichandran6018
      @ravichandran6018 10 หลายเดือนก่อน +5

      100 percent true

    • @govindarajr2349
      @govindarajr2349 7 หลายเดือนก่อน +1

      True

    • @Chittu-kh7he
      @Chittu-kh7he 3 หลายเดือนก่อน +1

      Puratchi thalaivar MGR fan but also have great respect to Shivaji Ganesan Sir.

    • @kumarkumarseetha4695
      @kumarkumarseetha4695 21 วันที่ผ่านมา

      உலகிலேயே சேவாலியர் பட்டம் வாங்கிய முதல்வர் இல்லையா 🙏🙏👌👌

  • @durjayandurjayan1150
    @durjayandurjayan1150 6 หลายเดือนก่อน +3

    காஞ்சிப் பெரியவர் அவர்களுக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன், அவரின் இயற்பெயர் சந்திரசேகர் ஆகும். ஜய ஜய சாங்கர ஹர ஹர சங்கர, ஶ்ரீ மஹா பெரியவர் சரணம்?🎉❤.

  • @annana7333
    @annana7333 ปีที่แล้ว +18

    எனக்கு ரொம்ப ரொம்ப மிகவும் பிடித்த பாடல்

  • @thilagavathy4224
    @thilagavathy4224 17 วันที่ผ่านมา

    அய்யன்தான் எத்தனை கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க முடியும் என்று வாழ்ந்த மாக நடிகன்🙏🙏🙏

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +15

    எங்கள் சிவாஜி அவர்களை தவிர எவராலும் இது போல் நடிக்க முடியாது

    • @PandeyAravind
      @PandeyAravind หลายเดือนก่อน +1

      ஆமா சிவாஜி uncle ரொம்ப அழகா பாடி, நடித்து உள்ளார். Intha song enkku romba pidikum. Manimegalai Thangaraj.

  • @kumares8552
    @kumares8552 9 หลายเดือนก่อน +6

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று 🙏👏👌

  • @Nadodi9
    @Nadodi9 8 หลายเดือนก่อน +4

    மலேஷியா வாசுதேவன் ❤❤❤❤

  • @mugarajan
    @mugarajan ปีที่แล้ว +5

    விந்து ஜெயம் வெற்றி கொள்க சிவசங்கரனே.....

  • @ayyappanpadmanabhan2675
    @ayyappanpadmanabhan2675 10 หลายเดือนก่อน +4

    Malaysia Vasudevan ❤
    Pronunciation ❤❤
    Devine Devine Malaysia vasu sir

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 23 วันที่ผ่านมา

    என்றும்.மறக்க.முடியாத.ராஜரிஷி.சிவாஜி.நடிப்பில்.அருமை.

  • @mrpchannel-bf2wi
    @mrpchannel-bf2wi ปีที่แล้ว +5

    Malasiya vasudevanai romba miss panrom🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤

  • @g.p.s5964
    @g.p.s5964 10 หลายเดือนก่อน +3

    Proud as malaysian, clarity and pronounce by great singer Malaysia Vasudevan so awesome

  • @SivaCheliyan-qq8fs
    @SivaCheliyan-qq8fs ปีที่แล้ว +6

    No one born here after No one substitute for great acter Sivaji

  • @vellaivellai9613
    @vellaivellai9613 ปีที่แล้ว +18

    நடிப்பின் சிகரம் நீங்கள் எங்கே எம்பெருமானே மறுபடியும் இந்த பூமியில் பிறந்து திரையில் நடிக்க இறைவன் அருளால் வரவேண்டும்

  • @karthikumar9508
    @karthikumar9508 ปีที่แล้ว +11

    மிக மிக மிக அருமையான நல்ல பாடல் 👌 🙏

  • @hariharan1582
    @hariharan1582 ปีที่แล้ว +9

    Sankara siva sankara 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏

  • @saithraleilani
    @saithraleilani ปีที่แล้ว +6

    Har Har Mahadeva. My fav devotional movie.

  • @R.BALAMURUGAN-h2u
    @R.BALAMURUGAN-h2u 7 หลายเดือนก่อน +1

  • @kamrankhan-lj1ng
    @kamrankhan-lj1ng ปีที่แล้ว +3

    Good rendirion by Vasu.

  • @pandimurugan9792
    @pandimurugan9792 ปีที่แล้ว +8

    சிவனே என் ஜீவனே ஹர ஹர மகாதேவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫀🫀🫀🫀🫀🫀🫀🫀❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Abarajitha758
    @Abarajitha758 8 หลายเดือนก่อน +1

    உன் சன்னதிகாண வர வேண்டும இறைவா பணிகின்றேன்.

  • @maanasadevi4859
    @maanasadevi4859 6 หลายเดือนก่อน +1

    malaysia vasudevan rock

  • @murugesantailor5168
    @murugesantailor5168 25 วันที่ผ่านมา

    தமிழில் மனமகிழ்சியுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @keeran5450
    @keeran5450 ปีที่แล้ว +5

    Omg super song

  • @harisharyaa9246
    @harisharyaa9246 ปีที่แล้ว +5

    🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺

  • @lifeismagical6432
    @lifeismagical6432 ปีที่แล้ว +6

    Om namah sivaya 🙏🙏🙏🙏

  • @anandraj9767
    @anandraj9767 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @appaJayaraj
    @appaJayaraj 23 วันที่ผ่านมา

    Thalaiva engal deivamae.

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 ปีที่แล้ว +2

    ❤omsivaa 🕉 ♥️ ❤️ 💖 😍 ✨️ 🕉 ♥️ 🎉

  • @VijayakanthPownVijayakanth
    @VijayakanthPownVijayakanth 7 หลายเดือนก่อน +1

    💞💕😌😌Vijayakanth Pown 😌😌💞💞

  • @mrpchannel-bf2wi
    @mrpchannel-bf2wi ปีที่แล้ว +3

    Palaluku alagwa vasudevan voice than❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vivosmartphone7236
    @vivosmartphone7236 ปีที่แล้ว +20

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻பாடகர் : மலேசியா வாசுதேவன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : சங்கரா சிவ சங்கரா
    ஜெய ஜெய சந்திர சேகரா
    திருமுனிவன் தலை முடியும்
    இரு கரமும் சேவடியும்
    திரிகளென எரிய விட
    உதிரம் எனும் எண்ணெய் இட
    நான் படைத்த மெய் விளக்கு தேவா
    ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா
    ஆண் : சங்கரா சிவ சங்கரா
    ஜெய ஜெய சந்திர சேகரா
    ஆண் : தவமே எந்நாளும் சிவமாக…
    ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…ஆ…
    ஆ……ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…ஆ…ஆ…
    ஆண் : தவமே எந்நாளும் சிவமாக
    சிவமே என் வாழ்வின் தவமாக
    புலன் ஐந்தும் எந்தன் வசமாக
    புரிந்தேனே யோகம் பணிவாக
    நீலகண்டன் காலகண்டன் திருவடி
    காலை மாலை ஏற்றுகின்ற தவமுனி
    மீண்டும் மீண்டும் வேள்வி செய்து முறையொடு
    யாண்டும் இங்கு வேண்டுகின்ற வரம் கொடு
    ஐந்தடுக்கில் வாழுகின்ற தேவா
    ஐமுகத்து தீபம் ஏற்ற வா வா
    ஆண் : சங்கரா சிவ சங்கரா
    ஜெய ஜெய சந்திர சேகரா
    திருமுனிவன் தலை முடியும்
    இரு கரமும் சேவடியும்
    திரிகளென எரிய விட
    உதிரம் எனும் எண்ணெய் இட
    நான் படைத்த மெய் விளக்கு தேவா
    ஞான தீபம் ஏற்றி வைக்க வா வா
    ஆண் : சங்கரா சிவ சங்கரா
    ஜெய ஜெய சந்திர சேகரா
    ஆண் : வண்ணச் சுடர் வரத் தவம் இயற்றும்
    தனை வருத்தும் உடல்
    மெல்லக் கருகிடத் திருவிளக்கில்
    தெறித்திடட்டும் கனல்
    சத்திய ஒளி இங்கு எழுந்திட
    தத்துவ முனி உடல் அழிந்திட
    ரத்தமும் நதி எனப் பெருகிட
    சித்தமும் சிவம் என உருகிட
    அனலேந்தும் பெருமானே வருக
    திரி ஐந்தில் கனல் மூட்டித் தருக
    பிறை ஏந்தும் பெரியோனே வருக
    குறை தீர்க்க விளக்கேற்றித் தருக
    ஆண் : ஆடிய திருவடி சரணம்
    அம்பலவாணனே சரணம்
    உமையவள் தலைவனே சரணம்
    உலகத்து முதல்வனே சரணம்
    திருமேனி திரியாக எரிய
    இறைவா உன் அருள் ஆணை இடுக
    தவமான தவம் இங்கு புரிய
    சிவமே நின் கருணைகள் பொழிய
    ஹரஹர சிவசிவ சிவசிவ ஹரஹர
    மறை தொழும் இறை அவன்
    அடியவர்க்கினியவன் சிவனே
    அழைத்ததும் உடன் வந்து
    அடைக்கலம் கொடுக்கின்ற அறனே
    எனக்கொரு கதி இல்லை
    உனையன்றி விதி இல்லை இறைவா
    கரிசனம் பிறக்கட்டும்
    தரிசனம் கிடைக்கட்டும் தலைவா… இறைவா…
    சிவனே… ஹரனே… சிவனே… ஹரனே……
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻Male : Shankaraa siva shankaraa
    Jeya jeya chandra sekaraa
    Thirumunivan thalai mudiyil
    Iru karamum saevadiyil
    Thirigal yena eriya vida
    Udhiram enum ennai ida
    Naan padaitha mei vilakku dhaevaa
    Nyaana dheepam yaetri vaikka vaa vaa
    Male : Shankaraa siva shankaraa
    Jeya jeya chandra saekaraa
    Male : Thavamae ennaalum sivamaaga…
    Aa… aa…aa….aa…aa…aa…aa….aa…aa…aa…
    Aa… aa…aa….aa…aa…aa…aa….aa…aa…aa…
    Male : Thavamae ennaalum sivamaaga
    Sivamae en vaazhvin thavamaaga
    Pulan aindhum endhan vasamaaga
    Purindhenae yogam panivaaga
    Neelakandan kaalakandan thiruvadi
    Kaalai maalai yaetrugindra thavamuni
    Meendum meendum vaelvi seidhu muraiyodu
    Yaandum ingu vaendugindra varam kodu
    Aindhadukkil vaazhugindra dhevaa
    Aimugathu dheepam yaetra vaa vaa
    Male : Shankaraa siva shankaraa
    Jeya jeya chandra sekaraa
    Thirumunivan thalai mudiyil
    Iru karamum saevadiyil
    Thirigal yena eriya vida
    Udhiram enum ennai ida
    Naan padaitha mei vilakku dhaevaa
    Nyaana dheepam yaetri vaikka vaa vaa
    Male : Shankaraa siva shankaraa
    Jeya jeya chandra saekaraa
    Male : Vanna chudar vara thavam iyatrum
    Thanai varuthum udal
    Mella karugida thiruvilakkil therithidattum kanal
    Sathiya oli ingu ezhundhida
    Thatthuva muni udal azhindhida
    Rathamum nadhi ena perugida
    Sithamum sivam yena urugida
    Analaendhum perumaanae varuga
    Thiri aindhil kanal mootti tharuga
    Pirai yaendhum periyonae varuga
    Kurai theerkka vilakkaetri tharuga
    Male : Aadiya thiruvadi saranam
    Ambalavaananae saranam
    Umaiyaval thalaivanae saranam
    Ulagathu mudhalvanae saranam
    Thirumaeni thiriyaaga yeriya
    Iraivaa un arul aanai iduga
    Thavamaana thavam ingu puriya
    Sivamae nin karunaigal pozhiya
    Harahara sivasiva sivasiva harahara
    Marai thozhum irai avan
    Adiyavarkkiniyavan sivanae
    Azhaithadhum udan vandhu
    Adaikkalam kodukkindra aranae
    Enakkoru gadhi illai
    Unaiyandri vidhi illai iraivaa
    Karisanam pirakkattum
    Dharisanam kidaikkattum thalaivaa… iraivaa…
    Sivanae… haranae… sivanae… haranae…
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻

    • @Sugumarg-or5dp
      @Sugumarg-or5dp ปีที่แล้ว

      À XC is jj😂😂😂😂

    • @jagannath6703
      @jagannath6703 ปีที่แล้ว

      என்ன ராகம் ஐயா?

    • @keeran5450
      @keeran5450 ปีที่แล้ว

      Thank you

    • @keeran5450
      @keeran5450 ปีที่แล้ว +1

      ​@@jagannath6703 ragam is deepashankararagam

    • @jagannath6703
      @jagannath6703 ปีที่แล้ว

      @@keeran5450 🙏

  • @KalyanS
    @KalyanS 3 หลายเดือนก่อน

    Malaysia vaasu excellent

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl หลายเดือนก่อน

    நான்.இந்த.படம்.ஆவடி.ராம.ரத்நாவில்.பார்த்தேன்.அன்று.

  • @mk78653
    @mk78653 4 หลายเดือนก่อน

    மிகவும் உண்மை சிவாஜி கணேசன் ஐய்யா நடிப்புக்கு இடு இன்னை இல்லை

  • @thamaraiselvan9096
    @thamaraiselvan9096 หลายเดือนก่อน

    Siva siva ❤

  • @shanmugamv6729
    @shanmugamv6729 9 หลายเดือนก่อน +1

    Sivaji sir vrrygreat man

  • @balajithirupathy216
    @balajithirupathy216 2 ปีที่แล้ว +6

    Sankra Siva sankara

  • @sankarparvthi2238
    @sankarparvthi2238 8 หลายเดือนก่อน +1

    Viswamithira raised indias power to the world

  • @devidevi7785
    @devidevi7785 8 หลายเดือนก่อน +1

    Om Namah Shivaya

  • @jkmathiazhgan9290
    @jkmathiazhgan9290 24 วันที่ผ่านมา

    Super soing

  • @sankarparvthi2238
    @sankarparvthi2238 10 หลายเดือนก่อน +2

    Egambareswar temple at kanchipuramin this scene

  • @manimaran-me8xw
    @manimaran-me8xw ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥🔥

  • @hariharan1582
    @hariharan1582 ปีที่แล้ว +4

    Super song

  • @manimaran5366
    @manimaran5366 2 หลายเดือนก่อน

    Thavamay - sivamay❤

  • @siva40000
    @siva40000 2 หลายเดือนก่อน

    விசுவாமித்ரா ன் கண் முன்னே 🐬இப்படி ஒரு கலைஞன் 🐬இனி கிடையாது 🐬 சிவாஜி யை அடிச்சுக்க முடியாது 🐬 🙏🏿

  • @varman001
    @varman001 ปีที่แล้ว +2

    hara har a Siva Potri

  • @sankarparvthi2238
    @sankarparvthi2238 10 หลายเดือนก่อน +1

    Raja rushing visvamithira you give power to me

  • @sureshrangan8601
    @sureshrangan8601 ปีที่แล้ว +4

    On namasi vaya siva siva

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl หลายเดือนก่อน

    நடிப்பின்.இமயம்.சிவாஜி.

  • @jamunajamuna8081
    @jamunajamuna8081 4 หลายเดือนก่อน +1

    Siva sva

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 4 หลายเดือนก่อน

    wonderful

  • @sankarparvthi2238
    @sankarparvthi2238 10 หลายเดือนก่อน +1

    Viswamithira swamy wish you always in vijapathi

  • @rajalakshmisrikandapuram
    @rajalakshmisrikandapuram ปีที่แล้ว +3

    Hara Hara mahadeva

  • @LokeshLokesh-vg1jg
    @LokeshLokesh-vg1jg ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @vj-1990
    @vj-1990 ปีที่แล้ว +3

    Semma song....enna mathriii keaguraa uhh....

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 6 หลายเดือนก่อน

    Nice song.

  • @VijayakanthPownVijayakanth
    @VijayakanthPownVijayakanth 5 หลายเดือนก่อน

    Om.shiva

  • @nagavalli9665
    @nagavalli9665 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HsgBsbs
    @HsgBsbs ปีที่แล้ว +2

    God is speaking in Brahma Kumaris organization, so, please meet Him in Brahma Kumaris organization, it's my humble request.

  • @sankarparvthi2238
    @sankarparvthi2238 8 หลายเดือนก่อน +1

    Kanchi egambareswar temple

  • @DrGayathriSreepathy-mo8cw
    @DrGayathriSreepathy-mo8cw ปีที่แล้ว +2

    Sivane munni enge

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 หลายเดือนก่อน

    💐🌺🙏

  • @murugesanu8950
    @murugesanu8950 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @JanardhanMSJ
    @JanardhanMSJ 6 หลายเดือนก่อน

    First time, Vishwamithra maharishi has acted in Shivajis role. No yogi can react like Shivaji. Shivaji has not changed himself as a yogi. The dialogues r also written for Shivaji only and not for a rishi.

  • @RameshR-wt7sq
    @RameshR-wt7sq 2 หลายเดือนก่อน

    Ilayaraja

  • @vairavanchidambaramtemplea5570
    @vairavanchidambaramtemplea5570 ปีที่แล้ว +3

    #kanchipuram

  • @selvam4733
    @selvam4733 7 หลายเดือนก่อน

    இந்த கோயில் எந்த ஊரில் உள்ளது

  • @hariharan1582
    @hariharan1582 ปีที่แล้ว +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

  • @nairshilpa53
    @nairshilpa53 11 วันที่ผ่านมา +1

    Matanda Patti thanthede Andi umban ninte makale padipiku thantha umbi manushyan paranjitu ninaku molu undaya avale umbichu kettiku naaye ni ante Amma ala ante dress divorce aaya paper kondu ni ante thanthede kude bharthavine ore body ettu umbu manushya pattikale niyonum manushya mrigangal ala pattikal nirthi pokonom akhil party Patti ninaku oru kochu janichu engotu varum munne ninte veppattikale athinte nenjathu fit chythu kalikan paranju aduthu thondi umban ninakoke kochu nikrishta janmam aayi marum ni
    Ninaku eni oru kalam kadam kutti undakila ni aarku vendi aano ethu chytha ekalathayi nashtapedum
    Kunjo ninakoke ank thantha ela thalla chathu alel nashichu eni Venda abhinayam kolam abhinayiku enne nokanda pattikale

  • @farukmohamad5912
    @farukmohamad5912 ปีที่แล้ว +3

    ஒரு flow போயிங் கிட்டு இருக்கு wait please

    • @harihara6673
      @harihara6673 ปีที่แล้ว +2

      Dai punda😡

    • @ஆதிசித்தன்
      @ஆதிசித்தன் ปีที่แล้ว

      Dei sunni arukkura kosti punda sunniya arukkum pothu arivaiyum Sethu aruthutangalda mada punda 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ngnanasekarsekar3444
      @ngnanasekarsekar3444 ปีที่แล้ว +1

      @@harihara6673 தயைகூர்ந்து தவறாகப் பதிவிடாதீர்கள்.

  • @farukmohamad5912
    @farukmohamad5912 2 ปีที่แล้ว +3

    Not interested sorry yaa👎👎👎

    • @anapuranianu2969
      @anapuranianu2969 2 ปีที่แล้ว +3

      Not interested ... Then what the hell are u doing in this comment section

    • @pandimurugan9792
      @pandimurugan9792 ปีที่แล้ว +1

      Enda naayea Sivan pattu unakku intrest illayada punda

    • @pandimurugan9792
      @pandimurugan9792 ปีที่แล้ว +4

      Ungammakku en meala intrest illayada punda

    • @lokeswarilokeswari8117
      @lokeswarilokeswari8117 ปีที่แล้ว

      😡😡😡

  • @farukmohamad5912
    @farukmohamad5912 ปีที่แล้ว +3

    No interest sorry for the

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 7 หลายเดือนก่อน

    Nice song

  • @nagavalli9665
    @nagavalli9665 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🪔🪔🪔🪔