Super அக்கா எனக்கு நீங்கள் செய்ததை பார்க்கும் போது எனது அம்மாவின் ஞாபகம் வந்திச்சு நன்றி அக்கா சூப்பரா சொல்லுறீங்க எனக்கு தோசை செய்ய மறந்து போச்சு நீங்க காட்டி தந்தத்துக்கு நன்றி நான் செய்து பாக்கிறன் எனக்கு தோசை என்றால் ரொம்ப பிடிக்கும் பாக்கவே ஆசையா இருக்கு அம்மாவை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி அக்கா Thank you 👏👏
சிறிய வயதில் எங்கள் அம்மா இறந்ததால் எல்லாம் சாப்பிட்ட அணுபவம் மட்டும் தான் இருந்தது.ஆனால் இப்ப யாழ்பாணதிலும் இல்லை நீங்கள் போடுகின்ற ஒவ்வொன்றையும் பார்த்து அம்மா செய்த ருசியில் செய்து சாப்பிடுகிறேன். நன்றி
வணக்கம் அக்கா நலம் தானே? உங்களுடைய நிறைய சமையல், சாப்பாடு நான் பாக்கவில்லை கொஞ்சம் உடல்நிலை காரணமாக ஆறுதலாக பாத்திட்டு கொமன்ஸ் பன்னுறேன் இன்றைய தோசை அருமையாக இருக்கிறது நன்றி அக்கா.
Mam I am from Bangalore My name is Dorothy.. Your voice and the way you explain makes me feel stress free... I really love you Mam 💓 Thank you so much 🙏
உண்மையில் நன்றாக இருக்கிறது.ஆமாம் சகோதரி நீங்கள் சொல்வது போல் சரியாக பசிக்கிறது பார்க்கவே நாவூறுகிறது உங்களிடம் பிடிங்கி சாப்பிட வேண்டும் போல இருக்கு 😃👌😋
கௌரி மேலும் நன்றாக இருக்கிறது நான் நினைக்கிறேன் உங்கள் வீட்டுக்கு கிட்ட பகுதியில் இருந்த நல்லது என்று ஏன் என்றால் நாம் சமைத்து நாங்கள் சாப்பிட முடியாது ஆகவே தான்... உங்கள் சமையல் நன்றாக இருக்கிறது நல்ல வடிவாக துப்புரவு ஆகவும் உள்ளது சுப்பர் செம நன்றி🙏💕🙏💕🙏💕
Brilliant idea, urad dhall and wheat 'thosai'. I have not eaten that before. Just to make a variation and fool my poor son, I do chop up some onions, carrots, add some spices and curry leaves and make some 'thosais' with wheat flour or make plain 'thosais' add a dry fried sardine filling, roll up and serve or add some sweet filling like coconut and sugar or mashed ripe bananas but not anything like this. This looks simply wonderful. Definitely going to try this weekend. He will know the difference, that the recipe must be from sister Gowri. So I can't take the credit 😫. Never mind at least I have a darling, who saves me in times of need, by sharing brand new recipes. Thank you dear. All the best. God bless. With lots of love. 😍💕💕💕
Very nice👍but I am vegetarian also eat no onion and garlic,but I will try to make it without garlic and onion, hope it will fine😊any way.. thanks for the new recipe 🙏
Look very serious Gowri winter time dosa I am not eating because getting cold try next year summer your plain flour does tea kadai I have seen but not eat look same colour .Thanks
வணக்கம் கௌரி ரூபன் எப்படி நலம்? தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் என்றும் ஆரோக்கியத்துடனும் சீரும் சிறப்புமாக வாழ்க வளமுடன் எனமனதார வாழ்த்துகிறோம். உங்களின் சமையல் குறிப்புகள் எல்லோருக்கும் விளங்கக் கூடிய மாதிரி கூறுகின்றீர்கள். நன்றி சகோதரி
மிகவும் அருமை.நிறைய புதிய தகவல்கள். வெந்தையத்துடன் மிளகு சீரகம் தேங்காய் சேர்ப்பது புதிய தகவல்.👍
வணக்கம் Kumuthini. செய்துபாருங்கள் . மிக்க நன்றி நன்றி💕💕🙏😊
வணக்கம்🙏ரொம்ப நன்றி சகோதரி.. நன்றாக இருந்தது உங்க தோசை.. தேவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்😇💖💖👍💐
நீங்க செய்து காட்டுகிற recipes எல்லாமே super. தோசை மிகவும் நன்றாய் இருந்தது.thanks.
Super அக்கா எனக்கு நீங்கள் செய்ததை பார்க்கும் போது எனது அம்மாவின் ஞாபகம் வந்திச்சு நன்றி அக்கா சூப்பரா சொல்லுறீங்க எனக்கு தோசை செய்ய மறந்து போச்சு நீங்க காட்டி தந்தத்துக்கு நன்றி நான் செய்து பாக்கிறன் எனக்கு தோசை என்றால் ரொம்ப பிடிக்கும் பாக்கவே ஆசையா இருக்கு அம்மாவை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி அக்கா
Thank you 👏👏
Wow super😍 உண்மையில் ஒவ்வொரு சமையலும் தரமான படைப்புக்கள், தொடரட்டும் உங்கள் பணி.
மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறிவிட்டேன் . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🥰🥰💕❤️❤️❤️😍😍
சிறிய வயதில் எங்கள் அம்மா இறந்ததால் எல்லாம் சாப்பிட்ட அணுபவம் மட்டும் தான் இருந்தது.ஆனால் இப்ப யாழ்பாணதிலும் இல்லை நீங்கள் போடுகின்ற ஒவ்வொன்றையும் பார்த்து அம்மா செய்த ருசியில் செய்து சாப்பிடுகிறேன். நன்றி
ஓ….அப்படியா.💕💕💕🥰🥰🙏🙏😍😍
வணக்கம் அக்கா நலம் தானே? உங்களுடைய நிறைய சமையல், சாப்பாடு நான் பாக்கவில்லை கொஞ்சம் உடல்நிலை காரணமாக ஆறுதலாக பாத்திட்டு கொமன்ஸ் பன்னுறேன் இன்றைய தோசை அருமையாக இருக்கிறது நன்றி அக்கா.
அருமையான. அவித்தமாவு.கலந்த.தோசைசெய்துகாட்டியதற்.நன்றி.சகோதரி..சவூதியிலிருந்து
அக்கா தோசையை பார்க்கும்போது சாப்பிட வேண்டும் போல இருக்கிறது .சுப்பர் அக்கா
Mam I am from Bangalore
My name is Dorothy..
Your voice and the way you explain makes me feel stress free...
I really love you Mam 💓 Thank you so much 🙏
மிகவும் சுவையான தோசை பார் க்க சாப்பிட வேண்டும் போல இருக்கிறது மிகவும் நன்றி சகோதரி உங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டவேண்டும்
நன்றி அக்கா🙏 நீங்கள் செய்த முறை சூப்பராக இருக்கு, அதன்படியே செய்து சாப்பிட்டு comments போடுகிறேன்.👍
நன்றி அக்கா நல்ல வடிவாக செய்து காட்டியிருக்கிறீர்கள். நான் நேரம் கிடைக்கேக்க ஒரு நாளைக்கு முயற்சிக்கிறேன். எனக்கு தோசையும் சம்பலும் விருப்பம்.
நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰❤️💕😍
கெளரி அம்மா வணக்கம். அருமையாக செய்கிறீா்கள்.சாப்பிடணும் போல இருக்கிறது. "தோசை மேளா" என்று விதவிதமான தோசை செய்முறையை அள்ளித் தாருங்கள், எதிா்பாா்க்கின்றோம்.
அருமையான தோசை அதோடு மீன் குழம்புடன் தொட்டு சாபிட்டால் சொல்லவா வேண்டும்...நன்றி♥♥♥♥
அம்மா உன் தமிழ் தேனம்மா கேட்க கேட்க ஆசையா இருக்கு.. தெய்வத் தமிழ் 💐
வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏❤️💕💕
உண்மையில் நன்றாக இருக்கிறது.ஆமாம் சகோதரி நீங்கள் சொல்வது போல் சரியாக பசிக்கிறது பார்க்கவே நாவூறுகிறது உங்களிடம் பிடிங்கி சாப்பிட வேண்டும் போல இருக்கு 😃👌😋
👍👍👍
இந்த தோசை செய்து காட்டியதற்காக ரொம்ப நன்றி
Hi.gowri dosai super neenga sollum vidam arumiyaga ulladu. Migavum nandraga irukku
Wow yummy
Enakku mikavum piditha sappadu 😋😋😋
Wow.. ரொம்ப super ரா இருக்கு
Hi gowri தோசை Superrrrrrrrr எனக்கு தோசை றொம்ப பிடிக்கும் நன்றி
மிக அருமையான தோசை மிக்க நன்றி.
வாயூறுது 😍👍
மிக்க நன்றி அக்கா. உண்மையில் மிகவும் அன்பான உங்கள் பணி நீண்ட காலம் தொடர வேண்டும்.
கௌரி மேலும் நன்றாக இருக்கிறது நான் நினைக்கிறேன் உங்கள் வீட்டுக்கு கிட்ட பகுதியில் இருந்த நல்லது என்று ஏன் என்றால் நாம் சமைத்து நாங்கள் சாப்பிட முடியாது ஆகவே தான்... உங்கள் சமையல் நன்றாக இருக்கிறது நல்ல வடிவாக துப்புரவு ஆகவும் உள்ளது சுப்பர் செம நன்றி🙏💕🙏💕🙏💕
சுப்பர் எங்களுக்கு காட்டி சாப்பிட்டு கின்றிர்கள் மிகவும் அருமை நன்றி
ரொம்ப அருமையான தோசை
ரொம்ப நன்றி 🙏❤👌
Sabaash pramathamana dosi mekavum arumai
நல்ல போசனை மிக்க தயாரிப்பு நன்றி sister
வணக்கம் Vigneswary. நன்றி நன்றி sister 🙏🙏🙏💕💕😊
My favourite thosai.. naan eppavume ithu maathiri thosai seiranaan...
சூப்பர் தோசை❤️❤️❤️❤️❤️❤️❤️
wow paarkkum pothe naaa ooruthu vera leval making
வணக்கம் Paris. பெரிய நன்றி நன்றி 🙏🙏🙏💕💕😊
இன்று தான் பார்த்தன் உங்க வீடியோவ❤❤
வணக்கம் உங்களை என் சமையலுக்கு வருக , வருக என்று வரவேற்கிறேன் . நன்றி நன்றி 💕💕💕🥰🥰🙏🙏🙏🙏❤️❤️
அழகா அமைதியா பேசுறீங்க சுகபெலத்தோடு வாழ வாழ்த்துகிறேன்
வணக்கம் Kk Kk உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 💕💕🙏🙏😊💖
Super Akka thosai.nenhalum super .
ஐயோ வாய் ஊறுதே, என்றாலும்கூட வாழ்த்துகள்
சுப்பரானதோசை . மிகவும் நன்றாக இருக்கிறது ♥️♥️♥️♥️♥️♥️
மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத தவறிவிட்டேன் . உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏🙏🥰🥰💕❤️❤️😍
சூப்பரான தோசை அம்மா எப்பவும் ஒரு வித்தியாசமான சமையல் சூப்பர்
மிகவும் ருசியான தோசை..எனக்கு மிகவும் பிடிக்கும்...
வணக்கம் Samayal. மிக்க நன்றி் நன்றி 🙏🙏💕😊😊
Gowri akka super. Thoosai pasikkera mathiri erukku.
அருமை அக்காச்சி. பார்க்கவே வாயூறுகிறது 👌👌👌
your recipes very useful to beginners. Thank you so much. I tried it , very tasty.
My pleasure 😊
Good நல்லகா இருக்கு சூப்பர்தங்க
தங்கை
Superb … Gowri madam … parithurai vadai .. seidhu kaatungho please ..
Brilliant idea, urad dhall and wheat 'thosai'. I have not eaten that before. Just to make a variation and fool my poor son, I do chop up some onions, carrots, add some spices and curry leaves and make some 'thosais' with wheat flour or make plain 'thosais' add a dry fried sardine filling, roll up and serve or add some sweet filling like coconut and sugar or mashed ripe bananas but not anything like this. This looks simply wonderful. Definitely going to try this weekend. He will know the difference, that the recipe must be from sister Gowri. So I can't take the credit 😫. Never mind at least I have a darling, who saves me in times of need, by sharing brand new recipes. Thank you dear. All the best. God bless. With lots of love. 😍💕💕💕
Your different foods are very good
Looks delicious sister. I’m going to make it soon. Thanks for sharing sister.
My pleasure 😊🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
Woooòw super verry nice sister thank you so much 🌺🙏🌺👍👋congratulations
Hii Sagoo
Ungal Samayal
Ungal Tamil
Ungal Smile
All Resips
Nalla vadivaa erukku
Eat well and enjoy
🇱🇰🍳🥘🍝🍲🍱🍛🍜🇱🇰
Sorry for the late reply. You are welcome and thank you for your support again thank you so much 🙏🙏🥰🥰💕❤️😍
@@gowriruban it's k... thank you so much for reply on ur bussy time..
Hw ru all and Amma helth?
நானும் சமைத்துப் பார்த்தேன்
Super 👍 வாழ்த்துக்கள் சகோதரி
Hi அழகி. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊
Super. You remembered my golden days. Thank you so much. Your recipes always awesome.
My pleasure 😊❤
Very nice👍but I am vegetarian also eat no onion and garlic,but I will try to make it without garlic and onion, hope it will fine😊any way.. thanks for the new recipe 🙏
Hope you enjoy💕💕🥰🥰🙏❤️❤️
Super dosai.👌👌👌.looks yammy. 🙏🙏🙏 For this recipe.
Canada
Nice recipe, thank you Gowri😊
Thanks a lot🥰🥰💕💕💕😍😍😍😍
Neenga pesarathe alagu nice dosai
ஓ….அப்படியா🤩🤩🤩நன்றி நன்றி நன்றி 💕💕🙏🙏🥰🥰🥰🥰
Very nice thosai....Looking yummy....
Wow wow yummy recipe thank you for sharing dear Gowri sister 😍😍💝💝👍🏼👍🏼
அருமை அக்கா👌
Thank you for sharing your wonderful recipe 😍 I tried this today, it was very tasty & I loved it 👍
Nine 😄
Wow... I love the Thalicha Masala Dosa.
Hi Lali. Thank you so much 🙏🙏💕😊💖
Excellent!,remembering my amma
Hi Pritha Omg thank you sooooo much 🙏🙏🙏😊💕
சூப்பர் தோசை நன்றி சகோதரி
Very good. I am going to try,thank you.
Hi Parameswari. Thank you so much 💕💕😊😊😊
I’m making dosai but your recipe is way better than mine, I am going todo this way next time
Thank you so much sarala
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான மசாலா தோசை 🤩🤩👍👍
வணக்கம் Madona.நான் நல்ல சுகமாக இருக்கிறேன் . மிக்க நன்றி நன்றி . 🙏🙏💕💕😊🥰
@@gowriruban 🙏🙏🙏
Wow very nice dosai 👌👌👌
Very nice 👍. Delicious
Wow looks yummy dosa.
Woooow super தோசை 👌👌👌👌😋
வணக்கம் லோகி புத்தாண்டு வாழ்த்துக்கள் 💥💥🙏💕💕🇬🇧
வணக்கம் தோசை supper👍👍
வணக்கம் Thanaluxmy மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊😋
New recipe awesome explanation tamilachi
God bless you teast i will try thank you 💐💕🎄
Hi Mary. Thank you so much 💕💕😊🙏🙏
Super samayal amma.ella videos um super.
Hi asha. Thank you so much sister 💕💕💖😊🙏
Very Very nice and beautiful I love it
Thank you so much 😊🥰🥰🙏🙏🙏💕💕💕❤️❤️
Goldan lady and cook very very excellent work very beautiful dosi may God bless you
வணக்கம் உங்கள் தோசை மிகவும் அருமை
அருமையான உணவு
Thanks for sharing this yummy recipe :-)
Hi friend sorry for the late response and thank you so much 🙏🙏🙏🥰🥰❤️💕😍
Nice ending!
I made yesterday very good
Thalicha dosa ..
Super amma..
நன்றாக இருக்கிறது
Wow! Super sis m going try it soon.tq.stay safe.gbu
Great recipe
Super Goweri weldone God bless you
Super Dosa sister I like it
Wow super
Superb!
You cook sooo amazing and verry easy to learn 🙏🙏🙏
So nice of you❤
Wow super 😋
நீண்ட நாட்களாக இந்த தோசைக்காக காத்திருந்தேன் நண்றி .
Very nice. Supet
Thank you so much 💕💕🙏🥰🥰🥰
Super madam ungal cooking ellam very yummy 😋 ungala enaku rompa pudekum because you very bold ladi
வணக்கம் உங்களையும் எனக்கு பிடிக்கும் .மன்னிக்கவும் உடனைபதில் எழுதமுடியவில்லை. உங்கள் ஆதரவிற்கு என் பணிவான நன்றிகள் 🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🤩
Wow delicious
Super nice dosa 👍
Hi Rihana. Thank you so much 🙏🙏💕💕😊
Very nice.
Nice recipe
Super very nice 👍 does 💖
Look very serious Gowri winter time dosa I am not eating because getting cold try next year summer your plain flour does tea kadai I have seen but not eat look same colour .Thanks
வணக்கம் கௌரி ரூபன்
எப்படி நலம்? தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும்
என்றும் ஆரோக்கியத்துடனும்
சீரும் சிறப்புமாக வாழ்க வளமுடன் எனமனதார வாழ்த்துகிறோம்.
உங்களின் சமையல் குறிப்புகள் எல்லோருக்கும்
விளங்கக் கூடிய மாதிரி
கூறுகின்றீர்கள். நன்றி சகோதரி
வணக்கம் Vasanthakumary. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றிsister 🙏🙏🙏💕💕💕😊😊