அஇஅதிமுகவின் ஆட்சி காலத்தில் அந்த கட்சிக்குள் எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதிலும் , மக்களுக்கு வர வேண்டிய அத்தனை சலுகைகளும் கிடைத்தது அனைவரும் அறிந்தது , ஆனால் திமுக எங்கே கட்சி அழிந்து விடுமோ என்ற பயத்தில் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி பொம்மை ஆட்சி நடத்தி வருகின்றனர் , இது 2026 ல் மக்களால் மாற்றப்பட்டு , அஇஅதிமுகவின் பொற்கால அரசு அமையும் ! 🌱🌱✌✌👍👍
😂😂😂அய்யா சவுக்கு சங்கர், உங்களுக்கு தைரியம் இருந்தால் திருச்சி சூர்யா மீது போலீசில் புகார் அளிக்கவும் அல்லது திருச்சி சூர்யா குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வீடியோவைப் பகிரவும். உங்கள் மௌனம் உங்கள் நிலை என்ன என்பதைக் காட்டுகிறது. திருச்சி சூர்யா சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன்
Ela Entha Varsham Porantha Onakku Enna Therium Stalin pathi .2001 Assembly Election J Erai Ezhil Got seat in DMK but she lost.What was the reason behind ask.DMK General Secretary Mr Duraimurugan ok Sankar Sirkali
ஐயா வணக்கம் நான் கார்த்திகேயன் சொந்த ஊர் தருமபுரி மாவட்டத்தில் நான் மின்சார துறையில் 10 ஆண்டுக்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்கிறேன்.. மின்சார துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்வேன் என்று தேர்தல் வாக்குதி அளித்தார் ஆனால் இப்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதை பற்றி ஒரு காணோலி போடவேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏
கவலை வேண்டாம், செந்தில்பாலாஜியை தொடர்பு கொள்ளவும், 10 லட்சம் கேட்பார், முதலில் பணி கொட்டுக்க சொல்லவும், ஒரு வருடம் கழித்து கொடுப்பேன் என்று சொல்லவும். உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும், கவலை வேண்டாம்.
அரச ஊழியர்களுக்கே அல்வா என்றால் சாதாரண தொழிலாளிக்கும் மக்களுக்கும் எப்படி இருக்கும் இந்த தீய அரசு?? மக்களே தொடர்ந்து இவங்களுக்கு வாக்களியுங்கள். வாழ்த்துக்கள் 😂😂🇨🇵
@@sriharanindiran2252 ரொம்ப சந்தேசம் நான் ஓய்வு பெற்று 2 வருடம் ஒரு பைசா வரவில்லை நீ சொல்வது போல் சாதராண ஆளாக இருந்து இருக்கலாம் பல வருடங்கள் வருடங்கள் நான் சொல்ல மாட்டேன் கண் வைத்து விடுவாய் இவர்களுக்கே நீ சொல்வது போல் வாக்களித்து ஒன்றும் இல்லாமல் போய் விடுகிறோம் சந்தோசம் அந்த குடும்பம் மட்டும் நல்ல இருக்கட்டும் நீயும் அந்த குடும்பத்து வாக்களி.
உங்கள் தொகுதியில் முதல்வர், மக்களுடன் முதல்வர், நான் நலம் நீங்கள் நலமா போன்ற திட்டங்களால் Review என்ற பெயரில் அடிக்கடி அரசு ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. இந்த திட்டங்கள் வெறும் குறை தீர்க்கும் மனுக்களை பெறும் திட்டங்கள் மட்டுமே. ஒரே திட்டம் பல்வேறு பெயர்களில் செயல்படுத்தப்படுகிறது.
அண்ணா நீங்கள் சொன்னது உண்மை👍 அரசு உத்தரவு மட்டும் போடும் மக்களிடையே பல திட்டம் செயல் பட அரசு ஊழியர்கள் உழைக்கின்றனர் கடினமான வேலை அடிமட்ட ஊழியர்கள் உழைக்கின்றனர்
கடந்த 12 வருடங்களாக பள்ளிகளில் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பவில்லை.. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.. இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்களின் எதிர்காலம் கருதி தமிழக அரசு 12 வருடங்களாக நிரப்பப்படாமல் கிடப்பில் போட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டும்.
சவுக்கு அண்ணா வன துறைய கொஞ்சோம் கிழிச்சு தொங்க விடுங்க அண்ணா pls. கடைநிலை ஊழியர், தற்காலிக ஊழியர் வேலை பளு மற்றும் ஆபத்தான பணியில் ஈடுபடும் ஊழியருக்கு பாதுகாப்பு குறைபாடு எதுவுமே ஒரு அதிகாரியும் கண்டுக்கர்து இல்ல அண்ணா.
சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@@r.murugesansakthi3671 தனியார் கம்பனியில் வேலை பலு (work load) அதிகமாக இருந்தால், நிர்வாகத்துடன் பேசி ஒரு தீர்வுக்கு வர வேண்டும். நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு உடன் படாவிட்டால், வேறு கம்பனியில் வேலை தேடி கொண்டு, இந்த வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். Strike பண்ணினாள், நடு தெரு உறுதி
தம்பி சவுக்கு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் TWAD ஃபோர்டு வேலை பார்த்து பணி ஓய்வு. பெற்றவன். Board ஆரம்பித்த 1971 ஆண்டு முதல் 2020 கொரோன காலம் வரை அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள உயர்வு மற்றும் அக விலை படி அனைத்தும் வாரிய பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவரும் பெற்று வந்தோம். ஆனால் விடியல் அரசு 2021 வந்த பிறகு பொது துறை ஒழியர்கள்க்கு அரசு வழங்கும் நாளில் DA வாரிய பணியாளர்கள் கிடைக்க பெறவில்லை. இதை பற்றி ஒரு பேட்டி கொடுத்தல் நன்றாக இருக்கும்
அரசு ஊழியர்களில் ஒரு சாரார் சார்ந்த பிரிவுகளை (துறைஐ )மட்டுமே சொல்வது ஏற்புடையதல்ல... அனைத்து துறைகளும் சிரமப்பட்டு தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
சவுக்கு சங்கர் சார் பேசுவது அத்தனையும் உண்மை. உண்மை பேசுவதற்கு மிக்க நன்றி.
அஇஅதிமுகவின் ஆட்சி காலத்தில் அந்த கட்சிக்குள் எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதிலும் , மக்களுக்கு வர வேண்டிய அத்தனை சலுகைகளும் கிடைத்தது அனைவரும் அறிந்தது , ஆனால் திமுக எங்கே கட்சி அழிந்து விடுமோ என்ற பயத்தில் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி பொம்மை ஆட்சி நடத்தி வருகின்றனர் , இது 2026 ல் மக்களால் மாற்றப்பட்டு , அஇஅதிமுகவின் பொற்கால அரசு அமையும் ! 🌱🌱✌✌👍👍
😂😂😂அய்யா சவுக்கு சங்கர், உங்களுக்கு தைரியம் இருந்தால் திருச்சி சூர்யா மீது போலீசில் புகார் அளிக்கவும் அல்லது திருச்சி சூர்யா குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வீடியோவைப் பகிரவும். உங்கள் மௌனம் உங்கள் நிலை என்ன என்பதைக் காட்டுகிறது. திருச்சி சூர்யா சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன்
அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்க🙏
@@bnarayanan1636 SUPPER ANNA 👍👌👍
💪சவுக் தமிழகத்தின் தைரியமான பத்திரிக்கையாளர் 💪💪💪
@@spk851 maira pudugaran
@@spk851 avan ADMK kitta amount vangikittu pesittu irukan brother
Malathi kalla purusan
So what @@sakthir8182
Ela Entha Varsham Porantha Onakku Enna Therium Stalin pathi .2001 Assembly Election J Erai Ezhil Got seat in DMK but she lost.What was the reason behind ask.DMK General Secretary Mr Duraimurugan ok Sankar Sirkali
சவுக்கு அவர்களே என்னை போன்ற பாமர மக்களுக்கு இத்தனை விஷயமுமே எங்களுக்கு நீங்கள் சொல்லாவிட்டால் எங்களுக்கு தெரியாது மிக்கநன்றி!
நீ இறங்கி அடி தல🔥🔥
அவர் பாவம் அவரே ஒரு எய்ட்ஸ் நோயாளி மனுஷனே நிம்மதியா விடுங்க
அரசு ஊழியர்களின் மனசாட்சியை அப்படியே பிரதிபலிக்கிறது தங்களின் உரையாடல்
ஸ்டாலின், உதயநிதி எதிர்கட்சி இல்லை MLA கூட ஆக முடியாது.
ஐயா வணக்கம் நான் கார்த்திகேயன் சொந்த ஊர் தருமபுரி மாவட்டத்தில் நான் மின்சார துறையில் 10 ஆண்டுக்கு மேல் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்கிறேன்..
மின்சார துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்வேன் என்று தேர்தல் வாக்குதி அளித்தார் ஆனால் இப்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதை பற்றி ஒரு காணோலி போடவேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏
மின்சார துறை என்றாலே ஊழல் என்ற கருத்திற்கு தங்கள் விளக்கம்
கவலை வேண்டாம், செந்தில்பாலாஜியை தொடர்பு கொள்ளவும், 10 லட்சம் கேட்பார், முதலில் பணி கொட்டுக்க சொல்லவும், ஒரு வருடம் கழித்து கொடுப்பேன் என்று சொல்லவும். உங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும், கவலை வேண்டாம்.
உலகமகா ஊழலும், இலஞ்சமும் நிறைந்து கிடக்கும் துறையாயிற்றே இது? 😢
அய்யா நாங்க வனத்துறை ல உங்களை மாதிரியே ஏமாந்து நிக்கிறோம்.
Avunga poi solratha ungalakku theriyadha? Dmk nambi evanachum vote poduvana.
ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்திருக்கக்கூடாது.
2026 opposition party aa kooda DMK vara koodadhu
Yen manasula irukkuradhu appadiyae sollureenga
@pcsridharbe idhu dhaanga perumbalana tamilnadu makkal oda ennam 🙌
Tvk vs admk🎉
@@priyalovelycollection admk + tvk + vck confirm DMK gaali
5 munai potti vandha DMK ku dhaan laabam
Bjp and ntk aside
Aidsmk
Bjp
Ntk
Dmk
சகோதரா.உங்களின் மனதிடம் பாராட்டுக்கு உரியது
வாழ்க வளமுடன்
MP, MLA என 5வருடம் பதவி வகித்தவர்களுக்கு குடுக்கிறபோது 30, 35 வருட பணி முடித்தவர்களுக்கு கொடுத்தால் என்ன தவறு
உலக வங்கியில் கடனை வாங்கி, அதனை அரசியல்வாதிகளின் சொத்தாக மாற்றியதுதான் ஒரே சாதனை.
மிகத் துல்லியமான தெளிவான பதிவு
அரச ஊழியர்களுக்கே அல்வா என்றால் சாதாரண தொழிலாளிக்கும் மக்களுக்கும் எப்படி இருக்கும் இந்த தீய அரசு?? மக்களே தொடர்ந்து இவங்களுக்கு வாக்களியுங்கள். வாழ்த்துக்கள் 😂😂🇨🇵
@@sriharanindiran2252 ரொம்ப சந்தேசம் நான் ஓய்வு பெற்று 2 வருடம் ஒரு பைசா வரவில்லை நீ சொல்வது போல் சாதராண ஆளாக இருந்து இருக்கலாம் பல வருடங்கள் வருடங்கள் நான் சொல்ல மாட்டேன் கண் வைத்து விடுவாய் இவர்களுக்கே நீ சொல்வது போல் வாக்களித்து ஒன்றும் இல்லாமல் போய் விடுகிறோம் சந்தோசம் அந்த குடும்பம் மட்டும் நல்ல இருக்கட்டும் நீயும் அந்த குடும்பத்து வாக்களி.
நாட்டு மக்களுக்கு புரியும் வகையில் மிக அற்புதமான கருத்துக்களை எடுத்துரைக்கும் சவுக்கு சங்கருக்கு என் இனிய பாராட்டுகள்🎉🎉❤❤
உங்கள் தொகுதியில் முதல்வர், மக்களுடன் முதல்வர், நான் நலம் நீங்கள் நலமா போன்ற திட்டங்களால் Review என்ற பெயரில் அடிக்கடி அரசு ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. இந்த திட்டங்கள் வெறும் குறை தீர்க்கும் மனுக்களை பெறும் திட்டங்கள் மட்டுமே. ஒரே திட்டம் பல்வேறு பெயர்களில் செயல்படுத்தப்படுகிறது.
சவுக்கு சங்கர் அவர்கள் ஓரு சிங்கம் இந்த விடியா அரசை அகற்றும் பணியில் இவர் நிச்சயம் வெற்றி பெற்று வருவார்
Well said
அன்புச் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
நூறு சதவிகிதம் உண்மை...
1:22 Vanakkam 🙏🏻
@@BruceWAYNE-14 நன்றி
வாங்க தலைவா நீங்க சொல்வதெல்லாம் 💯💯 உண்மை ஊடகம் எல்லாம் ஆளுங்கட்சி கையில் உள்ளது...
வா தலைவா நீ வா
வணக்கம்
சவுக்கு அண்ணா அருமை பேச்சு.வாழ்க சவுக்கு அண்ணா
உங்களை போன்ற நேர்மையான நபர்களால் மக்களுக்கு உண்மை தெரியவரிகிறது..
சங்கர் அண்ணாவிற்க்கு நன்றிகள் 🙏
சவுக்கு சார் வணக்கம் அருமையா தெளிவா கூறினீர்கள். அரசுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அருமை.. வாழ்த்துகள் 👏👏
உண்மை. அதிமுக கடந்த முறை ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றி ருந்தால். அவர்கள் இப்போது அவர்கள் ஆட்சி
திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு ஊழியர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்
திமுகவின் வாக்குறுதி 311 ஆன "சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம்" என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்..
அரசு ஊழியர்கள் ஆதரவு தேவையில்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.எங்கள் கூட்டணி அப்படி.
பழைய மாதிரி ஒரு மணி நேர வீடியோ வேண்டும்...!!
Avankku aids irukku palayamathiri velai seia mudiyathu
அதுக்கு muthalif இருக்கனும் bro 😅
சங்கர் அண்ணா வாழ்த்துக்கள் 🙏💐💐💐🙏
அரசு ஊழியர் கதறல் அதிகமாகவே இருந்தது.
அரசு ஊழியர்களை பழி வாங்கிய மாடல் அரசு
2026 திமுக மாடல் தோல்வி
Shankar&leo....brother.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நீங்கள் சொன்னது உண்மை👍 அரசு உத்தரவு மட்டும் போடும் மக்களிடையே பல திட்டம் செயல் பட அரசு ஊழியர்கள் உழைக்கின்றனர் கடினமான வேலை அடிமட்ட ஊழியர்கள் உழைக்கின்றனர்
சோ அவர்கள் .
கருணாநிதி எதிர்கட்சியாக இருந்தால் மங்களை பார்க்கும்
ஆட்சிக்கு வந்தால் தன் குடும்பத்தை பார்க்கும் என்பார்
இது சுடலைக்கும் பொருந்தும் .....
அருமையான காணொளி
நவீன அரசியல்வாதி தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
அனைத்து அரசு ஊழியர்களும் இந்த திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனர்..
திமுகபடுதோல்வி அடையும் உதராணம் ஜெயலலிதா
அரசு ஊழியர்களின் பணத்தை வைத்துதான் புதிய திட்டங்கள் செய் கிறார்கள்
எனக்கு தெறிந்த வரை 2026 நமக்கு ஒரு நல்ல வருசமா தான் இருக்கும் நம்புங்கள்
எதிர்கட்சியா இருக்கும் போது எல்லாத் தலைவர்களும் மக்களுக்கான தலைவராக உள்ளார்கள்
கடந்த 12 வருடங்களாக பள்ளிகளில் ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பவில்லை.. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.. இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்களின் எதிர்காலம் கருதி தமிழக அரசு 12 வருடங்களாக நிரப்பப்படாமல் கிடப்பில் போட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை முழுவதும் நிரப்ப வேண்டும்.
2026 திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் தமிழக முதல்வர்..... வேற எவனுமே இல்லை....
வந்து பயன் இல்லை.
@ramanathansrinivasan4995 அப்படியா நண்பா... அதிமுக அரசு அமைந்தால் தான் தமிழ் நாடு உருப்படும்...இது தமிழ் நாடு கண்ட உண்மை....
He is also big time looter mafia
@@hildaalphonse2239 edapaadi kodanaadu criminal
aama appadiye avan yoggiyan paaru
Super speaking sir
எல்லா அரசு அலுவலகங் களிளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது .
அருமை அருமை 💐🔥🙏
ஆசிரியர் நியமன தேர்வு நீக்கவில்லை
177 தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
சொன்னால் மட்டும் போதாது.. எதிர்கட்சி தலைவர் பரிசு கொடுக்க கூடாது. 2011ல் கொடுத்த பரிசை மீண்டும் 2026ல் தர வேண்டும்.
சவுக்கு அண்ணா வன துறைய கொஞ்சோம் கிழிச்சு தொங்க விடுங்க அண்ணா pls. கடைநிலை ஊழியர், தற்காலிக ஊழியர் வேலை பளு மற்றும் ஆபத்தான பணியில் ஈடுபடும் ஊழியருக்கு பாதுகாப்பு குறைபாடு எதுவுமே ஒரு அதிகாரியும் கண்டுக்கர்து இல்ல அண்ணா.
2026ல் விஜய்காந்த் போல் விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர்🎉
ஏன் விஜய் முதல்வர் ஆகக்கூடதா?
திமுக எப்பொழுதும்எதிர்கட்சியில்இருந்தால்தில்லாகபேசிஅரசுமற்றும்பொதுதுறைஊழியர்களுக்குபோராடியாகபெற்றுதரநடவடிக்கைஎடுக்வைப்பார்கள்
Correct. Super thalaiva
Anna congratulates. For your hardwork
அரசு ஊழியர்கள் சங்கம் CPM கட்சியின் வழிகாட்டுதழில் செயல்படும் சங்கம் அல்ல!
30 minutes lam pathadhu pa😢 we need 1 hour viedo
Avankku aids irukku
I was really angry with mr.saavuku sir not responding to all the scandals....but this one is a very genuine truth
Most respectable n bold enuf journalist
26 - க்கு பிறகு தி.மு.க. என்ற கட்சியே இருக்காது ! இதில் எதிர்க்கட்சித் தலைவரா ! சவுக்கிற்கு ரொம்பத்தான் ஆசை !
👌👌👌👌 நூற்றுக்கு நூறு உண்மை நண்பா....
100% உண்மை திமுக கட்சியே இருக்காது திராவிட மாடல் முடிவுக்கு வரும்
Absolutely! Stalin and Uday n co writing the end chapters of DMK with its true face highlighting all around the corner.
Pls yarum dmk vote potathinga Tamilnadu ropa pavama iruku 😢😢
உண்மை அண்ணா...
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்
லஞ்சம் வாங்காத ஊழியர்களுக்குத்தான்
பிரச்சினை
Iam all ways support shanker sir ♥️ 🙏 ❤
சிறப்பு.. சவுக்கடி
பொம்ம முதலமைச்சர் stalin😢😢😢
சங்கர் அண்ணா வாங்க வாங்க
ஐயா உங்க சேனல் பணி புரிய ஆசை படுகிறன்
Drug and aids vanthrum paravalayaaaa
Ohh.. சவுக்கு மேல ஆசையா
சவுக்கு மீடியாவுக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
Samsung நிறுவனத்தில் பணிபுரிந்து போராடிய 91 தொழிலாளிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்க்கள்
@@r.murugesansakthi3671
தனியார் கம்பனியில் வேலை பலு (work load) அதிகமாக இருந்தால், நிர்வாகத்துடன் பேசி ஒரு தீர்வுக்கு வர வேண்டும்.
நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு உடன் படாவிட்டால், வேறு கம்பனியில் வேலை தேடி கொண்டு, இந்த வேலையை ராஜினாமா செய்ய வேண்டும்.
Strike பண்ணினாள், நடு தெரு உறுதி
Thanka sir
All the very best for opposition leader. God will take care
Absolutely clear speech⚡..!
தினமும் வீடியோ போடுங்க
2026 தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும்
பழைய பென்ஷன் தர்றேன்னு சொன்னது, திமுக. அது என்னாச்சு ??அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கப்சிப். வாயே திறக்க மாட்டேங்கிறாங்க. 😔😔😔
Vaa thalaivaa 💪🔥
சவுக்குசாருக்கு வாழ்த்துக்கள்
#tet2013
அதற்கும் தகுதியற்றவனாக மாற்ற வேண்டும்
பகுதி நேர ஆசிரியர்கள் படும் பாடு
12500 சம்பளம் வாங்கிக்கொண்டு இவர்களை குடும்பம் நடத்த முடியுமா?
நாங்களும் படிச்சிட்டு வந்திருக்கோம்
13 வருடங்கள் போராட்டம்
செத்து போன அம்மா போட்ட வேலை இப்போ ஸ்டாலின் வந்து 3 வருடம் ஆகிறது
@perumalpillai7908 நீங்க என்ன வேலை செயிரிங்க
U r correct sir, man power failur
தமிழக அரசு ஊழியர்களிடம் பிடிக்கபடும் பணம் எங்கும் முதலீடு செய்யப்படவில்லை..அந்த பணம் எங்கே போகுது என்றே தெரியல
@@Rana_2390 சிபிஎஸ் பணம் அஞ்சலகத்தில் சேமிக்கப்படுவதால் பிடிஆர் அவர்கள் ஒருமுறை சொல்லி இருக்கிறார்
Anna vanakkam ❤❤❤❤
இப்பத் தான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அரசு ஊழியர்களின் கதறலை கேட்கும் போது
உனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை வயிற்று எரிச்சல் எனக்கு சந்தோசம்.💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀
👻👻👻👻👻👻👻👻👻👻💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀
Savukku ❤❤❤❤
புள்ளி ராஜா
அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு உண்டு. அலசுக்கு ஒத்துழைக்க வேண்டும்
தம்பி சவுக்கு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நான் TWAD ஃபோர்டு வேலை பார்த்து பணி ஓய்வு. பெற்றவன். Board ஆரம்பித்த 1971 ஆண்டு முதல் 2020 கொரோன காலம் வரை அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள உயர்வு மற்றும் அக விலை படி அனைத்தும் வாரிய பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவரும் பெற்று வந்தோம். ஆனால் விடியல் அரசு 2021 வந்த பிறகு பொது துறை ஒழியர்கள்க்கு அரசு வழங்கும் நாளில் DA வாரிய பணியாளர்கள் கிடைக்க பெறவில்லை. இதை பற்றி ஒரு பேட்டி கொடுத்தல் நன்றாக இருக்கும்
#Part time teacher 2012
அரசு அலுவலகத்தில் லஞ்சம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது
அரசு ஊழியர்களில் ஒரு சாரார் சார்ந்த பிரிவுகளை (துறைஐ )மட்டுமே சொல்வது ஏற்புடையதல்ல...
அனைத்து துறைகளும் சிரமப்பட்டு தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
60 லட்சம் அரசு ஊழியர்கள் ஓட்டு.யாருக்கு..2026 பதில் சொல்லும்
@@sowmianjayaraman7121 tvk for my family 10 votes
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் ஒரு கண்ணில் வெண்ணெய் வைக்கும் விடியா அரசு.
Super 🔥🔥🔥sir speech
2026 இல் விஜய் தான் எதிர் கட்சி தலைவர்
OPPOSITION LEADER KARUPPASWAMY ANNAMALAI GOUNDER
THIRD PLACE
SIMON SEBHASTHIAN NADHAR
FOURTH PLACE
UDHAYANIDHI
சிறப்பு
Arumai..