விஸ்வரூபம் படம் தொடர்பாக மோதிக்கொண்ட ஜெயலலிதா - கமல் - Savukku Shankar | Arasiyal Arattai 120

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 422

  • @santhosh.99610
    @santhosh.99610 10 หลายเดือนก่อน +69

    கட்டு மரத்தை கதற விட்ட காவல் தெய்வம் அம்மா அவர்கள்❤

    • @tamilravichandran3584
      @tamilravichandran3584 10 หลายเดือนก่อน +1

      😅😅

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 8 หลายเดือนก่อน

      சூப்பர் செருப்படி ப்ரோ கட்டுமரம் தாயோளி நாயை சாகும் வரை பதவியில் இருக்க விடவில்லை

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 10 หลายเดือนก่อน +15

    அம்மா கூட பயனுத்த அனுபவத்தில் சொல்கிறோம் அம்மா டெல்லி அடிக்கடி செல்ல மாட்டாங்க.. அப்படி டெல்லி செல்கிறார் என்றால் தமிழ் நாடு இல்லம் அதிரும் அவங்க வந்துட்டு கிளம்பர வரை எவனுக்கும் நிம்மதி இருக்காது..அது தான் ஆளுமை..மிஸ் யூ செல்லம் அம்மா❤😢

    • @sampathraj9403
      @sampathraj9403 10 หลายเดือนก่อน +2

      உன்மை

    • @Rana_2390
      @Rana_2390 10 หลายเดือนก่อน +1

      பல ஆயிரம் கோடிகள் கொள்ளையடிச்சு என்ன பிரயோஜனம்

    • @vinothkrishnan1006
      @vinothkrishnan1006 10 หลายเดือนก่อน

      @@Rana_2390 கயவன் கருணானிதியும் தான் கொள்ளையடிச்சாண்டா நீ பிறந்தும் ஒரு புரோஜனமும் இல்லை தான்

    • @vinothkrishnan1006
      @vinothkrishnan1006 8 หลายเดือนก่อน

      @@Rana_2390 karunanidhi porambokkum thaan kolai adichaan enna projanam ? 6 adi nilathuku vazhi ilama alainjaan sethum

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 10 หลายเดือนก่อน +76

    அம்மா அம்மா தான்.அவருக்கு ஈடு இணை யாருமே இல்லை.அம்மா புகழ் வாழ்க

  • @Ellamnanmaike
    @Ellamnanmaike 10 หลายเดือนก่อน +13

    நான் பல நேரங்களில் ஏதாவது மனகஸ்டம் வரும்போது அழுவேன் கடவுள் எவ்வளவு காலம் தான் துன்பத்தை கொடுப்பார் என்று but அம்மா கிரைண்டர் பாக்ஸ் ல jj அம்மா ஃபோட்டோ பதிந்து இருக்கும் அதுநான் சோகமா இருக்கும் வேளையில் என் கண்ணில் படும் போது ச்சே இந்த அம்மா இவளோ பெரிய தமிழ் நாட்டின் CM இவங்களுக்கு கூட இருப்பவர்களும் எதிர்க்கட்சிகளும் துரோகிகளும் அதும் ஆண் பெண் உருவத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் , வலி வேதனைகளை மனம் விட்டு சொல்லி கொள்ள கூடிய உறவுகளும் இல்லை ஆனாலும் திறமையான ஆட்சி எப்படி செய்ய முடியுது what a brave lady nu என்னைய ஆசுவாச படுத்தி கொள்வேன் Salute Amma ஆளுமைக்கும் மக்கள் நல திட்டத்திற்கும்🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏🙏 இப்ப இருக்குற CM Stalin very worst person not suitable CM post compare with all cm👎👎👎😡😡😭😭😭😭

  • @vani8322
    @vani8322 10 หลายเดือนก่อน +15

    மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள், மடிக் கணினி, விலையில்லா மிக்சி, fan, கிரைண்டர், அம்மா உணவகம்🎉🎉🎉🎉🎉 அருமை... இனி யாருமே செய்ய முடியாத சாதனை.

  • @AbidSuhail
    @AbidSuhail 10 หลายเดือนก่อน +19

    இருக்கும் போது எப்போ ஒழியும் என்றும் இறந்த பின் இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருக்கலாமே என்று ஏங்க வைத்த தலைவர். ஜெயலலிதா உண்மையில் ஒரு சகாப்பதம்.

  • @baskaranmuthiah
    @baskaranmuthiah 10 หลายเดือนก่อน +17

    ஒருவரை விமர்சிக்கும்முன் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்கனும். இப்ப நேசிக்சிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை.❤

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 10 หลายเดือนก่อน +144

    அம்மாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை. அம்மா புகழ் வாழ்க

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 10 หลายเดือนก่อน +1

      A1

    • @mubharakkhan3601
      @mubharakkhan3601 10 หลายเดือนก่อน

      அம்மாவைப் போல் எங்கள் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்கள்

    • @viswanaththiruvengadam3282
      @viswanaththiruvengadam3282 10 หลายเดือนก่อน

      ​@@mubharakkhan3601aa

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 10 หลายเดือนก่อน

      ​@@Indian-sh2xzappo.laalu😂😂😂.

    • @esures
      @esures 10 หลายเดือนก่อน

      என்னை மிகவும் கவர்ந்த தருணம்: முல்லைபெரியாறு case உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழகதிற்கு சாதகமாக வந்தது. கேரளா CM அதை செயல்படுத்தவில்லை. இந்த அம்மா ஒரே ஒரு announcement. கேரளா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றால் 2 நாளில் தமிழக காவல்துறை கேரளா உள்ளே சென்று டேம் full Control எடுத்து SC தீர்ப்பை நிறைவேற்றும். கேரளா CM ஆடி போய்டார். இனி நிறைவேற்றவில்லை எ‌ன்றா‌ல் சட்ட சிக்கல், உள்நாட்டு போர்னு போகும். சத்தியமா ஆட்சி கவுந்துரும்னு பயந்து உடனே அமல் படுத்தினார்.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi 10 หลายเดือนก่อน +71

    I miss her ( Amma) badly, இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே னு தோணுது ...such a phenomenal personality"

    • @esures
      @esures 10 หลายเดือนก่อน

      என்னை மிகவும் கவர்ந்த தருணம்: முல்லைபெரியாறு case உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழகதிற்கு சாதகமாக வந்தது. கேரளா CM அதை செயல்படுத்தவில்லை. இந்த அம்மா ஒரே ஒரு announcement. கேரளா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றால் 2 நாளில் தமிழக காவல்துறை கேரளா உள்ளே சென்று டேம் full Control எடுத்து SC தீர்ப்பை நிறைவேற்றும். கேரளா CM ஆடி போய்டார். இனி நிறைவேற்றவில்லை எ‌ன்றா‌ல் சட்ட சிக்கல், உள்நாட்டு போர்னு போகும். சத்தியமா ஆட்சி கவுந்துரும்னு பயந்து உடனே அமல் படுத்தினார்.

  • @RajkumarRajkumar-zq4kd
    @RajkumarRajkumar-zq4kd 10 หลายเดือนก่อน +84

    என்ன பெரிய கலைஞர்; கடைசிவரை எம்ஜிஆர், ஜெயலலிதா இருவருக்கு எதிராகவும் second fiddle தான் வகித்தார்; அதிமுக நல்ல கூட்டணியில்லாவிட்டால் தீம்கா நல்ல கூட்டணி அமைந்தால் மட்டுமே வெற்றி பெற்றவர்

    • @PradeepKumar-wf9ef
      @PradeepKumar-wf9ef 10 หลายเดือนก่อน +4

      That too with 3% vote, TTV got 11lac admk votes otherwise ADMK only

    • @ramanaram95
      @ramanaram95 10 หลายเดือนก่อน +6

      கட்டுமரம் ஒரு no.1 டுபாகூர்.
      அம்மா💖

    • @lucky_sreeabi
      @lucky_sreeabi 9 หลายเดือนก่อน +1

      2006 minority govt...... 2016 chance இல்ல......96 மட்டுமே அதுவும் JJ மீதான வெறுப்பு......... இல்லை என்றால் அம்மா.... தவிர யாரும் இப்போதும் இல்லை......

  • @karthickjayaraman2090
    @karthickjayaraman2090 10 หลายเดือนก่อน +14

    அம்மா உணவகத்தில் சாப்ட்டு இருக்கேன். ஒரு தயிர் சாதம், ஒரு சாம்பார் சாதம் ஒரு சிப்ஸ் பேகட், ஒரு ரூவா உருகாய் பேகட். திமுகவை அம்மா உணவகத்தை மூடியதிற்கே வீட்டுக்கு அனுப்பனும்.

  • @nathanarumai1093
    @nathanarumai1093 10 หลายเดือนก่อน +12

    இதே மாதிரி ஒவ்வொரு தலைவர்களின் பிறந்த நாளில் அவர்களை பற்றிய நினைவுகளை பகிருங்கள்... இந்த நிகழ்ச்சி அருமை

  • @predatorgaminggalaxy
    @predatorgaminggalaxy 10 หลายเดือนก่อน +23

    அம்மா என்றும் சிங்கம்

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 10 หลายเดือนก่อน +3

    சங்கர் ஐயாவின் சிறந்த மற்றும் நேர்மையான காணொளி பதிவை தந்தமைக்கு நன்றிகள் 🙏

  • @SureshSuresh-sp6sm
    @SureshSuresh-sp6sm 10 หลายเดือนก่อน +10

    அந்த அம்மா இருந்திருந்தால்.. இந்த ரஜினி கமல் விஜய் அரசியல் ஆசையே எழுந்திக்காது ,ஏன் இன்று திமுகாவே மூன்றாவது இடத்தில் இருந்திருக்கும்...

  • @attitude8601
    @attitude8601 10 หลายเดือนก่อน +34

    Actual video starts at 02:43
    Regards,
    R.K

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 10 หลายเดือนก่อน +39

    Amma great 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Sankar jeee weldon

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 10 หลายเดือนก่อน +43

    Leo's timing is too good. "Sorry கேட்கலனா விட மாட்டேன் என்கிறது அவங்க principle". 😂

    • @tk6376
      @tk6376 10 หลายเดือนก่อน +1

      nice timing bro, repeat mode

    • @jong9379
      @jong9379 10 หลายเดือนก่อน

      Time stamp where he said that?

    • @sasikalaramesh8751
      @sasikalaramesh8751 10 หลายเดือนก่อน

      @@jong9379 Lil close to end

    • @gurunaveen2647
      @gurunaveen2647 10 หลายเดือนก่อน

      @@jong9379 48:51

  • @dhanabalocp
    @dhanabalocp 10 หลายเดือนก่อน +9

    Miss you madam JJ 😢

  • @devsanjay7063
    @devsanjay7063 10 หลายเดือนก่อน +192

    ஜெயலலிதா அம்மாக்கும் உங்களுக்கும் தான் எத்தனை வழக்குகள் திமுக போடுது உங்களை வாழும் ஜெயலலிதா அம்மையாராகவே பார்க்கிறோம் சங்கர் சார் திமுக சதிகளை அவரை போலவே முறியடியுங்கள் 👍👍👍👍

    • @chithiragomathy2337
      @chithiragomathy2337 10 หลายเดือนก่อน +5

      😂😂😂😂

    • @J.m.zafarulla
      @J.m.zafarulla 10 หลายเดือนก่อน +7

      Unmai thala❤

    • @weqge2cy
      @weqge2cy 10 หลายเดือนก่อน +6

      ❤😊😊😊😊😊😊😊😊❤

    • @sumathisumathi-xt9pp
      @sumathisumathi-xt9pp 10 หลายเดือนก่อน

      போடா,டுபுக்குகளா,,இவன் ஒரு,மாமா,எல்லாவற்றிலும்😂😂

    • @bharathijayabharathi5268
      @bharathijayabharathi5268 10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

  • @senthilkumar-zq5em
    @senthilkumar-zq5em 10 หลายเดือนก่อน +5

    நாங்கள் பார்த்த தலைவர்களிலேயே Best and Heart Touch CM நா அது அம்மா மட்டும் தான்

  • @lalithasaran0507
    @lalithasaran0507 10 หลายเดือนก่อน +33

    மக்களாகிய நான்!!!மக்களுக்காக நான்!!Performances தங்க தமிழச்சி!!!மிஸ் பண்ணுகிறோம் அம்மா

    • @Aruljothi23189
      @Aruljothi23189 10 หลายเดือนก่อน +1

      Thanga Karnataka karaga ...

  • @manimanikandan5950
    @manimanikandan5950 10 หลายเดือนก่อน +7

    இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா

  • @gowthamkumar6827
    @gowthamkumar6827 10 หลายเดือนก่อน +46

    அம்மா அம்மா தான்🔥

  • @MarsFitnes55
    @MarsFitnes55 10 หลายเดือนก่อน +34

    She is a Wonder woman for TN... Amma canteen feeded me during Colg days...miss you 😢❤

    • @gurunaveen2647
      @gurunaveen2647 10 หลายเดือนก่อน

      Yes , for the family members of victims who dies in Kumbakonam mahamagam , Jayalalithaa is a Satan .
      Unless you are affected by these fraud and bad guys like Karunanidhi , Jayalalithaa , Modi , Mamata Banerjee, Indra Gandhi.....
      they will appear like heros to you people .

  • @dkingthek3509
    @dkingthek3509 10 หลายเดือนก่อน +16

    I Really Miss Amma
    From 🇱🇰 Sri Lanka

  • @ragaveee1178
    @ragaveee1178 10 หลายเดือนก่อน +33

    We love your contribution❤❤

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 10 หลายเดือนก่อน +10

    கருணாநிதி அடிக்காத கொள்ளையா , அந்த ஆளை யார் காப்பாற்றி னார்கள்

  • @Ananthbalaji2331
    @Ananthbalaji2331 10 หลายเดือนก่อน +29

    Amma ❤❤❤❤ one of the greatest leaders.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 10 หลายเดือนก่อน +6

    அவருடைய
    பேட்டிகள் மேடைப் பேச்சுகளை பாருங்கள்.ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்கும் போது பாருங்கள் என்ன
    உச்சரிப்பு அந்தப் புன்னகையுடன் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.எவ்வளவு நூல்களைபடித்து தெளிந்திருப்பார்.
    ஒரு நாளும் எங்களால் அவரை ஒரு தப்பான கோணத்தில் பார்க்கமுடிய வில்லை.தாய்மையின் வடிவத்தை அவர முகத்தில் பார்த்தோம்.துணிந்து ஒவ்வோரு மனிதர்களும் சொல்லிக்கொள்ளலாம்.என்பெண்
    பிள்ளையை
    இவர் போல வளர்க்க வேண்டும்
    என்று.அந்த வீரம்,
    அந்த கம்பீரம்.

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 10 หลายเดือนก่อน +5

    நம் தமிழ் நாட்டின் முதல் வர் மற்றுமொரு மாநில த்தில் தண்டனை பெற்ற து மிகவும் வருத்தமாக உள்ளது . அது வும் காவிரி பிரச்சினை . அந்த மாநில த்தில் உள்ள வர்கள் தமிழர்கள் மீது ரொம்ப கோபத்தில் இருந்தார் கள் . அப்படி மாநிலத்தில் இது ஒரு தீர்ப்பு . உன்மையான நடுநிலையான வர்கள் இந்த தீர்ப்பை ஏற்க்க வில்லை.

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 10 หลายเดือนก่อน +10

    தாய் அம்மா இல்லாமல் தமிழ்நாடு தவிக்கிறது. அம்மா புகழ் வாழ்க.

  • @senthilkumar-zq5em
    @senthilkumar-zq5em 10 หลายเดือนก่อน +4

    இப்போ இருக்கும் அரசாங்கம் எங்களை ரொம்ப கஷ்ட படுத்துது

  • @justinlasarb7172
    @justinlasarb7172 10 หลายเดือนก่อน +18

    48:50 leo Rocked 💥😂😅

  • @SR-mv2mf
    @SR-mv2mf 10 หลายเดือนก่อน +12

    Happy Birthday to Jayalalitha Amma

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 10 หลายเดือนก่อน +4

    அம்மா நாமம் வாழ்க வெல்க

  • @madhankumars6391
    @madhankumars6391 10 หลายเดือนก่อน +10

    Shankar sir literally you are moving in right path pls go ahead don't stop for anything, nothing can take you down .

  • @susu-casual
    @susu-casual 10 หลายเดือนก่อน +15

    சார் இந்த பத்திர பதிவு மூர்த்தி ய முடுச்சு விடுங்க.... Pls...... கஷ்டம் தாங்க முடியல... Pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @susu-casual
      @susu-casual 10 หลายเดือนก่อน

      நிறைய பேர் லைக் செய்து சவுக்கு சார் இதை முக்கிய விஷயமா எடுத்து நம் கஷ்டத்தை எல்லாம் போக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 10 หลายเดือนก่อน +18

    All said and done , Jayalalitha is an interesting personality!

  • @senthilkumar-zq5em
    @senthilkumar-zq5em 10 หลายเดือนก่อน +3

    We miss u ஜெயா அம்மா 😢

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 10 หลายเดือนก่อน +11

    அம்மா இல்லாமல் தமிழ்நாடு தவிக்கிறது

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 10 หลายเดือนก่อน +3

    மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்ன கமலா இன்று ரெட் ரெட்ஜெயன்ட்ஹாசனாக மாறிவிட்டார் 😂😂😂😂😂 இது தான்😂😂😂😂

  • @ranjithperiyasamy1415
    @ranjithperiyasamy1415 10 หลายเดือนก่อน +14

    ❤❤❤ welcome anna ❤❤❤

  • @selvijanani1070
    @selvijanani1070 10 หลายเดือนก่อน +4

    இரும்பு பெண்மணி ஜெயலலிதா ❤❤❤

  • @dhineshsundar3196
    @dhineshsundar3196 10 หลายเดือนก่อน +7

    Inspite of several allegations and accusations, she lives in several hearts, proudly.🎉

  • @praveenkumar-vs7xk
    @praveenkumar-vs7xk 10 หลายเดือนก่อน +4

    கொஞ்ச வருடங்களாகவே உங்களது பேச்சை கவனித்து வருகிறேன் சவுக்கு அவர்களே .... அன்று ஒரு வாய் இன்று ஒரு வாய் .... கேட்டால் ஆளுங்கட்சியை மட்டுமே விமர்சனம் செய்வேன் என்ற உருட்டு வேறு

    • @sampathraj9403
      @sampathraj9403 10 หลายเดือนก่อน

      அப்ப ஜால்ராடா அடிக்க சொல்லுரிங்கலா

  • @mr.saravanan4781
    @mr.saravanan4781 10 หลายเดือนก่อน +8

    ADMK🎉🎉🎉

  • @rvinothsimbu2654
    @rvinothsimbu2654 10 หลายเดือนก่อน +2

    Amma mass

  • @Chandru-ve
    @Chandru-ve 10 หลายเดือนก่อน +23

    Journalist mala mariyatha vanthathu ugala la tha❤

    • @rsn1660
      @rsn1660 10 หลายเดือนก่อน +1

      Super comment

  • @malathir5304
    @malathir5304 10 หลายเดือนก่อน +2

    Interesting.....GETHTHU....Jayalalithaa mam

  • @harishnavyharishnavy1126
    @harishnavyharishnavy1126 10 หลายเดือนก่อน +4

    மக்களால் நான் மக்களுக்காக நான்

  • @Mukil-Varma
    @Mukil-Varma 10 หลายเดือนก่อน +4

    அந்த சங்கர் இல்ல சார், இது வேற சங்கர். அப்பவே சம்பவம் பண்ணி இருக்காரு. இவருக்கு தான் துரைமுருகன், மாரிதாஸ் போன்றவர்களை போட்டி என ஆக்க முயற்சிக்கின்றனர். 😅

  • @regang2280
    @regang2280 10 หลายเดือนก่อน +43

    I didn't expect these two fellows Maridas and Duraimurugan speaks negative about savukku media...

    • @rsn1660
      @rsn1660 10 หลายเดือนก่อน +8

      Both paid by Dmk benami square

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 10 หลายเดือนก่อน +1

      Maridhas brother has been talking against DMK since I came to know of that channel.
      Savukku brother was speaking high of Dmk earlier. All on a sudden he does a somersault.
      That's why maridhas brother gets cooked up.

    • @rsn1660
      @rsn1660 10 หลายเดือนก่อน +2

      @@vijayalakshmiashok3906 why maridhass is supporting dmk company?

  • @RajeshKumar-yg3wv
    @RajeshKumar-yg3wv 10 หลายเดือนก่อน +5

    Long live iron lady of india
    J. Jayalalitha

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 10 หลายเดือนก่อน +6

    Great leader........No one can equal to her. She take care of DMK not come to power till her life time....... That's her greatest responsibility and achievements.

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 10 หลายเดือนก่อน +3

    மாண்புமிகு அம்மா அவர்கள்

  • @Aruljothi23189
    @Aruljothi23189 10 หลายเดือนก่อน +4

    2011 to 2016 super Administraton ...women safety next level..

  • @vishionvishwa2255
    @vishionvishwa2255 10 หลายเดือนก่อน +9

    MINE POLITICAL INSPIRATION ALWAYS J JAYALALITHAA AMMA🔥🔥🔥

  • @rameshpalani9495
    @rameshpalani9495 10 หลายเดือนก่อน +8

    nice story teller😀🤦🤦🤦

  • @ravindranm4180
    @ravindranm4180 10 หลายเดือนก่อน +6

    We are waiting bro

  • @MrGovind79
    @MrGovind79 10 หลายเดือนก่อน +9

    My father was die hard fan of jj, now I know, reason behind it.

  • @GnanaprasanthQHSE
    @GnanaprasanthQHSE 10 หลายเดือนก่อน

    Excellent story, big fan of your team's work. savukku sir❤ muthaleef sir❤

  • @vishnu5506
    @vishnu5506 10 หลายเดือนก่อน +6

    48:55 Leo's thug😂

  • @RamaMoorthy-r7p
    @RamaMoorthy-r7p 10 หลายเดือนก่อน +17

    HAPPY BIRTHDAY. Amma🎉🎉🎉

  • @SKRISHNARAJGIRI
    @SKRISHNARAJGIRI 10 หลายเดือนก่อน +7

    iam waiting

  • @manikalai7172
    @manikalai7172 10 หลายเดือนก่อน +9

    Amma ipo irundhangna unga channel irukadu savuku sir

  • @sarathkg352
    @sarathkg352 10 หลายเดือนก่อน +10

    Salute sankar

  • @rajasekhar908
    @rajasekhar908 10 หลายเดือนก่อน +6

    Waiting thala🔥🔥🔥🔥🔥

  • @bharathiraja9929
    @bharathiraja9929 10 หลายเดือนก่อน +7

    Waiting

  • @krishraja9895
    @krishraja9895 10 หลายเดือนก่อน +3

    One of the best episodes.

  • @gobinaths5098
    @gobinaths5098 10 หลายเดือนก่อน +12

    Congratulations Anna ❤

  • @PravinChandran1983
    @PravinChandran1983 10 หลายเดือนก่อน +2

    Happy to know more /revise about selvi jeya madam , yes indeed , she was a good leader , bold to the core , fought again ton s of male chauvinists, cared for the people who elected her again and again , nightmare for Kalaignar who thought after MGR no more rivals would emerge

  • @srinivasulubhattaram7022
    @srinivasulubhattaram7022 10 หลายเดือนก่อน +1

    This episode one of the best episodes which gives many many details of yester years

  • @kandhan191
    @kandhan191 10 หลายเดือนก่อน +1

    Am addicted for sankar sir speech without watching this channel videos my day never end

  • @MahendranMahendra-t9e
    @MahendranMahendra-t9e 10 หลายเดือนก่อน +5

    சூப்பர்தல

  • @ktrchannel91
    @ktrchannel91 10 หลายเดือนก่อน +4

    amma🔥🔥iron woman

  • @shivasm284
    @shivasm284 10 หลายเดือนก่อน

    Vanakkam 🙏 g

  • @madhivananmj7764
    @madhivananmj7764 10 หลายเดือนก่อน +1

    JJ always 🔥

  • @senthilkumar-zq5em
    @senthilkumar-zq5em 10 หลายเดือนก่อน +4

    She is a legent CM sir. தவறு செய்யதவர் யாரும் இல்லை. ஆனால் அதை சரி செய்து கொண்டு ஒரு நல்ல ஆளுமையுடன் இந்த அரசாங்கத்தை நடத்தினாரே அந்த மாபெரும் தலைவியை இந்த ஒட்டுமொத்த தமிழகமும் மறக்காது.

  • @jeyakumar_r
    @jeyakumar_r 10 หลายเดือนก่อน +1

    Amazing info about Amma

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 หลายเดือนก่อน +8

    ஜெயா விஷயத்தில் same pinch சவுக்கு மச்சான் 💯🥰

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 10 หลายเดือนก่อน +1

    கொடியை கழட்ட சொன்னதே ஜெயலலிதா அம்மா அவர்கள் தான்...

  • @senthilkumarm1345
    @senthilkumarm1345 10 หลายเดือนก่อน +1

    Leo is good and I can say that he is undoubtedly knowledgeable than any other journalist at par with anyone

  • @sathyamoorthy2920
    @sathyamoorthy2920 10 หลายเดือนก่อน +1

    Amma ADMK Amma 🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌✌

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 10 หลายเดือนก่อน +2

    Good🎉ama❤

  • @Rajankm-v8q
    @Rajankm-v8q 10 หลายเดือนก่อน +2

    I❤ j madam

  • @subburocks1
    @subburocks1 10 หลายเดือนก่อน +1

    Muthaleef 🎉🎉🎉

  • @987sai
    @987sai 10 หลายเดือนก่อน +1

    AmmA apdinu asaiyoda solluven avlo periya big fan life la naan nerula partha arasiyalvathi jeyalalitha mattume Vera yaraum pakka maten🌱❤

  • @jayaprakashsaminathan1195
    @jayaprakashsaminathan1195 10 หลายเดือนก่อน +5

    சவுக்கு சார் நீங்க நியாயமா பேசுறீங்க சொல்லி தான் நான் உங்களை பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.திரு சாட்டை அவர்கள் உங்கள் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

    • @rsn1660
      @rsn1660 10 หลายเดือนก่อน

      Sattai is fraud

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 10 หลายเดือนก่อน +2

    நீங்க கொண்டாடுற கருணாநிதி தான் பெரிய அக்யூஸ்ட்.

  • @sivasubramaniyan8233
    @sivasubramaniyan8233 10 หลายเดือนก่อน +1

    Good 👍

  • @Rajonedayatatime
    @Rajonedayatatime 10 หลายเดือนก่อน +3

    Savukku makkal eyakkam start pannunga sir.

  • @arunb8841
    @arunb8841 10 หลายเดือนก่อน +1

    விஸ்வரூபம் பிரச்சினைக்கு முக்கியமான காரணம் - வேட்டி கட்டுன தமிழன் (பண்ணாட சிதம்பரம்) பிரதமராக வர வேண்டும் என்று கமல், ஒரு புத்தக விழா மேடையில் சொன்னதால்...😅😂

  • @ABHlSHEK
    @ABHlSHEK 10 หลายเดือนก่อน +5

    jayalalitha showed kamal and vijay their place

  • @shiyaamshiyaam8650
    @shiyaamshiyaam8650 10 หลายเดือนก่อน +1

    Super Anna super Anna

  • @shankarperiyasamy5715
    @shankarperiyasamy5715 10 หลายเดือนก่อน +1

    I miss Amma ❤❤❤

  • @prasan8825
    @prasan8825 10 หลายเดือนก่อน +2

    2016 she got re elected because of all the welfare scheme she launched & she ensured very high quality service on all those schemes like Amma Mess, Amma Water, Amma Medicine, Amma Cement... She broke all the cartel and ensured smooth availability of all the service & product... That is the reason people liked her & forgiven her mistakes... 🤷🏼‍♀️

  • @karthikeyan3858
    @karthikeyan3858 10 หลายเดือนก่อน +1

    She is sigma lady.. 🔥🔥

  • @sethumadhavan2683
    @sethumadhavan2683 10 หลายเดือนก่อน

    Came for template ❤

  • @savithirikumarsavithrikuma8068
    @savithirikumarsavithrikuma8068 10 หลายเดือนก่อน +2

    அம்மா தெய்வம் அவுங்களுக்கு கேமராவுல அடங்காத அளவுக்கு குடும்பம் இல்ல