நாடா பூந்து போகாமல் இருக்க என்ன பண்ணலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 56

  • @PK-pl9nl
    @PK-pl9nl 2 ปีที่แล้ว

    டிசைன் பாக்ஸ் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @pathmanabansathya9850
    @pathmanabansathya9850 2 ปีที่แล้ว +1

    Anna yella porul name solli oru video podunga Anna use aagum...

  • @prakash_balakrishnan31
    @prakash_balakrishnan31 7 หลายเดือนก่อน

    Super anna ❤

  • @naganagu2410
    @naganagu2410 2 ปีที่แล้ว

    Thuntu thari trel petal setting mulu pathiu potunga anna

  • @ThangarajK2866
    @ThangarajK2866 2 ปีที่แล้ว

    அண்டர் பிக் தறிக்கு வீடியோ போடுங்க அண்ணா

  • @srsthendraltv
    @srsthendraltv 2 ปีที่แล้ว

    தங்கள் ஊர் என்ன? நானும் ஒரு தறி பிட்டர். தங்கள் பகுதியில் விசைத்தறிகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்

  • @srinadhinitex2501
    @srinadhinitex2501 ปีที่แล้ว

    2/1 அண்டர் பிக் தக்யில் காயம் கட்டும் முறை செல்லுங்க

  • @jollytime8784
    @jollytime8784 ปีที่แล้ว +1

    அண்ணா நா எடப்பாடி இங்க பத்து நூல் ஓடுது நூலுக்கு கஞ்சி ஊத்துவாங இலை போக்கு அதிகமா இருக்கு ஒரு வழி சொல்லுங்க அண்ணா

  • @sugumar1713
    @sugumar1713 2 ปีที่แล้ว +1

    அண்ணா அன்றபிக் தறி பத்தி போடுங்க அண்ணா வீடியோ

  • @PK-pl9nl
    @PK-pl9nl 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா மிக மிக நன்றி அண்ணா அடிக்கடி வீடியோ போடுங்கள் அண்ணா உங்கள் கருத்துக்கள் அருமை அண்ணா

  • @SathishKumar-vm3pq
    @SathishKumar-vm3pq ปีที่แล้ว

    பிக் வில் செட்டிங் எப்படி அண்ணா சொல்லூங்க vidoe podungo

  • @manjunathprateek6447
    @manjunathprateek6447 2 ปีที่แล้ว

    Happy ugadi

  • @nithanithya2092
    @nithanithya2092 ปีที่แล้ว

    Anna thari niruthi Vita pathi vidhu enna panalam video poduga

  • @rajvinoth3684
    @rajvinoth3684 2 ปีที่แล้ว +1

    Anna suppar thanks anna

  • @muthukumar129
    @muthukumar129 2 ปีที่แล้ว

    நாடா இளையை தேய்க்குது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் என்ன செய்யணும்

  • @sivarajasp2759
    @sivarajasp2759 2 ปีที่แล้ว +2

    Anna pedal and temper settings pathi video podunga

  • @marichamy2876
    @marichamy2876 2 ปีที่แล้ว

    அடுத்த பதிவு எப்போது?

  • @SelvamSelvam-ir6ie
    @SelvamSelvam-ir6ie ปีที่แล้ว

    ஹலோ ராபாஸ்கர் சந்து தறி கிட்டா நாறுக்கனா சந்து வருதுங்க

  • @valarmathivenkatachalam5186
    @valarmathivenkatachalam5186 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் துணி மனை கலஞ்சு வரமாட்டிங்குது என்ன பண்ணலாம்

  • @KrishnaKumar-sk5zt
    @KrishnaKumar-sk5zt 2 ปีที่แล้ว +1

    அண்ணா தறியில குத்துகால் சாப்ட் சூல லாக்ஸ் தகடு வைத்து மட்டம் கட்டுவா௩்க அது ௭ன் லாக்ஸ் தகடு வைக்க வேண்டும் ௭ன்று சொல்லு௩்க காவடி மட்டம் பற்றியும் சொல்ல௩்க அண்ணா

  • @gopij9529
    @gopij9529 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @mahendranathview2688
    @mahendranathview2688 2 ปีที่แล้ว

    Kodana kodi nandri

  • @PK-pl9nl
    @PK-pl9nl 2 ปีที่แล้ว

    டிசைன் பாக்ஸ் தறியிள் எப்படி செயல்படுகிறது என்று வீடியோ போடுங்கள் அண்ணா மிக மிக நன்றி அண்ணா

  • @Jeyakumar-no5ip
    @Jeyakumar-no5ip 2 ปีที่แล้ว

    கருத்து சூப்பர் அண்ணா

  • @joshwasamvel3294
    @joshwasamvel3294 2 ปีที่แล้ว

    அண்ணா இந்த வீடியோவுல இருக்கிற ரகத்துக்கு என்ன கூலி ரிடு பிக் நாங்க அந்த ரகம்தான் போட்டு ஓட்டிட்டு இருக்கோம் கூலி கட்டுப்பட ஆகல துண்டுக்கு 8.5 கொடுக்கறாங்க

  • @karuppaswamy8605
    @karuppaswamy8605 2 ปีที่แล้ว

    அண்ணா பெட்டி மிஷின் அசெம்பிளிங் மற்றும் கோளாறுகள் சரிசெய்யும் வீடியோ போடுங்கள்...

  • @angappanp2769
    @angappanp2769 2 ปีที่แล้ว

    அண்ணா உங்களுடைய போன் நெம்பர் அனுப்புங்கள் அண்ணா

  • @thalapathysrini9845
    @thalapathysrini9845 2 ปีที่แล้ว +1

    Super anna continues a video podunka 👏💥💥💥

  • @karuppaswamy8605
    @karuppaswamy8605 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை...

  • @eperumal63
    @eperumal63 2 ปีที่แล้ว

    Pedal loom patthi video podunga sir athula enna problem varum eppadi solve pannalam nu oru video podunga

  • @ramakrishnann6343
    @ramakrishnann6343 2 ปีที่แล้ว +3

    உங்கள் கருத்துக்கள் அருமை அண்ணா

  • @saravanansa1603
    @saravanansa1603 2 ปีที่แล้ว

    வார்ப் ஸ்டாப் டிசைன் பாக்ஸ் பற்றி வீடியோ போடவும் அண்ணா

  • @sugumar1713
    @sugumar1713 2 ปีที่แล้ว

    Anna andra pik thari pathi potunga anna anna ninga sonna karuthu arumai anna engineering pasanga romba kashtaparranga anna

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @thiyagi8039
    @thiyagi8039 2 ปีที่แล้ว

    Their pedal eappadi set panrathu

  • @saravananp5512
    @saravananp5512 2 ปีที่แล้ว

    சிலிண்டர்ல அட்டை உட்காரும் புல்லட் உடைஞ்சு இருக்கானு பாருங்கள் நண்பா

  • @kumargeetha198
    @kumargeetha198 2 ปีที่แล้ว +1

    பொந்துகுறிகாடம்கட்டுவதுபற்றிவீடியோபோடுங்கள்அண்ணோ

    • @kumargeetha198
      @kumargeetha198 2 ปีที่แล้ว

      கேரளாவேட்டிசேலை

    • @iambeginnertrader4336
      @iambeginnertrader4336 2 ปีที่แล้ว

      Ponthu kuri kadduvathu thelivana vilakamana video podungal anna

  • @maniraja6381
    @maniraja6381 2 ปีที่แล้ว +1

    Under pick video potuga

  • @NF-hy3fn
    @NF-hy3fn 2 ปีที่แล้ว

    நீங்கள் engineering படிக்கலனாலும் நீங்க engineer தான்

  • @thiyagi8039
    @thiyagi8039 2 ปีที่แล้ว

    Vaa thalaiva ungalukkatha wait panran

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 2 ปีที่แล้ว

    அண்ணா 1,2ஒரு காடம் அதிகமாகவும் 3,4 காடம் கம்மியா இருக்கும் எப்படி சரி செய்வது

  • @VelMurugan-ok3vg
    @VelMurugan-ok3vg ปีที่แล้ว

    Anna Ungaluku what's app group link irukka

  • @selvaksk1931
    @selvaksk1931 2 ปีที่แล้ว

    Super anna 🔥🔥🔥

  • @udhayakumar1041
    @udhayakumar1041 2 ปีที่แล้ว +1

    Arumai Anna nanum computer science thaan padichen thari tholil seikiren .corana 2020 la share market learn pannunen sirappaga pogirathu share market (part time) & powerloom work
    Na padichathu share market la use pannikiten good strategy use panni part time ah income varuthu + power loom la full time so vaalkaila payapadama pogura situation ah create panni poitu erukku Anna ungal karuthukalum arumai

  • @smartsuresh5054
    @smartsuresh5054 2 ปีที่แล้ว

    ஹாய் அண்ணா

  • @saravanansa1603
    @saravanansa1603 2 ปีที่แล้ว

    தளபதி ரகம் என்ன ஆச்சு அண்ணா

  • @gowthamgowtham99113
    @gowthamgowtham99113 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க போன் நம்பர் வேணும் அண்ணா

  • @AshokKumar-wd5kg
    @AshokKumar-wd5kg 2 ปีที่แล้ว

    உங்கள் வாட்ஸ்அப் நம்பரை பதிவிடுங்கள் அண்ணா

  • @smartsuresh5054
    @smartsuresh5054 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள what's app நம்பர் please

  • @sarathkumarm8199
    @sarathkumarm8199 2 ปีที่แล้ว

    Anna unnkaga phone number sollungaa

  • @kumaresansnk4795
    @kumaresansnk4795 ปีที่แล้ว

    Uga mobile number...

  • @time_travel_tn36
    @time_travel_tn36 2 ปีที่แล้ว

    Bro unga number vanu bro

  • @selvakumarselva8629
    @selvakumarselva8629 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் what's app number தாங்க