நாடா பாக்ஸ்ல இடிச்சு காயம் ஆகுது என்ன பண்ணலாம்?

แชร์
ฝัง

ความคิดเห็น • 38

  • @ponnusamyn9393
    @ponnusamyn9393 3 ปีที่แล้ว +17

    தறி பத்தி youtube போட ஒருத்தர் இருப்பதே கூட சிறப்பு

  • @ramchandran7221
    @ramchandran7221 11 วันที่ผ่านมา

    அண்ணா நான் அண்டர்பிக் டானா எம்போஸ் சேரி ஓட்டுகிறேன். தார் மூன்று மணியில் போட்டு ஓட்டினால் பாக்ஸ் சைடு சம்முலில் எளையை உரித்து அறுத்து விடுகிறது இதற்கு நான் நாடாவில் ஒரு மணியில் தார் வெயிட் இல்லாமல் பிடித்து ஓட்டினேன் சரி ஆகிவிட்டது இப்படி ஓட்டினால் தார் வெயிட் இல்லாததால் நூல் முள்ளு செட்டில் மாட்டி மாட்டி ஓடுகிறது அதுவே மூன்று மணியில் போட்டு ஓட்டினால் முள்ளு செட்டில் மாட்டாமல் நன்றாக ஓடுகிறது ஆனால் பாக்ஸ் சைடு சம்முல் ஏளை அறுபடுகிறது விசாரித்ததில் பண்ணை அறுப்பு விழுந்திறுக்கும் என்றார்கள் இதற்கு தீர்வு என்ன பண்ணை அறுப்பை எவ்வாறு சரி செய்வது ஒரு காணோளி எனக்காக போடுங்கள்

  • @user-fn1lx7iq2q
    @user-fn1lx7iq2q 2 ปีที่แล้ว +3

    அண்ணாவணக்கம்-தரியில்உருலைபோல்டுஅடிக்கடிஒடைஞ்சுபோகுது

  • @saravanansri1671
    @saravanansri1671 5 หลายเดือนก่อน

  • @selvamselvam-zk6tb
    @selvamselvam-zk6tb 3 ปีที่แล้ว +2

    Super anna
    Next handarbik &
    400hook machine dyming video podungal.

  • @muthuirulappanmuthuirulapp9538
    @muthuirulappanmuthuirulapp9538 10 หลายเดือนก่อน

    Naada amukkina achu kalara mattiki

  • @vikki5803
    @vikki5803 2 ปีที่แล้ว

    சிலை மரம் வெண்டை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @senthilmurugan258
    @senthilmurugan258 2 ปีที่แล้ว

    Very useful anna

  • @pushpalatha7958
    @pushpalatha7958 ปีที่แล้ว

    Anna eanaku thari soli thara mudiyuma??? I m in salem 5 roads

  • @sandeeps3188
    @sandeeps3188 2 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ நல்ல இருக்கு பெயர்:சிவேந்திரன்

  • @manjunathprateek6447
    @manjunathprateek6447 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @ganeshp1800
    @ganeshp1800 3 ปีที่แล้ว

    Thanks na by Ganesh.

  • @mahendranhemas6491
    @mahendranhemas6491 3 ปีที่แล้ว +3

    பாக்ஸ் சைடு முதல் பாக்ஸ் நாடாவில் தார் இழை கட்டாகிறது பதில் பிளீஸ்

  • @ponnusamyn9393
    @ponnusamyn9393 3 ปีที่แล้ว +2

    பண்ணை என இவர் சொல்றது Reed

  • @vsprakash7700
    @vsprakash7700 3 ปีที่แล้ว

    20sragam 56pick மணிக்கு எதன மீட்டர் ஒடும் அண்ணா

  • @chandruvenkat6902
    @chandruvenkat6902 2 ปีที่แล้ว

    Thanks anna

  • @gowthamgowtham99113
    @gowthamgowtham99113 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க போன் நம்பர் வேணும் அண்ணா

  • @rranandhan72anandhan93
    @rranandhan72anandhan93 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @manismaran3224
    @manismaran3224 2 ปีที่แล้ว

    Anna under pick stick athigama cut aguthu enna broblem anna plz

  • @palanisamya1113
    @palanisamya1113 2 ปีที่แล้ว

    Super.anna

  • @anjanadevie.anjanadevi7304
    @anjanadevie.anjanadevi7304 2 ปีที่แล้ว

    Anna super

  • @gowthamgowtham99113
    @gowthamgowtham99113 2 ปีที่แล้ว

    தாரி குண்டு செட்டி அளவு videos போடுங்க அண்ணா

  • @kumars-qw7hz
    @kumars-qw7hz 3 ปีที่แล้ว +1

    Thari Adi vaipathu eppati

  • @vikki5803
    @vikki5803 2 ปีที่แล้ว

    அருமையாக கற்றுக் கொடுத்தீர்கள்

  • @anandakumar9309
    @anandakumar9309 3 ปีที่แล้ว

    Nada podubath yappadei solluga

  • @manisathiyanarayanan799
    @manisathiyanarayanan799 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் மற டாபி அப்படின்னா என்னன்னா அது சரிவருமா

  • @muthuvelmuthu3182
    @muthuvelmuthu3182 2 ปีที่แล้ว

    Bro baks mattam kattuvadhu yeppadi

  • @sathishkumar-hd9ye
    @sathishkumar-hd9ye 3 ปีที่แล้ว +1

    Anna நிலா settings pathi sollunga anna...

  • @vikki5803
    @vikki5803 2 ปีที่แล้ว

    டவுட் இருந்தா கேட்டு கருதுகிறோம்

  • @vikki5803
    @vikki5803 2 ปีที่แล้ว

    அண்ணே முடிஞ்சா உங்க போன் நம்பர் மேலே போடுங்க

  • @rranandhan72anandhan93
    @rranandhan72anandhan93 2 ปีที่แล้ว

    உங்கள் போன் நம்பர் வேண்டும் தலைவா