ENGLISH தேவையில்லை | படிப்பு தேவையில்லை | 5 வருடத்தில் PERMANENT RESIDENT |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 856

  • @amalinprince
    @amalinprince 3 ปีที่แล้ว +23

    Portugal is a good country to visit, nice people and living style. This video says it's easy to get Visa, I am not convinced with this. I traveled to Europe thrice. When I applied for Schengen Visa to enter Portugal, I approached the embassy in Goa. Very strict process, I had all papers clear, I got the Visa just a few days before the travel date. They want to ensure that I will return back to India and I will not work there. I went for 10 days. The video shows Lisboa and the Chapel at St. Antony's birth place. I visited Fathima, Coimbra, Porto, Lisboa etc. I want to visit again. Must try pastel de nata, Francesinha etc. Cork products are famous here. Port wine 🍷 is a must try.

  • @vengatvengatesan1767
    @vengatvengatesan1767 3 ปีที่แล้ว +97

    போர்ச்சுகிஸ் நாட்டை youtube மூலம் பார்தேன் ரொம்ப சந்தாஷ்ம் இடங்களை தமிழ் மொழில் சொன்னதுக்கு மகிழ்ச்சி

    • @kswafeeqsabeerahamed2084
      @kswafeeqsabeerahamed2084 2 ปีที่แล้ว +1

      Bro I'm in Saudi Arabia I need to go Portugal how I will apply from here pls advise

  • @ranirao9770
    @ranirao9770 3 ปีที่แล้ว +35

    Boss neenga nalla pesareenga. Correct a vum pesareenga.. So padhattapadaama confident a pesunga. All the Best. 💐💐💐

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว +44

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்....

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 3 ปีที่แล้ว +14

    U got alots of valid n informational point. But pls elaborate it slow n steady manner will be more nice to hear.thx bro

  • @sathiyaseelan9990
    @sathiyaseelan9990 3 ปีที่แล้ว +27

    நல்ல பதிவு. ஒரு திருத்தம் இந்நாட்டின் எல்லைகள் ஸ்பெயின் மற்றும் கடல் மட்டும்தான்

    • @NUTMEGFIESTA
      @NUTMEGFIESTA 3 ปีที่แล้ว

      Okkay

    • @sathiyaseelan9990
      @sathiyaseelan9990 3 ปีที่แล้ว

      @Santhosh சுத்தி இருக்குனா என்ன அர்த்தம்- இந்த நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்பெயின் தான் இருக்கு. தெற்கிலும் மேற்கிலும் கடல். சரியா தெரியாம பேசக்கூடாது

    • @muthusomu5942
      @muthusomu5942 3 ปีที่แล้ว

      @@sathiyaseelan9990 Thambi he said nearby countries. .....

    • @horrorking1647
      @horrorking1647 3 ปีที่แล้ว

      Enga job kittuna pongapa ada kerlakaran vanthudana peasa peasa poi serundanama...

  • @penguins2073
    @penguins2073 3 ปีที่แล้ว +4

    Semma.. கலக்கல் video. கேட்கும் போதே வர தோணுது 👍😁

  • @geesview1717
    @geesview1717 3 ปีที่แล้ว +25

    Clear ah... Nithanama, avasara padama pesunga ji....

  • @kumaresanravi1476
    @kumaresanravi1476 3 ปีที่แล้ว +3

    அங்கே செல்ல செலவு எவ்ளோ ஆகும் என்பதை சொல்லவில்லை...

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 3 ปีที่แล้ว +11

    அங்கே நடக்கும் விவசாயத்தை பற்றி ஒரு காணொளி போடுங்கள் ..

  • @nuwadhanush
    @nuwadhanush 3 ปีที่แล้ว +167

    இங்க போய் ஒரு பஜ்ஜி கடை நடத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன் 😉

    • @bindumathi1347
      @bindumathi1347 3 ปีที่แล้ว +5

      Super thaliva

    • @fdmercy417
      @fdmercy417 3 ปีที่แล้ว +3

      Congratulations bro🤜

    • @techkri
      @techkri 3 ปีที่แล้ว +19

      Parcel panra vela enaku bro

    • @angeldianne4761
      @angeldianne4761 3 ปีที่แล้ว +2

      Can't to survive

    • @sjalal6677
      @sjalal6677 3 ปีที่แล้ว +11

      Samosa podu bro.. modi adhuthsn sonnaru..

  • @ruthreshbalaji4169
    @ruthreshbalaji4169 3 ปีที่แล้ว +10

    Evlo peria vela paathu sambadichalum fooduku agriculture side vandhu dhana aaganum🔥🔥🔥🔥
    Matha countries ku therinjiruku Namma sondha naatuku therilaye.
    It job poi sogusa okandhu social media la comment like pana paathadhu erangi vela seianum.

  • @senimohamed4962
    @senimohamed4962 3 ปีที่แล้ว +8

    அங்கே போயி வேலை தேடுரது எல்லாம் கிணத்துல மீன் புடிக்கிறது மாதிரி டைரைக்டா வேலை பார்க்கற மாதிரி work visa கிடைக்குமா ஆண்டவரே

    • @js-zw6ge
      @js-zw6ge 3 ปีที่แล้ว

      சமைக்காம சாப்பிடலாம் னு நினைக்கிறீங்க

  • @rajanmoses1901
    @rajanmoses1901 3 ปีที่แล้ว +11

    பிரதர் டிரைவர் வேலை கிடைக்குமா அது எப்படி உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் கிடைக்குமா?

  • @sivamathan7314
    @sivamathan7314 3 ปีที่แล้ว +3

    நண்பா நான் 12th தான் முடிச்சு இருக்கேன் . நான் போர்ச்சுகல் நாட்டுக்கு போகனும் நண்பா. எப்படி ப்ரோ போகிறது ஒரு சின்ன guidelines குடுங்க ப்ரோ agriculture work போதும் ப்ரோ. Please help

  • @sharmilafathima587
    @sharmilafathima587 2 ปีที่แล้ว

    Ellam nalla solringa konjo nithanama sollunga confident ta sollunga solra ellam use fulla iruku theliva sonningana innum nalla irukum konjam prepare panni aprm pesunga illa wrote panni vatchukonga

  • @vittalrao5033
    @vittalrao5033 3 ปีที่แล้ว +13

    வயது , வரம்பு கூறவும். ஆங்கிலம் படிப்பேன் எழுதுவேன். பேச இயலாது. அடியேன் வயது 70தான் ஆகிறது. எனக்கென்று ஏதாகிலும் பணி கிடைக்குமா?

    • @imfine5528
      @imfine5528 3 ปีที่แล้ว +2

      70 வயதா ?

    • @ArunKumar6398-l5s
      @ArunKumar6398-l5s 3 ปีที่แล้ว +7

      சுடுகாட்டில் இடம் வேண்டுமாலும் உண்டு 👍

    • @jazzy_television6914
      @jazzy_television6914 3 ปีที่แล้ว

      @@ArunKumar6398-l5s so bad

    • @nachiyarshop3350
      @nachiyarshop3350 3 ปีที่แล้ว +1

      தாத்தா ஏன் இந்த வேலை ???

  • @ramamoorthisworld6358
    @ramamoorthisworld6358 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு பலருக்கும் இது உபயோகமாக இருக்கும்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 ปีที่แล้ว +15

    சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா.......

    • @godwinv4586
      @godwinv4586 3 ปีที่แล้ว +5

      வரும்

    • @dony4702
      @dony4702 3 ปีที่แล้ว +1

      Mairu mari irukuthu namma oorula vaalurathuku

    • @NithyaSri34653
      @NithyaSri34653 3 ปีที่แล้ว

      தமிழ்நாடு மாறி மோசமான மாநிலம் எதுவும் இல்ல🙏

  • @karthikreal
    @karthikreal 3 ปีที่แล้ว +11

    TRC means Temporary Residency Card

  • @mohamedkader4554
    @mohamedkader4554 3 ปีที่แล้ว +15

    Bro thank you for u r update if any sharing home address or paying guest operated by any indian will be of more useful sir,sir I a m in Uganda for last 20 years sir,I want to migrate to Portugal sir with u r good advice sir,God bless u sir

    • @sshameedsulaiman9323
      @sshameedsulaiman9323 2 ปีที่แล้ว

      Brother mohamed kader have you migrate already?
      What is your poaition right now?

  • @sakthivelgps2179
    @sakthivelgps2179 3 ปีที่แล้ว +47

    அங்க போவதற்கான பணம் இருந்தால் இங்கேயே சொந்தத் தொழில் தொடங்கி விடலாமே

    • @jagustrong1223
      @jagustrong1223 3 ปีที่แล้ว +3

      🤣

    • @sakthysatha1780
      @sakthysatha1780 3 ปีที่แล้ว +3

      உண்மை தான் 👍

    • @deepak.e1966
      @deepak.e1966 3 ปีที่แล้ว

      sariyaa sonninga intha maari aaalungalaalathaa indiavooda nelema moosamaaguthu

    • @pragatheeswarans1210
      @pragatheeswarans1210 3 ปีที่แล้ว +4

      @@deepak.e1966 inga sariyana velai vaaipu irundha anga yen poga poranga bro

    • @deepak.e1966
      @deepak.e1966 3 ปีที่แล้ว +1

      @@pragatheeswarans1210 neenga soldrathum loru oru vagaiyila saritha bro

  • @ravikumar-xg7kg
    @ravikumar-xg7kg 3 ปีที่แล้ว +12

    Hellow brother good message thank you

  • @babumadiy2517
    @babumadiy2517 3 ปีที่แล้ว +7

    Thanks,for your explanation.

  • @vkompakees8234
    @vkompakees8234 ปีที่แล้ว

    ருமேனியா நாடு பற்றி தகவல்களை பரிமாறுங்கள் சகோதரரே மிகவும் உதவியாக இருக்கும் ..

  • @aravindatchanr4694
    @aravindatchanr4694 3 ปีที่แล้ว +18

    Bro logistics and shipping dept la job kidaikuma ?? Like customs clearance and Freight forwarding

  • @mathanraj9604
    @mathanraj9604 3 ปีที่แล้ว +7

    Once i get TRC card and we are going to all Europe bro

  • @goldenbird222
    @goldenbird222 3 ปีที่แล้ว +3

    Ithu India mathiriye crowed athigam eruku.. athuku namae inagaye erukalam.. varumanam illanalum periya selavu namaku ingaillai

  • @vijaydho7089
    @vijaydho7089 3 ปีที่แล้ว +7

    Thank you for information sir ,please sir my trying sir please help my sir.more tips video send my sir,

  • @Mr.TeaTime
    @Mr.TeaTime 3 ปีที่แล้ว +5

    Super 👌 bro . Good information 👏👏👏👌👌👌👌

  • @dhanushfr3399
    @dhanushfr3399 3 ปีที่แล้ว +6

    Portugal அங்கே இருந்து வந்து இங்கே வேலை செய்கிறார்கள். From France.

    • @user-sakshith
      @user-sakshith 3 ปีที่แล้ว

      Work iruntha solluga bro plz

  • @y.arokkiaselvay.arokkiasel9403
    @y.arokkiaselvay.arokkiasel9403 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஒட்டல் வேலை தெறியும்.அங்கு வேலை செய்ய ஆசை தங்களை பார்க்க வேண்டும். தங்கள் முகவரி தேவை.

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 3 ปีที่แล้ว +6

    அங்கே உள்ள வேலை வாங்கி தரும் இந்திய ஏஜன்சிகள் முகவரி கிடைக்குமா?

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரர். போர்ச்சுக்கல் நாட்டை பற்றிய தகவல்கள் அருமையாக உள்ளது. இங்கு வருவதற்கு ஆங்கிலம் தேவையில்லை என்பது உண்மைதான் ஆனால் கண்டிப்பாக போர்ச்சுகீசு மொழி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா ?
    ஆங்கிலம் என்றால் ஏதோ ஓட்டை இங்கிலீஷ வெச்சு பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் போர்ச்சுகீசு மொழி 😂😂😂

  • @rahmansadiq3702
    @rahmansadiq3702 3 ปีที่แล้ว

    Hi bro I'm in Portugal. Here I'm working electrician... Naa naraiya Portugal job video pathu iruken adhula yelam naraiya poi solraga but neega matumdha correct uh sollirukiga .... But oru truth yennana job inga avvalo easy uh kadaikadhu .... Inga maximum agriculture jobs matumdha kadaikum....

  • @kishoreramesh3722
    @kishoreramesh3722 3 ปีที่แล้ว

    நண்பா நான் சவூதி அரேபியா குவைத் இரண்டு நாட்டிலும் டிரைவர் வேலை இப்ப குவைத் டிரைவரா இருக்கேன் என் படிப்பு பத்தாவது நண்பா எப்படி அப்ளைபன்னனும்

  • @pandikrish8976
    @pandikrish8976 3 ปีที่แล้ว +12

    தமிழர்கள் அதிகம இருக்கிற இடம் bro

  • @ARAVINTH_KATHIR97
    @ARAVINTH_KATHIR97 3 ปีที่แล้ว

    TRC apply pandradhu romba easy, tax pay pannama apply panna mudium, but biometric vaikkuradhu , last 3 months tax check pannuvanga,..

    • @ufc-rs1by
      @ufc-rs1by 3 ปีที่แล้ว

      Bro neenga Europe la irrukingala bro?

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 3 ปีที่แล้ว +1

    Sir, அருமையான பதிவு
    அக்ரிகல்ச்சரில் எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு, 42 வயசாச்சி ஏதாவது வேலை வாய்ப்பு கிடைக்குமா சார் 🙏
    தமிழ்ல விளக்கம் தரும் போன் நம்பர்கள் இருந்தா சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏🙏

    • @sharpgamig155
      @sharpgamig155 3 ปีที่แล้ว

      எனக்கும்

  • @naramkrish
    @naramkrish 3 ปีที่แล้ว +8

    Sir How many Indian people are living there, how many south Indian are living there?

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +1

    God bless all Good

  • @AtomBoyVEVO
    @AtomBoyVEVO 3 ปีที่แล้ว +8

    Bro...naan Diploma In Mechanical Engineering...Edhavathu Job Recruitment iruntha sollunga bro...

  • @n.sureshkumar2038
    @n.sureshkumar2038 3 ปีที่แล้ว +2

    Hi bro Singapore driver license irukku.(class 4). vacancy iruntha sollunga bro.ungala eppadi contact pandrathu pls sollunga bro.

  • @jjdeva2672
    @jjdeva2672 3 ปีที่แล้ว +2

    தகவலுக்கு மிக்க நன்றி.

  • @mohamedsademohamedsade8082
    @mohamedsademohamedsade8082 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் நான் நன்றாக உழைப்பேன்
    எந்த வேலையாக இருந்தாலும் பார்ப்பேன்
    எனக்கொரு வழிய கான்பீங்க

  • @rahathkhan3413
    @rahathkhan3413 3 ปีที่แล้ว +2

    நண்பரே அங்கு தோட்ட வேலை அதிகமா இருக்கும் எண கேல்வி பட்டேண் அது உண்மையா விசா எடுப்பதற்க்கு எவ்வலவு செலவாகும் தயவு செய்து சொல்லுங்க நண்பரே

    • @abroadjobstamilinfo
      @abroadjobstamilinfo  3 ปีที่แล้ว

      Portugal video 2 ஆம் பாகம் பாருங்க

  • @SenthilSenthil-me3pq
    @SenthilSenthil-me3pq ปีที่แล้ว

    போர்ச்சுகல் நாட்டிற்கு போக விசா செலவு ,விமான செலவு எவ்வளவு ஆகும் ,

  • @anandarajshoba.
    @anandarajshoba. 3 ปีที่แล้ว +3

    Happy to watch your channel.Thanks appa

  • @balachandhar7306
    @balachandhar7306 2 ปีที่แล้ว

    நண்பா வணக்கம் எனக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கணும்னு ஆசை ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா என்னிடம் படிப்பு இல்லை தமிழ் மட்டுமே தெரியும் எனக்கு உதவுகிறீர்களா

  • @velanvelan9274
    @velanvelan9274 2 ปีที่แล้ว

    எனக்கு டூரிஸ்டு வீசாவில் சென்று வேலைபார்க உதவுங்கள் +2 படித்துள்ளேன்

  • @Manikandan-dk5vr
    @Manikandan-dk5vr 3 ปีที่แล้ว

    ஹாய் பிரண்ட் ஒரு சின்ன சந்தேகம் என்னோட பிரண்ட் இட்டாலியில் இருந்து 30000 ஈரோ அனுப்பி இருக்காரு ஒரு பார்சல் கிப்ட் கூட அனுப்பிட்டாரு நா எப்படி மாத்ரது தெரியல கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @whereigo4385
    @whereigo4385 3 ปีที่แล้ว

    வணக்கம் welcome to Portugal

  • @prathikaprakash4200
    @prathikaprakash4200 2 ปีที่แล้ว +1

    Brother Portugal ku visit la vanthu job pakka mudiyathu nu solranga nenga tourist visa la poi work pannalam nu solrenga

  • @thepolitico6721
    @thepolitico6721 3 ปีที่แล้ว +4

    Great initiation. Please share the information and situation after covid..

  • @ashishrajgopalan
    @ashishrajgopalan 3 ปีที่แล้ว +11

    Anna very informative video and great presentation. Hats off 👏👍

  • @devis5403
    @devis5403 3 ปีที่แล้ว +5

    நான் குவைத்தில் தோட்டம் வேலை தான் பார்க்கிறேன் நான் படித்தது ஒன்பதாம் வகுப்பு தான் எனக்கு வேலை கிடைக்குமா

  • @ramthasramthas1313
    @ramthasramthas1313 3 ปีที่แล้ว

    Very nice and clean and more message to send
    You tube. I see every day

  • @mageshwarisathya1164
    @mageshwarisathya1164 2 ปีที่แล้ว

    ஹாய் நண்பர்களுக்கு வணக்கம் 🙏எனக்கு ஒரு வேலை வேணும் நான் ரொம்ப கஷ்ட்டப்படுற pla எனக்கு யாராவது உதவி pannuga🙏😭

  • @baskarmalathi2328
    @baskarmalathi2328 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே நலமா, நான் சென்னையிலிருந்து, JCB, CRANE , மற்றும் FORKLIFT ( Flt) பயிற்சி முடித்துள்ளேன் மற்றும் WAREHOUSE ல் பத்தாண்டு அனுபவமும் உள்ளது இது சம்பந்தமாக வேலை வாய்ப்புகள் கிடைக்குமா,.

  • @khadarkhan6542
    @khadarkhan6542 ปีที่แล้ว

    அப்ளை பண்றதுக்கு என்ன என்னென்ன தேவைப்படுது நான் சொன்னா நல்லா இருக்கும்

  • @rajaaruna8387
    @rajaaruna8387 3 ปีที่แล้ว +1

    Bro fire &Safety ku foringn la ethavadhu job vanki kudunka bro please

  • @suhanasakthi351
    @suhanasakthi351 3 ปีที่แล้ว +9

    What about " who are studied PG- major Botay anna?" .... they have any oppertunality ??

  • @mrsats6059
    @mrsats6059 3 ปีที่แล้ว +8

    Portugalla eruka tamilans contact kidaikuma

  • @elangovanj5575
    @elangovanj5575 3 ปีที่แล้ว +9

    Excellent 👍

  • @salemveera4346
    @salemveera4346 3 ปีที่แล้ว +5

    Bro diploma mudichi irukan foreign job ethavathu iruntha sollunga bro 🙏🙏🙏 plzzz

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha 2 ปีที่แล้ว +1

    Good evg sir i am Fathima egga Nanny job kidaikuma na school than mudichurukan solluga pls

  • @gamingtamil9906
    @gamingtamil9906 2 ปีที่แล้ว

    எனக்கு எதாவது வேலை கிடைக்குமா+2 எதாவது பான்சர் விசா இருந்தால் சொல்லுங்கள்

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 3 ปีที่แล้ว +2

    ஆங்கிலம் இல்லாமல் அங்க போய் ஒன்னும் பண்ண முடியாது

  • @ARAVINTH_KATHIR97
    @ARAVINTH_KATHIR97 3 ปีที่แล้ว +2

    TRC - temporary residency card/permit

  • @sivarnd
    @sivarnd 3 ปีที่แล้ว +6

    Tamilnaadu la irunthu ethum agency irukkaa bro

  • @kmlearnchannel9415
    @kmlearnchannel9415 2 ปีที่แล้ว +2

    Nice info. Main advantage of Portugal is it has warm weather like chennai

  • @natarajanveeraiya3913
    @natarajanveeraiya3913 3 ปีที่แล้ว +2

    Sir please intimate the addresses of the private or employment agencies in portugal

  • @sidharthansidharthanmuthm7023
    @sidharthansidharthanmuthm7023 3 ปีที่แล้ว +7

    சாரிஉங்களுடையபேச்சில்உண்மைஇல்லை

    • @mbhargavaathvic4201
      @mbhargavaathvic4201 3 ปีที่แล้ว +1

      என்னோட சந்தேகமும் அதுதான்

  • @royalcomedies1819
    @royalcomedies1819 3 ปีที่แล้ว

    இந்த நாட்டில் வேலை வாங்குவதற்கு வேறு ஏதாவது ஏஜென்சி நம்பர் இருக்கா எப்படி என்று தெரியவில்லை அதனால் தான்

  • @azarhabeeb4171
    @azarhabeeb4171 3 ปีที่แล้ว

    Bro na medical field la irukken. Na lab technician. Na epdi anga job apply panrathu. Idha pathi generala oru elaborate video podunga. Anga job apply panradhukku use aagum

  • @heyramanandh8176
    @heyramanandh8176 3 ปีที่แล้ว

    செங்கண் விசா என்றால் என்ன தங்கள் தொலைபேசி எண் அனுப்பவும்

  • @kikiandnikkivlogs
    @kikiandnikkivlogs 3 ปีที่แล้ว +3

    T-shirt printing job

  • @ArunArun-lc5xq
    @ArunArun-lc5xq 3 ปีที่แล้ว +4

    Anga iruka Indian job consultancy contact kidaikumma bro? So I can confirm my job before travel there

  • @syedabthahir2667
    @syedabthahir2667 3 ปีที่แล้ว +6

    Portugal visiting visa eppadi apply panrathu sollunga plz fulla process pathi

  • @sundarthevar1576
    @sundarthevar1576 2 ปีที่แล้ว

    Ellam okay inga irunthu poravan enga stay pannuvan athukku enga yara pakkanum atha sollunga

  • @ksks1959
    @ksks1959 3 ปีที่แล้ว +3

    Nan b.a.english complete panni eruken job eruntha sollunga

  • @lkmn1146
    @lkmn1146 3 ปีที่แล้ว +6

    Japan பற்றி போடுங்க bro

  • @awake0069
    @awake0069 3 ปีที่แล้ว +1

    Am lawyer,working in europe since from 2016

    • @abroadjobstamilinfo
      @abroadjobstamilinfo  3 ปีที่แล้ว

      Can I contact you via email?
      If correct post your email address here otherwise email vigneshrajakaniyahoo.com

  • @johnprabahar2195
    @johnprabahar2195 3 ปีที่แล้ว +1

    Super message bro

  • @finelook5688
    @finelook5688 3 ปีที่แล้ว +2

    Canada 🇨🇦 RNIP AIPP program moolama poratha pathi solunga

  • @jayaprakashsamyiah7616
    @jayaprakashsamyiah7616 3 หลายเดือนก่อน

    What about rent and other expenses . Please inform

  • @deepak.e1966
    @deepak.e1966 3 ปีที่แล้ว

    ippdiye ellaaarum veli naattukuu pooyirungada namma naadu uruppadum

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 ปีที่แล้ว

    எனது வயது 53.. எனக்கு போர்ச்சுகலில் வேலை கிடைக்குமா ?

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 3 ปีที่แล้ว

    Extra inparmetion in forchucal brance in tamil video

  • @Quantumanandha
    @Quantumanandha 3 ปีที่แล้ว +15

    #அருட்பெருஞ்ஜோதி🔥

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 2 ปีที่แล้ว +1

    விசாவிற்கு எவ்வளவு செலவு ஆகும் சகோ

  • @Killer-oo6wu
    @Killer-oo6wu 3 ปีที่แล้ว +5

    What about trailor driver opportunity bro in Portugal

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 3 ปีที่แล้ว +1

    Reunion islant turesam visa ful ditels tamil video pathivitaum nanry

  • @samsudeenjainulabdeen5179
    @samsudeenjainulabdeen5179 3 ปีที่แล้ว +1

    Where is the agent in India to approach please

  • @Alphin0808
    @Alphin0808 ปีที่แล้ว

    Boss , Job seeker visa vil vandhal angu TRC , Work permit kidaikkuma...

  • @sweetheart_couples
    @sweetheart_couples 3 ปีที่แล้ว +2

    Bro Hungary jobs vacancy and PR details sollunga

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 3 ปีที่แล้ว

    Salary 740 euru என்றால் 65000 வருது ஆனால் 35000 என்று சொல்றீங்க கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா

  • @vs.rajamanoharagri4424
    @vs.rajamanoharagri4424 3 ปีที่แล้ว +2

    Bro Bsc agriculture kku foreign la job kku porathunu oru video la sollunga bro pls

    • @rasur8049
      @rasur8049 3 ปีที่แล้ว

      Foreign la yela country laum landscape la work iru try panunga kitaikum

  • @nikaitv6827
    @nikaitv6827 3 ปีที่แล้ว +5

    What is the maximum age limit to get the job in Portugal

  • @SaranKumar-ro1ne
    @SaranKumar-ro1ne 4 หลายเดือนก่อน

    Nega yennaku work apply panuga , rompa beautiful country ya eruku