Europe Visa வாங்கிட்டோம் | My Visa experience & Switzerland Travel update | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 817

  • @manoflash7432
    @manoflash7432 2 ปีที่แล้ว +25

    முதலில் உங்களுக்கு நன்றி பல ஆயிரம் வாங்கி கொண்டு விசா மற்றும் தகவல்கள் சொல்லும் பலர் ஆனால் இத்தனை சிறமாம் எடுத்து எடுத்து எங்கள் நலனுக்காகவும் நாங்களும் நன்மை பெற நீங்கள் செய்யும் இந்த செயல் பாராட்டுகள் யாரும் செய்யாத ஒன்று..வாழ்த்துகள் சகோ❤

  • @anandhakumarcholendran7169
    @anandhakumarcholendran7169 2 ปีที่แล้ว +216

    வெந்து தணிந்தது காடு, மாதவன் அண்ணா-க்கு ஒரு வணக்கத்த போடு💯🤩. Was waiting for this series ❤️❤️

  • @jeevaprakash9517
    @jeevaprakash9517 2 ปีที่แล้ว +40

    PARIS Is just Word,Paris Kurukku Sandhu is an Emotion

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 2 ปีที่แล้ว +8

    இந்த உலகத்தில இருக்கிற எல்லா இடத்துலயும் தமிழனின் 👣 கால்தடம் பதிய ஆசை! 🇨🇭🇨🇭🇪🇺🇪🇺 Europe சரியான வழிகாட்டுதலும் பயணமும் சிறக்க வாழ்த்துக்கள் மாதவன்.

    • @TRani-zy4th
      @TRani-zy4th 2 ปีที่แล้ว

      Congratulations god bless you

  • @Viber_Op
    @Viber_Op 9 หลายเดือนก่อน +18

    After hobby explorer who all are here.....✋

  • @pavithransubbiah9430
    @pavithransubbiah9430 2 ปีที่แล้ว +35

    Hi Brother, And Way2go Family, Extra information on the PL:
    Snacks, coffee, and water bottles are available in the Premium Lounge. There is also the option of taking photographs for the application in accordance with Schengen requirements. Also, PL on the other hand, seemed to take more time with me than the common lounge. :D

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +7

      Thanks for sharing

  • @mp4527
    @mp4527 2 ปีที่แล้ว +48

    Hello Madhavan anna,
    I'm following up your video regularly
    I'm immigration officer. The information that you say is correct hope this video will helpful to all people who watching this video.🙂

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +11

      Thanks bro

    • @Madeshsenthilnathan
      @Madeshsenthilnathan 2 ปีที่แล้ว +3

      Bro how to become an immigration officer pls let us know

    • @balakrishnan4012
      @balakrishnan4012 3 หลายเดือนก่อน

      Immigration la yenna question keppaga bro

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +1

    உண்மையில் ஸ்விஸ் விசா வாங்கியது அருமையான விஷயம். உங்களின் முயற்சியின் வெற்றியே.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +3

    அனைத்தும் அருமை மாதவன் தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கம் கொடுத்தீர்கள். அனேகமாக அனைவருக்கும் இது தேவைப்படும் என்று நினைக்கிறேன்

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      நிச்சயமாக

  • @Natural249
    @Natural249 2 ปีที่แล้ว

    எல்லா நாடுகளை விட நம்ம ஊர் மிக சிறந்தது அதிலும் உங்கள் ஊர் மிக அருமையான இயற்கை காட்சி

  • @SathishNP
    @SathishNP 2 ปีที่แล้ว +35

    Welcome back Bro and travel safely wherever it is.. Winterla Europe climate vera maari irukum.🥶

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +13

      Thanks bro ❤️

  • @badruduja3202
    @badruduja3202 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் பிரார்த்தனைகளும் swiss நாட்டுக்கு பயணம் செல்ல விஸா கிடைத்ததற்கு அழகிய நாடு ஆவலோடு காத்திருக்கிறோம் காட்சிகளை காண ! !

  • @Transitbites
    @Transitbites 6 หลายเดือนก่อน +1

    Hoping for the best ❤🙌

  • @benny0325
    @benny0325 2 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோவை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது புத்துணர்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கிறது. Eagerly waiting to see ur Switzerland trip. Wish u happy journey bro🤝🤝🤝

  • @Vino__laiyauser
    @Vino__laiyauser 2 ปีที่แล้ว +1

    சிறப்பு..... இந்த வீடியோகு தானே காத்திருந்தேன்... சுவிடர்லந்த் சீரியஸ் எப்போ வரும்னு தான் காத்திருப்பு

  • @karthikeyanr2447
    @karthikeyanr2447 2 ปีที่แล้ว +2

    Madhavan anna.....i saw Praveen Anna in my PG hostel.....i was very excited to see him.....he was very humble ☺️😊☺️💖

  • @shajint8686
    @shajint8686 2 ปีที่แล้ว +1

    இதற்கு தானே ஆசைப் பட்டாய் (டோம்) Madhavan bro .....vera level ❤️

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 ปีที่แล้ว

    ஆகா... ஆகா... பிரமாதம்... சுவிட்சர்லாந்து... நினைத்தாலே இனிக்கும்.... ரொம்ப எதிர்பார்த வீடியோ..... சூப்பர் சகோ 💐

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 ปีที่แล้ว +1

    Schengen Visa வைத்து கொண்டு ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யலாம். Except(United Kingdom Ireland, Belarus, Ukraine and Russia. P.s Schengen visa should be double be double entry or multiple entry.

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว +1

      சிறப்பு செய்தி சகோ

  • @sreevigneshram8335
    @sreevigneshram8335 2 ปีที่แล้ว +7

    Congrats bro, Waiting for your video 🔥
    Thanks for all the videos ✌🏼👍🏼❤️

  • @muralitharantharsa5272
    @muralitharantharsa5272 2 ปีที่แล้ว +1

    வாங்க Swiss kku , வாழ்த்துக்கள்.
    உங்களை சந்திக்க ஆவலாக உள்ளோம்.
    நாங்கள் Luzern la இருக்கின்றோம்.
    எந்த இடத்தில் உங்களை சந்திக்கலாம் என்று வீடியோ போடுங்கள் மாதவன். 👍

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    Wow உங்கள் அடுத்த வீடியோ பார்க்க ரெடி ஆகிறோம் ஸ்விஸ் பார்க்க அழகான நாடு என்று கேள்விபட்டு இருக்கிறேன் உங்கள் வீடியோ மூலம் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பயணம் எங்கள் கண்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்க போகிறது என்பதில் ஐயமில்லை உங்கள் பயணம் இனிதே பாதுகாப்பாக அமைய மனதார வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว

      Magizhchi Thank you 😊

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 2 ปีที่แล้ว

    நான் டைம் கிடைக்கும் போதெல்லாம் பைக் எடுத்துட்டு போய் மயில் பாறை முருகன் கோவிலுக்கு செல்வேன் ப்ரோ அப்படியே அங்கிருந்து ஜலகாம்பாரை வரை ஒரு ரவுண்டு போயிட்டு வருவேன் அருமையான அமைதியான இடம் மயில் பாறை. அருமை ப்ரோ வாழ்த்துக்கள்.

  • @zajath9163
    @zajath9163 2 ปีที่แล้ว

    (License video veenum)Neega eppadi happy ooo same happy ththan Anna ungada visa va naan paarkkum poothum

  • @mogans9724
    @mogans9724 2 ปีที่แล้ว +16

    Hi Bro, My suggestion is that, You can post video about International Driving License. And one more suggestion is that regarding, How you manage the amounts for a trip, and how you save these amounts from your expenditures like that, you can post some videos. So that we can understand how you are managing these and will be helpful for others to proceed a trip before execution. Fanboy from Chennai❤

  • @a.shribalajibalaji6595
    @a.shribalajibalaji6595 6 หลายเดือนก่อน

    Thanks na, good detailed video I am planning for europe trip, Eurail pass pathi information kudthingana nalla irukum…

  • @kavinkumar7226
    @kavinkumar7226 2 ปีที่แล้ว +6

    Most awaiting series from Way2Go🤩😍😍

  • @vigneshkumar507
    @vigneshkumar507 2 ปีที่แล้ว +3

    Anna Very Informative One!
    Waiting For Switzerland Videos! WAY2GO❤️

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும் நன்றி

  • @girichennai2756
    @girichennai2756 2 ปีที่แล้ว

    அருமை. ஐரோப்பிய வீடியோக்கள் விரைவில் போடுவீர்கள். நாங்கள் வீட்டிலிருந்தே ஐரோப்பா நாடுகளை காண்போம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது சூப்பர் நண்பரே 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💜💜💜💜💜

  • @madhuvinodhan1207
    @madhuvinodhan1207 2 ปีที่แล้ว

    anna ipdi oru clear aana explaination Indian Govt. kuda kudukamaatanga...semma work anna

  • @buppi33
    @buppi33 2 ปีที่แล้ว +1

    Varapoguthu pathu thala, intha ulagathuke madythan thala!

  • @jeevaprakash9517
    @jeevaprakash9517 2 ปีที่แล้ว +1

    Keep Rocking Broowww... waiting for your European Update

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว

    Nice and useful tips.
    Visited France in 1973.
    Beautiful country.Enjoy yur trip to Switzerland
    via France ,expe

  • @santhosh.c2161
    @santhosh.c2161 2 ปีที่แล้ว +2

    Na ithu ella apply Pannuvano illayo but🤯 Oru second skip pannama patha🥰

  • @vaanammpaadi
    @vaanammpaadi 2 ปีที่แล้ว +3

    Hi madhavan bro welcome to Germany ☺️ please let me know when you visit German

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 ปีที่แล้ว

    மிகவும் உபயோகமான தகவல்கள், நன்றி மாதவன்.. 🇮🇳🇮🇳🇮🇳

  • @Sakthi-v4k
    @Sakthi-v4k 2 ปีที่แล้ว

    Bro My DreaM Country's bro good good.....vera Level la irukkka Pogathu natural is the best views semmaiya irukkum

  • @johnnyb9018
    @johnnyb9018 2 ปีที่แล้ว +4

    For your credentials it is much easier to get the European visa. So no wonder you got it, maybe it would be more challenging for us.... All the best and congratulations 🎉

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 2 ปีที่แล้ว +4

    I appreciate the initiative of taking pain explaining the procedures. Thanks a lot I had undergone there procedures. However, you have not mentioned about insurance and flight tickets. Great to watch this video.

  • @UnitedStatesOfHindustan
    @UnitedStatesOfHindustan 2 ปีที่แล้ว +2

    Swiss airline try pannunga Mumbai or Delhi

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 26 วันที่ผ่านมา

    அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள தம்பி

  • @ponmuthuchandrasekaran2540
    @ponmuthuchandrasekaran2540 2 ปีที่แล้ว

    vaa thala waiting unga nala nariyaa information gather pandren

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 8 หลายเดือนก่อน

    Very good explanation Mr Madhavan, my doubts are almost cleared. I love it.

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 ปีที่แล้ว +2

    ஏலகிரி ஊர் சுற்றி காட்டுங்கள் அண்ணா அங்கு என்ன இருக்கு என்று பலருக்கும் தெரியாது

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว +1

    Advance best wishes to you Bro, உங்கள் பயணத்தில் நாங்களும் இனைந்து பயணிக்கும் அனுபவத்திற்கு மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம். ✈✈பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 ปีที่แล้ว +7

    நாங்களும் switzerland 39 years வாழுறம். நல்ல இடம் நீங்களும் வந்து பார்க்க வாழ்த்துகள் from Switzerland 👌👏🇨🇭🇨🇭

    • @jacobkutty30492
      @jacobkutty30492 2 ปีที่แล้ว

      Hi sir/mam, job search pandran kedaikala ungaluku job therijacha sollunga, best agency sollunga

    • @pounkumar4910
      @pounkumar4910 3 หลายเดือนก่อน

      Nangalum varalama

    • @gkmithran4324
      @gkmithran4324 3 หลายเดือนก่อน

      s bro atleast tour ..

    • @gkmithran4324
      @gkmithran4324 3 หลายเดือนก่อน

      help me iam comming

  • @rehobothfillingstationjosh4801
    @rehobothfillingstationjosh4801 ปีที่แล้ว

    your videos are helpful even i got my visa i am travelling this march end to paris and swiz

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 ปีที่แล้ว +1

    Best wishes for your Swiss journey . பயணம் நல்ல படியாக அமைய தம்பிக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @dhilshankumars6334
    @dhilshankumars6334 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 2 ปีที่แล้ว

    உங்களின் ஐரோப்பிய பயணம் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்.

  • @fathimanusrath3335
    @fathimanusrath3335 2 ปีที่แล้ว +1

    Wow Anna my favourite and dream place swiss
    My daughter's favourite place is France 🇫🇷
    Eargly Waiting for videos

  • @deepanb1620
    @deepanb1620 2 ปีที่แล้ว +1

    Super onga life story podunga

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    Welcome to Europe. We are waiting for your videos.Thanks for this video.

  • @ferozfathima7744
    @ferozfathima7744 2 ปีที่แล้ว

    Super...இனிமேல் ஜாலி தான்...செழிக்க பார்க்கலாம்

  • @farmingtamizha6440
    @farmingtamizha6440 2 ปีที่แล้ว

    try to go belgium brussesls and it will connect all the neighbur countries like NL,France, GE. also Thalis Train .it will comunicate all other nation

  • @verypudichaindianvpindian2579
    @verypudichaindianvpindian2579 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நாங்களும் ஸ்விட்சர்லாந்து பார்க்க ஆர்வமா இருக்கோம் உங்க வாயிலாக ❤️❤️❤️❤️❤️❤️

  • @jayaramtex1814
    @jayaramtex1814 หลายเดือนก่อน

    தாங்கள் விசாவுக்கான வழிமுறைகளை தெளிவாக கூறியுள்ளீர்கள் மிகவும் பயனுள்ளது மேலும் சுவிட்சர்லாந்தில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு என்ன வழி உணவுகள் கிடைக்குமா சமைத்து சாப்பிடும் அளவுக்கு அனுமதி உள்ளதா அதற்கான பொருள் இங்கிருந்து கொண்டு செல்லலாமா என்று தெரிவித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மிகவும் தெளிவாக கொடுத்துள்ளீர்கள்

  • @sankarganesh4600
    @sankarganesh4600 2 ปีที่แล้ว

    thanks bro. After seeing this video I got some good clarity

  • @mkm2002
    @mkm2002 2 ปีที่แล้ว +1

    Me too. I am everyday watch your video. In TH-cam uploaded lot of video there.but your video something special for me and us♥️♥️

  • @sathyaprakaash1792
    @sathyaprakaash1792 2 ปีที่แล้ว +1

    Podu verithanam 🔥🔥 eagerly waiting bro

  • @vocaloftamil9184
    @vocaloftamil9184 2 ปีที่แล้ว +2

    Romba naal ah keten bro European country vlogs podunga nu Finally 💥💥💫💫💫waiting for ur vlog 😍🔥🔥🔥🔥⚡

  • @more2view165
    @more2view165 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது, எளிமையாக விளக்கம்.. நன்றி 🙏

  • @A.F.Rajkumar
    @A.F.Rajkumar 2 ปีที่แล้ว

    Super bro ena oru clear explanation idhu polave USA ku porathu yepadinum oru video podunga bro. Happy journey

  • @kalaipriyaaesthetics4042
    @kalaipriyaaesthetics4042 2 ปีที่แล้ว +1

    What a informative video On visa. Very useful for us. Thank you. Yes, we need the International license video.

  • @rehobothfillingstationjosh4801
    @rehobothfillingstationjosh4801 ปีที่แล้ว

    THANK YOU MADHAVAN YOUR VIDEOS HELPED ME HAVE A PLEASANT SOLO TRIP TO PARIS N SWIZ JUST CAME BACK AFTER 10 DAYS .

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள் மாதவன்..இன்று வெள்ளிக்கிழமை இரவு உங்களின் பயணம் இனிதே ஆரம்பித்து விட்டது.. உங்களின் பயணம் சிறப்பாகட்டும். இனிமேல்'ஆல்ப்ஸ் மலையின் ஓரத்தில்
    அழகிய நைல் நதி தீரத்தில்' என்று நடிகர் திலகம் பாடியது போல ' பயணர் திலகம்' மாதவன் அவர்களின் பாடல்..அல்ல உரையாடல் ஒலிக்கட்டும்..ஆவலுடன் நாங்களும் எங்களின் மனமும். நல்வாழ்த்துக்கள் மீண்டும் ஒருமுறை மாதவன்.

  • @dhanasekarsrinivasan8291
    @dhanasekarsrinivasan8291 2 ปีที่แล้ว

    Hi bro... I seen many videos like how to apply visa or any other applications....But solliyae aaganum intha alavukku calm and clear ha yarum sonnathu illa.... Promise ah soldren application fill up panna theriyathavangaa kooda intha video vae patha asalta fill up pandruvangaa. Evlo details ...
    Chanceyae illa broo....neenga vera level.....Way2go always gives Quality, information, love , knowledge and much more...... Happy and Safe journey 🇮🇳 ➡️ 🇫🇷🇨🇭...my Dream Destination....❤️

  • @rubanchrist7392
    @rubanchrist7392 2 ปีที่แล้ว +1

    Hi bro, well explained .. travel insurance pathi information update panna nalla irukum.. thanks

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 2 ปีที่แล้ว

    Congratulations, Madhavan. Eagerly waiting for your beautiful videos.

  • @dineshkumarchandran5819
    @dineshkumarchandran5819 2 ปีที่แล้ว

    Wonderful video Madhavan sir, thank you very much..

  • @rafamamari
    @rafamamari 2 ปีที่แล้ว

    உங்களை ஆவலுடன் எதிர்பார்கிரோம்.

  • @sureshr4813
    @sureshr4813 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா..... ஐரோப்பா பயணம் சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்கள் அண்ணா 🌻

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 ปีที่แล้ว +1

    Really very nice and useful video. Happy journey.

  • @maheshthilip7387
    @maheshthilip7387 6 หลายเดือนก่อน

    Detailed info..bro ...more informative....keep going bro

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 2 ปีที่แล้ว +1

    Ippothan bro visa vaanga kathukitten 👍👍🙏🙏❤❤👌👌

  • @reachvivek21
    @reachvivek21 2 ปีที่แล้ว +3

    Finally, the most awaited Europe trip and that also with Swiss..Awesome Maddy bro...requesting to cover some of the places which @Karl Watson covered in his diaries..Waiting to see it in Tamil...

  • @Media_Entertainment777
    @Media_Entertainment777 2 ปีที่แล้ว

    Bro vera level neega idhe madhiri indha channel la continue pannanum indu pray pannuren bro enaku romba use full bro ongada way2go channel thanx bro😘😘😘💞💞

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க ஊரு தானே..முன்னாள் ஒரு வீடியோ போட்டிங்களே...அந்த இடமா செமயா இருக்கு

  • @samjeba1
    @samjeba1 2 ปีที่แล้ว

    I'm already addicted to all of your videos, but now my 2 kids were also addicted, 2 and 4 years old.. Thanks brother for showing around the world, i really appreciate all of your works..

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    If you make efforts
    All paths are open to you
    Congratulations

  • @tamilarasang3333
    @tamilarasang3333 2 ปีที่แล้ว

    I'm very excited bro, for see Switzerland because Switzerland is my one of the favourite and beautiful country ,. I'm waiting

  • @kath-kss
    @kath-kss 2 ปีที่แล้ว +1

    Clear explanation ., good brother 👌

  • @Motivation_Pills123
    @Motivation_Pills123 2 ปีที่แล้ว +1

    Eagerly waiting for the Switzerland videos...

  • @aravinth3007
    @aravinth3007 2 ปีที่แล้ว +3

    Be safe journey bro .

  • @karthikramram3844
    @karthikramram3844 2 ปีที่แล้ว

    Congratulations anna ..... waiting for erof videos anna ..I am waiting .....,,,,

  • @vettayanraja3245
    @vettayanraja3245 7 หลายเดือนก่อน

    Thankyou it's clean & neat explanation

  • @ezhilrajamanickam235
    @ezhilrajamanickam235 2 ปีที่แล้ว

    Madhavan bro we also got schengen visa . We planning to visit December first week

  • @way2go201
    @way2go201 2 ปีที่แล้ว +10

    Way 2 go family from Chennai ✌️😇 🕊️

  • @HBK14989
    @HBK14989 2 ปีที่แล้ว +1

    Congratulations My best wishes for Euro trip

  • @geethaj3295
    @geethaj3295 2 ปีที่แล้ว +1

    Packed with a lot of information.Thank you.Happy journey. 💐💐💐

  • @syedmohamedkhader7114
    @syedmohamedkhader7114 7 หลายเดือนก่อน

    உபயோகமான தகவல் நன்றி …

  • @sl-spreadhappiness
    @sl-spreadhappiness 2 ปีที่แล้ว +1

    Crystal Clear explanation👏👏hats off to ur efforts brother...it will be helpful whoever is applying for Europe visa😊

  • @PRABHA2012
    @PRABHA2012 2 ปีที่แล้ว +1

    Waiting for this quite long time.....
    Glad to hear.....❤️

  • @mohammedashif6884
    @mohammedashif6884 2 ปีที่แล้ว +16

    You like our family Madhavan me and my sister ashmitha are biggest fan of you. Even all the series we have watched including Jaya TV. When your BGM comes we start to whistle in our home.
    Swisss kku porom kalakurom.
    All the best from Coimbatore.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +3

      Thanks for your love bro ❤️

  • @vwitty5189
    @vwitty5189 2 ปีที่แล้ว

    The country Switzerland is Global Popular because of that SWISS GOLD BARS which is used has Seal of WEALTH by Lots of Millionaires always.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
    தம்பி

  • @Naveen_ram
    @Naveen_ram 2 ปีที่แล้ว +1

    Hi Bro, As usual very detailed and useful info... yes, pls upload the video reg international driving license. waiting for Europe Series....Wonderful video!!!

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 ปีที่แล้ว +2

    Wow Wow superb 😍😍😍 finally dreams comes true. Switzerland suthi parkka porom. U S , Srilanka , Singapore Maldives , Bali ,Thailand all are enjoyable vlogs. I am watched completely. Eagarly waiting for the next series. Very proud to say way2go follower.

  • @palanichamiganesh5028
    @palanichamiganesh5028 2 ปีที่แล้ว +1

    All your Vlogs are informative, knowledge sharing and entertaining. Especially travel related are really an infotainment. Congratulations Madhavan