12V DC SOLAR MIXER GRINDER|| SAKALAKALA TV ARUNAI SUNDAR||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 320

  • @pudhumaipithan4348
    @pudhumaipithan4348 5 ปีที่แล้ว +33

    Anna, neenga oru company start panunga na, Manufacture of all electronic products using DC. Nan dhan first customer ah irupen, best ah convenient ah iruku unga DC products. Semma na, keep up the good work.

    • @kuthub1989
      @kuthub1989 5 ปีที่แล้ว +1

      @@anthonyswamy6158 அவருக்கு தெரியாது போல, உனக்கு தெரிஞ்சா மரியாதையோடு சொல்ல வேண்டியதுதானே.

    • @p.nchickenfarmp.nchickenfa5757
      @p.nchickenfarmp.nchickenfa5757 4 ปีที่แล้ว

      Avaru dc ota guru da unnaku ennada therium pathiakara

    • @bensentha
      @bensentha 3 ปีที่แล้ว

      ஐயா எனக்கு இது செய்ய சோலார் பேனல் தேவை!

  • @ranjith.r9535
    @ranjith.r9535 5 ปีที่แล้ว

    சிறந்த முயற்சி.... உங்கள் கானொளியால் கவர்ந்திழுக்கப் பட்டேன்....மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரர்...

  • @rachuthanrama9216
    @rachuthanrama9216 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளது வாழ்க வளமுடன்

  • @madhulikasri8930
    @madhulikasri8930 5 ปีที่แล้ว

    எதார்த்தமான தமிழ் பேச்சு....மிகவும் அருமை....பெருமையும் கூட......வாழ்த்துக்கள்.....நண்பரே

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 5 ปีที่แล้ว

    அருமை ஜி.இதேபோல் ஒவ்வோன்றாக செய்தால் தான் குறைந்த அளவு கரன்டை பயன்படுத்து கரண்டுனை சேமித்து இயற்கையை பாதுகாக்கலாம்

  • @murugaiyyaorganization8443
    @murugaiyyaorganization8443 5 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ பார்த்து 12 வோல்ட் டீசி பேன் செய்தேன் ரொம்பவும் அருமையாக உள்ளது நன்றி.

  • @jaiharris9824
    @jaiharris9824 5 ปีที่แล้ว +40

    Excellent brother டீவி காரனுங்க எல்லாம் ராத்திரி மசாலா ஓட்டுர நேரத்தில் நீங்கள் பயன் உள்ள விடயத்தை செய்து காட்டியுள்ளீர்கள் நானும் ஒன்று செய்து வைத்து கொள்ள போகின்றேன்...

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி

    • @jaiharris9824
      @jaiharris9824 5 ปีที่แล้ว +3

      @@SakalakalaTv நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் பல உபயோகம் உள்ள தகவல்கள் சிரமம் பாராமல் எமக்கு தருவதற்கு உங்கள் சேவை தொடர வாழ்த்துதுக்கள் அண்ணா...

    • @kesavvlog
      @kesavvlog 6 หลายเดือนก่อน

      ​@@SakalakalaTv அந்த பொட்டி உங்கள் வீட்டில் உள்ளதா

  • @MARATAMILAN1986
    @MARATAMILAN1986 5 ปีที่แล้ว +5

    அற்புதமாக எதார்த்தமான விளக்கம் நன்றி

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 ปีที่แล้ว

    சுந்தரின் வெற்றிக்கு
    அடித்தளமே...இந்த எதார்த்தமும்...மற்றவர்களுக்கு
    உதவும் குணமும் தான்...
    வாழ்த்துக்கள்..👌👍💐
    வாழ்க வளமுடன்..💐💐💐

  • @guruguru9395
    @guruguru9395 5 ปีที่แล้ว

    உங்கள் விடாமுயற்சிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.

  • @ganeshmahalakahmi1547
    @ganeshmahalakahmi1547 4 ปีที่แล้ว

    உங்களுடைய ஒவோரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதா இருக்கு எனக்கும் மின்சாரம் சார்ந்த வாழ்க்கைக்கு மாரணும்னு தோணுது எங்களுடைய பங்களிப்பு உங்களுக்கு எப்பவும் இருக்கும் மிக்க நன்றி அண்ணா

  • @svg127
    @svg127 4 ปีที่แล้ว +3

    உங்களை போன்றுதான் நானும் இதுபோன்ற கருவிகள் வைத்து ஏதாவது செய்து கொண்டு இருப்பேன் என் சிறுவயதில்...

  • @mathavanc4087
    @mathavanc4087 5 ปีที่แล้ว

    கவலை வேண்டாம் அண்ணா உங்கள் முயற்சிக்கு பளண்கிடைக்கும் வாழ்த்துகள்

  • @inayathamizhan7817
    @inayathamizhan7817 4 ปีที่แล้ว +2

    God bless your family. Keep doing the good work.

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 3 ปีที่แล้ว

    Sir I installed solar panel for 100watts, with 36ah lithium po4 battery,2dc fans,1sinox bldc celling fan,4tube lights,it's all of you sir,seeing your video s only iam interested to buy all these, Great work by you sir.(those persons missed you for Black sheep award sir)

  • @raghavn9398
    @raghavn9398 5 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சாமானியனுக்கும் சென்றடையும் வகையில் மிகவும் பயனுள்ளதாகவே உள்ளது சுந்தர் சார்!!!

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @jobmailthamizhl5429
    @jobmailthamizhl5429 5 ปีที่แล้ว

    அண்ணா உங்களது முயற்சி மற்றும் பொதுநலம் பாராட்டுக்குரியது நீங்கள் புண்ணியம் செய்தவர் உங்களின் நல்லெண்ணம் பலரது வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியை தன்னம்பிக்கையையும் கொடுப்பதாக உள்ளது இனி வரும் காலங்களில் தற்சஆர்பு வழக்கை முறை மட்டுமே மனிதனுக்கு சிறந்தது என்பதை இப்போதே வெளிபடுத்த ஆரம்பித்து விட்டீர்கள் .நானும் அதையே செயல்படுத்த விரும்புகிறேன் மாற்றம் என்பது என்னுள் இருந்து ஆரம்பம் அகட்டும் என நினைக்கிறேன் என்றார் விரைவில் உங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன் பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் மக்களுக்காக நேரம் ஒதுக்கி நல்ல விஷயங்களை சொல்லி வருகிறீர்கள் .எனக்கும் சில ஆலோசனைகள் வழங்குவீர்கள் என நம்புகிறேன் .வாழ்க சகலகலா டீவி .வாழ்க உங்கள் குடும்பமும் உங்கள் பொது வாழ்வும்

  • @raghavans.v.1610
    @raghavans.v.1610 5 ปีที่แล้ว

    Sundar Sir, You met me at K.K.Nagar, Chennai. I am Vijayaraghavan. Never connect negative with the switch. Only Positive to be connected.

  • @nanjundankannugn1572
    @nanjundankannugn1572 4 ปีที่แล้ว

    நல்லதை நினையுங்கள் நல்லதே நடத்துறீங்க வாழ்த்துக்கள்

  • @muthupandim7970
    @muthupandim7970 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நன்றி நண்பரே.

  • @jothimani2613
    @jothimani2613 5 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லி பேனல் வாங்கி பிட் செய்ததில் நானும் ஒருவன். நன்றி!

  • @ramesha7940
    @ramesha7940 5 ปีที่แล้ว

    ஒரு விரல் புரட்சி ☝☝☝இல்லையா அம்மா மிக்சி

  • @tntjjs8421
    @tntjjs8421 4 ปีที่แล้ว +1

    உங்களுக்கு என்னுடைய சாந்தியும் சமாதானம்மு உங்களுக்கு உண்டாகட்டும்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 ปีที่แล้ว +2

    E- waste management உங்கள் அடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 4 ปีที่แล้ว

    உங்கள் நல்ல மனம் எப்போதும் வாழும்.

  • @abdulahamed876
    @abdulahamed876 2 ปีที่แล้ว

    நல்ல அயிடியா தான் சார் சூப்பர் பரவா இல்லை அருமையாக செய்தீர்கல் நல்ல வழி தான் தவரில்லை கோடு போட்டிங் நாங்க இனி பாத்துக்கிறோம்

  • @vvijayanand5227
    @vvijayanand5227 4 ปีที่แล้ว

    உங்கள் வீடியோவை பார்க்க இளைஞர்கள் விஞ்ஞானிகள் ஆகிவிடுவார்கள் இது ஒரு சேவைதான்

  • @cvak5182
    @cvak5182 5 ปีที่แล้ว +1

    Ji thanippatta muraila boss nu solrathu I like it

  • @geejagan
    @geejagan 5 ปีที่แล้ว +2

    Super, iam watching continues your channel its most useful.

  • @suthagarsuthagar3761
    @suthagarsuthagar3761 4 ปีที่แล้ว

    சூப்பர் அன்னா இதையெல்ரோ ருக்கும் சொல்ல நல்ல மனம் வேண்டும்

  • @vetrivelp8774
    @vetrivelp8774 4 ปีที่แล้ว

    Anna Vanakkam.
    Arumaiyana maattru yosanai.
    Idhupola idly maavu araikkum grinder seidhu kaatungalen. Please.

  • @mrkrin1
    @mrkrin1 5 ปีที่แล้ว +1

    Excellent bro, e-waste recycling 👍. Thanks fro your channel. May god bless you.

  • @rathinavelpandian5663
    @rathinavelpandian5663 5 ปีที่แล้ว

    அருமையான‌ பதிவு ஐயா

  • @prakashagri1266
    @prakashagri1266 2 ปีที่แล้ว +1

    superb thalaiva

  • @dineshvirat7216
    @dineshvirat7216 5 ปีที่แล้ว

    Try pannuna project ku Disadvantage soldra 1st channel neenga tha bro ... i like u r channel💐

  • @preethiprathi1525
    @preethiprathi1525 3 ปีที่แล้ว

    செம செம தூள்

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 5 ปีที่แล้ว

    ஏஏஏ சட்டினி ரெடின்னு மகிழ்ச்சியாக சிரிச்சிங்க பாருங்க அது எனக்கு ஏற்ப்பட்ட சந்தேஷம். இது மாதிரி ஏற்கனவே இருந்தாலும் நாமாக செய்து செக்சஸ் ஆகும்போது கிடைக்கும் மகிழ்வே தனிதாங்க. நன்றி.

  • @vikramvedha6860
    @vikramvedha6860 5 ปีที่แล้ว +1

    Super bro 👍👍👍 miga periya visiyam seibavargal miga amithiyaga tha irupargal neengal oru uthrnam athukku .apavum ethae kadaipedvungal brooo

  • @BALAMURUGAN-zo1pm
    @BALAMURUGAN-zo1pm 5 ปีที่แล้ว

    Anna nengalum oru scientist tha anna

  • @firdousgarden1178
    @firdousgarden1178 4 ปีที่แล้ว +1

    Fantastic sir . Good try , this is substitute mixe .

  • @balrajm2067
    @balrajm2067 5 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @lboopathiraj_karaikudi
    @lboopathiraj_karaikudi 5 ปีที่แล้ว +18

    சுந்தர் நீங்க 775 DC மோட்டர் பயன்படுத்தலாமே 18 ஒல்ட் வரை 8 K Rpm கொண்ட மோட்டர் எல்லா வேலைக ளுக்கும் பயன்படும் டீச்சர் ட்ரெயினிங்க்ற்க்கு செய்து
    கொடுத்து இருக்கேன் வாட்டர் பம்ப் டிரிலிங் மெசின் போன்றவற்றை இதன் மூலம் தயாரித்து
    கொள்ளலாம் நன்றி

  • @TheRamesh5247
    @TheRamesh5247 5 ปีที่แล้ว

    சார் நீங்க வேற லெவல் ........

  • @drogon30
    @drogon30 5 ปีที่แล้ว +1

    please more video please more more video great video .

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 4 ปีที่แล้ว

    👍Super sir
    Really you are great

  • @mallistudiora3412
    @mallistudiora3412 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @sivaguru4939
    @sivaguru4939 3 ปีที่แล้ว

    Good sir vanakkam

  • @Gurudas03
    @Gurudas03 4 ปีที่แล้ว

    super bro kalakiteenga

  • @duraimuruganduraimurugan3502
    @duraimuruganduraimurugan3502 4 ปีที่แล้ว

    அண்ணா நீங்க ரொம்ப நால்ல பண்றீங்க மிகவும் நன்றி

  • @marantechofficial
    @marantechofficial 5 ปีที่แล้ว +2

    சட்னி காமெடி சூப்பர்

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 5 ปีที่แล้ว

    நன்றி பிரதர்.

  • @mrbmurali1982
    @mrbmurali1982 4 ปีที่แล้ว +1

    bro super

  • @c.b.nareshbabubabu636
    @c.b.nareshbabubabu636 5 ปีที่แล้ว +2

    Sir All The Best sir our Projects successfully sir

  • @kpjparasumithraa4377
    @kpjparasumithraa4377 4 ปีที่แล้ว +1

    Super 👌👍🙏🙏

  • @pm-dp1eq
    @pm-dp1eq 4 ปีที่แล้ว

    நல்ல தகவல் சார்

  • @abdulazeez2023
    @abdulazeez2023 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு supper

  • @ASHOKKUMAR-xd5gu
    @ASHOKKUMAR-xd5gu 5 ปีที่แล้ว +1

    G super nice idea emgernecy mixer

  • @benonsudha352
    @benonsudha352 2 ปีที่แล้ว

    Good information sir

  • @stratkkumar
    @stratkkumar 5 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா

  • @rajesh-ol3gv
    @rajesh-ol3gv 5 ปีที่แล้ว

    Anna super na. This my first view of ur channal

  • @vikneshraju507
    @vikneshraju507 4 ปีที่แล้ว

    Anna masssssss... Neenga

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว +2

    Useful

  • @Qpalzm142
    @Qpalzm142 3 ปีที่แล้ว

    Wow-congress sir.

  • @chakravarthi4323
    @chakravarthi4323 5 ปีที่แล้ว

    Innum neraya kandu pudinga

  • @nazeernazeer9658
    @nazeernazeer9658 4 ปีที่แล้ว

    Hai sir every vedio is beautiful electric second hand car vedio pleas

  • @damotharan3029
    @damotharan3029 5 ปีที่แล้ว

    Anna ipdiye use panna naklatha irukum athula enna porulpothu arachinga nalla Harden porula pottu arachi kaminga

  • @dragon98940
    @dragon98940 4 ปีที่แล้ว +1

    Use a boost converter (XL6009 or better) board to increase the voltage to 24 volts.

  • @TamilStockMarket
    @TamilStockMarket 5 ปีที่แล้ว

    Ok bro 👌

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 5 ปีที่แล้ว

    You are great sir and you have a well family support

  • @anbuazhagan4223
    @anbuazhagan4223 5 ปีที่แล้ว

    Your thinking is great sir

  • @ganeshandhanasekaran3510
    @ganeshandhanasekaran3510 3 ปีที่แล้ว

    Sir bike lead acid battery (12v)charge panna adapter suggestion sollunga sir

  • @meenakshikrishna4251
    @meenakshikrishna4251 3 ปีที่แล้ว +1

    Anna, mixer ko minimum 500 watts venu, 500watt/12volt=4amp current capacity periya wire venu

  • @sathyas2215
    @sathyas2215 5 ปีที่แล้ว

    Thank you solar sakalakala tv

  • @rajasekar3938
    @rajasekar3938 3 ปีที่แล้ว

    ஆமா அண்ணா, நல்ல யோசனை, Two wheeler starter mother high torque motor, இதுக்கு பயன்படும், Since Very long I had thought process like to do this.

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 4 ปีที่แล้ว

    OK ஆனாலே முகத்துல எப்படி சந்தோஷம் பாருங்க, உங்கள் சந்தோஷம் தான் எங்க சந்தோஷம் BASS... நன்றி. உதயகுமார்.

  • @manidinesh2078
    @manidinesh2078 4 ปีที่แล้ว

    Super idea 😁😁😁😁😁😁

  • @johnyesu
    @johnyesu 4 ปีที่แล้ว

    Brother your channel is very interesting n useful for day-to-day activities. Pl give some idea about 12v induction stove DIY.

  • @வலசைதமிழன்
    @வலசைதமிழன் 5 ปีที่แล้ว

    Super thala,..

  • @marantechofficial
    @marantechofficial 5 ปีที่แล้ว

    Video Ippatha Bro Full Ah Patha Very Useful . Vera Level Ponga

  • @rajvel4078
    @rajvel4078 4 ปีที่แล้ว

    எல்லாமும் சரிதான் தோழரே சில நேரங்களில் நீங்கள் காணொளியில் முகம் காட்ட விரும்புகிறீர்கள் உங்கள் அருகில் இருக்கும் நபரை பார்ப்பது கிடையாது அடுத்தமுறை அது போன்ற நிகழ்வு நடைபெறாமல் இருந்தால் உங்கள் காணொளி இன்னும் அழகாக இருக்கும்

  • @aroulsamy8186
    @aroulsamy8186 5 ปีที่แล้ว

    அருமை

  • @Sanj_k_
    @Sanj_k_ 5 ปีที่แล้ว +1

    Sir namba subscribers kaaga ninga andha white mixy.la motor fix panandhaa oru video podunga sir. Yepdi ninga fix paninganu engalkum purium .😊

  • @srimadhan8503
    @srimadhan8503 5 ปีที่แล้ว

    Na.. Paste peru enna sonnega.. Arnald past ah?

  • @kumarmanian3515
    @kumarmanian3515 3 ปีที่แล้ว

    Good idea

  • @karthiveeran2448
    @karthiveeran2448 4 ปีที่แล้ว

    24v DC motor vachu run panna Mudiyuma sir

  • @nainamohammed7043
    @nainamohammed7043 5 ปีที่แล้ว

    arumai sagothara

  • @arulmani5531
    @arulmani5531 4 ปีที่แล้ว

    Super anna 👍👍👍👌👌👌

  • @shahulmobilevirus
    @shahulmobilevirus 5 ปีที่แล้ว +2

    Very good 👍👍
    Good Job bro..
    Thanks for the message...

  • @jamesgk9761
    @jamesgk9761 5 ปีที่แล้ว

    Amma is great she knows what will be the next

  • @KidsFunvido
    @KidsFunvido 4 ปีที่แล้ว

    Awesome creator and with funny moments

  • @ravikumarsampath9095
    @ravikumarsampath9095 5 ปีที่แล้ว

    சூப்பர். ப்ரோ

  • @prabhuganesan7300
    @prabhuganesan7300 4 ปีที่แล้ว

    Sir induction stove kku edhavadhu replace ment panna mudiyumaa

  • @subramanianmani4447
    @subramanianmani4447 4 ปีที่แล้ว

    thanks sir

  • @vijayshettygar4695
    @vijayshettygar4695 3 ปีที่แล้ว

    Supar bro🔥

  • @saran463-yf4ok
    @saran463-yf4ok 4 หลายเดือนก่อน

    Bike battery la work aguma sir

  • @SakthiSakthi-db1eh
    @SakthiSakthi-db1eh 4 ปีที่แล้ว

    அண்ணா நீங்க 775 DC மோட்டார் போடுங்கல் 12v - 24v support பண்ணும் 7000RPM - 9000RPM இருக்கு இதுல எதுனாச்சு போடுங்க supper ha ஓடும் 😄😃

  • @mohamedhajiali6117
    @mohamedhajiali6117 5 ปีที่แล้ว

    Super ji

  • @sargunamkarthicarts4523
    @sargunamkarthicarts4523 3 ปีที่แล้ว

    Super sir

  • @maniboxer684
    @maniboxer684 4 ปีที่แล้ว

    Super Anna

  • @sankarj2881
    @sankarj2881 5 ปีที่แล้ว

    Super ji, good innovation.