Solar panel installation demo part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 345

  • @hsiraj22
    @hsiraj22 5 ปีที่แล้ว +29

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டிப்ளமோ மாணவர்கள் வாட்ஸ் அப் மூலம் ஒருங்கிணைக்க வேண்டுகிறேன் அவர்கள் மூலம் அவர்கள் பகுதி மக்கள் ளுக்கு சோலார் நிருவ உதவி செய்ய தங்கள் தலமையில் அமைய வேண்டும் தாங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்..

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 ปีที่แล้ว +3

      இப்படி ஒரு களப்பணி மூலம் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை தருமென்றால் அதை நான் வரவேற்கிறேன் whatsapp குரூப்பில் இணையுங்கள் மேற்கொண்டு தகவலுக்கு 9841063481 அழையுங்கள்

    • @kalyanasundaramm19
      @kalyanasundaramm19 5 ปีที่แล้ว +1

      Enakkum arvam irukku Ippo tha Solar ah pathi basics ah refer pandren ethavadhu tips irundha kudunga 9787614863 my wattsapp no

    • @sundarapandiyan6357
      @sundarapandiyan6357 4 ปีที่แล้ว +1

      @@SakalakalaTv 8148190694
      Sundarapandiyan

    • @millionaireship
      @millionaireship 4 ปีที่แล้ว

      naan ready ji my whats app no 9994968884

    • @TAMILUAEPPM
      @TAMILUAEPPM 4 ปีที่แล้ว

      @@SakalakalaTv 👍

  • @vetrivelp8774
    @vetrivelp8774 5 ปีที่แล้ว +36

    எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கு. என்ன பண்றது. அறியாமையும் வருமையும் நம் மக்களை இப்படி வைத்திருக்கிறது.
    ஒரே நாளில் எதுவும் மாறாது.
    ஆனால் ஒரு நாள் எல்லாம் மாறும்.
    காத்திருப்போம்.
    உங்களின் அருமையான படைப்புக்கு வாழ்த்துக்கள்.

  • @vravra
    @vravra 5 ปีที่แล้ว +14

    ஐயா தங்களின் பதிவு மிகவும் நன்றாகவே உள்ளது. விவசாயிகளுக்காக தாங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது தொடருங்கள். நன்றி.

  • @somasundaramm4117
    @somasundaramm4117 5 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு .....சோலார் மின்சாரம் பற்றிய தெளிவான விளக்கம்...வாழ்த்துக்கள்.

  • @aroulsamy8186
    @aroulsamy8186 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு..நானும் இது போல பல செய்து வைத்திருக்கிறேன்.தங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

  • @sengsilambu8107
    @sengsilambu8107 4 ปีที่แล้ว

    மிக மிக முக்கியமான அருமையான விஷயங்களை சொன்னீங்க👌👌

  • @GSaravanaKumarES
    @GSaravanaKumarES 5 ปีที่แล้ว +4

    ஐயா, தங்கள் சொன்ன தகவல்கள் அனைத்துக்கும் நன்றிகள்.....,

  • @kadarmaideen5477
    @kadarmaideen5477 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மேலும் பதிவிடுங்கள் இறைவன் உங்களுக்கு நற்பலன் கொடுப்பானாக நான் பிராத்திக்கிறேன்

  • @Moorthi6260
    @Moorthi6260 4 ปีที่แล้ว

    Super I really like your words because the Indian movie lines. 🙏🙏🙏👍👍👍💪💪💪

  • @mjshaheed
    @mjshaheed 5 ปีที่แล้ว +28

    அண்ணே, எனக்கு எலக்ட்ரானிக்ஸ் பத்தி ஒன்னுமே தெரியாது. நீங்க 12v vs 24v , amps, watts பற்றி ஒரு வீடியோ போடுங்க. அதாவுது அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் பத்தி வீடியோஸ் போடுங்க ப்ளீஸ்.

  • @eswaramoorthyarunachalam7961
    @eswaramoorthyarunachalam7961 4 ปีที่แล้ว

    Dear sir awesome videos but
    how tube light run on 12v dc please explain me. Only this doubt

  • @greencare8464
    @greencare8464 4 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் தொடரட்டும் பயணம்

  • @mahalakshmi9257
    @mahalakshmi9257 5 ปีที่แล้ว

    வேல்முருகன் சாலிக்கிராமம் சென்னை
    வணக்கம் எந்த ஒரு உள்நோக்கம் இல்லாத உங்களுடைய தொண்டு சிறக்க நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனம்கனிந்த வாழ்த்துக்கள்.
    உண்மையை உரக்க சொல்லும் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    நடுத்தர மக்கள் விவசாயிகள் வேளைதேடும் இளைஞர்கள் இவர்களுக்கெல்லாம் உங்களுடைய இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    வீடியோவில் கடைசியாக விவசாயத்திற்கு அடிக்குழாய் பற்றி சொன்னீர்கள்
    ஒரு அடித்தட்டு மக்களின் வலியை நன்கு உணர்ந்தவர் என்பது எனக்கு புரிந்தது.
    (என்கண்கள் குளமாக்கியது) இதற்காக உதவ யாராவது முன்வரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள் என்னுடைய sapport உங்களுக்கு உண்டு உங்களை தொடர்பு கொள்கிறேன் நன்றி வணக்கம்.

  • @sivachettiyar2220
    @sivachettiyar2220 5 ปีที่แล้ว +1

    Anna nenga pandra video super naa

  • @manoharraj6450
    @manoharraj6450 5 ปีที่แล้ว +1

    உங்களுக்கு ivlo technical knowledge irku super

  • @joshamos9344
    @joshamos9344 5 ปีที่แล้ว

    Really super very basic and easy to understand really I am not an electrician

  • @akfaisel
    @akfaisel 5 ปีที่แล้ว

    உங்க தமிழ் விளக்கம் ரொம்ப சூப்பர். Invertor solar பண்றதுன்னு சொல்லுங்க.

  • @safanmohamed3300
    @safanmohamed3300 4 ปีที่แล้ว

    type of solar பற்றிய vedioஒன்று போடுங்க அண்ணா

  • @Ashwin-1334
    @Ashwin-1334 4 ปีที่แล้ว

    Fantastic good information and guidance for aspiring people

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 ปีที่แล้ว +2

    I like your explanation and open talk sir .. I too like this only with the proof of explaining ... Very good video .. keep going same way .. more to go

  • @gpn3636
    @gpn3636 5 ปีที่แล้ว

    memang cukup kreatif dan menyediakan peluang perkerjaan kepada pelajar - pelajar diploma kerja sambilan .tahniah Tuan Arunai

  • @chandruchandru6991
    @chandruchandru6991 4 ปีที่แล้ว

    நல்ல எண்ணம்....வாழ்த்துக்கள்...

  • @samson4299
    @samson4299 5 ปีที่แล้ว

    சுந்தர் உங்கள் சேவை தொழ என் வாழ்த்துக்கள்

  • @millionaireship
    @millionaireship 4 ปีที่แล้ว

    part 1 and part 2 superb thanks ji

  • @prakashmohan6003
    @prakashmohan6003 5 ปีที่แล้ว

    Iam frm kerala but i love your videos superb sir

  • @nissarahmed4099
    @nissarahmed4099 5 ปีที่แล้ว +1

    Your aim & vission is good . You can also use wind turbine like that so that we can use day and night . Very low investment. Zero maintenance

  • @vgkrishgopi8978
    @vgkrishgopi8978 5 ปีที่แล้ว

    Is it possible to run borewell motor with dv

  • @newdreamsmotors5230
    @newdreamsmotors5230 5 ปีที่แล้ว

    சூப்பர் உங்களுடைய பதிவு அருமை 👌. But video our concept mudichito next பேசுங்க anna okk...

  • @vigneshvikki5145
    @vigneshvikki5145 5 ปีที่แล้ว

    Sir watts calculated panradhu yepadi oru video podunga use full aa irukkum

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 5 ปีที่แล้ว

    Sir ninga battery direct output etukkumpothu battery full dry akatha sollunga pls

  • @parthipandodladairyltd7205
    @parthipandodladairyltd7205 2 ปีที่แล้ว

    Output Direct from battery la eduththa low voltage cuttoff aaguma sir please sollunga

  • @sundarapandiyan6357
    @sundarapandiyan6357 4 ปีที่แล้ว

    Anna Neenga Sollum pothey nanum yosicha... Neenga wiper motor vachi adi pump use pannalamnu... Super idea na...na Pondicherryla Lucas Tvs wiper motor production company la dha work pandra... Enga company la wiper manufacturing dha... Nanum indha idea dha yosicha.. Neenga correct ah sollitinga... Enga company la Noice motors ellam waste dha na.. So Neenga ketu padha Noice motors low cost ku thara vaipu irukku...

  • @gopinathan3345
    @gopinathan3345 4 ปีที่แล้ว

    Really super brother. Really your, Sakala kala vallavan .

  • @arunsankar4921
    @arunsankar4921 5 ปีที่แล้ว +1

    super fan ah 12v run panningale eapdi inverter molamava illa motor alter panningala

  • @jamburandy3228
    @jamburandy3228 4 ปีที่แล้ว

    Solar panel converter illama directa battery கொடுக்கலாமா செல்லுங்க அண்ணா

  • @vinothjijan6114
    @vinothjijan6114 5 ปีที่แล้ว +1

    Hi Sir, Good Morning we have 2 types of panels available monocrystalline and polycrystalline. Which one will be good for the Chennai weather condition. Can you help me in selecting from these two panels.

  • @gopinathmanoharan
    @gopinathmanoharan 5 ปีที่แล้ว

    Sir really super sir. You give the brief explanation every basic thinks sir. Thank u so much sir

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว +1

    👍👌

  • @maruthachalamsenthilkumar4090
    @maruthachalamsenthilkumar4090 5 ปีที่แล้ว

    Valthukkal nanba ethirkalathil ungal sevai endrum engalukku thevai

  • @suryakanal3805
    @suryakanal3805 6 หลายเดือนก่อน +1

    👍

  • @chandrus6137
    @chandrus6137 5 ปีที่แล้ว +1

    What type of battery and company is preferred for 50 watts panel?

  • @sudhap7792
    @sudhap7792 5 ปีที่แล้ว

    Fantastic sir.. Super social work..keep on doing.. We are following you.

  • @v.rajeshkhannarajeshkhanna3679
    @v.rajeshkhannarajeshkhanna3679 5 ปีที่แล้ว

    Arumai bro yenga bro banel vaangalaam sollunga pls

  • @rammanickammanickam2701
    @rammanickammanickam2701 5 ปีที่แล้ว

    Superb work sir... God bless u... Go ahead

  • @venkadeshgvenkadeshg5930
    @venkadeshgvenkadeshg5930 5 ปีที่แล้ว

    Super romba useful same time low price really appreciate ji

  • @manikandanvaiyapuri4624
    @manikandanvaiyapuri4624 5 ปีที่แล้ว

    Sir super fan BLDC FAN uses and difference

  • @vinnathan
    @vinnathan 5 ปีที่แล้ว

    Hand pumps are used for max. suction of 25 to 27 feet only. Hence a small centrifugal pump as replacement for hand pump will be more suitable instead of going for converting rotary - reciprocating conversion.
    In case of more depth Jet pump can be used, which can be installed at ground level along with borewell facility.

  • @govindarajm3280
    @govindarajm3280 4 ปีที่แล้ว

    Super sir, your message is correct

  • @bradhakrishna-bp8nr
    @bradhakrishna-bp8nr 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @newtamilboy
    @newtamilboy 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் நன்றிகள்

  • @தமிழரசன்-ழ1ம
    @தமிழரசன்-ழ1ம 4 ปีที่แล้ว

    Solar la inverter set panna mudiyuma

  • @mdsoundsframes9646
    @mdsoundsframes9646 4 ปีที่แล้ว

    Super bro, great ideas

  • @antodoss373
    @antodoss373 5 ปีที่แล้ว +6

    Good job sir

  • @hemanand2557
    @hemanand2557 4 ปีที่แล้ว

    Hi sir, I'm from madipakkam too. could u pls let me know from which shop did u get this used panels?

  • @dwaraganathann2014
    @dwaraganathann2014 4 ปีที่แล้ว

    Solar panel la erundu directa connection kudukuramathiri controller eruka

  • @satheeshkts6609
    @satheeshkts6609 4 ปีที่แล้ว

    Thank you sir
    Suuuper 👍🙏💯

  • @mohameduvice9152
    @mohameduvice9152 5 ปีที่แล้ว

    சூப்பர் பேன் லிங் அனுப்புங்கல்

  • @ganesanc46
    @ganesanc46 5 ปีที่แล้ว +3

    இனி வரும் காலம் எல்லாம் சோலார் மயம் தான் // solar energy ,electric vehicle are comming soon to avoid the pollution

  • @maniviyashsparrow2757
    @maniviyashsparrow2757 5 ปีที่แล้ว

    Anna connection ellam okay Ippo current cut aanathum line eduthu eppidi kudukkarathu or automatic ha light ellam ON aguma

  • @thetalkingpeoples8878
    @thetalkingpeoples8878 5 ปีที่แล้ว

    Kodi nantrikal anna

  • @sundarjana7825
    @sundarjana7825 5 ปีที่แล้ว

    Super bro sema ya sonniga

  • @VaaluPasanga_TP
    @VaaluPasanga_TP 5 ปีที่แล้ว

    Very useful sir

  • @gopinathmanoharan
    @gopinathmanoharan 5 ปีที่แล้ว

    Sir is there possible to connect one 35 wts dc fan and 2 or more 9 wts dc led lights at the same time from
    26 ah battery ?????

  • @victorvijayanand1914
    @victorvijayanand1914 5 ปีที่แล้ว

    Supper capacitor & ultra capacitor detail please. alternate to battery

  • @uday20101
    @uday20101 5 ปีที่แล้ว

    will you please make dynamo to fit on fan to charge a battery or a fly wheel which will power the lights?

  • @USEFULL-INFORMATION-360
    @USEFULL-INFORMATION-360 5 ปีที่แล้ว

    Good job sir. Your Clamp Meter HTC CM-2016 this a/c Amp meter next time DC check pannum pothu DC amp meter check panunga Pro

  • @ajithkumarfool8949
    @ajithkumarfool8949 4 ปีที่แล้ว

    One home ikku evalu watts panel set pannanum, only solar

  • @desktopkings9013
    @desktopkings9013 4 ปีที่แล้ว

    AC device connect pannalama

  • @SenthilKumar-hy5zc
    @SenthilKumar-hy5zc 5 ปีที่แล้ว +1

    Vaathukal Sir

  • @தமிழ்இனிமை-ன1ந
    @தமிழ்இனிமை-ன1ந 5 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் அண்ணா பண்ணுங்க அண்ணா மகிழ்ச்சி அண்ணா இன்னக்கி ஈ இங்க ஏரியல் பௌர்கட் ஆனால் டச் மோட்டார் காத்தாடி பண்ணேன் என் அப்போர் நிம்மதியா துஇங்கினாறு மகிழ்ச்சியா இருக்கு

  • @mohann6201
    @mohann6201 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தல வாழ்க வளமுடன்

  • @esakkimuthu8865
    @esakkimuthu8865 4 ปีที่แล้ว

    Super sir super 👍

  • @sathickbadhusha2600
    @sathickbadhusha2600 5 ปีที่แล้ว +7

    Unga Rabbit teeth super sir....!!!

  • @bawasait5563
    @bawasait5563 5 ปีที่แล้ว

    Anna tell us about wind energy

  • @sakthivelmusiri7818
    @sakthivelmusiri7818 4 ปีที่แล้ว

    சிறப்பு நன்றி

  • @gokulakrishnanr8721
    @gokulakrishnanr8721 5 ปีที่แล้ว

    Super brother

  • @hasanmujeeba8139
    @hasanmujeeba8139 5 ปีที่แล้ว +1

    Super super

  • @sethuramumuthusamy7361
    @sethuramumuthusamy7361 5 ปีที่แล้ว

    ஹலோ சார், அடிபம்புக்கு சொன்னேங்களா அது தையல் மெஷின் மெத்தட்ல பண்ணமுடியாதh

  • @sasidharanv188
    @sasidharanv188 5 ปีที่แล้ว +1

    Sir 12V connectionukk entha m squier wire podavendum ?

  • @binutechvlogs7415
    @binutechvlogs7415 5 ปีที่แล้ว +4

    Solar panel =
    Battery =
    Charger controller =

  • @nithyarajesh9592
    @nithyarajesh9592 5 ปีที่แล้ว

    arumai statement brother

  • @sudhaloganathan2618
    @sudhaloganathan2618 5 ปีที่แล้ว

    Gud job sir I like you

  • @lalithar
    @lalithar 5 ปีที่แล้ว

    Awesome. I will surely use it when I install solar panels,how many panels will be required for a 3 bedroom house

  • @ranganathana6684
    @ranganathana6684 5 ปีที่แล้ว

    Super sir neenga?

  • @jegadheeshwaran7727
    @jegadheeshwaran7727 4 ปีที่แล้ว

    Sir neenga one time china visit pannunga sir vlog pannuga sir

  • @srinivasanseenu2112
    @srinivasanseenu2112 5 ปีที่แล้ว

    Sir u r doing good job keep it up and one more thing lifetime battery pathi our video poduga

  • @DVviews7949
    @DVviews7949 5 ปีที่แล้ว

    You are telling absolutely right sir

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 ปีที่แล้ว

    👍 Super sir... Thank u.. 🙏🙏

  • @liclife100
    @liclife100 5 ปีที่แล้ว +2

    car bike ku hho hit pathi sollunga bro

  • @prajithsukumaran720
    @prajithsukumaran720 5 ปีที่แล้ว

    Nice explantation

  • @saranmass8887
    @saranmass8887 4 ปีที่แล้ว

    Arumai sir

  • @crazy_crafts2k
    @crazy_crafts2k 3 ปีที่แล้ว

    12v
    Fuse link thanga

  • @jonevicky0015
    @jonevicky0015 4 ปีที่แล้ว +1

    Athu enna fan

  • @kirubanandanmuthu
    @kirubanandanmuthu 5 ปีที่แล้ว

    very nice i cane in cananda

  • @தமிழரசன்-ழ1ம
    @தமிழரசன்-ழ1ம 4 ปีที่แล้ว

    Sir itha ac ah maatha mudiyatha

  • @relaxrelive4787
    @relaxrelive4787 4 ปีที่แล้ว

    Supdr ji

  • @wilfrinrex5997
    @wilfrinrex5997 5 ปีที่แล้ว

    Super bro. And pls speak windmills energy

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 5 ปีที่แล้ว

    You are a Good person.

  • @manikandanravi9896
    @manikandanravi9896 5 ปีที่แล้ว

    Bro wind fan energy pathi sollunga bro

  • @indiancomputerkatchi5534
    @indiancomputerkatchi5534 5 ปีที่แล้ว

    Ji.. give more information about fuse.. how many amps fuse r u using..How to connect it to the. Battery.. whether to connect it to positive or negative terminal etc...இது உண்மையாகவே நல்ல பதிவு

    • @kannan0176
      @kannan0176 5 ปีที่แล้ว

      Fuse using depending of the load, fuse should connect on the positive..

    • @indiancomputerkatchi5534
      @indiancomputerkatchi5534 5 ปีที่แล้ว

      @@kannan0176 he is connected it to battery.. looks like standard setup.. for 26 ah battery how much amp fuse this be used