ஜயா நீங்கள் சொன்னபடி தினமும் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் வைக்கிறேன். அண்ணபூரணி தண்ணீர் அருந்து வது போல் மனதிற்குள் ஒரு எண்ணம் நிம்மதி கிடைக்கிறது.
சுவாமி கஜ லட்சுமியை வாசல் நிலப்படியின் வெளிபக்கத்தின் மேல் இருக்க கூடாது. உட்புறமாக நிலப்படியின் மேல் இருப்பதுதான் சரி. அதாவது லக்ஷ்மியின் பார்வை உட்புறம் பார்த்துதான் இருக்க வேண்டும்.
ஐயா.நமஸ்காரம். என் வீட்டில் ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பாதத்தில் இருக்கும் colour print ஒன்று உள்ளது. அதை வாசல் நிலைப்படியின் மேல் Frame செய்து மாட்டாயா என்பதை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம.
இன்றைய பதிவு மிக மிக உயர்வான பதிவு. ஒலிப்பதிவில் கவனம் தேவை
மதுவைக் குடிக்கா. விட்டாலே
கெட்ட வார்த்தை வீட்டுக்குள்
வராது அன்பு ஒன்றே ஒளி வீச வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
ஓம் நமோ நாரயணா நமக
🙏🙏🙏🙏🙏👍
ஐயோ நீங்கள் பேசுவது அழகு அருமை அருமை அருமை நன்றி வணக்கம்
ஜயா நீங்கள் சொன்னபடி தினமும் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் வைக்கிறேன். அண்ணபூரணி தண்ணீர் அருந்து வது போல் மனதிற்குள் ஒரு எண்ணம் நிம்மதி கிடைக்கிறது.
Apd seiyavathu nallathu prithukal asservatham kidaikum
Ayya unga tips ellam follow pandren rompa nalla possitive ah irukku
வணக்கம் ஐயா நன்றிகள் உங்கள் பதிவுக்கு 🙏🙏🙏
Thanks. for good advaice
உண்மையைச் சொன்னீர்கள் சாமி. இந்த காலம் குழந்தைகள்
சொன்ன பேச்சு கேட்கவில்லை
ஏன். சினிமா போன் tv computor
முக்கியம் என்கின்றனர். 🙏
Swami Vungaludaiya vovoru pathivaiyum naan thinamum paarkiren. Neenga solliyathu polavae seikiren migavum nanri swami🙏
அருமையான பதிவு ஐயா நன்றி நன்றி நன்றி 🙏🏾
Arumai swamiji nan kandipa seiyaren nandri swamiji 🙏🙏🙏
Thank u Iyya
நான்இலங்கை.தற்போதுசவூதி.நன்றி.வணக்கம்.சுவாமி🙏🙏🙏🙏🙏
நன்றி சுவாமி 🙏🙏🙏🙏
Nandri Iya 👏🏼
அருமை சார். மிக்க நன்றி. ஜெயந்தி சுந்தரம்
Super Sami unga videos romba romba pidikkum Sami Ram ram jai shree ram
Rompa nalla visayam sonnenka sir 🙏🙏🙏
ஓம் கஜ லக்ஷ்மி தேவியே போற்றி ஓம்...
Useful information
நன்றி ஐயா
Semma sir
Lakshmi Devi padam vasalil mattinal Lakshmi kadaksham veliyil poi vidum enbargal pl clarify
O
Can keep gajalakshmi only she is with two elephants which we can but not lakshmi
Mikka Nantri 🙏🙏🙏👍👍🌹🌟
மிக மிக நன்றி ஐயா 🙏🙏🙏🙏
நன்றி, ஸ்வாமி.
நன்றி
Thankyou so much sir
Ulpuram mattuvada alladu velipurama sir please guide me
Thank you
Thanks sir 🙏🙏🙏🙏
அருமை அப்பா
Varagiyamman photo vatakil vaidhu kumpitalama sollugga pls
Nandri swamy
Vanakkam. Nanri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Could u let me know plz inside(nilappadi) the house or outside(nilapadi)the house
Same doubt
Well said all are golden words sami
Good Message,Swamie🙏
Good message.sar
Good message.sar
Good message.sar
Good message.sar
ஓம் கஜ லட்சுமி தேவியே வாழ்க வாழ்க🙏💕
சுவாமி கஜ லட்சுமியை வாசல் நிலப்படியின் வெளிபக்கத்தின் மேல் இருக்க கூடாது. உட்புறமாக நிலப்படியின் மேல் இருப்பதுதான் சரி. அதாவது லக்ஷ்மியின் பார்வை உட்புறம் பார்த்துதான் இருக்க வேண்டும்.
உண்மை உண்மை உண்மை
Guruji enga v2tu north side vasal, nilai padi Mela mattuna south side parthu vaikira Mathiri Varum, apadi vaikalama...
மிக்க நன்றி சாமி
Om Namashivaya🙏🙏🙏
உண்மை சுவாமி.நல்ல சிந்தனையும். செயலுமே இல்லத்தை செழிக்க வைக்கின்றது.
VANAKAM. NANRI AIYA... RAMA KL
Super. நமஸ்காரம்
South phase main door nilavin mele Lakshmi narashimmar padam mattalama sir? Pls reply
Vettuku ulay varum podhu vasakalku mella one side lakshmi photo, other side vastu photo iruku centrela enna photo irukalam sir
அருமை
Then kalai
நன்றி🙏
சுவாமி தெற்கு திசை பார்த்த வீடு தெற்கு திசை நோக்கி கஜலட்சுமி போட்டோவை மாற்றலாமா🙏🙏
same doubt
Same doubt pls
Same doubt. Please anyone confirm
Yes
Mata kudathu friends
Can we keep suriyan also?
Nantri suvami ji
Roomba naintri guruji
Iya sri vekatesahaperumal pathathil mahalakshmi thayar patam nilai vasalpati arukil tiles il pathithulean athu vasthupati sariya enpathai kurungal iya
ஐயா.நமஸ்காரம். என் வீட்டில் ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் பாதத்தில் இருக்கும் colour print ஒன்று உள்ளது. அதை வாசல் நிலைப்படியின் மேல் Frame செய்து மாட்டாயா என்பதை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம.
Om gajalakshmi potri.
Very useful vedio thank
Lakshmi photo in side or outside facing pl clarify
Nandri iya
உண்மை🙏
Ija nan srilankavila erunthu கோமத மகாலட்சுமி padam vaithirukkiran nallam ija
Thanks swami
🙏 Padam vaasal ka ullaya? Veliyeva?
Ulla patha? Veliye patha? Irukkanum.
Laxmi veliye pathittirinda Laxmiamma veliye odi poiduvangala???
அன்றைய காலத்தில் நிலையில் இந்த சாமி தான் இருப்பாங்க .எங்க வீட்டில் நிலைக்கு கஜலட்சுமி தான் இருக்காங்க
Vaasaluku veliye Kann tristhi Pillayar vaasaluku Ulla kirahaLakshmi illana asthalakshmi photo vainga
ஆனா ஒரு தடவ கூட
ஒழுக்கம், அறம், தர்மம். இதை கடைபிடித்தாலும். எல்லா பலன்களும். கிடைக்கும் என்று
சொல்லவே இல்லையே
nanri bro
எனக்கு தெரிந்து என்னுடைய
நண்பருக்கு வியாதி இல்லை
நிம்மதியா இருக்காரு
ஆனா பணம் வந்து தானா கொட்டலையே.
Viyathi illama nimathiya irukarathe vara prasatham thane he is rich
🙏🙏🙏🌹
Nanri swami
Nilapadi vasalil inside or out side mattanumaa
Out side inside grahalakshmi mattalam
Inside
Sir Nan kiragaletchumee photo inside hang vatrigirant
Outside or inside to hang I don't have space to hanging outside
ஐயா எந்த பக்கம் மாட்ட வேண்டும்... உள் பக்கமாக மாட்ட வேண்டுமா. வெளி பக்கமாக மாட்ட வேண்டுமா.. ஐயா சொல்லுங்கள்
Kann tristhi Pillayar photo vaasaluku veliye Lakshmi photo vaasaluku Ulla mattanum ,mattunga
குரு ஜி thanks try raja
காஞ்சி மகான் படம் வைத்துள்ளேன் சரியா நான் பிராம்மணன் அல்ல?
உடனே பதில் சொல்லவும் 🙏
God
🙏🙏🙏👌👌👌👌👌🌼🌼
Lactchumi narayanan photo waikkalama
ஐயா கஜலக்ஷ்மி உள்ளே மட்டனுமா வேலியே மட்டனுமா ஐயா எங்களுக்கு புறியா வில்லை 🙏
உள்ளேயே லட்சுமி படம் வைக்கவும்
சூப்பர் சாமி ஜி சூப்பர்
எதை விதைக்கிறாயோ அது தான் முளைக்கும்.நல்ல ஓர் வழி காட்டுதல்
🙏🙏🙏👍👌💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🙏🏻
ஐய்யா எனது வீடு தெற்கு பார்த்தவீடு .நான் தெற்கு பார்த்த படத்தை மாட்டலாமா
Nanri swami 🙏
👍👍👍
நிலை வாசல் உள்பக்கம் வரலட்சுமி கோமாதா போட்டோ மாட்டி வைத்துள்ளேன்.
கஜ லட்சுமி போட்டோ எந்த பக்கம் மாட்டவேண்டும்.உள் அல்லது வெளி பக்கம் மாட்டலாமா . ஐயா.
நீங்கள் வைத்த படமே போதுமானது
Vaasaluku veliye Kann tristhi Pillayar photo vaasaluku Ulla kirahaLakshmi illana asthalakshmi photo vainga
@@Rajamn2jt மிக்க நன்றி ஐயா
💐🙏🙏🙏💐
🙏 🙏
எங்க மாமியார் தான் சாமி கெட்ட வார்த்தை பேசுறாங்க
Swamyji now a days only cement hollow bricks only is being used ji. Most of us buy from builders ji.
கஜலட்சுமி யை வாசல் பார்த்து மாட்டலாமா?
உள்ளே பார்க்கும்படி வைக்கவும்
Vaasaluku veliye Kann tristhi Pillayar vaasaluku Ulla kirahaLakshmi illana asthalakshmi photo vainga
❤🙏🏻❤
Veliyil Partha mathiriya? Ulla Partha mathiriya? Ayya. Nandri.
Enakkum intha santheygam thaan. Naan ippoluthu uley vachirukaen. Vassal inside paakuramathiri
Varavanga pakanumnu solraru atha doubt main door or veetukulla vasaluku nerakava nu doubt
Epome vaasaluku veliye Kann tristhi Pillayar photo vaasaluku Ulla kirahaLakshmi illana asthalakshmi photo vainga
பூஜை அறை ,சாமி படம் சுத்தம் செய்வது, விளக்கு விலக்குவது , எந்த கிழமையில் சுத்தம் செய்வது என்று கூறுங்கள் சாமி.
திங்கள் விழாயன் சனி
Yes
விளக்கு வி "ள "க்குவது என்பது (தூய்மைப்படுத்துவது).
வி "ல" க்குவது=தனிமைப்படுத்து.
தள்ளிவைத்து விடு . ஓரம்கட்டு.
Tuesday Friday tavirthu Matta days la suttam seiyalam
What about kalabairavar photo.
Vadakku parthu vasal swamy padam therku parthu kajalaksmi padam matti iruken please
ஐயா, மகா அவதார் பாபாஜி photo வை வீட்டில் பூஜை அறையில் வைக்கலாமா ?
An. Kanavar. Keta. Varthai pesuvar. Kotipar. Avara. Apati. Sari. Panarathu. Sami
நன்றி சுவாமிகள்
thankyou. Enakgu oru santhegam en manam nimmathiya irukga mattuthu utall vali vanthu konte irukguthu en kanavanukgum appatiye irukgirathu itharkgu enna karanama irukgum pls sollunga. Naa samium kumputugiren analum enakgu sariyaga mattuthu karanam enna sollunga pls
🙏🙏🙏
Omsakthi
👍