எந்த அரிசியுமே குறைந்த பட்சம் 15 நிமிடம் வேகும் , குக்கரிலோ அல்லது சாதாரண பானையிலோ .! அதற்கு முன்னாடி 5 நிமிடத்தில் வேகவே வேகாது . மேலும் குறைந்தது 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தால் தான் நன்றாக வேகும் . எனவே மொத்தமாக குறைந்தது 20-25 நிமிடமாகும் சாதம் வேக ..?
சாப்பாடு ன்னா சாதம் ( சோறு) + குழம்பு / ரசம் / மோர், இப்படி எல்லாம் சேர்ந்தது தான். வெறும் அரிசி யை வேகவைத்து சாதம் அல்லது சோறு என்று சொல்லுங்கள் சாப்பாடு என்று சொல்லாதீர்கள்.
When cooking in a pressure cooker, it's best to let it whistle twice on a low flame for only 5-8 minutes and then turn off the burner. Let it sit until the pressure is released. This will save gas and cook the rice perfectly. However, if you prefer to strain the water for healthier eating, you'll need to cook the rice for a minimum of 15 to 20 minutes, even in a pressure cooker.
குக்கர்ல விசில் போட்டு அடுப்புல வைக்கக் கூடாது. ஸ்டீம் வந்த பிறகு தான் விசில் போட வேண்டும். அடுத்தது 5நிமிடத்தில் சாதம் வேகாது. என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்க.
Oh cooker wash pandra velaium micham ah 😂 na satham vadichu than seiven madam en family joint family intha rice pathathey, kal kal kilova vechaley half an hour aaidumey, full day soru venthuruchanu pathu vadichutey irukanuma???
நவீன மூட்டை புச்சி கொள்ளும் கருவியை போல உள்ளது ,முதலில் மூட்டைபூச்சியை பிடிக்கவும் அதில் போட்டு கல்லால் கொள்ளவும் இது போல் தான் சாதம் சமைப்பதும் உள்ளது
Use full idea sis but cooker visil varanuma varakudatha..🙄🤔
I will try
நல்ல பதிவு.. great ideas 💡
Na aduppula sadham vadichi sapta ana enaku sugar, apo na bro😢
Nice tips.... Sadham vadikra tip useful for me.... Thanku..
🤩
Akka cooker idea super 😊
Brown rice ithupole cheyya mudiyuma
Arivu jaasthi. New scientist.
Yes
Sss.. already we have been cooking rice in this method
DeBio@@ThilagaRajendran-v1h8:04 7 8:04 8:04 8:04 8:04 G
எந்த அரிசியுமே குறைந்த பட்சம் 15 நிமிடம் வேகும் , குக்கரிலோ அல்லது சாதாரண பானையிலோ .! அதற்கு முன்னாடி 5 நிமிடத்தில் வேகவே வேகாது . மேலும் குறைந்தது 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தால் தான் நன்றாக வேகும் . எனவே மொத்தமாக குறைந்தது 20-25 நிமிடமாகும் சாதம் வேக ..?
புளுகு வேளை
T😮@@PattammalM-q5x
Unmai
Ennoda arisi vega 45 minutes aagum because unpolished rice but this method very useful for me. ...I fallow this only take to boil 8 minutes 😊
@@sowrikajospeh2108 Ttttttrtttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt@žற@can žž@
Super tips 😮😊
Thank you 😊
அருமையான பதிவு.. rice tips superb.. useful for everyone. 😊😊
சொல்வது ஒன்று செய்வது ஒன்று
செம்ம வீடியோ வாழ்த்துக்கள் 👍👍
நல்லாவே தெரியுது
நீ சம்சாரி இல்லனு
Amma etharku.kuralai matrix pesuvathupol ullathu.aduthavari kaapi adikkatheyamma
அருமை வாழ்த்துக்கள் சகோதரி ❤🌹
This is how we are doing from my grad mother's time I am telling about the cooker making rice
Ohh excellent
Thanks
Nan epavume rice ipadithan sameippen,thanks.
Eppadi satham vadipinga
சாப்பாடு ன்னா சாதம் ( சோறு) + குழம்பு / ரசம் / மோர், இப்படி எல்லாம் சேர்ந்தது தான். வெறும் அரிசி யை வேகவைத்து சாதம் அல்லது சோறு என்று சொல்லுங்கள் சாப்பாடு என்று சொல்லாதீர்கள்.
3:04 😊
Cooker.a close panitu high flame.a ila low flame.la🔥 5 mints vaikanuma sis?
Wow on your gardening tip
ரொம்ப அருமை மேடம் 🙏 சூப்பர் சூப்பர் சூப்பர் டிப்ஸ் நன்றி நன்றி நன்றி மேடம் 🙏
ன் இவன் சொந்தக்காரனோ
பயனுள்ள தகவல்... அருமை❤
When cooking in a pressure cooker, it's best to let it whistle twice on a low flame for only 5-8 minutes and then turn off the burner. Let it sit until the pressure is released. This will save gas and cook the rice perfectly. However, if you prefer to strain the water for healthier eating, you'll need to cook the rice for a minimum of 15 to 20 minutes, even in a pressure cooker.
S it definitely will not get cooked in 5 mts
நல்ல பயனுள்ள டிப்ஸ்கள் 👍.. gas saving tips very useful tips.. i liked it
சூப்பர் சிஸ்டர்
Chedi tips super sister but oru dovit kukkeril visil ethtthanai visil vidanum sister visil vidanumaa
Very nice
Thanks pa
அதாவது தண்ணீர் பூராவும் ஆவி ஆகிற வரைக்கும் குக்கர் வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்... கஞ்சி போல் எடுத்து வடித்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
தேங்க்யூ ப்ளீஸ் குட் ஐடியா ஓகே நாங்களும் செய்கிறோம்
Supper tips
Arumai sagothari
Visil varumun yedhuruvingala athu pathi kojam detail a podungaley sis pls ❤
Coract tha dear
எதாவது usefull tipes தயவு செய்து சொல்லுங்க.
Useful tips for children
Mam rice low flame or medium flame
Naanumchinnakuzhandhailerndhu epppppavum ippdidhan cook pannuven.oil is optional tho 👆🤪🤷🏻♀️👆👌🙏😇👏🏃🏻♀️
அருமை அருமை வாழ்த்துக்கள்
Okk sister thank you so mach thank you nalla tips good udya 😊
நீங்க வேகமா நாசா வுக்கு போகனுமாம்,,, உங்களை தேடுறாங்க ❤😂
😂😂
😂
@@sweetsweety3018 love you sweeeeeetie
😂😂😂
சேமியாவில் எந்த கீரையை சேர்க்கணும்
அச்சடிக்கப்பட்ட காகிதம் பயன்படுத்துவதை விட வெள்ளைப் பேப்பர் பயன் படுத்தினால் ஆரோக்கியத்துக்கு நல்லது னு தாழ்மையான கருத்து மா.
Use tissue paper.
Yes its chemical
Keerai edukum podhu ver oda edukanuma next new aa podanuma..ila ilai edutha next valarumaa sis
No sister.. முதல் அறுவடை கீரை full energy தரும்.. புதிய விதைகள் வைப்பது நல்லது
@@IndianRecipeskitchentips thanks sis... video useful Thanks.....all d best sis
How many whistle we should keep.
Good idea tnx ma
Viragu aduppil samaikalama akka
நல்ல பயனுள்ள குறிப்புகள்.. எல்லாமே பயனுள்ள தகவல்கள் 🙏.. அரிசி டிப்ஸ் very useful 👍
😍
குக்கர்ல விசில் போட்டு அடுப்புல வைக்கக் கூடாது. ஸ்டீம் வந்த பிறகு தான் விசில் போட வேண்டும். அடுத்தது 5நிமிடத்தில் சாதம் வேகாது.
என்னமா நீங்க இப்படி பண்ணுறீங்க.
நான் போட வேண்டிய கமெண்ட்டை நீங்க போட்டீங்க 👍. 5 நிமிடத்தில வேகுதுனு சொல்றாங்க யாருமே அது தவறுனு கமெண்ட் போடலையேனு பாத்தேன். அப்ப இங்க கமெண்ட் போட்ட நிறைய பேருக்கு சமைக்க தெரியாதோ?
5:07 😮😅@@truemsgs
சுவையாக சமைக்கத் தெரிந்த பெண்கள் செமையான மதிப்பைப் பெறுவது நிஜம் நீங்களும் நல்ல சிறப்பானவர்கள் தான் வாழ்க வளர்க
நல்ல தகவல்கள் நன்றி
சூப்பர் ஐடியா நன்றி
Ethana wistil vakka?
No need whistle sis.. வேக அதிக நேரம் எடுக்கும் அரிசிக்கு 2 விசில்
ippadi cookerla vacha visil varatha
Vendaiya Keerai Pacha Payiru Keerai Ready Panna Method Super
Highly innovative ideas which are cost-effective. But the wet towels inside the room may increase the humidity which is not pleasant to humans.
Very useful tips. Its good to share with your kids.
Oh cooker wash pandra velaium micham ah 😂 na satham vadichu than seiven madam en family joint family intha rice pathathey, kal kal kilova vechaley half an hour aaidumey, full day soru venthuruchanu pathu vadichutey irukanuma???
Awesome plant idea Dr sis
Emma kukkar vizil vanthiduchina satham kuzanjidume?
நல்ல வேளை ... நீங்கள் சொன்னது நல்லதா போச்சு . இவ்வளவு நாட்களாக நான் அரிசியை கழுவாமல் தான் சோற்றை வெடிச் சேன்... ஐயோ. . நீங்கள் நல்லா இருக்கனும்
நல்லா இருக்குமா உன்டிப்ஸ்🎉🎉🎉🎉
கஞ்சி கழிவு என்று யார் உமக்கு சொன்னது?
How many whistle sis
Hi sis your videos are excellent unga channal la promotion ketekuma
Rice super tips
Very useful tips 👌
நல்லதொரு அறிவுரை நன்றிகள்
சூப்பர் 👌 நல்ல விளக்கம் 🙏
என்ன? வஞ்சப்புகழ்ச்சியா
Cookeril rice neegal vaithathu polthaan vaikkavendum ena 40 years back cooker vaangumbothe kadaikkarar engalidam sonnar cooker il pathiram vaithu thaan murai aanal appadi konjam cookerileye arisi pottu water pottu silver seigiraargal adu avarar viruppam neengale intha vishaytkai kandu pidithau pol solvathu athisayamaaga ullathu vegetables chicken ponravai biriyani mudaliyvai neridaiyaaga seiyyala
குக்கர் சமையல் சூப்பர் !!!
Daily um thanni ootra vendama akka
Working woman ku very useful tips.. simply superb ideas.. great ma 👍
புதினா , கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை எவ்வாறு உற்பத்தி செய்யலாம்?
Malli vithai podunga
Towel tips not satisfied sissy because if towel will dry .How will you get chill air but rest of tips are good
காலத்திற்கேற்ப அருமையான டிப்ஸ் 👌
😊
Keerai cut panni eduthapiragu marubadyum thaanaga valaruma sis♥️
Ooravakirathukkulla soravegavacu vadithidalama madam
Sappadu vadikama saptalum udambuku nallarhy tha atha cookerla seirathu tha keduthal
சூப்பர் அருமை
Water bottle tip 🎉very nice
👌👌👌 Tips 😊 TH-cam kitchen 😊
Mela erukkum fan nukku any tip sollunga sister ❤
Arisikku thanni evvalavu alavu uthanum sollunga
தண்ணி அதிகம் வைக்கலாம் சிஸ்டர்..extra water வடிக்கலாம்
Arisi venthu vizil vanthu saatham kuzanjidume
Super pathivu
Mam cooker sim flame la vekanuma?
Clear my doubt.
Evlo whistle vekkanum or sim la 5 mins vekkanuma sis
kuraivaana arisi thaan eppadi seyya mudium
Purila rice boiling panrthu eppadi
Super😊
Your creat 💐
பச்சை பயிறு செடி சூப்பர் 👌👌
நவீன மூட்டை புச்சி கொள்ளும் கருவியை போல உள்ளது ,முதலில் மூட்டைபூச்சியை பிடிக்கவும் அதில் போட்டு கல்லால் கொள்ளவும் இது போல் தான் சாதம் சமைப்பதும் உள்ளது
😢
ஐ! அம்மா fan!
Arumai thank you
இவனெல்லாம் கூட்டுக்களவானியா இருப்பான்போல
Super sister
Super tips
Super sister👍great😍
water alavu solunga five. Mnts vechuttu vadichidalama?
Ss correct ah solluga sister satham vadikkanuma illa thanni alava vekkanuma?
Summer holidays tips for children very useful.. surely i will do.. always mobile
நல்ல யோசனை 👌
Whistle vidanuma ellaiya etha naala neraya perukku puriyala
Enga katha vidurathukum oru alauv kidaiyatha