Nice great idea. நான் ரொம்ப நளாக நிஇனைத்த விஷயத்தை வெகு சுலபமாக செய்து விபரமாக விளக்கி இருக்கிறீர்கள் நன்றி 1) ப்ளவுஸ்பர்டர் தைக்க2) நீளத்தை குறைக்க 3)புடவை falls தைக்க. சுலபமான வழியில் செய்யலாம் ் நன்றி. மங்களா
Mam 2 years back I saw yr video that u have showed the robotic vaccum cleanet. That is floor cleaning small machine. Is it available with u now? Pl reply
அன்பான சகோதரி மிகவும் பயனுள்ள வீடியோவாக இருக்கின்றது எனக்கு ஒரு சந்தேகம் இது தண்ணீரில் போட்டு வாஷ் பண்ணும் போது இந்த பேஸ்ட் போகுமா?இல்லை அந்த இடத்தில் சுருக்கு அடிக்குமா?இது லாங் லைஃப்வருமா? எனக்கு விளக்கம் கொடுங்கள் சகோதரி
Thanks... today I used that.... good 👍
😢
😊 9:25 9:33 @@roshinis8203
Ugga videoes ellam super
Different ah yosichchu pannarigga.atha maththa vaggalukkum solli kudukkarigga..romba nandri..kadavul uggalayum uggal kudumpathyhayum
Asirvathippar
Hello mam your video very nice. This tape name.ionbox ellaina this work panna mudiyadha.
Shall we use this for keeping falls for sarees
இயல்பாகவும், தெளிவாகவும் மென்மையாகவும் விலைமதிப்பில்லா செயல்முறைகள் கொடுத்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி
மிகவும் நன்றி சகோதரி.அருமையான தகவல்.நன்றாக விளக்கமாக சொன்னீங்கள்.நல்வாழ்த்துகள் உங்கள் சேவைக்கு❤🎉.உடனேயே அமசோனில் ஓடர் செய்துவிட்டேன். 🙏❤
No Machine . No Theard .But Saree. Ku Useful Tips. and. Damage Joining. Super sister. welcome for Your Another Tips
பயனுள்ள காணொலி சகோதரி மிகவும் நன்றி
Nice great idea. நான் ரொம்ப நளாக நிஇனைத்த விஷயத்தை வெகு சுலபமாக செய்து விபரமாக விளக்கி இருக்கிறீர்கள் நன்றி
1) ப்ளவுஸ்பர்டர் தைக்க2) நீளத்தை குறைக்க 3)புடவை falls தைக்க. சுலபமான வழியில் செய்யலாம் ் நன்றி. மங்களா
Saree falls இந்த method use பண்ணலாம்?
Rate of the tape
I like this idea very much...very easy method...@anytime emergency time we should follow this idea...யாருமே தெரிவிக்காத தகவல் தோழி
Hi
Only silk can be pasted?
சிறந்த பயனுள்ள தகவல் ! வாழ்த்துக்கள் ! இதை எந்தத் தமிழரும் - பார்க்கவில்லையே - என்னைத் தவிர ! ?
தமிழில் பதிவில்லையே ! ?
இருக்கிறது பாருங்க
மிகப் பயனுள்ளது.நன்றி சகோதரி
Madam, தங்களது மக்கள் சேவைக்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்
What is the name of the tape plz send the name
Great idea!!!
Where do v get this tape?
மிகவும் பயனுள்ள காணொளி மிகவும் அருமை சகோதரி
பொழப்பு இல்லாத பொம்பளைங்க செய்யற வேலை !.இந்த அளவு பொறுமை, இப்ப இருக்கிற பொம்பளைங்களுக்கு இல்லை. ❤
Very simple and useful. Explained very well. 👌
Super Madam l like it please send that material name
ஹிஜாப்..ஷால்...பின் குத்தி ஓட்டையானதையும் ஓட்டி வீடியோ போடுங்க....நன்றி..
.எனக்கு பிடிச்சிருக்கு....
Tap name & brand name.where can I get this tap.
நன்றி மீண்டும் வீடியோ போட்டதற்கு
நீண்ட நாட்களாக எதிர் பார்த்தேன்
சிஸ் நான் போட்டுட்டே தான் இருக்கேன்... என் வீடியோ உங்க டைம்லைனுக்கு வரலைன்னு நினைக்கிறேன். நோட்டிஃபிகேசன் ஆன் பண்ணி வைங்கப்பா...
சிறப்பான யோசனை
இனிய நல்வாழ்த்துகள்
Super mam eppati think 🤔 pannarinka
Amma nan frist time pakkuuran arumaya erukku
Silk saree kilinja intha tape use pannalama reply please
Good, name off the tape..
Silk saree killinja use pannalama
What 📼 tape
Fusible tape
What is this tape? Can anyone tell me the name of this???
Unga vedio madem antha tap name solunga
TAPE ENGE KIDAIKUM MATRA IDANGALIL. GOOD TECHNIQUE. Mumbayil
Entha tabe yengu kittaikkum how much
Super madam. Simple. Very useful.
And so nice of your explaining
Super sister. Order பண்ணிட்டேன்.
Very Useful video 👌
What is the name of tape and role rate pl.
First time pakkeren sister romba nalla erruku
Very good info. Can we use this method for vesti?
மீண்டும் மீண்டும் நீங்க வில்லேஜ் விஞ்ஞானின்னு நிரூபித்து விடுகிறீர்கள் அக்கா சூப்பர் நானும் வாங்க போறேன் தேங்க் யூயூ.....
Nighty ethu Pol otalama
Saree falls can be done mam?
Tape name sollungha were it available, an indha Madre Panna wash Panna gum poiduma.
Antha gum tape enge kidaikkum name enna?
What is the cost of the tape. Is it available in general super market...
Please give details where is it available
How do you call the tape
Can this procedure followed for silk sarees
Innaikuthan 1 st time unga video pakuren spr
Useful video sister
Saree falls ku usepanalama
panlaam
7:35 Akka antha roal name sollunga pls
Fusible iron on tape
What is the name of tape?
Super ... sis.. name sollunga eppadi vangurathu
Very nice&superb idea for joining fabrics also🖒🖒
😲 wow
is it fusing cloth
நல்ல ஐடியா. ஸ்டிக்கர் பெயர என்ன? இதே முறையில் ஃபால்ஸ் வைக்கலாமா?
அருமையான பதிவு நன்றி சகோதரி
Thank you sister for sharing this useful informative video. By this video i came to know this product and usage. Thanks a lot ❤❤❤❤❤❤
Hii akka dress yali kadichirchu adu patch yepdi panradu nalla dress yenna panradu
check my darning video: th-cam.com/video/gF5yB9fEJhQ/w-d-xo.htmlsi=Y7m6QMB1bUdwvZaX
This is neck beeding material used for chudi or blouse. On washing slowly it will mesh out.
Wow very nice super semma creative very useful tips sister thank you so much 👌👌👌
Madame naan old videola thalai mudikkaga naraicha mudi neraiya irundhathu5 vayadhil irundhe aval 10 vadhu padikkum bodhu neenga sonna ennaiya ready panni theichom padi padiya naraicha mudi poittdhu enakku romba sandhosam naan allready msg panni iruppen nandri solli ippovum romba nandri🙏🏻 sollikiren sister
Thank You So Much ma... ❤
Superb,,🌹kadaila enna name solli kekkanum,
Mam 2 years back I saw yr video that u have showed the robotic vaccum cleanet. That is floor cleaning small machine. Is it available with u now? Pl reply
சுப்பர் அக்கா ரசித்து பார்த்தேன் try பண்றேன்
What is the name of the roll mam
அன்பான சகோதரி மிகவும் பயனுள்ள வீடியோவாக இருக்கின்றது எனக்கு ஒரு சந்தேகம் இது தண்ணீரில் போட்டு வாஷ் பண்ணும் போது இந்த பேஸ்ட் போகுமா?இல்லை அந்த இடத்தில் சுருக்கு அடிக்குமா?இது லாங் லைஃப்வருமா? எனக்கு விளக்கம் கொடுங்கள் சகோதரி
போகாதுங்க
Enna plaster sister
What is the name of the role?where does it get from?
What tape we can ask it is sister
sari falls can do with this
Sister super tips thank you ithu enna tepe neame
Hemming tape
How do get it madam please
Mam really சூப்பர் mam, intha tape name sollunga mam plz 🙏
its in video itself sis
சகலகலா வல்லி தான் நீங்க சிஸ்டர் 🎉
உங்கள் குரல் கேட்டு ரொம்ப வருஷம் ஆயிடுச்சு
அட எங்கேப்பா இவ்ளோ நாள் போனீங்க. ? ரொம்ப நாள் ஆச்சு உங்க கமெண்ட்ஸ் பார்த்து...
Super vazhga valamudan
Where is it (material)available
நான் உங்களின் வீடியோ ரொம்ப நாள் பார்க்கிறேன்....
Thank u mam, different ana tips ah thateenga.
Product name enna sis
Superb tips .. Indha maadhiri vd podunga mam supera irukku .. really old vd pola irukku..🤩🤩👍🏻4 years subscriber mam naanu🤝🏻💕
❤❤❤
Ithan peyar enna sollunga
Super pa... Negga use panreggale antha tep name enna?
details given in video sis
Tell me the name of the tape.
Hello thangachchi. Intha. Message. Migavum. Nallairukku
Uma. Thanks mm.very nice.
Very useful technique
அருமையான பதிவு தோழி மிக்க நன்றி
Nice sis 👌👌👌👌
Useful vedio 👋👋👋
Wonderful Jhansi 👌👌 how do u get this idea, u tried on ur own?
saw in amazon and tried on my own
மிக மிக உபயோகமான பதிவு மிக்க நன்றி y.nagarajan
சூப்பர் சிஸ்டர் Good idea
Please give the name of the tape
details in video sis
Which type of tap.
Humming tape sis
@@vaseekaranvenkatesh6233 thankyou
Where to purchase?
Super sister very useful thanks 👍
Assalamu alaikum nalla idiya koduthu irukenga thannila pota pasai vituradha konjam sollunga sis
Can we use the same method to fix Saree falls
i think yes. will try and let you know
What is the name of the tape
Super idea thank you mam