லூசிபர் சாத்தான் பற்றி 20 உண்மைகள் | Who is satan in the bible | Lucifer story in bible

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • லூசிபர் சாத்தானாக மாறிய கதை - Lucifer to devil - Lucifer story in bible - who is satan
    அந்திகிறிஸ்து யார் 👉 • அந்திகிறிஸ்து யார் | W...
    இராட்சதர் யார் 👉🏻 • தேவகுமாரர் - மனுஷகுமார...
    தேவதூதர்கள் 👉🏻 • தேவ தூதர்கள் | Angels ...
    கேருபீன்கள் - சேராபீன்கள் 👉🏻 • கேருபீன்கள் சேராபீன்கள...
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    #luciferbiblestory #whoissataninbible #biblewisdomtamil #biblecharacterstudy #biblestoryintamil #luciferinthebible #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblewisdomtamillucifer #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #லூசிபர்யார் #சாத்தான்யார்
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / 40 பொல்லாத வேதாகம நபர்கள் / Bad bible character / bad bible characters / bad characters of the bible / Bible characters tamil / Bible characters names / Tamil bible characters / Genesis to revelation bible characters / Bible characters and their stories / bible character study in tamil / Lucifer bible story in tamil / லூசிபர் யார் / who is lucifer / சாத்தான் யார்? / Who is satan in tamil / Who is satan bible project / Satan story in bible / Who is satan in the bible / lucifer morningstar / is lucifer satan / who is lucifer? / Satan and lucifer / the story of lucifer / Fallen angels in bible / fallen angels / the fall of satan / Satan story bible / Satan in the bible scripture / Satan in tamil / Lucifer in bible tamil / angels and demons / Lucifer story in bible tamil / சாத்தான் பற்றி 20 உண்மைகள் / satan story in bible / Satan bible tamil / Who is lucifer in tamil / Lucifer bible verse / Bible wisdom tamil lucifer

ความคิดเห็น • 174

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +77

    🌹🌹✝️✝️🔥🔥 என் இயேசு சாத்தானின் தலையை நசுக்கி விட்டார்.. ஆமென் இயேசு வெற்றி சிறந்தவர் .. இயேசு பெரியவர் சர்வ வல்லவர் அவர் மகா பரிசுத்தர் ❗❗💪🏼💪🏼🌺🌺🙏🙏 இயேசு கிறிஸ்துவின் மேலான நாமத்திற்கு மகிமை .. ஆமென் 🌴🌴🌹🌹

    • @amitha-vb9cs
      @amitha-vb9cs 3 หลายเดือนก่อน +1

      Hallelujah
      Amen 🙏

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 3 หลายเดือนก่อน

      இயேசு இன்னும் சாத்தானை நசுக்க வில்லை ஆயிரம் ஆண்டு முடிவிலே நசுக்கபடுவான்

    • @kavani5394
      @kavani5394 3 หลายเดือนก่อน +4

      சாத்தானின் தலை நசுக்கப்பட்டிருந்தால் அவன் எப்படி உயிரோடு இருந்து
      இந்த உலகத்தை ஆள முடியும்? (1 யோவான் 5 : 19) சாத்தான் என்ன
      இயேசுவைப் போல உயிர்தெழுப்பப்பட்டானா? பைபிளில் எங்கே இருக்கிறது
      இந்தத் தகவல்? ஏதேனில் வைத்து கடவுள் எதிர்காலத்தில் நடக்கப்போவதையே
      "அவர் உன் தலையை நசுக்குவார்" என்று சாத்தானுக்கு நிரந்தர மரணத்தையும்,
      "நீ அவர் குதிகாலை நசுக்குவாய்" என்று இயேசுவுக்கு தற்காலிக மரணத்தையுமே
      ஆதியாகமம் 3 : 15ல் குறிப்பிட்டார். மத்தேயு 24 : 4ல் இயேசு கூறியதற்கு இணங்க
      பைபிள் வசனங்களை வைத்து உருட்டுகிறவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது
      மிகவும் முக்கியம்!

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน

      @@kavani5394 கொலொசெயர் 2 . 15
      அவைகளின் மேல் இயேசு சிலுவையில் வெற்றி சிறந்தார் ..

    • @kumarkkumark4327
      @kumarkkumark4327 2 หลายเดือนก่อน +1

      இயேசுவே பரமபிதாவாகிய மகாதேவனை வணங்கியவர்.நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்து உலகில் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டு இருப்பவர் பரமபிதாவாகிய மகாதேவன்.அனைத்திற்கும் காரணம் ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவனே.மனிதனால் உருவாக்கப்பட்ட வரலாற்று நூல்கள்.ஏக இறைவனைப் பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது.அவர் சர்வ வல்லவர் அவர் நம்மில் ஜீவனாய் இருக்கிறார்.அவர் விடைபெற முடியா விளக்கம்.

  • @praveenpandiya9845
    @praveenpandiya9845 3 หลายเดือนก่อน +34

    பிதாவாகிய தேவனுக்கு, இப்போது, எப்போதும், சதாகாலங்கலிலும், மகிமை உன்டாவதாக........ ஆமென்...

  • @niyanadelsi7358
    @niyanadelsi7358 3 หลายเดือนก่อน +13

    என்னோடு இருக்கின்ற தேவன் உன்னிலும் பெரியவர்❤❤❤

  • @KalaiBanu-mf4xp
    @KalaiBanu-mf4xp 3 หลายเดือนก่อน +19

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் பிரதர் மிகவும் அருமை 👏🙏🙏

  • @minnalsuperdeluxe
    @minnalsuperdeluxe 3 หลายเดือนก่อน +15

    ஆண்டவரின் மெய் அன்பே நிரந்தரம் ....🙏🙏🙏👍

  • @anbalagananbalagan3537
    @anbalagananbalagan3537 2 หลายเดือนก่อน +3

    உலகத்தில் இருப்பவனிலும் எனக்குள்ள இருக்கிற இயேசு பெரியவர்..பெரியவர் ❤️

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 2 หลายเดือนก่อน +3

    Love you yesappa 🙏🙏amen

  • @AjithKumar-dv2ot
    @AjithKumar-dv2ot 3 หลายเดือนก่อน +4

    En yesu periyavar king❤❤

  • @ss-ij1ct
    @ss-ij1ct 3 หลายเดือนก่อน +4

    அமென் அல்லேலூயா

  • @gloryglory3767
    @gloryglory3767 2 หลายเดือนก่อน +5

    ❤❤❤ சாத்தானின் அதிகாரம் எல்லாம் நம் இயேசு சிலுவையில் அறைந்து சாத்தானை காலாலே மிதித்து விட்டார்❤❤❤😂

  • @samsongladys9377
    @samsongladys9377 3 หลายเดือนก่อน +6

    தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா.🌹🌹🙏🙏🙏

  • @sofiyasherinjoy67
    @sofiyasherinjoy67 2 หลายเดือนก่อน +4

    சுப்பார் அன்ன நனும் இரவில் பர்துகோடைன் அம்மென்

  • @johncamilas7785
    @johncamilas7785 22 วันที่ผ่านมา +1

    ආමේන් ස්තූතියි ස්වාමීනේ

  • @sugirthabai2180
    @sugirthabai2180 3 หลายเดือนก่อน +3

    Amen PRAISE THE LORD JESUS 👍

  • @sugirthabai2180
    @sugirthabai2180 3 หลายเดือนก่อน +3

    PRAISE THE LORD JESUS

  • @JoshuaCycle
    @JoshuaCycle 2 หลายเดือนก่อน +3

    ஆமேன் மிகவும் நன்றி அண்ணா 😊

  • @jesusisalive3964
    @jesusisalive3964 3 หลายเดือนก่อน +9

    Thevan perumai ullavarkaluk ethirthu nirkirar thalmai ullavarkalaiyo nooki paarkirar
    Amen

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 3 หลายเดือนก่อน +11

    I Love Jesus Amen Appa❤

  • @maverickroy9979
    @maverickroy9979 2 หลายเดือนก่อน +2

    I love you Jesus Christ life without you is nothing oh Lord ❤️

  • @paruthiyuramjchurchpastorg8038
    @paruthiyuramjchurchpastorg8038 3 หลายเดือนก่อน +6

    அன்பு சகோதரர் அவர்களுக்கு கர்த்தருக்குள் ஸ்தோத்திரம், சாத்தானை தேவன்
    மாம்ச சரீரத்தில் படைக்கவில்லை ,தேவதூதர்களின் சாயலிலே படைக்கப்பட்டான் தேவன் அவனை மேன்மையனாவனாக படைத்தார்
    தேவன் தமது சாயலாக ரூபத்தின்படி ஆதாம் ஏவாளையே மாம்ச சரீரத்தில் உண்டாக்கினார் பூமியிலே பிறக்கும் மனிதர்களுக்கு மட்டுமே சரீரம் கொடுக்கப்படுகிறது (1கொரிந்தியர் 15;40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு பூமிக்குரிய மேனிகளுமுண்டு
    மகிமையும் வேறு வேறானது)

    • @kavani5394
      @kavani5394 3 หลายเดือนก่อน

      @paruthiyuramjchurchpastorg8038 சாயல் என்பது உருவத்தைக் குறிப்பதல்ல, குணாதிசயத்தைக் குறிப்பது. அன்பு, நீதி, ஞானம், வல்லமை என்பது கடவுளின் சாயல்கள். அவை தானாக வருவதில்லை; கற்பதாலும், பயிற்றுவிப்பதாலும் பெற்றுக்கொள்ளுவது. கடவுளின் சாயலைத் தவறாகப் புரிந்த கலைஞர்கள்
      மனித உருவில் கடவுளைப் படைத்தார்கள். அவர்களும் அவற்றை
      வணங்குகிறவர்களும் சாயல் கழன்று சோரம் போனதில் ஆச்சரியமில்லை!
      பைபிள் வசனங்களை வைத்து எப்படித்தான் உருட்டினாலும் அவர்கள் சாயம் வெளுத்துவிட்டது. பைபிள் விளக்கம் வசனங்களின் மொழிநடையை அல்ல,
      அவற்றின் சூழமைவைச் சார்ந்தது.

    • @paruthiyuramjchurchpastorg8038
      @paruthiyuramjchurchpastorg8038 3 หลายเดือนก่อน

      @@kavani5394 நியாயதிபதிகள் 13;6தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார் அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது
      எனவே சாயல் ஆவிக்குரிய மனுஷனின் உருவத்தைக் குறிக்கும் தேவனும் பழைய ஏற்பாட்டில் ஆவியின் உருவமாய் வெளிப்படுகிறார் இயேசுகிறிஸ்து மாம்த்தில் வெளிப்பட்டார்
      தேவதூதர்களின் மேனி உருவம் வேறே
      மனிதர்களின் மேனி மாம்சம் வேறே
      தேவதூதர்களின் உணவை மனிதன் சாப்பிட்டான் தேவன் மனிதன் சாப்பிடும்படியாக மாற்றிக் கொடுத்தார்

    • @paruthiyuramjchurchpastorg8038
      @paruthiyuramjchurchpastorg8038 3 หลายเดือนก่อน

      @@kavani5394 நேற்று இதற்குரிய பதிலை வேதத்தில் இருந்து பதிவிட்டிருந்தேன் அதை நீக்கிவிட்டார்கள் ஆரோக்கியமான வேத வசன தியானத்தில் பெரொயா பட்டினத்தார் நற்குணசாலிகளாக மாறியிருந்தார்கள் சகோதரர் அவர்களுடைய செய்திகளை விரும்பி பார்க்கின்றேன் சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும்

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 หลายเดือนก่อน +4

    பிசாசு யார் என்று ஓபன் ஆக மறைக்காமல் தைரியமாய் சொல்லுங்கள் பிரதர் அப்போ தான் நம்ம நாட்டு ஜனங்கங்களுக்கு தெரியும் புரியும் லூசிபர் யார் என்றும் சொல்லுங்கள் பாம்பு வெச்சிட்டு இருக்கின்றவர் தான் என்றும் சொல்லுங்கள் அல்லேலூயா ஆமென்.

  • @jking7587
    @jking7587 3 หลายเดือนก่อน +3

    Amen appa ☦️🩸🚶🩸☦️thank you brother Bible explanation😊🎉

  • @MuruganSS-k2s
    @MuruganSS-k2s หลายเดือนก่อน

    தெவன்உங்களைஆசீர்வதிப்பார்

  • @SuganyaRaj-e1x
    @SuganyaRaj-e1x 2 หลายเดือนก่อน +3

    Amen appa ❤

  • @gunamsjones
    @gunamsjones 3 หลายเดือนก่อน +8

    மிக முக்கியமாக எப்பொழுதும் கர்த்தருடைய வார்த்தைகளை படிப்பது அவசியம். வசனத்தினால் சாத்தானை ஜெயிப்போம் 🙏

    • @psrcts4883
      @psrcts4883 3 หลายเดือนก่อน

      ஜெபிப் போமா, ஜெயிப் போமா?!

    • @gunamsjones
      @gunamsjones 3 หลายเดือนก่อน

      @@psrcts4883 நன்றி. 🙏 திருத்தப்பட்டது👍

    • @LogaNada
      @LogaNada 3 หลายเดือนก่อน

      @@psrcts4883தேவனுடைய வசனம் என்பது......
      அவர் தமது ராஜ்யத்தின் சட்ட விதிமுறைகளை நமக்கு ஒரு சாசனமாக வரைந்து கொடுத்திருக்கிறார்
      தமிழில் "வேதாகமம்" என மொழிபெயர்த்துள்ளனர்.
      எனவே தேவராஜ்ய சட்ட விதிமுறைகளை சரியாக அறிந்தீர்களானால் இலகுவாக சாத்தானை உங்கள் காலின் கீழ் மிதித்து ஜெயம் பெறுவீர்கள்

    • @kavani5394
      @kavani5394 3 หลายเดือนก่อน

      சாத்தானும் அதே வசனத்தைத்தான் பயன்படுத்தினான்; வெற்றியா பெற்றான்? யாக்கோபு 2 : 26

    • @gunamsjones
      @gunamsjones 3 หลายเดือนก่อน

      @@kavani5394 yes but This is WORD OF GOD. வசனங்களை கர்த்தரோடு இருக்கிறவர்கள் பயன் படுத்தினால் மட்டுமே பலன் தரும். Acts 19:14-16.

  • @yathumozhi4606
    @yathumozhi4606 3 หลายเดือนก่อน +3

    Amen appa☦️

  • @kavani5394
    @kavani5394 3 หลายเดือนก่อน +7

    லூசிபர் என்ற பெயரே பைபிளில் இல்லாத போது சாத்தானுடைய பெயர் அது
    என்பதாகக் கூறுவது தவறானது. சாத்தான் பரலோகத்திலிருந்து அகற்றப்படுவதற்கு
    முன்பாக அல்ல, அவனது படைப்பின் விபரத்தையே ஏசேக்கியேலில் வாசிக்கிறோம்.
    சாத்தானாக மாறுவதற்கு முன்பு அவன் ஒருபோதும் பிரதானமான முக்கிய
    தேவதூதனாக இருக்கவில்லை. அது மிகாயேல் என்று அழைக்கப்பட்ட வரும்
    இயேசுவாக பூமிக்கு அனுப்பட்டவருமானவருக்கே உரியது. அவரே சாத்தானையும்
    அவனைச் சேர்ந்தவர்களையும் பரலோகத்திலிருந்து அகற்றியவர் - வெளி. 12 : 7
    ஏதேன் தோட்ட சம்பவத்தின் பின்னரே அவன் சாத்தான் ஆனான். ஆதாமும் ஏவாளும்
    அவனது பக்கம் சேர்ந்தபோது மூவரும் சேர்ந்தே கடவுளின் ஆட்சியை எதிர்த்தார்கள். நோவாவின் காலத்திலேதான் வேறு தேவதூதர்களும் கலகத்தில் அவனுடன்
    சேர்ந்ததாகவும் அதனால் சாத்தானைத் தவிர ஏனையோர் சிறையில்
    அடைக்கப்பட்டார்கள் என்றும் பைபிள் கூறுகிறது. கடவுள் தனது வல்லமையை
    நீதியாகவே பிரயோகிப்பதாலும், பூமியில் வேறு மனிதர்கள் இல்லாத காரணத்தாலும்
    அவனது குற்றச்சாட்டை நியாய நிரூபணம் செய்வதற்கான கால அவகாசமும்
    மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரமும் கொடுக்கப்பட்டது - லூக்கா 4 : 6, 7. அது முதல்
    இந்த சாத்தானிய உலக அமைப்பு ஆரம்பமானது. அதன் காரணமாகவே சாத்தானை
    இந்த உலகத்தின் அதிபதியென்று இயேசு கூறினார். இந்த உலகத்தின் கடவுள்
    என்று பவுல் ஏவப்பட்டு எழுதினார் - 2 கொரிந்தியர் 4 : 4. அதை முடிவுக்குக்
    கொண்டுவர கடவுள் தீமானித்த காலமும் நேரமும் கடவுளைத்தவிர, இயேசு
    உட்பட வேறு ஒருவருக்குமே தெரியாது என்பதை இயேசுவே கூறியதை நாம்
    மாற்கு 13 : 32 கவனிக்கலாம். ஆயினும், இயேசு தமது அதிகாரத்தில் வந்திருக்கும்
    சமயத்தில் நடைபெறும் என்று குறிப்பிட்ட அடையாளங்களில் மிக முக்கியமானது
    மத்தேயு 24 : 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம்
    முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்;
    பின்பு முடிவு வரும்.....என்பதே
    அதைச் செய்கிறவர்கள் இயேசுவின் தலைமையிலான தேவதூதர்களும் பூமியில்
    அவர்களது காணக்கூடிய அமைப்புமே. இதைக் கற்றுணர்ந்த அனேகர் அதில் கலந்துகொள்ளுகிறார்கள். வெளிப்படுத்துதல் அதிகாரம் 14 இதைத் தெளிவாகக்
    காட்டுகிறது; அதைக் குறிப்பாக, வசனங்கள் 6 - 8**ல் கவனிக்கலாம்.
    ஆனால், மற்றவர்களோ அதற்கு நேர்மாறாக மத்தேயு 6 : 9, 10 ன் பொருளை உணராது வேண்டுமென்றே கடவுளின் பெயரையும் அவரது அரசாங்கத்தையும்
    அசட்டைசெய்வதோடு மட்டுமல்லாமல் சாத்தானுக்கு விளம்பரம் செய்வதையே
    தொண்டாகக் கருதும் மதங்களை** நாடுகிறார்கள், போலிப் போதனைகளையும் பரப்புகிறார்கள் - மத்தேயு 24 : 24

  • @Sunganthiesther435
    @Sunganthiesther435 2 หลายเดือนก่อน +5

    பிசாசை துரத்த பரிசுத்த ஆவியானவர் வல்லமை உள்ளவர். பயங்கரமான பிசாசை. என். அம்மா. வீட்டில். நான் தூங்கும். போது. பார்தேன். அப்பொழுது. எனக்குள்ளாக. பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளே. வல்லமையாக. இறங்கி அந்நிய பாசை பேசி. பிசாசை துரத்தினேன். ஏழு அடி உயரம். இருக்கும். உடல்முழுவதும் தீயில். வெந்து வோகததுபோல்இருந்தது. சேர்ல உட்கார்ந்தது உடனே. ஆவியானவர். எனக்குள்ளாக இறங்கிபிசாசை. விரட்டினார்

  • @SuryaSurya-if4jt
    @SuryaSurya-if4jt 3 หลายเดือนก่อน +4

    ❤ all things possible in the name of jesus christ 🙏 🙌 tanks for this message anna ❤

  • @Ashviniiii
    @Ashviniiii 3 หลายเดือนก่อน +9

    💯நீங்க அருமையாக தெளிவாக கூறுகிறீர்கள் ❤ ஆதலால்
    Brother !! முஸ்லிம்களின் குர்ஹான் எப்படி உருவாகியது ? இதைப்பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா??
    இதின் Answer யை உங்கள் மூலியமாக அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்...🙏🏻🙏🏻🙏🏻

    • @valanarasu6802
      @valanarasu6802 3 หลายเดือนก่อน

      இதற்கு எனக்கு தெரிந்த பதில், AD 610 ல் (அதாவது கிறிஸ்துவுக்கு பின் ), கிழக்கத்திய நாடுகளிலிருந்து (இந்தியா உட்பட ), மேற்கத்திய நாடுகளுக்கு பண்ட பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் நடுவிலிருந்த அரேபியர்களுக்கு வருமானம் இல்லாததால், இவர்களுடன் சண்டையிடுவதும், பொருளை எடுப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. அந்த அரேபிய கூட்டத்தின் முகமத்(தலைவர் )வந்து எதிரிகளுடன் (வழிப்போக்கர் )சண்டை போட இயலாதவர்களுக்கு கிடைத்தத்தில் பத்தில் ஒன்றை பங்கிட்டு கொடுப்பதும், அதில் இறந்தவர்களின் மனைவிகளை மறுமணம் செய்து வைப்பதும், (5 மனைவிகள் வரை, அவருக்கு 9 மனைவிகள் ), இருந்துள்ளது. அப்படி வந்த கூட்டத்தில் ஒன்று இஸ்ரேலியர்கள் ( இயேசுவின் இரத்த பழி எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் இருக்கட்டும் என்று சொல்லியதல் சிதரடிக்கப்பட்டவர்கள் ) அந்த கூட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை முகமத் திருமணம் (2 or 3வது மனைவி ) செய்து, அவளிடமிருந்த பைபிள் தோல் சுருளை வைத்து எழுதியது தான் குரான். எனவே தான் முகமது தவிர எல்லாமே யூத பெயர்கள் குரானில் உள்ளது (ஆபிரகாம் -இப்ராஹிம், தாவீது -தாவுது, மரியாள் -மீரியம் etc ) அதாவது குரான் = பழைய ஏற்பாடு + முகமதுவின் ஆலோசனைகள். (பஞ்சாயத்து )

    • @SureshBabu-eq9ry
      @SureshBabu-eq9ry 3 หลายเดือนก่อน

      Please visit jw.org

    • @kavani5394
      @kavani5394 3 หลายเดือนก่อน

      பைபிள் ஒரு மதப் புத்தகம் அல்ல, மனிதர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி.
      அதைத் தவறாகப் சித்தரிப்பவர்களும், சரியாகப் பயன்படுத்தாதவர்களும்
      அதிகமாக இருப்பதே இன்றைய உலக நிலைமைக்குக் காரணம். முதலில் பைபிளைச் சரியாகக் கற்று நன்மையடையுங்கள். அதிசயமும் அற்புதமும் நடக்காது, ஆனால், மகிழ்ச்சியும் சமாதானமும் ஏற்படும். கள்ள நோட்டை அடையாளம் காண்பதையும் விட, நல்ல நோட்டை அடையாளங் காண்பது நேரத்தையும், சக்தியையும், செலவையும், மிச்சப்படுத்துவதுடன் ஆபத்தையும்
      தவிர்க்க்கலாம்.

    • @cyn7253
      @cyn7253 2 หลายเดือนก่อน

      Belongsalmightygod
      சவூதி அரேபியாவில் முகம்மது என்ற ஒரு பொய்யன் தன்னை ஒரு பெரிய ஆளாக காண்பிக்க வேண்டும் என்று பைய்பிளை அரைகுறையாக காப்பி அடித்து பாதி தன் சொந்த கருத்துகளையும் திணித்து எழுதியதுதான் குரான் இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது முகம்மது உருவாக்கிய கட்டு கதை

    • @kavani5394
      @kavani5394 2 หลายเดือนก่อน

      @Righteousssofgod பைபிளுக்கும் குரானுக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை.
      ஆனால், குரான் பைபிளில் உள்ளவற்றைப் பதிவு செய்திருந்தாலும் அவை
      மாற்றப்பட்டுள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே புரிந்துவிடும்.
      1600 ஆண்டுகள் தொடர்ந்து எழுதப்பட்ட பைபிள் 96ம் ஆண்டு எழுதி
      முடிக்கப்பட்டதற்கான காரணம் கடவுளின் ஆட்சி பூமியில் ஆரம்பிக்கும் வரையிலான எல்லாவற்றையுமே அது உள்ளடக்கியிருப்பதுதான். அதன்
      பிறகும் மனிதர்களுக்கு வேறு தகவல் தேவையில்லை என்பதைக் கடவுளே
      தீர்மானித்துவிட்டதால் அவற்றில் கூட்டுவதும் குறைப்பதும் தண்டனைக்கு
      உரியது என்பதாக வெளி. 22 : 18, 19ல் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும்
      கலாத்தியர் 1 : 7 - 9ல் இதைக் குறித்து மிகவும் வன்மையாக எச்சரிக்கை
      செய்யப்பட்டுள்ளதையும் கவனிக்கலாம்.
      பைபிள் எழுதப்பட்டு சுமார் 700 வருடங்களுக்குப் பின்னரே குரான்
      ஆரம்பமானது. பைபிள் எழுத்தாளர்கள் 66 பேரும் கடவுள் தமது மக்களாகத் தேர்ந்தெடுத்த எபிரெயர்கள். கடவுளை அவர்கள் மட்டுமே அறிந்திருந்ததால்
      அவர்கள் மூலமே உலகமக்கள் அனைவருக்கும் கடவுளையும் அவரது
      பூமிக்கான நோக்கத்தையும் நல்ல செய்தியாக அறிவிக்கப்பட கடவுளே
      ஏற்பாடு செய்திருந்தார் - மத்தேயு 24 : 14. அதற்காகவே இயேசுவும்
      அனுப்பப்பட்டார் என்பதை அவரே லூக்கா 4 : 46ல் கூறிஇருக்கிறார்.
      பைபிள் எழுத்தாளார்கள் எல்லோருமே எழுத வாசிக்கத் தெரிந்த
      கற்றவர்கள் - 2 பேதுரு 1 : 20, 21. தெரிந்தவர்களே தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தலாம் என்றால் தெரியாதவர்களை எப்படி கடவுள்
      பயன்படுத்தியிருக்க முடியும்?

  • @glorymanohar9117
    @glorymanohar9117 2 หลายเดือนก่อน +1

    செய்தி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது நன்றி பாஸ்டர்

  • @John-t2o6z
    @John-t2o6z 3 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா

  • @dassdass3202
    @dassdass3202 3 หลายเดือนก่อน +2

    Praise the Lord

  • @rajasekar237
    @rajasekar237 3 หลายเดือนก่อน +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @555joe._
    @555joe._ 3 หลายเดือนก่อน +2

    Amen Jesus appa ❤❤❤ praise the lord dear brother amen 🙏🙏🙏

  • @sunitadurai2104
    @sunitadurai2104 3 หลายเดือนก่อน +3

    Praise the lord

  • @chinnappang8830
    @chinnappang8830 หลายเดือนก่อน

    சாத்தான் பற்றிய முழூவிளக்கம் நன்றி

  • @sherinisac
    @sherinisac 3 หลายเดือนก่อน +2

    Amazing explanation ✨ glory to god

  • @shiranthijoseph1786
    @shiranthijoseph1786 3 หลายเดือนก่อน +2

    Thank you magane adavaraagya yeshuvaha ongaaye eruppadaaga Amen

  • @prakas2h
    @prakas2h 3 หลายเดือนก่อน +2

    Thanks for the information. We have jesus so we have victory over evil

  • @apfernando3455
    @apfernando3455 3 หลายเดือนก่อน +4

    Amen

  • @samuelkandhan6962
    @samuelkandhan6962 2 หลายเดือนก่อน +1

    Hell demons pathi oru video poduga bro

  • @EstherRider-hz2rk
    @EstherRider-hz2rk 3 หลายเดือนก่อน +2

    Glory be to the lord ....praise the lord brother

  • @chellakannu1798
    @chellakannu1798 3 หลายเดือนก่อน +2

    Praise the lord Jesus

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 3 หลายเดือนก่อน +2

    God bless you son❤❤🙏🙏

  • @vijilebo9403
    @vijilebo9403 3 หลายเดือนก่อน +3

    Paris the lord Amen

  • @arumugamarumugam9486
    @arumugamarumugam9486 25 วันที่ผ่านมา

    Praise the Lord amen❤

  • @JesusRedstore
    @JesusRedstore 2 หลายเดือนก่อน +2

    Karthave yen pillaigai redchikkapadnum🙏🙏🙏

  • @MohanpaulMohanPaul
    @MohanpaulMohanPaul 3 หลายเดือนก่อน +4

    God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @varathanvelu9524
    @varathanvelu9524 3 หลายเดือนก่อน +3

    Praise the lord bro

  • @jemichristy5102
    @jemichristy5102 3 หลายเดือนก่อน +2

    ஆமென்..

  • @Anjugamloganathan
    @Anjugamloganathan 3 หลายเดือนก่อน +2

    Amen hallelujah God bless you brother 🙏🙏🙏

  • @faithlife1260
    @faithlife1260 3 หลายเดือนก่อน +1

    Praise be to Jesus

  • @tharmaraj2383
    @tharmaraj2383 3 หลายเดือนก่อน +8

    bro எனக்கு ஒரேயொரு கேள்விதான் சாத்தான் பாவம் செய்த போதே அவனை கடவுள் நரகத்தில் போட்டிருக்கலாம் எதற்காக அவனை விட்டு வைத்தார்? எதற்காக அவனை வைத்து மனிதர்களை போதிக்கிறார்?உலகத்தில் பாவம் நுழைந்ததற்கு காரணமே சாத்தான்தான் அப்படியானால் மனிதனை பாவம் செய்ய தூண்டியது சாத்தான் தானே அப்படியானால் முழுபாவத்திற்கும் அவனே பொறுப்பு அப்புறம் எதற்கு கடவுள் அப்பாவி மனிதர்களை தண்டிக்க வேண்டும்?

    • @Newton_Xavier
      @Newton_Xavier 3 หลายเดือนก่อน +1

      Nalla kelvi.. Devan adam kitta nee kaniya saapda kudathunu sonnar saapdatharkku adamum thaan poruppu... Devan kattalaiyai meerinar Adam and Eve... Devan pisasukku manam thirumba vaaippu valanginathaga sollugirargal athanal thaan avanai odane thandikka villai... Avan manidhargalaiyum thandikka vendum endran devan manidhargalukku manam thirumba vaaippu kodukirar... Pisasu kadasi vara manammarala atharkku thaan avanukku nithya thandanai...

    • @LuciferFallenAngel-xb2uy
      @LuciferFallenAngel-xb2uy 2 หลายเดือนก่อน

      @@Newton_Xavier Saathaan Irukkum Yedhen Thottathil Manidhargalai Undaakiyadhey Paavam Seyyadhaan... Kadavulin Yennam Niraiveritru... Saathaanin Aalumai Thodarum... Amen

    • @Wills-s4n
      @Wills-s4n 2 หลายเดือนก่อน

      Kartharai eatrukka virumbinal avarudaiya siluvayai , sumanthu sella vandum 😀😀😀 un savu esuvin savai pola irunthal mattume unakku parAlogam, enenral ulagame sathanin sol kettu nadakkirathu, nan ulpada nallavan oruvanum illay, allelooya🙏🙏🙏

    • @Newton_Xavier
      @Newton_Xavier 2 หลายเดือนก่อน +1

      ​@@Wills-s4n ithenna pudhusa irukku😁😁😁 yesu maathiri siluvaila setga thaan paralogama... Bible la apdi potta sollunga paavam seirathukku pudhu saakku

    • @Newton_Xavier
      @Newton_Xavier 2 หลายเดือนก่อน +1

      ​@@LuciferFallenAngel-xb2uynee lucifer paa enna vena paavam seiyalam nalla paavam pannu😂😂😂

  • @IMMANUELIMMANUEL-qt6el
    @IMMANUELIMMANUEL-qt6el 3 หลายเดือนก่อน +2

    Amdn

  • @ROBINEL7
    @ROBINEL7 3 หลายเดือนก่อน +2

    Bro bible full story ah konjam short ah purira maari oru video podunga pls

  • @mercyomisha1997
    @mercyomisha1997 หลายเดือนก่อน

    God bless u 🥺💯👑
    Very interesting ❤️

  • @lithusfunworld7212
    @lithusfunworld7212 3 หลายเดือนก่อน +2

    Ammavaasai patri sollugal anna

  • @venkateshpanagudi4719
    @venkateshpanagudi4719 3 หลายเดือนก่อน +2

    அப்போஸ்தலர்கள் மரணம்வீடியோ லிங் கொடுங்கள் அண்ணா

  • @jaisamuel7
    @jaisamuel7 2 หลายเดือนก่อน +2

    Lucifer Satan aga mara yeppadi pavam avanukul nulainthathu? Satan devanal Satan aga thaan padaikepattan. Vanathilirunthu thallapattan yendral yeppadi avan yobu athigarathil paralogathirku sella mudium?

  • @DavidJoel-z4h
    @DavidJoel-z4h หลายเดือนก่อน

    3.37 sathan ulagadhun arasan nu edhula pottu iruku

  • @vimala1247
    @vimala1247 3 หลายเดือนก่อน +2

    Arumai

  • @behonest7761
    @behonest7761 หลายเดือนก่อน

    Real god my jesus ❤

  • @babinpaul738
    @babinpaul738 3 หลายเดือนก่อน +2

    ஆமென்

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 2 หลายเดือนก่อน +1

    Stream to zion to defeat satan.
    GOD'S dwelling place is zion. Ref. Psalm 132 : 13 - 16.

  • @tamizhagaming6624
    @tamizhagaming6624 3 หลายเดือนก่อน +2

    Alleluia Amen

  • @devikogila7330
    @devikogila7330 3 หลายเดือนก่อน +2

    Amen 🙏🙏🙏🙏

  • @ashaasha5612
    @ashaasha5612 3 หลายเดือนก่อน +2

    Paster I want I'm tha way tha truth and life means

  • @jijojosephj6664
    @jijojosephj6664 3 หลายเดือนก่อน +2

    SUPER ❤🎉👏🙏

  • @ASamuvel-eg5eu
    @ASamuvel-eg5eu 3 หลายเดือนก่อน +1

    Amen i love you Jesus Amen 🙏🧎😭✝️😭🧎🙏

  • @Natchathra-sf9xp
    @Natchathra-sf9xp 2 หลายเดือนก่อน

    Aman 🙏

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 2 หลายเดือนก่อน

    இயேசுவின் நாமத்தினால் பிதாவே

  • @tharmaraj2383
    @tharmaraj2383 3 หลายเดือนก่อน

    brother ஒரு நாத்திகவாதி கேட்கிறார் கடவுள் தன்னுடைய மகனை சிலுவையில் பலியிட்டதற்கு பதிலாக சாத்தானை பலியிட்டிருந்தால் முழு உலகத்திற்கும் இரட்சிப்பு கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்

  • @MahaLakshmi-up8ux
    @MahaLakshmi-up8ux 3 หลายเดือนก่อน +4

    அண்ணா!மரித்தோரை ஏன் எரிக்காமல் அடக்கம் செய்கிறார்கள்? அண்ணா pls ரிப்ளை pannunga

    • @Wills-s4n
      @Wills-s4n 3 หลายเดือนก่อน

      Mannale karthar undu banninar, mannukke thimbauvm thirumbuvai enbathu, kartharin vakkuthattham , allelooya🙏.

    • @selvak7993
      @selvak7993 3 หลายเดือนก่อน

      கிறிஸ்துத்துவமும் இஸ்லாமியமும் மாறித்தோரை ஏரிக்காது அடக்கம் செய்து விடுவார்கள்.மஹா லட்சுமி நீங்கள் உங்கள் மார்கத்தில் மட்டும் தான் எரித்து விடுகிறீர்கள். அதற்க்கு என்ன காரணம் என்று உங்கள் மார்கத்தையே கேட்டு தெளிவாக விளக்கி கொண்டு வா 😊

    • @joshuapaul587
      @joshuapaul587 3 หลายเดือนก่อน +1

      அன்பு சகோ...!!!
      ஒவ்வொரு மார்க்கத்திலும் இது விஷயத்தில் வழிமுறைகள் உண்டு!!!
      ஒரு மனிதன் இறந்து விட்டான் என்றால்...,
      அவன் உயிரும் (+) அவன் ஆத்மாவும் அவன் உடலை விட்டு பிரிந்து விடும்!!!இதற்க்கு பிறகு அது ஒரு உயிரற்ற உடல் தான்!!!
      ஆக அந்த உடல் அறிவியல் ரீதியாக தன்னோட அடுத்த கட்டத்திற்க்குள் நுழையும்/
      அதாவது அழுக தொடங்கி விடும்😮!!!
      ஆக இப்படி பட்ட உடலை புதைப்பதால் ஒரு வித சுற்றுபுற தீங்கு என்றால்/ எரிப்பதாலும் சுற்றுபுற காற்றுமண்டலம் மாசு அடையாமல் போகாது😮
      ஆகவே அன்பு சகோ...
      கிறிஸ்த்தவனான என்னை புதைத்தாலும் ஒன்று தான்😢
      எரித்தாலும் ஒன்று தான்!!!
      எப்படி இருந்தாலும் மிகநிச்சயமாக என்னுடைய உடல் மீண்டும் ஒருநாள் என்னிடத்தில் கொடுக்கப்படும்!!😮
      ஆக...நான் நல்லவனாக செத்தாலும் என்னை ஒரு நாள் தேவன் எழுப்புவார்!
      அல்லது...நான் கெட்டவனாகவே இருந்து செத்து போனாலும், என்னை தேவன் எழுப்பிவிடுவார்!!!
      ஆக அந்த நாளில் அவர்அவரின் சொந்த உடல்கள் அவர்அவரின் வசம் ஒப்படைக்கப்படும்😮
      pls see::
      **((வெளிபாடு 2௦: 11 − 15))**
      **((Revelation 20: 11 -15))**
      ஆக...இதுவே கிறிஸ்த்தவனான என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை!!!🎉

    • @kirukiru1310
      @kirukiru1310 3 หลายเดือนก่อน

      நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்ற வேதவார்த்தை நிறைவேறவேண்டும் ஆமென்

    • @MahaLakshmi-up8ux
      @MahaLakshmi-up8ux 3 หลายเดือนก่อน

      @@kirukiru1310 பைபிள் ல எங்க இருக்கு சிஸ்டர். Pls சொல்லுங்க

  • @JeinJega
    @JeinJega 3 หลายเดือนก่อน +1

    good vedio bro❤️

  • @abithabi2299
    @abithabi2299 3 หลายเดือนก่อน +1

    அது யாருனு தெரியும் மோடி 😇🤔🤔🤔சாத்தான்

  • @JamesVijitharan
    @JamesVijitharan 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏 amen 🙏

  • @babuangel6240
    @babuangel6240 3 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @santharuby6530
    @santharuby6530 3 หลายเดือนก่อน +2

    ❤ Amen 🙏❤

  • @pencilsketchgift5671
    @pencilsketchgift5671 3 หลายเดือนก่อน +1

    LGBTQ pathi podunga brother

  • @rajeshwarik5409
    @rajeshwarik5409 3 หลายเดือนก่อน

    Avanai yen kadavul azhikavillai...pathil solreengala bro..

  • @ThavaSelvi-gb2ye
    @ThavaSelvi-gb2ye 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🇱🇰❤👌

  • @josephmanuse
    @josephmanuse 3 หลายเดือนก่อน

    Orey oru doubt....? Yesuvaium... Thevan aarathikka sonnathagavum... ✨saiththan maruththa
    Thagavum koorappaduvathaga
    Solvathu unmaiya brother?🎉🎉🎉🙏

  • @SaradaChandrani
    @SaradaChandrani 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PrathishSir-wj6oo
    @PrathishSir-wj6oo 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @mosesabraham6269
    @mosesabraham6269 3 หลายเดือนก่อน

    Praise the lord brother....I have one question .....God pushed lucifer down because of his pride ...that is very clear in bible.....but why God pushed all of his follower angels also?????......but one thing I know.....as like lucifer these other demons also pure evil.......is there any perfect verse in Bible ...that why did God pushes his followers angels also???

  • @kavitha.s6524
    @kavitha.s6524 3 หลายเดือนก่อน +1

    Manitha kulathe mannikkum kadavul Jesus...enn loosifer sathane mannikkkave ellai.

    • @SanthoshSandy-nh6oc
      @SanthoshSandy-nh6oc 3 หลายเดือนก่อน

      Coz avan God ku equal aaganum nu nenachi aal sethu God ah attack pana ponaan that's a unforgivable sin

  • @ஜெறோம்தாஸ்
    @ஜெறோம்தாஸ் 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏

  • @Jose-z1j2u
    @Jose-z1j2u 3 หลายเดือนก่อน +2

    😮

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 3 หลายเดือนก่อน +1

    I have a doubt how come bad thought came into Lucifer 's mind.who created that?

    • @SanthoshSandy-nh6oc
      @SanthoshSandy-nh6oc 3 หลายเดือนก่อน +2

      Konjam kaas vandhaale pride Vara namaku universe oda full control kudutha avanku epdi irundhurkum 😂 use common sense

    • @nandhinibalasubramanium8393
      @nandhinibalasubramanium8393 3 หลายเดือนก่อน

      I have sense bro .u didn't understood the question.i will ask the lord itself.he will clear my doubt without offending by words

  • @tharmaraj2383
    @tharmaraj2383 3 หลายเดือนก่อน

    முக்காலத்தையும் அறிந்த கடவுள் சாத்தான் விழுந்து பாவம் செய்வான் என தெரிந்தும் எதற்காக அவனை படைக்க வேண்டும்?இவன் கண்டிப்பாக கடவுள் படைத்த அப்பாவி மனிதர்களையும் மோசம்போக்குவான் என கடவுளுக்கு தெரியும் அப்புறம் எதற்கு இவனை படைக்கவேண்டும்?

  • @MRHR7777
    @MRHR7777 3 หลายเดือนก่อน

    Jesus is king, respect from hindu🕉️

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 หลายเดือนก่อน

    ஐயா sathanum Devanum ஒருவரே
    Aaivel அறியலாம்
    Ellaiyel anupavathil rusikka vaippar
    Sarerathil உள்ள suththaraththamum
    Asuththaraththamum
    Ontray

  • @rajeshwarik5409
    @rajeshwarik5409 3 หลายเดือนก่อน

    Avanai thalli vittatharku pathilaga kondru irukalam...

    • @divyajesus5379
      @divyajesus5379 3 หลายเดือนก่อน

      அவர் இரக்கமுள்ள தேவன் அவர் படைத்த தூதன் அத எப்படி அழிப்பார் அதனால் அவனை பாதாளத்தில் தள்ளி விட்டார் பாதாளம் நகரம்..

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 หลายเดือนก่อน

    You're blessed

  • @thomasabragam3777
    @thomasabragam3777 หลายเดือนก่อน

    சாத்தானை பத்தி பேசவே கூடாது பிசாசு தந்திரம் உள்ளவன்

  • @preaishu6855
    @preaishu6855 3 หลายเดือนก่อน +3

    First like😊

  • @selvakumari4439
    @selvakumari4439 2 หลายเดือนก่อน +1

    Jesus ah satthan ennu orutthan comment Panni irukiran avanuku avane theerppu pettu kondan

  • @gunamsjones
    @gunamsjones 3 หลายเดือนก่อน

    Kindly stop advertisements

  • @subaranjanirabert2456
    @subaranjanirabert2456 3 หลายเดือนก่อน

    லூசிபர் ஒருவரா? லூசிபர் ஒரு கூட்டமா?