❤❤❤ சிங்கார வனமான பரலோகமே ஒன்றாக நாம் அங்கு வர வேண்டுமே எப்பொழுது மூன்றாம் உலகப் போர் வரும் அதற்காக ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பார்க்க வேண்டும் என்று ஆசை மேல் ஆசையாய் இருக்கின்றேன்❤❤❤ ஆமேன் அப்பா அந்த நாள் சீக்கிரம் வர வேண்டும் ❤❤❤
பயனுள்ள வேதாகம தகவலுக்காக நன்றி தேவன் இன்னும் உங்களை எடுத்து பயன்படுத்துவார் ஆக நீங்கள் எடுப்பது எளிதாக புரிகிறது இந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் ஆமென்
Dear Christian's of you dube viewers.thank jesys i have several time saw the Heaven in my vission and prayers.i am very blessed. Ps.Shanthakumar Evg Srilanka
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் பரலோகத்தில் எழுந்தருள நான் எம்மாத்திரம் என்னை இரட்சியும் தகப்பனே என் இன்ப இயேசு ராஜாவின் முகத்தை பார்க்க பாக்கியம் உண்டோ
No sin, wickedness, wiped tears, no death, sorrow, pain, hunger, curse... Obedience, justice, success, praise, rejoicing, oneness, unity, Jesus Christ, God... Idha vida vera enne venum...
Praise you praise you victory in the name and the blood of Jesus christ 🙏 thank you lord Jesus christ for your grace to be with us and everlasting eternity 🙏 ❤
Thanks Judah anna..... Epo than oru ponnuku Heaven pathi solli kudithen epo etha visual a atha ava paka pora.... Thanka anna. God bless your ministry. ❤️
ஜயா தங்கம் பூமியில் உன்னம கிருஸ்தவர்கள் ஏற்பது இல்லை ஆனால் பரலோகத்தில் தங்க வீதி எப்படி இருக்கும்? அங்கு அதற்க்கு மகிமை எப்படி வரும் பசி கொள் கொடுப்பனை இல்லை?
என் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் 🎉🎉🎉🎉🎉 அங்கே பசியும் இல்லை, தாகம் இல்லை. கண்ணீர் யாவையும் அவர் துடைப்பார் 🥹....... என் ராஜவோடு நான் வாசம் பண்ணுவேன். ஒரு கூட்ட ஆத்துமாவோடு என் நித்திய ராஜாவை நான் கட்டி அணைப்பேன் 😍😍😍😍😍😍😍 மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா 🙏ஆமென்
Praise the lord brother 🙏 என் மகன் இறந்து விட்டான் வயது 28.,😭நான் மறுபடியும் என் மகனை சந்திக்க முடியுமா? இழந்து போனதை மறுபடியும் பெற்று கொள்ள் முடியும்மா? பிளீஸ் சொல்லுங்கள்
Friends கூட போனான் மறுநாள் காலை ஏரியில் விழுந்து கிடந்தான் என்ன ஆனது என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை,,,😭💔 தினந்தோறும் ஞாபகங்கள் வந்து கொண்டே இருக்கிறது பிரதர் எனக்காக ஜெபம் செய்யுங்கள்
PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️ பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார். தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.
பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ... என் நேசர் இயேசுவை பார்க்க ஆசையா இருக்கு
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமென் எங்களை உம் வருகைக்கு எங்களை தகுதி படுத்தும் மாரநாதா சீக்கிரம் வாரும் 👍🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
என் பத்தர மாத்து தங்கம்
இயேசு கிறிஸ்துவின் அருகாமையிலே இருத்தலே பரலோகம் போல்
இருக்கும் ❤🎉
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆம்! இயேசப்பா மட்டும் பக்கத்தில் இருந்தால் போதும். அவருடைய அன்புதான் பரலோகம் ! மற்றபடி பரலோகம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் .
@@madhavanchinnaiyan2180Amen jesus ❤❤❤❤
🕍ஜெயங்கொள்கிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்வான்🎆 நான் அவன் தேவனாய் இருப்பேன் .. அவன் என் குமாரனாய் இருப்பான் .🛡️
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கடைசி வரை சகித்திருந்து கடவுளுக்கு உண்மையாக இருப்பவர்கள் மீட்பு பெறுவார்
பரலோகம் செல்ல வேண்டும்.ஆசையாக இருக்கிறது.ஆட்டுகுட்டியானவரே சீக்கிரம் வாரும்.அருமையான பதிவு.super.praise the lord.jesus loves you.❤❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
பரலோகம் பார்க்க எவ்வளவு அருமையாக இருக்கிறது எப்பா
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
❤❤❤ சிங்கார வனமான பரலோகமே ஒன்றாக நாம் அங்கு வர வேண்டுமே எப்பொழுது மூன்றாம் உலகப் போர் வரும் அதற்காக ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பார்க்க வேண்டும் என்று ஆசை மேல் ஆசையாய் இருக்கின்றேன்❤❤❤ ஆமேன் அப்பா அந்த நாள் சீக்கிரம் வர வேண்டும் ❤❤❤
God bless you 🙏 ❤️ 🙌
ஆமென் நித்திய மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள கிருபை தாங்க இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென்
இயேசப்பா எனக்கு பரலோகம் வரனும் என் குடும்பமும் இரட்சிக்கபடனும் உங்க பக்கத்துல இருக்கனும் என் விண்ணப்பத்தை கேளுங்க ஏசப்பா ஆமென்❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு தேவனை இன்னும் மகிமைப்படுத்துவீராக. தேவனுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா அல்லேலூயா
❄️❄️🕍❄️❄️🎉🎉 இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🩸🩸 நீர் உம்முடைய பிள்ளைகளைகளை பரலோகத்தில் வாழ தகுதியுள்ளவன் களாக இந்த உலகத்திலேயே மாற்றுகிறீர் 🌴🌴 பின்னர் நித்திய ஜீவனை தருகிறார் 🎇🌷🎇🏅🏅 இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தர் .. இயேசு மகா இராஜாவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁❄️❄️
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஆமென் 🙏என் இயேசுவை என்று கண்பேனோ பரலோகம் என் சொந்தம் 🙏🙏🙏ஆமென் 🙏♥️👍
இயேசப்பா உம்முடைய ஆணி கடாவப்பட்ட பாதங்களில் வந்து விழுந்திட்டேன்னா போதுமப்பா... என் தகப்பனே இயேசப்பா🙏
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
ஆமென் அல்லேலூயா கோடாகோடி ஸ்தோத்திரங்கள் எங்களுக்கு கிருபை தாருங்கப்பா ஏசப்பா ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen❤ praise the lord ✨
பயனுள்ள வேதாகம தகவலுக்காக நன்றி தேவன் இன்னும் உங்களை எடுத்து பயன்படுத்துவார் ஆக நீங்கள் எடுப்பது எளிதாக புரிகிறது இந்த ஊழியத்தை தொடர்ந்து செய்ய நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் ஆமென்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
PRAISE THE LORD AMEN AMEN AMEN 🙏🙏🙏
You're blessed
நான் தேவனை அரிந்தும் அரியாதவனை போலா இ ரூந்தேன் தேவன் இடரத்தில் எனக்காகே வேன்டிக்கோல்லுங்கல்
Dear Christian's of you dube viewers.thank jesys i have several time saw the Heaven in my vission and prayers.i am very blessed.
Ps.Shanthakumar
Evg Srilanka
You're blessed
Praise the lord Jesus Christ Amen
Thank You Jesus for the Heavenly abodes,You have prepared for us✝️🙏
ஆமென் 🙏🏻 ஆமென் 🙏🏻 ஆமென் 🙏🏻 ஆமென் 🙏🏻 ஆமென் 🙏🏻 ஆமென் 🙏🏻 ஆமென் 🙏🏻
Thank u Jesus and glory to Jesus. Thank u brother
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் பரலோகத்தில் எழுந்தருள நான் எம்மாத்திரம் என்னை இரட்சியும் தகப்பனே என் இன்ப இயேசு ராஜாவின் முகத்தை பார்க்க பாக்கியம் உண்டோ
No sin, wickedness, wiped tears, no death, sorrow, pain, hunger, curse... Obedience, justice, success, praise, rejoicing, oneness, unity, Jesus Christ, God... Idha vida vera enne venum...
Praise the Lord Hallelujah Amen 🙏 ❤
Arumai god bless you brother Amen praise the lord 🙏🙏🙏
You're blessed
Love you appa 😊
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise you praise you victory in the name and the blood of Jesus christ 🙏 thank you lord Jesus christ for your grace to be with us and everlasting eternity 🙏 ❤
You're blessed
Praise god🙏🙇♀️, ennavarai kannaa rompa aasai... Ready agitruken by jesus grace 🤗
Thank you Jesus
Praise the LORD 🙏
I Love Jesus Amen Appa ❤
You're blessed
👍👍👍👍👍👍👍👍.🙏🙏🙏🙏:🙏🙏🙏🙏🙏🙏
Yesappa come soon and come take me.
Praise GOD...
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤
ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love you yasappa❤
ஆமென் 💞💞💞🙏
Amen Amen Amen🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen alleluyha ✝️🛐❤️❤️❤️
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen hallelujah 🙏
Thanks you so much bro
Amen 🙏 ❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thanks Judah anna..... Epo than oru ponnuku Heaven pathi solli kudithen epo etha visual a atha ava paka pora.... Thanka anna. God bless your ministry. ❤️
Amen 🙏🏻 Praise Jesus. Romba sandhosham. Neengal aaseervadhikapattavargal
Amen appa ❤❤
You're blessed
Glory to God 🙏 Very useful videos ❤ God bless you
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Pls APPA JESUS make me holy & give me place in Thy place
Amen
You're blessed
Jesuslove❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Thank you bro,for this video.❤
Hallelujah 👐 AMEN yeasappa😊❤
Thanks GBU always
ஆமென்
Thanks bro❤🙏
Most fav Topic 😍
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amazing.... Amen Amen🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ஜயா தங்கம் பூமியில் உன்னம கிருஸ்தவர்கள் ஏற்பது இல்லை ஆனால் பரலோகத்தில் தங்க வீதி எப்படி இருக்கும்? அங்கு அதற்க்கு மகிமை எப்படி வரும் பசி கொள் கொடுப்பனை இல்லை?
Amen 💖💖🌹🌹🌹🌹🌹🌹🙏💖💖💖🌹🙏
You're blessed
Praise the lord
Praise the lord
Hallelujah glory to God
Praise the Lord brother 🙏
Thank you brother
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise to god🙏🙏❤️❤️
Vera level 🛐😃🙏👸💯👑
✝️🙏🏼✝️amen
Praise the lord
Amen Appa❤❤❤
You're blessed
Praise the lord brother 🎉🎉🎉
Amen jesus
You're blessed
Interesting video. God bless you
Praise the lord
God bless you Anna🎉🎉
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Happy news hallaluya
Amen appa 🙏 Thank you anna🤝
You're blessed
என் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன் 🎉🎉🎉🎉🎉 அங்கே பசியும் இல்லை, தாகம் இல்லை. கண்ணீர் யாவையும் அவர் துடைப்பார் 🥹....... என் ராஜவோடு நான் வாசம் பண்ணுவேன். ஒரு கூட்ட ஆத்துமாவோடு என் நித்திய ராஜாவை நான் கட்டி அணைப்பேன் 😍😍😍😍😍😍😍 மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா 🙏ஆமென்
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Great study....amen god bless you bro
You're blessed
Enoch book pathi detailed ah post panunga
AMEN 🙏
Thank u my.son
Super Visio ❤❤❤❤❤
Jesus ❤
TQ bro for this information truth gbu❤😂
யேசப்பா எனக்கு பரலோகத்தில் இடம் உண்டா தரிசனம் thangapa
சொர்க்கத்தின்
சொர்க்கக்கோட்டை
தான்
பரலோக கோட்டை அதைத்தான் நீ பரலோகம் என்கிறாய்.
புதிய வானம் புதிய பூமியின் ஒரு பகுதி தான் புதிய எருசலேம். இந்த எருசலேம் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்து புதிய பூமியில் ஸ்தாபிக்கப் படும்.
1000varuda arasakshi please explain brother
Praise the lord brother 🙏 என் மகன் இறந்து விட்டான் வயது 28.,😭நான் மறுபடியும் என் மகனை சந்திக்க முடியுமா? இழந்து போனதை மறுபடியும் பெற்று கொள்ள் முடியும்மா? பிளீஸ் சொல்லுங்கள்
Friends கூட போனான் மறுநாள் காலை ஏரியில் விழுந்து கிடந்தான் என்ன ஆனது என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை,,,😭💔 தினந்தோறும் ஞாபகங்கள் வந்து கொண்டே இருக்கிறது பிரதர் எனக்காக ஜெபம் செய்யுங்கள்
Yes, you can see your son in the 1000 years of Lord Jesus ruling.
இழந்து போனதை மீட்டு தருபவர் ஏசு
,🙏@@gloryglory3767
@@IdayakalaT🙏
Pthiya erusalame nam உலகம்😅nandri yesappa
🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏
❤❤🎉🎉
PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️ பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார். தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.
தேவதூதர்கள் போல் இருப்பார்கள்
பரலோகமில்லை.
Ore Oru Dout Thaan Iruku Paralogaththil mugam mugamai sandhippom endru iruku , aana apa namma family ah mugam mugamai sandhikka mudiyuma , ivar thaan endru ariya mudiyuma , idhu enaku periya kulappama iruku plz explain pannuga ?
❤❤❤🎉🎉🎉🎉
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Who created new heaven house owner lord Jesus christ or Father
triune God. Father, Son and Holy spirit
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Solomon
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Aman Aman
பரலோகத்தை வீடியோ எடுத்தவருக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏
மாம்சமும் இரத்தமும் பரலோகத்தை சுதந்தரிப்பதில்லை