நோவாவின் பேழை வரலாறு | Noah's ark found | Noah's ark unsolved mysteries

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 235

  • @ranirathnavathy509
    @ranirathnavathy509 ปีที่แล้ว +36

    உங்களுடைய குரலும்,நீங்கள் நிறுத்தி நிறுத்தி விளக்கி சொல்லு அழகு மிகவும் அழகாக இருக்கிறது.நன்றி

  • @SUSIJOHNSON-yi7dy
    @SUSIJOHNSON-yi7dy 3 หลายเดือนก่อน +3

    நோவா உம்மைப்பற்றி இறைவனிடத்தில் பேசுவார் அல்லேலோயா ஆமென்

  • @vimala1247
    @vimala1247 ปีที่แล้ว +52

    முடிவில் கூறியது மிக அருமை. நன்றி பைபிள் விஸ்டம் தமிழ் ஜெனித் ஜூடா தம்பி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +9

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @rajeshdrummer3357
      @rajeshdrummer3357 4 หลายเดือนก่อน +5

      நானும் இதுதான் சொல்ல நினைத்தேன் நீங்கள் முடிவில் சொன்னது தான் உண்மை சகோதரரே கடவுள் உங்களை ஆசிர்வதிற்பாராக அல்லேலூயா ஆமென்.
      🎉❤🎉

    • @SMalliga-t1c
      @SMalliga-t1c 4 หลายเดือนก่อน +1

      சூப்பர்

  • @josephinestellad387
    @josephinestellad387 ปีที่แล้ว +14

    அருமை.தேடி கண்டிபிடத்து பதிவிட நல்ல மனதை தந்த ஆண்டவர்க்கு நன்றி.tnu

  • @JosephineJosephineM
    @JosephineJosephineM ปีที่แล้ว +10

    அருமையான பதிவு, அனந்த ஞானமுள்ள தேவனுக்கு கோடி, கோடி ஸ்தோத்திரம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abipng8785
    @abipng8785 4 หลายเดือนก่อน +12

    நான் இந்து மதம் சார்ந்த பெண் but பைபிள் புத்தகம் உண்மை னு நம்பிக்கை இருக்கு

    • @pradeeparishi4531
      @pradeeparishi4531 3 หลายเดือนก่อน

      Amen sister, India engira peyar
      Bible Lil ullathu, Esther puthagathil, inthu matham Babylonil thonrinathu enbatharku atharam ullathu ,indukal ,Babylonil irunthu veliyeriya Jewish people agaum irukkalam, Jesus loves u

    • @AAGOLDNETWORK
      @AAGOLDNETWORK 3 หลายเดือนก่อน

      Quran padinga sister ellaam velangum clearaa yaaru yaaru ennanu solla pona manithan ippadi vanlthaal thaan aarokiyamaaga vaalalaam endru irukku

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 18 วันที่ผ่านมา

      நீங்க பகவத் கீதை படிங்க முதல்ல 😊​@@AAGOLDNETWORK

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 18 วันที่ผ่านมา

      ​@@pradeeparishi4531நல்ல பதிவு உங்களுக்கு ஆஸ்கார் ஆவார்டே கொடுக்கலாம் 😊

    • @jesusonlyonegodjebakumarad7942
      @jesusonlyonegodjebakumarad7942 8 วันที่ผ่านมา

      One week 7 days epadi vanthathu yosi terium Jesus Christ only one god of total world

  • @jayasekarannadurai9648
    @jayasekarannadurai9648 ปีที่แล้ว +15

    மறை பொருளை கொண்டு வரும் குட்டி தானியேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +4

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஐயா 🙏🏻 யாரும் என்னை இப்படி வாழ்த்தியதில்லை. நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sreebaby3936
    @sreebaby3936 ปีที่แล้ว +9

    Amen Appa 🙏👏🙏 என்னை இந்த பதிவை பார்க்க செத்த கர்த்தருக்கு நன்றி அப்பா.... உமக்கு நன்றி அப்பா...

    • @arokiamary7486
      @arokiamary7486 ปีที่แล้ว +3

      மன்னிக்கவும் செத்த இல்ல செய்த

    • @Stephana-n3o
      @Stephana-n3o ปีที่แล้ว +1

      செய்த பிழை திருத்தம்

    • @CL-bh5vt
      @CL-bh5vt ปีที่แล้ว

      கர்த்தர் வந்து நம்மட கடவுள் இல்லை. அது இஸ்ரேலியர்களின் கடவுள். நாம பிச்சை எடுத்த மாதிரி அவன் கடவுளை விழுந்து விழுந்து வணங்குகிறோம்.
      வெள்ளையர்கள் வியாபார நோக்கத்திற்காக எமது நாடுகளுக்கு கொண்டு வந்தாங்க😊

  • @samsulsiddique7068
    @samsulsiddique7068 ปีที่แล้ว +6

    இவ்வளவு அழகான வேதம் உள்ள மக்களாகிய நீங்கள் யூதர்களின் தவறான செயலுக்கு ஆதருவு தரும் அடிமையாய் இருக்கிறீர்கள்
    என்கிற போது வருத்தமாக இருக்கிறது.

    • @mohamedameethameeth467
      @mohamedameethameeth467 ปีที่แล้ว

      இஸ்லாத்தை ஏற்கமாட்டார்கள்...முஸ்லிம்களை அழிக்க ஒன்றுசேருவார்கள்...கடைசி நாள் இருக்கிரது....அப்போது புரியும்.

    • @WilsonPrabhu-diyajesus
      @WilsonPrabhu-diyajesus 3 หลายเดือนก่อน

      அப்போ பாலஸ்தீனம் ஹமாஸ் உடன் சேர்ந்து செய்தது சரியா?

    • @samsulsiddique7068
      @samsulsiddique7068 3 หลายเดือนก่อน

      @@WilsonPrabhu-diyajesus அங்கு நடக்கும் கொடுமை உங்களுக்கு தெரியாது, தெரியாமல் கமென்ட் போட வேண்டாம், முழுமையாக அங்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து விட்டு பிறகு பேசுங்கள்.

  • @sathyavathi358
    @sathyavathi358 ปีที่แล้ว +5

    கர்த்தர் உங்ளோடு இருக்கிறார் அவ்வளவு அழகா பேசுறீங்க பாஸ்டர் சூப்பர்👌👌👌 👏👏👏👏❤❤❤❤

  • @உயிருள்ளமீன்
    @உயிருள்ளமீன் ปีที่แล้ว +6

    நோவா காலத்து மனித முழ அளவு அதிகமாக இருந்தால் இன்னும் பெரிய பேழையாக இருக்கலாம் ‼️

  • @manigandanm6420
    @manigandanm6420 ปีที่แล้ว +6

    நன்றி சகோதர தேவன் உங்களைஆசீர்வாதிப்பார் ஆமென் 😢

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv 2 หลายเดือนก่อน +1

    உம்மை பெற்றவர்கள் பாக்கியவான் பாக்கியவதி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @nachitram8941
    @nachitram8941 ปีที่แล้ว +7

    நன்றிசகோதரரே பைபளும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் நீங்கள் விளக்கம் அளித்துக்கொன்டிருக்கிறீர்கள் இந்த செயலை நீங்கள் செய்யவில்லை என்ஆண்டவர் உங்களுக்குள்ளிருந்து பைபளைப்பற்றிய செய்தியை தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துகிறார் பைபளிளுள்ள வரளாற்றுக்களை யூ டீப் மூலமாக எத்தனையே லட்சம் மக்கள் பார்த்துக்கொன்டிருக்கிறார்கள் கடவுள் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுத்தது ஆசீர்வதித்து வழிநடத்துவாராக❤❤❤ நன்றி சகோதரரே

  • @Ramabaskaran-g7m
    @Ramabaskaran-g7m ปีที่แล้ว +9

    ❤ அழகான விளக்கம் நம் தேவனின் வார்த்தை உண்மையானது. வாழ்த்துக்கள் சகோதரா

  • @mangalaprakash6872
    @mangalaprakash6872 ปีที่แล้ว +3

    இயேசப்பா மட்டும் எனக்கு போதும்

  • @alltimewithyou483
    @alltimewithyou483 ปีที่แล้ว +2

    Thanks

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  3 หลายเดือนก่อน

      Glory to God always! I'm so happy that Bible wisdom tamil TH-cam channel has been a blessing to you. Every praise is to our Jesus. Thank you for the generous offering. This shows how much you love God, his word and our channel Bible wisdom tamil. Gratitude 🙏🏻 May God give you the desires of your heart and make all your plans succeed (Psalm:20:4) ill keep you and your family in my prayers. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sarvesh-henaatrocities
    @sarvesh-henaatrocities ปีที่แล้ว +6

    ❤ ஜீசஸ் father Nan sekarama America சென்று Nova ARK pakkanu pa pls pa😢

  • @ThenmozhiMam-il5up
    @ThenmozhiMam-il5up ปีที่แล้ว +9

    ஆமென் அற்புதமான விளக்கம் Brother.keep rocking.God bless you 🤝👏👏👍

  • @devaprasadhjacob
    @devaprasadhjacob ปีที่แล้ว +10

    I have seen it very impressive and it's pretty massive, only thing most of the scholars overlook is that the cubit measurement can vary, The royal cubit is different from the common cubit, which is around 18 inches but the royal is much higher

  • @sarahjesus1120
    @sarahjesus1120 ปีที่แล้ว +8

    AMEN.....Thank-you JESUS for the blessed ministry

  • @radhikadevi2526
    @radhikadevi2526 ปีที่แล้ว +7

    நான் வீடியோ வில் பார்த்து பிரமித்து போனேன்

  • @b.vasugi477
    @b.vasugi477 4 หลายเดือนก่อน +3

    என் மக
    என் மகனுக்கு வனே விடுதலை செய்ய உம்மால் முடியும் அப்பா அல்லேலூய
    தலை

  • @Jessinthapk2ly5bj9j
    @Jessinthapk2ly5bj9j ปีที่แล้ว +7

    நிச்சயமாகவே கர்த்தர் உங்களுடனே கூட இருக்கிறார்.

  • @akshayak2121
    @akshayak2121 ปีที่แล้ว +3

    நன்றி நண்பரே எகிப்து பிரமிடு பற்றி வீடியோ போடுங்க god bless you🙏🙏🙏🙏

  • @paulsmithhenna.7489
    @paulsmithhenna.7489 ปีที่แล้ว +7

    Amen Daddy Glory to Jesus Christ

  • @ss-ij1ct
    @ss-ij1ct ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1000 heard ungaluku

  • @carolineamalaselvi81
    @carolineamalaselvi81 ปีที่แล้ว +8

    God bless you too Brother! Wonderful research and presentation . Thank you.

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u หลายเดือนก่อน

    உண்மை தான் அதை துருக்கி நாட்டில் கண்டுபிடித்ததும் france ல் tv செய்தியில் அந்த இடம் எல்லாம் விபரமாக காட்டினார்கள், இந்த செய்தி உண்மைதான் நன்றி 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @deliverjesus1795
    @deliverjesus1795 6 หลายเดือนก่อน +1

    பேழையை கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆனது?
    சாலமோன் கட்டிய ஆலயத்தை விட நீளத்தில் 5 மடங்கு பேழை பெரிதாக இருக்கிறது. அப்போ எத்தனை ஆண்டுகள் ஆகிருக்கும், எத்தனை நபர்களை வைத்து கட்டியிருப்பார்?

  • @Jesussongs146
    @Jesussongs146 3 หลายเดือนก่อน

    கர்த்தர் நல்லவர் ❤🎉

  • @shobaangeline3354
    @shobaangeline3354 ปีที่แล้ว +1

    நம்முடைய தேவன் ஜீவனுள்ள தேவன்

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 3 หลายเดือนก่อน

    தேவனே எங்களையும் காப்பாற்றுங்கள்

  • @godsgift8211
    @godsgift8211 ปีที่แล้ว +2

    ஆமென் 👍🏽 நன்றி

  • @ajithajith6105
    @ajithajith6105 ปีที่แล้ว +3

    amen god bless you pr innum niraya videos podunga amazing video

  • @ariselva8185
    @ariselva8185 ปีที่แล้ว +1

    Thank you jesus 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balakrishnan6456
    @balakrishnan6456 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.தெளிவான பேச்சு

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 ปีที่แล้ว +7

    I Love Jesus amen❤✝️🤍👌

  • @Shiyam-eh3dj
    @Shiyam-eh3dj ปีที่แล้ว +1

    So the Ark floated with them on the waves (towering) like mountains, and Noah called out to his son, who had separated himself (from the rest): “O my son! embark with us, and be not with the unbelievers!” (11:42)

  • @stephenantony9913
    @stephenantony9913 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Rehobothboutique
    @Rehobothboutique ปีที่แล้ว +1

    Super ha iruku brother 🎉

  • @kalaiselvir1763
    @kalaiselvir1763 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சகோ👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ValarMathy-g4t
    @ValarMathy-g4t 4 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂
    I
    Love
    You
    Jesus

  • @niangnivaseditz143
    @niangnivaseditz143 ปีที่แล้ว +1

    Vikraga Kovil annadhanam sapidalama sollunga bro

  • @ijesuraja
    @ijesuraja ปีที่แล้ว +1

    நீர் வாழ் உயிரினங்கள் என்ன ஆனது...

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 ปีที่แล้ว

    devenin asirvatham aneitu makallum ourithaga. biblelei aneivarum padittu payanadiya veindum Amen

  • @s.sfisherman6743
    @s.sfisherman6743 ปีที่แล้ว +1

    கத்தோலிக்க திருச்சபை எப்படி உருவானது செல்லுங்கள் 😊

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 ปีที่แล้ว +5

    Praise the Lord brother 🙏

  • @ddchefvlogger24
    @ddchefvlogger24 ปีที่แล้ว +4

    கார்பன் பரிசோதனை செய்யபட்டதற்கான வளைதளம் இருக்கிறதா.....?
    வளைதளம் லிங்க் தாருங்கள் 👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +3

      இந்தா வச்சுக்கோ 👇🏻 எத்தன வேணுமோ உள்ளே சென்று பாருங்கள். அள்ளி குடுக்குறேன் லிங்க்ஸ் 👍🏻
      www.arkdiscovery.com/noah-index.htm
      www.noahsarkscans.com/durupinar-noahs-ark-research-papers-and-reports/
      web.archive.org/web/20210219022421/www.nationalgeographic.com/adventure/article/100428-noahs-ark-found-in-turkey-science-religion-culture
      www.scmp.com/article/712534/have-hong-kong-evangelists-found-biblical-noahs-ark
      www.thestar.com/
      th-cam.com/video/mgziO6jc-3Y/w-d-xo.htmlsi=ViSkfdtBEnyy11yJ
      en.m.wikipedia.org/wiki/Searches_for_Noah%27s_Ark#:~:text=According%20to%20NAMI%2C%20specimens%20from,released%20on%20NAMI's%20TH-cam%20account.
      web.archive.org/web/20100501232710/www.noahsarksearch.net/eng/7yrs.php
      www.scmp.com/article/610064/explorers-bring-traces-noahs-ark-hk
      content.time.com/time/world/article/0,8599,1985830,00.html
      archive.org/details/the-incredible-discovery-of-noahs-ark-1992
      இத்தனை லிங்க்ஸ் போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா..
      வேண்டும் என்றால் இன்னும் 10 அனுப்புகிறேன். படிக்க நீர் ஆயத்தம் என்றால் 👍🏻

  • @angelinpooja4162
    @angelinpooja4162 ปีที่แล้ว +5

    Praise the lord 🙏

  • @janakijanaki650
    @janakijanaki650 ปีที่แล้ว +2

    anna jesus and hegova iruvaril yaarai visuwasika vendum pls comments or vidoe

    • @ushaezhumalai2133
      @ushaezhumalai2133 ปีที่แล้ว

      பிதா குமாரன் பரிசுத்தா ஆவி மூவரும் ஒருவர்தான் மூவரையும் நம்பவேண்டும்

  • @MugundanMugundan-ww9zh
    @MugundanMugundan-ww9zh 7 หลายเดือนก่อน +1

    ✝️🛐😭🛐

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 หลายเดือนก่อน

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan mana mattam thaga appa please 🙏 help me appaaaa ❤❤❤❤❤❤

  • @VIVEKPIRYA88
    @VIVEKPIRYA88 ปีที่แล้ว +2

    Amen nandri appa

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd ปีที่แล้ว +1

    Amen AMEN AMEN AMEN 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @NiroshaNirosha-pi4pw
    @NiroshaNirosha-pi4pw ปีที่แล้ว +1

    Good massage....God bless you brother.....🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 หลายเดือนก่อน +1

    Noah Ark in Ararath snow mountain in Turkey and near Armenia all true whats written in holy BIBLE Amen Jesus Yesu Yesappa is coming soon

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 ปีที่แล้ว +2

    Praise God all the best bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JosephJosi445
    @JosephJosi445 ปีที่แล้ว +1

    Jesus is the only god ..Bible is 100% true ❤

  • @jothilakshmis
    @jothilakshmis 2 หลายเดือนก่อน

    Nandri brother 🎉🎉🎉❤🎉

  • @gowriabraham
    @gowriabraham 4 หลายเดือนก่อน

    Subtitle potingana nalla irukkum

  • @charlesrajan2138
    @charlesrajan2138 ปีที่แล้ว +2

    Amen praise God 🙏👍

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 ปีที่แล้ว +2

    Praise the lord 🙏
    Good explanation brother

  • @VAINAVIKAVAINU-hp9yz
    @VAINAVIKAVAINU-hp9yz 5 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா

  • @babinpaul738
    @babinpaul738 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @nallathamby1
    @nallathamby1 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றி ஐயா... God bless you🙏.. மிகவும் தெளிவாய் சொன்னீர்கள் 🙏Thanks 🙏

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 5 หลายเดือนก่อน

    அல்லேலூயா அல்லேலூயா❤

  • @ss-ij1ct
    @ss-ij1ct 4 หลายเดือนก่อน

    வேதாகமத்தில் முதல் மழை எப்போது பெய்தது நோவா காலகட்டத்திலா இல்லை நோவாவுக்கு முன்பு மழை பெய்ததா சொல்லுங்க னா

  • @augustusleslie2429
    @augustusleslie2429 ปีที่แล้ว +1

    I have also seen this model of Ark in Kentaki -US in 2016 when it was opened for public. It was such a huge Ark -3 floors with lots of information about scientific evidence. Model real size animals are kept. Scientific methods of removing waste products out of animals-models used by Noah is also kept.Every body must visit.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Wow. Wonderful. Thanks for sharing. You're blessed 🙏

  • @sarheessathees1332
    @sarheessathees1332 5 หลายเดือนก่อน

    ❤Nova vin kaalathil avarkalin ujara alavukalai video vaaka podugka anna plz ❤🙏andavari aasir vaatham eppavum ugkalukku kidaikkum💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @vijiraja4288
    @vijiraja4288 4 หลายเดือนก่อน

    Naan TH-cam la pathen brother, kadaul ugagalai payanpaduthugirar amen

  • @bmarasi4531
    @bmarasi4531 ปีที่แล้ว +1

    Thank you thambi for the information,scientific and historical,Biblical ✝️✝️🙏🙏🙏👏👏👏

  • @jpofficialmusic4
    @jpofficialmusic4 8 หลายเดือนก่อน

    Im so suprised how my God is so so great ❤

  • @vasugabi400
    @vasugabi400 2 วันที่ผ่านมา

    கர்த்தர் கணிப்பு மனுஷன் கணிப்பும் ஒன்றாகாது 😮

  • @sujanisha8391
    @sujanisha8391 ปีที่แล้ว

    Amen amen amen amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏. Thank you My HEAVENLY FATHER. Thanks for your information with BIBLE VERSES BROTHER. THANK YOU SO MUCH 🎉🎉

  • @SaminathanP-i2l
    @SaminathanP-i2l ปีที่แล้ว +1

    Amen Amen Amen praise the lord Jesus bless you

  • @ranirathnavathy509
    @ranirathnavathy509 ปีที่แล้ว +2

    Beautiful Brother!!!❤

  • @vishal.0088
    @vishal.0088 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா ❤❤

  • @shanthipavanasam9565
    @shanthipavanasam9565 ปีที่แล้ว

    Recently I have visited so amazing just exactly given in the Bible.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Wonderful. Thanks for sharing. You're blessed

  • @SELVIN-y4r
    @SELVIN-y4r ปีที่แล้ว +1

    In the name of Jesus amen

  • @lalithaambiga9376
    @lalithaambiga9376 ปีที่แล้ว +3

    Praise the lord brother

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka ปีที่แล้ว +1

    Amen appa

  • @natesanchidambaram
    @natesanchidambaram ปีที่แล้ว

    Nchidambaram THANKYOUJESUS 🙏

  • @puppy2707
    @puppy2707 ปีที่แล้ว +1

    No need for story.... You can explain spiritual meaning of Ark
    Gopher - பாவ நிவர்த்தி
    பேழை - இயேசு
    300 தனி மனித வெற்றி
    50 நியாயப்பிரமாணம்
    30 ஆட்டுக்குட்டி இரத்தம்...
    காகம் சாத்தான்
    புறா holy spirit
    Etc .....
    If you explain it will be Usual for spiritual life

  • @ebenezerchristian5006
    @ebenezerchristian5006 ปีที่แล้ว +1

    Thank u brother this message strengthen my faith God bless ur ministry

  • @maryliya5884
    @maryliya5884 ปีที่แล้ว +1

    Super bro god bless you ❤

  • @jennysuhail6687
    @jennysuhail6687 10 หลายเดือนก่อน

    Beautifully explained

  • @justinjerold5973
    @justinjerold5973 ปีที่แล้ว +4

    Thank you bro ❤

  • @sahayajohnpeter2208
    @sahayajohnpeter2208 ปีที่แล้ว +3

    Amen

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 ปีที่แล้ว +1

    👌🙏❤

  • @Rosemary-xn9ux
    @Rosemary-xn9ux 4 หลายเดือนก่อน

    3:22 3:23

  • @amarasakthi4370
    @amarasakthi4370 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      தேவனுக்கு மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @pushpavijin3906
    @pushpavijin3906 ปีที่แล้ว

    Thevanikkay magimai

  • @nancyabigail9266
    @nancyabigail9266 ปีที่แล้ว

    Praise the lord pastor.... It's a very big Ark how he built this Ark... Is it possible he alone build this... Please explain this pastor 🙂

  • @Jeniferworld699
    @Jeniferworld699 ปีที่แล้ว +3

    நோவாவும் அவன் குடும்பமும் எத்தனை மாதம் பேழையிலிருந்தார்கள்?

    • @vinoda7640
      @vinoda7640 4 หลายเดือนก่อน +1

      40 days

  • @ruthjoy8168
    @ruthjoy8168 ปีที่แล้ว +2

    Jesus you are so good, praise the Lord brother,

  • @oliviaodilia8741
    @oliviaodilia8741 ปีที่แล้ว +1

    God bless you

  • @raviruno2353
    @raviruno2353 ปีที่แล้ว

    Amen Appa❤❤❤

  • @ishaqmajeed7126
    @ishaqmajeed7126 ปีที่แล้ว

    அல்குர்ஆனில் நூஹ் நபியைப் பற்றி குறிப்பிடும் போது இந்த சம்பவம் சொல்லப்பட்டுள்ளது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @sangeethaajithkumar9868
    @sangeethaajithkumar9868 ปีที่แล้ว +1

    யோசேப்பு பேசிய மொழி என்ன அண்ணா