கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி இயேசப்பா. கர்த்தர் என் சிந்தையில இன்று நாள் முழுதும் இருந்த இந்த மாம்ச இச்சையின் போராட்டத்திலிருந்து என்னை விடுதலயாக்கினீர். நன்றி அப்பா. கர்த்தர் இந்த பதிவிலிருந்து எனக்கு பதில் கொடுத்து என்னை பெலப்படுத்தினதற்காய் நன்றி இயேசப்பா. இந்த ஊழியத்தையும், சகோதரரையும் ஆசீர்வதிங்க. தேவனுக்கே மகிமை. ஆமென்.
✨✨🙏🙏 இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும் 🩸🩸 எங்கள் மேல் இரக்கமாயிரும் ♨️♨️ தேவனே எங்கள் மேல் கிருபையாயிரும் 🕊️🕊️ குமாரனாகிய இயேசுவே விடுதலை தாரும் 🌸🌸 ஆமென்
Tq... amen 1. Spend time more with God.. prayer must 2. Root kandupudichi Atha vidanum( mobile,pc,person) 3. Thaniya irukumbothu maximum temptation varum..avoid 4.namukum god ku ulla relationship strong ah irukanum... Etc
இயேசுப்பா நானும் பாவ இச்சையில் இனிக்கி நான் ஒருவனை நம்பி போனதால் இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இருக்குகிரேன் என்னை கல்யாணம் பண்ணிக்கிரேன் என்று சொல்லி சொல்லி என்னிடம் இருந்து பணம் வாங்கி கொண்டான் நானும் அவனை நம்பி அவன் பேச்சில் இனிக்கி அவனை நம்பி என்னிடம் இருந்து கம்பளம் நகை எல்லாம் வச்சி கொடுத்தேன் இப்போது தான் தேறித்தது அவன் பணத்துக்காக என்னிடம் அவன் அப்படி போசி இருக்கிறான் என்று தேறித்தது. அவன் பேச்சில் னிக்கி எல்லாம் இழந்து விட்டேன்.இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இருக்குகிரேன் நகை கடையில் வட்டி கட்டி கொண்டு இருக்குகிரேன்.நான் விட்டு வேலை செய்கிறோன் இப்படி ஏமாந்து பேவேனு நினைத்து கூட பார்க்கவில்லை அவன் அப்படி பேசினான். இயேசுப்பா நீர் என்னை மன்னிக்க இயேசுப்பா என் பாவத்தை முற்றிலும் விடுதலை தாகப்பா அப்படி விடுதலை தருவிர் என்று விசுவாசிக்கிறேன் அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
உடன்பிறவா தங்கையை, உங்க பதிவை நீங்க இதுல போடக்கூடாது, உங்களுடைய என்னத்த கடவுள் பாத்துட்டு இருக்காரு, இதை படிக்கிற யாரும் மாம்சமான அவர்களே கடவுளுக்குள் இருந்தாலும் மாம்சமான நம்ம எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே ஒரு கடவுள் கர்த்தர், முடிந்தால் உங்கள் பதிவை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
உண்மையை பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்ட தை அழாக ஒப்பிட்டு விளக்கியதற்கு நன்றி ஆண்டவரே என்னையும் இந்த பாவ பழக்கங்களில் இருந்து விடுதலை விடுவித்தரலும் ஆமென்
தம செய்தி மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் குரல் வளத்தை' அதாவது வார்த்தையில் இழுத்து இழுத்து பேசுவதை கேட்கும் பொழுது மிகவும் சினமாக இருக்கிறது , அதில் மாற்றம் செய்தால் கேட்பவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். God bless you brother
மிகவும் கேவலம் ❤❤❤யூதாவை போல சாலமோன் மன்னன் போல் இருக்கவே கூடாது❤❤❤ எந்த அளவிற்கு ஆண்டவர் அவர்களை நேசித்து கொண்டாரோ❤❤❤❤ அந்த அளவுக்கு பாவம் செய்தார்கள்❤❤❤❤❤
Praise the lord brother avanga dheva thuthar kedaiyathu genesis la sollapatavanga avanga dheva puthiraru avanga manusangatha avanga God tholluthukondavanga avaga God veetutu ulaga penngalodu sernthutanga
அருமை சகோதரா, மனவருத்தம் தரும் வார்த்தை பணம் கேட்பது ஆண்டவரை நம்பிப்போட்டால் ஆண்டவர்மேல் நம்பிக்கை வையுங்கள் ஆனால் தம்பி. கிறிஸ்தவன் எல்லோரும் பணம் தான் கேட்கிறார்கள் மன வருத்தத்தை தருகிறது ஆல்ரெடி உங்களிடம் இதை பற்றி போனில் பேசி இருக்கிறேன் ஆனாலும்.... பிறர் நம்மை தவறாக நெனைக்க கூடாது,, ஆதி ஊழியர்கள் கண்டம் விட்டு கண்டம் வந்து பணத்தை ஒரு பொருட்டக நெனைக்காமல் ஆண்டவருக்கு என்று ஊழியம் செய்தார்கள் ஆனால் இன்று.....? மனம் மாறுங்கள்! God JESUS is sooo good🙏🏻
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். ( ஆதியாகமம் 6 : 2 ) அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். ( ஆதியாகமம் 6 : 3 ) தேவ குமாரர் தவறு செய்தார்கள் என்றால்...ஆதி 6.3 ல் மனுஷனோடே போராடுவதில்லை....என ஏன் சொன்னார்...தேவ குமாரர்கள் என்பவர்கள் தூதர்கள் அல்ல....
தேவ புத்திரர்கள் , தேவ குமாரர் என்பது தேவ தூதர்களையே குறிக்கும். வேதாகம ஆதாரம் 👉🏻 யோபு:1:6 எபிரேய மொழியில்- தேவ புத்திரர் என்பது எலோகிமின் குமாரர் என்று வரும். அது தேவதூதர்களை குறிக்கிறது. யாவேவின் குமாரர் அதாவது யெகோவாவின் குமாரர் என்பது தான் மனிதர்களை குறிக்கும். இதற்கான விரிவான விளக்கம் 👉🏻 th-cam.com/video/tcNMd00Wb3I/w-d-xo.htmlsi=H2ZutF-AloOQsxrJ
@@BibleWisdomTamilநீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. வேதத்தில். தேவபுத்திரர் என்பது தேவனுக்கு பயந்த , தேவனுக்குப் பிரியமான சேத் வம்சத்தை சேர்ந்த மனிதர்களைக் குறிக்கும். மனுஷ குமாரத்திகள் என்பது தேவபயமற்ற, விக்கிரகங்களை வழிபடும் பெண்களைக் குறிக்கும். தேவ தூதர்களுக்கு பாலியல் உறுப்புகள், பாலியல் நாட்டம் கிடையாது. நன்கு தெரிந்து கொண்டபின் பதிவிடவும்.😮😮😮
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி இயேசப்பா. கர்த்தர் என் சிந்தையில இன்று நாள் முழுதும் இருந்த இந்த மாம்ச இச்சையின் போராட்டத்திலிருந்து என்னை விடுதலயாக்கினீர். நன்றி அப்பா. கர்த்தர் இந்த பதிவிலிருந்து எனக்கு பதில் கொடுத்து என்னை பெலப்படுத்தினதற்காய் நன்றி இயேசப்பா. இந்த ஊழியத்தையும், சகோதரரையும் ஆசீர்வதிங்க. தேவனுக்கே மகிமை. ஆமென்.
Amen
"God bless you
Amen 🙏
இயேசப்பா என் மாம்ச இச்சை பாவத்தை மன்னித்து விடும்
Apo marriage aprm pavam ellaya
இயேசப்பா எனக்கும் மாம்ச இச்சையில் இருந்து விடுதலை தாரும் அப்பா இயேசுவின் நாமத்தில் பிதாவே
ஆமென்
இந்த காலத்தில் மிக அவசியமான பதிவு. நன்றி பைபிள் விஸ்டம் தமிழ்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
என்னிடத்தில் பாவம் உண்டு என்று யார் குற்றப்படுத்த கூடும் என்று
நேரிடையாக சவால் விட்டவர் இயேசு கிறிஸ்து
ஒருவரே மஹா
பரிசுத்தர் ❤🎉
சூப்பர். அருமையாக சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
✨✨🙏🙏 இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும் 🩸🩸 எங்கள் மேல் இரக்கமாயிரும் ♨️♨️ தேவனே எங்கள் மேல் கிருபையாயிரும் 🕊️🕊️ குமாரனாகிய இயேசுவே விடுதலை தாரும் 🌸🌸 ஆமென்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
என் பாவத்தையும் இயேசுவின் நாமத்தில் மன்னியும் 🙏🙏
கர்த்தாவே நாங்களும் ஆலயமாய் இருக்கிற எங்கள் சரீரத்தை பரிசுத்ததோடு உம்முடைய வசனத்தை கைக்கொண்டு வாழவேண்டும்..... Amen
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கர்த்தர் உங்களை திரளாக ஆசீர்வதிப்பார் இன்னும் வெளிப்பாட கர்த்தர் கொடுப்பாராக ஆமென் 🙏🙏
Tq... amen
1. Spend time more with God.. prayer must
2. Root kandupudichi Atha vidanum( mobile,pc,person)
3. Thaniya irukumbothu maximum temptation varum..avoid
4.namukum god ku ulla relationship strong ah irukanum...
Etc
நன்றி ஆண்டவரே......
என் பாதையை மாற்றும்.....
உம்முடைய இரத்தத்தால் என்னை பரிசுத்தம் செய்ங்க இராஜா.... ஆமென் 🙏
✝️🛐🌹🎉👍🌺❤️❤️சூப்பர் மெசேஜ் அண்ணா கத்தர் உங்களுக்கு ஆசிர்வாதம் அருளுவர் ஆமென் ✝️
இயேசுப்பா நானும் பாவ இச்சையில் இனிக்கி நான் ஒருவனை நம்பி போனதால் இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இருக்குகிரேன் என்னை கல்யாணம் பண்ணிக்கிரேன் என்று சொல்லி சொல்லி என்னிடம் இருந்து பணம் வாங்கி கொண்டான் நானும் அவனை நம்பி அவன் பேச்சில் இனிக்கி அவனை நம்பி என்னிடம் இருந்து கம்பளம் நகை எல்லாம் வச்சி கொடுத்தேன் இப்போது தான் தேறித்தது அவன் பணத்துக்காக என்னிடம் அவன் அப்படி போசி இருக்கிறான் என்று தேறித்தது. அவன் பேச்சில் னிக்கி எல்லாம் இழந்து விட்டேன்.இப்போது கஷ்டப்பட்டு கொண்டு இருக்குகிரேன் நகை கடையில் வட்டி கட்டி கொண்டு இருக்குகிரேன்.நான் விட்டு வேலை செய்கிறோன் இப்படி ஏமாந்து பேவேனு நினைத்து கூட பார்க்கவில்லை அவன் அப்படி பேசினான். இயேசுப்பா நீர் என்னை மன்னிக்க இயேசுப்பா என் பாவத்தை முற்றிலும் விடுதலை தாகப்பா அப்படி விடுதலை தருவிர் என்று விசுவாசிக்கிறேன் அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
Meetpar uyirodirukirar
நீங்கள் வருந்தி கேட்டுக் கொண்டால் அவர் நிச்சயம் மன்னிப்பார்
நாசியில் சுவாசம் உள்ள மனிதனை நம்பாதே.
Dear one...don't share your personal issues in social media, கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு...
உடன்பிறவா தங்கையை, உங்க பதிவை நீங்க இதுல போடக்கூடாது, உங்களுடைய என்னத்த கடவுள் பாத்துட்டு இருக்காரு, இதை படிக்கிற யாரும் மாம்சமான அவர்களே கடவுளுக்குள் இருந்தாலும் மாம்சமான நம்ம எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே ஒரு கடவுள் கர்த்தர், முடிந்தால் உங்கள் பதிவை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
this is last warning
Yesappa enakku maamisa ichchaaiyil erundhu yella pavangalil erundhum vidudhalai tharum yesappa please ✝️🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏❤️❤️❤️😭😭😭😭😭😭
உண்மையை பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்ட தை அழாக ஒப்பிட்டு விளக்கியதற்கு நன்றி ஆண்டவரே என்னையும் இந்த பாவ பழக்கங்களில் இருந்து விடுதலை விடுவித்தரலும் ஆமென்
மிகவும் பயனுள்ள காணொளி நண்பரே❤
நீங்கள் போடும் தேவ வார்த்தை அனைத்தும் அருமை anaygarai மனமாற வைத்து இருக்கிறது என்னையும் சேர்த்து தான்
🌴🌴 கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் 💥💥 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🩸🌴🌴♨️
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
👍👏 God bless you 🙏 Thank you JESUS 🙏
You're blessed
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தம செய்தி மிகவும் நன்றாக உள்ளது.
உங்கள் குரல் வளத்தை' அதாவது வார்த்தையில் இழுத்து இழுத்து பேசுவதை கேட்கும் பொழுது மிகவும் சினமாக இருக்கிறது , அதில் மாற்றம் செய்தால் கேட்பவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
God bless you brother
Amen praise the Lord🙏
ஆமென் அப்பா எங்களுக்கு நீர் நியமித்த பாதையில் ஓட கிருபை தாருங்கப்பா
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அப்பாலே போ சாத்தா னே,,,*😂
ஆண்டவர் எம்மிடம்,,,*❤
அருளாட்சி செய்கிறார்,,,*
ஆமென்❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
பிற்பகுதி மிகவும் அருமை❤
மனுஷர் மீட்டபடைய வானத்தின் கீழ் எங்கும் பூமியின் மேலேங்கும் இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவேயில்லை. ஆமென் 🙏
Àmen praise the lord 🙏
ஆமேன் ❤️❤️❤️👍
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Prais the lord prthar
Arumyana pathivu karthare ungalai asirvathiparaga
மிகவும் கேவலம் ❤❤❤யூதாவை போல சாலமோன் மன்னன் போல் இருக்கவே கூடாது❤❤❤ எந்த அளவிற்கு ஆண்டவர் அவர்களை நேசித்து கொண்டாரோ❤❤❤❤ அந்த அளவுக்கு பாவம் செய்தார்கள்❤❤❤❤❤
AMEN.LORD JESUS
ஆமென் இயேசப்பா
Very nice massage thank to God lord jesus Christ
Keep doing brother may God bless you and your ministry ❤✝️🙇♂️
Yesappa enakum indha thappula irundhu veliya vara kirubai seiyunga appa 😭
Thank you Jesus
Good eloquent speech bro.God bless your ministry.
God bless you brother 🙏, Thank you Jesus.
amen god bless you pr innum niraya videos podunga
You're blessed
Amen ❤ 8:36
Amen Jesus appa ❤🙏🙏🙏❤ thank you so much dear brother ❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen🙇♂️Praised the Lord❤
Praise the lord
Praise the lord brother 🙏🏻🙏🏻🙏🏻
Praise the lord
Amen. Thank you Jesus...
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen. God bless you brother.
Praise the lord
Praise the lord
Amen amen God 🙏 alleluia
Amen.Thnk u brother.God Bless you.
Amen Amen Amen praise the lord Jesus bless you
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen appa God bless you all ❤❤❤❤
God Bless you bro 🎉
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen 🙌
ரூபன், யூதா, சீ கேம், சிம்ரி, சிம்சோன், அம்நோன், அப் நேர், தாவீது, சாலமோன், ஏறோது ,
Men are more and women are less
Praise GOD...
Praise God
Thank you so much daddy amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Glory to God🎉
Pls make video on different denominations and also about 10 commandments, some people insist on following that
Will try to do soon. You're blessed
Prais tha lord brother you are explain in fals worship pls, 🙏
You are blessed in the Name of Jesus Christ
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen thank you Jesus
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Wife of Puthibar...tried to misbehave with Joseph... Genesis 39:6-17
Wonderful video. Good message
Praise God
Amen Appa❤❤❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Jesus bless you Anna
Amen
You're blessed
Bother I am suffering 8 years I can't stop this habit over to come out side😢
I Love Jesus Amen❤✝️🛐
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Informative message
Amen Appa
Neengal aaseervadhikapattavargal
God bless you
Very very very very very very very very very very very thank you so much anna usually message
Praise the lord brother avanga dheva thuthar kedaiyathu genesis la sollapatavanga avanga dheva puthiraru avanga manusangatha avanga God tholluthukondavanga avaga God veetutu ulaga penngalodu sernthutanga
Thanks..GBU
Praise the lord
❤👏🙏👍❤
ஆமென்
பரிசுத்தமில்லாமல் தேவனிடத்தில் சேரமுடியாது
உண்மை
AMEN❤❤
Amen appa ❤
Praise God
Praise the lord to everyone.
Content was good but Judah wasn't done what u mentioned. Pls go through again.
Udambu sarila enaku brother..you all are prayer..I'm nurse duty la concentrate ila.. sometimes sick prayer please brother
Surely I'll pray for you. Yesuvin thalumbugalaal kayangalaal neengal gunamaaneergal.
Amen Hallelujah
Jesus please forgive my sins
Jesus Christ coming soon...🔴🟠🟡🟢🔵🟣⚪
Amen🙏
Amenamenamenappashosthiram
Karthave Engalai viduviyum Appa
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
These are immaterial. Find the way for our soul salvation. Spirit and Bride is the only way for our salvation and to enter into the Kingdom of Heaven.
Hai ...❤
Amen 🙏 ❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அருமை சகோதரா, மனவருத்தம் தரும் வார்த்தை பணம் கேட்பது ஆண்டவரை நம்பிப்போட்டால் ஆண்டவர்மேல் நம்பிக்கை வையுங்கள் ஆனால் தம்பி. கிறிஸ்தவன் எல்லோரும் பணம் தான் கேட்கிறார்கள் மன வருத்தத்தை தருகிறது ஆல்ரெடி உங்களிடம் இதை பற்றி போனில் பேசி இருக்கிறேன் ஆனாலும்.... பிறர் நம்மை தவறாக நெனைக்க கூடாது,, ஆதி ஊழியர்கள் கண்டம் விட்டு கண்டம் வந்து பணத்தை ஒரு பொருட்டக நெனைக்காமல் ஆண்டவருக்கு என்று ஊழியம் செய்தார்கள் ஆனால் இன்று.....? மனம் மாறுங்கள்! God JESUS is sooo good🙏🏻
Amen forgiveness my sin Jesus
Amen alleluah
🙏🏼✝️🙏🏼Amen
Praise God
❤❤❤❤
Bro....put video about tattoos 😮😮😮😮
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
( ஆதியாகமம் 6 : 2 ) அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
( ஆதியாகமம் 6 : 3 )
தேவ குமாரர் தவறு செய்தார்கள் என்றால்...ஆதி 6.3 ல் மனுஷனோடே போராடுவதில்லை....என ஏன் சொன்னார்...தேவ குமாரர்கள் என்பவர்கள் தூதர்கள் அல்ல....
தேவ புத்திரர்கள் , தேவ குமாரர் என்பது தேவ தூதர்களையே குறிக்கும். வேதாகம ஆதாரம் 👉🏻 யோபு:1:6
எபிரேய மொழியில்- தேவ புத்திரர் என்பது எலோகிமின் குமாரர் என்று வரும். அது தேவதூதர்களை குறிக்கிறது. யாவேவின் குமாரர் அதாவது யெகோவாவின் குமாரர் என்பது தான் மனிதர்களை குறிக்கும். இதற்கான விரிவான விளக்கம் 👉🏻 th-cam.com/video/tcNMd00Wb3I/w-d-xo.htmlsi=H2ZutF-AloOQsxrJ
@@BibleWisdomTamilநீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. வேதத்தில். தேவபுத்திரர் என்பது தேவனுக்கு பயந்த , தேவனுக்குப் பிரியமான சேத் வம்சத்தை சேர்ந்த மனிதர்களைக் குறிக்கும். மனுஷ குமாரத்திகள் என்பது தேவபயமற்ற, விக்கிரகங்களை வழிபடும் பெண்களைக் குறிக்கும்.
தேவ தூதர்களுக்கு பாலியல் உறுப்புகள், பாலியல் நாட்டம் கிடையாது.
நன்கு தெரிந்து கொண்டபின் பதிவிடவும்.😮😮😮
கிறிஸ்தவர்கள் மது அருந்துவது சரியா தவறா pls oru video podunga bro
Loth daughters brother
Missed Genesis 19.30-38
🙏🙏🙏♥️🙏♥️🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி
இயேசு உன்னை மண்ணிப்பார்
மிக்க நன்றி சிவனே அந்த இயேசுகிறிஸ்து தான்
@@krishnas9179 சரிங்க கிருஷ்ணா
Daughters of லோத்து missing