11-05-1982,9:15pm,nagercoil,i am in moolam 3 padham, dhansu lakkanam, last 3 years wife kuda mi's understanding poitu irrukku, Mansur remba kastama irrukku, when will be problem solve agum ayya
ஐயா என்னுடைய பிறந்த நாள் 16.05.1987, தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கடக லக்னம்... அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ஐயா... அவமானம் அசிங்கம் எல்லாம் பட்டாச்சு.... அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.... எப்படின்னு சொல்லுங்கள் ஐயா...
பிறந்தநேரம் அல்லது உங்கள் ஜாதகத்தை பதிவிடுங்கள். கோட்சாரப்படி வைகாசி மாதம் முதல் தனுசு ராசிக்கு நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது. அரசாங்க உத்யோகம் கிடைப்பதற்கு சூரியன், செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் அமர்ந்திருக்கிறார் என்பதையும் ஆராயவேண்டும்.
16.05.1987 பகல் 12.55 பிறந்து இருக்கிறேன் ஐயா... தனுசு ராசி, மூலம் நட்சத்திரம், கடக லக்னம், ஐயா... எனக்கு ஜாதகம் எதுவும் இல்லை ஐயா... அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று பார்த்து சொல்லுங்க ஐயா...
தற்பொழுது சந்திரதசை நடைபெறுகிறது. 14.03.2025 க்கு பின்பு சூரியபுக்தி உங்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும். உங்கள் ஜாதகத்தில் சனி பார்வையில் சூரியன் அமர்திருப்பதால் அரசாங்க பணிக்கு கடும் முயற்சி எடுக்கவேண்டும்.
வணக்கம் ஐயா முலநட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்துள்ளீர்கள். ராகுதசை, சனிபுக்தி நடைபெறுகிறது. ராகு, சனி இரு கிரகமும் வைகாசி மாதம் முதவ் குருபார்வையில் அமர உள்ளது. ஆகையால் நல்ல பலன்கள் கிடைக்கும். வயிறு சார்ந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. பிரச்சனைகள் தீரகூடிய காலமாக இருப்பினும் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. நன்றி ஐயா
ஐயா வணக்கம். திருமணம் எப்போது நடக்கும் ? திருமண வாழ்க்கைஎப்படி இருக்கும்? job எப்படி இருக்கும்?dob: 18.12.1990 time 12:30PM,Coimbatore (ஆண்) Prabakaran
தற்பொழுது உங்கள் ஜாதகபடி சந்திரதசை, குருபுக்தி நடைபெறுகிறது. ராசிக்கு 7ம் இடத்தில் குருபகவான் அமர்ந்து உங்களுக்கான பலன்களை கொடுக்க இருக்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது. அரசாங்க உத்யோகம் சார்ந்து யாருக்கும் பணம் கொடுத்து பணியில் அமர்வதற்கு முயற்சிக்க வேண்டாம். சுயமுயற்சியில் தேர்வை சந்தியுங்கள் வெற்றி நிச்சயம் உண்டு. சந்திரதசை நடைபெறுவதால் அடிக்கடி மனகுழப்பம் ஏற்படும். அதிலிருந்து விடுபட சிவன் கோவில் சென்று அம்பாளை மனதாற பிறார்த்தனை செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
@@pinku_with_chithi நிச்சயமாக நல்லநேரம், நல்லகாலம் என்பது உங்கள் வாழ்க்கையிலும் உண்டு. உங்களுடைய பிறந்த நேரத்தை குறிப்பிடுங்கள். சூரியதசை எவ்வாறாக இருக்கும்? என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம். மீனாக்ஷி ஜோதிடாலயம் பதிவேற்றம் செய்யகூடிய மற்ற பதிவுகளையும் பாருங்கள். உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி
வணக்கம் தற்பொழுது ராகு தசை குருபுக்தி 7ம் மாதம் 2027 ம் வருடம் வரை நடைபெறுகிறது. சந்திரனுடன் இணைந்த ராகு மகுழப்பத்தை ஏற்படுத்துவார். எந்த விசயத்திலும் தீர்க்கமாக முடிவெடுங்கள். மகரத்தில் குரு தனித்து அமர்ந்துள்ளதால் பணம் கொடுக்கல் - வாங்கல் விசயங்களில் அதிக கவனம் தேவை. உங்கள் மனம் சங்கடபடும்படியாக அடிக்கடி ஏதேனும் ஒரு விசயம் நடக்கும். பெரிது படுத்தாமல் கடந்து செல்லுங்கள். எதுவாக இருந்தாலும் வைகாசி மாதம் முதல் நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது. நீங்கள் பிறந்தமூலம் நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர், கருடாழ்வார் இருவரையும் வழிபடுங்கள். எதிர்மறை சிந்தனைகள் அகலும். காரியவெற்றி உண்டாகும். வாழ்த்துக்கள். சந்திரகாந்தகல் அணிவது சிறப்பு. நன்றி
Name: Prasanth.G dob 13/06/1995 time 10:11pm pob Salem.raasi danushu /moolam 2paatham /laknam magaram. Entha 2025 yepadi irruku...? Marriage/job and / sontha tholel seiyalama? Last year full ah police casenu nashama poochi entha year relief kedaikuma?
@@prasanthsanth7713 பிரசாந்த் தற்பொழுது சூரியதசை, சுக்ரபுக்தி நடைபெறுகிறது. குருபார்வையில் சூரியன் அமர்ந்தாலும், ரிஷபத்தில் சூரியன் + சுக்கிரன் இணைவு நீங்கள் ஈடுபடும் பணியில் கடும் சிக்கலை ஏற்படுத்துவார். நிதானத்துடன் செயல்படுங்கள். இந்த ஆண்டு இறுதியில் சூரியதசை முடிவடைகிறது. வைகாசி மாதம் முதல் குருபார்வையில் தனுசு ராசி அமர்வதால் உங்கள் திருமணம் இனிதே நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு இருப்பதால் வரன் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை. மீனாக்ஷி ஜோதிடாலயம் பதிவேற்றம் செய்யகூடிய மற்ற தகவல்களையும் கேளுங்கள். உங்கள் மேலான கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
உங்கள் ஜாதகத்தில் சனிபார்வையில் அமர்ந்த குரு திருமணதடை ஏற்படுத்துகிறார். ராகு, 7மிடத்தில் அமர்ந்த கேதுவால் திருமண தடை ஏற்படவில்லை புரிந்து கொள்ளுங்கள். இருந்தாலும் இந்த ஆண்டு உங்கள் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. மனதளவில் உற்சாகமாக இருங்கள். திருமணம் முடிந்த பின்பு வேலை வாய்பிற்காக வெளிநாட்டிற்கு முயற்சி செய்வது நல்லது. திங்கள் தோறும் சிவன் கோவில் சென்று காலபைரவரை வழிபட காரியதடை விலகி வெற்றி உண்டாகும். வாழ்த்துக்கள்.
சார் பொதுவாக தனுசு ராசிக்கு வைகாசி மாதம் முதல் நல்லநேரம், நல்லகாலம் ஆரம்பமாக உள்ளது. முக்கியமாக உடல் நலத்தில் ஆரோக்கியம் ஏற்படும். உங்கள் ஜாதகம் சார்ந்து வேறுஏதேனும் கேள்வி இருந்தால் பதிவு செய்யுங்கள்.நன்றி சார்
@@ryogesh2713 அரசு உத்யோகத்திற்கு உங்கள் ஜாதகத்தில் சூரியன்,செவ்வாய் அமர்ந்த ராசியை கவனத்தில் கொள்ளவேண்டும். இருந்தாலும் இந்த ஆண்டு தனுசு ராசிக்கு மிகநல்ல நேரம். முயற்சிக்கு வெற்றி கிட்டும். வாழ்த்துக்கள்.
@@VkmMuthu ஜாதகருக்கு மூலம் 03ம் பாதம், தனுசு ராசி, தற்பொழுது சுக்ரதிசை, ராகுபுக்தி நடைபெறுகிறது. ஜாதகருக்கு 10வயது முடிந்து 04மாதம் ஆகிறது. உங்களுக்கான கேள்வியை பதிவிடுங்கள்.
11-05-1982,nagercoil,i am in dhansu lakkanam, moolam 3 m padam, ennakku family life misunderstanding poitu irrukku, eppam than sari agum
உங்களுடைய பிறந்த நேரத்தை பதிவிடுங்கள்.
9:15pm
@@meenakshejothidalayam5706 9:15pm
11-05-1982,9:15pm,nagercoil,i am in moolam 3 padham, dhansu lakkanam, last 3 years wife kuda mi's understanding poitu irrukku, Mansur remba kastama irrukku, when will be problem solve agum ayya
13 1 2010 born time 4.30 am
22.02.1968 moolam dhanusu ennoda life eppadi irukkum
ஐயா என்னுடைய பிறந்த நாள் 16.05.1987, தனுசு ராசி மூலம் நட்சத்திரம் கடக லக்னம்... அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா ஐயா... அவமானம் அசிங்கம் எல்லாம் பட்டாச்சு.... அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.... எப்படின்னு சொல்லுங்கள் ஐயா...
பிறந்தநேரம் அல்லது உங்கள் ஜாதகத்தை பதிவிடுங்கள். கோட்சாரப்படி வைகாசி மாதம் முதல் தனுசு ராசிக்கு நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது. அரசாங்க உத்யோகம் கிடைப்பதற்கு சூரியன், செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் அமர்ந்திருக்கிறார் என்பதையும் ஆராயவேண்டும்.
பகல் 12.55 சனிக்கிழமை ஐயா
16.05.1987 பகல் 12.55 பிறந்து இருக்கிறேன் ஐயா... தனுசு ராசி, மூலம் நட்சத்திரம், கடக லக்னம், ஐயா... எனக்கு ஜாதகம் எதுவும் இல்லை ஐயா... அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று பார்த்து சொல்லுங்க ஐயா...
தற்பொழுது சந்திரதசை நடைபெறுகிறது. 14.03.2025 க்கு பின்பு சூரியபுக்தி உங்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும்.
உங்கள் ஜாதகத்தில் சனி பார்வையில் சூரியன் அமர்திருப்பதால் அரசாங்க பணிக்கு கடும் முயற்சி எடுக்கவேண்டும்.
. DOB. 29/6/1969. DOT. 2:56am. ENNUDAIYA life eppadi erukkirathu sollunga sir please nandri 🙏. Dhanusu raasi. moolam nachaththiram. Mesa lakkanam.
வணக்கம் ஐயா முலநட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்துள்ளீர்கள்.
ராகுதசை, சனிபுக்தி நடைபெறுகிறது. ராகு, சனி இரு கிரகமும் வைகாசி மாதம் முதவ் குருபார்வையில் அமர உள்ளது. ஆகையால் நல்ல பலன்கள் கிடைக்கும். வயிறு சார்ந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. பிரச்சனைகள் தீரகூடிய காலமாக இருப்பினும் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. நன்றி ஐயா
அய்யா நான் 6.9.1992. பிறந்தேன் இன்னும் திருமணம் ஆகவில்லை எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் வீடு கட்டும் யோகம் உள்ளதா என்பதையும் செல்லவும்
பிறந்தநேரம் அல்லது உங்கள் ஜாதகத்தை பதிவிடுங்கள்.
Thirumalai 14/02/1988. 8.45 am
சண்முகவள்ளி 06/02/2003 2.30 am குழந்தை பாக்கியம்.
உங்களுக்கான தகவலை பதிவு செய்து விட்டேன்.
@meenakshejothidalayam5706 ranipet district
ஐயா வணக்கம். திருமணம் எப்போது நடக்கும் ? திருமண வாழ்க்கைஎப்படி இருக்கும்? job எப்படி இருக்கும்?dob: 18.12.1990 time 12:30PM,Coimbatore (ஆண்) Prabakaran
Ayya naan thanusu rasi Moolam natthirum 4 paatham. Meenam lakkanam. Date of birth. 30.10.1992. Time. 4.15pm. place. Ranipet. Chandra thesa, Sani puthi. Govt job try pannittu erukka epo ayya kedaikkum, Marriage late aaguthu epo ayya set aagum pls pls request answer me ayya..,
Ayya pls ans me request me ans me ayya.....
Ayya pls ans me ayya......
தற்பொழுது உங்கள் ஜாதகபடி சந்திரதசை, குருபுக்தி நடைபெறுகிறது. ராசிக்கு 7ம் இடத்தில் குருபகவான் அமர்ந்து உங்களுக்கான பலன்களை கொடுக்க இருக்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது.
அரசாங்க உத்யோகம் சார்ந்து யாருக்கும் பணம் கொடுத்து பணியில் அமர்வதற்கு முயற்சிக்க வேண்டாம். சுயமுயற்சியில் தேர்வை சந்தியுங்கள் வெற்றி நிச்சயம் உண்டு. சந்திரதசை நடைபெறுவதால் அடிக்கடி மனகுழப்பம் ஏற்படும். அதிலிருந்து விடுபட சிவன் கோவில் சென்று அம்பாளை மனதாற பிறார்த்தனை செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
Ayya enakku Chandra thesa Sani puthi nadakkuthu ayya pls ayya kunjam parthu solluga ayya pls ayya
Ayya naan dhanushu rasi moolam nakshatram 3 paatham pen neenga sonnadhu maariye first 2 year's kedhu dhisai aduthu 20 years sukkiran dhisai my dob 25.3.2003 ... Indha sukkira dhisai vaazhkaila oru ponnu pada koodadha ella kaatamum anubavichitan... Vaazhkaiye veruthu sanyasi aagidlam adhuve nimmadhi ndra alavuku aayitan ... Indha nilai maaruma ipo March vandha sukkira dhisai mudiudhu adutha sooriyan dhisai yachum edhavandhu changes irukuma illa idhe nilai dhana pls sollunga ayya
@@pinku_with_chithi நிச்சயமாக நல்லநேரம், நல்லகாலம் என்பது உங்கள் வாழ்க்கையிலும் உண்டு.
உங்களுடைய பிறந்த நேரத்தை குறிப்பிடுங்கள். சூரியதசை எவ்வாறாக இருக்கும்? என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம். மீனாக்ஷி ஜோதிடாலயம் பதிவேற்றம் செய்யகூடிய மற்ற பதிவுகளையும் பாருங்கள். உங்களுடைய மேலான கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி
@meenakshejothidalayam5706 morning 6.10 ayya sooriya udhayathirku munbu
சீனிவாசன்
மூல நட்சத்திரம் தனுசு ராசி
03.10.1973
09.50am
ராகு திசை
குரு புத்தி நடப்பு
பலன் சொல்லவும் நன்றி
வணக்கம் தற்பொழுது ராகு தசை குருபுக்தி 7ம் மாதம் 2027 ம் வருடம் வரை நடைபெறுகிறது. சந்திரனுடன் இணைந்த ராகு மகுழப்பத்தை ஏற்படுத்துவார். எந்த விசயத்திலும் தீர்க்கமாக முடிவெடுங்கள். மகரத்தில் குரு தனித்து அமர்ந்துள்ளதால் பணம் கொடுக்கல் - வாங்கல் விசயங்களில் அதிக கவனம் தேவை. உங்கள் மனம் சங்கடபடும்படியாக அடிக்கடி ஏதேனும் ஒரு விசயம் நடக்கும். பெரிது படுத்தாமல் கடந்து செல்லுங்கள். எதுவாக இருந்தாலும் வைகாசி மாதம் முதல் நல்லநேரம் ஆரம்பமாக உள்ளது. நீங்கள் பிறந்தமூலம் நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர், கருடாழ்வார் இருவரையும் வழிபடுங்கள். எதிர்மறை சிந்தனைகள் அகலும். காரியவெற்றி உண்டாகும். வாழ்த்துக்கள். சந்திரகாந்தகல் அணிவது சிறப்பு. நன்றி
30/5/1992 moolam natchathiram 4m batham dhanusu rasi solunga sir yepudi irukum birth time .10.45 pm
30.05.1992 சனிக்கிழமை பிறந்துள்ளீர்கள். நீங்கள் பிறந்த இந்த தேதியின் படி கார்த்திகை நட்சத்திரம் மேஷராசி வருகிறது. பிறந்தகுறிப்புக்கள் சரிதானா?
Sir dhanusu rasi sir moolam natchathiram sir
@@meenakshejothidalayam5706 replay panunathuku thank you sir
10.45 pm Tuesday birth and place dindigul gandhigram village
Name: Prasanth.G dob 13/06/1995 time 10:11pm pob Salem.raasi danushu /moolam 2paatham /laknam magaram. Entha 2025 yepadi irruku...? Marriage/job and / sontha tholel seiyalama? Last year full ah police casenu nashama poochi entha year relief kedaikuma?
@@prasanthsanth7713 பிரசாந்த் தற்பொழுது சூரியதசை, சுக்ரபுக்தி நடைபெறுகிறது. குருபார்வையில் சூரியன் அமர்ந்தாலும், ரிஷபத்தில் சூரியன் + சுக்கிரன் இணைவு நீங்கள் ஈடுபடும் பணியில் கடும் சிக்கலை ஏற்படுத்துவார். நிதானத்துடன் செயல்படுங்கள். இந்த ஆண்டு இறுதியில் சூரியதசை முடிவடைகிறது.
வைகாசி மாதம் முதல் குருபார்வையில் தனுசு ராசி அமர்வதால் உங்கள் திருமணம் இனிதே நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ரிஷபத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு இருப்பதால் வரன் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை. மீனாக்ஷி ஜோதிடாலயம் பதிவேற்றம் செய்யகூடிய மற்ற தகவல்களையும் கேளுங்கள். உங்கள் மேலான கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
Ayya suriyan + sukkran enaivu yepoluthu mudium ?Enaku last year engagement nadathu marriage Stop aiedichi ayya 😢 life veruthu poochi Ayya😢
5july1982 chennai 10:30am
மூலம் நட்சத்திரம் தனுசு ராசி, சிம்மம் லக்னத்தில் பிறந்துள்ளீர்கள். குறிப்புக்கள் சாரிதான் என்றால் உங்கள் கேள்வியை பதிவிடுங்கள்.
30-07-1993 moolam natcattiram 3 batham dhanusu rasi dhanusu lakkanam
Pls replay panuga
19/6/1989
11.15 am
Simma laknam,dhanusu rasi,moolam nakshatram
உங்களுக்கான கேள்வியை பதிவிடுங்கள்.
Name : yogesh.s dob 30.05.91 tob 9.05 am pob chennai dhanusu rasi moolam nakshtram 1 aam patham kadaga lagnam eppothu velai kidaikum ,entha thuraiyil velaiku pogalam ayya and eppothu thriumanam agum , ayya thangalathu bathilakaga katthu kondu irukiren ayya
உங்கள் ஜாதகத்தில் சனிபார்வையில் அமர்ந்த குரு திருமணதடை ஏற்படுத்துகிறார். ராகு, 7மிடத்தில் அமர்ந்த கேதுவால் திருமண தடை ஏற்படவில்லை புரிந்து கொள்ளுங்கள். இருந்தாலும் இந்த ஆண்டு உங்கள் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. மனதளவில் உற்சாகமாக இருங்கள். திருமணம் முடிந்த பின்பு வேலை வாய்பிற்காக வெளிநாட்டிற்கு முயற்சி செய்வது நல்லது. திங்கள் தோறும் சிவன் கோவில் சென்று காலபைரவரை வழிபட காரியதடை விலகி வெற்றி உண்டாகும். வாழ்த்துக்கள்.
@@meenakshejothidalayam5706 romba nandri ayya bathil thantharku
30/12/2024,time,9,51am,thanusu,molam,nasathiram
09.01.2005 .Thanusu rasi,moola natsathiram, masa lakanam ,3.m. batham
08.10.2016, I am in madurai nan moolam natchathiram dhanusu rasi lakkinam viruchegam 4th patham pirantha neram morning 10.40am
ஐயா நான் பிறந்த தேதி 02.05.1972
ஐயா உங்களுக்கான கேள்வியுடன் நீங்கள் பிறந்த நேரத்தையும் பதிவிடுங்கள்.
29.05.1964..Friday evening 6.to..6.30..place..Srivilliputhur..
ஜனவரி 19 தனுசு ராசி மூல நட்சத்திரம் கன்னி லக்கனம் 2024
@@SuriyaSuryas உங்கள் கேள்வியுடன் பிறந்த நேரத்தை பதிவிடுங்கள்.
27/04/1978
22.10.82 time 11.30
தனது ராசி மீன லக்னம் மூல நட்சத்திரம் 14/02/1988 8.45 am குழந்தை பாக்கியம்.
குழந்தை பாக்கியம் இந்த விசயத்தை பொருத்தமட்டில் உங்கள் துணையின் பிறந்த குறிப்புக்களையும் பெயர்களுடன் பதிவிடுங்கள்.
@meenakshejothidalayam5706 06/02/2003 2.30am சண்முகவள்ளி
@meenakshejothidalayam5706 சண்முகவள்ளி 06/02/2003 2.30 am
06/02/2003 2.30 am சண்முகவள்ளி
06/02/2003 2.30 am சண்முகவள்ளி
என்னுடைய பிறந்த நாள் 11.06.1949.நேரம் சுமாராக மாலை 3-4.திசை 2வரு.6மாதம்22நாள் என்று நினைக்கிறேன்.மூலம் 3 ம்பாதம்
மதியம் 03.40 நீங்கள் பிறந்த நேரமாக கணித்துள்ளேன். அதன்படி முலம் 02ம் பாதம் தனுசு ராசி, விருச்சிகம் லக்னம். குறிப்புக்கள் சரிதானா?
@meenakshejothidalayam5706 கும்ப லக்னம் என்று நினைக்கிறேன்
மூலம் 3ம்பாதம்
சார் பொதுவாக தனுசு ராசிக்கு வைகாசி மாதம் முதல் நல்லநேரம், நல்லகாலம் ஆரம்பமாக உள்ளது. முக்கியமாக உடல் நலத்தில் ஆரோக்கியம் ஏற்படும். உங்கள் ஜாதகம் சார்ந்து வேறுஏதேனும் கேள்வி இருந்தால் பதிவு செய்யுங்கள்.நன்றி சார்
DOB :30.11.1989
NAME :MUTHUSUGANYA R
PLACE OF BIRTH: MADURAI
TIME OF BIRTH : 9.50 a. m.
Regarding govt job and own house
11/04/2004
அரசு வேலை கிடைக்குமா
படிப்பு எப்படிஇருக்கு
தனுஷ் ரசி
முலம்
@@ryogesh2713 அரசு உத்யோகத்திற்கு உங்கள் ஜாதகத்தில் சூரியன்,செவ்வாய் அமர்ந்த ராசியை கவனத்தில் கொள்ளவேண்டும். இருந்தாலும் இந்த ஆண்டு தனுசு ராசிக்கு மிகநல்ல நேரம். முயற்சிக்கு வெற்றி கிட்டும். வாழ்த்துக்கள்.
7.8.2014 mula nachathiram , kedhu thesai, meena laganam sir solunga eppidi ntu
4/6/2004 வேலை கிடைக்குமா சாமி தனுஷ் ராசி முலம் 3பாகம்
பிறந்த நேரத்தை குறிப்பிடுங்கள்.
@meenakshejothidalayam5706 2:16 mani anna
Selvam. D
02.04.1975
4.10 pm
Dhansu rasi
Moola natchatram
7.8.2014 mula nachathiram, kedthu thesau, meena laganam sir
பிறந்தநேரத்தையும், பிறந்த ஊரையும் ஏதேனும் ஒரு கேள்வியுடன் குறிப்பிடுங்கள்.
Time night 10.5 , madurai dt
@@VkmMuthu ஜாதகருக்கு மூலம் 03ம் பாதம், தனுசு ராசி, தற்பொழுது சுக்ரதிசை, ராகுபுக்தி நடைபெறுகிறது.
ஜாதகருக்கு 10வயது முடிந்து 04மாதம் ஆகிறது. உங்களுக்கான கேள்வியை பதிவிடுங்கள்.
2025 eppidi sir erugum
என்னுடைய பிறந்தநாள் 10.7.88
மூலம் நச்சத்திரம்
17/3/1982 thanusu molam nasathiram
நான் 26_5_1967_காலை5 1/2 மணிக்கு பிறந்தேன் எனக்கு மரணம் எப்போதும் வரும்