தனுசு ராசி - ஜனவரி 13"க்கு பிறகு உங்க வம்சமே கோடீஸ்வர யோகம் பெறுவதை தடுக்க முடியாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 117

  • @PandianPandian-ld8dy
    @PandianPandian-ld8dy 13 วันที่ผ่านมา +5

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை தான் இனி நடக்க போவது நீங்க சொல்வது போல் நடந்தால் நல்லா இருக்கும்

  • @Tamilvlog-g9u
    @Tamilvlog-g9u 16 วันที่ผ่านมา +10

    நன்றி அய்யா
    ஓம் முருகா
    ஓம் சரவணபவ
    ஓம் முருகா

  • @Kuttymaan007
    @Kuttymaan007 15 วันที่ผ่านมา +5

    ஐயா சாமி தனுசு ராசி அனைத்து தனுசு ராசி அவர்களுக்கும் எல்லோருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் ஏனென்றால் நான் தனுசு ராசி நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் அவர்களும் பட்டு இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும் அதனால் அனைத்து தனுசு ராசியினருக்கு இந்த வருடம் நல்ல முறையாக இனிமேல் பிறக்கும் ஒவ்வொரு வருடமும் நல்ல வருடமாக இருந்து குடும்பத்தோடு ஒற்றுமையோடு சந்தோசமாக வாழ வேண்டும் என்று நானும் வாழ்த்துகிறேன்🎉😂😂😂😂😂

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 17 วันที่ผ่านมา +8

    ❤ மகள் மருமகன் பேத்தி எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் நற்பவி நற்பவி ❤❤❤❤❤❤❤

  • @BanuPriya-v9i
    @BanuPriya-v9i 17 วันที่ผ่านมา +5

    Nandri nandri sir.....nichyam dhanush rasikaranga jeikanum....

  • @நேர்மைவழி
    @நேர்மைவழி 14 วันที่ผ่านมา +6

    உண்மைஅய்யா பிறர் என்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெறிந்தும் அனத அவர்களிடம் கேட்க மாட்டேன் ஏன் என்றால் அவர்கள் மனது துண்ப்படும் என்று விட்டுக் கொடுப்பன் கெட்டுப்போவதில்லை வாழ்க வளமுடன்

  • @PushpaLatha-gw8gx
    @PushpaLatha-gw8gx 17 วันที่ผ่านมา +3

    Yarunga neenga nallarukkanum muruga evaru solrathu nadakkanum sami nan en valkaila santhosatha pathathe illa enimelavathu santhosama eruntha nallarukum muruga❤

  • @mailsathish8
    @mailsathish8 12 วันที่ผ่านมา

    🌼🙏முருகன் அருளே துணை

  • @govindrajan248
    @govindrajan248 15 วันที่ผ่านมา

    அய்யா நீங்கள் கூறும் அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது, நன்றி அய்யா.🙏

  • @siranjeevimahalingam6922
    @siranjeevimahalingam6922 15 ชั่วโมงที่ผ่านมา

    🙏ஓம் முருகா சரணம்🙇‍♂️

  • @rajir7234
    @rajir7234 16 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா சரியாக சொல்லி இருக்கீங்க எல்லாமே கீழும் நடந்திருக்கு சரியாக சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @balasubramyam2492
    @balasubramyam2492 16 วันที่ผ่านมา +2

    ஐயா நீங்க சொல்லிட்டு இருக்கும்போதே கண்ணுல கண்ணீர் வந்துச்சு நீங்க சொன்ன மாதிரி கண்ணுல கண்ணீரை தொடச்சிட்டு அதே மாதிரி நீங்க சொன்னது எல்லாமே நடந்துருச்சு வச்சுக்கோங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும் 🙏🙏🙏

  • @thaiyalsekar8093
    @thaiyalsekar8093 17 วันที่ผ่านมา +5

    நிஜம்100/100

  • @kamadhenujbaskaran5553
    @kamadhenujbaskaran5553 14 วันที่ผ่านมา

    சாமி உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஒரு சந்தேகம் நீங்கள் ஜாதகம் சொல்கிறீர்களா குறி சொல்கிறீர்களா வாழ்த்துக்கள் நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்று தயவு செய்து தெரியப்படுத்தவும்

  • @Jothi-y4w
    @Jothi-y4w 17 วันที่ผ่านมา +2

    unmaithan Ayya 🎉🎉🎉

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 17 วันที่ผ่านมา +1

    நன்றி சார் 🙏💐

  • @NanduNandu-wp4ls
    @NanduNandu-wp4ls 17 วันที่ผ่านมา +2

    Samey nenga sonnadhu 100'/,unmai ungada jadhagam supper.maththa sosiya karanga mari poi solla unmaiya solleinga thanks .nanga maththavanga parvaikku thappa than irukkom iyaa

  • @poornimaramesh1922
    @poornimaramesh1922 17 วันที่ผ่านมา +20

    நீங்க சொல்றது எனக்கு நடந்தால் உங்களை தேடி வந்து காணிக்கை கொடுக்கிறேன்.

  • @Kuttymaan007
    @Kuttymaan007 15 วันที่ผ่านมา +1

    ஐயா சாமி நீங்க சொல்லும் போதே என் எனக்கு கண்ணீர் வழிந்தது நீங்கள் தொடக்க சொன்ன அந்த வார்த்தை என் மனதை மிகவும் ண மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஐயா கண்டிப்பாக எனக்கு இந்த வருடம் நல்லது நடந்தால் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் இப்பொழுது நீங்கள் சொன்ன வார்த்தைக்கு மிகவும் தாழ்மையுடன் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்😂

  • @PavithraPavithraparthiban
    @PavithraPavithraparthiban 15 วันที่ผ่านมา

    Neega sollratha 💯true sir 😢,nega sonna mari nadatha happy tha sir

  • @chinnadurais5548
    @chinnadurais5548 13 วันที่ผ่านมา +1

    Enakum en paiyanukum thanusu raasi thaan

  • @SuryaPrakash-li2bu
    @SuryaPrakash-li2bu 16 วันที่ผ่านมา

    Neengha solrathu100 /precent corect

  • @KavithaD-h3l
    @KavithaD-h3l 12 วันที่ผ่านมา

    Om murugan thunai

  • @SmMuthuraj
    @SmMuthuraj 11 วันที่ผ่านมา

    ஓம் வெற்றி vel முருகா..

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 16 วันที่ผ่านมา

    OM NAMO GURU KILIUM 🙏 SHREE GURU GANAPATHY SWAGA 🙏 SHIVA SHIVA ❤
    THANK YOU LORD 🙏 FOR YOUR WARDS ❤
    OM NAMAH SHIVAYA ❤
    OM NAMO NARAYANA ❤
    OM SARAVANA BHAVA ❤
    VICTORY IN THE BLOOD OF JESUS CHRIST ❤

  • @Sreekumar-f8f
    @Sreekumar-f8f 17 วันที่ผ่านมา +1

    100 percent correct 👍

  • @Senthilkumar-en4qr
    @Senthilkumar-en4qr 14 วันที่ผ่านมา

    ஓம் முருகா

  • @vanajaa.vanaja9899
    @vanajaa.vanaja9899 17 วันที่ผ่านมา

    Thank You🙏🙏🙏🙏🙏🙏👍

  • @Kuttymaan007
    @Kuttymaan007 15 วันที่ผ่านมา

    எனக்கு வழக்குல சிக்கிக்கொண்டு தவித்த எனக்கு விடுதலை ஆக வேண்டும் ஐயா நான் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுவதை அழகாக எடுத்து உரைத்தல் உங்களுக்கு நன்றி ஐயா😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parthepanparthepan8594
    @parthepanparthepan8594 17 วันที่ผ่านมา

    Thalaivaaa... Govt job kadachi love panra ponum ponum kadacha semaiya erukum thalaivaaaa

  • @raguramsri1410
    @raguramsri1410 17 วันที่ผ่านมา +5

    Yaaru samy neenga unga intha varthai rmba aaruthala iruku. Neenga sonna ellame 💯💯unmai. En life la kastatha thavira yethuvume anupavikala. Neenga sonna intha varathaikagave konja naal valalam nu thonuthu..😢

  • @KavithaK-lg8xk
    @KavithaK-lg8xk 17 วันที่ผ่านมา +1

    Thanks sir

  • @ThamizhThamizh-839
    @ThamizhThamizh-839 9 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏100%

    • @ThamizhThamizh-839
      @ThamizhThamizh-839 9 วันที่ผ่านมา +1

      என்னோட மனவலி அனைத்தையும் நீங்க கரெக்டா சொல்லிட்டீங்க ஐயா 🥺🥺🥺

  • @chinnaraj1516
    @chinnaraj1516 16 วันที่ผ่านมา +3

    கடன் பிரச்சினை தீர வழி கிடைக்குமா சொல்லுங்க

  • @jm.rohith9711
    @jm.rohith9711 14 วันที่ผ่านมา

    True thank u

  • @RiniRini-su6pf
    @RiniRini-su6pf 16 วันที่ผ่านมา

    Thank you bro

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 12 วันที่ผ่านมา

    எழுபது தாண்டியும் உயிர் மட்டுமே பாக்கி. இனியென்ன வேண்டும் தம்பி போதுமடா சாமி போதும்.

  • @DeviE-s5t
    @DeviE-s5t 15 วันที่ผ่านมา

    Correct 💯

  • @sundarselvarajan9355
    @sundarselvarajan9355 16 วันที่ผ่านมา

    உண்மை யா nadantha சரி

  • @BalaBala-p9x
    @BalaBala-p9x 17 วันที่ผ่านมา

    Ama sari bro ❤

  • @a.v.magesh5141
    @a.v.magesh5141 13 วันที่ผ่านมา

    என் மனசுல உள்ளதை அப்புடியே சொல்லுறினா, என் வாழ்க்கை ல முன்னேறவே முடியவே இல்லை

  • @a.v.magesh5141
    @a.v.magesh5141 13 วันที่ผ่านมา

    நீங்க சொல்லுறது உண்மை தான், சாத்தியமா கரெக்ட் சொல்லுண்றிங்க

  • @JAGANSOJAYACHANDIRANJ
    @JAGANSOJAYACHANDIRANJ 17 วันที่ผ่านมา +3

    ஐயா நீங்க சொல்றது நடந்துசினா உங்களுக்கு எவ்ளோ காணிக்கை வேண்டுமோ சொல்லுங்க நான் செய்கிறேன் ஐயா நன்றி

  • @ravideepa2948
    @ravideepa2948 16 วันที่ผ่านมา

    Thx

  • @ThanuseekanThanu
    @ThanuseekanThanu 15 วันที่ผ่านมา

    Nallathe nadakkum

  • @prabhavathys8689
    @prabhavathys8689 16 วันที่ผ่านมา +1

    Hi Mula nachartir kum soluga Haya

  • @IswaryaWarya-kw6sj
    @IswaryaWarya-kw6sj 15 วันที่ผ่านมา

    Ayya yaru ayya neenga correct ta solluranga. Na ennoda husband prichi 4 years aaguthu nanga seranum asaipatukiran ayya

  • @rsivarsiva5819
    @rsivarsiva5819 16 วันที่ผ่านมา +3

    என்னுடைய லைஃப்ல எல்லாத்தையுமே இழந்து விட்டேன் 🥹

  • @gnatarajan3486
    @gnatarajan3486 11 วันที่ผ่านมา

    ஆஹா! நேர்ல பாத்த மாதிரி அப்படியே புட்டு புட்டு வைக்கிரீங்க;ஜோதிட கலா பூஷணமே;நல்வாக்கு நாயகரே உமக்கு வணக்கம்.
    நீர் வாழ்க!வளர்க!வெல்க!....

  • @muniyandythevanayagam1456
    @muniyandythevanayagam1456 17 วันที่ผ่านมา +2

    Thanusu moolam,kuladeiva valipadu pannunga nichayam nanmai nadakum,

    • @paviesa27
      @paviesa27 16 วันที่ผ่านมา

      Enaku moolam nakshatram thanga... Monthly once kulatheiva koviluku poitu tha irukom aana engaluku oru nallathum nadakkaliyae😞... Romba depression ah iruku...

  • @karthiknrk9343
    @karthiknrk9343 13 วันที่ผ่านมา +2

    அடுத்த ஜென்மத்தில் தனுசு ராசியில் பிரக்ககூடது

  • @piriyapiriya3991
    @piriyapiriya3991 14 วันที่ผ่านมา

    Iiya 🎉

  • @Shakthi96896
    @Shakthi96896 16 วันที่ผ่านมา

    ❤✨

  • @DeviDevisrija
    @DeviDevisrija 17 วันที่ผ่านมา

    💯💯💯

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 16 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @parasuramanraman3538
    @parasuramanraman3538 17 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @SinthuKalla
    @SinthuKalla 10 วันที่ผ่านมา

    நான்தனுசுராசிஎன்மாணைவிதனுசுராசிநான்உதாதாரடம்மாணவிபூரடம்இருவரும்அன்பாக இருப்பதில்லைஎன்னாகரனம்ஐயா

  • @Nagraj.P-tl1ng
    @Nagraj.P-tl1ng 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @Mohan-v8d6s
    @Mohan-v8d6s 15 วันที่ผ่านมา

    ஐயா இது உண்மை

  • @DeviDevisrija
    @DeviDevisrija 17 วันที่ผ่านมา

    💯💯🍫🍫😚😚

  • @thirumalaikannan8143
    @thirumalaikannan8143 14 วันที่ผ่านมา

    Ok

  • @YashodaYashoda-z4o
    @YashodaYashoda-z4o 17 วันที่ผ่านมา

    Ayya ennoda valkaila edhuvume nalladhu nadakulla nalladhu nadaka na enna pannanum ayya ennaku oru parigarm solluga ayya

  • @SuntherGuna
    @SuntherGuna 17 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @udhaykumar1261
    @udhaykumar1261 15 วันที่ผ่านมา +2

    சாவ வழி இருந்தால் கூறவும்

  • @PrithikaPrithika-bh1im
    @PrithikaPrithika-bh1im 14 วันที่ผ่านมา

    Yen life neenga sollurathu ellame nadanthu irukku 😞😔

  • @maadesh8849
    @maadesh8849 15 วันที่ผ่านมา

    Nadandhathai sariyaga sonnirgall.Aansal nadakkum enru solvadhu nadapadhillai

  • @iswariyak2966
    @iswariyak2966 17 วันที่ผ่านมา +1

    நடந்தால் நன்றாக இருக்கும் ஆனால் எதுவும் நடக்க மாட்டேங்குது ஐயா

  • @djremix6330
    @djremix6330 12 วันที่ผ่านมา +1

    1.5x

  • @jothirekhasankaran5993
    @jothirekhasankaran5993 16 วันที่ผ่านมา

    Ippo 40yrs ayiduchi... 40 varsamaa kastam...40ku mela adhuvey palagipoirum pola 😂😂😂...aana neraiya peru thapaa nenechikirangha... unmaiya naanga appadiyilla...yelloridamum pasama anba irukanum thaan nenaikirom..
    Neraya perukitta therinje yemaandhathu thaan micham...vittukodu vittukodunu kadaisila...zerova ayitom..apadiyum nalla peru illa...kovakaranga, thimirpudichavangha...over confidence peru thaan kedachithu😢

    • @drnd5067
      @drnd5067 12 วันที่ผ่านมา

      Exactly.. same here

  • @ManicelManivrl
    @ManicelManivrl 16 วันที่ผ่านมา

    😢😢😢

  • @rsivarsiva5819
    @rsivarsiva5819 16 วันที่ผ่านมา +1

    நாங்க பீல் பண்ணிட்டு இருக்கோம் எனக்கு மனசு ஆகுதுக்காக சொல்லல 🥹

  • @gnanasekarselvam2317
    @gnanasekarselvam2317 16 วันที่ผ่านมา +1

    குடல் நோய் விரட்டு து எப்ப விடியும்

  • @dhanapalnallapan
    @dhanapalnallapan 16 วันที่ผ่านมา +1

    🥶

  • @kdkd3969
    @kdkd3969 16 วันที่ผ่านมา +2

    ஒருமயிரும்கிடைக்கபொவதில்லைஎதுக்குஇப்படிபேசிஉங்கள்பிளைப்புநல்லாபொகும்அதாவதுநடக்கட்டும்

  • @NanduNandu-wp4ls
    @NanduNandu-wp4ls 17 วันที่ผ่านมา

    ? Annai kuda allarumthappa than samey neenaikkaranga

  • @m.perumalm.perumal98
    @m.perumalm.perumal98 17 วันที่ผ่านมา +1

    இப்பிடியே சொல்லி சொல்லி நாட்கள்நகர் கின்றன எந்த யோகமும் நடக்கிப்போவாதி இல்லை

  • @nishokks7374
    @nishokks7374 17 วันที่ผ่านมา

    பணம் அதை என்ன செய்ய?

    • @piriyapiriya3991
      @piriyapiriya3991 14 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sdhkingoffcial777
    @sdhkingoffcial777 17 วันที่ผ่านมา +1

    ஜயா..ஜயா.. நான் தற்கொலை பன்ற நிலை ஜயா .. இனி நல்லகாலம் வந்து என்ன வரலோனா என்ன

  • @kbaskaranbaskaran8145
    @kbaskaranbaskaran8145 16 วันที่ผ่านมา

    அப்படியா

  • @KrishnaRamasamy-g7r
    @KrishnaRamasamy-g7r 15 วันที่ผ่านมา

    என்ன பா சொல்ற......உண்மையா..

  • @rsivarsiva5819
    @rsivarsiva5819 16 วันที่ผ่านมา

    என்னுடைய காதலி கிட்ட ரிட்டன் பேசுவனா ☹️

  • @SuryaPrakash-li2bu
    @SuryaPrakash-li2bu 16 วันที่ผ่านมา

    Neengha solrathu ella kekumboothu ennaya neengha ae pinnadiyae okkanthu paarthu sonna mathiri irukkku neengha solta ella enaku nadamthirukudhu neraya kastam patudaen neengha nallathu nadakunu solringha enga nadakuthu ella Ennatha naa nallathu nadakunu naenaichalu enakku urupudamathaaan poguthu

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 13 วันที่ผ่านมา

    😂😂😂😢

  • @RobertRobert-ld2pn
    @RobertRobert-ld2pn 11 วันที่ผ่านมา

    Podha puram pokku .dog. Naya

  • @prasadjani5712
    @prasadjani5712 17 วันที่ผ่านมา

    38 no marriage moolam waste

    • @JO-JO_2603
      @JO-JO_2603 17 วันที่ผ่านมา

      Life begins from 40. Don't worry. Endha habits kum addict agadhinga. You will win

    • @prasadjani5712
      @prasadjani5712 17 วันที่ผ่านมา

      @Kodurangal_Kodumaiga omnamasivaya

    • @bala90kumar14
      @bala90kumar14 17 วันที่ผ่านมา

      Prasad bro one doubt search panni kidaikulaya veetlayae pakama vitangla? Bcas 35 enaku veetla idhu varai try kuda panla adha kekre

    • @prasadjani5712
      @prasadjani5712 16 วันที่ผ่านมา

      @@bala90kumar14 don't trust anyone money minded

    • @prasadjani5712
      @prasadjani5712 16 วันที่ผ่านมา

      @@bala90kumar14 my suggestion if u love 💕 any girl pls marriage don't waste ur time .and life

  • @ppriya6226
    @ppriya6226 9 วันที่ผ่านมา

    Shall I get your contact number to see my horoscope personally?

  • @jermansshalu1845
    @jermansshalu1845 17 วันที่ผ่านมา

    Thanks sir

  • @nandhinynandhinynandhiny2938
    @nandhinynandhinynandhiny2938 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @jcollinsfdojcollinsfdo3071
    @jcollinsfdojcollinsfdo3071 17 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @JDP_lovely
    @JDP_lovely 14 วันที่ผ่านมา

    😢😢😢

  • @Thangamvillage
    @Thangamvillage 16 วันที่ผ่านมา

  • @DavidShanthaKumar-w2t
    @DavidShanthaKumar-w2t 16 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @SakthiSharmi1201ss
    @SakthiSharmi1201ss 13 วันที่ผ่านมา

  • @bhuvaneshkannang134
    @bhuvaneshkannang134 17 วันที่ผ่านมา

    💯💯💯

  • @Kohi1985Kohi
    @Kohi1985Kohi 11 วันที่ผ่านมา

    ❤❤❤