20வருடமாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி |தூயமல்லி நெல் சாகுபடி | Organic Paddy cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @venugopalr8237
    @venugopalr8237 2 ปีที่แล้ว

    சூப்பர் படு சூப்பர் வாழ்த்துக்கள் ஆயிரம்!!!!
    நமது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இயற்கை விவசாயிகளிடையே புராண சிங்கு பாளையம் என்றும் தனித்தன்மை யுடன் விளங்க நமது பணிகளை தொடர்ந்து பிறருக்கு வழிகாட்டிகளாக திகழ்வோமாக.
    வாழ்த்துக்கள் ஆயிரம்

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว

      உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் அண்ணா நன்றி வணக்கம்

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +3

    சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெரியவர் பெரு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @sambuvarayan5566
    @sambuvarayan5566 2 หลายเดือนก่อน

    Ravi Sir thanks for sharing ur experience 🙏

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 2 ปีที่แล้ว +2

    சூப்பர் தாத்தா

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว

      உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி வேலன்

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว

    ஜீவாமிர்தம் தெளிப்பு நல்ல பயணிளிக்கும்.

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว

      உங்களது கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன் அண்ணா நீங்கள் எந்த மாவட்டம் என்ன விவசாயம் செய்கரீர்கள்?

  • @sangarganeshsangarganesh6636
    @sangarganeshsangarganesh6636 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 6 หลายเดือนก่อน

    ஐயா. மாடுகளுக்கு பதில் பவர் டில்லரில் சாதாரன மூண்று கொழு உள்ள கலப்பையை இணைத்து உழவு செய்யலாம். மாற்றம் இருக்காது.

  • @2k_vivasayi
    @2k_vivasayi 2 ปีที่แล้ว

    👍

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 7 หลายเดือนก่อน

    அய்யா கண்டிப்பாக நான் உங்களை மீட் பண்ணுவேன் எனது மனைவியின் ஊர் ராதாபுரம் தான்

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 ปีที่แล้ว +1

    தாத்தாவின் தொடர்பு எண் தேவை

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உங்களை வரவேற்கிறேன்
      9443236983

  • @pragadheeshbabu7977
    @pragadheeshbabu7977 7 หลายเดือนก่อน

    Editing la mistake iruku

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 6 หลายเดือนก่อน

    இயற்கை விவசாயம்... என்பது ஏற்புடையதா..... செலவில்லாத பயிர் விளைவித்து கொள்ளை லாபம் அடிக்கும் ஒரு கூட்டம்.