வீட்டில் மேலும் மேலும் வளர்ச்சி இருக்கணும்னா வடகிழக்கு மூலையில் இதை செய்யாதீங்க | வடகிழக்கு வாஸ்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #alpsampathsubramani #வடகிழக்கு
    வீட்டில் மேலும் மேலும் வளர்ச்சி இருக்கணும்னா வடகிழக்கு மூலையில் இதை செய்யாதீங்க .வடகிழக்கு வாஸ்து.
    #வடகிழக்கு
    #வடகிழக்குவாசல்வாஸ்து
    #வடகிழக்குவளர்ந்தமனை
    #வடகிழக்குபருவக்காற்று
    #வடகிழக்குமூலைவாஸ்து
    #வடகிழக்குபல்லிசொல்லும்பலன்
    #வடகிழக்குபூஜைஅறை
    #வடகிழக்குவாஸ்து
    #வடகிழக்குபடிக்கட்டு
    #வடகிழக்குதெருக்குத்து
    #வடகிழக்குஇந்தியாவின்நீண்டநதி
    #வடகிழக்குமூலையில்என்னவைக்கலாம் #வடகிழக்குமூலையில்பீரோவைக்கலாமா
    #வடகிழக்குமூலை
    #வடகிழக்குமாநிலங்கள்
    #வடகிழக்கு
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

ความคิดเห็น • 165

  • @mrffkingskpoficial
    @mrffkingskpoficial หลายเดือนก่อน +9

    உங்களுடைய செவ்வாய் கிழமை 1.15 மணிக்கு நீங்கள் செய்ய சொன்ன அந்த பரிகாரம் மற்றும் முருகனின் அருளால் எங்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நன்றிகள் பல ஐயா

    • @NandhaKumar-ef4vo
      @NandhaKumar-ef4vo 27 วันที่ผ่านมา

      பகல் 1.15மணிக்கா இரவு 1.15மணிக்கா

    • @vasumathip2638
      @vasumathip2638 25 วันที่ผ่านมา +2

      பகல் 1.15 செவ்வாய்கிழமை

    • @silamparasansimbu6403
      @silamparasansimbu6403 15 วันที่ผ่านมา

      Pa gal 1 15

    • @mahaaskitchen1729
      @mahaaskitchen1729 9 วันที่ผ่านมา

      Sago eppadi nu sollunga share pannunga

    • @vasumathip2638
      @vasumathip2638 9 วันที่ผ่านมา

      @@mrffkingskpoficial ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மதியம் சரியாக 1.15 மணிக்கு ஒரு வெள்ளை நிற OFFICE COVER மீது PINK நிற பேனாவில் நீங்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ அவர்களின் பெயர் எழுதவும்.
      ஒருவருக்கு ஒரு கவர்
      பேங்க் பெயர் கூட இருக்கலாம்
      வீட்டுக்கடன்
      தனிநபர்கடன்
      எதுவாக இருப்பினும்
      இருக்கலாம்
      அந்த கவரில் உங்களால் இயன்ற தொகையை அதில் வைக்கவும்.
      முடிந்தால் அந்த நேரத்தில் செவ்வாய் மதியம் 1.15 மணியளவில் கடன் கொடுக்க வேண்டிய நபரை நேரில் சந்தித்து
      ஒரு சிறிய அசலாக இதை வைத்துக்கொள்ளவும் என்று கொடுக்கவும்
      வங்கியாக இருந்தால் செவ்வாய் மதியம் 1.15 மணிக்கு GPAY PHONEPAY மூலமாக ஒரு சிறிய தொகை அனுப்பலாம்
      இப்படி தொடர்ந்து செய்தால் கடன் விரைவாக அடையும்

  • @Bathi-n3w
    @Bathi-n3w หลายเดือนก่อน +3

    100% உண்மை.
    நன்றிங்க ஐயா🙏
    வாழ்க வளமுடன்🙏

  • @maheswari4362
    @maheswari4362 หลายเดือนก่อน +10

    நன்றி ஐயா. வடகிழக்கில் பெரியவர்கள் படுக்க கூடாது என்றால் அவர்கள் எங்கே இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். வாஸ்து பற்றி பேசும் போது சரியானது எது என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்.

  • @mrskrishna1442
    @mrskrishna1442 หลายเดือนก่อน +9

    வணக்கம் சம்பத் சார்... நீங்க சொல்றதலாம் நா எங்க வீட்ல செய்றேன்... கிராமத்தில் எங்க மாமியார் வீட்லயும் எல்லாத்தையும் கொஞ்சம் மாத்தி வச்சிட்டு இருக்கேன்... நீங்க சொல்ற கடைக்கோடி மக்களில் நானும் ஒருத்தி... உங்கள் அடுத்த தகவலுக்கு காத்திருக்கேன்.. நன்றி சார் ❤🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน +2

      good

    • @K.K.Royahl
      @K.K.Royahl 26 วันที่ผ่านมา

      North East le Pasangu padukulama ayya...?​@@sambathssambaths8651

  • @HemaLatha-hv7hw
    @HemaLatha-hv7hw หลายเดือนก่อน +3

    It's true sir. Enoda parents N/E than thunguvanga. I'm first child. Job ellave ella sir

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 หลายเดือนก่อน +2

    Guru vanakkam Sambath Anna. Unga video and Unga voice engaluku oru energy ya irukku...
    Unga video daily, daily eager ah paruthu varen....Ennoda life la neeriya visayam Unga video parthu nallathagavay nadaguthu Anna
    Thank you anna

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d หลายเดือนก่อน +39

    ஒரு.நாளைக்கு.ஒருபதிவேனும்.போடுங்க.உங்களோடவார்த்தை.அடிபாதளத்தில்.போன.எங்கள்மனதிற்க்கு.மருந்து

  • @udayashankari2455
    @udayashankari2455 หลายเดือนก่อน +3

    100 percent true we were sleeping in northeast my son's life was affected now we are sleeping in southwest our fa mi ly has prospered sir

  • @Unlimited_Love581
    @Unlimited_Love581 หลายเดือนก่อน +14

    Sir திருமணம் தடை அதை பற்றி ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டி கொள்கிறேன் நல்ல கோவில் பரிகாரம் sollunga sir pls pls please..............

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne หลายเดือนก่อน +5

    நல்ல தகவல் மிக நன்றி

  • @SelvamSelvam-rr9gi
    @SelvamSelvam-rr9gi หลายเดือนก่อน +1

    Ur speech is very exclant and motivated thank you so much.

  • @user-mq9nv3rr9g
    @user-mq9nv3rr9g วันที่ผ่านมา

    very good sir thank you sir

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 หลายเดือนก่อน +1

    உண்மையான பதிவு

  • @SansUGNeetAcademy
    @SansUGNeetAcademy หลายเดือนก่อน +4

    100 percent true sir

  • @poonaikutty9336
    @poonaikutty9336 หลายเดือนก่อน +2

    Sir ...enga mamiyar North East la tha 9 years a thoongaranga.......mathikarom ..sir ..nandri ..

  • @Malathi-Rk
    @Malathi-Rk 13 วันที่ผ่านมา

    செவ்வாய்கிழமை 1.15 மணி பரிகாரம் செய்து சின்ன நகை ஒன்று அடகில் இருந்து எடுத்து விட்டேன் நன்றி சார் 🎉

  • @user-nc7lh4nk2h
    @user-nc7lh4nk2h หลายเดือนก่อน +3

    Very convenient sir thank you so much sir

  • @jayanthip.1817
    @jayanthip.1817 หลายเดือนก่อน +5

    Thanks sir❤❤

  • @parthibanv797
    @parthibanv797 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி சார்

    • @vinayagatex4500
      @vinayagatex4500 หลายเดือนก่อน

      அக்னி மூலையில் போர் போடலாமா

  • @kavitharadha1558
    @kavitharadha1558 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு ஐயா நல்ல பதிவு நன்றி... ஐயா தலச்சம் தலச்சம் திருமண செய்யலாம் என்று விளக்கம் கொடுங்கள் ஐயா ஒரு பதிவில்

  • @roselinexavier1396
    @roselinexavier1396 หลายเดือนก่อน +1

    VERY useful information and thank you somuch sir.

  • @GomathiVeeramani-ge3dd
    @GomathiVeeramani-ge3dd หลายเดือนก่อน +2

    சார் எங்கள் வீட்டில் வடகிழக்கு மூலையில் மாடிப்படி இருக்கிறது சரி யா என்றுசொலுங்க வீடுவடக்குவாசல் ஐயா

  • @subrmani3846
    @subrmani3846 หลายเดือนก่อน +3

    Yes sir... Enga vedulaum apdi iruku...en husband oda, Anna ku job problem irukku.en mamiyar north east la thugaraga...

  • @K1119-t3s
    @K1119-t3s หลายเดือนก่อน +1

    What u r saying is right getting home for rent itself is difficult in this where to check all this ... Only rich PPL can do all these

  • @RajKumar1072-e5p
    @RajKumar1072-e5p หลายเดือนก่อน +2

    பிரச்சனை உள்ள வீட்டுக்கு குடிப்போன்ன எத்தனை நாள்ளை பிரபலம் வரும்🙏

  • @S.Renuka414
    @S.Renuka414 หลายเดือนก่อน +2

    நன்றி sir 🙏

  • @dhanalakshmikannan9062
    @dhanalakshmikannan9062 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை

  • @ranjaniramesh3960
    @ranjaniramesh3960 หลายเดือนก่อน +1

    Old house Ennga viedu thalai vasal then meirkku irkku. Many many many problems sollamudiyadhu allavokku irukku sir 😢😢😢 naa ungaloda peysanam sir

  • @LakshmihachuPallavan
    @LakshmihachuPallavan หลายเดือนก่อน +2

    Thank you sir 🎉

  • @sns790
    @sns790 หลายเดือนก่อน +1

    When you say not to use one area to sleep, it will be good if you say WHERE to sleep for elders. Only then the video will be usedul for the viewers. Thank you.

  • @raghupathyvittal-wo9ew
    @raghupathyvittal-wo9ew หลายเดือนก่อน +1

    நன்றி வணக்கம்

  • @kiruthinandheesh2490
    @kiruthinandheesh2490 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @annalakshmi2850
    @annalakshmi2850 หลายเดือนก่อน +2

    Valga valamudan

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 หลายเดือนก่อน +3

    நன்றி சார்

  • @Gangadharan-v8l
    @Gangadharan-v8l หลายเดือนก่อน +1

    Vanakam Sir,Yennoda purvika veedubhagam thulaa en thambi iruka ana nanga veli oorula irukom ,edhunala enoda vela ,valarchi badhikuma sir....

  • @ramalingamvasu1012
    @ramalingamvasu1012 หลายเดือนก่อน +2

    அய்யா
    எங்க அண்ணன் வீடு பெட் ரூம் northeast la than eruku அவரு payan eppo than promotion வந்துச்சு. அது எப்படி saathayam. எனக்கு தெரியல அய்யா கொஞ்சம் explain pannuga

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 หลายเดือนก่อน +7

    ராம் ராம்🙏🙏🙏🙏🙏

  • @user-ij5pt7lq4t
    @user-ij5pt7lq4t หลายเดือนก่อน +2

    Sr phone atten. Pannunga. Enga. Pillaigal. Jathagam. Marriage Nadakka. Parkonum. Plz

  • @jayalalithaj9891
    @jayalalithaj9891 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @user-uw6tk6rn2r
    @user-uw6tk6rn2r หลายเดือนก่อน +1

    ஐயா வடகிழக்குல கொஞ்சம் இடம் விட்டு தான் அவங்க ரூம் இருக்குது வடகிழக்கு மூலையில் இல்லை அதை விட்டு கொஞ்சம் தள்ளி தான் இருக்குது அதனால பிரச்சனை வருமா ஐயா என்றால் என்னுடைய கணவர் தான் வீட்டிற்கு மூத்த பிள்ளை எங்களுக்கு வேலையும் சரியாக அமையவில்லை வருமானமும் இல்லை அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது பிள்ளைகளுக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது வீட்டில் நிம்மதியே இல்லை இதற்கு காரணமாக இருக்குமா ஐயா தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 หลายเดือนก่อน +1

    Very Good information sir, if there is no other option, then what can be done, there should some alternative PLEASE Suggest ❤❤❤

  • @bhavya2155
    @bhavya2155 หลายเดือนก่อน +3

    அண்ணா எங்களுக்கு குடும்ப நண்பர் ஒருவர் சனி மூலையில் தினமும் விளக்கு போடும்படி கூறினார் மேலும் அது வீட்டின் இதய பகுதி என கூறினார் நாங்க அப்படி போட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்லது எனவும் கூறினார்.அப்படி செய்யலாமா reply pannunga please

  • @saralaprasad895
    @saralaprasad895 29 วันที่ผ่านมา +1

    Kuzandaigal urangalama

  • @neelavathis6546
    @neelavathis6546 หลายเดือนก่อน +1

    North-east la eb line postmaram irukku sir

  • @bavanis771
    @bavanis771 5 วันที่ผ่านมา

    Sir risapa rasi veedu kattum palan parigaram soillunga

  • @TOXIC-cit
    @TOXIC-cit หลายเดือนก่อน +2

    Supermessage

  • @HarishHarish-lq9jn
    @HarishHarish-lq9jn หลายเดือนก่อน +1

    அய்யா நான் ஒரு பெண்மனி நான் ஏமாந்து விட்டு நிற்கிறேன் உங்களை எப்படி சந்திப்பது என் உயிரை விடும் அளவில் நிற்கிறேன் எனக்கு உதவுங்கள் அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @elayarajae6402
    @elayarajae6402 หลายเดือนก่อน +3

    I❤my❤ sampath sir..

  • @ravikumarm1555
    @ravikumarm1555 หลายเดือนก่อน +1

    உண்மை சார்

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +2

    சார் ஹாலில் thoonkalama

  • @geethageetha9836
    @geethageetha9836 หลายเดือนก่อน

    Sir gud eve.. recent days only I saw your videos .its all extremely nice.i followed ur advice.i want to see my family horoscope.how can I contact you sir

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d หลายเดือนก่อน +2

    சம்பத்.என்னும்முருகபெருனே.உங்கள்திருவடிகள்.போற்றி

    • @njayagopal
      @njayagopal หลายเดือนก่อน +2

      He is just guiding us... don't write these kinds of comments...

    • @murugarathinam7569
      @murugarathinam7569 หลายเดือนก่อน +2

      ​@@njayagopalwell said

  • @user-yr2bc2xn5e
    @user-yr2bc2xn5e หลายเดือนก่อน +1

    Veetulu veliya ditch poguthu... Athu problem illaya sir?

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 หลายเดือนก่อน +1

    Thank you sir 🙏🏽

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 หลายเดือนก่อน +1

    Very good sir

  • @prakashdevi8203
    @prakashdevi8203 หลายเดือนก่อน +1

    Super anna❤❤

  • @AKK13787
    @AKK13787 14 วันที่ผ่านมา

    Scooter engey park pannuvathu? Sir..

  • @allinallsutha6855
    @allinallsutha6855 หลายเดือนก่อน

    sir vaallga valamudan, pathivukall anathum superb,North East yena vaikalam sir,

    • @RSarmathi
      @RSarmathi หลายเดือนก่อน

      Hall,enterence

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q หลายเดือนก่อน +2

    வணக்கம் சார், எங்கள் வீட்டின் வடகிழக்கு பகுதியில் தான் எங்க தெரு மக்கள் எல்லோரும் குப்பையை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். துப்புரவு பணியாளர்கள் தினந்தோறும் அதை அகற்றினாலும் மீண்டும் மீண்டும் குப்பையை கொட்டுகிறார்கள். தயவுசெய்து அதற்குண்டான கோவிலை கூறுங்கள். 🙏🙏🙏

  • @prakashdevi8203
    @prakashdevi8203 หลายเดือนก่อน +1

    Amma❤❤

  • @thinkworld.7869
    @thinkworld.7869 17 วันที่ผ่านมา

    🙏

  • @kannathasan3894
    @kannathasan3894 หลายเดือนก่อน +1

    வாடகைவீட்டில் குடி இருப்பவர்கள் என்ன செய்வது?

  • @vallinadesan1005
    @vallinadesan1005 หลายเดือนก่อน

    அண்ணா நான் காஞ்சிபுரம் எங்கள் தெருவில் மாகாளியம்மன் கோயில் இருக்கு அந்த கோவிலுக்கு 30 வருடங்களுக்கு முன்பு எங்கள் தெருவில் உள்ள முன்னோர்கள் திருவிழா நடத்தி வந்தார்கள் அதன் பிறகு கடந்த வருடம் திரும்பவும் தொடங்கி நானும் எனது கனவுரும் ஆடி மாத திருவிழா நடத்த தொடங்கி இந்த வருடம் இரண்டாம் வருடம் அண்ணா நேற்று இரவு திருவிழா தொடங்கியது இரவு விளக்கில் பந்தல் துணி பட்டு கொஞ்சம் எரிந்து விட்டது 😌 காமாட்சி விளக்கும் எண்ணெய் இல்லாமல் விளக்கும் நின்று இருக்கிறது இன்று காலையில் திரும்பவும் விளக்கு ஏற்றி விட்டு வந்தேன் மனதுக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு அண்ணா ஏதாச்சும் குறை இருக்குமா இல்லை வேற எதாவுது....... Pls அண்ணா ரிப்ளை பண்ணுங்க அண்ணா 😌😌🙏🙏🙏

  • @gokularasan.pp.gokularasan7420
    @gokularasan.pp.gokularasan7420 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம்

  • @PriyaPriyaSuresh-dh6qz
    @PriyaPriyaSuresh-dh6qz หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா என் மகன் நாலு. வயதில் இரண்டு. கால் செர்பியா. நடக்க முடியாமல் போய் விட்டது இடுப்பிலிருந்து உணர்வு இல்லாமல் போய்விட்டது அவருக்குப். எந்த வித சிகிச்சை மும் பலண்
    குடுக்கவில்லை நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்

  • @Umanarayan1945
    @Umanarayan1945 หลายเดือนก่อน

    Sir vanakkam. My house entrance is northside center and northeast Pooja room is there. Is it correct position for Pooja room? I am expecting your response because it will be useful and rectify our bad present situation. Thank you sir and thank you Universe.

  • @SakthiVel-qv2lw
    @SakthiVel-qv2lw หลายเดือนก่อน +3

    தருமபுரி காலபைரவர் கோவில் நவ கிரகங்கள் மேல தான் உள்ளது

    • @Deepan825
      @Deepan825 หลายเดือนก่อน +1

      அப்படி என்றால் நீங்கள் என்ன சொல்கிறிகள்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน

      sirapu

    • @SakthiVel-qv2lw
      @SakthiVel-qv2lw หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 ஜாதகம் இல்லாதவர்களுக்கு எதாவது வழி இருக்கா அண்ணா.... please please please

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 หลายเดือนก่อน +1

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 หลายเดือนก่อน +1

    Good info 👍

  • @Nirmala-ec3np
    @Nirmala-ec3np หลายเดือนก่อน +1

    Sir government job ikku anapananum sir please

  • @NeelaManju-ff2zj
    @NeelaManju-ff2zj หลายเดือนก่อน +1

    First like ❤

  • @velus4857
    @velus4857 หลายเดือนก่อน

    South.sidela .vacant place. Adhikama iruku .northsidela .building.iruku .son .marriage..delay .alaya .parikaram .sollungha .sir

  • @K.K.Royahl
    @K.K.Royahl 26 วันที่ผ่านมา

    NE - Pasangu padukulama ayya...?

  • @tanusriyadhav1673
    @tanusriyadhav1673 หลายเดือนก่อน +2

    When will u come Coimbatore t

  • @GomathiVeeramani-ge3dd
    @GomathiVeeramani-ge3dd หลายเดือนก่อน +1

    🎉

  • @vasudevan1082
    @vasudevan1082 หลายเดือนก่อน +1

    💐🙏

  • @just_existing--
    @just_existing-- หลายเดือนก่อน +1

    Om shivaya namah ❤

  • @kesavankesavan0786
    @kesavankesavan0786 หลายเดือนก่อน +1

    Second like ❤

  • @user-mq9nv3rr9g
    @user-mq9nv3rr9g วันที่ผ่านมา

    unmai nan kasdan unmai

  • @theviasayeenathan4764
    @theviasayeenathan4764 หลายเดือนก่อน +1

    சரிஎந்ததிசையிலதூங்கவேண்டும்

  • @revathysubramanian467
    @revathysubramanian467 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sangeethamahendran37
    @sangeethamahendran37 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @muthusri2000
    @muthusri2000 หลายเดือนก่อน +1

    Sir your consulting fees 5000. Plz reduce Sir. How is possible for middle class family

  • @kannathasan3894
    @kannathasan3894 หลายเดือนก่อน +1

    மதுரைக்கு இலவசமுகாம் எப்போது ?

  • @kavithamanju7740
    @kavithamanju7740 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @mohanasundaramkrishnamurth6162
    @mohanasundaramkrishnamurth6162 หลายเดือนก่อน +1

    இது மட்டும் உண்மை இல்லை. என் அண்ணன் அண்ணி வடகிழக்கு அறையில் தான் பல வருடங்களாக உறங்குகிறார்கள். என் அண்ணனுக்கு மூன்று மகன்கள். மூவரும் ஓஹோன்னு இருக்கிறார்கள்

  • @gopis-n3r
    @gopis-n3r หลายเดือนก่อน +1

    Appa vudan irukkum kanavan manaivi endha thisaiyil padukkaveandum

  • @bindukt3737
    @bindukt3737 หลายเดือนก่อน +1

    Sir son studying and sleeping in northeast sir good or bad sir please reply sir

    • @thirumalaikumaran4722
      @thirumalaikumaran4722 หลายเดือนก่อน +2

      Study room north east will be fine... Sleeping for childrens in North East is also ok... But for husband and wife Southwest is best for bedroom.

    • @bindukt3737
      @bindukt3737 หลายเดือนก่อน +1

      Thank u🎉

    • @Umanarayan1945
      @Umanarayan1945 หลายเดือนก่อน

      Sir vanakkam. My house entrance is northside center and northeast Pooja room is there. Is it correct position for Pooja room? I am expecting your response because it will be useful and rectify our bad present situation. Thank you sir and thank you Universe.

    • @thirumalaikumaran4722
      @thirumalaikumaran4722 หลายเดือนก่อน +1

      @@Umanarayan1945 For Pooja Room, the best place is North West . North East should receive Sunlight, a study room is ok for North East, but Pooja room is not ok for North East. So better change your pooja room to North West, a part in your South East room.

    • @Umanarayan1945
      @Umanarayan1945 หลายเดือนก่อน +1

      @@thirumalaikumaran4722 Thank you for your valuable response.

  • @user-yr2bc2xn5e
    @user-yr2bc2xn5e หลายเดือนก่อน +1

    இது மாடி வீட்டுக்கு பொருந்துமா?

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 หลายเดือนก่อน +1

      it is for all type of house

    • @user-yr2bc2xn5e
      @user-yr2bc2xn5e หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 நன்றி சார் 🙏

  • @valliharish7206
    @valliharish7206 หลายเดือนก่อน +1

    Aannan

  • @myht7714
    @myht7714 หลายเดือนก่อน +1

    Pl reduce u r consulting fees

  • @AnithaSathishSathish-wm2kc
    @AnithaSathishSathish-wm2kc หลายเดือนก่อน +1

    10 10 Room

  • @dhanesh6278
    @dhanesh6278 หลายเดือนก่อน

    what can be inthe north east

    • @RSarmathi
      @RSarmathi หลายเดือนก่อน

      Hall, main enterence 🌹

  • @MyDaughterIsMyWorld
    @MyDaughterIsMyWorld หลายเดือนก่อน +3

    ராகு கேது நடுவில் மாடிக்கிட்ட கிரகம் சொன்னீங்களே என்னாச்சு தலைவா😂😂😂உங்ககிட்ட மாட்டிக்கிட்டு நாங்க முழிக்ரோம் 😂😂

    • @sambaths8936
      @sambaths8936 หลายเดือนก่อน

      I am out of country

    • @MyDaughterIsMyWorld
      @MyDaughterIsMyWorld หลายเดือนก่อน

      @@sambaths8936 சந்தோசமா போயிட்டு வாங்க குருநாதா

  • @jeganathisaya1420
    @jeganathisaya1420 หลายเดือนก่อน

    அடுத்து போ சொன்னதவே சொன் னா

  • @sreevijay5614
    @sreevijay5614 หลายเดือนก่อน

    Please don't repeat your speech

  • @RajKumar1072-e5p
    @RajKumar1072-e5p หลายเดือนก่อน

    வாஸ்து சரியில்ல வீட்டுக்கு குடிய் போய் எத்தனை நாளைக்குள்ள பிரபலம் நடக்கும்

  • @BARATH_YT21
    @BARATH_YT21 หลายเดือนก่อน

    Innu training thevai bro ..... waste of time please skip this video

    • @santhadevi7823
      @santhadevi7823 หลายเดือนก่อน +1

      Y? Anything wrong information given.

  • @myht7714
    @myht7714 หลายเดือนก่อน

    Reduce u r fees. Can't afford evert people.🎉