உங்கள் ஜாதகத்தை இங்கே வைத்தால் நீங்களும் பணக்காரர் தான் | உங்கள் வாழ்க்கயின் வெற்றி ரகசியம் இதுதான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #alpsampathsubramani #பிரம்மப்புரீஷ்வரர்
    உங்கள் ஜாதகத்தை இங்கே வைத்தால் நீங்களும் பணக்காரர் தான் . உங்கள் வாழ்க்கயின் வெற்றி ரகசியம் இதுதான்.
    #பிரம்மப்புரீஷ்வரர்
    #பிரம்மபுரீஸ்வரர்கோவில்திருப்பட்டூர்
    #பிரம்மபுரீஸ்வரர்கோயில்
    #பெருநகர்பிரம்மபுரீஸ்வரர்
    #திருப்பட்டூர்பிரம்மபுரீஸ்வரர்
    #பிரம்மப்புரீஷ்வரர்and
    #brahmmapureeswarartemple
    #brahmapureeswarar
    #brahmapureeswarartemple
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

ความคิดเห็น • 406

  • @logas6990
    @logas6990 7 หลายเดือนก่อน +48

    மக்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க ரொம்ப பயனுள்ள தகவல் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @ansansflo
    @ansansflo 7 หลายเดือนก่อน +17

    👍👌👏
    இன்னும் இது போன்ற சிறப்பு கோவில்கள் பரிகாரங்கள் தொடர வேண்டுகிறேன்.🙏

  • @lathakumari4018
    @lathakumari4018 7 หลายเดือนก่อน +12

    திரு. சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம்....சார் உங்களுடைய பதிவுகள் அருமையும் எளிமையும்.....நாங்கள் வழி தெரியாமல் கலங்கி நிற்க்கும் போது சரியான பதிவு முருகன் அருளால் உங்களால் எங்களுக்கு கிடைக்கிறது...நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க நலமுடன் சுகமாக....

  • @vijayaram6026
    @vijayaram6026 7 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான பதிவு. வாழ்க்கையில் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல். மிக்க நன்றி ஐயா.

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 2 หลายเดือนก่อน

    🙏வணக்கம் ஐயா நன்றிகள் ஐயா🙏

  • @aruncdm
    @aruncdm 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றிகள் sir. இன்று 7 oct 2024. காலை பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் சென்று வந்தேன் sir... தங்களது பதிவில் கூறியது போல வாசனை உள்ள மலர்கள் வாங்கி சென்றேன். ஜாதகம் வைத்து அர்ச்சனை செய்து கொண்டேன் sir.
    புதிதாக இக் கோயில் செல்வோர்க்கு, கோவில் வாயிலில் சிறு தேங்காய் பழ கடை உள்ளது இங்கு அர்ச்சனை பொருட்கள் மற்றும் சிறிய மாலை (1ft). கிடைக்கிறது. வாசனை மலர்களை தங்களது பகுதியிலிருந்து அல்லது செல்லும் வழியில் (காஞ்சிபுரம் அல்லது உத்திரமேரூர்) வங்கிசெல்வது நன்று... 🙏🙏🙏

    • @Suijingames17
      @Suijingames17 11 วันที่ผ่านมา

      அர்ச்சனை செய்ய எவ்வளவு வாங்கினார்கள்.ஐயா.

    • @aruncdm
      @aruncdm 11 วันที่ผ่านมา

      @Suijingames17 நமது இஸ்தம். குருக்கள் money demand செய்யவில்லை.

  • @drraajendran
    @drraajendran 7 หลายเดือนก่อน +9

    பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சிறப்பு ஜாதகம் புத்தகம் வைத்து மாத பிறப்பு அ‌ன்று வழிபடுகிறார்கள்

  • @mithrasathish4038
    @mithrasathish4038 7 หลายเดือนก่อน +45

    காஞ்சிபுரம் பெருநகர் வந்தவாசி செல்லும் வழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு ராசியினரும் செல்ல வேண்டிய வீடியோவில் குறிப்பிட்டுள்ள ராசிநாதன் நாட்கள்(கிழமைகள்):
    மேஷம்-செவ்வாய்
    ரிஷபம்-வெள்ளி
    மிதுனம்-புதன்
    கடகம்-திங்கள்
    சிம்மம்-ஞாயிறு
    கன்னி-புதன்
    துலாம்-வெள்ளி
    விருச்சிகம்-செவ்வாய்
    தனுசு-வியாழன்
    மகரம்-சனி
    கும்பம்-சனி
    மீனம்-வியாழன்

  • @MurugapandianPandian-y5o
    @MurugapandianPandian-y5o 2 หลายเดือนก่อน

    நல்ல தகவல் சார்

  • @vrajkumar8709
    @vrajkumar8709 6 หลายเดือนก่อน +3

    Sir,
    Will try on Wednesday, as per your guidance, since mine is Budhan lagna/kanni rasi, sir.

  • @k.balachandark.balachandar8395
    @k.balachandark.balachandar8395 7 หลายเดือนก่อน +4

    அண்ணா சில ஆண்டுகள் முன்பு நான் அந்த கோவிலுக்கு சென்று உள்ளேன்.மீண்டும் நான் என்னோட சுயஜாதக்துடன் சென்று அர்ச்சனை செய்து வழிபடுகிறேன்.நன்றி

  • @parameswariviswanathan4877
    @parameswariviswanathan4877 7 หลายเดือนก่อน +5

    சார் நான் டெல்லியில் உள்ளேன் நீங்க சொன்ன
    கனக துர்கா கோயில்
    மூகாம்பிகை
    திருப்போரூர் முருகன்
    எல்லா கோயிலுக்கும் சென்று விட்டேன்
    மிக்க நன்றி சார்

    • @annalkanimozhi7220
      @annalkanimozhi7220 7 หลายเดือนก่อน +1

      சூப்பர் சார்

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 7 หลายเดือนก่อน +9

    வணக்கம், 🙏 உண்மையில் எனக்கு தெய்வம், இறை சக்தி, பிரபஞ்சம் மீது அதிக நம்பிக்கை உண்டு. அனால் நாம் அனைவரும் அதிக பாவம் செய்துவிட்டு தெய்வத்தின் பாதத்தில் ஜாதகம் வைத்து பூஜை செய்தால் பாவம் கழிந்துடுமா?! இல்லை . முதலில் மக்கள் நாம் அனைவரும் பாவம் செய்யாமல் இருப்பது நன்று . எப்போதும் முதலில் அதை (பாவம் செய்யாமல் இருப்பது )பரிகாரமாக கூறுங்கள் . நன்றிகள் பல 🕉️ 🕉️ 🕉️ 🙏🙏🙏 இறைபேற்ஆற்றல் துணை 🕉️🙏😊

  • @kumarisenthil9361
    @kumarisenthil9361 7 หลายเดือนก่อน +1

    தம்பி உங்க கருத்து நன்றாக உள்ள து மிக்க நன்றி மகான்கள் சித்தர்கர் பற்றி கூறுங்கள்

  • @priyashiva8334
    @priyashiva8334 7 หลายเดือนก่อน +2

    Thenambakkam Aa sir.Nandri

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 6 หลายเดือนก่อน

    ராம் ராம்🙏🙏🙏🙏🙏

  • @kumarsaraswathy7727
    @kumarsaraswathy7727 6 หลายเดือนก่อน +1

    மீனா ராசி விழயான்கிழமை லக்கி இது உன்மை

  • @Comments-j3p
    @Comments-j3p 7 หลายเดือนก่อน +2

    Those living normal life,don't go..those having problems, please don't go..Things may change but not the way you desire it to be..

  • @aproperty2009
    @aproperty2009 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @sanjay2685
    @sanjay2685 7 หลายเดือนก่อน +3

    Nandri narpavi iyya

  • @monicamus1936
    @monicamus1936 7 หลายเดือนก่อน +2

    Nice video sir very useful for life

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 7 หลายเดือนก่อน +6

    Guru vanakkam Sampath Anna
    Alp chamundeeswari
    Unga video ellamay romba useful ah irukku Anna
    Thank you

  • @deviga3418
    @deviga3418 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா .

  • @hariharan6808
    @hariharan6808 7 หลายเดือนก่อน +3

    நன்றிங்க நண்பா

  • @bharathidiya7534
    @bharathidiya7534 7 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @elumalaielumalai1996
    @elumalaielumalai1996 7 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி

  • @sundarivarshika-qg6gh
    @sundarivarshika-qg6gh 27 วันที่ผ่านมา

    Anna enakku anga poga mudiyathu anna naa srivilliputhur anna inga pakkathula irrugura kovil
    Sollunga anna naa middle class family anna . Job illa ma kastathula irruken. Athuku oru vali solluga anna.😢😢😢

  • @mangaiprabhu6157
    @mangaiprabhu6157 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் அருமை பதிவு நன்றி ஐயா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 7 หลายเดือนก่อน +1

      thank u

    • @kumarasanpalasubramaniam1260
      @kumarasanpalasubramaniam1260 7 หลายเดือนก่อน

      Beautiful explanation. Hope can discover and do more research on important temples to visit in Malaysia after Maran Murugan temple, Pahang.

  • @sureshg7121
    @sureshg7121 7 หลายเดือนก่อน +16

    ஐயா வணக்கம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குகன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் வீராபுரம் கிராமம் உள்ளது எங்கள் ஊரீல் 1500 ஆண்டுகள் பழையமான சிவன் ஆலயம் உள்ளது அதன் அருகில் ஜெஷ்ட தேவி குளிகன் மாந்தி உள்ளது வாரம் தோறும் ஞாயிற்றுழமை ராகு கால பூஜை நடக்கிறது நீங்கள் ஆய்வு செய்யுங்கள் அய்யா

    • @skyrockettv106
      @skyrockettv106 7 หลายเดือนก่อน

      சிறந்த தகவல்

  • @deepadeepa2354-w7h
    @deepadeepa2354-w7h 7 หลายเดือนก่อน +4

    Krishnagri dt yappa varuvngka

  • @Dharshana4743
    @Dharshana4743 6 หลายเดือนก่อน

    Thank u sir

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏💐💐💐

  • @MukilaMukilan-k9g
    @MukilaMukilan-k9g 3 หลายเดือนก่อน

    கார்த்திகா ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தேன்

  • @rajeshwariraji588
    @rajeshwariraji588 7 หลายเดือนก่อน +1

    Nandrigal kodi Anna 🙏

  • @kamarutheenvaris.6442
    @kamarutheenvaris.6442 4 หลายเดือนก่อน +1

    Sir i am thulam rasi which day sir

  • @VenkateshS-k5y
    @VenkateshS-k5y 6 หลายเดือนก่อน

    Thanks sir

  • @AniDK55
    @AniDK55 7 หลายเดือนก่อน +1

    Amazing sir thank you so much

  • @b.renganathan935
    @b.renganathan935 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஐயா

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux 7 หลายเดือนก่อน

    ❤❤nanri iiya

  • @Rajadhanam-cf3qq
    @Rajadhanam-cf3qq 7 หลายเดือนก่อน +13

    சார் வணக்கம் எங்கள் பூர்வீக சொத்து விற்க நல்ல வழி சொல்லுங்கள் என்றும் உங்கள் வழியில் ALP ரொம்ப நாட்களாக கேட்கிறேன் சார்🙏🙏🙏🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 7 หลายเดือนก่อน

      want to check ur horoscope

    • @Rajadhanam-cf3qq
      @Rajadhanam-cf3qq 7 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 எப்போ சார் வரனும்🙏🙏🙏🙏

    • @shanmugam3736
      @shanmugam3736 7 หลายเดือนก่อน

      திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பூமிநாதர் என்னும் சிவாலயம் உள்ளது அங்கு சென்று பரிகாரம் செய்து பயன் அடையலாம்

    • @Rajadhanam-cf3qq
      @Rajadhanam-cf3qq 7 หลายเดือนก่อน

      உங்களை எங்கே சார் பார்கனும்

  • @duraisubbi
    @duraisubbi 7 หลายเดือนก่อน +2

    Adichu Vidu rajini athu ithunu. Inga pona Vidhi Marathu kasta vidhiyin Thakkam kuraiyum

  • @krishnakumar-hs5eq
    @krishnakumar-hs5eq 7 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிங்க ஐயா

  • @deivapriya5700
    @deivapriya5700 3 หลายเดือนก่อน

    Brahma pureeshwarar kanchipuram koil poittu raja kubera temple poolama

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 7 หลายเดือนก่อน +2

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @KOLANJIYAPPANR-o5s
    @KOLANJIYAPPANR-o5s 21 วันที่ผ่านมา

    ஐயா நான் வெளிநாட்டில் வசித்து வருகிறேன் எனக்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் ஒரு இடமாகவே கஷ்டமாக இருக்கிறது இப்போது உங்களை நான் எங்கு சந்திக்க வரவேண்டும் முகாம் எங்கு வைக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @subashkarthikayan4196
    @subashkarthikayan4196 4 หลายเดือนก่อน

    Kadaga rasi ayilyam natchathiram velai vaippu eppadi irukum sir parigaram

  • @KOLANJIYAPPANR-o5s
    @KOLANJIYAPPANR-o5s 21 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் என்று சொல்கிறார்கள் ஆனால் நான் பிறப்பு பிறந்ததிலிருந்து கஷ்டத்தை மட்டும் தான் அனுப்பி வைக்கிறேன் என் சுய ஜாதகம் இல்லை என் மகனின் ஜாதகம் உள்ளது அதை வைத்து நான் கோவிலுக்கு சென்று வைத்து வழிபடலாமா

  • @madhuBabu0629
    @madhuBabu0629 7 หลายเดือนก่อน +1

    Respected sir🙏 pls put video for """how to get fast job pls"""

  • @panjuc2923
    @panjuc2923 7 หลายเดือนก่อน +1

    Anna naan ramanathapuram intha kovilukku epoadi povathu, en uyirai thavirai ellavatraiyum ilanthuviten enakku en sothaveettukku poga vendum en udalnilai sariyagavendum

  • @saranyaj6623
    @saranyaj6623 7 หลายเดือนก่อน +1

    Thank u so much anna

  • @Kirsh1021
    @Kirsh1021 3 หลายเดือนก่อน

    Sir Nan saravana stores padilai velai seikeren kaviluku pinpuram yoga vinayakar iruvar athai yanna solli vazhipatta athu natakum

  • @PKsundhari
    @PKsundhari 7 หลายเดือนก่อน +4

    Aama bro naanumm. Potruken எனக்கும். Miracle nadaanddhhiruku

  • @geetharani6239
    @geetharani6239 6 หลายเดือนก่อน

    Sir rasikkundana kilamai alladhu vera kilamaigalil jadhagam vaithu poojai seiyalama.

  • @elayarajae6402
    @elayarajae6402 7 หลายเดือนก่อน +2

    ❤ my ❤ sampath sir ❤

  • @amudhapriyathamaraikkani1453
    @amudhapriyathamaraikkani1453 7 หลายเดือนก่อน +1

    Thank you guru.

  • @revareva6323
    @revareva6323 7 หลายเดือนก่อน +3

    srivilliputhur nari parai murugan kovil pathi solunga

  • @banupriya1507
    @banupriya1507 7 หลายเดือนก่อน +1

    Thagavaluku nandri sir....

  • @govindanmuniyandi5056
    @govindanmuniyandi5056 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரர் துலாம் ராசிக்கு தனுஷ் ராசிக்கு கிழமை சொல்லுங்கள் தயவு செய்து சொல்லுங்கள்

    • @mithrasathish4038
      @mithrasathish4038 7 หลายเดือนก่อน +1

      துலாம்-வெள்ளிக்கிழமை
      தனுசு-வியாழக்கிழமை

    • @govindanmuniyandi5056
      @govindanmuniyandi5056 7 หลายเดือนก่อน

      @@mithrasathish4038 மிகவும் நன்றி

  • @m.nivetha2285
    @m.nivetha2285 3 หลายเดือนก่อน

    Romba nandri sir🎉🎉🎉

  • @Vinnarasi-2006
    @Vinnarasi-2006 4 หลายเดือนก่อน

    ஐயா அவர்களுக்கு வணக்கம்.நான் விருட்சிகம் அனுஷம் 1.பாதம் எந்த கிழமை இந்த கோவில் செல்வது. கம்ப்யூட்டர் ஜாதகம் வைத்து வழிபடலாமா. தொடர்ந்து மூன்று வாரம் செல்லலாமா அல்லது மூன்று மாதம்தான் செல்ல வேண்டுமா இதற்கு ஏதாவது ஓரை உள்ளதா தயவுசெய்து தங்கள் தாழ் பணிந்து கோருகிறேன் ஐயா பதில் கூறுங்கள் நன்றி

  • @aphansini8967
    @aphansini8967 7 หลายเดือนก่อน +1

    Very very thank you sir

  • @umapandi3910
    @umapandi3910 7 หลายเดือนก่อน +1

    Thanks bro ...

  • @K1119-t3s
    @K1119-t3s 7 หลายเดือนก่อน +1

    Ayya i am big follwer of you sir i want to knw tips for kids education my chils is not studying at all worried pls help ayya

  • @SelvamSelvam-qu9rb
    @SelvamSelvam-qu9rb 7 หลายเดือนก่อน

    ஐயா என்னை காப்பாற்றுங்கள் கடைப்பிரச்சினிலிருந்து என்ன செய்ய வேண்டும்

  • @SaransarnSaransarn-lc2hz
    @SaransarnSaransarn-lc2hz 4 หลายเดือนก่อน

    அய்யா கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்... பலா பலன் சொல்லுங்கள் அய்யா

  • @Mad.hu_89
    @Mad.hu_89 6 หลายเดือนก่อน

    Ayya dhanush rasi

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 7 หลายเดือนก่อน +1

    Thankyou sambath ji🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 7 หลายเดือนก่อน

      thank u ji

    • @vivekerode
      @vivekerode 7 หลายเดือนก่อน

      ଘଛଚଵଯଝଖ ନଟକଫଞକ ବୟଭମଦଡ ଵଯଝଖଲୌଠଧଠଧପୱ଼ଘଛଚଙଯଵଚଙଛଘ 1:08 4#8?74(27. .75:
      ଖ 1:08 ବୟକଭମଫରଗଜଫଫରଵଯକଞଠଧଖଝବୟପଖ ଙ 1:08 ଲୌଯଵପକଞଲଚ କଶଵଚଝଜଗଲୱ଼ଵତଷପଳଝଖ଼ୱୱ। ଖ 1:08 ଠଧସଷଦଛଘଯଫରମଫବୟଫରଘଛଲୌଝଧଠଭମ06'$

    • @vivekerode
      @vivekerode 7 หลายเดือนก่อน

      ଢ 1:08 ଵଯଗଜଝଖଚଙୱ,ବୟଢଥ୫ஈனஸௌஹூமேறநத 1:08 நைளஷஜௌ 1:0 1:08 5"ஈரମ8 ଙଚଵଯଭମ4#7ଥ 1:08 ଖଝ

    • @vivekerode
      @vivekerode 7 หลายเดือนก่อน

      ​@@sambathssambaths8651வொ
      ஓ 1:08 உஷஜௌளெனீரவ

    • @vivekerode
      @vivekerode 7 หลายเดือนก่อน

      ​ஈ 1:08 1:08 ruskwoரந

  • @kibh14
    @kibh14 4 หลายเดือนก่อน

    Sir thulam rasi which day we can go to temple . Pls solunga sir

  • @prakashdevi8203
    @prakashdevi8203 7 หลายเดือนก่อน +2

    Anna❤❤

  • @NavaneethanNavaneethan-z3i
    @NavaneethanNavaneethan-z3i 6 หลายเดือนก่อน

    Eagga sar poi solrigga kiraga may mariduma eappa eanna pila

  • @user.dinesh888
    @user.dinesh888 7 หลายเดือนก่อน

    2am idam mudakam patri solunga na ..sathurthasi thithi patri solunga

  • @waste127
    @waste127 7 หลายเดือนก่อน

    Sir, namaskaram, which day dhanusu, please confirm

  • @K1119-t3s
    @K1119-t3s 7 หลายเดือนก่อน +2

    Thulam rasi which day we must go and keep horoscope to brahma temple ayya

  • @LakshmiLakshmi-uc8yy
    @LakshmiLakshmi-uc8yy 7 หลายเดือนก่อน

    Kadan thira kumbakonam thiruserai sivan koviluku 11 weeks monday mattum sellanum

  • @EswariEswariangusamy-qs5eu
    @EswariEswariangusamy-qs5eu 7 หลายเดือนก่อน

    Jathagam ellathavanga luku solunga anna

  • @Priya-dv4un
    @Priya-dv4un 7 หลายเดือนก่อน

    Super

  • @thiruvenkatesan3882
    @thiruvenkatesan3882 7 หลายเดือนก่อน +1

    Naanga 10 varusama try pandrom poga mudiyalai.karma innum kuriyala pola kadavul romba late pandrar

  • @mahavinod
    @mahavinod 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா பதிவு நன்றாக உள்ளது தனுஷ் இராசிக்கு எந்தநாள் சிறப்பு கூறுங்கள் ஐயா நன்றி

    • @mithrasathish4038
      @mithrasathish4038 7 หลายเดือนก่อน +1

      வியாழக்கிழமை

    • @Seethaladeviamman
      @Seethaladeviamman 7 หลายเดือนก่อน

      வியாழக்கிழமை

  • @rajivsathiyars
    @rajivsathiyars 7 หลายเดือนก่อน +1

    Sir entha math am free ya jathagam pairkku day soluga

  • @santhiravindran7535
    @santhiravindran7535 7 หลายเดือนก่อน +1

    Romba nantri guru

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 7 หลายเดือนก่อน

      nandri

    • @K1119-t3s
      @K1119-t3s 7 หลายเดือนก่อน

      ​@@sambathssambaths8651 ayya I like all u r vlog my son is not studying and scoring well in exam pls tell which temple or what we must do

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 7 หลายเดือนก่อน +2

    Tq Anna ❤

  • @ksrinivasanksudyarr9762
    @ksrinivasanksudyarr9762 7 หลายเดือนก่อน

    Vadamerku moolai la padikattu irukuradhu nalladha kettadha adharku thelivana vilakam kudunga adhunala baadhipu enna la varum nu sollungaa, unga u tube channel ah continue paathutu irukom

  • @karthikeu1154
    @karthikeu1154 7 หลายเดือนก่อน +1

    N.gunasekaran
    Avitam
    Magaramrasi
    Mesalagnam

    • @mithrasathish4038
      @mithrasathish4038 7 หลายเดือนก่อน

      சனிக்கிழமை

    • @senthilkumarsenthilkumar8746
      @senthilkumarsenthilkumar8746 7 หลายเดือนก่อน

      ​@@mithrasathish4038செந்தில்குமார் அவிட்டம் - மகரம் - கும்பலக்கனம் - ராசிய நாள், என்ன?

    • @mithrasathish4038
      @mithrasathish4038 7 หลายเดือนก่อน

      @@senthilkumarsenthilkumar8746 சனிக்கிழமை ... கமெண்ட்ஸ் எல்லாத்தையும் பாருங்க... எல்லா ராசிக்கும் போட்டு இருக்கேன்

  • @Lakshmi-uu9pz
    @Lakshmi-uu9pz 7 หลายเดือนก่อน +1

    sir, superb, my sin Thulam Rasi - which day sir, for him mother can go $ do the pooja

    • @mithrasathish4038
      @mithrasathish4038 7 หลายเดือนก่อน

      வெள்ளிக்கிழமை...
      உங்கள் ராசி அதிபதி நாளில் செல்ல சொல்கிறார்.

  • @vrvicky346
    @vrvicky346 7 หลายเดือนก่อน

    Chennai kolothur vadhea soliunga sir ungala pakkanu nadri iyea

  • @vanitha9999
    @vanitha9999 7 หลายเดือนก่อน +2

    Kodanakodi nantri anna

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 6 หลายเดือนก่อน

    Enna irunthalum vendar tv fame puriyudha unaku China babuji madiri varadhu. The best arstro scientist in the globe. Agastiarji is with him and telling 200% accurate . His art of living is unique in the globe. May be considered for nobel prize.

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 7 หลายเดือนก่อน +2

    Rohinistar...

  • @Karthik-pq8ez
    @Karthik-pq8ez 7 หลายเดือนก่อน +1

    Nanga karur dt sir entha kovil ku poganum meena rasi uthirattathi Tuesday 6.10am name sangeetha

  • @dpssamy7585
    @dpssamy7585 7 หลายเดือนก่อน

    Rasaaa....vaaaipundu...unndu Raasaaa.....😊😊😊😊

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 7 หลายเดือนก่อน +1

    Sir, Please tell about THULAM RASI ..CAN I VISIT THE SAME TEMPLE OR ANY OTHER PLACE TO ACHIEVE SUCCESS 🙏

    • @mithrasathish4038
      @mithrasathish4038 7 หลายเดือนก่อน +1

      வெள்ளிக்கிழமை

  • @roshnidady
    @roshnidady 5 หลายเดือนก่อน

    Etha kovil yantha location la eruku pls all reply yantha day pokalam kovil timing pls

  • @sanjusanju-mx4jm
    @sanjusanju-mx4jm 7 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் சொல்லும் எல்லா பரிகாரங்களும் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் செய்யக்கூடியதாகும், வெளிநாட்டவர்களுக்கும் சேர்த்து பரிகாரங்கள் சொல்லுகள் ஐயா

  • @vinosd8631
    @vinosd8631 7 หลายเดือนก่อน +1

    Anna ningathan kadavul rubam

  • @kkjkaliyappan8880
    @kkjkaliyappan8880 7 หลายเดือนก่อน +1

    எனக்கு அனுஷம் நட்சத்திரம் கிழமை விடிந்தால் புதன் கிழமை நான் என்ன கிழமை பிரம்ம ப்ரீ ஸ்வர ர்

    • @mithrasathish4038
      @mithrasathish4038 7 หลายเดือนก่อน +1

      என்ன ராசி மா??

    • @madhus195
      @madhus195 4 หลายเดือนก่อน

      Thursday

    • @madhus195
      @madhus195 4 หลายเดือนก่อน

      Viruchugam anusham Thursday

    • @mithrasathish4038
      @mithrasathish4038 4 หลายเดือนก่อน

      @@madhus195 Tuesday not thursday

  • @prakashdevi8203
    @prakashdevi8203 7 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்க வீடியோவை பார்த்தவுடன் இன்று கிளம்பிவிட்டன

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 7 หลายเดือนก่อน

    Sir arumaiyana pathivu.. dhanush rasi entha kizhamai??pls reply

    • @mithrasathish4038
      @mithrasathish4038 7 หลายเดือนก่อน

      வியாழக்கிழமை

  • @jayalalithaj9891
    @jayalalithaj9891 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @tearegaming394
    @tearegaming394 7 หลายเดือนก่อน +2

    ஐயா, என் கணவர் விருச்க ராசி, எந்த நாள் போக வேண்டும்..

    • @Rrrkumar91
      @Rrrkumar91 7 หลายเดือนก่อน

      செவ்வாய்

  • @krishnakumar-hs5eq
    @krishnakumar-hs5eq 7 หลายเดือนก่อน

    ஐயா திருமணம், மற்றும் குழந்தை பாக்கியம் பெற மட்டுமே ஜாதகம் வைத்து வழிபாடு செய்வார்கள் என்று சொன்னாங்க