குரு வணக்கம்.... தெளிவான விளக்கம் ஐயா.....என்னுடைய கேள்வியை ஆய்வுக்கு எடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.....உங்களுடைய வீடியேக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்....உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம்….அருமையான தலைப்பு….கடக லக்னமோ அல்லது சிம்ம லக்னமோ இவர்களுக்கு ஏழில் சனி மகரத்திலோ அல்லது கும்பத்திலோ ஆட்சியாக இருப்பது இவர்களுக்கு நல்லதா கெட்டதா என்றும் இதை பற்றி மேலும் பல நுணுக்கங்கள் இருப்பினும் தனி வீடியோவாக வெளியிட வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி குருவே சரணம்🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா லக்கன நாதனுக்கு ராசி நாதன் எதிர் அணியாக வந்து தசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும் (எ. கா)சிம்மலக்னம் கும்பராசி 2. ரிஷபலக்னம் மீனராசி இதுபற்றி ஒரு வீடியோ போடுங்க.ஐயா
எல்லா ஜோதிடர்களும் பலன் சொல்லி நடந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் அதற்கு ஜாதகம் பார்த்து விட்டு போனவரிடம் பேட்டி எடுக்க வேண்டும் இன்னும் இது புது முயற்சி யா இருக்கும்
வணக்கம் சார். வக்கிர கிரகங்களின் பார்வை பதிவில் சந்தேகம் சார், குரு தனித்து நிற்கும் இடம் பாழ் எனும் விதிப்படி வக்கிரம் பெற்ற குரு தனித்து இருந்தால் நிற்கும் இடம் பாழ் படுமா சார். இயல்புக்கு மாறான பலன் என்ற விதிப்படி தனித்து வக்கிரம் பெற்ற குரு நன்மையான பலன் தருமா சார். வக்கிரம் பெற்ற கிரகம் மற்றொரு வக்கிர கிரகத்தை பார்த்தால் நல்ல பலன் ஏற்படுமா சார். நீச்சனை நீச்சன் பார்த்தல் உச்சம் எனும் விதி படி வக்கிரம் பெற்ற கிரகங்கள் பார்வை சிறப்பை தருமா சார். குரு பார்வை கோடி நன்மை எனும் விதிப்படி குரு 12ல் உள்ள சனி செவ்வாயை பார்ப்பது சிறப்பை தருமா சார்.குரு நன்றாக இருந்து பார்ப்பதற்கும் வக்கிரம் பெற்று பார்ப்பதற்கும் பலனில் வித்யாசம் உண்டா சார். குரு நின்ற இடம் பாழ் மற்றும் குரு பார்வை கோடி நன்மை எனும் விதிக்கு ஏதேனும் விதி விலக்கு உண்டா சார். விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
குரு வணக்கம்.... தெளிவான விளக்கம் ஐயா.....என்னுடைய கேள்வியை ஆய்வுக்கு எடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.....உங்களுடைய வீடியேக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்....உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா
வணக்கம்….அருமையான தலைப்பு….கடக லக்னமோ அல்லது சிம்ம லக்னமோ இவர்களுக்கு ஏழில் சனி மகரத்திலோ அல்லது கும்பத்திலோ ஆட்சியாக இருப்பது இவர்களுக்கு நல்லதா கெட்டதா என்றும் இதை பற்றி மேலும் பல நுணுக்கங்கள் இருப்பினும் தனி வீடியோவாக வெளியிட வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி குருவே சரணம்🙏🏻🙏🏻
வணக்கம் சார் 🙏
வணக்கம் ஐயா லக்கன நாதனுக்கு ராசி நாதன் எதிர் அணியாக வந்து தசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும் (எ. கா)சிம்மலக்னம் கும்பராசி 2. ரிஷபலக்னம் மீனராசி இதுபற்றி ஒரு வீடியோ போடுங்க.ஐயா
சிறந்த ஜோதிட சாப்ட்வேர் பற்றி உங்கள் கருத்து பதிவு
Use prokerala or astrosage.. if u have money to purchase a software then go for astro vision
எல்லா ஜோதிடர்களும் பலன் சொல்லி நடந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் அதற்கு ஜாதகம் பார்த்து விட்டு போனவரிடம் பேட்டி எடுக்க வேண்டும் இன்னும் இது புது முயற்சி யா இருக்கும்
லக்கனத்துக்கு 6,8,12 ல் மறைந்த சனி. அவர் பார்வை எப்படி இருக்கும்? மற்ற பாவகத்துக்கு சனி பார்வை இருக்குமா sir?
Sir how to consult you for horoscope prediction please reply sir
And say how much amount for horoscope
Please WhatsApp.. details in video description
வணக்கம் சார். வக்கிர கிரகங்களின் பார்வை பதிவில் சந்தேகம் சார், குரு தனித்து நிற்கும் இடம் பாழ்
எனும் விதிப்படி வக்கிரம் பெற்ற குரு தனித்து இருந்தால் நிற்கும் இடம் பாழ் படுமா சார். இயல்புக்கு
மாறான பலன் என்ற விதிப்படி தனித்து வக்கிரம் பெற்ற குரு நன்மையான பலன் தருமா சார்.
வக்கிரம் பெற்ற கிரகம் மற்றொரு வக்கிர கிரகத்தை பார்த்தால் நல்ல பலன் ஏற்படுமா சார். நீச்சனை
நீச்சன் பார்த்தல் உச்சம் எனும் விதி படி வக்கிரம் பெற்ற கிரகங்கள் பார்வை சிறப்பை தருமா சார்.
குரு பார்வை கோடி நன்மை எனும் விதிப்படி குரு 12ல் உள்ள சனி செவ்வாயை பார்ப்பது சிறப்பை
தருமா சார்.குரு நன்றாக இருந்து பார்ப்பதற்கும் வக்கிரம் பெற்று பார்ப்பதற்கும் பலனில் வித்யாசம்
உண்டா சார். குரு நின்ற இடம் பாழ் மற்றும் குரு பார்வை கோடி நன்மை எனும் விதிக்கு ஏதேனும்
விதி விலக்கு உண்டா சார். விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.
அந்தணன் தனித்து நின்றால் என்ற பாடலுக்கு ஏற்ப உங்களின் கேள்வி அடங்கி இருக்கிறது, குரு தனித்து ஒரு இடத்தில் நிற்பது அத்தகைய தீய பலனை தருவது இல்லை..
தர்மகருமாதிபதி யோகம் தரும் இடத்தில் ஏற்படும் அஸ்தமன பரிவர்த்தனை எப்படி இருக்கும்
Good question