Vattamesai Vivatham | 328 சீட்டுகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ...,வாக்குவாதம் முற்றிய அரங்கம் | PTT
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #PuthiyaThalaimuraiTV
Vattamesai Vivatham | 328 சீட்டுகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ...,வாக்குவாதம் முற்றிய அரங்கம் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
பேராசிரியருக்கு வணக்கம் உங்கள் புகழ் தாய் திரு நாட்டிற்கு தேவை வாழ்க வளமுடன்
சபாஷ் 👏🏻🤝🤝👍🏻💐💐💐💐💐💐பேராசிரியர்
Comunistkatchikal kanamal poivitathiu
Ramadrinivasan and kolaklasrinivssam pathiukal super jaihind
பேராசிரியர் எங்கள் அறிவுக் கலஞ்சியம்.
B j b mass
பொய் ,கற்பனை கதை , ஊழல் , கொள்ளை , தேச சொத்துகள் விற்று தேசத்தை கொள்ளை அடிப்பது பிஜேபி ,மோடி
ஏன் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் ராமர் பற்றி பேசி அரசியல் செய்தால் உங்களுக்கு என்ன சுடுதா.அப்ப காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சிகளின் மதவாத அரசியல் வாதிகள் சிறுபான்மை மதங்களை ஆதரிக்கும் வகையில் பேசி ஓட்டு வாங்கியது ஏன்.
பிஜேபிக்காரனுடைய ஒரே நோக்கமே ஒரே இறைவன் அவனுக்குக் கீழ் அனைவரும் சமம் என்று சொல்லக்கூடியதை ஏற்றுக்கொண்டு வாழும் 20 கோடி மக்களை கொலை செய்வதுதான் அதை தெரிந்துதான் இஸ்லாமியர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
மதுக்கூர் சம்மட்டியால் அடி வாங்குவது பழகிப்போன ஒன்று
Professor the great
அரங்கத்திற்கும் சாராயம் குடிச்சுட்டு வந்துட்டான் தகரதமிழ் செல்வன்
இவர் ஒரு தகரடப்பா. இவரிடம் பேசுவதே தேவையற்றது. சொடலைக்குச் சொம்படித்தே பொழப்பை நடத்தட்டும் ....பாவம்.🤣😂🤣😂🤣😂
கோலாகல சீனிவாஸ் சீனிவாஸ் சிறப்பான நெத்தியடி பேச்சு வாழ்த்துக்கள்
Professor 🔥🔥
வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே மதுரை மக்கள் உங்களை எம்பியாக தேர்ந்தெடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு 29ல் எம்பி யாக வாழ்த்துக்கள்
தமிழ் செல்வன் கட்சி தாவிதாவி செல்பவர்
40க்கு 40 வெற்றி என்பது அநீதிக்கி கிடைத்த வெற்றி அது அழிவுக்கு வழிவகுக்கும் .
நெறியாளர் திராவிட பாசம் கொண்டவர் என்பது தெளிவா தெரியுது 😂
No thravida pasam, channella run panna mudiyadhu.
அவங்க சேனலுக்கு மூடுவிழா உறுதியாகி விடும் போல் தெரிகிறது.
@@ramaraj6491நடத்தினால் தேவலை😅
மதுக்கூர் கட்சி திமுகவிடம் 25 கோடி ரூபாய் வாங்கி வாயில் போட்டாச்சு.
ஐயா அவர்கள் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க வேண்டும் பணத்தை கொடுத்து வெற்றி பெற்றது வெற்றியே அல்ல 40 தொகுதிகளும் தோல்வி
ஊழல்..பணம்
. கொள்ளை.கூட்டத்தின்..வெற்றி..
பேராசிரியரின் வாதம்
பிரமாதம்!
கேனப்பய பேச்சு 😂😂😂😂😂
How can you please explain?
தங்க தமிழ் செல்வன் இப்போது இருந்து வருவது எத்தனையாவது கட்சி.
ஜெயா முதலில் ஜெய்ஷ்ங்கர் கிட்ட இருந்தா, அடுத்து சோபன் பாபு. கடைசியா கிழவன் எம்ஜியாருட்ட இருந்தா. அது போலத்தான்.
அதுக்கு என்ன பண்றது.?
காசு கொடுத்தால் கட்சி மாறுவார்.ஜெயில்வாசமா.மரந்துவிட்டாரா.ஏன்.எதர்க்கு
தமிழ் செல்வன் ஜெயலலிதா இருந்த வாய் திருந்து பேசுவார் பைசாவிற்க்காக சுயநலத்திற்க்காக
மதுக்கூர் மடையன் என்று நிறுபித்து உள்ளார்
சீனி தெருப்பொருக்கி என்பதை நிரூபித்து விட்டான்.
மதவாத காங்கிரஸ் தீமுக 😢
40 க்கு 40 வெற்றி என்பது நேர்மையான வெற்றி அல்ல அது குறுக்கு வழியில் வந்த வெற்றி அதை நம் தமிழக மக்கள் அறிவார்கள் . 60 ஆண்டு கால பாவத்தின் சம்பளம் மரணம் . அது நிச்சயம் சத்தியம் .
மதுரை வேந்தன் ஐயா பேராசிரியர்
Both srinivasan or in 🔥🔥🔥🔥🔥🔥🔥
எத்தனை பேச்சாளர் இருந்தாலும் எங்கள் பேராசிரியருக்கு நிகர் யாரும் இல்லை
பிஜேபி சூப்பர்
பூரா குல்லாவும் கதறுது
எல்லா ஊடகங்களும் பஜக எதிர்ப்பாகத்தான் விவாதம் நடத்தி வருகிறார்கள்.
இதுவும் பிஜேபி ஊடகம் தான்
True
அருமையான பதிவு பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிட்டது என்றே தெரியவில்லை. என்ன சொல்வது இந்த அரசியல் வாதிகளை....
அருமையான உரை வீச்சு சார்
Super good speech ji(mr srinivasan ji)
மக்களை குழப்பத்தில் வைத்து திராவிட மாடல் பிழைப்பை நடத்தும் கூட்டம். இது ஒரு வித ஜனநாயகம்.
ஒண்ணும் தெரியாத இந்த தங்க தமிழ் செல்வன்.. இங்க கேவலப் பட்டுட்டார்!!
திருட தெரியும் 😂
வார்த்தையில் தெளிவு அருமை ஐயா.
பேராசிரியருக்கு இணை
இம்மன்றத்தில் எவரும் இல்லை...👍
😂😂😂
ஸ்ரீனிவாசன் sir 🔥🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர் பேராசிரியர்
எவன் துணை எவனோடு போகட்டும் எனக்கு ஒரு கப் டீ கொடுங்க மாரடிப்போம் என்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சினர் இன்றைய நிலை...
ஜெயலலிதா மாதிரி ஒரே ஒரு தேர்தலில் திமுகவை தனித்து நின்று வோட் வாங்கி கட்சி செல்வாக்கையும், தனிப்பெரும் பான்மையையும் காட்டச் சொல்லுங்கள் தங்க தமிழ்செல்வன் அவர்களே.
2014 தேர்தலில் பார்த்து விட்டோம் தி மு க விற்கு எவ்வளவு வாக்கு என்று...
பேராசிரியர் அருமையான விளக்கம்
மதுக்கருக்கு வரலாறு தெரியவில்லை கோலாகலத்திடமும், பேராசிரியரிடமும் மாட்டிவிட்டார். கம்யூனிஸ்ட்கள் இந்த முறை வாங்கிய MPக்கள் அகில இந்தியாவில் எவ்வளவு
Srini maama Morajee Desai original congress thanpa, Indira Gandhi kooda ulla problem thinalthan janatha party thuvanginanga, janatha party was not BJP.
யாரு? கோலா உருண்ட யா. அவனே ஒரு அல்லகை.
4 mp
@@sudhakaran8281hello mister read history properly Janta party is amalgamation of many parties like praja socialist party,Congress (O) and BJS(which is BJP today). So you are wrong and srinivas is right . Vajpayee and advani were ministers in morarji desai government and they were also party in bringing in Mandal commission
இந்த கோகோகோலா சீனிவாசன் ஏன் இப்படி "மூலம்" வெளில வந்த மாதிரி உட்கார முடியாம துடிக்கிறான்.
Sameer
Oru
Dmk
Kaikooli
Hats off to the professor.
BJP போட்டியிட்ட இடங்கள் 441👑... வருட வருடம் BJP வளருகிறது...காங்கிரஸ் தேய்கிறது
தமிழ் குன்றியம் மட்டுமே இந்தியா அல்ல
Professor eppavume super than.
பேராசிரியர் வாதம் சிறப்பு
பச்சை முத்து சேனலில் திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கலந்துகொள்ள கூடாது.
Mass speech srinivasan sir
புதிய தலைமுறை என்ற பேரை மாற்றுங்கள்.. பெயருக்கும் உங்களின் நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை.
15:19
கோயம்புத்தூரில் கிட்டத்தட்ட 1,00,000 வாக்குகள்
நீக்கப்படாமல் இருந்திருந்தால்,.....
"பருப்பு வெந்திருக்கும்".
"ஜெய்ஹிந்த்".
ராமர் தான் முக்கியம் ❤
பேராசியரும் ராமசீனிவாசனும் மாஸ்
மத்தவனெல்லாம் வெஸ்ட்
இந்த நெறியாளர் பாஜக நபர் கிட்ட கேள்வி கேட்கும் அளவுக்கு மற்றவர்களிடம் விவாதம் பேசுவது தான் இல்லை இவர் நடுநிலை இல்லை
ஏன்னா Bjp காரன் தான் பொய்யா பேசுறான்
Travidiya model seriyarist son.page.21
இது வழக்கமான ஒன்று தானே. பிஜேபி சார்ந்தவர்கள் என்று வரும் போது மட்டும். நெறியாளர்கள் தன்னை பெரும் போர் வீர போல் பாவித்து, அறிவார்ந்த கேள்வி கணைகளைதொடுப்பதாய் எண்ணி , தான் பக்க திமுக கைப்பாவை என்பதை வேட வெளிச்சமாக்கி நம்மை முட்டாளாக்க எண்ணுவதே இவர்கள் தொழில்
Neriyalar oru 200 sorry 2000. Upi
இவர் மதுக்குரா இல்ல டூபாக்கூரா???😂😂
ஊழல்குற்றச்சாட்டுஇல்லாதபிரதமர்-மோடிஅவர்கள்
ராமலிங்கம் தனி கட்சியாக நின்று எத்தனை இடம் வெற்றி பெற்றீர்கள் நீங்கள் பேசுவது என்ன
ஓசி சோற்றுக்கு உல வச்சுருவீங்க போல😂
இப்போது வந்துள்ள தண்டணைச்சட்டத்தில் முதலில் உள்ளே போவது ராகுல் தானோ?
Awesome speach Prof. Anna 🎉🎉🙏🙏
இந்த கார்த்திக் செல்வன் பக்க திமுக
இந்த சேனல் நேர்மை இல்லாதது.
🙏🙏👍👍👍👍👍👍🧑🧒🧒
Congress 337 seat contest pani 99 win..bjp 440 seat contest panni 240 win
அலறவிட்ட கோலாகலம்….💪👍
உங்கள் நெறியாளருக்கு காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிட்டது என்று தெரியாதா? ஒரு நெறியாளாராக விவாதத்தில் குறிக்கிட்டு விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஆனால் இவரிடம் எதிர்பார்க்க முடியாது.
Prop mass
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Professer ❤❤❤❤
Professor. Shri. Ramasrinivasan Speech is excellent.
அன்னிய விரோத சக்திகளுக்கு பாலமாக றாகுல் காந்தி செயல்படுகிறார்.
ஆதாரத்துடன் பதிவு போடவேண்டும், பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற பொய்யை மீண்டும் சொல்ல கூடாது.
😂
தமிழன்கள் திருடர்கள் என்று சொல்லுகிறார்கள்தான் அன்னியர்கள்.
@@paulduraipauldurai4706சீன உளவாளிகளை ராகுல்கான் எதற்காக சந்தித்தார்
Amma Christin thatha muslim ippo. Ivar ryhavkada pidiparu, muslim Christin ethana than pidiparu Hindu pidikathu
தங்கம். உங்கள் உழைப்பு கள்ளக்குறிச்சியிலே தெரியுதே.
ஐயா ரொம்ப நன்றி
Ramasrinivasan Sir congratulations Pandian jaihind Mass speach
Super speach by professor Srinivasan Sir.
மதுக்கூர் கள்ளக்குறிச்சி சாவு பற்றி கம்யூனிஸ்ட் ஏன் வாய் திறக்கவில்லை ஏன் வாய் கிளியபேசும் நீங்களும் ஏன் பேசவில்லை
Super sir
Bjp. Srinivashan. Nice❤❤❤
இவர் பேசுவதை புரிந்து கொள்ளாதவர்கள் புத்தி இல்லாதவர்கள்.தெளிவான விளக்கம்,அழுத்தமான கருத்துகள்
மதுக்கூர் , இது கம்யூனிஸ்ட் மேடை அல்ல.
திரு சீனிவாசன் அவர்கள் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் பணி மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது இந்த முட்டாள் களுக் கு சரியான பதிலடி கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
Excellent information given by Honorable Srinivasan
🎉❤🎉❤🎉❤🎉2026-காங்கிரஸ் தனித்து நின்றால் 234/1 கூட வெற்றி பெராது
கார்த்திகை செல்வன் இல்லை இவன் கமிஷன் செல்வன்
Excellent Truth Speach bjp Rama srinivasan ji💯🇮🇳👑🚩
Srinivas sir you are awesome ❤❤❤
🎉GREAT AND SUPER SPEACH RAMA SRINIVASAN SIR CONGRATULATIONS 🎉JAI SHREE RAM🎉NAMASTE 🙏 🎉 MATHA KI JAI VANDEY MATHARAM JAI HIND 🎉
Prof you did Excellent presentation. They will not match for you
Super ramasrinivasan
Perasieiyar kolakalas super speech
திமுக கூட்டணி சென்றமுறை வென்ற தொகுதிகளை விட ஒரு தொகுதி மட்டுமே கூடுதலாக பெற்று இருக்கிறார்கள். எதிரணி நான்கு பிரிவுகளாக இருந்ததால் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
ஜெய் ஶ்ரீராம் 🎉🎉🎉
Jai Hind Jai Modiji ⚘️ 🙏
Jay BJP Om 🚩💯💪🔥
வாழ்க பாரதம்
வளர்க பாஜக
❤❤❤❤❤
பாரதத்தின் தந்தை ஸ்ரீ ராமர்
தங்கதமிழ்செல்வரே
திமுக தனியாக ஒருமுறையாவது தனியாக நின்று உங்கள் பலத்தை காட்டுங்கள்.அப்போது தெரியும் திமுகவின் உண்மை பலம்.
பேராசிரியர் பேசும் போது மட்டும் நெறியாளர் குறிக்கிடுவது ஏன்
மது....க்கூர் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி யிட்டு வெற்றி பெறட்டும்
கார்த்திகேயன் ஏண்டா பேராசியரை பேச விடுடா .
ஏண்டா இதிலியும் இண்டி கூட்டணியை uuu mmm பற
உற்ற நோய் நோன்றல் உயிக்கு உறுகன் செய்யாமை அற்றே தவத்திகு குரு
கார்த்திகை செலவன்தங்கதமழ்செலவன்நுற்றிமுப்பதுஇடங்களில்தான்காங்ரஸ்போட்டியிட்டதாககூறியாதைஅமைதியா
கேட்டு கொண்டிருந்தகார்த்திகைசெலாவன்
அயோத்தி பிரச்சினை முடிவுற்றதற்கு நன்றி சொல்ல வேண்டியது இந்திய நாட்டின் முஸ்லீம் மக்களுக்கு தான்.
Avanga inga irukka.. avanga than da vennai Hindus ku nandri sollanum... Pakistan Bangladesh nu naatta pirichum inga vittu vechirukome...
Avanga inga irukka Hindus ku nandri sollanum.... vittu vechirugangale...
இந்திய நாட்டின் இஸ்லாமியர்கள்
எக போகமாக வாழ்வதற்கு
இந்திய நாட்டின் ஹிந்து மக்களின் சகிப்புத்தன்மையும்,பெருந்தன்மையும் தான் காரண ம என்று புரிந்து கொண்டு பதிவிடுவு
இஸ்லாமிய சகோதரா
நல்லா உருட்டு
பிரச்சனை பண்ணி தான் பாரு அப்புறம் தெரியும்
இது விவாதம் அல்ல பட்டிம்றம். இது ஜனனாயகம் என்ற பெயரில் கேலி கூத்து.