அப்போ திமுக இது வரைக்கும் தொடர்ந்து வெற்றி பெற்றது உண்டா அது இல்லாமல் திமுக தனி பெரும்பான்மையில் இந்த ம்றைதான் இதற்ககு முன்ப் ஓருஸ்ரீமுறை கூட தனிபெரும்பான்மை கிடையாது மறக்க வேண்டாம்
@@SpvsSudarprakashIndian பிரதமர் மோடி வாரணாசி ல பிண்ணடைவு அயோத்தி ல டெப்பாசிட் போச்சு இதுல இருந்து தெரிய வேண்டாமா மக்கள் மோடி யை விரும்பவில்லை என்று....
எது மைனாரிட்டி எது மெஜாரிட்டி என்று 2026 தெரியும் இதேபோல் தமிழகத்தில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் கஞ்சா கொலை கொள்ளை கற்பழித்து அனைத்தும் பெருக வாழ்த்துக்கள் இதுவே திராவிட மாடல் இந்தியா முழுக்க காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இதே மாதிரி நாடு பூரா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
தமிழ்செல்வன் உன் வாய் இங்க மட்டும் தான் பேச முடியும் அங்க போய் ஒன்னும் பேச மாட்ட தேனி தொகுதி மக்களுக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுங்க பணத்தால் வெற்றி பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள் தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
உண்மையிலேயே புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் அவர்கள் பிரதமரை ஒரு சாமானியர் என்று சொல்வதை தவிர்த்தால் நல்லது அவர் ஒரு ராஜா அன்றாடம் உழைத்து தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிற மக்கள்தான் சாமானியர்கள் நாங்கள்தான் சாமானியர்கள். நாங்கள்தான் அன்றாடம் எங்களுடைய வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருக்கிற மக்கள் தான் சாமானியர்கள்
அடுத்த முறை சத்தியமா சொல்றேன் அண்ணன் ராகுல் தான் வருவார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்வார் என்று நான் நினைக்கிறேன் இதற்கு என் சொந்தங்கள் நீங்கள் தான் சொல்லணும்
இந்த நபர் கட்சி மாறி மாறி வந்தவர், ஒரு வேலை 2024 தேர்தலில் தோற்று இருந்தால் இன்னொரு கட்சி மாறி இருப்பார். நல்ல வேலை இவர் jaithathal, இவரின் கட்சி மாறும் படலம் நிறுத்த பட்டுள்ளது.
தங்கம் உங்களின் எல்லா அரசியல் ஆளுமை மற்றும் சமூகக் கட்டமைப்பு சேவைகள் நாட்டிற்கு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
இவருக்கு பதில் சொல்ல முடியாமல் நெத்தியடி அருமையான பதிவு.. நாடாளுமன்றத்திலும் தங்கமாக ஜொலிக்க வேண்டும்..
என்ன இருந்தாலும் எங்க ஆள் தங்க தமிழ் சூப்பர் சூப்பரான பேச்சு.வாழ்த்துக்கள்
இந்த முறைதான் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மக்கள் பாஜகவுக்கு சரியாக பாடம் புகட்டி இருக்கிறார்கள்
Boss average ah 230 only congress also got earlier
1989 - cong 197
1991 - cong 244
1996 - bjp 160s
1998 - bjp 180s
1999 - bjp 180s
2004 - conf 140s
2009 - cong 206
2014 - bjp 182
2019 - bjp 303
2024 - bjp 240
Try to touuh three figure mark ...not even hundred
ஒரு லட்சம்; ஒரு ஆண்டுக்கு.
இதையும் சேர்த்து சொல்லுங்கள். இல்லை என்றால் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும்.
பிஜேபி மட்டும் 240 தான் இதில் எங்கு இருக்கிறது பாடம் காங்கிரசைப் போலவா
Here after Congress no chances to come to power.Because Ragul is following thiravidan politics (lies,&Not having political maturity)
தங்க தமிழ்ச்செல்வன். 👍👍👍👍🌹🌹🌹🌹🌹
DMK Congress alliance win
மைனாரிட்டி பாஜக அதுவே முதல் வெற்றி
அப்போ திமுக இது வரைக்கும் தொடர்ந்து வெற்றி பெற்றது உண்டா அது இல்லாமல் திமுக தனி பெரும்பான்மையில் இந்த ம்றைதான் இதற்ககு முன்ப் ஓருஸ்ரீமுறை கூட தனிபெரும்பான்மை கிடையாது மறக்க வேண்டாம்
அவர்கள் மைனாரிட்டி நீங்கள் மெஜாரிட்டியா உங்கள் கட்சி 20தொகுதிதின் பாசக 240
@@SpvsSudarprakashIndian
பிரதமர் மோடி வாரணாசி ல பிண்ணடைவு அயோத்தி ல டெப்பாசிட் போச்சு இதுல இருந்து தெரிய வேண்டாமா மக்கள் மோடி யை விரும்பவில்லை என்று....
எது மைனாரிட்டி எது மெஜாரிட்டி என்று 2026 தெரியும் இதேபோல் தமிழகத்தில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் கஞ்சா கொலை கொள்ளை கற்பழித்து அனைத்தும் பெருக வாழ்த்துக்கள் இதுவே திராவிட மாடல் இந்தியா முழுக்க காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இதே மாதிரி நாடு பூரா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்
mm ama 99 vs 240 la😂😂
அழகான பேச்சு பாராட்டுக்கள் இவர் ஒரு யதார்தத வாதி என்பது ஊர் அறிந்தது. பாராளுமன்றத்தில பட்டை கிளப்ப போகிறார் வாழ்த்துக்கள்
அதையெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது
இவருக்கு இங்கிலிஷ் தெரியாது, பார்லிமெண்ட் la சமோசா டீ அவ்ளோ தான்
Apodiye pudungithallottalum
மோடியே தோற்றுக் கொண்டு தான் வந்தார். பின் வெற்றி😂
தங்கம் தங்கத்தமிழ்செல்வன் சாருக்கு வாழ்த்துக்கள்
தங்க தமிழ் செல்வன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்
அருமை 🎉🎉🎉🎉
எங்கள் அண்ணன் தங்க தமிழ் செல்வன் 🦁🦁🦁
மாஸ் speech தேனி m. B பிஜேபிக்கு சவுக்கடி ❤❤
Bby
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
சூப்பா் தம்பி.அருமையான பேச்சு.தங்களைத் தோ்ந்தெடுத்த எங்களது மாவட்ட மக்களுக்கு நன்றிகள்
தமிழ்செல்வன் உன் வாய் இங்க மட்டும் தான் பேச முடியும் அங்க போய் ஒன்னும் பேச மாட்ட தேனி தொகுதி மக்களுக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுங்க பணத்தால் வெற்றி பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்
தங்க தமிழ்ச்செல்வன் - A positive politician
ரயில் நிலையம் கட்டுவதற்கு முன்பு ரயில் நிலையத்தில் டி வித்தவர் மோடி (ரயில் தண்டவாளத்தில்)
s good modi develop - us president also
Super speech t selvan
அறிவு இல்லை தமிழ்செல்வன் க்கு
தேனி மாவட்ட சிங்கம்
தமிழும் தங்கம் பெயரும் தங்கம்
👌👌🤠 Arumai 🤠Thangathmil 🤠selvan👌👌👍👍👍🌄🌄🌄🌄
தங்க தமிழ்ச்செல்வன் அண்ணனுக்கு நன்றி
Super great speech
நீங்கள் கள்ளக்குறிச்சியை எடுத்தீங்கனா நான் குஜராத்தை எடுப்பேன். நல்ல டீல்.
நீங்கல் கள்ளக்குறிச்சியை எடுக்காதீங்க! நான் குஜராத்தை எடுக்க மாட்டேன்.
Super thala super
நன்றி நன்றி உண்மை, த ங்க தமிழ் செல்வம்
காந்தியடிகள்.. மட்டும்தான் ஆடை அணிவதில் எளிமையை கடை பிடித்தார்...!
திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்
தமிழர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள்- இந்துக்கள் மட்டும் இறந்து விட்டார்கள், NIA PLS பயங்கரவாத தாக்குதல்
தாங்களும் நைனா நாகேந்திரன் அவர்களும் புரட்சித்தலைவர் அவர்களை மனதில் கொண்டு அரசியலில் பயணிக்க நினைவூட்டுகிறேன்
🔥🔥🔥🔥🔥🔥மாஸ் அண்ணா
நன்றி தலைவா.
உண்மையிலேயே புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் அவர்கள் பிரதமரை ஒரு சாமானியர் என்று சொல்வதை தவிர்த்தால் நல்லது அவர் ஒரு ராஜா அன்றாடம் உழைத்து தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிற மக்கள்தான் சாமானியர்கள் நாங்கள்தான் சாமானியர்கள்.
நாங்கள்தான் அன்றாடம் எங்களுடைய வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருக்கிற மக்கள் தான் சாமானியர்கள்
Super sir Thanks Thangam Tamil selvan from Theni Mp
அருமை
கள்ளக்குறிச்சி சொன்னா முகம் வியர்க்குரு தமிழ்செல்வா
Kallakurichi mla admk, kallakakurichi under pmk saariyam control pls check the facts
குஜராத்தை சொன்னால் சங்கிகளுக்கு குண்டி வழி போகுது.
Well done Thanga Tamilselvan🎉
அண்ணே அவர் நானூறு என்று சொல்லவில்லை நான் நூறு என்று சொல்லி இருக்கார்.
அடுத்த முறை சத்தியமா சொல்றேன் அண்ணன் ராகுல் தான் வருவார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்வார் என்று நான் நினைக்கிறேன் இதற்கு என் சொந்தங்கள் நீங்கள் தான் சொல்லணும்
தங்கம் என்றால் தங்கம் தான் 24ct
500 ருபாய் ஒரு ஓட்டு
@@PramaMoorthi97-tt3ejகோவையில் அண்ணாமலை யும் காசு கொடுத்தார்.
தங்க தமிழ் செல்வா நீங்கள் சவால் விடும் அளவுக்கு எதிரில் தகுதியானவன் எவனும் இல்லை😅😅😅😅
Dai kanja pothai comment podatha da
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉
சிறப்பு 💐
Thiru. Thanga Tamilselvan MP . .. Speech fantastic .... Good field worker ... Doing excellent work for the people & the party DMK 🎉🎉🎉🎉🎉
Hatsof of you Tangatamizagun . Well done .
தங்கத்தின் பேச்சு எப்போதும் வீச்சே.
.
பணம் பாதாளம் வரை பாயும் மக்கள் தான் பாவம் ஏழை குடிசைகள் கூவம் ஓரமாய் குடியிருக்கும் மக்கள் வாழ்வாதாரமே மாறவில்லை தலைவா
Aadu nanaithunu onaai kavalai padukirathu nalla theriyuthu!
மோடி அவர்கள் எந்த வயதில் டீ வித்தார் ?
எந்த வயதில் கல்லூரிக்கு சென்றார் ?
பாராளுமன்றமே அதிரப்போகுது தங்கதமிழ்செல்வனின் பாண்டித்தமிழ் உச்சரிப்பினைக் கண்டு
அங்கே போய் சமோசா தின்னு விட்டு வாயை திறக்க மாட்டார் எழுதி வைத்து கொள்ளவும்😊
அங்க ஆங்கிலத்துல பேசணும், இவன் kilippan
நான் தேனி தொகுதி உசிலம்பட்டி கரான் தங்க தமிழ்ச்செல்வன் ஓட்டுகு 500 கொடுத்தார்,அதனாலதான் வெற்றி பெற்றார்
Evan kudukala visarithu parunga nanbare
அண்ணன் அருமை❤❤❤❤🎉🎉🎉🎉
Thanga tamizhe super super speech 3:49
👌👌👌
தங்கதமிழ்செல்வன்இல்லைசிங்கதமிழன்
LOVELY CONGRATULATIONS OUR THENI M.P THIRU THANGATAMILSELVAN ANNAN
நீ உண்மையான திமுக காரனா? 3 கட்சி மாறி எங்கேயோ போய் தஞ்சம் கட்சிக்காக ஓட்டுப் போட்டாா்கள். உனக்காக மக்கள் வாக்களிக்க வில்லை
தங்கம் நீங்க எப்போதும் தங்கம்
வணக்கம் தங்கள் தமிழ்செல்வன் அண்ணன் அவர்களே சரியான செருப்படி கொடுத்தீர்கள் சங்குகளுக்கு
Semma
வாழ்க வாழ்க சூப்பர் தலைவா வாழ்க
அசாத்தியமான உரை
சரியா பேச்சு
Super MP VALTHKKAL VANAKKAM
சூப்பர்
வருடம் ஒன்றுக்குகட்சிமாறும் குரங்குசெல்வன் 😂
ttasmac
Strong and constructive opposition is an blessings in democracy.
The people's are right
Best word Tanga pandian MP, speach affected people
அருமையான கருத்து
Super 👍👍
நீ நல்ல மனுஷன் தான்யா நீ போற கட்சிகள் எல்லாம் விசுவாசமா இருக்குற உன்னை மாதிரி ஆளு தான்யா கட்சிக்கு தேவை கட்சிக்கும் விசுவாசியாக இருக்கிற
சூப்பர் தல
T,D,V, ???
தங்கம் தமிழ் செல்வன்
சிறந்த அரசியல்வாதி
Well said
தோழர் தங்கத்தமிழ்ச்செல்வன் அருமையாக பேசியிருக்கிறார்
தங்கதமிழ்செல்வன்அய்யாசறியாண உப அடித்தார் மிக அவ அருமையாகசொணார்டீவிற்றவர்ஐந்துலக்ஷ்த்திற்குகோட்டும்சூட்டும்போட்டுகிட்டுஅலப்றைசெய்றார்
Thangam anna nengal thangamthan🎉
Tanga tamilan porumaiyana vetri veeran👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
அருமை.ஐயா
Super speech ❤
ஏழைத் தாயின் மகன் உணவு உடையில் மிக எளிமையை கடைப்பிடிக்கிறார்.
Super thangam,tamilselvan.anna
🎉speech.
Very good speech. by Theni MP.
Super
Tea விற்றவர் என்பதற்காக வேட்டிகட்டி அழுக்குச் சட்டையுடன் எண்ணெய்ப்பிசுருடன் தோளில் ஒரு துண்டு போட்டுக்கொண்டு பார்லிமென்ட்க்கு வர முடியுமா?
Super Thangathmil Selvan
இந்த நபர் கட்சி மாறி மாறி வந்தவர், ஒரு வேலை 2024 தேர்தலில் தோற்று இருந்தால் இன்னொரு கட்சி மாறி இருப்பார். நல்ல வேலை இவர் jaithathal, இவரின் கட்சி மாறும் படலம் நிறுத்த பட்டுள்ளது.
MP sir 🤲🤝❤🙏
தேனி பெரிய வெற்றி 🎉❤
🌞😍🙏🏻
Bro . MP . Thiru. Thangatamilselvan 👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💪💯💯💪💪💪💪💪💪💯💪💯💯👍👍💯👍👍💯👍
திமுக 2026 170 MLA வெற்றி
DMK 221
கோத்தா கோத்ராவ மறக்கமுடியுமா ....அதன் தீர்ப்பால் மகிழமுடியுமா...?
Super super
T slevan 👌👌👌👌👌👍👍👍
🌞🌞🌞
SUPER SIR
It’s a great speech, a PM should be a common man to that country not to a specific religion. This happens only in India 😅
Super speech valthukkal bro
இந்தியாவுக்கு. இனி சுதந்திரம் தான்.
ஒவ்வொரு கட்சியா தாவி . திமுகவில் அடைக்கலம்.
Super t selvan