Mathivathani Speech | அரங்கை அதிரவிட்ட மதிவதனி! ஆர்ப்பரித்த கூட்டம்! வியந்து பார்த்த கனிமொழி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024
  • Mathivathani Speech | அரங்கை அதிரவிட்ட மதிவதனி! ஆர்ப்பரித்த கூட்டம்! வியந்து பார்த்த கனிமொழி! Kanimozhi | Arjun Sampath | DMK | Tamil news
    #mathivathani #mkstalin #dmk #tamilnews
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive....
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 115

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 12 วันที่ผ่านมา +3

    தோழர்.மதிவதனி அவர்கள் உரை மிக அற்புதம்...வாழ்த்துக்கள்.🎉❤🎉

  • @vijayraghav9124
    @vijayraghav9124 หลายเดือนก่อน +4

    சகோதரி மதிவதினியின் பகுத்தறிவு முழக்கம் தொடரட்டும். வெல்லட்டும்

  • @ThangaveluR-h2y
    @ThangaveluR-h2y หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தோழி

  • @manokaranmano4765
    @manokaranmano4765 หลายเดือนก่อน +66

    இந்த வயதில் இவ்வளவு பெரிய முற்போக்கான சிந்தனை அறிவாற்றல் கொள்கை பொருமை எதிர்கொள்ளும் துணிவு மேடையில் முழக்கம் ஐயா பெரியார் இருந்திருந்தால் எவ்வளவு பெருமையடைந்திருப்பார்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 หลายเดือนก่อน +4

      வீர தமிழ் பெண். தமிழ்நாட்டில் தமிழனாக பிறந்து இவ்வளவு தெளிவா பேசுவதால் இவ்வளவு கூட்டம். சிலர் கல்லூரி என்பார்கள் இல்லை எல்லாம் பொதுமக்கள்

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 หลายเดือนก่อน +1

      ர்.. விகுதி இருபாலருக்கும் பொதுவானது.
      மருத்துவர்
      காவலர்
      ஆசிரியர்
      பணியாளர்...
      சமத்துவத்தை கற்பித்த இயக்கம் திராவிட இயக்கம்.
      நாஞ்சிலார், பேராசிரியர், நாவலர், இத்தகைய சிறப்புப் பெயர்களை அறிமுகப்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம் ✍🏼
      உடன்பிறப்பே என்று தனது தொண்டர்களை உறவின்முறையோடு அழைத்த ஒரு தலைவர் /இயக்கம் உலகிலேயே தமிழ்நாட்டை தவிர்த்து வேறெங்கிலும் காணக்கூடா✍🏼✍🏼
      திராவிடம் வாழும்
      மற்றவை வீழும் ✍🏼✍🏼

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu หลายเดือนก่อน

      டேய் எப்பதான் திருந்துவீங்க.இன்னமும் பெரியார் அண்ணா தானா.தமிழன் வரலாற்றை பெரியார் கோவணத்தில் அடக்கிவிடலாம்னு ஏமாற்றும் காலம் மலையேறிவிட்டது.

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc หลายเดือนก่อน

      Ava Telugu da​@@logicalbrain4338

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 หลายเดือนก่อน

      ​@@kaarmugilinthooral6388👏👏👏👏👏👏👏👏👏

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc หลายเดือนก่อน +2

    வீரமங்கை மதுவதனி உரை அருமை உண்மை சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @murthyks5340
    @murthyks5340 หลายเดือนก่อน +17

    அருமை வாழ்த்துக்கள். தொடரட்டம் தங்கள் பங்களிப்பு.

  • @லோகுநாதன்-ன8ட
    @லோகுநாதன்-ன8ட หลายเดือนก่อน +7

    என் தங்கை பேச்சைக்கேட்கவில்லை கடைசி நேரம் நான்லைக் போட்டேன் என் தங்கையை நம்பி அதுதான் முகமறியாத்திராவிடச்சொந்தகங்கள் நான் ஈரோடு❤❤❤❤❤🎉🎉🎉

  • @JahirHussain-c5b
    @JahirHussain-c5b 27 วันที่ผ่านมา +1

    சூப்பர் வெரி நைஸ் ஸ்பீச் கடவுள் உனக்கு அருள்புரியவேண்டும்

  • @RajuXavierTncsc
    @RajuXavierTncsc 29 วันที่ผ่านมา +2

    எங்கள் தங்கமே...❤❤❤

  • @vikky9534
    @vikky9534 หลายเดือนก่อน +25

    வாழ்த்துக்கள் மதிவதனி

  • @vasanthim2531
    @vasanthim2531 หลายเดือนก่อน +4

    Mathivathani unga speech yeppothum arumaiyaga eruku❤❤❤

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பேச்சு

  • @raviisrael
    @raviisrael หลายเดือนก่อน +3

    மதிவதனி எங்கள் வாய்மையின் அடையாளம்

  • @sureshragavan5259
    @sureshragavan5259 หลายเดือนก่อน +14

    சிறப்பான உரை

  • @ramanp5861
    @ramanp5861 หลายเดือนก่อน +12

    மதிவதனி போன்ற பகுத்தறிவு மிக்க வீர மங்கையர்களால் தான் இன்னும் இந்த பூமி நிலைத்து நின்று சுற்றி கொண்டிருக்கிறது.

  • @prakashr.3544
    @prakashr.3544 หลายเดือนก่อน +13

    சிறப்பு

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s หลายเดือนก่อน +32

    திராவிடத் தோன்றலே பகுத்தறிவே உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்💐

  • @mariappanramakrishnan6566
    @mariappanramakrishnan6566 หลายเดือนก่อน +9

    Sister super speech arul mozhi Amma mathri nalla pesurenga

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran หลายเดือนก่อน +18

    கடவுள் என்ற சொல்
    சமூகத்தை முட்டாளாக்கி இருக்கிறது.
    பகுத்தறிவு அதை சரி செய்கிறது.

    • @greenwoods6007
      @greenwoods6007 หลายเดือนก่อน

      So many industiralists are god believers. They give obs to so many families

    • @riyazdaniel4433
      @riyazdaniel4433 หลายเดือนก่อน

      உண்ம

    • @navarajdevakumar6846
      @navarajdevakumar6846 23 วันที่ผ่านมา +1

      ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். ஆதியாகமம் 1:1

  • @jeffersonjefferson3632
    @jeffersonjefferson3632 หลายเดือนก่อน +2

    Super ma God bless you

  • @ibrahimmim360
    @ibrahimmim360 หลายเดือนก่อน +15

    Sister mathivathani super speech thanks ❤

  • @knaren6252
    @knaren6252 หลายเดือนก่อน +2

    Super super super super super 😊😊😊😊

  • @mygame1366
    @mygame1366 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉super 🎉🎉🎉

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru หลายเดือนก่อน +8

    Super super GM

  • @TamilSelvan-fn2ow
    @TamilSelvan-fn2ow หลายเดือนก่อน +7

    🔥🔥 தோழர் மதிவதனி 🔥🔥🔥🔥

  • @gpsartsongs5436
    @gpsartsongs5436 หลายเดือนก่อน +11

    Madhivadhinis speech is perfectly acceptable all over the world.

  • @sairamesh5224
    @sairamesh5224 หลายเดือนก่อน +3

    Ultimate speech awesome you become a very good DMK LEADER

  • @PauldossDoss
    @PauldossDoss หลายเดือนก่อน +2

    Very nice ma

  • @ManiAgni-bd1qz
    @ManiAgni-bd1qz หลายเดือนก่อน +2

    super speech

  • @YahiyaAnas-c4q
    @YahiyaAnas-c4q หลายเดือนก่อน +3

    Very nice sister 👌👏🙋‍♀️

  • @vasanthim2531
    @vasanthim2531 หลายเดือนก่อน +2

    Chinna vayathil yevlo arivu poorvamaga pesuvathu acharyama erukuma. Vaalthukkal mahale❤

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc หลายเดือนก่อน +24

    வீரமங்கை மதுவதனி🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni หลายเดือนก่อน +7

    🙏🙏🙏 enakku vayathu 50 ,,,,vanagkukiren magale !!!

  • @elliyask9399
    @elliyask9399 หลายเดือนก่อน +2

    VAAZTHUKKAL MADAM MADIVADANI

  • @chandrasekar1920
    @chandrasekar1920 หลายเดือนก่อน +6

    வீரமங்கை

  • @shankar3317
    @shankar3317 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தங்கை

  • @KUMARR-fn3mo
    @KUMARR-fn3mo 23 วันที่ผ่านมา +2

    எல்லா கல்லுரிகளில். பேச
    வேண்டும் நீங்கள், கழகம்
    மாணவர்களுக்கு செய்த
    நன்மைகை எடுத்து சொல்லவேண்டும்,
    எவன், ரத்தின குமார்
    கருநாடக

  • @obcmanman957
    @obcmanman957 หลายเดือนก่อน +2

    Super speach

  • @madhankumar3676
    @madhankumar3676 หลายเดือนก่อน +1

    அக்கா மாநகராட்சி அம்மா குடிநீர் திரைக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேயர் இடம் சொல்லுங்கள்

  • @AbudulRahman-e6t
    @AbudulRahman-e6t หลายเดือนก่อน +1

    Super 🎉🎉

  • @mosesj6130
    @mosesj6130 หลายเดือนก่อน +1

    திமுக விற்க்கு பலம் மதிவதனி பேச்சு

  • @ravin8405
    @ravin8405 หลายเดือนก่อน +4

    தெளிவு 👍

  • @packirisamygnanajothi8495
    @packirisamygnanajothi8495 หลายเดือนก่อน +1

    👌👌👌👍

  • @devarajankrishnan4865
    @devarajankrishnan4865 หลายเดือนก่อน +1

    ஆன்மிகம்
    அதிகமாகிவிட்டது

  • @SudalaiRaj-s5l
    @SudalaiRaj-s5l หลายเดือนก่อน +1

    என் கமெண்ட் வராது கமெண்ட் பண்ணாலும் வராது

  • @vishaliraai2506
    @vishaliraai2506 หลายเดือนก่อน +1

    Loin. Women madhuvadhani. Sis
    Vazhalga. Vazhalga

  • @sivananathank6030
    @sivananathank6030 หลายเดือนก่อน +3

    Super தங்கையே

  • @gopinathanvijayaraman9353
    @gopinathanvijayaraman9353 หลายเดือนก่อน +1

    🖤🖤❤️❤️🔥🔥

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 หลายเดือนก่อน +3

    Wonderful Speech Sister Madivadani.

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f หลายเดือนก่อน +1

    பெரியார் பேத்தி🎉

  • @david.cpugazh2034
    @david.cpugazh2034 หลายเดือนก่อน +1

    Dr.C.David Pugazhenthi, Salem
    Mr.Cibi and Mr. Varun are presenting Cow, Pasu, issue in Maharashtra Chief Minister Shinde's announcement jovially and with full of fun and laughter in today's IPS.The superstitious belief of CM is tremendously explained. I appreciate both oyou for the same. Your new mike is very clear and audible. You have not mentioned anything about the crow's crowing today. I wish both of you to continue your kalakals for ever. Thank you

  • @sivagamiudaiyar8688
    @sivagamiudaiyar8688 หลายเดือนก่อน +5

    Good

  • @athiskannan2414
    @athiskannan2414 หลายเดือนก่อน +3

    Excellent speech

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 หลายเดือนก่อน +1

    Tasmac has 4,829 retail vending shops and 2,919 bars attached to them. Liquor sales during 2023-24 generated a revenue of ₹45,855.67 crore, including ₹35,081.39 crore in VAT and ₹10,774.28 crore in excise revenue, the Tamil Nadu government said in the Assembly on Friday.22 Jun 2024

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 หลายเดือนก่อน +1

    பாப்பா
    உன் பேச்சு அருமை
    அருமை அருமை

  • @logicalbrain4338
    @logicalbrain4338 หลายเดือนก่อน +4

    கல்லூரி நடந்ததா

  • @ashwinitamilarasuk1525
    @ashwinitamilarasuk1525 หลายเดือนก่อน +3

    Makkal manathilum rathathilum kalanthulla iyakkam dk,dmk

  • @jeyarajana6999
    @jeyarajana6999 หลายเดือนก่อน +1

    Why is Stalin so afraid of arresting Arjun Sampath for his misbehaving with fellow female panelists in front of public forum?

  • @a.manikannanauditor7944
    @a.manikannanauditor7944 หลายเดือนก่อน +5

    🎉

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 หลายเดือนก่อน +1

    🌞🫶👌🥰💐🤸🤸‍♀️🕺💃👏🏻

  • @shanmugamr1
    @shanmugamr1 หลายเดือนก่อน +2

    Wow

  • @ManoharanGaia
    @ManoharanGaia หลายเดือนก่อน +1

    Sovai

  • @Muthukumar1
    @Muthukumar1 หลายเดือนก่อน +1

    She is precise and pointed. Never ever Senthil Balaji can match her mete. Senthil Balaji is a BJP material who can work bombastically under a powerful leader. He does not have any idea about political ideology. He may be a task master with lot of greed and grit. But true Dravidian material like Mathivadhani would be the anchor person for perpetuating equality and social justice. Happy for her.

  • @Alfredjose-x5s
    @Alfredjose-x5s 24 วันที่ผ่านมา

    மதுவை ஆதரிக்கும் கனிமொழி எங்கே மதுவை ஒழிக்கும் நீங்கள் எங்கே

  • @sabibullahkutbutheen850
    @sabibullahkutbutheen850 หลายเดือนก่อน

    Madhi vathani sagothari,...
    Tamil nattil Sangi mongigalai kathara vidum varisaiyil pen🐯puli madhi sagothari munnilai......

  • @rnkbala
    @rnkbala หลายเดือนก่อน

    😂😂

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh หลายเดือนก่อน +1

    இந்த பைத்தியம் இன்னும் எத்தனை நாள் தான் திராவிடம் திராவிடம் உருட்ட போகுதோ😅😅😅

  • @greenwoods6007
    @greenwoods6007 หลายเดือนก่อน

    😂😂😂😂

  • @TamilSelvan-ok6ey
    @TamilSelvan-ok6ey หลายเดือนก่อน +1

    சூப்பராக சொம்படிக்கிறா? இந்த பெரியார் பேத்தி

    • @mohant3686
      @mohant3686 หลายเดือนก่อน +1

      அருமை மதல்வரி உங்களது கருத்து அல்லது ஆசை ஆனால் கடைசி வரி பெரியார் பேத்தி என்று உங்களை அறியாமல் உங்கள் வாயால் ஒப்புக்கொண்டதற்கு நன்றி நண்பரே! வாழ்த்துக்கள் ! ஆயிரம் இருந்தாலும் நாம் ஒரே இனம் தமிழ் இனம்.....

  • @AbibullaAbibulla-v8m
    @AbibullaAbibulla-v8m หลายเดือนก่อน

    KODI, KODYA TANTHATHAKA
    SOLDRAKA POYA????????

  • @manohark5211
    @manohark5211 หลายเดือนก่อน

    Periyarist means who shares their bed with mother, sister. Best is to neglect them.

  • @KumarMuthu-k6d
    @KumarMuthu-k6d หลายเดือนก่อน +1

    Dmk..... Next pali aadu ready... Maadhu.

    • @murthyks5340
      @murthyks5340 หลายเดือนก่อน

      இப்படி பதிவு போட ஓடி வரும் அறிவாளி நீ நன்றாக இருக்க வேண்டும். ஏன் என்றால் உன்னை மாதரி கேடுகெட்ட வக்கற்ற ஈனப்பிறவிகளை இந்த திமுக தான் காப்பற்ற முடியும். வாழ்க திமுக

  • @TamilSelvan-ok6ey
    @TamilSelvan-ok6ey หลายเดือนก่อน

    லிப்ஸ்டிக் போட்டது பிடிக்காமல் கவரவம் பார்த்த பிரியா திராவிட போராளியா?

  • @KumarMuthu-k6d
    @KumarMuthu-k6d หลายเดือนก่อน

    Item... Oru... Seat... Kidakkuma... Jeyikkuma.. Enghal penghal soll pechukedpparghal... Sari thaavaru pesuvaarghal.

  • @ArulgnanarathanRathan
    @ArulgnanarathanRathan หลายเดือนก่อน +1

    உனக்கு எல்லாம் தெரிந்தமாதிரி பேசவேண்டாம்.. கொள்கை பற்றி சொல்வார்.. மாநாட்டுக்கு பிறகு.பதில் சொல்லும் நேரம் வரும்.. 🙋

  • @soup_bois
    @soup_bois หลายเดือนก่อน

    Dumil Model 😂

  • @vijayseeman4635
    @vijayseeman4635 หลายเดือนก่อน

    Va di 200

  • @NatarajanSS-rl7bb
    @NatarajanSS-rl7bb หลายเดือนก่อน +1

    Best wishes ❤

  • @sivasankar4028
    @sivasankar4028 หลายเดือนก่อน

    அருமை அருமையான பேச்சு தங்கை வாழ்த்துகள். RSS மற்றும் பிஜேபி பாசிச ,மக்கள் விரோத கொள்கையை இன்றைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும்..
    அப்பத்தான் உண்மை எது என்று நாடு அறியும்..

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu หลายเดือนก่อน +2

    திராவிட வதினி

  • @thiravidam5
    @thiravidam5 หลายเดือนก่อน +1

    வன்ம புத்தி தான் இந்த உரை

  • @vimovlmolin5831
    @vimovlmolin5831 หลายเดือนก่อน +1

    மது வதனி மேடம் கீழே குனிந்து கல்லை எடுப்பது போல பாவுளா காட்டி இருந்தால் அந்த செம்பு நக்கி நாலு தெரு தள்ளி ஓடி போய் இருக்கும்

  • @jayia5359
    @jayia5359 หลายเดือนก่อน

    மதிவதனி .......மதுவாந்தி ... என்ன ஒரு வித்தியாசம்

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu หลายเดือนก่อน +1

    எந்த சாதி சங்கத்தில் சாதி ஒழிப்பை பெரியார் பேசி இருக்கிறார்.பொய் திராவிட வதினி

  • @AbdulkalamMuhammed
    @AbdulkalamMuhammed หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @KumarKumar-ld6ex
    @KumarKumar-ld6ex หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @ganeshanmurugan5009
    @ganeshanmurugan5009 หลายเดือนก่อน

    🎉