First time in youtube : Crab Hunting From drought ploughing field | சலங்கை நண்டு சால்சா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    சலங்கை நண்டு சால்சா
    ingredients :
    village crab - 1kg
    tomoto - 2 nos
    coconut oil - 1/4 TSP
    green chilli - 5 nos
    onion - 3 nos
    garlic - 15 nos
    ginger - 10 nos
    cumin seeds - 1/2 TSP
    coconut milk - 1cup
    mams masala { mixed chilli powder } - 2 TSP
    chilli powder - 2 TSP
    garam masala - 1 TSP
    turmeric powder - 1/2 TSP
    egg - 4
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    FOLLOW US ON :
    / katrathukaialavu
    To Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    CONTACT : 9500 007195
    #KATRATHUKAIALAVU

ความคิดเห็น • 1.4K

  • @neotechtamil9704
    @neotechtamil9704 5 ปีที่แล้ว +343

    நண்டு பாடல்...
    🦀🦀🦀🦀🦀
    மாம்ஸே..!!!
    🦀ஏரிக்குள்ள நான் இருந்தா...
    எறங்கி வந்து புடிக்கிறீங்க...?
    🦀கம்மாயில நானிருந்தா..
    சும்மா சும்மா புடிக்கிறீங்க..?
    🦀வயலில நானிருந்தா..
    வலிய வந்து புடிக்கிறீங்க..
    போதுமடா சாமினு
    🦀வளைக்குள்ள நான் போனா
    வளைச்சி வளைச்சி புடிக்கிறீங்க..
    இனி என்ன பண்ணுவன் நானே
    உங்க ஊரைவிட்டுத்தானே
    இனி ஓடிப் போவேன் நானே..🦀🦀🦀
    உங்களுக்கு Bye Bye தானே
    🦀🦀

  • @mycountryfoods
    @mycountryfoods 5 ปีที่แล้ว +20

    அண்ணா இதுக்கு பேரு எங்க ஊருல கிளிக்கி னு சொல்வோம் ,,அருமை

  • @v.6800
    @v.6800 4 ปีที่แล้ว +18

    I love சேகர் அண்ணா... congrats.
    சேகர் அண்ணா வ யார்!!! யாருக்கெல்லாம் பிடிக்கும்.... அவங்க ஒரு like பண்ணுங்க.......

  • @tamil0777
    @tamil0777 5 ปีที่แล้ว +17

    களியன் அய்யாவிற்கு உதவிய ஈழ சொந்தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நாம் தமிழர்

    • @simarcreations1167
      @simarcreations1167 5 ปีที่แล้ว +1

      I'm also srilankan

    • @tamil0777
      @tamil0777 5 ปีที่แล้ว

      @@simarcreations1167 நன்றி தோழரே

    • @sasianu3357
      @sasianu3357 2 ปีที่แล้ว

      but thiruma kunji sinnathu bro

  • @karthiksk5542
    @karthiksk5542 5 ปีที่แล้ว +6

    உங்கள் கிராமத்து வாழ்க்கை அருமை அண்ணா உங்கள் சமூகபணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @jaganvishnu7452
    @jaganvishnu7452 5 ปีที่แล้ว +4

    ராஜஸ்தான் பாலைவனத்தில் காஞ்சி போய் இருந்தேன் உங்கள் விடியோ பார்த்து மனச சந்தோஷம் பட்டுகிட்டேன்

  • @Mkselvam330
    @Mkselvam330 5 ปีที่แล้ว +6

    நன்றி சகோதரர் இவ் உலகில் அனைவரும் சமம் கலியன் அய்யாவிர்க்கு சிறந்த முறையில் உதவியர்க்கு 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @natarajan3
    @natarajan3 5 ปีที่แล้ว +8

    இலங்கை தமிழ் நண்பர்களுக்கு நல்ல பண்புகள் உள்ளது

    • @uravaavoom2972
      @uravaavoom2972 5 ปีที่แล้ว +1

      ஈழத்தமிழர்கள்

  • @giriammu4646
    @giriammu4646 5 ปีที่แล้ว +6

    கலியன் அய்யாவிற்கு உதவியது சிறப்பு வாழ்க நூறு ஆண்டுகள் உங்கள் குழுமம்

  • @shobanasaravanans7612
    @shobanasaravanans7612 5 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு வீடியோவும் வேற லெவல்.....அண்ணா. சேகர் அண்ணா நான் உங்களின் ரசிகை ☺

  • @mohanvel3679
    @mohanvel3679 5 ปีที่แล้ว +5

    தாத்தாவிற்குஉதவிசெய்தற்குநன்றி அண்ணாஉங்கள்சமையல்அனைத்தும்சூப்பர்

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 5 ปีที่แล้ว +8

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை அது உங்களுக்கு பொருந்தும் நன்றி மாம்ஸ்

  • @user-eh9fp5qr7t
    @user-eh9fp5qr7t 5 ปีที่แล้ว +6

    உங்கள் காணொளி அருமை... அதைவிட உங்க சேவை மிகவும் அருமை... சிறப்பு வாழ்த்துக்கள்...
    இந்த ஈழத் தமிழனின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு....!

    • @vigneshwaranp9519
      @vigneshwaranp9519 5 ปีที่แล้ว +3

      கவி நிலவன் bro unga name super.

    • @kd7569
      @kd7569 5 ปีที่แล้ว +1

      கவி நிலவா என் மனமார்ந்த நன்றியும் ஆதரவும் என்றும் உமக்கு தருவேன் உறவே....

    • @user-eh9fp5qr7t
      @user-eh9fp5qr7t 5 ปีที่แล้ว +1

      @@vigneshwaranp9519 நன்றி உறவே!

    • @user-eh9fp5qr7t
      @user-eh9fp5qr7t 5 ปีที่แล้ว

      @@kd7569 மிக்க மகிழ்ச்சி!

  • @nagarajannagarajan2918
    @nagarajannagarajan2918 5 ปีที่แล้ว +3

    உதவி உயரத்தைவிட உயரம் நீங்கள் அந்த மனிதர்க்கு செய்த உதவி அதைவிட உயரம்... வாழ்த்துக்கள்...கிருஷ்ணன் அவர்கலே

  • @rajkumar-pr4xl
    @rajkumar-pr4xl 5 ปีที่แล้ว +6

    எங்களுக்காக இவளோ காஸ்டபடுறிங்க இந்த மாதிரி யாரும் வீடியோ போட்டு இருக்க மட்டங்கனு நெனைக்கிறேன் அற்புதம் நண்பர்களே கிருஷ்ணன் அண்ணா வேற லெவல் நண்டு சேகர் அண்ணா வேற லெவல் பாண்டி அண்ணா வேற லெவல் இன்னும் நெறைய வீடியோ போடணும் வரும் காலங்களில் ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்க நண்பர்களே இது என்னுடைய வேண்டுகோள் அண்ணா

  • @govindaraj6379
    @govindaraj6379 5 ปีที่แล้ว +3

    வில்லேஜ் விஞ்ஞானிகளே!!! இது நெஜமாவே அடுத்த கட்ட புதிய முயற்சி.. வாழ்த்துக்கள்...

  • @MgopalakrishnangoogleComMgopal
    @MgopalakrishnangoogleComMgopal 5 ปีที่แล้ว +3

    உங்கள் நிகழ்ச்சியும் பாரம்பரிய உணவும் இயலாத மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவியும் உண்மையில் எனக்கு மனநெகிழ்வையும் மகிழ்ச்சியையும் தருகிறது நீங்கள் மேலும்வளர எனது வாழ்த்துக்கள் you are great

  • @PushpaPushpa-jl6lv
    @PushpaPushpa-jl6lv 5 ปีที่แล้ว +4

    நீங்க சமைக்கிரத விட உங்க எல்லாரோட சந்தோஷத்த பாக்கரது எங்களுக்கு சந்தோஷமா இருக்கு நிரைய வீடியோ போடுங்க அண்ண எதிர் பாக்குரோம்

  • @dhakshnamurthi5122
    @dhakshnamurthi5122 5 ปีที่แล้ว +4

    நண்டு அண்ணா வேற லெவல் என்ட்ரி

  • @SaiTharunSElectricKids
    @SaiTharunSElectricKids 5 ปีที่แล้ว +4

    நண்டு சேகர் வாழ்க .....நேஷனல் ஜாக்ராபி தோர்தது உங்களிடம் ........

  • @tamizharasanramani2062
    @tamizharasanramani2062 5 ปีที่แล้ว +10

    நீங்க புடிச்ச நண்டை விட.. உங்க gang பன்ற அலப்பரை, காமெடி பேச்சு புடிச்சிருக்கு 😁

  • @mohani5764
    @mohani5764 5 ปีที่แล้ว +4

    உங்க வீடியோ வேற லெவல்ணே. எப்போ வருமுன்னு காத்துகிட்டு இருப்பேன் நான்

  • @devannewversion3482
    @devannewversion3482 5 ปีที่แล้ว +5

    நண்டு
    நைட்டு வளைல
    காலைல வயித்துல
    மாலைல வயக்காட்டுல
    அம்புட்டு தான் வாழ்க்கை 😂

  • @user-bs6ud5ox1t
    @user-bs6ud5ox1t 5 ปีที่แล้ว +3

    இரவும் பகலும் என்று பாராமல் மிக அருமையாக பதிவு செய்து எங்களை சந்தோசமாகவும் எங்கள் சிறுவயது நினைவுகளை நினைவு படுத்தும் கற்றது கையளவு யூடியூப் சேனலுக்கு என் மனமார்ந்த நன்றி நான் சவுதி அரேபிய நாட்டில் பணிபுரிகிறேன்

  • @SakthiVel-kj1gj
    @SakthiVel-kj1gj 5 ปีที่แล้ว +3

    நண்டு சேகர் annavala tha intha channel paakuren மாஸ் அண்ணா

  • @user-ds7uf1kh4c
    @user-ds7uf1kh4c 5 ปีที่แล้ว +4

    நன்டு சேகர் அண்ணா சூப்பர் உங்கள் பையன் சூப்பர்

  • @kumudhasai2997
    @kumudhasai2997 5 ปีที่แล้ว +3

    Segar bro sema comedy pantringa👌👌👌

  • @yayadejoker2023
    @yayadejoker2023 5 ปีที่แล้ว +3

    We need Nandu Segar in every show??!!! Man of match our NS😘

  • @Mtrvenmaninagar797
    @Mtrvenmaninagar797 5 ปีที่แล้ว +6

    Sekar Anna army 💪💪💪💪💪

  • @shinychristal8229
    @shinychristal8229 5 ปีที่แล้ว +7

    கிருஷ்ணா சமையல் கலை யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை அத்தகைய நள பாக கலையை கடைசி வரை கை விடாமல் கைக்குள் வைத்து கொள்ளுங்கள் வாழ்க வளமுடன்

  • @simarcreations1167
    @simarcreations1167 5 ปีที่แล้ว +4

    Who are all watching in srilanka?
    Great job..
    From srilanka😊

  • @user-jl4bb1mr2r
    @user-jl4bb1mr2r 5 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா

  • @reshmajames9648
    @reshmajames9648 5 ปีที่แล้ว +5

    Adipoli👍👌👌😊

  • @gopi5201
    @gopi5201 5 ปีที่แล้ว +4

    Saker Anna Vara leval goset mudiyla siripu

  • @oskartamil144
    @oskartamil144 5 ปีที่แล้ว +4

    I AM FRANCE nandu Segar fan

  • @uravaavoom2972
    @uravaavoom2972 5 ปีที่แล้ว +2

    எந்த வீடியோ வந்தாலும் விடாமல் பார்ப்பது வழக்கம். மனதுக்கு நெருக்கமான பேச்சுக்களோடு. உண்மையான வீடியோ செய்வது உங்கள் தனிச்சிறப்பு. அந்த அய்யாவுக்கு உதவியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அண்மையில் பாண்டியோடு பேசியது மனதுக்கு மகிழ்ச்சி. சேகரை கேட்டதா சொல்லவும். கிருஸ்னாவோடு பேச முடியவில்லை. எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @praba-ln1zl
    @praba-ln1zl 5 ปีที่แล้ว +6

    Avaruku panam kuduthathuku gaga like ....

  • @kirushancj7810
    @kirushancj7810 5 ปีที่แล้ว +6

    இலங்கை தமிழர்கள்❤

  • @thalakarthickthalakarthick540
    @thalakarthickthalakarthick540 5 ปีที่แล้ว +10

    Plz Bro Summa Eanakku Oru Like Potuga Plz

  • @suradineshdinesh6353
    @suradineshdinesh6353 4 ปีที่แล้ว +4

    Super அண்ணா களியன் ஐயாவுக்கு உதவுணதுக்கு இத நா எதிர் பார்க்கவே இல்ல செம

  • @kumarikabaddi
    @kumarikabaddi 5 ปีที่แล้ว +4

    Saker bro vara level. ....

  • @ramananjeganathan3645
    @ramananjeganathan3645 5 ปีที่แล้ว +6

    கடப்பாறை வச்சு நண்டு புடிச்சது உலகத்திலயே நம்மளுக தான்

  • @premilasujith816
    @premilasujith816 4 ปีที่แล้ว +9

    Sekar Aanna fns like pannuga🔥🔥🔥

  • @karthi.manolithis2283
    @karthi.manolithis2283 5 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க நம்முடைய பாரம்பரிய கிராமத்து சமையல் செய்ரீங்க அதை பார்க்கும் போது மிகவும் அருமை. அதே நேரம் நீங்கள் சமையல் ஆரம்பிக்கும் போது கிராமிய பாடல் ஒன்றை பாடி ஆரம்பித்தால் மிகவும் சிரப்பாக இருக்கும் அண்ணா.....
    இப்படிக்கு
    சிங்கப்பூர் வாழும் தமிழ்நாட்டு ஊழியர்கள்.

    • @vibinr561
      @vibinr561 5 ปีที่แล้ว

      Broiler muttai add panraru

    • @harish_6383
      @harish_6383 5 ปีที่แล้ว

      @@vibinr561 aduku Enna

  • @jasmineprasath4089
    @jasmineprasath4089 5 ปีที่แล้ว +2

    Segar Anna super ungala maathiri oru aalu team la erunthathaan galagalappa erukum

  • @kunnathurnandhakumar6862
    @kunnathurnandhakumar6862 5 ปีที่แล้ว +5

    சேகரண்ணன் சேட்டைக்காகவே சேகர் அண்ணன் இருக்கற வீடியோவா தேடிப்பார்த்து பார்க்கறேன்

  • @priyaraja9586
    @priyaraja9586 5 ปีที่แล้ว +3

    Oru nandu pudikkarthukkulla naakku thallirum polarkkea..😋

  • @vasanthvlogs5514
    @vasanthvlogs5514 5 ปีที่แล้ว +4

    Sekar Anna super , nadu super , Anna ipdiye thodarchiya pannuga

  • @amikbfoodie
    @amikbfoodie 5 ปีที่แล้ว +3

    செம்ம அண்ணா.. வாழ்த்துகள் நண்பர்களே

  • @sadamhussai9792
    @sadamhussai9792 5 ปีที่แล้ว +3

    🙏🙏💪Nandu segar army 🙌🙌

  • @harrisartworks799
    @harrisartworks799 5 ปีที่แล้ว +5

    nandu sekar anna on fire 2:20

  • @ramhtcrocks
    @ramhtcrocks 5 ปีที่แล้ว +4

    Watching only for sekar..

  • @sivarajs7876
    @sivarajs7876 5 ปีที่แล้ว +3

    Thoondi potu meen puduchu video podunga sema interesting ah irukum

  • @thalakarthickthalakarthick540
    @thalakarthickthalakarthick540 5 ปีที่แล้ว +3

    Segar Anna Fan's Like Me

  • @kameshswathi284
    @kameshswathi284 5 ปีที่แล้ว +3

    kurai solrathukune sela peru erupaga athalam patha mudiuma unmayagave neega panrathu Vera Laval 👍

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 5 ปีที่แล้ว +3

    Anna semma இந்த method yen தாத்தா solli கேள்வி patruken. Naanum native vizhuppuram than. இருந்தை nu madapattu pakkathula. Kandipa உங்கள meet paanum. 😊 😊

  • @tamiltiktok7791
    @tamiltiktok7791 5 ปีที่แล้ว +2

    கொஞ்ச நாள் கழித்து இங்கே வாறேன் வீடியோ அருமை 🙌🏻😋

  • @selvakumar-sn1bm
    @selvakumar-sn1bm 5 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா சவுதியில் டிரைவரா இருக்கேன் என்னோட பெயர் செல்வகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர்

  • @rajamuhammad3912
    @rajamuhammad3912 5 ปีที่แล้ว +5

    சேகர் அண்ணா சூப்பர்

  • @rajamuhammad3912
    @rajamuhammad3912 5 ปีที่แล้ว +4

    கிருஷ்ணா அண்ணா சூப்பர்

  • @manogaran1782
    @manogaran1782 5 ปีที่แล้ว +5

    Kalian ஐய்யாவுக்கு உதவியதர்க்கு. நன்றி😎🙁🙏

  • @sangamitran5392
    @sangamitran5392 4 ปีที่แล้ว +13

    இந்த வீடியோவ வாயிலாக நான் உன்கிட்ட தெரிவித்துக்கொள்கிறேன் ..
    வயல்களில் புல்லு வளர விடக்கூடாது என்பதற்காக கலைக்கொல்லி என்கின்ற உரம் போடுகிறோம் ...இதனால் நாட்டு நண்டு நாட்டு மீன்கள் நத்தைகள் எல்லாம் அழிந்துவிட்டன ...இந்த மூன்றும் மனிதனுக்கு மருத்துவம் தரக்கூடிய உயிரினங்கள் ...தயவுசெய்து யாரும் இந்த கலைக்கொல்லி உரத்தை பயன்படுத்தாதீர்கள் ....

  • @sureshayyappan1
    @sureshayyappan1 5 ปีที่แล้ว +3

    sontha ooru friends irukkangley... avanga kooda pesratha sugam thaan.. kalakreenga sir.

  • @yaroert6206
    @yaroert6206 5 ปีที่แล้ว +3

    Semma ji........ i from malaysia

  • @salomisalomi4574
    @salomisalomi4574 5 ปีที่แล้ว +2

    Unga video pakurathu mundai like potachi Anna

  • @svidhya7328
    @svidhya7328 5 ปีที่แล้ว +3

    Super Anna

  • @tharsantharsan6353
    @tharsantharsan6353 4 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா நீங்கள் Srilankaவாங்க அண்ணா சமைச்சி சாப்பிடுவோம்...

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 5 ปีที่แล้ว +1

    புதிய முறையில் புதிய முயற்சிகள் வாழ்த்துக்கள் கற்றது கையளவு

  • @Rxsanjai77
    @Rxsanjai77 5 ปีที่แล้ว +2

    சேகர் அண்ணா பேய் வேஷம் வேற லெவல்

  • @bharathirajamanoharan5962
    @bharathirajamanoharan5962 5 ปีที่แล้ว +3

    Vanakkam na, nice video. engu work panringa.

  • @sumathi.l7327
    @sumathi.l7327 5 ปีที่แล้ว +4

    அருமை அருமை😄😄👌👌👌👌

  • @sheiksalahudeen5223
    @sheiksalahudeen5223 5 ปีที่แล้ว +2

    Bro really nanga pala kastangalukku mathilla inga Saudi Arabia la work panrom... work midinju room ku sethupoi than varuvom really. Unga videos papom mana nimmathi our 30 mins en oorla en machangaloda santhosama irunthathupola irukkum....rumba thanks todarnthu unga video podunga ....oru request enga oooru tirunelveli anga ninga oru video pannanum panuviganu nambikkai irukku .... thank u... good bless u all guys.. take care..

    • @katrathukaialavu
      @katrathukaialavu  5 ปีที่แล้ว

      kandippa bro

    • @govindarajumurugaiyan5835
      @govindarajumurugaiyan5835 5 ปีที่แล้ว

      Anna nalla comedy paindribgka unnkaludiya video nall eruku anna eaingka uruku vainga deepavali time eaingka uruku name thillaivilagam muthupetai vaingka anna pls

  • @aathavank5910
    @aathavank5910 5 ปีที่แล้ว +2

    Nandu pidikum technique super and sekar anna spontaneity awesome and camera man your work shows ur talent, always rockkkzzzz.....

  • @ennaennasoluranparuga8006
    @ennaennasoluranparuga8006 5 ปีที่แล้ว +3

    Anna ithey speed laye ponga ulagamey ungala pokkum....all the best....for our team

  • @paviaravindh3475
    @paviaravindh3475 5 ปีที่แล้ว +3

    Sekar anna Veraa level 😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @srimanoj7847
    @srimanoj7847 5 ปีที่แล้ว +2

    Kaniki iya ku uthavi sithathuku romba nandri avungaluku amount kudotha nalla manetharkaluku romba nandri

  • @fathiusman6313
    @fathiusman6313 5 ปีที่แล้ว +2

    Anna naa intha video miss pannetean .eppa paathachu super

  • @aukshaybharath
    @aukshaybharath 5 ปีที่แล้ว +4

    all rounder sekar

  • @dhineshi6033
    @dhineshi6033 5 ปีที่แล้ว +3

    சூப்பர் bro

  • @vedhachalam1990
    @vedhachalam1990 5 ปีที่แล้ว +3

    சூப்பர் தலைவா.........🦀🦀🦀

  • @pirakash78
    @pirakash78 5 ปีที่แล้ว +2

    Ena da life idhu cha mudiyal valtha ipdi valanum....sema...dhool mamu...

  • @yash8536
    @yash8536 ปีที่แล้ว +3

    sekar anna 😂 epdi irukaru ippo

  • @rowdyammu3467
    @rowdyammu3467 5 ปีที่แล้ว +4

    Ennaya yallarume 1 like solrga nantha 1st patha like konjm latah achu 😏😏. .

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 5 ปีที่แล้ว +1

    today Sunday I will spend with your village lifestyles videos more happy, Sir thank you very much plz continue

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 5 ปีที่แล้ว +2

    vazhga valamudan
    sekar armyda

  • @ranjithswetha5655
    @ranjithswetha5655 5 ปีที่แล้ว +3

    Supper Anna. Yave yanna sonnalo naame sandhoshathe vettu kuduka kudadhu , yanku unga kudo irukno aasa iruku anna

  • @ezhilvaany3128
    @ezhilvaany3128 5 ปีที่แล้ว +4

    Nandu sariya pudikka theriyala ungaluku ponga anna, ethu mathiri nanum pidichi iruken.

  • @dhanalakshmij2057
    @dhanalakshmij2057 5 ปีที่แล้ว +2

    Anna semma super ponga vera leval than 👏👏👍👍👍

  • @elakkiyaselvarasu8199
    @elakkiyaselvarasu8199 5 ปีที่แล้ว +2

    Romba super really hard work panringa i like ur hard work

  • @senthamilRaghu
    @senthamilRaghu 5 ปีที่แล้ว +3

    Life Time ithu mathiri Happy irukkanum hmm ok va😎👍👍

  • @ManiKandan-hu9rz
    @ManiKandan-hu9rz 5 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @menuqueen1087
    @menuqueen1087 5 ปีที่แล้ว +1

    Proud to be a srilankan.. Happy that whom helped to that grandpa.

  • @SanthoshKumar-si6hy
    @SanthoshKumar-si6hy 5 ปีที่แล้ว +2

    happy to see sekar anna again...
    ur team always rocks👍👍👍👍👍👍👍

  • @praveenansivakumaran5175
    @praveenansivakumaran5175 5 ปีที่แล้ว +5

    Buy a smart phone for sekar anna ..#sekararmy

  • @phantomtech287
    @phantomtech287 5 ปีที่แล้ว +3

    Romba interestings iruku

  • @yayadejoker2023
    @yayadejoker2023 5 ปีที่แล้ว +1

    Nandu Segar was main rolling in the show💪

  • @muthupandi-hr7hj
    @muthupandi-hr7hj 5 ปีที่แล้ว +2

    Sekar Anna comedy sence super yaa

  • @lakshmiponnusamylakshmipon5924
    @lakshmiponnusamylakshmipon5924 5 ปีที่แล้ว +3

    Semma bro Vera level Unga group keep rocking iam waiting for your more interesting videos

  • @hamdhan.z993
    @hamdhan.z993 5 ปีที่แล้ว +3

    Sekar make up vera lvl

  • @gaganpoojary8135
    @gaganpoojary8135 5 ปีที่แล้ว +2

    Watching from Karnataka..Ulaga utube varalattil mudal moreyaga😂🙌..spr dialogue and super style