Subha Madam எவ்வளவு ரசனை இருந்திருந்தால் இந்த நலம் தானா பாட்டின் முன்வரும் அந்த பகுதியை சேர்த்திருப்பீர்கள். உங்கள் ரசனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஒரு பாடல் போதும். KVM என்றென்றும் தமிழ் சினிமா இசையுலகில் நிரந்தரமானவர்.... என்று பறைசாற்ற❤❤❤ பறைசாற்றவும் ஒரு திறமை வேண்டும்....அது QFR "குழு"விடம் முழுமை பெற்று உள்ளது💐💐💐
@rajeshsmusical True 👍. ... atleast the greatness of PS and kannadasan has been recognized by public but the greatness of KVM and GR has not been acknowledged comparatively.
@@sububloom6852 may be but still there are many programs to celebrate the greatness of KVM. th-cam.com/video/OLFpitBuPhg/w-d-xo.html. sharing a link where MMFA celebrated KVM 100. telugu people also celebrate him even today because his achievements in Telugu is more compared to Tamil.
அருமையான பாடல் காவிய பாடல் நாதஸ்வரவித்வான் அவர்களின் அருமையான நாபிகமலத்தில் இருந்து வருகிறது என்று செவாலியே சிவாஜி ஐயா சொல்லி இருப்பது நினைவு கூறுகிறது❤❤❤🎉🎉🎉
டங்கணக்க, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்களாமா, என்னமான கவி அரசர்கள், இசை மேதைகள், பாவம் போதை ரசிகர்கள்.😂😂 இந்த மாதிரி பாட்டுகள் முன் இந்தப் பாட்டு ஒன்றுமில்லை.
முதலில் சுபஶ்ரீ மேடம் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்ம QFR பாடுவது, வாத்தியங்களை எல்லாம் சேர்த்துக் கோர்த்து நம் காதுகளுக்கு இனிமையாக கொடுத்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சுமார் 40 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அனைத்தையும் மேடையில் ஒருங்கிணைத்து சிறு தவறு இல்லாமல் நடத்திய சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கும், பாடல் பாடியவர்களுக்கும் & வாத்திய கலைஞர்களுக்கும் என் நன்றிகள் & வாழ்த்துக்கள்.
இப்பாடல் நீல மணி ராகத்தில் அமைந்தது. நாதஸ்வரம், பக்கவாதியங்கள், கொன்னகோல், பாடுபவர், மற்றும் அனைத்தும் அருமை. மெய் சிலிர்த்து போனேன். வையகம் உள்ளவரை சிறந்து விளங்கும் பாடல். மகாதேவன் இவர்.
KVM ஐயாவிற்கு ஒரு சமர்ப்பணம். சேதுராமன் பொன்னுசாமி ஐயாக்களுக்கு அர்ப்பணம். பாடிய குரல்களுக்கும் பேசிய இசை கருவிகளுக்கும் நன்றிகலந்த பாராட்டுக்கள். QFR ல் ஒரு மகுடம் 👏👏👏
First class Nadhaswaram Thavil performance. Been a long time since I heard a top notch Nadhaswara Vidhwan. Artputham Artputham Artputham. Vaalgha Thamiz Vallargha Nham Inham
Fantastic, Fantastic, Fantastic.. What can compare with this majestic divine music display. My deepest respect to everyone. The Nadeswarsm Vidwan, the singers and the veena player with miruthangam taken me to the divine 's direction. Thank you very much. ❤❤
Very pleased n pleasant performance. Musicians fantastic as well as Santhosh Sir your natvangum is fabulous. What a great Sir. I really admired to your voice Sir.
It's wonderful Performance.The fact that the music brings the movie visuals to mind is a testament to the power of the song and the artists' performances. The nadaswaram is such a unique and evocative instrument, and Mylai Karthikeyan is a master of it. The way he weaves together notes and melodies, emotions to create a rich tapestry of sound is truly captivating.
Awesome song. I like this song very much. Nice singing by Srivardhini Kuchi and Santhosh Subramanian and orchestration is awesome asusual. Thanks to Subhashree and QFR for recreating this song.
சாய்ராம் மா ...பழமையை மறக்காமல் இருக்க தினம் தினம் ஒலிக்கும் உமது மேடை தமிழ் இசை சங்க இசை மேடை . அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் இனிய நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉..
காலத்தாலும் அழியாத அழிக்க முடியாத பாடல். மாமேதைகளால் மட்டுமே உருவாக்க முடியும். அப்படியே படைத்திருப்பது உங்களுக்குக் கிடைத்த பாக்கியம். மிக நன்றாக செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
இந்த ஒரு பாடலுக்கே பத்து ஆஸ்கார் விருது கொடுக்கலாம். இயக்குனர், பாடலாசிரியர், பாடியவர்கள், இசை அமைப்பாளர், நடிகர்கள் etc தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பாடல் என்றால் மிகை ஆகாது. அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏
Subha Madam
எவ்வளவு ரசனை இருந்திருந்தால் இந்த நலம் தானா பாட்டின் முன்வரும் அந்த பகுதியை சேர்த்திருப்பீர்கள்.
உங்கள் ரசனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த ஒரு பாடல் போதும். KVM என்றென்றும் தமிழ் சினிமா இசையுலகில் நிரந்தரமானவர்.... என்று பறைசாற்ற❤❤❤ பறைசாற்றவும் ஒரு திறமை வேண்டும்....அது QFR "குழு"விடம் முழுமை பெற்று உள்ளது💐💐💐
Susheelamma & kaviyarasar too
@rajeshsmusical True 👍. ... atleast the greatness of PS and kannadasan has been recognized by public but the greatness of KVM and GR has not been acknowledged comparatively.
@@sububloom6852 may be but still there are many programs to celebrate the greatness of KVM. th-cam.com/video/OLFpitBuPhg/w-d-xo.html. sharing a link where MMFA celebrated KVM 100. telugu people also celebrate him even today because his achievements in Telugu is more compared to Tamil.
K v மகாதேவன்
கே.வி.எம்.ஸ். வி
சங்கீதத்தின் இரு
கண்கள்.
அருமையான பாடல் காவிய பாடல் நாதஸ்வரவித்வான் அவர்களின் அருமையான நாபிகமலத்தில் இருந்து வருகிறது என்று செவாலியே சிவாஜி ஐயா சொல்லி இருப்பது நினைவு கூறுகிறது❤❤❤🎉🎉🎉
இது போல் பாடல்களை கொடுத்த மாமேதைகள் நிரந்தரமானவர்கள். அழிவதில்லை அவர்கள் கொடுத்த பாடல்கள் போல
டங்கணக்க, ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்களாமா,
என்னமான கவி அரசர்கள், இசை மேதைகள், பாவம் போதை ரசிகர்கள்.😂😂
இந்த மாதிரி பாட்டுகள் முன் இந்தப் பாட்டு ஒன்றுமில்லை.
Voice is not good like suseela
@subadrasankaran4148
Pls listen to Sow. Srirangani voice singing Maraindhirundhe parkkum marumam enna, for QFR.
Fantastic
நாதஸ்வரம் அபாரமான வாசிப்பு...
Yes
Excellent mylai karthikeyan
அனைத்தும் அருமை. நாதஸ்வரத்தையும், தவிலையும் நடுவில் உட்கார வைத்த சுபா அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். இருவரும் ஒஹோ. மயிலை ஒரு படி மேலே.
முதலில் சுபஶ்ரீ மேடம் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம்ம QFR பாடுவது, வாத்தியங்களை எல்லாம் சேர்த்துக் கோர்த்து நம் காதுகளுக்கு இனிமையாக கொடுத்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சுமார் 40 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அனைத்தையும் மேடையில் ஒருங்கிணைத்து சிறு தவறு இல்லாமல் நடத்திய சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கும், பாடல் பாடியவர்களுக்கும் & வாத்திய கலைஞர்களுக்கும் என் நன்றிகள் & வாழ்த்துக்கள்.
இப்பாடல் நீல மணி ராகத்தில் அமைந்தது. நாதஸ்வரம், பக்கவாதியங்கள், கொன்னகோல், பாடுபவர், மற்றும் அனைத்தும் அருமை. மெய் சிலிர்த்து போனேன். வையகம் உள்ளவரை சிறந்து விளங்கும் பாடல். மகாதேவன் இவர்.
KVM ஐயாவிற்கு ஒரு சமர்ப்பணம்.
சேதுராமன் பொன்னுசாமி ஐயாக்களுக்கு அர்ப்பணம்.
பாடிய குரல்களுக்கும்
பேசிய இசை கருவிகளுக்கும் நன்றிகலந்த பாராட்டுக்கள்.
QFR ல் ஒரு மகுடம் 👏👏👏
வனகமோம்நல்வழ்துநல்கொகாகோவுக்மகவனகம்கோட்பிலிசுதனக்கு🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிலிர்ப்பு ஏற்பட்டால் ஒன்று kvm, இரண்டுmsvயொடது மட்டுமே.
வர்ணிக்கவார்த்தைகள்வரவில்லை❤
அபாரம் 👋👋
ரொம்ப பிரமாதம் 👋👋
An Iconic Song👌
Excellent ஜதி by Santosh
Beautiful singing by Srivardhini
Complete Orchestration fantastic 👋👋👋👋
Thanks Subhashree madam 🙏
First class Nadhaswaram Thavil performance. Been a long time since I heard a top notch Nadhaswara Vidhwan.
Artputham Artputham Artputham.
Vaalgha Thamiz
Vallargha Nham Inham
அத்தனை kalaignarkal சேர்ந்து அசத்தி விட்டார்கள்
பழைய கலைஞரகளுக்கு நிகரான கலைஞர்கள் அருமை
Fantastic, Fantastic, Fantastic.. What can compare with this majestic divine music display. My deepest respect to everyone. The Nadeswarsm Vidwan, the singers and the veena player with miruthangam taken me to the divine 's direction. Thank you very much. ❤❤
பாடலுடன் சேர்ந்தே நாட்டிய பேரொளி அபிநயங்களோடு உங்களோடு மேடையில் நடமாடுவது போன்ற உணர்வு!
இங்கு தான்
QFR எங்களுக்குத் தருகிறது மனநிறைவு!
,🪷🪷🪷🌷🙏🌻
நிச்சயமாக மனத்திருப்தி ஏற்பட்டது! அக்காவின் இசைக்குழு பக்காவாக அர்பணித்து மகிழ்வித்துவிட்டது! வாழ்க! வளர்க!
70’s are brought to life (in original)
Fantastic. 👍
👍🙏🙏🙏🙏❤No words to express
Super soung
Super music
Program Dubai
Tamil friends
அழியாத திரைக்காவியங்கள்,மறக்கவொண்ணா இசையுடன் கலந்த உளம் வருடும் பாடல்கள். நல்வாழ்த்துக்கள் அத்துனை பேருக்கும்.! வணக்கம்!
What an iconic song! Singing, Santhosh 's jadhi, nadaswaram, excellent teamwork QFR team 👌🎊
Super excellent
Brings memories of padmini and sivaji and balayya.
Very pleased n pleasant performance. Musicians fantastic as well as Santhosh Sir your natvangum is fabulous. What a great Sir. I really admired to your voice Sir.
It's wonderful Performance.The fact that the music brings the movie visuals to mind is a testament to the power of the song and the artists' performances.
The nadaswaram is such a unique and evocative instrument, and Mylai Karthikeyan is a master of it. The way he weaves together notes and melodies, emotions to create a rich tapestry of sound is truly captivating.
Awesome song. I like this song very much. Nice singing by Srivardhini Kuchi and Santhosh Subramanian and orchestration is awesome asusual. Thanks to Subhashree and QFR for recreating this song.
நாதஸ்வரம்.ஜதி.அபாரம்.அருமை.அருமை..❤❤❤❤❤
What a orchestra group..
Hats off to Subhashree madam..
I think sivaji Ayya sitting with nadaswaram..
Wow! masterpiece 🎉
Heartful thanks to QFR- subashree madam
காலத்தால். அழியாத. பாடல். அருமை. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yaaru padurathu nu mugatha kaatduga
Abharam performance. Kudos to the whole team especially subha mam.
அருமை, அருமை, அருமை 🙏
கவியரசு கண்ணதாசன் படம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன். சுவரில்லாமல் சித்திரமா.
❤ அருமையான பாடல்
Mesmerizing performance from the entire QFR team.. Special thanks to the Great Mylai Karthikeyan.. Exemplary performance.!!!
Excellent song singing and nadaswaram by our QFR Team what a orchestration by all ❤
Simple word superb. Thanks
Arumai arumai🎉
சாய்ராம் மா ...பழமையை மறக்காமல் இருக்க தினம் தினம் ஒலிக்கும் உமது மேடை தமிழ் இசை சங்க இசை மேடை . அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் இனிய நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉..
நெஞ்சில் நிற்கும் நினைவுகள்.வாழ்த்துக்கள்
தேன் பாய்ச்சும் தென்றல் இன்றும்...great musicians
காலத்தாலும் அழியாத அழிக்க முடியாத பாடல். மாமேதைகளால் மட்டுமே உருவாக்க முடியும். அப்படியே படைத்திருப்பது உங்களுக்குக் கிடைத்த பாக்கியம். மிக நன்றாக செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
Never seen this song played on stage by any music troupe. Excellent live orchestration. Only கண் அடிக்கும் sivaji missing. Perfect sync. Well done.
Exactly. நானும் அதையேதான் நினைத்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள் !
What a wonderful performance. QFR is a blessed team.
My Pranams to entire team QFR with full of joyful tears
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை சுபாக்கா அப்படியே பிரமிச்சுப்போய் இருக்கேன் அருமை அற்புதம் ஆனந்தம்
No Words ❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
very good - thanks to QFR - but subshree 's speech which is the most important of all as she use explain the tech point of the song - to know it
Super, super👍👍
wonderful prog Congratulations to Suba mam &her companions.
இதைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை..அக்காவுக்கும்...அத்தனை கலைஞர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏
Stunning performance by qfr team👏👏👏👏.keep rocking
Mylai Karthikeyan nadaswaram 200% Best performance 🎉🎉❤
QFR live Super super 🎉🎉
அருமையான இசை.
Excellent team work QFR team🎉
QFR ராகமாலிகா வழங்கும் அனைத்தும் நிகழ்ச்சியும் அருமை.
Sri vardhinii asathareenga susilama kita nerungitinga arumaiii thambiii enga subha..eppaum nalamaaga vaazhanum🙏👏👏👏👏👏👏👏
❤❤❤❤ excellent presentation. Kudos to entire QFR team.
சகோதரி சுபாவுக்கும், அவர்தம் குழுவினருக்கும் கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது.வாழ்கவழமுடன்.தொடரட்டும்
உங்கள் இசை பயணம்🎉🎉🎉🎉🎉
Amazing performance. ❤❤❤❤❤
Wonderful 🎉. Great to see the " house full"!
Such a difficult song. Beautifully created again. Congratulations
Absolutely stunning 🎉🎉🎉🎉🎉
ஆஹா... அற்புதம்... ஆனந்தம்...
நாதஸ்வரம் வாசிப்பு மிக அருமை ❤❤❤
Superb really. Goose bumps.
Simply superb...
superb voice, orchestra
கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் நாட்டியம் சேர்த்து தெரிகிறது
Thanks Jeo Thanks Ragamaliga tv
❤Old is GOLD
The great K.V.M. sir , enjoyable music composer. he was a 1st isaigani , Raja sir music style
சந்தோஸ்.ஜதி.அபாரம்.அருமை.❤❤❤
மிருதங்கம் நாதஸ்வரம் அருமை 👏🏻
No words what a great event remembering legends.
Beautiful ❤️ singing ❤❤
Great
Master class. ❤❤❤❤
Wonderful.
அருமை 👍🙏
அருமை.❤
அருமையான பாடல்
பின்னனி இசை சூப்பர்
அற்புதம் ஆனந்தம்
மனித குலத்தின் இசை
Super songs🎉
இந்த ஒரு பாடலுக்கே பத்து ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.
இயக்குனர்,
பாடலாசிரியர், பாடியவர்கள், இசை அமைப்பாளர், நடிகர்கள் etc
தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பாடல் என்றால் மிகை ஆகாது.
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏
What a performance 👏🏻
அபாரம்👏💐
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மயிலையின் நாதம் கயிலை நாதனயே குளிர்விக்கும்
Superb 🎉🎉
மதுரை சேதுராமன் பொன்னுசாமி நாதஸ்வர மேதைகள் அள்ளி வழங்கிய தேனிசை பாடல் ❤🎉❤
மிக அருமை
Superb star 5 this channel
Excellent song