கௌசிக்கின் தோற்றத்திலும், குரல் வளத்திலும் Smartness தெரிகிறது. கோபால் தனக்கு தோதான பாடலில் ஆவர்த்தனம் செய்கிறார். சபிதாவும், அனுஷாவும் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளனர். மொத்தத்தில் இசையை அதற்குரிய இடத்திற்கே கொண்டு சேர்த்துள்ளார்கள். இசைக்கலைஞர்கள் அசத்தியுள்ளார்கள். கோபால் சார் அனைவருக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கள். கண்ணுபட்டிருக்க போகிறது❤
பாடலைப் பாடிய அனைவரின் குரல் வளமும் அருமையாக இருந்து, பாடலுக்கு கூடுதல் இனிமை சேர்த்தது. ஒட்டுமொத்த இசையும் மிக அருமை. பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும், சுகமாகவும் இருந்தது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 👌👏💐💯
கோபால் சார் நீங்கள் இசையமைக்கும் ஒவ்வொரு பாடலும் இனிமை அதே போல் இந்த பாடல் நீங்களே பாடியிருப்பது இன்னும் இன்னும் அருமையோ அருமை நீங்கள் வாழ்க வளமுடன் நூறாண்டு காலம் உங்களது இசையை நூறாண்டு காலம் ....நீங்கள் நீடூழி எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல எங்கள் மீனாட்சி மதுரை அருள் புரிய வேண்டுமாய் வேண்டி வாழ்த்துகிறேன்
சிவாஜி அவர்களின் நடிப்பை விட இளையராஜா இசை மழையை நம்பி ஓடிய படம். பாடலும் இன்றளவும் தெவிட்டாத இனிப்பு. அசல் பாடலில் ஆடியோ உயர்த்தி காணப்படும் அது போன்று பாட்டு பழைய வகை டிஜிட்டல் ஆடியோ ரெக்கார்டிங் முறையான ரீரெக்கார்டிங் வகை ஆகும். ஆனால் இந்த பாடலை லைவில் அழகாக பாடிய கலைஞருக்கும் சப்தஸ்வரம் கோபால் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
What to say Mr.Gopal... you're a great singer and musician. You and Kousik are a great pair to reproduce a forgotten gem. It's not a surprise I like this song very much, but my 4 yr old granddaughter is repeatedly listening this and trying to repeat in her childish voice. You've earned a youngest fan 😂🎉 Gudos to both female singers. They're always amazing..🎉🎉
@@KaushikSridharan92 : Anytime Mr.Kausik.. You're a rocking star. Always a pleasure watching your performances in Gopal's as well as qfr. And I wonder why can't I find your "Pen maane sangeetham Paadi vaa" in qfr ..!! It's a masterpiece in your work. 🎉 (Ps: However I found it in FB and saved it)
Hi கோபால் சார், என்ன சொல்ல உங்கள் பாடல்களில் இன்று கேட்டது ஐயோ கிறங்கி விட்டேன். Sabitha, anusha,kaushik, Gopal ஒவ்வருவிரன் குரலும் தேன் வந்து பாய்ந்தது, இன்னொருமுறை இந்த பாடலை உடனே கேட்க போகிறேன்.🎉🎉
Pleasant, lovely program organised by Gopal sapthaswaram team.... Nice, beautiful song.... All the singers have done a great job.... Hats off Gopal sir... Ur voice is nice...U can sing more songs.😊😊😊😊
Thank you so much for reminding me of the singers Sasireka mam, Kalyani mam,TLM sir through this rarest song,that also brought an rarest combination of singers of you and your team to deliver.. Brought back the memories of Sasireka mam in live concerts in MSV sir troupe in late seventies Rejoice to watch all the singers Anusha ,Koushik and Sabitha mam in tandem..The humming portion was spectacular.. With the well coordinated orchestra enjoyed it well Keep singing Gopal sir..Listening to such a duet song from you will remain special Thank you so much Best wishes ❤
Exited to hear Gopal sir's voice after a decade. Rhythms of Raja is exception; it is not a stage programme. A tough and tedious task both in orchestration and singing; miraculasly presented. Koushik for Singer T. L. Maharajan, Gopal sir for Singer Jeyachandran is awesome. Sabitha for Kalyani Menon, Anusha for B. S. Sasirekha; both have sung exeedinly well. Sabitha's voice is more sweeter than the voice of Kalyani Menon. (Kalyani Menon's voice is bit Shriek, Shrill and Ear splitting) Lala lallaa, Lala lallaa, Lala lallaa, Lala lallaa; inspirative. In Percussion, not only Kiran and Mohan's Thabela punches but also Edwyn's slaps of Bangose, Pad beats are dynamic. Rhythm Guitar is readable, like wise Bass Guitar also. Flute and Saxo, alighting. Keyboards, exquisite. Thanks to the entire team. Thanks for uploading. Your ever loving fan Sibi
Sir,every song is a pearl in your sangeedha malai, where has your voice, the combination of Old singer Raja(jikki), and P.B.Srinivas, very rare quality voice, and of course others sang very nicely along with very nice music, the selection of Old songs made your orchestra a very pleasant one, thank you,expecting more added up in your mala, regards to all.
கௌசிக்கின் தோற்றத்திலும், குரல் வளத்திலும் Smartness தெரிகிறது. கோபால் தனக்கு தோதான பாடலில் ஆவர்த்தனம் செய்கிறார். சபிதாவும், அனுஷாவும் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளனர். மொத்தத்தில் இசையை அதற்குரிய இடத்திற்கே கொண்டு சேர்த்துள்ளார்கள். இசைக்கலைஞர்கள் அசத்தியுள்ளார்கள். கோபால் சார் அனைவருக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கள். கண்ணுபட்டிருக்க போகிறது❤
மிக்க நன்றி 🙏
Thank you 😊
Kaushik gopal sir arumai super ethanai muraivenalum ketkalam thankgod👍👍👍
பாடலைப் பாடிய அனைவரின் குரல் வளமும் அருமையாக இருந்து, பாடலுக்கு கூடுதல் இனிமை சேர்த்தது. ஒட்டுமொத்த இசையும் மிக அருமை. பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும், சுகமாகவும் இருந்தது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 👌👏💐💯
Thank you
Class voice all of them
இந்த பாடலைக் கேட்கும் போது மலரும் நினைவுகள் அடிக்கடி வானொலியில் கேட்டது சூப்பர் ❤️💐❤
மிக்க நன்றி 🙏
❤❤❤❤❤❤ well said🎉🎉🎉🎉🎉
பண்பாடுங்கள் கொண்டாடுங்கள் இனிமையான குரலில் பாடலைக் கேட்டு அனைவரும் கொண்டாடுங்கள் இனிய வாழ்த்துகள் 💐🌷❤️❤
🙏🙏
இசைஞானியின் பாடல்கள் எங்களை பள்ளிபருவ காலத்திற்க்கே அழைத்து செல்கிறது.... அருமை .. கோபால் சார் 🙏 🙏 குழுவினர்களுக்கு... 🙏🙏
மிக்க நன்றி 🙏
கோபால் சார் நீங்கள் இசையமைக்கும் ஒவ்வொரு பாடலும் இனிமை அதே போல் இந்த பாடல் நீங்களே பாடியிருப்பது இன்னும் இன்னும் அருமையோ அருமை நீங்கள் வாழ்க வளமுடன் நூறாண்டு காலம் உங்களது இசையை நூறாண்டு காலம் ....நீங்கள் நீடூழி எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல எங்கள் மீனாட்சி மதுரை அருள் புரிய வேண்டுமாய் வேண்டி வாழ்த்துகிறேன்
எங்கள் இசைக் குழுவில் உள்ள பாடகர்கள், இசைக் கலைஞர்கள் அனைவர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏🙏
எங்கள் இசைக் குழுவில் உள்ள பாடகர்கள், இசைக் கலைஞர்கள் அனைவர் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
🙏🙏
Gopaal sir super voice. Fantastic recording too
Thank you 🙏
அருமையான பாடல். அருமையான குரல் வளம். 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💐💐💐💐
Thank you
செமே பாடல் சூப்பர் மிக மிக நேர்த்தியான இசையமைப்பு குரல்கள்👍 👍👍 புளியடி குமரேசன் மதுரை
மிக்க நன்றி 🙏
Excellent performance, what soothing sound of vocals&music
Thank you 🙏
சிவாஜி அவர்களின் நடிப்பை விட இளையராஜா இசை மழையை நம்பி ஓடிய படம். பாடலும் இன்றளவும் தெவிட்டாத இனிப்பு.
அசல் பாடலில் ஆடியோ உயர்த்தி காணப்படும் அது போன்று பாட்டு பழைய வகை டிஜிட்டல் ஆடியோ ரெக்கார்டிங் முறையான ரீரெக்கார்டிங் வகை ஆகும். ஆனால் இந்த பாடலை லைவில் அழகாக பாடிய கலைஞருக்கும் சப்தஸ்வரம் கோபால் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
Thank you
Magic music excellent performance by musician, thank you Gopal sir
Thank you 🙏
கெளசிக் உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
எல்லோரும் அருமையாக
பாடிகிறிர்கள்
Thank you 🙏
Thank you 😊
Extremely rare to hear a Double Duets. Thanks alot for upload. 🙏
So nice of you 🙏
@gopalsapthaswaram6640 By the way , I'm from Malaysia
கோபாலனே ஸப்த ஸ்வர இனிய ராகமே நெஞ்சத்திற்கு சுகம் தரும் ரிதமே வாழ்க வாழ்க என கேட்போர் மனம் வாழ்த்தட்டுமே♥️♥️♥️🎉🎉🎉🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
SUPERB
MAY THE GOD BLESS YOUR TEAM ALWAYS..
LOVELY.
Thank you 🙏
மிகவும் அருமை........குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்......
மிக்க நன்றி 🙏
Very well rendered Gopal sir. Suuuuuuuper sir. Morning refresh.
Thank you 🙏
Wow Super rendering all four of you God Bless You All, and Gopal Sapthaswaram and Team Thank you all ❤🎉
🙏🙏
Expecting more songs from Gopal sir...Not all are gifted with nice voice...,😊😊😊
Thank you so much
Wonderful Respected orchestra team! Fantastic!
Many thanks!
Top class performance 👏
many thanks 🙏
What to say Mr.Gopal... you're a great singer and musician. You and Kousik are a great pair to reproduce a forgotten gem. It's not a surprise I like this song very much, but my 4 yr old granddaughter is repeatedly listening this and trying to repeat in her childish voice. You've earned a youngest fan 😂🎉 Gudos to both female singers. They're always amazing..🎉🎉
Thank you sir 😊
😄
Thank you so much 🙏
@@KaushikSridharan92 : Anytime Mr.Kausik..
You're a rocking star. Always a pleasure watching your performances in Gopal's as well as qfr. And I wonder why can't I find your "Pen maane sangeetham Paadi vaa" in qfr ..!!
It's a masterpiece in your work. 🎉
(Ps: However I found it in FB and saved it)
Gopal, Kaushik, Anusha, and Sabitha all are excellent. Overall super Mr Gopal Sir.
Thank you
Thank you 🙏
மிகவும் அருமை👌👌👌👌👍👍👍 சூப்பரா பாடினாங்க இருவரும் சூப்பர் எனக்கும் பாட்டுத்தான் உயிர் மூச்சு 🙏🏿
🙏🙏
Oh wow... Gopal Sir and Kaushik lovely Duet !! Would love to hear more Gopal Sirs Voice too !! All the singers the best.
Thank you
Thank you 🙏
😊❤ சிறப்பாக பாடிய அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்
மிக்க நன்றி 🙏
I’ve heard this song countless times on Ceylon Radio years ago. It’s an incredible composition and truly evergreen!😃😃😍😍
Thank you for watching 🙏
super GOPAL SIR.BACK TO MY COLLEGE DAYS.
Thank you for watching 🙏
இசையும் கோரஸும் மிகவும் அருமை. நான்கு பாடகர்களும் மிகுந்த சிரத்தையுடன் பாடியுள்ளீர்கள் பாராட்டுக்கள்
மிக்க நன்றி 🙏
Excellent performance by singers, musician ❤
Thank you 🙏
❤❤❤
.what a great memories
Only Ilayaraja song sir ❤❤❤❤ best sir😊 4:46 4:46
கோபால்ஜி ... அருமை அருமை, உங்கள் குழுவினருக்கு வாழ்த்துகள்.
மிக்க நன்றி 🙏
Hi கோபால் சார், என்ன சொல்ல உங்கள் பாடல்களில் இன்று கேட்டது ஐயோ கிறங்கி விட்டேன். Sabitha, anusha,kaushik, Gopal ஒவ்வருவிரன் குரலும் தேன் வந்து பாய்ந்தது, இன்னொருமுறை இந்த பாடலை உடனே கேட்க போகிறேன்.🎉🎉
Thank you
Thank you 🙏
Ohh my god.. this is so beautiful than the original. Well-done guys. Super song.. best wishes to the entire team .❤❤❤
Thank you
Mesmerizing ❤
Thank you 🙏
Pleasant, lovely program organised by Gopal sapthaswaram team.... Nice, beautiful song.... All the singers have done a great job.... Hats off Gopal sir... Ur voice is nice...U can sing more songs.😊😊😊😊
Sure 👍
Thank you very much 🙏
Kousik voice super
Thank you
Excellent.......fine orchestration.......very fine recreation........hats off to all......
Thanks a lot
You have such a beautiful voice Kaushik ❤️
Thank you
Super kopsr sir
@@mohamedullam6726 Thank you 🙏
அழகான குரல்.அழகான இசை
மிக்க நன்றி 🙏
Very nice. Hats off Gopal sir. Excellant
Thank you 🙏
Nice Awesome Lovely sir. Fantastic nice to hear. Thanks a lot
So nice of you
அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள் 🎉
மிக்க நன்றி 🙏
Lovely, very exciting performance, kaushik enjoyed thoroughly I think,thanks to everyone for presenting this rare musical treat.
Thank you
Kousik sir unga voice super,nan mei silirthu vitane
Thank you 😊
Super arumaiyaana pathivu thanks
Thank you 🙏
Ella song m unga voice ku set aaguthu,romba inimaiya iruku,kaetutae irukanum pola iruku
Superb rendition. Kudos
Thanks a lot
கோபால்சார் மிக்க நன்றி மிக இயல்பான இனிமையான பாடல்
மிக்க நன்றி 🙏
Kiran tabla, yuvaraj keys wow
🙏🙏
Thank you so much for reminding me of the singers Sasireka mam, Kalyani mam,TLM sir through this rarest song,that also brought an rarest combination of singers of you and your team to deliver..
Brought back the memories of Sasireka mam in live concerts in MSV sir troupe in late seventies
Rejoice to watch all the singers Anusha ,Koushik and Sabitha mam in tandem..The humming portion was spectacular..
With the well coordinated orchestra enjoyed it well
Keep singing Gopal sir..Listening to such a duet song from you will remain special
Thank you so much
Best wishes
❤
Thank you
Thank you so much sir 🙏🙏
Give more Raja sir songs- thank you all G.S. group
Sure 👍
Thank you
Great singing,clear sound,best wishes from UK
Thanks for listening
Exited to hear Gopal sir's voice after a decade. Rhythms of Raja is exception; it is not a stage programme.
A tough and tedious task both in orchestration and singing; miraculasly presented.
Koushik for Singer T. L. Maharajan, Gopal sir for Singer Jeyachandran is awesome.
Sabitha for Kalyani Menon, Anusha for B. S. Sasirekha; both have sung exeedinly well. Sabitha's voice is
more sweeter than the voice of Kalyani Menon. (Kalyani Menon's voice is bit Shriek, Shrill and Ear splitting)
Lala lallaa, Lala lallaa, Lala lallaa, Lala lallaa; inspirative.
In Percussion, not only Kiran and Mohan's Thabela punches but also Edwyn's slaps of Bangose, Pad beats are dynamic.
Rhythm Guitar is readable, like wise Bass Guitar also. Flute and Saxo, alighting. Keyboards, exquisite.
Thanks to the entire team. Thanks for uploading.
Your ever loving fan Sibi
Thank you
Thank you very much 🙏🙏
Gopal sapdhaswarangal நீங்க choose செய்யும் padalgal ellame vehu அருமை
Thank you 🙏
Great sir ...🎉🎉🎉
Thank you 🙏
Koushik ungal voice il niraiya idaikkala padalgal padanum
All of you sang well. Orchestra outstanding Sir 🙏👍👌💗💗🌹🌹
Thank you 🙏
Super Team..!
அருமை இனிமை அற்புதம்
மிக்க நன்றி 🙏
Beautiful singing by each singers . Very much melodious. Awesome.
Thank you 🙏
சென்னை வரும்போதுதாங்களைசந்திக்கவேண்டும்சார்
👍🙏🙏
Male chorus excellent; Totally enjoyed the song
@@mohanj1654 Thank you 🙏
சிறப்பு 👌
மிக்க நன்றி 🙏
Great singers and the music aswell, so lovely to hear ❤
Thank you 🙏
Fantastic sir excellent team
Thanks a lot
மிக மிக சிறப்பான பாடல் . பாடிய . இசையும் அருமை அருமை
Thank you 🙏
Fantastic sir. You Koushik sir Anusha madam and Sabitha madam wonderful performance
Goodmorning
Thank you 🙏
kausik voice excellent and female voice too
Thank you 🙏
Thank you 😊
1980 களுக்குள் நம்மை கொண்டு செல்கிறது❤
@@thameemulansar63 🙏🙏
🕊 Remember song 🕊 Remarkably performances 🕊 Sabitha mom really are u talented Shining singer🙏🙏🙏🙏🙏🙏
Thank you 🙏
நன்றாக பாடி உள்ளார் சூப்பர் பாடல் வாழ்த்துக்கள்🙏🙏
மிக்க நன்றி 🙏
Very nice sir
Thank you 🙏
அருமை அருமை இனிமை
மிக்க நன்றி 🙏
Wholesome entertainment by the quarto..
Thank you 🙏
Sir fantastic singing and music
Thank you
Super singers voice arumaiyaana pathivu thanks
Thank you 🙏
அருமை...அருமை...
🙏🙏
Excellent performance 👍
Thank you 🙏
❤❤❤great everything
Thank you
Kaushik voice arumai 👌👌👌👌❤️👍
Thank you
உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி 🙏
Arumai..Arumai. Arumai ❤
Thank you
Super
Thanks 🙏
Sir,every song is a pearl in your sangeedha malai, where has your voice, the combination of Old singer Raja(jikki), and P.B.Srinivas, very rare quality voice, and of course others sang very nicely along with very nice music, the selection of Old songs made your orchestra a very pleasant one, thank you,expecting more added up in your mala, regards to all.
Thank you 🙏
❤❤❤❤❤super
Thank you
𝕊𝕦𝕡𝕖𝕣𝕓 𝕡𝕖𝕣𝕗𝕠𝕣𝕞𝕒𝕟𝕔𝕖 𝕓𝕪 𝕜𝕒𝕦𝕤𝕚𝕜, 𝕤𝕒𝕓𝕚𝕥𝕙𝕒, 𝕒𝕟𝕦𝕤𝕙𝕒💐💐
Thanks
அருமை அருமை
Thank you 🙏
Super no words
Thank you 🙏
அய்யா பாடல்சூப்பா்
மிக்க நன்றி 🙏
Excellent.
Many thanks!
❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you 🙏
Super sir
Thank you 🙏
STEREO (L+R) EFFECT AUDIO ல் இல்லையே சார். குறிப்பாக தபேலா EFFECT!
I’ll check
Thanks for listening 🙏
𝕊𝕦𝕡𝕖𝕣𝕓 𝕡𝕖𝕣𝕗𝕠𝕣𝕞𝕒𝕟𝕔𝕖 𝕓𝕪 𝕜𝕒𝕦𝕤𝕚𝕜, 𝕘𝕠𝕡𝕒𝕝, 𝕤𝕒𝕓𝕚𝕥𝕙𝕒, 𝕒𝕟𝕦𝕤𝕙𝕒❤️
Thanks
Thank you 🙏
@@gopalsapthaswaram6640
Its my pleasure dear sir❤️💐
R.Raja...☆☆☆...A1. ☆☆☆...A1..☆☆☆...ok.
Ceylon radio gnabagam......80 s
Thank you 🙏