Pattinathar movie 2 (பட்டினதார்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 65

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 3 ปีที่แล้ว +28

    எத்தனை முறை பார்த்தாலும் பக்தி மேம்படுகிறது
    கண்களில் கண்ணீர் வழிகிறது

  • @subramanianps3918
    @subramanianps3918 3 ปีที่แล้ว +20

    ஈசனை அடைய சிறந்த வழி ....ஆசையை துறப்பது..என்னதான் பொருளை ஈட்டி சேர்த்தாலும் கடைசியில் பாவமூட்டைதான் சேரும்...ஈசனை நினை ...ஆசை தானாக மறையும்....ஓம் நமசிவாய...

  • @bakeliteengineering8095
    @bakeliteengineering8095 4 ปีที่แล้ว +20

    காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

  • @Selva26591
    @Selva26591 2 ปีที่แล้ว +6

    கண்ணு இருந்தும் குருடாய் இருந்து விட்டேன் என்ற பாடலை கேட்க்கும் போது வாழ்க்கையை புரிந்து கொண்டேன்.

  • @ramnadelango
    @ramnadelango 10 ปีที่แล้ว +47

    தன்னிலை அறிந்து பொருள்
    பற்று நீங்கி ஞானம் பெற
    சிறந்த படம்.

    • @ssschoolarni2577
      @ssschoolarni2577 9 ปีที่แล้ว +1

      கு.சே.இளங்கோவன் வாழ்க தமிழ்.ஓம் நம சிவாய

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk 4 ปีที่แล้ว +9

    வைசத்தின் மேன்மை அறிவித்த திரைக்காவியம்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 2 ปีที่แล้ว +1

      வைசம் என்றால் என்ன சார் ?

  • @arunkumarc1605
    @arunkumarc1605 5 ปีที่แล้ว +35

    T M S - பட்டினத்தாராகவே வாழ்ந்து விட்டார்.... ஏல்லாம் மாயை..

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 4 ปีที่แล้ว +14

    இன்று காலை இந்த கருத்து இறைவனை அடைய முடியும்.

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 ปีที่แล้ว +9

    தமிழ் வாழ, பட்டினத்தாரும் வாழ, உலகும் உயிரும் வாழும் வகை இதுவென்று உணர்த்தும் பாடம் புகட்டியவர் காதற்ற ஊசி மூலம் உலகோர் உய்யும் வழி அறிந்து உணர்த்த வந்தார். இறவா நிலை கண்டு, மீண்டும் பிறவா மறைதன்னில் ஒழுகி இறையுடன் கலந்தார்.

  • @athipetpeoplemedia5160
    @athipetpeoplemedia5160 5 ปีที่แล้ว +18

    இந்து மதம் ........இதுவே.... ஓம் நமசிவாய

  • @ranjithrenu5866
    @ranjithrenu5866 9 ปีที่แล้ว +24

    100 murai parthu vitten nanbarkalae nice move

  • @arunachalamraj3445
    @arunachalamraj3445 5 ปีที่แล้ว +12

    This movie is my favourite movie.

  • @greenuniversebalumahendra2215
    @greenuniversebalumahendra2215 3 ปีที่แล้ว +8

    அனைவருக்கும் இறைவனை அடைய வாழ்த்துக்கள் 🙏🏻

  • @karthiksmart2267
    @karthiksmart2267 4 ปีที่แล้ว +6

    ellam Sivan seiyal, Om sivaya pottri

  • @venkatesanmadhanagopal6274
    @venkatesanmadhanagopal6274 2 ปีที่แล้ว +4

    திருச்சிற்றம்பலம்

  • @KumarKumar-sx9yx
    @KumarKumar-sx9yx 3 ปีที่แล้ว +4

    கண் கலங்கி விட்டேன்

  • @SelvaRaj-cx2fn
    @SelvaRaj-cx2fn 6 ปีที่แล้ว +14

    Nallathai ninai Nallatha sei Nallathe natakkum unmai

  • @mksmks1811
    @mksmks1811 3 ปีที่แล้ว +2

    Kaatharuntha yuseium vaarathu kaanum kadai valike🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarann5881
    @chandrasekarann5881 6 ปีที่แล้ว +6

    Allamana karuthu nalla valkaiku very nice...

  • @lovemychannels8020
    @lovemychannels8020 ปีที่แล้ว

    Really story..now I can see on 2023..patinathar

  • @karthiksmart2267
    @karthiksmart2267 4 ปีที่แล้ว +3

    Sivaya pottri,super film

  • @tmsdasanlrs3938
    @tmsdasanlrs3938 ปีที่แล้ว

    பிறந்தது மண் மேல் இறப்பதற்க்கென்றே பேசும் நூல் தறந்த‌ நற் சுகமும் துக்கத்திற்க்கீடு கண்டேன்
    அரிச்சந்திரன் வாக்கு.....

  • @villagegaming5099
    @villagegaming5099 5 หลายเดือนก่อน

    ஆசையை துறந்து விடுங்கள் அனைவரிடமும் அன்போடும் பழகுங்கள் இருக்கும் வரை இறைவனை நினையுங்கள் நினைத்துக் கொண்டிருங்கள் அன்பே சிவம்

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 4 ปีที่แล้ว +3

    siva siva sivayanama namasivaya sivayanama sivayanama siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏

  • @bhavaniravi4066
    @bhavaniravi4066 6 ปีที่แล้ว +6

    Very wonderful movie

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 3 ปีที่แล้ว +2

    நமசிவாய

  • @elangovanrajaram1508
    @elangovanrajaram1508 2 ปีที่แล้ว +1

    நல்ல படம்

  • @Sollalagan
    @Sollalagan 6 หลายเดือนก่อน

    எண் வாழ் நாளில் மறக்கவே முடியாத படம்

  • @dasarathasakkaravarthithiy9277
    @dasarathasakkaravarthithiy9277 6 ปีที่แล้ว +8

    Om namasivaya namaga

  • @rajinees2122
    @rajinees2122 4 ปีที่แล้ว +4

    Great movie.

  • @desikacharith2556
    @desikacharith2556 7 หลายเดือนก่อน

    Super

  • @bdharmichand6503
    @bdharmichand6503 7 ปีที่แล้ว +9

    azhamana karuthu. yellam sivamaiyam

  • @balamurugan.mbalamurugan.m454
    @balamurugan.mbalamurugan.m454 5 ปีที่แล้ว +5

    Very good movie

  • @user-hf9ed2fr9h
    @user-hf9ed2fr9h 2 ปีที่แล้ว +1

    ஓம் சிவய நம

  • @maharaja6706
    @maharaja6706 7 ปีที่แล้ว +6

    Very nice move

    • @dhanasekar5485
      @dhanasekar5485 4 ปีที่แล้ว

      Moondru thalamurakku soththu searppavan porrakka veandum

  • @rameshkumarrameshkumar4591
    @rameshkumarrameshkumar4591 4 ปีที่แล้ว +3

    Sarvam sivarppanam 🙏

  • @sureshdt76
    @sureshdt76 10 ปีที่แล้ว +6

    very nice move,

  • @kandaswamy7381
    @kandaswamy7381 9 หลายเดือนก่อน

    வாழ்க்கை என்றால் என்ன
    உலகிற்க்கு உணர்த்திய மகான் பட்டினத்தார் வாலிப வயதிலும் நல்லொழுக்கத்தோடு வாழ வேண்டுமா

  • @pothirajak7143
    @pothirajak7143 4 ปีที่แล้ว +1

    Om Namah Shivay

  • @suppercamandrajkumar3652
    @suppercamandrajkumar3652 5 ปีที่แล้ว +4

    மனிதன்

  • @bhaskarana4626
    @bhaskarana4626 10 ปีที่แล้ว +8

    Teaches how to live

  • @vigneshvicky2897
    @vigneshvicky2897 ปีที่แล้ว

    Gold Pattinathar stori

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 3 ปีที่แล้ว +1

    He was bilgates during his time.

  • @umashivakumar5539
    @umashivakumar5539 4 ปีที่แล้ว +1

    🙏

  • @madhumvs2695
    @madhumvs2695 4 ปีที่แล้ว +1

    😥

  • @mohanramasamy7815
    @mohanramasamy7815 2 ปีที่แล้ว

    THAMIZH vatraatha nathi lol TMS paadalum vatraathu.

  • @segarrajoo5597
    @segarrajoo5597 2 ปีที่แล้ว

    😂

  • @prabu.aprabu.a6757
    @prabu.aprabu.a6757 ปีที่แล้ว

    P.k.maliaant.sun.4

  • @p.ganapathirajan.vevasayam9310
    @p.ganapathirajan.vevasayam9310 4 ปีที่แล้ว +2

    Super