பட்டினத்தார் வாழ்க்கை பற்றி -தமிழருவி மணியன் உரை வீச்சு -TamilaruviManian about pattinathar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...

ความคิดเห็น • 159

  • @ramgkrv1026
    @ramgkrv1026 3 หลายเดือนก่อน +6

    ஐயா உங்கள் பேருரையை கேட்க கேட்க சிந்தனை தெளிவுபெருகிறது ஐயா 🙏

  • @Anandanand-fz9pl
    @Anandanand-fz9pl 11 หลายเดือนก่อน +9

    இதுவரை இப்படி ஒரு கருத்தை நான் கேட்கவே இல்லை மனசுக்கு அருமையான உணர்வாக இருக்கிறது வாழ்க வளமுடன்❤

  • @uthiramuruganagri6452
    @uthiramuruganagri6452 5 หลายเดือนก่อน +8

    ஆகச்சிறந்த கருத்துகள்
    மணதிற்கு நிறைவைதந்த
    செற்பொழிவு மிக்க நன்றி
    அய்யா!,,,,,,மிக்க நன்றி....

  • @pnatarajanpnatarajan3408
    @pnatarajanpnatarajan3408 ปีที่แล้ว +10

    நீங்கள் தெய்வ கடாட்சம் பெற்றவர்

  • @rajuchsm3202
    @rajuchsm3202 ปีที่แล้ว +7

    அருமையான பேச்சு.மிக அருமையான பேச்சு. தாங்கள் முற்பிறப்பில்செய்த பாவத்தினாலோ என்னவோ இந்த பிறவியில் அடைய வேண்டிய உச்சகட்ட புகழினையும் பெருமையினையும் அடைய முடியாமல் சதிகாரர்கள் சதி செய்து உங்களை இந்த நிலையிலே வைத்து விட்டார்கள். உங்களைப் போன்றோர்கள் தமிழ்நாட்டு அரசியலில் வந்திருந்தால் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கும். இன்னும் காலங்கள் உள்ளது தாங்கள் புகழேடநியின் உச்சத்தில் சென்று இந்த தமிழ் பெருமையினை உலகிற்கு பறைசாற்ற இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் வலிமையையும் மனவலிமயியையும் கொடுத்து ஆசீர்வதிக்க மனதார வேண்டுகிறேன்.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 ปีที่แล้ว +6

    இங்கே பலபேர் துறவி அவர்கள் யாரும் இங்கு தெரிவது இல்லை

  • @pastime1744
    @pastime1744 ปีที่แล้ว +4

    அருவி மாதிரி கொட்டிய உங்கள் உரை அருமை ஐயா

  • @meera4613
    @meera4613 ปีที่แล้ว +21

    இவர் பெரிய ஆசிரியர் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி நம்மை வழபடுத்துகிறார் வாழ்க பல்லாண்டு வளமோடு.

    • @ApmuthuApmuthu-is9fu
      @ApmuthuApmuthu-is9fu ปีที่แล้ว

      நல்ல கருத்துக்கள் எத்தனையோ பெரியோர்கள்
      சொல்லியுள்ளனர்

    • @ApmuthuApmuthu-is9fu
      @ApmuthuApmuthu-is9fu ปีที่แล้ว

      ஆனால் அதன் வழிநடக்கமுடியவில்லை ஏன்?அதற்க்கான வழிஎன்ன?

    • @meera4613
      @meera4613 ปีที่แล้ว

      நல்ல கருத்துக்கள் தமிழ் பாடத்தில் ‌இல்லை.குழந்தைபருவத்தில் மனதில் பதிய வேண்டும்.நாலடியார் ஆத்திசூடி தேசபக்தி நூல்கள் குறைவு . சினிமா செய்திகள் ‌ஆசிரியரை கிண்டல் செய்வதாகவும் கொலை செய்வதாகும் உள்ளது.

  • @SelvarajSelvaraj-db8jg
    @SelvarajSelvaraj-db8jg 11 หลายเดือนก่อน +7

    என்னை மனிதனாக மாற்றிய சிந்தனை வார்த்தைகள் ஐயா நன்றி ஐயா

  • @sundarvenu2517
    @sundarvenu2517 2 ปีที่แล้ว +30

    சுவையை உதடு உணரலாம்
    உங்கள் உரை மூலம் உள்ளம் குளிரலாம்...

  • @sheikmhd100
    @sheikmhd100 2 ปีที่แล้ว +22

    மணி மணியாய் கருத்துக்கள்

  • @newworld4228
    @newworld4228 11 หลายเดือนก่อน +3

    என்னே உங்கள் சொல்லாற்றல் மெய் சிலிர்க்குது ஐய்யா....சில இடங்களில் கண்ணீர் சிந்த வைத்து உணர வைத்த உங்களுக்கு நன்றி!!!🩵❤🎉💜❤️

  • @moorthyvellore
    @moorthyvellore ปีที่แล้ว +11

    சத்திய வார்த்தைகள்...செவியில் அறையும் பேச்சு...பல இடங்களில் கண்ணீர் மல்குகிறது...

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 ปีที่แล้ว +14

    அருமை அருமை ஐயா
    நல்ல கருத்து சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @mathewp9358
    @mathewp9358 ปีที่แล้ว +12

    ஐயா மிகவும் பயனுள்ள பேச்சு உள்வாங்கிக் கொண்டு வாழ முயல்கிறேன் நன்றி ஐயா

  • @fantasyworld6966
    @fantasyworld6966 ปีที่แล้ว +31

    ஐயா நீங்கள்......
    அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் ஐயா... 🙏🙏🙏🙏 மனதார வாழ்த்துகிறேன் ஐயா🙏🙏🙏 💐

    • @gpandiyan3597
      @gpandiyan3597 ปีที่แล้ว +1

      டடடடடடடஞடஞ்அஈட்ஈஅஈஅஈஈஈ என்ற ஒருவர் தனது காலை அல்ல் ஆஅஈ🌷🌷🙏🌷🥰🌷🌹🌯🧇🧇🍖🥙🧇🥙🧇🍖🍖🥙🦪🧇🐥🦚🐠🐠🐠🐠🐠🦚🐥🐠🦃🍖🍖🍖🍖🇦🇸🇦🇸🇦🇸🇦🇪

  • @senthamaraikannan268
    @senthamaraikannan268 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அய்யா

  • @elumalaia1843
    @elumalaia1843 ปีที่แล้ว +22

    மனங்களெலாம் ஒருமையில் அன்புடன் வாழ இம்மாதிரியான பேச்சுக்கள் தொடரட்டும்.

  • @karuppasamykaruppasamy8054
    @karuppasamykaruppasamy8054 4 หลายเดือนก่อน +2

    பேச்சு அருமை

  • @esivaramaniyer
    @esivaramaniyer ปีที่แล้ว +4

    இன்று உண்மையான ஆன்மீகத்தை மறந்து தன்னலம் கொண்டு நாட்டின் உண்மை யான செல்வத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்.

  • @samysamy8431
    @samysamy8431 ปีที่แล้ว +8

    இன்றைய தலைமுறை அருமையான கருத்துக்களை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா

  • @elamparithim5640
    @elamparithim5640 ปีที่แล้ว +2

    மனம்மகிழ்ந்தேன்ஐயா

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +1

    So much wisdom clarity of topic and the message to the society.Ayya God almighty bless always.

  • @eagleeye4446
    @eagleeye4446 ปีที่แล้ว +24

    ஐயா உண்மையாக தமிழென்ப அருவியை தங்களின் வாய்வழியாக என் செவிவழி கேட்டு உணர்ந்தேன்.நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க ஐயா 💐❤️.

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +1

    A great scholar intellectual with in-depth knowledge and wisdom. Ayya vanakam.

  • @angavairani538
    @angavairani538 2 ปีที่แล้ว +24

    வணக்கம் அண்ணா
    அழகான அற்புதமான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @iyyappantailor1442
    @iyyappantailor1442 ปีที่แล้ว +2

    அய்யா அற்புதமான
    விளக்கம்

  • @RameshR-pw3mp
    @RameshR-pw3mp ปีที่แล้ว +1

    நன்றி அய்யா,வாழ்கவளமுடன்

  • @vijayakumarsubramani6648
    @vijayakumarsubramani6648 ปีที่แล้ว

    பிரமாதமான விளக்கம்
    வணங்கி மகிழ்கிறேன் ஐயா

  • @nadarajahkamalaharan9644
    @nadarajahkamalaharan9644 ปีที่แล้ว +7

    தமிழருவி கொட்டியது..நான் காலை நடையில் களைப்பை மறந்து வியர்வை களைந்தேன்.

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 7 หลายเดือนก่อน +1

    Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan

  • @sivamani5166
    @sivamani5166 ปีที่แล้ว +6

    அற்புதமான பேச்சு. நன்றி அய்யா

  • @cinemasarbath668
    @cinemasarbath668 ปีที่แล้ว +2

    நன்றி 🙏🙏🙏மீண்டும் ஒரு முறை கண்டிப்பாக கேட்பேன் 🙏🙏🙏

  • @rajrag
    @rajrag ปีที่แล้ว +1

    Indha uraiyal Tamizh inimai aanadhu. Aramaic. Sankarar um pattinathar kum evlo otrumai endru vilakiyadharku nandri

  • @subramaniank9476
    @subramaniank9476 ปีที่แล้ว +22

    என் உள்ளத்தில் சித்தம் செதுக்கிய சிற்பி தமிழருவி ஐயா நின் தாள் வாழ்க.
    "தமிழ் அருவி" என்ற சொல்லுக்கு உரிய ஜீவாத்மா தாங்கிய தாள் வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharmasakkaram
    @dharmasakkaram ปีที่แล้ว +12

    அருமை ஐயா 👏👏👏🙏

  • @subramanip8834
    @subramanip8834 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றீங்க

  • @DevotionalPP
    @DevotionalPP 2 ปีที่แล้ว +6

    Namaskarangals 🙏. Absolute Arumay, powerful and valuable message 🙏. Sivaya Thiruchirrambalam Thillaiamballam 🙏

  • @hemanaidu
    @hemanaidu ปีที่แล้ว +1

    Beautiful tamiaruvi ayya

  • @loguponnaiah7852
    @loguponnaiah7852 ปีที่แล้ว +9

    ❤ மனம் மகிழ்ந்தேன் ஐயா ❤

  • @velmuruganv4393
    @velmuruganv4393 ปีที่แล้ว +3

    Very Good Very Super Sir

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 2 ปีที่แล้ว +6

    Excellent speech.Eye opening speech.
    Great Tamil scholar

  • @grtthelagar1785
    @grtthelagar1785 ปีที่แล้ว +1

    Miga arumai Ayya

  • @velchamy6212
    @velchamy6212 ปีที่แล้ว +3

    அதியமான் தந்து ஔவையார் உண்ட "கள் " இயற்கையின் (அமிர்தம்) கொடை. தற்போது செயற்கையாக தயாரிக்கப்படும் ஆல்கஹால் (சாராயம்) உடலுக்கும் உயிருக்கும் கேடு.

  • @rathinavelkaliyaperumal929
    @rathinavelkaliyaperumal929 ปีที่แล้ว +6

    Superb sir...

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 ปีที่แล้ว +3

    வாழ்க வாழ்க வளர்க 🎉

  • @Aagaash2001
    @Aagaash2001 ปีที่แล้ว +3

    மிக்க நன்றிகள் ஐயா!

  • @gunasekar3533
    @gunasekar3533 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா

  • @smakintel
    @smakintel ปีที่แล้ว

    அருவியாக கொட்டும் தமிழ். நன்றி ஐயா.

  • @yuvaraj2148
    @yuvaraj2148 ปีที่แล้ว +3

    உண்மையான வெற்றி அடைந்தவர்கள் ஞானிகள் சித்தர்கள் என்பதே சரி

  • @SrikanthGODHAVARIRAMAN
    @SrikanthGODHAVARIRAMAN ปีที่แล้ว +2

    You are great

  • @TECHHKMGAMING
    @TECHHKMGAMING ปีที่แล้ว +2

    Super speech 💬

    • @TECHHKMGAMING
      @TECHHKMGAMING ปีที่แล้ว +1

      ❤❤tamil aruvi manian❤

  • @v.manojkumarvii-a1661
    @v.manojkumarvii-a1661 ปีที่แล้ว +1

    அருமை அய்யா

  • @elizabethrani5609
    @elizabethrani5609 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் ஐயா.. மிகவும் அருமையான பதிவு.,🙏🙏🙏

  • @gunasekarmunuswamy436
    @gunasekarmunuswamy436 ปีที่แล้ว +5

    வாழும் மகாத்மா இவர். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 ปีที่แล้ว +1

    Amazing speech Iyya. We are so blessed 🙏🙏🙏

  • @geedham7896
    @geedham7896 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @duraima4362
    @duraima4362 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @ThilagavathiE-i9u
    @ThilagavathiE-i9u 11 หลายเดือนก่อน +1

    Vazga valamuden iyaa🙏

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +2

    Thank you so much for sharing message
    Ayya
    Thank god 🙏🙏🙏🙏
    Ayya

  • @pushpanalani8448
    @pushpanalani8448 ปีที่แล้ว +3

    நன்றி ❤❤❤

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 ปีที่แล้ว

    Extraordinary speech

  • @chandrasekaranshanmugam2432
    @chandrasekaranshanmugam2432 2 ปีที่แล้ว +3

    Extraordinary delivery

  • @orukuralpuratchi
    @orukuralpuratchi 2 ปีที่แล้ว +28

    ஒரு ஆசான் அருகிலுள்ள உணர்வு ஐயா

    • @sumadevi6084
      @sumadevi6084 ปีที่แล้ว +3

      😊😊

    • @muthulakshmikr
      @muthulakshmikr ปีที่แล้ว +2

      ​@@sumadevi6084😊j மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்

    • @kuttalamchitra2283
      @kuttalamchitra2283 ปีที่แล้ว

      ​@@muthulakshmikr❤❤😂

    • @vimalanchand4035
      @vimalanchand4035 ปีที่แล้ว +1

      @@muthulakshmikr😊😊😊

  • @vijai3176
    @vijai3176 18 วันที่ผ่านมา

    பசியாறிவிட்டிர்களா என்ற வார்த்தையை புதுக்கோட்டைக்கு அருகிலே உள்ள மெய்வழிச்சாலையில் நீங்கள் எப்பொழுதும் கேட்கலாம்

  • @malligaarjunr91
    @malligaarjunr91 2 ปีที่แล้ว +7

    மிகவும் அற்புதமான பதிவு ஐயா

    • @malathivijayamalathi4378
      @malathivijayamalathi4378 ปีที่แล้ว

      வணக்கம்.
      நன்றிகள். பல கோடி.
      பிறலிப்பயனை அடைந்ததாய் உணர்கிறேன்.
      யேச்சு என்றால் இப்படி இருக்கவேண்டும்.ஐயா.உங்களின் ஆயுள் நீடித்து அனைத்து வளமும் பெற்று ஆரோக்கியமுடன் சிறப்பாக பல் கோடி உரையாற்ற. இறைவன் அருள் புரிய வேண்டும்.
      நன்றிகள் ஐயா.

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg ปีที่แล้ว

    Excellent speech

  • @vijayakumari5042
    @vijayakumari5042 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 2 ปีที่แล้ว +6

    அருமை
    பெருமை
    நன்மை
    தன்மை
    நன்றி ஐயா

    • @pugazhendhijayarao7694
      @pugazhendhijayarao7694 ปีที่แล้ว

      அருமை, பெருமை , செவிக்கு இனிமை புதுமை சொல்லும் விதம்

  • @mmurugesh1720
    @mmurugesh1720 ปีที่แล้ว

    Yes missing my mother feeling is it's my life going on the way

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub ปีที่แล้ว +4

    Well said Raja sir. ❤

  • @tamilarasan5432
    @tamilarasan5432 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @jawaharlal1853
    @jawaharlal1853 ปีที่แล้ว

    அழகு

  • @murugeshn2252
    @murugeshn2252 ปีที่แล้ว +1

    Anna super spech

  • @Rajendran-e9i
    @Rajendran-e9i ปีที่แล้ว

    உலகியல் சிந்தனையாளர்தமிழருவிபல்லாண்டுகள்வாழ்கவவவாழ்க!

  • @ramarajendirancsr
    @ramarajendirancsr ปีที่แล้ว +1

    கருத்துகளை அருவி போல் கொட்டுகிறார்!

  • @sampathkumar3018
    @sampathkumar3018 ปีที่แล้ว +2

    தமிழ் தங்கள் நாவில் விளையாடுகிறது

  • @sruthijana5446
    @sruthijana5446 ปีที่แล้ว +4

    ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த உரை அய்யா

  • @skraj-t1f4s
    @skraj-t1f4s 9 หลายเดือนก่อน +1

    🙏💯💯💯💯💯🙏🙏🙏

  • @poongodijothimani
    @poongodijothimani 8 หลายเดือนก่อน +2

    Good
    Mhaghan
    Pattinathar
    Bussines finnacel controller of export
    Import
    Thirai kadal oodi thiraviyam
    Thedungal
    As like as Lord Murugan liked World controlled managed.
    Tamilargal wanted everybody Sivamayam.
    Thank's Great achieve Mr Masothuvan
    Mr Masathuvan
    Exports
    Imports
    Pattinathargal
    1
    First' Fire 🔥
    Kailayam
    2
    Second Fire 🔥
    Then Elangai Anjaneyar
    3
    Third Fire 🔥
    Mother's Father's Fire 4
    Fourth Fire 🔥
    Mother's Father's death' Fire 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
    We are knowledgeable Way is very Good 👍 👍 👍 👍 👍 is Sivam Sundara Sathiyam Sivam.
    Thanks Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 ปีที่แล้ว +12

    துறவு நிலை பற்றி துல்லியமாக சொன்னிங்க ஐயா

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 2 หลายเดือนก่อน +1

    😊😊🎉🎉😊😊

  • @sivalingam8879
    @sivalingam8879 ปีที่แล้ว

    அருமை

  • @rameshd7145
    @rameshd7145 ปีที่แล้ว +1

    We have to follow the moral responsibility in our life like Pattinathar life history. Amma is a great like Lord Siva

  • @anandandl
    @anandandl ปีที่แล้ว

    Om Guru Saravan

  • @Karuda-h4d
    @Karuda-h4d 9 หลายเดือนก่อน +2

    எல்லா கல்வியறிவு மற்றும் பிற அறிவுரை மற்றும் நமது கலாச்சாரம் எல்லாம் வெத்து வேட்டு. பிரயோஜனம் இல்லை

  • @rajipvr
    @rajipvr 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 ปีที่แล้ว +2

    Arumi Arumi

  • @mrprodigy1451
    @mrprodigy1451 ปีที่แล้ว

    ஆகா !
    தமிழின்பம் துய்க்கும் பேறு பெற்றோம்

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். சிந்திக்க வைக்கும் உரைகள் உமது உரைகள் ஐயா! ஆனால், இயேசு வாக்களித்தது போல் 1844ல் இரண்டாம் முறையாக வந்து, அற்புதமான ஆன்மீக மற்றும் சமூகப் போதனைகளைத் தந்து சென்றுள்ளார். அதை தாங்கள் அறியவில்லையே என்பதே எனது வருத்தம்.

  • @ellammalmurugesan2906
    @ellammalmurugesan2906 ปีที่แล้ว

    Super

  • @rajas3472
    @rajas3472 ปีที่แล้ว

    காலம் கடந்த சொற்பொழிவு அய்யா

  • @renganathang3463
    @renganathang3463 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்
    நீங்கள் தான் இன்னமும்
    பணம் பார்க்கவில்லை
    மனித மனம் பார்க்கின்றிர்கள்

  • @sethuraman8149
    @sethuraman8149 ปีที่แล้ว

    Super speech /28/1/24.

  • @kanniappankanniappan3710
    @kanniappankanniappan3710 2 หลายเดือนก่อน +2

    Kodinandriaya

  • @samysb4884
    @samysb4884 ปีที่แล้ว +1

    அதனையும் முத்துக்கள் வணக்கம் வணக்கம்

  • @geetharajan9430
    @geetharajan9430 ปีที่แล้ว

    Nalla manidhar
    Medhavi
    Good man
    But unfortunately
    Ppl have not accepted him 🙏

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 ปีที่แล้ว

    If money is lost nothing is lost,if health is lost something is lost,if character is lost everything is lost.

  • @vengatraman1281
    @vengatraman1281 ปีที่แล้ว

    Great speach ❤

  • @thangameenakshi4423
    @thangameenakshi4423 ปีที่แล้ว

    கடவுள்