அய்யா பாபு அவர்கள் கூறும் பாடலை எடிட் செய்துவிட்டு தகவலை மட்டும் ஒளிபரப்பினால் இன்னும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் அல்லவா தயவுசெய்து வேந்தர் டிவி நிர்வாகம் இதை பரிசீலிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
திரு.பாபு அவர்கள் கூறுவது கிரந்தம் என்பது தெரிகிறது. அந்த மொழி தெரிந்தவர்களுக்கு புரியும். மற்ற எல்லோருக்குமே அவர் ஒரேமாதிரி கூறுவதுபோல்தான் தெரியும். நேரத்தை மிச்சப்படுத்தி அதிக விபரங்களைக் கூறும் விதமாக அந்த பாடலின் கால அளவைக்குறைத்தால் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.❤❤❤🎉🎉🎉
நாட்டின் எதிர்காலம் பற்றி துல்லியமாக தெரிவிப்பது போல் 12 ராசிக்கும் மாதம் ஒருமுறை தமிழ்மாத ராசிபலன் என சொன்னால் நிறைய நேயர்கள் பலனடைவார்கள் . ஆவன செய்யுங்கள் . நன்றி .
அவரின். இசையை எடிட் செய்தால் நல்லது.நாம் ஆர்வமாக கேட்கும் போது அவர் இசை ஆரம்பித்ததும் பக்கத்தில் இருப்பவர் கேலி செய்யும் நிலையால் . சத்தம் குறைக்கும் நிலை. தயவு செய்து கட் செய்யுங்கள்
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடை பெற இருக்கிறது அனைவரும் அறிந்தே,அதில் அர்ச்சுணா ராமநாதன் வெற்றி பெற்றால் எப்படியான மாற்றம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படும்?
Marvellous and wonderful predictions and extraordinary and amazing informations and awesome explanations and fantabulous details thankyou very much bhaabhu sir
உண்மையாய் இருக்கலாம் முருகன் சுவாமியை நான் கும்பிட்டது முருகன் கோயிலுக்கு போனதில்லை நான் வெளிநாட்டில் இருக்கிறேன் ஆனால் சிலமாதங்களாக முருகன் கோயிலான திருச்செந்தூர் போகவேண்டும் என்ற எண்ணம் மிகவும் அதிகமாக தோன்றியது ஊருக்கு வந்தஉடனே குலதெய்வத்திற்கு குடும்பத்துடன் சென்று வந்தேன் அந்த நாளே நான் திருசெந்தூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது ஆனால் குடும்பத்தில் யாரையும் அழைத்துசெல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை நான் மட்டும்தான் சென்றேன் இதில் குறிப்பு என்னான்னா திருசெந்தூர் எந்தபகுதியில் இருக்கு எப்படிபோகனும்னுகூடதெரியாது இருந்தாலும் பரவாயில்லை இன்றைக்குதான் மொபைல் இருக்கே நெட்ஆன்பன்னி பாத்துகலாம் னு கிழம்பினேன் திருச்சிக்கு ஆனால் பஸ்ஸில் ஏரியபின் போன் காரணமே இல்லாமல் கோளாராகிவிட்டது இருப்பினும் யாரிடமாவது விசாரித்தாவது போயாகவேண்டும் என்று ஆர்வத்துடன் கிழம்பினேன் திருச்சி சென்றல் பஸ்ஸ்டேண்டில் திருச்செந்தூர் பஸ் கிடைத்தது சரியாக ஒருவருக்கு மட்டுமே சீட் இருந்தது நான் ஏரிவிட்டேன் இறவுநேரம் என்பதால் பஸ்ஏரிய இரண்டுமணிநேரத்தில் தூங்கஆரம்பித்துவிட்டேன் உண்மைய சொல்லனும்னா நிம்மதியான தூக்கம் பஸ் காலையில் திருசெந்தூரில் நின்றது பஸ்ஸில் இருந்து இறங்கி பார்த்தால் திருசெந்தூர் கோயிலின் நுளைவு பகுதியிலே இறக்கிவிட்டார்கள் என்ன அதிசயம் எப்படிபோறதுனு தெரியாம இருந்த எனக்கு வாசலிலே இறக்கிவிட்டது அதிசயம் அதன்பின் நடந்த அனைத்தும் அற்புதம் அதை எப்படி வர்னிப்பது ஆனால் நான் சென்று வந்த ஒருமாதத்தில் இன்று திருசெந்தூர் முருகன் கோயிலின் யானை.கடல் என செய்திகள் தினசரி
As usual excellent episode. In short there is heavy damage due to rain in this season. Please ask him where is Kailash, is it the same Kailash Parvat near Tibet or some where else on the sky. Thank you.
அங்க ஒரு சேனல் முன்னாடி வாய தொறந்து கூட சொல்ல மாட்டீங்க இங்க வந்து நாங்க உங்களுக்கு சொல்லணும் டா வெண்ணைங்களா ஓடுங்கடா சுண்டக்க நாடு அதுக்கு பயந்துகிட்டு கிடக்கிறாங்க
@@harryp7339 my analysis and many other astrologers (Hindi). There are around 6-7 very reputed astrologers and almost all predict similarly with 95 percent accuracy.
என் அப்பன் முருகனின் ஆட்சி உலகம் முழுவதும் உருவாக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய பதிவு நன்றாக உள்ளது .. இன்றைய கேள்விகளும் அருமையாக உள்ளது .. தமிழகம் விவசாயத் துறை பற்றி கேட்டதற்கு நன்றி 🙏 வேந்தர் டிவி க்கு நன்றி 🙏
அய்யா பாபு அவர்கள் கூறும் பாடலை எடிட் செய்துவிட்டு தகவலை மட்டும் ஒளிபரப்பினால் இன்னும் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் அல்லவா தயவுசெய்து வேந்தர் டிவி நிர்வாகம் இதை பரிசீலிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
அன்பரே சில கருத்துகள் கூறும் போது பாட்டு அவசியம்.ok.
அவர் பாட்டுப்பாடி சொல்வதாலேயே அது அகத்தியர் சொல்கிறார் என்று நம்புகிறோம்...
அதனால் பாட்டு நல்லது தான்
11111¹q¹1q⅙111😂1
Pila vida yosika neram venum illa aduku athuku than andha gap
Sir, in sasthi கவசம், we have words like da da do do..This song is similar, pls listen it's for soul refreshing
திரு.பாபு அவர்கள் கூறுவது கிரந்தம் என்பது தெரிகிறது.
அந்த மொழி தெரிந்தவர்களுக்கு புரியும்.
மற்ற எல்லோருக்குமே அவர் ஒரேமாதிரி கூறுவதுபோல்தான் தெரியும்.
நேரத்தை மிச்சப்படுத்தி அதிக விபரங்களைக் கூறும் விதமாக அந்த பாடலின் கால அளவைக்குறைத்தால் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.❤❤❤🎉🎉🎉
தமிழ் நாட்டு மக்கள் எப்போது மது மோகமும் சினிமாவினால் கலாச்சார சீரழிப்பை கட்டுப்படுத்த முடியும்..
ஓம் அகத்தீசாய நமக பாபு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Nandri Babu Sir, Thanks 🙏 a lot.
Vendar TV Arumayana kelvigal .
எங்க அப்பா முழு நாள் எல்லாம் கிரகத்தையும் நீக்க முடியும் எல்லா புகழும் முருகனுக்கு
டைரக்டர் அனு மோகன் அவர்கள் கூறிய கால நிலை மாற்றம் அழிவு பற்றி அய்யா அவர்களிடம் கேட்டு சொல்லவும் நன்றி
நாட்டின் எதிர்காலம் பற்றி துல்லியமாக தெரிவிப்பது போல் 12 ராசிக்கும் மாதம் ஒருமுறை தமிழ்மாத ராசிபலன் என சொன்னால் நிறைய நேயர்கள் பலனடைவார்கள் . ஆவன செய்யுங்கள் . நன்றி .
என் அப்பன் முருகன் கலியுக கடவுள் . திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா திருத்தணி முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா சரணம் சரணம் சரணம்
Everyone born with different talents 🙏
வெற்றி வேல் முருகனுக்கே
Sir breathless music effects your heart and lungs care
Very good anchor. Her questions are short and crisp.
Nandri iyyaah
தகவலுக்கு நன்றி அய்யா
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I am watching soora samharam now and listening your video.
எங்கசார் எந்த விவசாயபொறுலுக்கும் விலை இல்ல இப்படியேபோன விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிடும் சார்
கேள்வியும் பதிலும் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
அவரின். இசையை எடிட் செய்தால் நல்லது.நாம் ஆர்வமாக கேட்கும் போது
அவர் இசை ஆரம்பித்ததும் பக்கத்தில் இருப்பவர் கேலி செய்யும் நிலையால் . சத்தம் குறைக்கும் நிலை. தயவு செய்து கட் செய்யுங்கள்
Thanks Sir ❤❤
Very good for Malaysia 👍
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடை பெற இருக்கிறது அனைவரும் அறிந்தே,அதில் அர்ச்சுணா ராமநாதன் வெற்றி பெற்றால் எப்படியான மாற்றம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்படும்?
MURUGANUKKU AROGARA 🙏🙏 KUMARANUKKU AROGARA 🙏🙏VELANUKKU AROGARA 🙏🙏 KUMARANUKKU AROGARA 🙏🙏 VEL MURUGA VETRY VEL MURUGA 🙏🙏
Om Agastheeshwaraaya Namon Namaha🎉🎉🎉🎉🎉
Sir u r say is correct and real sir thanku sir
Nandri ayya ❤
ஐய்யாவுடைய பாட்டே பாதிநேரம் போய்விடுது தயவு செய்து முக்கியசேதிகளை மட்டும் ஒலிபரப்பினால் நல்லாயிருக்கும் நன்றி
Om Vigneshwaraayya Namon Namaha🎉🎉
Om sharavana bhavaayya namaha🎉
Marvellous and wonderful predictions and extraordinary and amazing informations and awesome explanations and fantabulous details thankyou very much bhaabhu sir
Everyone has different talents..🙏
அய்யா எங்கள் கைத்தறி நெசவு தொழில் எப்பொழுது நல்ல நிலைமைக்கு வரும்
Very good
இலங்கைய பற்றி சொல்லுங்க ஜயா
Super sir
True ❤
Om Naaraayannaayya Namaha🎉🎉🎉
Super
Small childs like this song and commady rhyming daily.sir i think ceny people give commedy roll 🎉
உண்மையாய் இருக்கலாம் முருகன் சுவாமியை நான் கும்பிட்டது முருகன் கோயிலுக்கு போனதில்லை நான் வெளிநாட்டில் இருக்கிறேன் ஆனால் சிலமாதங்களாக முருகன் கோயிலான திருச்செந்தூர் போகவேண்டும் என்ற எண்ணம் மிகவும் அதிகமாக தோன்றியது ஊருக்கு வந்தஉடனே குலதெய்வத்திற்கு குடும்பத்துடன் சென்று வந்தேன் அந்த நாளே நான் திருசெந்தூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது ஆனால் குடும்பத்தில் யாரையும் அழைத்துசெல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை நான் மட்டும்தான் சென்றேன் இதில் குறிப்பு என்னான்னா திருசெந்தூர் எந்தபகுதியில் இருக்கு எப்படிபோகனும்னுகூடதெரியாது இருந்தாலும் பரவாயில்லை இன்றைக்குதான் மொபைல் இருக்கே நெட்ஆன்பன்னி பாத்துகலாம் னு கிழம்பினேன் திருச்சிக்கு ஆனால் பஸ்ஸில் ஏரியபின் போன் காரணமே இல்லாமல் கோளாராகிவிட்டது இருப்பினும் யாரிடமாவது விசாரித்தாவது போயாகவேண்டும் என்று ஆர்வத்துடன் கிழம்பினேன் திருச்சி சென்றல் பஸ்ஸ்டேண்டில் திருச்செந்தூர் பஸ் கிடைத்தது சரியாக ஒருவருக்கு மட்டுமே சீட் இருந்தது நான் ஏரிவிட்டேன் இறவுநேரம் என்பதால் பஸ்ஏரிய இரண்டுமணிநேரத்தில் தூங்கஆரம்பித்துவிட்டேன் உண்மைய சொல்லனும்னா நிம்மதியான தூக்கம் பஸ் காலையில் திருசெந்தூரில் நின்றது பஸ்ஸில் இருந்து இறங்கி பார்த்தால் திருசெந்தூர் கோயிலின் நுளைவு பகுதியிலே இறக்கிவிட்டார்கள் என்ன அதிசயம் எப்படிபோறதுனு தெரியாம இருந்த எனக்கு வாசலிலே இறக்கிவிட்டது அதிசயம் அதன்பின் நடந்த அனைத்தும் அற்புதம் அதை எப்படி வர்னிப்பது ஆனால் நான் சென்று வந்த ஒருமாதத்தில் இன்று திருசெந்தூர் முருகன் கோயிலின் யானை.கடல் என செய்திகள் தினசரி
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
நீங்க நல்லபடியாக வாழ தகுதியான ஆள் அல்ல
Beginning is devotional chant only. Hence we shd listen to this mystic chant
om muruga om
எதும் இருக்க கூடாது முருகா ...........எது மனிதனுக்கு தேவை..எது நிரந்திரம் என்று தெரியாத..... உன்னை வணங்காத அனைத்தும் இருக்க கூடாது
Thanks to vendhartv for giving us these excellent shows thank-you very much for this job and fantastic anchoring too🎉🎉🎉🎉🎉
Om shri aadhishankarrarreyp pottri sarannam
Always More time songs avoid better Only news We Like 👍👌
OM Murugan om murugan
ஓம் முருகா போற்றி🙏🏼🙏🏼🙏🏼
SIR NEENGAL PADUM PATTU UNGALUKKU YAAR SOLLI THANTHANGA SIR ALWAYS CORRECT 🙏🙏
As usual excellent episode. In short there is heavy damage due to rain in this season. Please ask him where is Kailash, is it the same Kailash Parvat near Tibet or some where else on the sky. Thank you.
Insulting sir
Om sree bhaallaa kuttiyyeppottri namaha
பாபு அவர்களே அகத்தியரை என்னை, நல்லா,வைக்க, சொல்லுங்க,
Rishaba Rasi, which God they should concentrate on?
Please talk about Rishaba Rasi.
செல்போன் ரீசார்ஜ் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது இது குறைய வாய்ப்பு இருக்கின்றதா
Dhool maapilai😊
Muruga elloraiuum kappatru
Omnamashivayapotri
This kaliyuga when it ends
Vannakaam Sir 🙏🙏
Tell about viruchiga raasi 2025
Shar market yappid next week iya
Rajmohan,good,news,ayya
🙏🏾❤
பாபு பாடும் பாட்டு யாருக்கும் புரியப்போவதில்லை எதற்காக இந்த பாட்டை ஒளிபரப்புகிறீர்கள் நேரத்தையும் காலத்தையும் வீணாக்குகிறீர்கள்
Insulting to Him sir
Sir it's அகஸ்தியர் words..pls listen it's good for all..
I think tis is secrat cod la bro
Please do not insult him. If you like listen, .....
ஓம் அகத்தீஸாய நம
இலங்கை ஆட்சியபத்திசொல்லுங்க அய்யா
அங்க ஒரு சேனல் முன்னாடி வாய தொறந்து கூட சொல்ல மாட்டீங்க இங்க வந்து நாங்க உங்களுக்கு சொல்லணும் டா வெண்ணைங்களா ஓடுங்கடா சுண்டக்க நாடு அதுக்கு பயந்துகிட்டு கிடக்கிறாங்க
🙏🙏🙏🙏rani
Irandha raththantata avarhallukku marupadiyum marupiravvi irukkudhaah illaiyyaah sollungha sir appadiirundhaa yenghey yendhaoorulla yeppo pirappaangha
1:57
5:07 - Trichy
6:34 -
8:33 -
Madam ask about Andhra Pradesh capital city
மத்தியில் எப்போதுஆட்சிமாற்றம்ஏற்படும்
No chance for next 50 years
Gold up or down
What language is this
ஐயாவிடம் விவசாயம் சம்பந்தப்பட்ட செய்திகளும் கேட்டு பதிவிடவும்
👍👌💕👍👍
கண்டிப்பா அவர் சொல்லும் கருத்தை மட்டும் போட்டால் போதும்
Can you pls ask about who will be winning the election in Maharashtra
Shinde will be CM again
@govindrajan9887
It is Babu sir prediction or your prediction ????
@@harryp7339 my analysis and many other astrologers (Hindi).
There are around 6-7 very reputed astrologers and almost all predict similarly with 95 percent accuracy.
Kadaga rasi ashtama Sani idhellam aanmeegama? Josiyam dhane?
மதுவும் மாதுவும் புராண காலத்திலிருந்தே உண்டு.
❤
🙏🙏🙏🙏🙏🙏
Om namachivaaya shivaaya namaha 🎉
What happened to Hitler’s last moments?
Some say he escaped to Antarctica? Is it true.
Marupadiyum marupiravvi irukkaah illaiyyaah ratantata sir avarghallukku
9:14
🙏
மும்முர்த்திகளில் யர் பெரியவங்கள் செல்லுங்கள்
Appanae murugggaaa
இஸ்ரேல் சண்டை எப்போது முடீயும்
ரொம்ப நாளா நெய் கேட்கிறார்.எந்த நெய் வேண்டும்
avar office la poi paaru..evlo muslims varaanga nu paru da kena.
Kulla, onakku Inga enna velai
Om Agatheswaraya Namah :
நெறியாளர் தமிழ்நாடு என்று கூற வேண்டும்
You show me one anchor in any youtube channel pronouncing Tamil correctly
🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️❤️
அந்த வாய் ல பாடும் ம்யூசிக் ரொம்ப கடுப்பாக உள்ளது, ப்ளீஸ் அத எடிட் செய்து போடுங்க 😊
அய்யா அடுத்த டிடிஎஃப் கைது எப்போது