அந்த வேகத்திலும், உணர்ச்சி பிழம்பிலும் அச்சர சுத்தமான தமிழ் வசன சரவெடி! பார்ப்போரின் நாடி, நரம்புகளை முறுக்கேற வைக்கிறது - சிவாஜியின் இந்த படம் 100/200 ஆண்டுகளுக்குள் முன் வந்து இருந்தால் நாம் வெகு முன்பே சுதந்திரம் பெற்றிருப்போம்! இதற்கு முன்பும் பலர் பேசி நடித்த நாடகம் தான், ஆனால் சிவாஜி பேசி நடித்த பிறகே இந்த நாடகம் உயிர் பெற்றது - உலகின் கவனத்தை ஈர்த்தது, Cairo வில் Asia-Africa best actor பதக்கம் வென்றது, சிவாஜிக்கும் இந்தியாவிற்கும் புகழை தந்தது! நாடகமாக நடிக்கும் போது சிவாஜி சில சமயங்களில் ரத்த வாந்தி எடுத்தது உண்டாம் - தொண்டை ரணமாகிவிடுமாம்! பெரிய நடிகனாகியும் இதை செய்தார் - தொழில் பக்தி! பலரை போல் சாதுவாக உயிரோட்டம் இல்லாத நடிப்பை கொடுத்து இருந்தால், அவர் இன்னும் பல காலம் நம்முடன் இருந்திருப்பர்! வாழ்க தமிழ்! வாழ்க சிவாஜி!
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் ராஜராஜசோழனுக்கும் கிட்டிய பாக்கியம் வேறு பல மன்னர்களுக்கு கிடைக்க வில்லையே. கிடைத்திருந்தால் அவர்கள் புகழும் பெருகியிருக்கும்.
வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற இந்த படம் உலக அளவில் பிரசித்தி பெற்றது வெள்ளயர் இந்தியாவை ஆண்ட காலத்தில் தமிழ் நாட்டிலும்.நம் நாட்டிற்காக போராடியதில் கட்டபொம்மனும் ஒருவர் இப்படத்தில் கடைசி கட்டத்தில் தான் வெள்ளையர்கள் கட்டபொம்மனை கயத்தார் பக்கம் வடக்கே சுமார் 2பர்லாங் இருக்கும் அங்கு இருக்கும் புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார் இதுஎனத ஊரான அய்யனார் ஊத்துக்கு பக்கம் தூக்கலிடப்பட்ட இந்த இடத்தில் சிவாஜி கணேசன் தனது சொந்தச் செலவில் கட்டபோம்மன் சிலையை கட்டி முடிக்கப்பட்டது இந்த மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இப்புகழ்சாரும் சிந்தா மதார் ஆசிக் லெப்பை அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் நன்றி வணக்கம்
""இந்தியர் எல்லோரும் இந்தியரே " சுதந்திர போராட்ட வீரர் தம்மில் பேதம் இங்கு ஏதடா ! தமிழனென்றும் தெலுங்கனென்றும் சொல்லுதல் வீணடா !! சுதந்திர தாகம் என்பது எல்லோருக்கும் பொது தானடா !!! இந்திய மக்கள் எல்லோருமே இந்தியர் என பாடடா !!!! கவிதை - சிங்கை ஜெகன். ( விமர்சன பகுதியில் , வீர பாண்டிய கட்டபொம்மனை தெலுங்கர் என சிலரும், அவரை எங்களவர் என தெலுங்கங்கர் சிலரும் பேதம் கண்டு பேசுதல் கேட்டு, நான் வேதனை கொண்டதன் வெளிப்பாடே இக்கவிதை )
"சுதந்திர போராட்ட வீரர்கள் ஜாதி, மதம், மொழி இனம் கடந்தவர்கள். வ.உ.சியை பிள்ளை எனவும் சுப்பிரமணிய சிவாவை ஐயர் எனவும், காமராஜரை நாடார் எனவும் இம்மாதிரியாக சமீப காலங்களில் தியாகிகளை சாதிய வட்டத்திற்குள் சிலர் அடைக்கின்ற இழிவான செயல்களை நிறுத்த வேண்டும்.
ஜாதியைக் கொல்லும் அருஞ்செயலுக்கு எல்லோரையும் கூவி அழைக்கிறேன், இந்த சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் நிலைகளிலும் ஊறிப் போய் கிடக்கும் ஜாதியை தங்கள் மூளையிலும் ரத்தத்திலும் சுமந்து கொண்டிருக்கிறவர்களுக்கு நடுவில் இப்படி அறிவித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. இந்த பிரகடனம் என் மனதை இலகுவாக்குகிறது. நான் யாருக்கும் தாழ்ந்திருக்கவில்லை. யாரையும் நான் தாழ்வாகக் கருதவில்லை என்ற உணர்வு சுமையற்றது. சமத்துவத்தின் எளிய மகிழ்வைப் புறக்கணித்து, சர்வாதிகாரத்தின் செருக்கைச் சுமந்து திரிவோர் என் பார்வையில் நோயால் பீடிக்கப்பட்டவர்கள்.
மிக மிக அவசியம் பார்க்க வேண்டிய காட்சி நாடு கொண்டாட தவறிய சிவாஜியின் நிகரில்லா நடிப்பு தமிழ் வசன உச்சரிப்பு ஒப்பில்லா பாவனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் தமிழர் நெஞ்சங்களில்.உங்கள் description பார்த்தப் பின் மகிழ்ச்சி அளிக்கிறது தியேட்டரில் படம் பார்க்க அனுமதி பெற்றது நல்ல சிவாஜி படங்களுக்கு மட்டுமே மிக நீண்ட காலத்திற்கு பிறகு பார்க்கிறேன் நன்றி சார்
@@SrinivasanBalakumar மிக தரமான பாடல்களை தான் பதிவிட்டுள்ளீர்கள் ரசித்து கேட்பேன் ஆனால் என் கருத்தை பதிவிட தைரியம் வந்தது 2017 இறுதியில் தான் என்ன செய்வது சார் யாரும் எதுவும் நினைக்க கூடாது என்று கவனமாக பதிவிட வேண்டியுள்ளது சார்
வீர பாண்டியகட்டபொம்மன் என்ற இப்படம் உலக அளவில் பிரசித்தி பெற்றதுவெள்ளையரிடம் இருந்து போராடியவர்களில் இவரும் ஒருவர் இப்படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி மற்றும் பலர் நடிக்கும் இப்படதில் கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட ஊர் கயத்தார் பக்கம் வடக்கே சுமார் 2பர்லாங் இருக்கும். இந்த இடத்தில் சிவாஜி கணேசன் தனது சொந்தச் செலவில் கட்டபோம்மன் சிலையை கட்டி முடிக்கப்பட்டது. சிவாஜி கணேசனும் மறைந்து விட்டார் புகழ் வரும் என்றும.அவருக்கே .் சிந்தா மதார் ஆசிக் லெப்பை அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் நன்றி
Sivaji bought the land at Kayathar where Veera Pandia Kattabomman was hanged and installed a statue to him. This statue was unveiled by Mr.K.Kamaraj M.P. then Congress leader of Tamil Nadu on 16-07-1970 and Mr.N.Neelam Sanjeeva Reddy M.P. presided over the function. Sivaji maintained it for some years at his own cost and later handed it over to T.N Govt. Now the worth of this memorial place may be many crores.
"வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த நேரமது. குமுதம் வார இதழில் வந்த ஜோக். சிவாஜி ரசிகரை பார்த்து எம். ஜி.ஆர் ரசிகர் கேட்கிறார் " எங்கள் எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் நடித்திருந்தால் அவர் வெள்ளைக்காரனை தூக்கில் போட்டிருப்பார் ". அவரது ரசிகர்கள் இது சரித்திரம் என்று தெரியாமல் எப்படி கற்பனா வாத சிந்தனையோடு உள்ளனர் என்பதை உணர்த்தவே இந்த ஜோக் போடப்பட்டது.
a real hero is veerapandi kattabombu,and his brother ummadurai.....nayakkars are created by lord Vishnu,to protect drama in India..i am proud to born in nayakkar caste
"நடிகர் திலகம் சிவாஜி" இது சராசரி கவிதையன்று இது ஒரு வரலாற்றுக் க(வி)தை அன்றைய பிரதமர் நேருவிடம் பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம் போர் கால நேரத்தில் பொன் தந்தாய் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய் நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட அவர் தம் உள்ளம் குளிர்ந்திட கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள் சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள் யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம் திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம் நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய் நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய் மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய் நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள் துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும் கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய் கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய் நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய் தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும் தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள் காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம் கலைத்துத் துறையில் உன் முதல் எழுத்து அகரம் திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை சிங்கை ஜெகன்
"Sivaji's contribution to the public and to the nation, here are some examples." Sivaji donated Rs 1 Lakh ( today's value Rs 5 crores based on gold value. It will be more if it is taken on real estate land value ) to Jawaharlal Nehru as his contribution to Kamaraj's mid day meals scheme during 1960 . His wife donted 400 sovereign gold ornaments to then PM Mr. Lal Bahadur Shasthri during Pakisthan war and Sivaji donated 100 sovereign golden pen.He donated Rs 25 thousand ( today's value Rs 1.25 crores ) to Koina (Maharashtra ) earth quake relief fund.He bought the land at Kayatharu where Veera Pandia Kattabomman was hanged and installed a statue to him. It was unveiled by Mr.K.Kamaraj M.P on 16- 07 - 1970 and Mr . Neelam Sanjeeva Reddy M.P presided over the function. Sivaji maintained it for some time and handed it over to Tamil Nadu govt. Now the land value of the memorial place may be many crores. He installed Veera Sivaji statue at Maharashtra. He installed Thiruvalluvar statue at Marina beach during world Tamil conference which was held at Chennai. There are many more to say. Sivaji's contribution to the public and to the country is lot. But some people criticize him without knowing anything. The letters engraved below the pedestals of the above said statues shall speak lot and answer to them.They can't refute these evidences.The money value Rs 10 during 1960 's is equal to Rs 5,000 today. So see his contibution value at today's worth
If we would have invested in R&D military warfare we could have crushed that BritiXh regim. Anyway going forward we should not commit the same mistake.
lot of information hidden we just en light as a hero , but what is really where is recorded message of his voice before death , it is really shame on us just keeping it on museum , it should be telecast ed widely
Sathiishkumar Surendranath It is said that the dialogues for this movie were penned by Sakthi Krishnaswamy after referrring to lots of records like district gazattes of British India Government and in consultation with Ma.po.si who has written 3 books on Kattabomman. I would suggest a reading of 'Military reminiscences' written by Col.James Welsh of the British army who was in service in the southern parts of Tamilnadu comprising sivaganga, Madurai and tirunelveli.
iam not referring that , iamjust like lot of leaders audio before hanging they made recorded information to pass on , that is never shared openly kept hidden
This movie reminds me LTTE leader Prabhakaran! His story also very similar to this - I see the great Tamil Eelam Liberation leader Prabhakaran in Sivaji!
best propaganda movie produces by dravida sympathizers. Kattabomman is a telugu, who took tamils land forcefully. that history is never shown. what business does a telugu have in tamil land. why this fact is never highlighted in this movie?? how many movie we have for velu nachiar, sethupathi, raja raja cholan, kari kalan, cheran, pandiyar etc.
வாழ்க கட்ட பொம்மன் புகழ்🔰🔰
I saw veera pandya kattabomman when I was 8 year old and even to this day I cannot forget the brave act of Shivaji sir
அந்த வேகத்திலும், உணர்ச்சி பிழம்பிலும் அச்சர சுத்தமான தமிழ் வசன சரவெடி! பார்ப்போரின் நாடி, நரம்புகளை முறுக்கேற வைக்கிறது - சிவாஜியின் இந்த படம் 100/200 ஆண்டுகளுக்குள் முன் வந்து இருந்தால் நாம் வெகு முன்பே சுதந்திரம் பெற்றிருப்போம்! இதற்கு முன்பும் பலர் பேசி நடித்த நாடகம் தான், ஆனால் சிவாஜி பேசி நடித்த பிறகே இந்த நாடகம் உயிர் பெற்றது - உலகின் கவனத்தை ஈர்த்தது, Cairo வில் Asia-Africa best actor பதக்கம் வென்றது, சிவாஜிக்கும் இந்தியாவிற்கும் புகழை தந்தது! நாடகமாக நடிக்கும் போது சிவாஜி சில சமயங்களில் ரத்த வாந்தி எடுத்தது உண்டாம் - தொண்டை ரணமாகிவிடுமாம்! பெரிய நடிகனாகியும் இதை செய்தார் - தொழில் பக்தி! பலரை போல் சாதுவாக உயிரோட்டம் இல்லாத நடிப்பை கொடுத்து இருந்தால், அவர் இன்னும் பல காலம் நம்முடன் இருந்திருப்பர்! வாழ்க தமிழ்! வாழ்க சிவாஜி!
வீரபாண்டிய கட்டபொம்மனை நேரில் பார்க்காத குறையை தீர்த்து வைத்த பெருமை நடிகர் திலகத்தைச் சேரும். வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ். வாழ்க சிவாஜி கணேசன். வாழ்க தமிழ். 🙏 🙏 🙏 🙏
இதை பார்த்து தான் என் மகனுக்கும் இந்த வசனத்தை பேசும் ஆர்வம் வந்தது. நன்றி. இந்த காலத்து குழந்தைகளுக்கு தெரியவேண்டிய கதை நன்றி
வீரத்திற்கு வீரபாண்டிய கட்டபொம்மன். நடிப்புக்கு நடிகர் திலகம்
Great Actor Sivaji Sir.
Love from Kerala..
அருமையான.நடிகர் திலகம். சிவாஜி. அவர்களின். அருமையான
நடிப்பு. எனவே. அவர்களின். மிகவும்.அருமையான. படம்
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் ராஜராஜசோழனுக்கும் கிட்டிய பாக்கியம் வேறு பல மன்னர்களுக்கு கிடைக்க வில்லையே. கிடைத்திருந்தால் அவர்கள் புகழும் பெருகியிருக்கும்.
Am proud of being a tamilan
The best part of his acting in this role I feel is when he walking towards his death, his expression looking at his people. Top top top!!!
வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற இந்த படம் உலக அளவில் பிரசித்தி பெற்றது வெள்ளயர் இந்தியாவை ஆண்ட காலத்தில் தமிழ் நாட்டிலும்.நம் நாட்டிற்காக போராடியதில் கட்டபொம்மனும் ஒருவர் இப்படத்தில் கடைசி கட்டத்தில் தான் வெள்ளையர்கள் கட்டபொம்மனை கயத்தார் பக்கம் வடக்கே சுமார் 2பர்லாங் இருக்கும் அங்கு இருக்கும் புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார் இதுஎனத ஊரான அய்யனார் ஊத்துக்கு பக்கம்
தூக்கலிடப்பட்ட இந்த இடத்தில் சிவாஜி கணேசன் தனது சொந்தச் செலவில் கட்டபோம்மன் சிலையை கட்டி முடிக்கப்பட்டது இந்த மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இப்புகழ்சாரும் சிந்தா மதார் ஆசிக் லெப்பை அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் நன்றி வணக்கம்
zz
labbai Ashiq
labbai Ashiq
,
செம்மா டயலாக், நான் விரும்பிய நடிகன், இந்தளவுக்கு இனி எவனும் சாதனை படைக்க முடியாத சாதனையை படைத்து சென்றுள்ளார்
H
Jai Jau a@
இவரைப் போல் தமிழ் பேச இனிமேல் யாரும் வரவில்லை.சிம்மக்குரலோன் என்றால் இவர் மட்டும் தான்.வசனம் போட்டி பள்ளியில் நடக்கும்.
என்ன நடிப்புடா இனி ஒருத்தன் பெரக்கனும்
sekar prakash k k. kattabomman
.
Really
1:56 தமிழ் மண்ணே..❣️❣️
கோட்டையை விட்டு ஓடிய எனக்கு இந்த இழிவு சாவு
நல்ல பரிசு.
அருமையான படங்கள்
So good
king.. 🦁🦁🦁
Sivajin veeramika nadaya azghu
Thank you
Shivaji got best asianactor award for this film in1960 at keiro ezipt
""இந்தியர் எல்லோரும் இந்தியரே "
சுதந்திர போராட்ட வீரர் தம்மில் பேதம் இங்கு ஏதடா !
தமிழனென்றும் தெலுங்கனென்றும் சொல்லுதல் வீணடா !!
சுதந்திர தாகம் என்பது எல்லோருக்கும் பொது தானடா !!!
இந்திய மக்கள் எல்லோருமே இந்தியர் என பாடடா !!!!
கவிதை - சிங்கை ஜெகன்.
( விமர்சன பகுதியில் , வீர பாண்டிய கட்டபொம்மனை தெலுங்கர் என சிலரும், அவரை எங்களவர் என தெலுங்கங்கர் சிலரும் பேதம் கண்டு பேசுதல் கேட்டு, நான் வேதனை கொண்டதன் வெளிப்பாடே இக்கவிதை )
"சுதந்திர போராட்ட வீரர்கள் ஜாதி, மதம், மொழி இனம் கடந்தவர்கள். வ.உ.சியை பிள்ளை எனவும் சுப்பிரமணிய சிவாவை ஐயர் எனவும், காமராஜரை நாடார் எனவும் இம்மாதிரியாக சமீப காலங்களில் தியாகிகளை சாதிய வட்டத்திற்குள் சிலர் அடைக்கின்ற இழிவான செயல்களை நிறுத்த வேண்டும்.
miga arumai
காவிரி பாயும் கன்னித்தமிழ் நாடு மரகதம் படத்தில் இப்போ நீங்கள் பதிந்த பாடல் மிக இனிமை. அந்தப்பாடலின் கீழ் கருத்தைப்பதிய முடியாது. நன்றி
ஏன்? அந்தப் பாடலின் கீழும் கருத்து பதிவாகியுள்ளதே..
Srinivasan Balakumar சிலர் கருத்துக்குப்பின் என் பதிலுக்கு பதில் என் message inbox உள் அனுப்புகிறார்கள். மெசேஜ் நிரப்புகின்றது. மன்னியுங்கள்
ஜாதியைக் கொல்லும் அருஞ்செயலுக்கு எல்லோரையும் கூவி அழைக்கிறேன், இந்த சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் நிலைகளிலும் ஊறிப் போய் கிடக்கும் ஜாதியை தங்கள் மூளையிலும் ரத்தத்திலும் சுமந்து கொண்டிருக்கிறவர்களுக்கு நடுவில் இப்படி அறிவித்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. இந்த பிரகடனம் என் மனதை இலகுவாக்குகிறது. நான் யாருக்கும் தாழ்ந்திருக்கவில்லை. யாரையும் நான் தாழ்வாகக் கருதவில்லை என்ற உணர்வு சுமையற்றது. சமத்துவத்தின் எளிய மகிழ்வைப் புறக்கணித்து, சர்வாதிகாரத்தின் செருக்கைச் சுமந்து திரிவோர் என் பார்வையில் நோயால் பீடிக்கப்பட்டவர்கள்.
மிக மிக அவசியம் பார்க்க வேண்டிய காட்சி நாடு கொண்டாட தவறிய சிவாஜியின் நிகரில்லா நடிப்பு தமிழ் வசன உச்சரிப்பு ஒப்பில்லா பாவனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் தமிழர் நெஞ்சங்களில்.உங்கள் description பார்த்தப் பின் மகிழ்ச்சி அளிக்கிறது தியேட்டரில் படம் பார்க்க அனுமதி பெற்றது நல்ல சிவாஜி படங்களுக்கு மட்டுமே மிக நீண்ட காலத்திற்கு பிறகு பார்க்கிறேன் நன்றி சார்
நான் சிலகாலமாக எதுவும் பதிவேற்றவில்லை; ஆனால் தங்கள் இப்போதுதான் எனது பழைய பதிவுகளை ஒவ்வொன்றாக பார்க்கிறீர்கள். நன்றி.
@@SrinivasanBalakumar மிக தரமான பாடல்களை தான் பதிவிட்டுள்ளீர்கள் ரசித்து கேட்பேன் ஆனால் என் கருத்தை பதிவிட தைரியம் வந்தது 2017 இறுதியில் தான் என்ன செய்வது சார் யாரும் எதுவும் நினைக்க கூடாது என்று கவனமாக பதிவிட வேண்டியுள்ளது சார்
@@SrinivasanBalakumar நீங்கள் ரசித்த பாடல்களை மற்றவர்கள் சேனலில் உங்கள் கருத்துக்களை பதிவிட்டு இருப்பது பாராட்டுக்குரியது சார்
So good
Very nice
கண்ணே வாடா அருமையான பாடல். மிகவும் நன்றி
வீர பாண்டியகட்டபொம்மன் என்ற இப்படம் உலக அளவில் பிரசித்தி பெற்றதுவெள்ளையரிடம் இருந்து போராடியவர்களில் இவரும் ஒருவர் இப்படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி மற்றும் பலர் நடிக்கும் இப்படதில் கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட ஊர் கயத்தார் பக்கம் வடக்கே சுமார் 2பர்லாங் இருக்கும்.
இந்த இடத்தில் சிவாஜி கணேசன் தனது சொந்தச் செலவில் கட்டபோம்மன் சிலையை கட்டி முடிக்கப்பட்டது. சிவாஜி கணேசனும் மறைந்து விட்டார் புகழ் வரும் என்றும.அவருக்கே .் சிந்தா மதார் ஆசிக் லெப்பை அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் நன்றி
God gift sivaji sir
Naickar da
Out standing
Super movie
Sivaji bought the land at Kayathar where Veera Pandia Kattabomman was hanged and installed a statue to him. This statue was unveiled by Mr.K.Kamaraj M.P. then Congress leader of Tamil Nadu on 16-07-1970 and Mr.N.Neelam Sanjeeva Reddy M.P. presided over the function. Sivaji maintained it for some years at his own cost and later handed it over to T.N Govt. Now the worth of this memorial place may be many crores.
Super
VERY SENSITIVE DIALOGUE REMARKABLE
very good personality
"வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த நேரமது. குமுதம் வார இதழில் வந்த ஜோக். சிவாஜி ரசிகரை பார்த்து எம். ஜி.ஆர் ரசிகர் கேட்கிறார் " எங்கள் எம்.ஜி.ஆர் இந்தப் படத்தில் நடித்திருந்தால் அவர் வெள்ளைக்காரனை தூக்கில் போட்டிருப்பார் ". அவரது ரசிகர்கள் இது சரித்திரம் என்று தெரியாமல் எப்படி கற்பனா வாத சிந்தனையோடு உள்ளனர் என்பதை உணர்த்தவே இந்த ஜோக் போடப்பட்டது.
kattaboman is great man in india
be specefic sir. He is a great man of tamil nadu. Tamilan.
V.sivakumar Kumar
Nice
HONEST KATTABOMMA Praise the lord 😤where is GOD????GREAT M.P.Sivagana
gramani writer🔯
pachai.Kannama. palani
THE BEST......
Great..........
super
supper Aacion 👑
Really informative
this type of movie never come again.
nice climax songs...
veerapandiya Kattabomman Naidu Ur a legend
nice
தமிழ் வாழ்க
God of acting
thaye sakkamma,,,,,
a real hero is veerapandi kattabombu,and his brother ummadurai.....nayakkars are created by lord Vishnu,to protect drama in India..i am proud to born in nayakkar caste
vijay kumar mathurai naayakar generation??? dont proud...
Vijay kumar sir, Don't bring the freedom fighters in a small cirle of caste, religion and language. They belongs to entire nation.
Fuck of caste
+DEEBAN KUMAR DEEBU fool
+Jeyam Nsbsc nayakkar addied to tamilnadu 1870 to
Nicej
Fire
S good
2018 im stil watching
no comments 🙁🙁☹☹ ithu pola oruvar irunthal solungal
"நடிகர் திலகம் சிவாஜி"
இது சராசரி கவிதையன்று
இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
அன்றைய பிரதமர் நேருவிடம்
பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
கலைத்துத் துறையில் உன் முதல் எழுத்து அகரம்
திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
சிங்கை ஜெகன்
Now India is developing
Veera thamizhan....migachirappu...
Only Shivaji
Maaveran veera pandaiya katapoman manar maruthu pandiyar
sir ur great acter
Sathanur dam
ITHU UNMAI THANA BROS....
கட்டபொம்மன், ராஜராஜசோழன் ஆகியோருக்கு கிடைத்த பாக்கியம் மற்ற மாமன்னர்களுக்கு கிடைக்கவில்லையே?
Avar nadaiya ini oruthan nadaka pirandhu dhaan varanum
"Sivaji's contribution to the public and to the nation, here are some examples."
Sivaji donated Rs 1 Lakh ( today's value Rs 5 crores based on gold value. It will be more if it is taken on real estate land value ) to Jawaharlal Nehru as his contribution to Kamaraj's mid day meals scheme during 1960 . His wife donted 400 sovereign gold ornaments to then PM Mr. Lal Bahadur Shasthri during Pakisthan war and Sivaji donated 100 sovereign golden pen.He donated Rs 25 thousand ( today's value Rs 1.25 crores ) to Koina (Maharashtra ) earth quake relief fund.He bought the land at Kayatharu where Veera Pandia Kattabomman was hanged and installed a statue to him. It was unveiled by Mr.K.Kamaraj M.P on 16- 07 - 1970 and Mr . Neelam Sanjeeva Reddy M.P presided over the function. Sivaji maintained it for some time and handed it over to Tamil Nadu govt. Now the land value of the memorial place may be many crores. He installed Veera Sivaji statue at Maharashtra. He installed Thiruvalluvar statue at Marina beach during world Tamil conference which was held at Chennai. There are many more to say. Sivaji's contribution to the public and to the country is lot. But some people criticize him without knowing anything. The letters engraved below the pedestals of the above said statues shall speak lot and answer to them.They can't refute these evidences.The money value Rs 10 during 1960 's is equal to Rs 5,000 today. So see his contibution value at today's worth
Veera thamizha
ENNA NADAI ...SINGAMDA
vellayanidam sudhandaram vaanginon, kollayaridam aatchiyai koduththuviddom.....
adhu thaan ippodhu vedhanai...........
Nicej9
உலகம் உண்டா உன்ன கா ன. ?????????
Ievar sollum ilam kalayargal naam thamilar katchi pillaigal
If we would have invested in R&D military warfare we could have crushed that BritiXh regim. Anyway going forward we should not commit the same mistake.
Arun S ybhthjk that MI u
lot of information hidden we just en light as a hero , but what is really where is recorded message of his voice before death , it is really shame on us just keeping it on museum , it should be telecast ed widely
Sathiishkumar Surendranath It is said that the dialogues for this movie were penned by Sakthi Krishnaswamy after referrring to lots of records like district gazattes of British India Government and in consultation with Ma.po.si who has written 3 books on Kattabomman. I would suggest a reading of 'Military reminiscences' written by Col.James Welsh of the British army who was in service in the southern parts of Tamilnadu comprising sivaganga, Madurai and tirunelveli.
iam not referring that , iamjust like lot of leaders audio before hanging they made recorded information to pass on , that is never shared openly kept hidden
LEMON & GINGER CITRUS &Zingiber
super Scene
Kps Mani
Manikandan God 2020English Gandhi welcome 👉🇮🇳🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔭🕉🕎🛐🔯🦁🦁👴
தெய்வபாடகர் TMS குழு. விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளவும்
facebook.com/groups/248399923637796/?ref=share
ithu nadantha unmai. verum vasanam alla.
i went all the to see the place to see the tree where hanged,dissapointed they cut off the tree.sad
வருத்தம் தோள்கொடுக்க அந்நாளில் நாங்கள் இல்லையே என்று
1:14
Serial Chinna Malai Chinna Kutty Kathai
Antha 55dislike ethanala
my caste leader Katta boman nayakar vamsam daaaaa
நண்பா, caste pera solli தமிழன பிரிச்சிராத.... pls my kind request
Naraen vpk pls caste cupboard le putti vai saho
Naraen vpk நானும் அதே இனம் தான் ஆனால் அவரை நம் இனம் என்று கூறுவதை விட தமிழர் என்று கூறுவதிலேயே மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றேன்...
Naraen vpk தயவுசெய்து சுதந்திர போராட்ட வீரர்களை ஜாதி, மதம், இனம், மொழி என்ற வட்டத்திற்குள் அடைத்து அவர்களை அவமானப் படுத்தாதீர்.
l.MAYAKANNAN
This movie reminds me LTTE leader Prabhakaran! His story also very similar to this - I see the great Tamil Eelam Liberation leader Prabhakaran in Sivaji!
best propaganda movie produces by dravida sympathizers. Kattabomman is a telugu, who took tamils land forcefully. that history is never shown. what business does a telugu have in tamil land. why this fact is never highlighted in this movie?? how many movie we have for velu nachiar, sethupathi, raja raja cholan, kari kalan, cheran, pandiyar etc.
where do you have your facts from ?, regarding Kattabomman is not native Tamilan ?
consult your best friend google if you are serious about learning history. dont trust what they dish out in school and university text books.
If i taking as u said, the whole south india once communicated by deformed version of tamil. Do u accept this???
Somas song on
Somas poda loosu...ne yosikama pesatha....1000 yrs old history. Veera panndiya kattapommu valka Tamil
😅😰😓😩
Down with India.
Seeman Long live
LTTE long live
poda punda
agathiar
Paiyhyakaran
Nice
super