VEETTUKKU VEEDU (1970)-Nal vaazhvu naam vazha varam vendum Sri Devi-P.Suseela-MS.Viswanathan
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர், லக்ஷ்மி நடிப்பில் வெளிவந்த 'வீட்டுக்கு வீடு' திரைப்படத்திற்காக பதிவாகி படத்தில் இடம்பெறாத பாடல் 'நல்வாழ்வு நாம் வாழ வாரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும் '. பாடியவர் P.சுசீலா. பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன். இசையமைப்பு மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன்.