குறிப்பா தான் பாத் எக்ஸ்பிரஸ் திருப்பூர் இந்திக்கறாங்க நாராடுச்சிருராக ஸ்லீப்பிங் கோச்சுல அன் ரிசர்வேசன் மாதிரி அவ்ளோ கூட்டம், பாத் ரூம் சொல்ல முடியாத அளவுக்கு அவ்ளோ கொடுரம் இனி ஜென்மத்துக்கும் தான்பாத் ட்ரெயின் பக்கமே போக மாட்டேன்
முந்தைய நிறமே நன்றாக இருக்கிறது, இந்த நிறம் மனத்தை நிறைக்கவில்லை. இவ்வசதிகள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய தரம் உயா்த்துவது வரவேற்கத்தக்கதே. அதைத் தொடா்வதும் நீடித்து வழங்குவதும் வரவேற்கப்பட வேண்டியதே. தொடரட்டும் இப்பணி.
Year of 1977 MDU-MS Vaigai Express unique colour Yellow and green livery 16 Coaches. On that days all over India all the coaches Dark Brown only. Southern railway Record 15/08/1977 MDU Dep 06 am - MS 01.05 pm (MDU-MS 497 km, 100 kmph Travel time 7 hours 5 minits)
Unreserved exp or passenger oru (Anthyodya coach ) Express oru colour (utskrit coach ) SF exp oru colour ( LHB coach ) Rajdhani, shathapthi, jan shathapthi, tejas, duranto, garibrath, uday Each separate colour needs with high class coach ✨️
ICF is in Perambur, Chennai and not nearby Chennai bro. Also, you missed Mahamana, Vande Bharat, Deccan Queen and Maharaja expresses, and add a note on Vistadome coaches.
அது இப்போது இல்லை. மீட்டர்கேஜ் காலத்தில் தகவல் தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாத காரணத்தால் ஒரு ரயில் ஒரு நிலையத்தில் நிற்காமல் கடந்து செல்லும்போது அந்த நிலையத்தில் அதிகாரி கையில் இருந்து ஒரு வளையம் போல இருக்கும் ஒன்றை வண்டி ஓடும் போது ஓட்டுநர் வாங்கிக்கொள்வார். அதேபோல முந்தைய நிலையத்திலிருந்து வாங்கிய வளையத்தை இந்த நிலையத்தின் அதிகாரியிடம் கொடுத்து செல்வார் இது ரயில் கடந்து விட்டது என்பதற்கான ஒருவித தொடர்பு மொழி ஆனால் இப்போது எல்லாம் நவீனமயமாகி விட்டது.
Always old is gold ICF blue bogi is gud to look and also utkrisht bogi but the new colour for the ICF bogi is very bad idea it's like a cartoon toy train we aren't living in cartoon world ,we are living in India. There's no aggressive and attraction in new colour see when you see old ICF blue colour bogi it's gives some unknown feel and gives prouded to traveling
I will ways preffer Light blue and dark blue combination even for LHB coaches. Better railway follow this color for all express and mail trains. Present sandle wood / dark maroon combination is the most dirtiest and worst color.
Lasta kambitha ICF color most dirtiest. Worst. Horrible. ICF la work pannugira top managementukku train color chose panna kooda theriyaadha. Yennamo circus clown podara dress color maadhiri irukku. Shame, shame !!!
Best and pleasing color is allways dark and light blue combination for all express and mail trains. Ofcourse railway dept can chose other pleasing discriminated color for Rajdhani, shadabthi, Tejas, durunto express trains
Railways can propose a color competition for public on train colors. Best color combination can be awarded and same can be implemented. This can go for once 5 years.
The colour of the coach is not important comforts is more important.Even today we can't enter the toilet because of bad smell. And also very small even u can't stand there.If they do something for these it s good.
Very worst Indian railways. A.C coaches also very very worst. Not in water any coaches. All peoples r very critical traveling in all trains. Not give to good facility, but amount will be very heavy in A.C coaches. Biotoilet not clean, no water in A.C coaches all coaches. Peoples are traveling very tough. Another disadvantages reservation also very worst method. So many peoples are reserved in train tickets. Unfortunately cancelation situations ticket should be canceled online booking amnt should be not refund. Very very worst for Indian railways.
@@noidman2428 இந்தியாவில் பல மொழிகள் இருக்கும் போது ஏன் அன்னிய மொழி ஆங்கிலம். ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் அவர்கள் சம உரிமை கொடுத்து அவர்கள் மொழியில் அந்தந்த மொழியின் பொருள் பட பெயர் வைக்கிறார்கள். இங்கு சம உரிமை இன்னும் ஏற்படவில்லை. சமஸ்கிருதத்தை போற்றி பெயர் வைக்கிறார்கள்.
@@essaar1956 நன்றி. நம் தாய்மொழி தவறுகள் செய்தால் தவறுதான். காரணம் நாம் இதை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உபயோக படுத்தாமல் இருப்பதால் வருகிறது. தமிழ் இலக்கணங்களை மனதில் வைத்து எழுதினால் தவறுகளை தவிர்க்கலாம். முயற்சி செய்கிறேன் ஆனாலும் கவனக்குறைவால் தவறுகள் வந்து விடுகிறது.
இனிய தமிழில் எளிய நடையில் ரயில் பயணம் பற்றி நீங்கள் அளிக்கும் விளக்கம் எல்லோரையும் சென்றடையும் என்று நம்புகிறேன்.நன்றி.வளர்க உங்கள் சமூக சேவை.
பழைய கோச்சுகள்தான் அதிகம் தமிழ் நாட்டில் உள்ளது.காசு கொடுத்து பயணம் செய்பவர்கள் தமிழ் நாடு.ஆனால் வடக்கில் எவனும் டிக்கெட் எடுப்பதில்லை.
உண்மைதான்
இப்டி பொத்தாம் பொதுவா எவனும் டிக்கெட் எடுக்கலைனு சொல்லாதீங்க நம்ம பயலுக அஙக போனாலும் கண்டிப்பா டிக்கெட் எடுப்பாங்க
Nama TN kooli velai seiravanaga ticket edukanraangala ?
yes. it is true. I was full experienced in the northern railway journey.
yes sir. It is very true.
எனக்கு பழைய blue colour ICF coaches தான் பிடிக்கும்.
புது வண்ணம் எப்படி வேண்டுமணலும் இருக்கட்டும் ,ரயில் வட இந்திய பகுதிக்குள் சென்றால் சுகாதாரம் சீர்கெட்டுவிடும்
😂😂😂😂
Sir uu katpadi to chennai vara exp la ponadhu illa pola 🤭
குறிப்பா தான் பாத் எக்ஸ்பிரஸ் திருப்பூர் இந்திக்கறாங்க நாராடுச்சிருராக
ஸ்லீப்பிங் கோச்சுல அன் ரிசர்வேசன் மாதிரி அவ்ளோ கூட்டம், பாத் ரூம் சொல்ல முடியாத அளவுக்கு அவ்ளோ கொடுரம்
இனி ஜென்மத்துக்கும் தான்பாத் ட்ரெயின் பக்கமே போக மாட்டேன்
Yes correct
True
I like always blue colour coach only
ரயிலை பத்தின நல்ல அருமையான கருத்து எந்தெந்த கலர் எந்த வண்டி அப்படின்னு சொன்னதுக்கு நன்றி
❤️Golden brown meter gauge❤️missing old ICF blue coaches days😔
நவீன கலர்களில் இருந்தால்தான் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அருமையான தகவல் நன்றி
Fantastic information. Thank you sir.
மிக அருமை.
அருமையான பதிவு
Wow very good nice 👍
Good info 🎉🎉
I miss blue 🔵color🎨 choch
முந்தைய நிறமே நன்றாக இருக்கிறது, இந்த நிறம் மனத்தை நிறைக்கவில்லை. இவ்வசதிகள் அனைத்து தரப்பினரையும் சென்றடைய தரம் உயா்த்துவது வரவேற்கத்தக்கதே. அதைத் தொடா்வதும் நீடித்து வழங்குவதும் வரவேற்கப்பட வேண்டியதே. தொடரட்டும் இப்பணி.
Thanks for the video bro
Glad to hear bro
Most useful information......
Blue colour is best looking. As you mentioned new colour coaches dosent look nice...
Sir. Fantastic Explanation. I am feeling very happy. because I am rail wisher. Existing bogi colours enough. not neccesary to change the colours.
Icf coach na, blue color is best
Blue is the best one...
Super bro nice explanation ending Sema bro
Super nanba
Rails seat occupancy eppadi complain panrathu, sleeper coach alavukku athigamaana per iruntha eppadi complain panrathu.
final touch 🤣👍
👌 அய்யா... குரூப்பா ஒரு விஷயம் சொன்னீங்க ஐயா ரொம்ப புடிச்சது...... நார்த் இந்தியாக்காரன் வந்த இடமும் நாசம் போன பொருளும் நாசம்..... மோடி?
Indian railway is paradise on earth
வங்குவத்தி தோலுரிந்த தொழுநோயாளியை ஞாபகமூட்டும் விதமாக இருக்கும், அவ்வளவு தான்
I like Brown color
Bro ippa recent ah ICF coaches vanthu ella LHB yah maarapoghthu athu patri sila tagavalgal therinthal sollunga
OLD COLOR IS BEST BRO THANKS
ICF ku sona details thapu bro
பிரமிப்பை உண்டாக்கக்கூடிய பலநிறக்கலவை மகிழ்வைக்கொடுக்காது.
Bangalore to Chennai pogum train salem matrum ayothiyapattinam valiyil eppothu meendum varum
Vande sadharan exp video
Year of 1977 MDU-MS Vaigai Express unique colour Yellow and green livery 16 Coaches. On that days all over India all the coaches Dark Brown only. Southern railway Record 15/08/1977 MDU Dep 06 am - MS 01.05 pm (MDU-MS 497 km, 100 kmph Travel time 7 hours 5 minits)
Yes bro... I know that's Thrilleing speed... On time every day... You forgot to tell that on enjine Write a Vaigai Express.
We Miss blue train
🔥🔥
நம்ம நிலமைதான் ரயிலுக்கும்
Unreserved exp or passenger oru (Anthyodya coach )
Express oru colour (utskrit coach )
SF exp oru colour ( LHB coach )
Rajdhani, shathapthi, jan shathapthi, tejas, duranto, garibrath, uday
Each separate colour needs with high class coach ✨️
Latest colour West pulu is tha best
Ex blue. Ok tejas yellow. Ok. Local. Green. Ok
Ok...ok...
Erode moving exp train one video bro
Puriyala bro enna moving
ICF is in Perambur, Chennai and not nearby Chennai bro. Also, you missed Mahamana, Vande Bharat, Deccan Queen and Maharaja expresses, and add a note on Vistadome coaches.
I like to Blue
What happened to "BRINDAVAN EXPRESS? first High Speed Express from Chennai to Banglore failed to mention
Lost one kalkatta tram 🚊 maadhiri irukku bro not goOd... Old blue colour dha Mass .....
💖💖
என்னுடைய கமென்ட் ட நீங்களே சொல்லீட்டா எப்டி????? எல்லாமே நார்த் க்கு போய்ட்டு வரட்டும்.... அப்றம் பாப்போம்....
😀😀😀😀
Train token ஒரு ring மாதிரி train running ல குடுக்காங்கல்லா அது என்ன என்று கொஞ்சம் சொல்ல முடியுமா...
அது இப்போது இல்லை. மீட்டர்கேஜ் காலத்தில் தகவல் தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாத காரணத்தால் ஒரு ரயில் ஒரு நிலையத்தில் நிற்காமல் கடந்து செல்லும்போது அந்த நிலையத்தில் அதிகாரி கையில் இருந்து ஒரு வளையம் போல இருக்கும் ஒன்றை வண்டி ஓடும் போது ஓட்டுநர் வாங்கிக்கொள்வார். அதேபோல முந்தைய நிலையத்திலிருந்து வாங்கிய வளையத்தை இந்த நிலையத்தின் அதிகாரியிடம் கொடுத்து செல்வார் இது ரயில் கடந்து விட்டது என்பதற்கான ஒருவித தொடர்பு மொழி ஆனால் இப்போது எல்லாம் நவீனமயமாகி விட்டது.
@@trainway ஓ அப்படியா நன்றி...
Hi
Always old is gold ICF blue bogi is gud to look and also utkrisht bogi but the new colour for the ICF bogi is very bad idea it's like a cartoon toy train we aren't living in cartoon world ,we are living in India. There's no aggressive and attraction in new colour see when you see old ICF blue colour bogi it's gives some unknown feel and gives prouded to traveling
Raja Thani color mathiri ipa niriya. Express pokuthu
அது LHB LIVERY
Existing clours enough.
Colour சரி இல்லை..
Ipa red color, blue color, yellow color mix pani train oduthu
Athu coach shortage nala
நமக்கு தான் இது Train, North ல உள்ளவனுக்கு இது குப்பை லாரி
அதிக தூரத்தை வேகமாக அடையக்கூடிய ரயில் என்று சொல்லவேண்டும்.
New colour is no good
I will ways preffer Light blue and dark blue combination even for LHB coaches. Better railway follow this color for all express and mail trains.
Present sandle wood / dark maroon combination is the most dirtiest and worst color.
Lasta kambitha ICF color most dirtiest. Worst. Horrible. ICF la work pannugira top managementukku train color chose panna kooda theriyaadha. Yennamo circus clown podara dress color maadhiri irukku. Shame, shame !!!
Best and pleasing color is allways dark and light blue combination for all express and mail trains.
Ofcourse railway dept can chose other pleasing discriminated color for Rajdhani, shadabthi, Tejas, durunto express trains
Railways can propose a color competition for public on train colors. Best color combination can be awarded and same can be implemented. This can go for once 5 years.
திருநெல்வேலி டூ ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள்
மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இறுதியில் காண்பித்தது மிக மட்டமாக இருக்கிறது.
The colour of the coach is not important comforts is more important.Even today we can't enter the toilet because of bad smell. And also very small even u can't stand there.If they do something for these it s good.
with conversion to bio toilets the whole train stinks.
Very worst Indian railways. A.C coaches also very very worst. Not in water any coaches. All peoples r very critical traveling in all trains. Not give to good facility, but amount will be very heavy in A.C coaches. Biotoilet not clean, no water in A.C coaches all coaches. Peoples are traveling very tough. Another disadvantages reservation also very worst method. So many peoples are reserved in train tickets. Unfortunately cancelation situations ticket should be canceled online booking amnt should be not refund. Very very worst for Indian railways.
காவி கலர் மோடி வித்தை
ஏன் எல்லா பெயர்களையும் ஹிந்தியில் வைக்கிறார்கள் அனைத்து இந்திய மொழிகளின் பெயர்களை உபயோக படுத்த வேண்டும். இது மற்ற மொழிகளை ஏளனப் படுத்துவது போல் உள்ளது
Common ah English language ok
@@noidman2428 ithu than thavaru athu enna english vantheri moli matum yen innum pudichitu irukinga
ஏலனம் இல்லை, ஏளனம், தமிழைச் சாியாக எழுதப் பழகிக் கொள்ளவும், தவறாக நினைக்க வேண்டாம்.
@@noidman2428 இந்தியாவில் பல மொழிகள் இருக்கும் போது ஏன் அன்னிய மொழி ஆங்கிலம். ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் அவர்கள் சம உரிமை கொடுத்து அவர்கள் மொழியில் அந்தந்த மொழியின் பொருள் பட பெயர் வைக்கிறார்கள். இங்கு சம உரிமை இன்னும் ஏற்படவில்லை. சமஸ்கிருதத்தை போற்றி பெயர் வைக்கிறார்கள்.
@@essaar1956 நன்றி. நம் தாய்மொழி தவறுகள் செய்தால் தவறுதான். காரணம் நாம் இதை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உபயோக படுத்தாமல் இருப்பதால் வருகிறது. தமிழ் இலக்கணங்களை மனதில் வைத்து எழுதினால் தவறுகளை தவிர்க்கலாம். முயற்சி செய்கிறேன் ஆனாலும் கவனக்குறைவால் தவறுகள் வந்து விடுகிறது.
Yovvv Nee JP la.ponadhu ilaya ?
JP na?
@@trainway Elagiri express Jolarpeta to chennai videos net la kedacha paaru nama Tamil aalunga panra alapara ,
😭
நல்ல வேளை சொன்னீங்க
இல்லையானா இந்தி யாருக்கு தெரியும்
Intha.colour.bad
This colour is so bad
Waste colour